நன்றி .வணக்கம். என்று சொல்லுங்கள் .கடவுள் தந்ததை மிகவும் பொறுப்போடு பயன்படுத்தி வாழுகிறீர்கள் .உண்மையில் உங்கள் தோட்ட்ங்கள் சிறப்ப…ஒரு சிறு தரையும் சும்மா விடாமல் பயன் படுகிறது .உங்கள் குடும்பத்திற்கு தலை வணங்குகிறோம் .உழைத்து வீடு கட்டுகிறீர்கள் நீங்கள் பெரிய மனிசர்தான் .இன்றய காணொளி மிக சிறப்பு .இயற்கை சமையல் இரண்டும் கொண்டத…நன்றி .தொதல் வாய் ஊறுகிறது .நன்ற…
Suji I have question for you? Why are you always using small Chaddi, for all the dishes. ? Any reason for this? Sometimes I feel the curry going to spill over, not only that, normally if you use small Chaddi, the vegetable/ meat is not cooking properly e cause it needs space to move around and cook. Your Thothal Chaddi also looks small first, then it looks perfect and enough for the Maa and milk.
வணக்கம் அண்ணா நான் தமிழ்நாட்டில் இருந்து உங்கள் வீடியோ பார்கிறேன் இயற்கை விவசாயம் அருமையான உள்ளது மேலும் நீங்கள் பேசும் தமிழ் கேட்க இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள்🎉🎊 அண்ணா அக்கா❤
இலங்கையில் நிறைய youtubers இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்த youtuber நீங்கள் தான். ஏனென்றால் மிகவும் பிரை யாசையுள்ளவரகள். உங்கள் திறமைக்கு வாழ்த்துகள். 🥰
நன்றி .வணக்கம். என்று சொல்லுங்கள் .கடவுள் தந்ததை மிகவும் பொறுப்போடு பயன்படுத்தி வாழுகிறீர்கள் .உண்மையில் உங்கள் தோட்ட்ங்கள் சிறப்ப…ஒரு சிறு தரையும் சும்மா விடாமல் பயன் படுகிறது .உங்கள் குடும்பத்திற்கு தலை வணங்குகிறோம் .உழைத்து வீடு கட்டுகிறீர்கள் நீங்கள் பெரிய மனிசர்தான் .இன்றய காணொளி மிக சிறப்பு .இயற்கை சமையல் இரண்டும் கொண்டத…நன்றி .தொதல் வாய் ஊறுகிறது .நன்ற…
கண்டிப்பாக அண்ணா
Suji I have question for you? Why are you always using small Chaddi, for all the dishes. ? Any reason for this? Sometimes I feel the curry going to spill over, not only that, normally if you use small Chaddi, the vegetable/ meat is not cooking properly e cause it needs space to move around and cook. Your Thothal Chaddi also looks small first, then it looks perfect and enough for the Maa and milk.
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கிறது வாழ்க வளமுடன்
மிக்க மகிழ்ச்சி
இயற்கையோடு இணைந்த அழகான வாழ்க்கை வாழ்கின்ற அருமையான ஜோடி
தொதலும் அருமை❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி
வணக்கம் அண்ணா நான் தமிழ்நாட்டில் இருந்து உங்கள் வீடியோ பார்கிறேன் இயற்கை விவசாயம் அருமையான உள்ளது மேலும் நீங்கள் பேசும் தமிழ் கேட்க இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள்🎉🎊 அண்ணா அக்கா❤
Vanakam nam urave❤
மிகவும் சந்தோசம்..
0😊😊@@nadeshparinadarajah7915
அருமை அருமை. எனக்கு மிகவும் பிடித்த தொதல் ❤️
மிக்க மகிழ்ச்சி....
இலங்கையில் நிறைய youtubers இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்த youtuber நீங்கள் தான். ஏனென்றால் மிகவும் பிரை யாசையுள்ளவரகள். உங்கள் திறமைக்கு வாழ்த்துகள். 🥰
மிக்க மிக்க நன்றி அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️
அருமையான உண்மையான அழகாகன தெளிவான கானொலி ❤❤❤❤❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻
.ஆஹா! ஆஹா! அருமையான பாரம்பரியம் மிக்க ருசியான துதல்!! ❤❤❤❤
♥️ thank you so much 🙏
இயற்கை கண்களுக்கு குளிர்ச்சி! நாவிற்கு சுவையான தொதல் செம
அருமையான காணொளி !♥♥ நன்றி
மிக்க நன்றி
வணக்கம் அக்காவுக்கும் அண்ணாவுக்கு நாங்கள் இலங்கை உங்களை சந்திப்போம் அக்கா உங்களுக்கு நல்ல அன்பான கணவன் உங்கள் அன்பு கதைக்கு வாழ்த்துக்கள்
கண்டிப்பாக...♥️👍
Suppera iriki akka Anna parkum pothe sapidanum pola iriki akka thodhol supper
Ahoo super 👌 😂😂😂😂😂♥️♥️♥️♥️🙏🏻
கொடுத்து வைத்தனீர்கள் உங்களைப் பார்க்க பொறாமையாக இருக்கிறது
மிக்க மகிழ்ச்சி.....
