Thank you so much sir. I tried and it worked. But my plants are bushy it is very difficult to find the bugs and spray on it because it is under the leaves, do you have any tips for that? Also even after applying neem oil, they come again but not that much, is there any way to completely get rid of those bugs? Thanks for this video. It is really very helpful.
சுப்பர் sir, நல்லா அருமையாக தெளிவாக விளக்கினிங்க. எங்க வீடு தோட்டத்திலும் இதே மாவு பூச்சி தொல்லை தக்காளி செடி காய் வைக்க வில்லை, இதனால் செடியை பிடிங்கிவிடலாம்னு இருந்த சுப்பர் டிப்ஸ் நா கண்டிப்பாக செய்ய sir. Thank u sir,,🙏👌👍🤝🤝
Super bro I don't have garden but it is so useful to people who have garden and suffer from this insects. May be who knows I may even have a garden one day. Love it thank u
8.50 ‐ பார்க்கவே சூப்பரா இருக்கு சுதா.. அந்த பூச்சிகள் கீழே கொட்டறது magic மாதிரி இருக்கு.. நீங்கள் நிறைய உரங்களுக்கு தான் வீடியோ போடறீங்க. Pesticide அதிகமா போடமாட்றீங்க.. இனிமே இதுமாதிரி நிறைய பூச்சிகளுக்கும் போடுங்க.
I understood in detail and clearly about the mealy bugs. There is more information in this video. This is information that everyone who owns a garden should know. Post more videos like this.
Brother i have hibiscus plant buds started falling when its small and leaves started turning yellow i sprayed neem oil what should i do to save my plant
En maadi thottathulayum maavu poochi adhigama irukku. 3G karaisal, veppenna karaisal, veppampunnaku karaisal, manjal-molaga thool karaisal nu ellame try panniten, povena nu kuttha vechutu ukkathurukku.. intha method ah na kadippa try pannitu reply panren bro. Thanks a lot for this tip 🙏😊
There is lot of maravattai & kambli poochi in all pot soil... It is coming up like earthworms... So many of them.... How to get rid of the them... Leaves & plants r getting affected..

Aaaaa
Y
😢😢
நீங்கள் உங்கள் பதிவுகள் தொடங்கும் போது சாப்பிட்டீர்களா என்று கேட்பது உங்கள் பதிவை மென்மேலும் பார்க்க தூண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சுப்பர் sir, நல்லா அருமையாக தெளிவாக விளக்கினிங்க. எங்க வீடு தோட்டத்திலும் இதே மாவு பூச்சி தொல்லை தக்காளி செடி காய் வைக்க வில்லை, இதனால் செடியை பிடிங்கிவிடலாம்னு இருந்த சுப்பர் டிப்ஸ் நா கண்டிப்பாக செய்ய sir. Thank u sir,,🙏👌👍🤝🤝
அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி வாழ்த்துக்கள்
ரொம்ப தெளிவாக இருந்தது நன்றி உங்க "எல்லா" தகவல்களும் நன்று அனைவரும் பயன் பெறுகிறோம் நன்றி ..... வாழ்க வளமுடன்
எப்படி சொல்வது
அருமையான கண்டுபிடிப்பு
வேறென்ன சொல்ல👌💥🙌
மிக அருமையான தெளிவான விளக்கம்.
Super bro I don't have garden but it is so useful to people who have garden and suffer from this insects. May be who knows I may even have a garden one day. Love it thank u
மிக அருமை.... தெளிவாக எளிமையாக விளக்கினீங்க..... !! மிக எளிதாக பின்பற்றக்கூடிய முறை...அருமை....!!
Okrமணி மிகவும் நன்றி வணக்கம் திருப்பூர்
Super tips sir naan try panni parthen result udane kedaichathu tnq so much ❤❤
மிகவும் பயனுள்ள எளிதான பதிவு. நன்றி நன்றி நன்றி அண்ணா.
8.50 ‐ பார்க்கவே சூப்பரா இருக்கு சுதா.. அந்த பூச்சிகள் கீழே கொட்டறது magic மாதிரி இருக்கு.. நீங்கள் நிறைய உரங்களுக்கு தான் வீடியோ போடறீங்க. Pesticide அதிகமா போடமாட்றீங்க.. இனிமே இதுமாதிரி நிறைய பூச்சிகளுக்கும் போடுங்க.
