பனங்காய் பிட்டும் இடிச்ச சம்பலும் | Our Village life ♥️ | vanni vlog

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • பனங்காய் பிட்டும் இடிச்ச சம்பலும் | Our Village life ♥️ | vanni vlog
    #Ourvillagelife
    #Villagelife
    #Villagelifestays
    #Traditionalfood

КОМЕНТАРІ • 252

  • @sajanikanirmal8964
    @sajanikanirmal8964 15 днів тому +9

    Wow super super super Naan unitedkingdom la irunthu parkiran mikavum nandru pinned my comment❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  15 днів тому +2

      மிக்க மகிழ்ச்சி♥️🙏😊

  • @SrisuthajiniJeyathas
    @SrisuthajiniJeyathas День тому +1

    இப்படி விதவிதமாய் சாப்பிட ஆசைதான் , களடாவில் டின்னில் வருகின்றது, பனங்களி இதன் சுவை வேற லெவல் அக்ககா!!

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 15 днів тому +7

    முத்தையன் கட்டு பகுதியில் இளம் தம்பதியரின் அருமையான சமையல் திறமைகள்.❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  15 днів тому

      😁😁😁😁♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @sharusuji6667
    @sharusuji6667 15 днів тому +12

    மூங்கில் குழல் பாவித்தால் நன்றாக இருக்கும் கிராமத்து சமையல்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      உண்மைதான்

  • @aa-ng4ot
    @aa-ng4ot 15 днів тому +5

    Panangai putu looks interesting and yummy. I would definitely visit you guys when I visit Sri Lanka.

  • @ThirumaranPriya
    @ThirumaranPriya 15 днів тому +7

    அருமையான காணொளி வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌♥️♥️

  • @kirusanamahalingam7474
    @kirusanamahalingam7474 15 днів тому +5

    வணக்கம் தம்பி,தங்கச்சி 😊 இந்த புட்டை நான் முதல் தடவையாக பார்க்கிறேன் மிகவும் அழகாக இருக்கிறது❤ அதற்கும் மேலாக நீங்களும் செய்து சாப்பிடுங்கோ என்று சொல்வது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது ❤❤ நீங்கள் இருவரும் அமைதியாக கதைக்கும் விதம் நன்றாக உள்ளது 😊😊 வாழ்க வளமுடன் 😊😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 15 днів тому +4

    எங்களுடைய மூதாதையோர் நோய் நொடி. இன்றி உடல் பலத்தோடு வாழ்ததிர்கு. இந்த பனையில் இருந்து எடுக்கப்படும் எல்லா உணவுகளும். ஒரு. தரமான. எந்தவித. மருந்துகளும். இல்லாத. அருமையான சாப்பாடு. நான் பிரான்ஸ்சில் இருக்கிறேன். பார்க்க. வாய். ஊறுகிறது. உங்களுக்கு வயிற்றுக்க குத்தப்போகுது 😂😂😂😂😂😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      கண்டிப்பாக ஒருநாளைக்கு வாங்க

  • @NaagaRamesh
    @NaagaRamesh 15 днів тому +4

    அருமையான ஆரோக்கியமான பிட்டு நன்றி சகோதரி.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      மிக்க நன்றி

  • @FlorinJesuratnam
    @FlorinJesuratnam 5 днів тому +1

    உண்மையில் அழகாக சமைத்துக்காட்டுகின்றீர்கள் இழமைக்காலத்தில் நன்றாக சமையல் பழகிவிட்டீகள் உங்கள் அம்மாவிற்கு முதலில் நன்றி சொல்லவேண்டும். அருமையாக இருக்கின்றது நான் இப்ப கொஞ்ச நாட்கள்தான் உங்கள் பதிவுகளை பார்க்க தொடங்கி உள்ளேன் பார்க்கும் சமையல்கள் எல்லாமே அருமையாக உள்ளது மேலும் மேலும் சிறக்கவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்👍👍👍😊😊😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 днів тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுடைய ஆதரவு தொடர்தும் வேண்டும்♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @Thiruchelvam_Norway
    @Thiruchelvam_Norway 15 днів тому +3

    உங்கள் பதிவிற்கு நன்றி. அன்பாக இருவரும் இணைந்து எமக்காக படைக்கின்றீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் மகன் அமைதியான நல்ல பிள்ளை.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      😁😁😁😁😁மிக்க மகிழ்ச்சி♥️♥️

