"6 வருடத்தில் 18 Transfer..!" Viral Sub-Inspector இசக்கி ராஜா பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • SUB INSPECTOR இசக்கி ராஜா தன் சாதனைகள் மற்றும் பணி அனுபவங்கள் குறித்து பேட்டி
    #subinspector #police #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 861

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +61

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @kr.jeyaraman2111
    @kr.jeyaraman2111 Рік тому +177

    இது போன்ற நேர்மையான காவலர்களை, அரசும் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.. மிகவும் வேதனையாக உள்ளது..

  • @atheratetuber
    @atheratetuber Рік тому +204

    எங்க ஊரு.. நெல்லை மண்ணிண் சிங்கம் 🦁🦁❤️❤️👌👌 salutes and respects

    • @vijit3277
      @vijit3277 Рік тому +14

      Athey oorla than benix um avar appavaiyum police karanuga konnanga..

    • @atheratetuber
      @atheratetuber Рік тому +6

      @@vijit3277 சரி தான் நன்பா ஆனால் அதுக்காக ஒரு நல்ல நேர்மையான போலீஸ்காரர பாராட்ட கூடாது னு ஒண்ணும் இல்லையே?!

    • @sivasankaranbhaskaran8724
      @sivasankaranbhaskaran8724 Рік тому +1

      You r great Sir...

    • @tamilan5029
      @tamilan5029 Рік тому +2

      Tuty singam....sir

  • @RajiRaji-vf6tp
    @RajiRaji-vf6tp Рік тому +112

    SI இசக்கி ராஜா சார்... எங்கள் பழனியில் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துகள்..

  • @rbalasubramani4594
    @rbalasubramani4594 Рік тому +91

    இசக்கி சார்,
    உங்க நேர்மையும், மக்கள் சேவை தொடரணும்.

  • @Ragu786
    @Ragu786 Рік тому +55

    திரு, இசக்கி ராஜா அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துகளும்...

  • @PriyaJustKnowFashion
    @PriyaJustKnowFashion Рік тому +35

    People's Most Favourite Police Officer 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @logoranjith4939
    @logoranjith4939 Рік тому +215

    🙏 நேர்மையான அதிகாரிகளுக்கு கிடைக்கும் விருது பணியிடமாற்றம்.... 🙏

  • @sivansakthi860
    @sivansakthi860 Рік тому +105

    உங்கள் வளர்ச்சி மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.

  • @Licpsk
    @Licpsk Рік тому +674

    இசக்கி ராஜா மாதிரி நேர்மையான அதிகாரிகள் தமிழகத்திற்கு வேண்டும்

    • @PixelVoyager42
      @PixelVoyager42 Рік тому +39

      எத வச்சு இவர் நேர்மையானவர் என்ற முடிவுக்கு வந்தீர்?

    • @sanjiviraj3368
      @sanjiviraj3368 Рік тому +7

      @@PixelVoyager42 Aprm etha vachi sollanum

    • @AjithKumar-yo2cp
      @AjithKumar-yo2cp Рік тому +4

      டீம்கே உங்கே ஓட்டு போடுங்க டா

    • @murugesanmuthusamy1899
      @murugesanmuthusamy1899 Рік тому +2

      அதற்கு சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும் அரசு வேண்டும்

    • @Alwaysking7339
      @Alwaysking7339 Рік тому +1

      Correct sir

  • @kaipullaahh
    @kaipullaahh Рік тому +60

    இவர் எங்க ஊருக்கு SI ஆக வந்ததில் எனக்கும் எங்க ஊருக்கும் ரொம்ப பெருமையாக இருக்கு #palani, nerikkarapatti ❤️vazhthukal sir💐

  • @suriya8997
    @suriya8997 Рік тому +64

    தமிழகத்தில் மாவு கட்டை ஊடகத்திற்கு முதல் முறையாக கொண்டு வந்த வீரன் ❤️
    All SI students aspirants Mr EsakiRaja 👊

