இதை படித்தால் Raw-வில் வேலை உறுதி | RAW அதிகாரிகள் குறித்த முழு தகவல் | Ravi IPS

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • RAW External intelligence agency of India is vividly explained with declassified contents. Mode of recruitment and the working conditions of Raw operatives and various nuances of inside working details have been explained like story telling.
    #IndianRAW #RAWAgent #RaviIPS #raw, #intelligencebureau #upsc #civilservices #IAS #IPS #IFS #raviips #cbi #unsungheroes
    ******************************************
    Click here to watch :
    இது உங்களிடம் இருந்தால் IFS-ல் EASY யாக வேலைக்கு சேரலாம்..!! • இது உங்களிடம் இருந்தால...
    IAS Perks and Facilities : • திரு.சகாயம் முதல் IAS ...
    Social Media Crime Alert : • எச்சரிக்கை🚨: நீங்கள் வ...
    Unknown Facts About Police Training : • Police Training இப்படி...
    IAS - IPS யாருக்கு அதிக POWER இருக்கு? : • IAS - IPS யாருக்கு அதி...
    Daily Routine of IPS : • IPS - அதிகாரி தினசரி வ...
    மூட நம்பிக்கை வேண்டாம்!! • கணவன் சரியா நடந்துக்கல...
    IPS Officer Monthly Salary Rank Wise : • நான் IPS -ஆக இருந்த போ...
    ******************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1
    ******************************************

КОМЕНТАРІ • 655

  • @ansure11
    @ansure11 Рік тому +41

    உள்ளங்கை நெல்லிக்கனி போல மிக மிக தெளிவான விளக்கம். ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களுக்கு எப்படி எளிதாக புரியும்படி சொல்லிக் கொடுப்பாரோ அதுபோல் இருந்தது. சற்றும் கவனச் சிதறல் இல்லை. 👌👌👌👌👌

    • @ramanathannarayanan6002
      @ramanathannarayanan6002 Рік тому

      இவவளவு பாதுகாப்பு அம்சங்களையும் மீறி நமது அணு மற்றும் விண்வெளி விஞ்ஞானிகள் சிலர் காணாமல் போயெசுக்கிறார்கள். உளவுக் துறையின் வீரியமின்மையா விஞ்ஞானிகளின் அஜாக்ரதையா

  • @abishek1635
    @abishek1635 Рік тому +16

    ஐயா இந்த பதிவு பார்கும்பொழுது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் போல் உள்ளது எடிட்டர் வேற லெவல் ❤❤❤....

  • @sivasub-2018
    @sivasub-2018 Рік тому +81

    Our country needs more police officers like Ravi sir

  • @greenearth2571
    @greenearth2571 Рік тому +13

    Love for the country 🇮🇳 ..Mother land 🧡

  • @cmtkannayiram8286
    @cmtkannayiram8286 11 місяців тому +7

    Irundhalum beastah😂potrukka vendam

  • @anbazhagansubramanian4723
    @anbazhagansubramanian4723 11 місяців тому +4

    நீங்க சொல்ற தகல்களை கேட்கும்
    போது அதில் பணிபுரியவேண்டும் என்ற உந்துதல்
    ஏற்படுகிறது👍

  • @ajsagulhameed8739
    @ajsagulhameed8739 Рік тому +12

    Kadaisi varaikum epdi nu solala....it is highly confidential...watched this video enitely due to the Deep love for the profession...❤

    • @wounderboys9810
      @wounderboys9810 Рік тому +2

      Atha sonnarae upsc eligible and non eligible category Students nu

  • @madanravi3237
    @madanravi3237 Рік тому +7

    Sir மிக மிக அருமையான விளக்கம் ஒரு தலைசிறந்த வரலாற்று ஆசிரியர் வகுப்பு எடுத்ததுபோல் இருந்தது.
    🙏🙏👍👍👌👌👏👏

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 9 місяців тому +3

    நீங்க சொல்வதை கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு.என் வயது 70.ஆகவே ❤😂 நல்வாழ்த்துக்கள் கூறி மகிழ்கிறேன்

  • @karthikeyan-od7tx
    @karthikeyan-od7tx Рік тому +12

    Good information sir
    Next video
    1) IRS (IT& CBIC) job nature, promotion, training

  • @Creditnotmine
    @Creditnotmine Рік тому +20

    _Beauty is an attitude , Leadership is an attitude , Attitude is the only thing it cannot be purchased at any Cost_ .Rule 1. ..Rule 2 ..follow the Rule 1...Thank you Sir for being Simple without exaggregation 💥

    • @இயற்கைஉணவுசமையல்நம்மாழ்வார்
      @இயற்கைஉணவுசமையல்நம்மாழ்வார் Рік тому

      Attitude வச்சு நாக்கு வலிக்கலாம், என்ன வேலையோ அத பாத்தா போதும்... என்ன?? Neriya சினிமா பாப்பியா???