Thanks Sir,
Your insecticide and using method including required explanation are very useful, valued and simple to understand.
Unga ideas ellaame vera level bro naanga sure ah try panuvom tq so much
Sssuuupperrr demo . Thanks for this valuable share 🙏 Yarume ivvallo cleara demo panni kaattinadhu kidaiyadhu .
I understood in detail and clearly about the mealy bugs. There is more information in this video. This is information that everyone who owns a garden should know. Post more videos like this.
Very nicely explained brother, I will try this method in my garden... Thank you
வணக்கம்
மிக நன்றாக விளக்கமமுயற்சிது வெற்றி.யடைவேன்
வணக்கம்.மிக நல்ல பொருமையான விளக்கம் மிக அருமை.நீடூழி வாழ்க
Thulasi elaigal ellaam pazhuththu vidugiradhu idharkku enna seivadhu sollungal please
Thank U Sir.I will really try this method.Simple and effective.
இது தெரியாம போச்சே இத்தனை நாளா... நாமே மருந்து தயாரிக்கும் முறையை விளக்கி கூறியதற்கு நன்றி 🙏👌👌👍
Thankyou sir.pls share the link to buy the spray bottle.thank you
வணக்கம் உங்கள்விளக்கம் அருமை முகம்காட்டிபேசினால்மகிழ்ச்சியாகஇருக்கும் தயவுசெய்துமுகம்காட்டவும் விளக்கம்அருமை தெளிவு முகம்காட்டவும் நன்றி நன்றி😊
நன்றி, மிகவும் பயனுள்ள பதிவு. மண்ணுக்குள் வேரோடு ஒட்டி இருக்கும் மாவு பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
Anna unkal naala ulam valthukal
மிக்க நன்றி🙏💕 நண்பரே
Thank you for the superb tutorial, Bro. What if I use the rice alcohol for 3 days in a row? Should do the job, right?
பார்க்க பார்க்க ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு சகோ. இங்கிலீஷ் சேனல் வீடியோ காட்சிகள் போல தரமானதாக இருக்கு.
Super. How to get rid of Aswini poochi in avarai and beans. Pls suggest a remedy.
Mikka nantrigal sagotharare,,,,,
Bro eppedi nalla quality seed choose panradhunu video podunga bro please
Very useful sir.from where you buy this sprayer and name what
Good demonstration, informative, thank you sir.
Very beautiful way to present the video. Easy to follow. Great work
Really nice I will try. One doubt only one time enough or have to repeat the process?
நன்றி அண்ணா நான் இன்றே செய்ய போகின்றேன்.
Super bro thanks for your tips I am facing same issue in Tomato plant almost plant going to die this tips very helpful to me 👍🙏
Hi
Super
Valzha valamudan
கொய்யா மரத்தில் நிறைய இருக்கு மாவு பூச்சி என்ன பண்ணலாம் plsசொல்லுங்க
டாஸ்மாக் ஆல்கஹால் வாங்கி ஸ்பிரே செய்யுங்கள்
கொய்யா மரத்தில் இருக்கும் மாவுப்பூச்சிக்கு எப்படி ஸ்பிரே பண்ணுவது. Please give me an idea
Ennakum sollunga
Tq sir en vittu sembaruthibplant la sappathu poochinu solluvom athu ella chedi pu laium iruku nan trynpannitu solliran
Muttai karaisal podunga bro
அருமை ya sonnega
உங்கள் தகவலுக்கு நன்றி
வாழை மரத்தில் இருக்கும் மாவுப்பூச்சியை விரட்ட வழி சொல்லுங்க
Sir what is 1G, 2G and 3G cutting please explain sir
Vanakam sir Manjal nirathil poochi eruku keerai, Thakali elaikali eruku. Etharku enna seiyanum
Sir oleander plant growing tips sollunga, pesticide sollunga sir
எல்லாவற்றையும் விட,
சலவை சோப் கொஞ்சம்,
சானிடைசர் கொஞ்சமா கலந்து ஸ்பீரே செய்தால்
உடனடி பலன்
mavu poochi vanda piragu karaissl seyya one week ana by the time increase akividada.
is it necessary to sprsy in advance before seeing mavu poochi
Sir thank u for your valuable information. Where should I get the spray and what is the name for that. Is it suitable for all bottles
வேற லெவல்
Semma useful video anna 😍 thanks for the demo.