    • @venkatesanmuthusamy391
      @venkatesanmuthusamy391 Рік тому +5

      இவருக்கு முன்ன மாவுகட்டே இல்லை யா

    • @suriya8997
      @suriya8997 Рік тому +10

      @@venkatesanmuthusamy391 இல்லை சகோ இவரு தான் இதில் வல்லுநர்

    • @Parveen-sv7rl
      @Parveen-sv7rl Рік тому +1

      @@suriya8997 மாவு கட்டு கெண்ட காலை அறுத்து விடும் பழக்கம் எல்லாம் நம்ம தாத்தா காலத்தில் இருந்தே இருக்கு.
      பாலிமர் நீயுஸ் சேனல் வந்த பின் அது பிரபலம் ஆகிட்டு

    • @karthiga7001
      @karthiga7001 Рік тому +1

      Mavu kattai na

    • @suriya8997
      @suriya8997 Рік тому

      @@karthiga7001 கை கால் உடைத்து ஆஸ்பத்திரியில் மாவு கட்டு போடுவது.. இதில் வல்லுநர் இசக்கிராஜா அவர்கள் 🔥✨

  • @Thameemparuthi
    @Thameemparuthi Рік тому +87

    police station க்கு பொது மக்கள் வரவே கூடாது என்ற நிலையை தான் சமூகத்தில் உண்டாக்க வேண்டும்

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Рік тому +8

    போலீசே திருடர்களாக இருக்கும் மத்தியில் உண்மையில் நேர்மையாக இருந்தால் பாராட்டுகிறேன்

  • @jeevikajs9853
    @jeevikajs9853 Рік тому +21

    இவர் மிகவும் நல்ல மனிதர். Face book ல் message pannuna சரியான மரியாதை கொடுப்பார். நான் பார்த்த காவல் அதிகாரியில் எனக்கு புடித்த நபர். தமிழ் நாடு காவல் துறைக்கு கிடைத்த பொக்கிஷம் 🌹🌹🌹

  • @RajeshKumar-sn8dt
    @RajeshKumar-sn8dt Рік тому +19

    உங்களை பார்த்து இன்னும் நிறைய பேர் போலிஸ் வேளையில் சேரவேண்டும்.. வாழ்த்துக்கள் சார்

  • @pmrraja
    @pmrraja Рік тому +61

    Thanks Behindwoods for making interview with this kind of Great Police Officer....

  • @bullethurtle5924
    @bullethurtle5924 Рік тому +46

    இது போன்ற நல்ல மனிதர்களை நேர்காணல் செய்தால் நன்றாக இருக்கும்..

  • @gobinathnath6410
    @gobinathnath6410 Рік тому +66

    எனக்கு பிடித்த காவல் அதிகாரி நேர்மையானவர் வாழ்த்துகள் சார்

  • @கார்த்திஆற்காடு

    நேர்மையான மனிதர்..

  • @vinog2910
    @vinog2910 Рік тому +15

    உண்மையான துரை சிங்கம் நீங்கள் தான் அண்ணா

  • @dillibabu7432
    @dillibabu7432 Рік тому +77

    புகழ்ச்சியை தலையில் ஏற்றிக்கொள்ள மறுக்கிறார்....👌👌👌🔥🔥🔥

  • @VenuGopal-wk2it
    @VenuGopal-wk2it Рік тому +12

    தவறுகள் நடக்காமல் இருக்க மக்கள் பாதுகாப்பாக இருக்க லஞ்சம் இல்லாமல் இருக்க உங்களை போல நேர்மையான அதிகாரிகள் இருந்தால் தமிழ்நாடு முதல் மாநிலமாக இருக்கும்

  • @binubinu1318
    @binubinu1318 Рік тому +35

    உங்களை போன்ற நேர்மையான மனசாட்சியுடைவர்ள் வெகு சிலரே உள்ளனர் அதனால் தான் சிபாரிசு செய்ய ஆட்களுடன் காவல் நிலையத்திற்கு வருகின்றனர்.. வாழ்த்துக்கள் உங்கள் நற்பணி தொடரட்டும்...