    • @Creditnotmine
      @Creditnotmine Рік тому +2

      @@இயற்கைஉணவுசமையல்நம்மாழ்வார் attitude tell us , how we can be grateful for the nation , public interest , work given...whether doing a work tell us how we can survive , make life , being selfish and enjoy life...Theatre la thalaivana thedra neenga , padam paakuratha pathi peslama Sir..😏 , pesalam...🤭, All are uniquely gifted in what they love..✌️

    • @Krish90551
      @Krish90551 Рік тому

      @@Creditnotmine ungla.nambalama thulukans dangerous, unku pakistan dana pidikum

  • @jayakumar-R
    @jayakumar-R Рік тому +6

    தெளிவாக அனைவருக்கும். புறியும் படி., Inteligence பற்றி விளக்கம். அருமை.

  • @saravanakumar2152
    @saravanakumar2152 Рік тому +179

    Sir, indian forest service பற்றி ஒரு காணொளி போடுங்க please 😊🙏

  • @ashwinachu4102
    @ashwinachu4102 Рік тому +6

    Sir, it seems you were very much interested in secret Service but what stopped you from doing this..... You could have been one of most and best service service agent.. What ever it is you served your nation with the courage and honor.. My salute to you sir..

  • @nithishkumar.l4138
    @nithishkumar.l4138 Рік тому +11

    Very interesting sir... Goosebumps... Proud to be Indian..

  • @venkatganesh2198
    @venkatganesh2198 Рік тому +4

    அருமையான தகவல்❤❤❤❤ sir ..next video SPG பற்றிய பதிவுகள் எதிர்பார்க்கிறோம்…Special protection group பற்றிய புத்தகங்கள் ஏதேனும் இருந்தால் உங்கள் காணொளி வாயிலாக தெரியப்படுத்தவும்…..ஆவலாக காத்திருக்கிறோம்…..

  • @Prakash12131-S
    @Prakash12131-S Рік тому +3

    ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் தேச பற்று தேச உணர்வு இருக்க வேண்டும்.

  • @HorNetramesh
    @HorNetramesh Рік тому +14

    Sir,
    IAS & IPS ku Equal a *INDIAN ARMY* (Defence) postingum iruku sir, so please இரண்டிற்கும் ulla difference a oru video la explain panuga sir 🙏

  • @sujviv
    @sujviv Рік тому +15

    Glad to know about the services of RAW officers.... Thank you for sharing sir .

  • @murugeshultra7064
    @murugeshultra7064 Рік тому +2

    அண்ணா உங்கள் வீடியோவின் பின்னணி இசை அருமையாக உள்ளது 😍😍😍

  • @johnmichaelraj8575
    @johnmichaelraj8575 5 місяців тому +2

    இயேசு கிறிஸ்துவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் இயேசுவே இயேசுவே சகலலேகத்தையும் படைத்தார்

  • @rajendranaidu9217
    @rajendranaidu9217 Рік тому +8

    Extraordinary and unique information sir. Hats off to those patriots and their families. Hope Mr. Doval also worked in RAW and as a spy at pakistan.

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 5 місяців тому

    Sir vanakkam, I am in Delhi since 1990 as direct Inspector in wildlife enforcement, Delhi and used to visit CGO complex, Lodhi colony, N.D. But you have shared most important knowledgeable information to the viewers and enlightening the real heroes of India is RAW. Very wonderful presentation to the viewers Sir.

  • @nathansmedia
    @nathansmedia Рік тому +5

    Video starts from 2:50

  • @srinivasaprabhur
    @srinivasaprabhur Місяць тому

    EXCELLENT RAW EXPLANATION.SUPER ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களுக்கு எப்படி எளிதாக புரியும்படி சொல்லிக் கொடுப்பாரோ அதுபோல் இருந்தது. அனைவருக்கும். புறியும் படி., Inteligence பற்றி விளக்கம். அருமை.