Hii
Parangikai vidhai badhilaga white pooshani vidhai use pannalaama?
Thank you so much sir. Timely helping video
பெரிய மரத்தில் இருக்கிற பூச்சி களை அகற்ற முடியுமா
Agrinewtechnalagi
Brother i have hibiscus plant buds started falling when its small and leaves started turning yellow i sprayed neem oil what should i do to save my plant
En maadi thottathulayum maavu poochi adhigama irukku. 3G karaisal, veppenna karaisal, veppampunnaku karaisal, manjal-molaga thool karaisal nu ellame try panniten, povena nu kuttha vechutu ukkathurukku.. intha method ah na kadippa try pannitu reply panren bro. Thanks a lot for this tip 🙏😊
Cherry tomatoes seed kidaikkuma
I tried this Anna, it give amazing result, really thank u somuch anna
Use full ana tips sonninga sir
Indha sprayer Amazonia kidaikkuma. Indha sprayer oeyar enna. Pls advice
கிடைக்கும்
சூப்பர் புரோ நன்றி
நன்றி நண்பரே.
Anna super. It like a image thanks for your video
Super explanation sir👌👌👌👏👏, thank u.
Nice sharing brother 👍 very useful tips 👍
There is lot of maravattai & kambli poochi in all pot soil... It is coming up like earthworms... So many of them.... How to get rid of the them... Leaves & plants r getting affected..
What is the preventive measure. Varum muun kakka.
ரொம்ப நல்ல பதிவு நன்றி
Oru chedikke ivvalavu neram selavitaa.periya thotam vachirukkavanga enna seiyanum
Very useful information. I will try and come back with feedback.
Thank you for the video.
Thanks sir.How to control ants in garden?
Apply vendhayam powder in garden leave it dry fr two days. Then water the garden
😮
Hi sir enkitte square beans(Kerala) seed irukku. Unkalkku thare, enakku red vendakka seed tharuveenkala.
The residue rice can be added to plants.
சவுக்கு தேக்கு மகோகணி போன்ற மரகண்றுகள் சதை போட்டு வளர என்ன என்ன உரங்கள் இட வேண்டும்...
Mikka Nandri Sir.🙏👍❤
Sir where did you buy the sprayer? Rate please
Super idea very useful tips tngu
En veetu sembaruthi chetiyil mottukalai ellam a
Anil kathithu vidukirathu eppati thadupathu
Super sir.
Tku very much.Need of the hour.
Ayya kettu pona soru use pannalama
Okay
Evalo naala theriyama poche naraya vegetables chedi intha puchi naalatha pochu ...
Poyala water la boil panni water spray pannitu irntha
Ella poochi poiduma??
Awesome sir great job
Sir spray bottle attachment whete to buy?
Sprayer wr did u buy?
Can u give link
நல்ல பதிவு.... நான் செய்த முறை, எறும்பு பவுடர் தூவி விட்டேன், இன்று வரை வர வில்லை....
Very useful video
Ice water ilana normal water use panalama😢
Useful tips anna.thank you
Boss oru chedikku idhu ok. Thoppu thennaiku epdi panrathu..
Intha sprayer.. Enga kidaikum
Anna chedi yil sangu poochi (sangu mariye )niraya iruku . Ella chediyilum spread aguthu... Enna pannalamnu sollunga anna pls..
saadham mean cook panina arisiya illana cook pannadha arisiya?? pls solluga
Cook பண்ண சாதம்
@@SUDAGARKRISHNAN nandri
பப்பாளி பழத்தை யும் இந்த பூச்சிகள் விட்டு வைப்பதில்லை.. அதற்கும் இந்த தெளிப்பு சரிவருமா
Thulsila vara black poochi poga enna pannalam sir sollunga
Spray pump buy link pls bro