  • @sdeepak4590
    @sdeepak4590 Рік тому +45

    Honest officer of tamilnadu 👍👍

  • @MightyKingg
    @MightyKingg Рік тому +42

    Real POLICE HERO 👑
    😎

  • @RajeshRaj-cf2pi
    @RajeshRaj-cf2pi Рік тому +11

    எல்லாரும் சினிமா வில் வரும் காவலர்கள் வேண்டும் என்கிறார்கள்,ஆனால் இந்த மாதிரியான உண்மையான நபர்களை பார்த்துதான் படமே எடுக்கிறார்கள்

  • @harshida.s.
    @harshida.s. Рік тому +7

    Si அவர்களே உண்மையான காவல் அதிகாரி நீங்கள் வாழ்த்து க்கள். இதேபோன்று நேர்மை யாக,லஞ்சம் வாங்காமல் எந்த அரசியல்வாதி க்கும் மேலதிகாரிக்கும் அஞ்சாமல் பணியாற்றுங்கள் என்றும் மக்கள் மனத்தில் இருப்பீர்கள் உங்கள் பிள்ளை கள் உங்கள் வீட்டு பெண்கள் தலை நிமிர்ந்து நடப்பார்கள் அந்த ஒரு பெருமை போதும்.

  • @vishalkotts
    @vishalkotts Рік тому +9

    Super sir 👌 பணி சிறப்பிக்க வாழ்த்துக்கள்....

  • @Shanmugavelavan
    @Shanmugavelavan Рік тому +8

    திரு இசக்கிராஜா மாதிரி நேர்மையான அதிகாரிகள்... வேண்டும்.... வாழ்த்துக்கள்... ஐயா...🌹🌹🌹💐💐💐

  • @Bharathi783
    @Bharathi783 Рік тому +13

    இசக்கி ராஜா அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்காவல்துறையின் நேர்மையாக இருந்தால் பதவி உயர்வு கிடைக்காது ட்ரான்ஸ்பர் கிடைக்கும் இதுதான் காவல்துறை இருக்கும் உண்மை நிலவரம்இருந்தால் அட்ஜஸ்ட்மென்ட் இருந்தால் டிரான்ஸ்பர் கிடைக்காது உயர் பதவி கிடைக்கும் நல்ல பேரை கிடைக்காது கெட்ட பெயர் தான் கிடைக்கும் இது தான் வாழ்க்கை🙏🙏💐💐🌹🌹👍

  • @ramromeo4291
    @ramromeo4291 Рік тому +16

    அண்ணண் இசக்கிராஜா அவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு கொடுக்க வேண்டும்... அரசு

  • @TVL72
    @TVL72 Рік тому +84

    இசக்கி ராஜா அண்ணன் அவர் எங்கள் ஊர் என்ற பெருமை அனைவருக்கும் உண்டு.

    • @mariselvam5528
      @mariselvam5528 Рік тому

      உனக்கு பாரைக்குட்டமா bro

    • @esakkisudalaip8321
      @esakkisudalaip8321 Рік тому +1

      Entha ooru

    • @godchild6408
      @godchild6408 Рік тому

      ஆமா நாயே

    • @TVL72
      @TVL72 Рік тому

      @@godchild6408 டேய் நாயே ஒழுங்காக பேசு

  • @IPS_MURALI_YT
    @IPS_MURALI_YT Рік тому +16

    உருப்படியான 22 நிமிடங்கள்👏🏻💯

  • @kanthasamyp4357
    @kanthasamyp4357 Рік тому +20

    மக்களை காப்பது கடவுள் எங்களை போன்ற ஏழை காப்பதினால் நீங்களும் கடவுள்தான்

  • @vinothsupersir3957
    @vinothsupersir3957 Рік тому +5

    இந்த மாதிரி உண்மையான நேர்மையான மக்கள் மேல் அக்கறை உள்ள ஒரு நல்ல மனிதர் மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தால் போதும் குற்றங்கள் குறையும்

  • @ramchandru8313
    @ramchandru8313 Рік тому +8

    The honest n brave in his speech n Heart is Great👌 Salute this true public servent 🙏

  • @arulselvi8264
    @arulselvi8264 Рік тому +3

    ஐயா உங்களை போன்றவர்கள் ஶ்ரீ பாப்பா வழக்கில் இருந்தால் நீதி கிடைத்து இருக்கும்

  • @anithajayaraj5414
    @anithajayaraj5414 Рік тому +10

    You are person of great positivity.... God bless you. Good Soul. Great Salute to SI Raja Sir.