  • @sindhubath1993
    @sindhubath1993 Рік тому +3

    NIA PATHI Sollunga sir.........

  • @reegancp
    @reegancp Рік тому +18

    Want part 2 compulsory sir🫡

  • @sujaybabu3503
    @sujaybabu3503 Рік тому +4

    Sir other than popular services like IAS, IPS, IRS,
    Upload some videos 🎥 on unpopular services like Indian Railways service, Indian Accounts & Audit services, Indian Ordeance Factory services etc,....

  • @KarthickKarthick-vs3sh
    @KarthickKarthick-vs3sh Рік тому +1

    உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Рік тому +1

    Raw பற்றிய விளக்கம் அருமை நன்றி ஐயா 🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳

  • @rajeshorigen5697
    @rajeshorigen5697 Рік тому +4

    Explanation with good editing gives good clarity.

  • @vksvks7901
    @vksvks7901 Рік тому +1

    எத்தனையோ வழக்குகளை ஏன் இந்த ரா கண்டுபிடிக்கமுடியாமல் இருக்கிறது உதாரணம் பல இந்திய வழக்கு லால்பகதூர் சாஸ்திரி
    நேதாஜி ஐயா

  • @sshank100
    @sshank100 Рік тому +3

    Sir, thank you for sharing this message. Super my salute for the great unsong heroes.

  • @harishdass4704
    @harishdass4704 Рік тому +4

    we are glad to hear more about RAW, with all you respect kindly please share sir

  • @funnyanimalvideos6581
    @funnyanimalvideos6581 Рік тому +9

    Sir "Intelligence Bureau" pathiyum konjam sollunga 😊

  • @arivutalks9139
    @arivutalks9139 Рік тому +3

    Upsc IPS Indian Postal Service pathi video upload panuga sir

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 Рік тому +3

    Mass video sir.
    RAW is mass.
    Jaihind.

  • @dineshkumargovindaraj9386
    @dineshkumargovindaraj9386 Рік тому +3

    Sir spg pathi oru video cover panunga

  • @shstst350
    @shstst350 Рік тому +1

    Sir kodutha information ah nala explain pandra movie beastoh thandavamoh ila that is Sardar🔥. How many of you agree

  • @licsekars
    @licsekars Місяць тому

    அருமையான தகவல்கள். ஐபி பற்றியும் சொல்லுங்கள் சார்.

  • @basbaskaran67
    @basbaskaran67 11 місяців тому +1

    25:19 sir super thalai vangukeran

  • @amarkalam1257
    @amarkalam1257 Рік тому +3

    Ravi sir you have best Editing team👌

  • @MrVinodhkumar
    @MrVinodhkumar Рік тому +5

    Sir Really very nice Explanation and it's really motivating to us pls post videos daily very very useful informations this explanation makes us to become Government servant Excellent job pls go ahead sir

  • @SakthiVel-ei4jx
    @SakthiVel-ei4jx Рік тому +1

    சார் IB பற்றி கண்டிப்பாக சொல்லவும். என் மகன் IAS க்கு படிக்கிறார். நன்றி

  • @yellowline_
    @yellowline_ Рік тому +2

    நான் இப்போது BA. CRIMINOLOGY COMPLETE
    முடித்த வருடம் 2023 பண்ணியிருக்க ஐயா அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் எங்கு வேலைக்கு போக வேண்டும்

    • @Krish90551
      @Krish90551 Рік тому +1

      Do Master's side try Gr1 r Upsc all best

    • @Krish90551
      @Krish90551 Рік тому

      Or if u interested do Cyber security courses, r Defense mgmt like tat

  • @agroheritageculturetourismtalk

    சிறப்பு வாழ்த்துகள் அய்யா

  • @smmkd
    @smmkd Рік тому +1

    Sir, kindly share with us informations about interpol...

  • @kavithakavitha990
    @kavithakavitha990 Рік тому +3

    Sir please explain the technical term in intelligence such as
    Mole and so many words
    We need a video on IB sir

  • @prasannan.s8190
    @prasannan.s8190 Рік тому +4

    Sir plz talk about Differ between CBI and CBCID....

