அம்மா வணக்கம் உங்கள் தொகுப்புகள் எல்லாம் மிகவும் நன்றாக உள்ளது அம்மா.ஓர் வேண்டுகோள் அம்மா விவசாயத்திற்கு எப்படி எவ்வளவு அளவில் பயண் படுத்தவேண்டும் என்ற தகவல்கள் தந்தால் மிகவும் பயன் அடைவார்கள் இந்த பாவப்பட்ட விவசாயிகள் அம்மா. நான் கரும்பு விவசாயி இதை கரும்புக்கு எந்த அளவு தரவேண்டும் அம்மா நான் சொட்டு நீர் பாசனம் உள்ளது அம்மா பிறகு நீங்கள் கூறியா அனைத்து தழையும் ஒன்றாக சேர்த்து செய்யலாம? அம்மா🙏
@@madrasterracegarden இன்று என் அத்தி மரம் மக்னீசியம் சல்பேட் கொடுத்ததும் தளிர் வர துவங்கி விட்டது தங்களுக்கு மிகுந்த நன்றி எப்சம் சால்ட் எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்🙏🏿🙏🏿🙏🏿
Mam, do we use கற்பூரவள்ளி leaves for this fertiliser? If we take banana leaves, what part of leaves we have to cut either the curl leaves or next leaves. Also do we cut tip or trunk side leaves part?
998 ஆவது லைக் நான் பண்ணி இருக்கேன் உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும்
Very useful information. Thanks
Garden கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது sis ❤️👌👍
Thank you so much 😊😊🙏🏻
Hi mam I have experienced aloe Vera in this method I grind them in a paste form and mix water and spray for my rosé plants
அம்மா வணக்கம் உங்கள் தொகுப்புகள் எல்லாம் மிகவும் நன்றாக உள்ளது அம்மா.ஓர் வேண்டுகோள் அம்மா விவசாயத்திற்கு எப்படி எவ்வளவு அளவில் பயண் படுத்தவேண்டும் என்ற தகவல்கள் தந்தால் மிகவும் பயன் அடைவார்கள் இந்த பாவப்பட்ட விவசாயிகள் அம்மா.
நான் கரும்பு விவசாயி இதை கரும்புக்கு எந்த அளவு தரவேண்டும் அம்மா நான் சொட்டு நீர் பாசனம் உள்ளது அம்மா பிறகு நீங்கள் கூறியா அனைத்து தழையும் ஒன்றாக சேர்த்து செய்யலாம? அம்மா🙏
உங்க சம்பங்கி கொடி beautiful.
Mam, you are the best...
Thanks for your kind words😊😊
அருமையான பதிவு மா
மிக்க நன்றி😊😊🙏🏻
Thankyou எனது அத்தி செடிகளுக்கு இந்த உரம் தயாரித்து பயன்படுத்தி பார்க்கிறேன்🙏🏿👍👍👍
😊😊😊
@@madrasterracegarden இன்று என் அத்தி மரம் மக்னீசியம் சல்பேட் கொடுத்ததும் தளிர் வர துவங்கி விட்டது தங்களுக்கு மிகுந்த நன்றி எப்சம் சால்ட் எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்🙏🏿🙏🏿🙏🏿
@@madrasterracegarden llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll1lq.
Great women👌👍🏻🙏🏻
அருமையான பதிவு நன்றி
மிக்க நன்றி😊😊🙏🏻
Hi sister very nice beautyfull garden like loves so wonderfull garden good veg fruits flowers happy to seeing 😁😁😁👍👍👍
Thank you so much 😊😊🙏🏻
Vazhai ilai use panalama ? Plz ans
8வது லைக் 👍👍👍ரொம்ப அருமை அருமை 👌👌👌
மிக்க நன்றி😊😊🙏🏻
Very useful thanku. 🙏🙏🙏🙏
தங்களுடைய பதிவுக்கு என் வாழ்த்துக்கள் நன்றி
மிக்க நன்றி😊😊🙏🏻
Neem tree hibiscus'ku sleeping period erruka mam? etha use pannalaama? sangupoo leafs..s
அம்மா நான் எஸ் ஜே ஆர்கானிக் பார்ம்ல நெற்பவளம் விதை வாங்கினேன் 10 விதைல ஒரே ஒரு விதை தான் முளைச்சிருக்கு மத்தது முளைக்குமா இல்ல வெயிட் பண்ணலாமா
amma i am seventy nine and still interested in terrace garden , pl inform me where this is available
நான் இந்த கரைசலைத் தயார் செய்து உபயோகித்து பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்கிறேன். நன்றி சகோதரி.