  • @rkaruppasamy2518
    @rkaruppasamy2518 Рік тому +8

    இசக்கி ராஜா சார் மிக மிக நேர்மையான அதிகாரி ஏற்கனவே காவல்துறையில் இது போன்ற நேர்மையான அதிகாரிகள் இருக்கின்றனர் அதற்கு அண்ணன் அவர்களும் ஒரு எடுத்துக்காட்டு இது போன்ற காவல்துறையினர் தமிழக முழுவதும் இருந்தால் தமிழகம் என்றும் மகிழ்ச்சியாக இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் வளர

  • @nandhaozfl369
    @nandhaozfl369 Рік тому +11

    this man Inspired me lot essaki anna big fan your work...💯👑🔥

  • @andavarkovai
    @andavarkovai Рік тому +46

    உண்மை நேர்மை ஒருபோதும் மறையாது.

  • @devarajpushpagaran5877
    @devarajpushpagaran5877 Рік тому +4

    நல்ல முதிர்ச்சியான பதில் வாழ்த்துகள் Bro,

  • @jeevatraveller7086
    @jeevatraveller7086 Рік тому +47

    Real hero......real durai singam.....🔥

  • @mskarthick1497
    @mskarthick1497 Рік тому +31

    We all should obey and salute to the Army and Police Personnels🇮🇳🇮🇳🇮🇳

  • @rajdri8957
    @rajdri8957 Рік тому +12

    Genuine public servant. Excellent officer. LEADER.

  • @karikalanm2568
    @karikalanm2568 Рік тому +14

    சார் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.
    நான் அரசு துறையில் பணியாற்றியபோது 28 ஆண்டில் 25 இடங்களுக்கு பணி மாற்றம் செய்யபட்டேன்.
    நேர்மையாக பணி ஆற்றினால் இதுதான் பரிசு.
    சப் இன்ஸ்பெக்டர் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    கிடைக்கும் பரிசு பணி உயர்வு கிடைக்காது
    இது தான் எதார்த்தமான உண்மை.
    இந்த மக்களுக்கு இது எப்பொழுது புரிய போகிறதோ.
    இதை தெரியாதவர்கள் தான் இவரை தவறாக விமர்சிப்பார்கள்.
    தயவுசெய்து பாராட்டாவிட்டாலும் மோசமாக விமர்சிக்காதீர்கள்.

  • @andrewsherwin7521
    @andrewsherwin7521 Рік тому +5

    one of the honest police officer in tn police ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥hatts off anna❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🥳🥳🥳🥳

  • @jeyamuruganb8168
    @jeyamuruganb8168 Рік тому +19

    நேர்மை என்பதும் ஒரு வித போதை தான்.

  • @nithishkumaranp7379
    @nithishkumaranp7379 Рік тому +27

    Hero of Tamilnadu police sub inspectors

  • @cnpganasarathmedia8646
    @cnpganasarathmedia8646 Рік тому +2

    இவர் என்கவுண்டர் செய்வது ஒருபோதும் தவறில்லை...மிகப்பெரும் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் அப்படியே தண்டனை கொடுக்க வேண்டும்...👍🏻👍🏻👍🏻

  • @rajadurai8067
    @rajadurai8067 Рік тому +3

    பொன் மாணிக்கவேல் போன்ற அதிகாரியாக வர வாழ்த்துக்கள்.

  • @karthickym1440
    @karthickym1440 Рік тому +12

    Kovapaduvane is a word, “kandukiradhu ella” is a power.