  • @user-ub9dg5ud1t
    @user-ub9dg5ud1t 15 днів тому +6

    அக்கா நான் சவூதில இருந்து பாக்கிறேன் நீங்க செய்யும் ஒவ்வொரு சமையலும் நல்லா இருக்கு பாக்கும் போது நான் மிஸ் பண்ணுறேன் அக்கா இப்படி நல்ல சாப்பாடா சூப்பர் அக்கா அண்ணா ❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  15 днів тому +1

      மிக்க மகிழ்ச்சி ...♥️🙏🙏

    • @ragusuthani2906
      @ragusuthani2906 15 днів тому +1

      Nice

    • @M.sF-j4k
      @M.sF-j4k 13 днів тому

      மிகவும் அருமை

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 15 днів тому +5

    இந்த உணவை முதன் முதலாக பார்க்க்கிறேன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      சூப்பராக இருக்கும்

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 15 днів тому +3

    Excellent cooking garden Vlog interest journey 😅

  • @sobashouse7299
    @sobashouse7299 15 днів тому +15

    இது சரிவராது அக்காச்சி நான் இப்பவே பஸ் புடிச்சு வாறன் வன்னிக்கு எனக்கும் புட்டுதாங்கோ அக்கா சரியா ❤ சூப்பர் அக்கா நானும் செய்து பார்க்கிறேன் ❤

    • @Tharsi-ek9rc
      @Tharsi-ek9rc 15 днів тому +1

      Enga da vida vanga sopa Akka ❤ nan sejthu tharan

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  15 днів тому

      கண்டிப்பாக வாங்க

    • @Vijay_12-v2i
      @Vijay_12-v2i 15 днів тому

      @@Tharsi-ek9rcenga varanum 🥹
      Enakku venum

    • @Vijay_12-v2i
      @Vijay_12-v2i 15 днів тому

      @@Tharsi-ek9rcenakku venum

  • @sothishome9454
    @sothishome9454 15 днів тому +3

    Panankai paal piddu seithu parunga sister super ah erukkum

  • @sharbusabdoul8534
    @sharbusabdoul8534 15 днів тому +3

    உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் . உங்களின் காணொளி நன்றாக இருக்கிறது உங்கள் இருவரையும் பார்க்க ஒரு கண்ணியமாக இருக்கிறது .சகோ,சகோதரி. (பிரான்சிலிருந்து🎉

    • @aa-ng4ot
      @aa-ng4ot 15 днів тому +1

      @@sharbusabdoul8534 I have to agree. They seem very genuine, no fakeness. They're being themselves.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivakumarthamilselvi7518
    @sivakumarthamilselvi7518 15 днів тому +4

    இந்த உணவை முதன் முதலாக பார்க்க்கிறேன் நல்லது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому +1

      சூப்பராக இருக்கும்

  • @NPonniah-v9h
    @NPonniah-v9h День тому +1

    உங்களுடைய சமையல் சாப்பாடு வாய் ஊறுகிறது. தோட்டத்தில் அருமையான காட்சிகள். இந்த பனங்கட்டி குட்டான் எப்படி செய்வது என்பதை காட்டுங்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க மகிழ்ச்சி♥️♥️🙏🏻🙏🏻🙏🏻 முயற்சி செய்கிறோம் கண்டிப்பாக

  • @Mahe15
    @Mahe15 15 днів тому +2

    Puttu la varities eruku nu ippo than theriuthu 👌👍🇮🇳🥰

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      👌சூப்பராக இருக்கும்

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 15 днів тому +3

    Wow super yummy puddu

  • @kirijamohan4872
    @kirijamohan4872 15 днів тому +2

    பார்க்க ஆசையாக உள்ளது 😊😊

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 10 днів тому +1

    Sister superb quality video and food

  • @sivayogann7797
    @sivayogann7797 15 днів тому +4

    தங்கை பணங்காயில் புட்டா ? அருமை வாழ்த்துக்கள் உங்கள் விளக்கம் பாராட்டுக்கு தகும் ஜெர்மன் யோகன் [ பாண்டி ]

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      ஆம் அண்ணா சூப்பராக இருக்கும்