மிக்க நன்றி😊😊🙏🏻
Good informn.romba ths
Thank you so much 😊😊🙏🏻
முடக்கற்றான் கீரையை எடுக்கலாமா
Super very useful
Thank you so much 😊😊🙏🏻
நன்றி மேடம்
orey nerathil rendu moonu varaity use pannalama
Hi. Yes, use pannalaam
Thanks for sharing
Thank you so much 😊😊🙏🏻
Useful tips madam…
Thank you so much 😊😊🙏🏻
பன்னீர் இலை செடிக்கு கொடுக்கலாமா?????
ஊற்றலாம்😊🙏🏻
Thank you so much
😊😊😊
Maam,கீரையையும்,நாட்டுச் சர்க்கரையும் போ டறதுக்கு முன்,bottle ஐ கொஞ்சம் கழுவினேன். தண்ணீர் சேர்க்கவில்லை. பரவாயில்லை தானே? Reply pannunga Please
Kaluvitu ,thodachitu use panna okay
அக்கா ,ஒரு இலை பயன்படுத்தி இந்த கரைசல் செய்யலாமா, எல்லா இலையும் பயன்படுத்த வேண்டுமா .
வணக்கம். ஒரு இலை பயன்படுத்தினால் போதும் 😊🙏🏻
Kuppaimeni use pannalama
Mam, can we use banana leaves or money plant for making this fertiliser?
Hi.. U can use banana leaf but not money plant.
@@madrasterracegarden okay
Mam, do we use கற்பூரவள்ளி leaves for this fertiliser? If we take banana leaves, what part of leaves we have to cut either the curl leaves or next leaves. Also do we cut tip or trunk side leaves part?
Sigappu ponnakanni use pannalama.thank you.
All types of Ponnangani use Pannalaam.. 😊😊🙏🏻
@@madrasterracegarden thank you for your reply.
Sivappu ponnakani use pannalama akka
Hi.. Yes, use pannalaam😊😊
Mam fig tree nalla iruku... Adu naatu fig ah
Thank you..adhu Islrael Variety😊😊🙏🏻
@@madrasterracegarden oh taste LA epdi irukum... Nanum adumari vanganum
❤
தொண்டு தொடர்க! வாழ்க வளமுடன்!!
மிக்க நன்றி😊😊🙏🏻
Moongil, ponnankanni, plantain leaf, velleri, kovakkai, ... Can we use a combination of leaves too?
Hi.. No.. Please use any one plant to prepare this.. 😊😊
Enna plant use pannalam.List kodunga
Already it is said in the video😊
இந்தபதிவு
எனக்கு
மகிழ்சி
அளிக்கிறது
Thank u maam
எருக்கன் செடிஉபயோகிக்கலாமா.
மிகவும் வேகமாக வளரும் செடியை பயன்படுத்தவும்.. எருக்கன் வேண்டாம் 😊
Evening cut panni edukalama
Hi.. pls Try to cut in the morning before 6am,. 😊😊
@@madrasterracegarden thankyou mam I try👍🏾
முருங்கை இலை பயன்படுத்தலாமா அம்மா?
பயன்படுத்தலாம்😊😊🙏🏻
@@madrasterracegarden சரி ரொம்ப நன்றி அம்மா
3
Mam, Banana leaf to be used in the sama manner?
Yes 😊😊🙏🏻
Kodi sapangi super
Thank you 😊😊🙏🏻
அருகம்புல் உபயோகிக்கலாமா?
Indha video la sonna chedigalai use pannunga.. Arugampul vendam 😊😊
Superb mam,are you a science student...🤝🤝🤝
Yes😊😊😊
@@madrasterracegarden நான் நினைத்தேன்
😊😊😊
Name of the scientist🙏
கெய்யாசெடிகலுக்குவெங்காதேல்ஊரல்அதிகபூக்கல்
🙏🏻🥰
😊😊🙏🏻
வெல்லம் நாட்டு சக்கரை இல்லாவிட்டால் எப்படி செய்வது..
நான் இலங்கையில் உள்ளேன்..
Please read and help me
Mam.. information is not clear .. what if we don't hve vayal ponanganni ?? Can we use on all plants ??
Pls watch the full video.. All ur questions are already answered in the video..
Kodi sampangi is so pleasant for eyes this folower is ver rare to now a days