Omg akkanra samayal super 👌 👍 pullukalukkul erunthu sappirtinkal payamillyya 😢enakku akkanta pecdu nallajirukku
மிக்க மிக்க நன்றி 🙏🏻♥️🙏🏻 பழகீட்டு
மிகவும் அருமையான பதிவு நன்றி
மிக்க மகிழ்ச்சி
வணக்கம் இருவருக்கும் அழகாக இருக்கின்றது உங்கள் தோட்டம் 👍👍
மிக்க மகிழ்ச்சி
🌿வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்👏
வணக்கம் .... மிக்க நன்றி..
The paddy field is looking so beautiful 😍 💚💚💚💚💚❣️
மிக்க மகிழ்ச்சி♥️
வயலும் வயல் சார்ந்த இடமும் மிகவும் அருமை
😍❤️❤️❤️❤️🙏
Thank you so much
Sweet seithu kaddiyathukku
Enkalukku livu kidaikkum pothu seithu parppom🇨🇭
கண்டிப்பாக செய்யுங்க..
Akka Anna ongaloda garden alaha iriki parkirathke oru puthu vithamana sandhisam akka👍
Ahoo mikka nanti
வேற லெவல் 🎉🎉
நன்றி
sirappu...❤
Very very nice
Thanks a lot
Ungal thottam valamag ullathu ungaludaiya vaazhvin nalla valamGa iruka vazhthuhiren vaazhga valamudN❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி நன்றி உறவே
Masha allah
♥️👌🙏🙏
Thothal super anna
Thank you so much
உண்மையில் கொடுத்துவைத்தவர்கள்.என்ன வெளிநாட்டு வாழ்க்கை கோடி கொடுத்தாலும் வருமா இப்படி ஒரு வாழ்க்கை உங்களைப்பார்த்தால் பொறாமையாக இருக்கு.🎉🎉🎉🎉🎉
😁😁😁மிக்க நன்றி நன்றி
வாழ்த்துக்கள் அம்மா ஐயா சூப்பர் சமையல்
மிக்க மகிழ்ச்சி♥️♥️🙏🙏🙏
12:35 அருமையான சமையல் முறைகள்... நன்றி.. தொதலுக்குரிய அளவுகள் தெளிவாக விளங்கவில்லை... மீண்டும் அவற்றை கூற முடியுமா... தங்கை 😍
கண்டிப்பாக
மிகவும் அருமை 👌👌👌
Thank you so much ❤️❤️🙏
Yummy yummy yummy
Thank you
அருமை ! நல்வாழ்த்துகள் 💐💐💐
மிக்க மகிழ்ச்சி
Wow ❤❤ ever green 💚💚 from Australia Jaffna 🇨🇰👍👍👍👍👍
Thank you!❤️
Super thothal❤
Thank you 😊
Great cooking looks so yummy
Thank you so much
Super super anna .akka
Good couple.
Thank you so much ♥️🙏🏻
என்ன ஒரு சுவையப்பா.....வேற லெவல்ல இருந்தது தொதல்
Supper akka
Very smart kind lovely woman suitable husband
Thank you 😊
Very good Anna and AKA❤❤❤ U.K
நன்றி
Nice family🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍💯❤️🙏
Thank you 🤗
சூப்பர் தொதல்அக்கா
Thank you
அருமையான தொதல்நாங்கள் உவ்விடம் வந்தால தொதல் கிண்டி தருவீர்களா நாங்கள் வெளி நாட்டில் இருக்கிறோம்
வாருங்கள்
Suppar akka.anna
Thank you so much 💓
👍👍👍👍👍
♥️🙏🏻🙏🏻🙏🏻
Super ❤❤❤
Big thanks
Nice video.