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 Рік тому +1

    RAW..the saviour of our country INDIA..Big salute to them💪

  • @EmsKsa82
    @EmsKsa82 Рік тому

    சார் உங்கள் மூலமாக நிறைய விவரங்கள் தெரிந்து கொண்டேன், 👍💐

  • @vrajeshkumar1707
    @vrajeshkumar1707 7 місяців тому +1

    Sir, insight of R&AW was appreciated, but while showing the offices of the organisation in India map, the map displayed was not appropriate, requesting you to display proper map which depicts the entire J&K UT.
    Regards
    Rajesh (MI)

  • @JunaidAhmed-ks8cc
    @JunaidAhmed-ks8cc Рік тому +7

    தமிழ்நாடு காவல் தலைமை இயக்குனர் அவர்களுக்கும் தமிழ்நாடு உள்துறை செயலாளர் அவர்களுக்கும் இடையே உள்ள பணி மற்றும் அதிகார வேறுபாடுகள் என்னென்ன ?

  • @prawinmind-voicelifeisvery3002

    Sir very interesting hats of those raw agents please continue this as part 2 IB

  • @muruganop1
    @muruganop1 3 місяці тому

    very good sir information about RAW and it protect our country in HIGH LEAVEL,
    WS CANT EXPRESS IN SMALL WORDS AS THEIR DEDICATIONS, SALUTE THEM ....

  • @arockiaabishekraju.m9891
    @arockiaabishekraju.m9891 Рік тому +2

    Sir Mosad patthi solluga sir

  • @abishekrodriguez4408
    @abishekrodriguez4408 Рік тому +2

    Sir,kindly do a video on FBI hostage rescue team

  • @kamalaadithya6533
    @kamalaadithya6533 Рік тому +2

    Excellent and interesting explanation sir......pls speak about SPG sir

  • @neilvidyalankar
    @neilvidyalankar Рік тому +4

    Just now came across your channel. Very detailed and great content. Good going Sir.
    @9:11 he is Pierce Brosnan. Charles Brosnan was also a British actor but did not act as James Bond.

  • @carcamp5451
    @carcamp5451 Рік тому +2

    if we had politicians like patriotic defence personnels...

  • @vaideki1970
    @vaideki1970 Рік тому +3

    Sir please CBI oodae job profile pathi paesungaw na idhuvarikum na ulysllam video laiyum kaetulitu urukaen please

  • @Mani_0798
    @Mani_0798 Рік тому +1

    Great video sir. Inspiring👍👍Say something about internal security agencies of india.

  • @vaasudev5941
    @vaasudev5941 Рік тому

    அருமையான பதிவு நன்றி ஐயா.அடுத்த காணொளி பதிவிடுங்கள் நன்றி

  • @anandan3060
    @anandan3060 26 днів тому

    Good sir. Waiting next raw message

  • @venkatkavi0822
    @venkatkavi0822 Рік тому +3

    How much resources we have.
    I really wonder why our India still not developed as Dr. APJ Abdul Kalam sir Expected?

  • @vikykesavan433
    @vikykesavan433 Рік тому +1

    Great one sir..❤❤..I request you to make a video on CAPFs, NIA, etc.sir.

  • @durailion9829
    @durailion9829 Рік тому

    ayya vanakkam,Theiva piravi ayya Neenga,vellai manam padaitha manithar,vazha pallandu,God bless ayya...

  • @RuleYourLife
    @RuleYourLife Рік тому +2

    Great info sir❤

  • @Myself_abu
    @Myself_abu Рік тому +3

    Sir please tell us why you couldn’t join RAW? How you have got selected in raw, please do one interesting about ur own experience.

  • @thennarasuchinna3168
    @thennarasuchinna3168 Рік тому +3

    Ravinder kaushik one finest RAW agent

  • @sasitwinslove1262
    @sasitwinslove1262 Рік тому +2

    Interpol pathi solluga sir

  • @Myself_abu
    @Myself_abu Рік тому +3

    Sir please talk about narcotics control bureau & CBI

  • @sreenivasannarayanan8439
    @sreenivasannarayanan8439 Рік тому +3

    Great content
    Salute to you Officer !!!

  • @dineboss3646
    @dineboss3646 Рік тому +1

    Unsung Heros of our Nation.. Jaihind...