  • @esakkirajan1399
    @esakkirajan1399 Рік тому +24

    அண்ணன் என்றென்றும் வாழ்க வளமுடன் ❤️

  • @muruganmurugankpm3565
    @muruganmurugankpm3565 Рік тому +44

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரட்டும் அண்ணா,உங்களை போன்ற நல்ல அதிகாரிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.கொஞ்ச நாள் பொறுங்க அண்ணா,

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Рік тому +12

    உங்கள் நேர்மைக்கும் அசாத்தியமான திறமைக்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝🤝🤝🙏🙏👍🤴
    உங்கள் பணி மேன் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் 🤝🤝

  • @dheenadhayalan5772
    @dheenadhayalan5772 Рік тому +15

    man with few words... man of action

  • @muruganramasamy9025
    @muruganramasamy9025 Рік тому +8

    ஏ நம்ம இசக்கிராஜா அண்ணண் வாழ்த்துக்கள் வாஞ்சி மணியாச்சி சிங்கம் 💪💪💪

  • @muthu8039
    @muthu8039 Рік тому +23

    Real Hero💯

  • @KarthiNimmivlogz
    @KarthiNimmivlogz Рік тому +20

    Hats off to you sir 🙏

  • @titusraj2650
    @titusraj2650 Рік тому +12

    Esaki raja.. Tamilnaatin Original Singam surya.. 🔥❤🔥🙏👍

  • @arunkumar-kd3uj
    @arunkumar-kd3uj Рік тому +16

    நேர்மைக்கு வாழ்த்துக்கள்🎉🎉

  • @sekarkumar5688
    @sekarkumar5688 Рік тому +15

    Proud of you sir .. 🎉❤

  • @selvamoorthi7502
    @selvamoorthi7502 Рік тому +35

    நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் இவர்தான் கமிஷனர் நேர்மையான அதிகாரி வாழ்த்துக்கள் இசக்கி ராஜா

    • @parthi8907
      @parthi8907 Рік тому +10

      Yarra neengalam.. engada irukinga 😂

    • @leninlee8521
      @leninlee8521 Рік тому

      @@parthi8907 neega enga irukiga

    • @segarmv6871
      @segarmv6871 Рік тому +3

      Bro, apdilam seiya matanga. SI la irundhu Inspector, DSP, SP posts lam thandi dhan Commissioner or DIG lam aaga mudiyum

    • @claim8040
      @claim8040 Рік тому

      @@segarmv6871 arivali neenga thanu nenaikathinga vellathurai ips ,si to dsp anaru theriyuma , chief minister nenaicha enna venalum nadakkum.

    • @rapstank2350
      @rapstank2350 Рік тому +4

      அது இந்த ஜென்மத்தில் நடக்காது என்று தெரிந்தும் அள்ளி விடு, காசா பணமா இலவசம் தானே🤣

  • @kavitharosebaby2411
    @kavitharosebaby2411 4 місяці тому

    அருமை மகனே..நிதானமான பேச்சு.. இன்று உள்ள‌ இளைஞர் இதை கற்றுக் கொள்ள வேண்டும்...

  • @kkfitnessacademy
    @kkfitnessacademy Рік тому +3

    Nermaiyaga kadamaiyai seium pothu intha transfer is not matter.. super sir ❤️👍i love sir 🙏🙏🙏TN police na getthu..athum isaki raja ayya avargal..nalla adhigari.. 💕💕🙏

  • @ilayarajadhanuskodi925
    @ilayarajadhanuskodi925 Рік тому +2

    நெறியாளர் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் அரசியல்வாதி களிடம் பேட்டி எடுக்கும் போது நேர்மை லஞ்சம் குறித்த கேள்விகள் கேட்க வேண்டும் அப்பொழுது தான் பேசு பொருளாக மாறும்.

  • @vigneshkumar1263
    @vigneshkumar1263 Рік тому +16

    Youth inspiration 💥

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 Рік тому +9

    Best interview with a Honest Gentleman superb👌

  • @sulekhacc5620
    @sulekhacc5620 Рік тому +8

    Huts of u real Samy police sir,🙏👏

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx Рік тому +10

    Salute isaki Raja sir 🔥🔥🔥👌👏👏👏

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Рік тому +4

    நேர்மையான அதிகாரி.பாவம் இவரை போல் ஏகப்பட்ட அதிகாரிகள் டம்மியாக சேரில் உட்கார வைத்து உள்ளனர்.