Thank you 😊
❤
Thothall anuppi vida mudiyumaaaa
Athukkenna
Nice👍🏻
நன்றி
👏👏👏👏👏👍👍👍👍
❤️🙏👍
❤❤❤❤
👌❤️❤️🙏🙏
👌👌👌👌👌❤❤❤😋
👍♥️🙏🙏
Hi bro can you tell wish place this 👍
Mullaitivu
Nice
Thanks
😍😍😍
❤️🙏🙏🙏
நல்ல எண்ணெய் தேங்காய் நாங்களும் ஒரு காலத்தில் எண்ணெய் காச்சி வித்தனாங்கள் அருமை
உண்மைதான் நாங்களும்தான்...
அது எண்ணெய் ஐயா. என்னை என்பது எனது நான்என பொருள்
@@thusakaran7967 ஆம், எழுதும் போது கவனம் செலுத்தவில்லை என்றால் இது போன்ற தவறுகள் ஏற்படுவது சகஜம்,கணனி தவறு, என் தவறு கவனிக்காதது .☺️
😂👌
❤❤❤❤❤❤
Thank you 😊
Super
Thank you
I'm missing my country food's 😢
🥲🥲👌❤️❤️🙏🙏
Thanks
தம்பிதான் எல்லா சமையலும் தங்கச்சிக்கு சொல்லி கொடுகிற மாதிரி இருக்கு 😊
😂
Thambi soluramathri Oort nadippu.
@@ranjanikangatharan6561 புரியவில்லை
Vantha pilappalam tharuvingkala
Vanga
Srilanka vanthal ungalai parka varuven
கண்டிப்பாக வாங்க
தொதல் கொஞ்சம் பொதி செய்து அனுப்பி விடுங்கள். தமிழ் நாட்டில் இருந்து.
😂👌👌❤️❤️❤️❤️❤️🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி....
Super bro ❤❤
Thanks 🤗 brother 🙏
எனியும் அந்த பாவத்தை செய்ய விரும்ப வில்லை உண்மை உண்மை தோட்டம் super sweet super
😂😂😂😂😂❤️❤️❤️❤️🙏
O no enakum
Vanga
😮😮😮
😂😂😂👌❤️❤️❤️🙏
😍
Thank you 😊
Thank you 😊
நட்ட மரங்கள் எல்லாம் நன்றாக வளர்ந்துள்ளது யானை குரங்கு வரகாலம் இருக்கு ❤கவனமாக பார்க்கவும்
கண்டிப்பாக....❤️❤️❤️
Savvarisi poda kudathu
கிழங்கு அனுப்பி வைங்க சகோதரி.தேசிக்கா அனுப்பி வைங்க
😁👍👍
Thothaluikku. Kachsan. Eilakaie. Pelames. 3m. Poduvthiilli. Pajaru. Cherithalavu. Shafvatiche Eippadijana cheievathaail. 2. 3. Mathankaluikku. Paluthupadamail Eruikkum. Maikkale. Vannijiil. Eipadithan. Cheikirarkail polum. Shamyjalum shappadum. Happy. But. Eiilam Kidyikkum Antru. 100. 200. Varudaiththiitku. Muthaliil. Kaitra. Muri joy. Maaitraathirkail. Thanks. Maikkale.
Super 👌 👍 😍
எனக்கு விருப்பம்
Mmm super 👌
Hi my family super but akkathann pavam megavum kasteppadurange🤗🤲
😀👍😊❤️
Were are you from
Thank you
Next time show us the lotus flower 🪷
👍 thank you so much
Original thothala kachan plamps seka koodathalo😮😢
நீண்டகாலம் வச்சிருக்வேண்டுமெண்டால் சேர்க்க கூடாது 2-3நாள் வச்சு சாப்பிட இதுகள் போட்டால்தான் சூப்பராக இருக்கும்
@@VANNI-VLOG oh okk ka❤️
Thothal sappida romba viruppam
Ahoo super 👌
Ningka muththajan kadda
ஆம்
Arithaddu,an,karalpidithuviddathu
😂👌❤️🙏
வலதுகரையா இடதுகரையா
இடதுகரை
தொதல் கிண்டுகிற அகப்பை இதல்ல அதனால தான் கடினமாய் இருக்கிறது
உண்மைதான்
🎉❤❤😂😂😂💚💚🇫🇷
Thank you 😊
சுப்பர்
Thank you 😊
Super cocking Anna akka 👍
மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻
500 kodi
Thank you 😊
👍👍👍👍
Thank you 😊
superb
Thank you 😊