  • @silambarasanc3938
    @silambarasanc3938 Рік тому +2

    வணக்கம் sir,
    Current National security adviser
    Mr. Ajith dhoval IPS.,
    பற்றி சொல்லுங்க sir.

  • @EthaiyumPapom
    @EthaiyumPapom Рік тому +2

    Sir Tamil Nadu TPS service pathi sollunga sir thank you

  • @sivasankarp.m.svmgroups289
    @sivasankarp.m.svmgroups289 28 днів тому

    Ravi sir.ungal speech ❤🎉 super

  • @satheshkumar7296
    @satheshkumar7296 Рік тому +1

    சார்.
    மத்திய போதை பொ௫ள் தடுப்பு பிாிவு போலீஸ் NCB ௮தன் ௮திகாரம் பணியை பற்றி விளக்கவும் 🙏🙏

  • @jagadeeshwaranjagadeeshwar2988

    very nice brother, am Jagadheeshwaran, IPS ,AEC .
    DGP, CDS.

  • @agenttom960
    @agenttom960 Рік тому +1

    IB பத்தி தெரிஞ்சிக்கனும் sir

  • @vasudev4773
    @vasudev4773 Рік тому +2

    How to become a Interpol officer. please tell me detailed explanation about Interpol.. Ravi Sir.

  • @Simple0314
    @Simple0314 Рік тому +1

    Sir, Intelligence epadi fail aachu கள்ள சாராயம் விசியதில்.

  • @edcceacsmc44
    @edcceacsmc44 Рік тому +3

    Awesome explanation sir, Thank you so much for the content❤

  • @nandhanandha6046
    @nandhanandha6046 Рік тому +2

    Extranery job 🇮🇳

  • @athmajothip8136
    @athmajothip8136 11 місяців тому

    சூப்பர் நன்று கமிஷன் லஞ்சம் ஊழல் அரசியல் வாதிகள் அரசு அதிகாரிகள் நன்றாக தெரியும் சொத்து குவிப்பு.... எல்லாம் இடத்தில் உள்ளனர்

  • @yasararfath1342
    @yasararfath1342 Рік тому +1

    KGB FULL details அவங்களோட best ellam sollunga sir

  • @tamilstar5467
    @tamilstar5467 Рік тому +1

    Sir பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை Spg பற்றி பேசவும்

  • @jeyjey4592
    @jeyjey4592 Рік тому +1

    Sir SPG pathi sollunga..

  • @PINKYHAASITAMIL
    @PINKYHAASITAMIL Рік тому +2

    Super sir ...give us more knowledge of all things🙏

  • @vasumathialexander2984
    @vasumathialexander2984 Рік тому +5

    Sir, one question about police department which is commonly discussed is caste politics. How can we tackle this politics?
    Kindly reply my question sir

  • @siddharthmuthukumar6772
    @siddharthmuthukumar6772 Рік тому +1

    Expecting video on Intelligence bureau sir.....😊

  • @KabilKarthi-wh4pn
    @KabilKarthi-wh4pn 11 місяців тому

    NRI Eligible, work, epdi irukum nu oru video podunga sir please 🙏🙏

  • @natarajanak8048
    @natarajanak8048 Рік тому +1

    Sir rawபற்றி நிறைய கூறுங்கள் sir

  • @manikandans8548
    @manikandans8548 Рік тому +1

    Waiting for intelligence bureau video sir 🔥

  • @goldenrules256
    @goldenrules256 Рік тому

    Super sir semma video ...Adutha video la kandipa solunga sir..👌👌💐

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx Рік тому +1

    Sir humble request please make part 2 video

  • @rajachandrasekar7487
    @rajachandrasekar7487 Рік тому

    அருமையான காணொளி.நல்ல பதிவு

  • @samuelsam9265
    @samuelsam9265 Рік тому +2

    Vera lvl career na apdi than irukanum 😍🤘

  • @jeevasrisuresh640
    @jeevasrisuresh640 Рік тому +1

    Sir please explain the difference between CID and CBI

  • @vksvks7901
    @vksvks7901 Рік тому

    பின்லேடனை எங்கேயிருந்தோ அமெரிக்க கொன்றதாக சொல்வது பற்றி வீடியோ போடுங்கள் சார்.