  • @jovithamartin185
    @jovithamartin185 15 днів тому +2

    Looks good thanks

  • @MuthuveluSakthi
    @MuthuveluSakthi 2 дні тому +1

    Very good food

  • @PathmadeviThampaiya
    @PathmadeviThampaiya 15 днів тому +3

    Super Tanga am batti❤❤❤❤❤❤

  • @swissnathar1082
    @swissnathar1082 15 днів тому +3

    ராசவள்ளி கிழங்கு புட்டு.மரவள்ளி மா புட்டு எல்லாம் செய்து காட்டுங்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      கண்டிப்பாக

  • @user-ez1vr4uq5n
    @user-ez1vr4uq5n 15 днів тому +2

    Very Nice. Greetings from Australia

  • @PeryaPerya12
    @PeryaPerya12 15 днів тому +3

    சூப்பர் அக்கா சாப்பாடு வித விதமா செய்து கொள்ளுரீஙல் .இப்பவே வரணும் போல இருக்கு .நான் சவுதில இருக்கன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      👌👌👌♥️♥️♥️🙏🏻😄

  • @nithyamohan4566
    @nithyamohan4566 13 днів тому +1

    அற்புதமான ஆரோக்கிய புட்டு❤😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  12 днів тому

      உண்மைதான்

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 15 днів тому +3

    Pannagkai puddu ,panagkali kku kothuma ma sethu avithaal pannagkai puddu vanni volg bro vanakkam

  • @user-zw2lb9fs2c
    @user-zw2lb9fs2c 15 днів тому +3

    thanks

  • @dilaxank5361
    @dilaxank5361 15 днів тому +3

    பன்னீர் கறி செய்து காட்டவும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      கண்டிப்பாக

  • @ClanyArunVlogs
    @ClanyArunVlogs 15 днів тому +2

    Hi Anna,Akka wow Na sapdathe ila Akka nenga sapuduratha pakum pothu asaya iruku but inga athellam kidaikathu. Super Akka enakum anga vanthu parkka asaya than irukku. Super idam. Thank you Anna & Akka samayal video podathukku. Nenga rendu perum made for each other. Good & all the best 👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  15 днів тому

      Thank you thank you so much ♥️♥️♥️♥️👌👌👌🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻vanga orunalakku kandippa

  • @SrisuthajiniJeyathas
    @SrisuthajiniJeyathas День тому +1

    Excellent sister!!

  • @subajinisuba6942
    @subajinisuba6942 15 днів тому +2

    Ijarkkaiyodu serntu seita panagkali puddu super👌

  • @minig0612
    @minig0612 15 днів тому +3

    அண்ணா அக்கா வணக்கம்🙏
    அருமை👌❤❤❤
    Germany 🇩🇪

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  15 днів тому

      மிக்க மகிழ்ச்சி♥️🙏

  • @thiru2510
    @thiru2510 15 днів тому +2

    மிகவும் அருமை 😢😢😢👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  15 днів тому +1

      மிக்க மகிழ்ச்சி♥️🙏

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 15 днів тому +1

    We always waiting for your video guys👍

  • @mathujeyan9572
    @mathujeyan9572 15 днів тому +2

    வணக்கம் அண்ணா, அக்கா..
    இந்த புட்டு நான் முதல் முறையாக பார்க்கிறேன். அந்த இனிப்பு பனங்காய் புட்டு செய்து காட்டுங்கள்.. நான் உங்கள் மரக்கறி rotti செய்து பாத்தேன் மிக சுவையாக இருந்தது ❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      கண்டிப்பாக செய்து காட்டுகிறோம்

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 13 днів тому +1

    அக்கா❤அண்ணா❤ அருமை தொடர்ந்தும் பயணியுங்கள்.அக்கா தயவுசெய்து எனக்காக பனங்காய் பால் வடி செய்து காட்டுங்கோ எதிர்பார்திருப்பேன்❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  12 днів тому

      கண்டிப்பாக வரும்

  • @user-ff7bh1cd9g
    @user-ff7bh1cd9g 15 днів тому +2

    Super ❤❤❤❤

  • @balachandrandecroos7452
    @balachandrandecroos7452 15 днів тому +2

    Hi my lovley family s ennathu pannangaiel pudda veere Level 😂
    I think thish is fantastik😮
    Keep it up🤪🤪🤪 😎😎🙊🙊💯💯💯habe a nice day bay❤❤❤❤❤💫💫💫💫💫💫