  • @GKV963
    @GKV963 Рік тому +6

    Disappointed to see him not being promoted to next level even after such brave encounter and honest service. Only rewards will motivate police to strive better.

  • @muralikrishnan9015
    @muralikrishnan9015 Рік тому +12

    Hats off to you Sir⚘

  • @radhasuryanarayanan4754
    @radhasuryanarayanan4754 Рік тому +7

    Such policeman should be elevated to higher levels.

  • @vikkyvinu6449
    @vikkyvinu6449 Рік тому +7

    The real சிங்கம் in தமிழ்நாடு 👌👌👌🔥🔥🔥

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +8

    அண்ணன் ராஜா அவர்கள் நேர்மையான காவல்துறை அதிகாரி

  • @sathyaprakash6428
    @sathyaprakash6428 Рік тому +7

    Real inspiration ❤‍🔥

  • @babuprabhakaran9422
    @babuprabhakaran9422 Рік тому +8

    Salute you Sir God bless you

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee Рік тому +2

    நெறியாளரின் கேள்விகள் தரமானதாக இல்லையே 😞

  • @Athavan2025
    @Athavan2025 Рік тому +30

    6 years 18 transfer unthinkable....in govt service

  • @SenthilKumar-ns2mm
    @SenthilKumar-ns2mm Рік тому +1

    அருமையான பதிவு ஐயா நன்ன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @KkRRKK-jf9ry
    @KkRRKK-jf9ry 11 годин тому

    Real hero 🎉🎉🎉🎉esaki fans assemble here

  • @abdulkader5344
    @abdulkader5344 Рік тому +3

    இசக்கி ராஜா சார் நல்ல மனிதநேயம் மிக்க நல்ல மனிதர் .......

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 Рік тому +7

    ரியல் ஹீரோசார் நீங்க...உங்களைப்போன்ற நல்ல காவல்துறை அதிகாரியை கான்பது அரிதானவிசயம்.

  • @sankar2885
    @sankar2885 Рік тому +12

    வலிமை சொல்...இசக்கியண்ணன்... real people servant....

  • @காசுக்காகஇல்ல

    Ippa enga ourila than irukaru🎉 manappari❤

  • @balasundar4262
    @balasundar4262 Рік тому +3

    You are great sir..💥👍

  • @nagarajanrv4370
    @nagarajanrv4370 Рік тому +6

    I salute him. A Honourable Man in Mejastic post.

  • @sreethangamuruganm134
    @sreethangamuruganm134 Рік тому +1

    Nan Indian army para commando
    Ana yanoda College life la Enoda boxing Coch Esaki Raja bro
    I am very proud.

  • @ananth2892
    @ananth2892 Рік тому +7

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @Varunpillaii
    @Varunpillaii Рік тому +3

    lots of respect - we want him in higher position of tamil nadu police

  • @sounakaramia1396
    @sounakaramia1396 Рік тому

    தகவலுக்கு நன்றி

  • @wondera7616
    @wondera7616 Рік тому +4

    Congratulations sir Royal salute

  • @shidharthpravin4291
    @shidharthpravin4291 Рік тому +1

    நேர்மையான அதிகாரி துணிச்சலான மனிதர் பொறுமையான குணம் வாழ்த்துக்கள் சார்

  • @haritech9418
    @haritech9418 Рік тому +7

    Real Singam... Mass Anna...

  • @mithranthevar7206
    @mithranthevar7206 Рік тому +1

    நேர்மையான அதிகாரி தமிழகத்துக்கு வேண்டும் ஆனால் இவரைப் போல அதிகாரி தமிழகத்துக்கு தேவை இல்லை

  • @mathavanv5826
    @mathavanv5826 Рік тому +12

    Congratulations SI sir

  • @sarah1572
    @sarah1572 Рік тому +4

    Inspiring speech very nice lesson to all

  • @sasikumars2964
    @sasikumars2964 Рік тому +6

    EXCELLENT SIR... KEEP IT UP..