  • @LathaMuthulingam
    @LathaMuthulingam 15 днів тому +2

    Super sis ❤

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 15 днів тому +1

    Well done sister👍

  • @eishaeisha2453
    @eishaeisha2453 15 днів тому +1

    எனக்கு மிகவு‌ம் பிடிக்கும் அம்மா அப்பா உறவுகளின் நினைவை தூண்டி விட்டிர்கள் நீங்கள் சொன்னது மாதிரி தான் நானும் அண்ணா பால்ல வடித்தால் காலை 5மணிக்கு எழும்பி விடுவேன் அந்த வாழ்வை நினைத்தால் உள்ளம் உருகுகின்றது அம்மா அப்பா யாரும் இப்போது இல்லை💔💔😭😭

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      உண்மைதான் அது ஒரு காலம்

  • @selvikaruna4255
    @selvikaruna4255 14 днів тому +1

    Hi brother and sister
    Super puttu Switzerland
    Nankal irukkum idathil illai
    Parkka asaiyaai irukku
    Sri Lanka not eating

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y 15 днів тому +2

    ஓம் நமச்சிவாய 💚🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌

  • @rohinisiva3436
    @rohinisiva3436 15 днів тому +1

    Nice you can grate palmayrah jaggery and layer same with coconut and steam it would be very tasty and kids will eat well.

  • @nishanisakizlis1884
    @nishanisakizlis1884 15 днів тому +1

    Very nice 💜💜

  • @thuvathuva2525
    @thuvathuva2525 15 днів тому +2

    Vera Vera leval

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  15 днів тому

      மிக்க மகிழ்ச்சி தல

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 15 днів тому +2

    😜😜😜👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      ♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @kavithankannapiran
    @kavithankannapiran 15 днів тому +2

    அக்கா நல்லாருக்கு சுப்பர்❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      மிக்க மகிழ்ச்சி

  • @Nadeema-h7j
    @Nadeema-h7j 15 днів тому +2

    Super akka❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  15 днів тому

      மிக்க நன்றி

  • @sassinadesu7842
    @sassinadesu7842 15 днів тому +3

    Bon appétit

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 15 днів тому +1

    👍👍👍👍👍👍👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Baskaran11
    @Baskaran11 14 днів тому +1

    🥰🥰🥰

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      ♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrarubangobal4656
    @chandrarubangobal4656 15 днів тому +2

    Super anna

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      நன்றி👌♥️♥️

  • @Valar828
    @Valar828 15 днів тому +1

    உங்கள் தமிழ் கேட்க அருமையா இருக்கு. புட்டு நிரம் சூப்பர்.

  • @ShaheedaHamit
    @ShaheedaHamit 3 дні тому +1

    Very tasty Akka your recipe is perfect n easy to make

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 15 днів тому +1

    அருமையான பதிவு❤👍🥰

  • @pathmawathyPathmawathy-ib7sn
    @pathmawathyPathmawathy-ib7sn 15 днів тому +3

    Hi

  • @DianaPresath
    @DianaPresath 15 днів тому +1

    Super

  • @Dina-Wilde
    @Dina-Wilde 15 днів тому +2

    Yummy ❤

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 15 днів тому +2

    😍😍

  • @Seriouslysankey
    @Seriouslysankey 15 днів тому +1

    ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      👌👌👌♥️🙏🏻

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 15 днів тому +2

    சூப்பர் 👍🏽🤪🤪👣👣👣👣

  • @sukikannan836
    @sukikannan836 15 днів тому +2

    Enakum venum 😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      கண்டிப்பாக 👌

  • @VinusiyaVinu
    @VinusiyaVinu 15 днів тому +2

    Akka Anna eppidi irukkiregkal
    Ugkada video paththan Ella video suppara irunthisu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  15 днів тому

      Very happy thank you so much 🙏

  • @KaranKaran-s1x
    @KaranKaran-s1x 14 днів тому +1

    Anna nenga maddum sappidunga....😋😋😋😋😋

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      😁😁😁♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 15 днів тому +1

    Wow super Suji, you are an excellent cook, I love your cooking because, you cook fast, don’t waste your time, just start and finish it quickly. Never heard this pittu and never taste this either.

  • @nathantharan8975
    @nathantharan8975 15 днів тому +1

    Superb, keep it up.

  • @NirmalaNirmala06
    @NirmalaNirmala06 15 днів тому +1

    Super thanks for vedio ❤❤❤❤❤

  • @mpriyaumapathy5672
    @mpriyaumapathy5672 15 днів тому +1

    Super sister

  • @srisrilanka7087
    @srisrilanka7087 15 днів тому +1

    வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் அக்கா

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 15 днів тому +1

    அருமை,அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      மிக்க நன்றி

  • @villagenatureareashort8458
    @villagenatureareashort8458 12 днів тому +1

    வணக்கம் சகோ ஒரு தடவை ஐப்பான் மீன் குழம்பு வச்சி காட்டுங்கள்

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 15 днів тому +1

    Wow super

  • @vinomuthusamy1414
    @vinomuthusamy1414 15 днів тому +2

    Iyooo puttu 😢

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  15 днів тому

      😀😀😀😀👌👌👌👌👌♥️♥️🙏

  • @gowryratnam6752
    @gowryratnam6752 15 днів тому +1

    Oh my goodness வாய்றுது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      😄😄😄😄😄👌👌👌👌♥️

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 15 днів тому +1

    arumai perumai

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      Thank you so much 👌🙏🏻🙏🏻🙏🏻

  • @neerahavisualeditorandvide875
    @neerahavisualeditorandvide875 15 днів тому +1

    மிக்க நன்று 🙂🙂🙂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      நனாறி👌🙏🏻

  • @vinasithambypushparajah6710
    @vinasithambypushparajah6710 15 днів тому +1

    அருமையான புட்டு..

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      👌👌👌👌👌♥️♥️🙏🏻

  • @sathananthuk8449
    @sathananthuk8449 13 днів тому +1

    Yummy

  • @Hesavee
    @Hesavee 13 днів тому +2

    இண்டைக்கு பணக்காய் வாங்கி இத பாத்து செய்ய போறம் 🙈🙈

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  13 днів тому

      சூப்பராக இருக்கும்

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 15 днів тому +2

    Vanni volg bro eani vedu kaddura velaya parugka india porathu eallam kanum

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  15 днів тому

      கண்டிப்பாக அண்ணா Monday துவங்கிறம்

    • @asokankanapathippillai4651
      @asokankanapathippillai4651 15 днів тому +1

      @@VANNI-VLOG very good job

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 10 днів тому

    Nice👍🏻

  • @rathy_v
    @rathy_v 15 днів тому +1

    So love it ,❤❤❤

  • @radhushtest5453
    @radhushtest5453 15 днів тому +1

    அக்கா அருமையான சாப்பாடு , வாழ்த்துக்கள் ,

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      மிக்க நன்றி

  • @thishaselvarajah8073
    @thishaselvarajah8073 15 днів тому +1

    Super sister puttu enakkum I puttu venum tharuvinkala

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      கண்டிப்பாக

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 15 днів тому +1

    Super புட்டு வாழ்த்துக்கள் Sister

  • @user-iw4vy4ig1u
    @user-iw4vy4ig1u 15 днів тому +1

    Super nice 👍👍👍👍👍👍

  • @subasuj784
    @subasuj784 15 днів тому +1

    Super puttu❤❤❤❤

  • @RasamalarSrivararajan
    @RasamalarSrivararajan 15 днів тому +1

    எங்களுக்கும் தருவீர்களா.
    பார்க்கவே நன்றாக இருகிறது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      கண்டிப்பாக தரலாம்

  • @user-iw4vy4ig1u
    @user-iw4vy4ig1u 11 днів тому

    Vanakam Anna akka sugama 👍👍👍👍👍👍

  • @ragusuthani2906
    @ragusuthani2906 15 днів тому +2

    பனம் பலகாரம் செய்துகாட்டவும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      Already வீடியோ போட்டிருக்கம் அண்ணா

  • @pushpaalagaiah9960
    @pushpaalagaiah9960 15 днів тому +2

    super

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 15 днів тому +1

    Looks good, Never tried :

  • @fshs1949
    @fshs1949 12 днів тому +1

    ❤❤❤🙏🙏🙏