Savukku shankar interview after coming out of prison for the 5th time

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 4,7 тис.

  • @lovelysathish9552
    @lovelysathish9552 12 днів тому +1597

    சவுக்கு சங்கர் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்

    • @nivethithavenkat1995
      @nivethithavenkat1995 12 днів тому +5

      Ni vazhlthi enna rasa use avaruku ku dan hiv aids iruke....seekiram sethurume 😂

    • @haribabu8014
      @haribabu8014 12 днів тому

      @nivethithavenkat1995 pls check yours mother's HIV test

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 12 днів тому +8

      ​@@nivethithavenkat1995😂😂

    • @niranjanchakkarawarthy9144
      @niranjanchakkarawarthy9144 12 днів тому +29

      @@nivethithavenkat1995 இன்னமுமாடா ரூ200 வாங்கிக்கிடு இருக்கிறீங்க.இல்ல கூட்டிடாங்கலா?

    • @holmes0087
      @holmes0087 12 днів тому +10

      @@nivethithavenkat1995 வெங்கட்டுக்கு எய்ட்ஸா😂😂..காரணம் நிவேதிதாவா😂😂சின்ன சுடலையா😂😂

  • @AntonyChandran-t7f
    @AntonyChandran-t7f 12 днів тому +840

    இவளோ அடி வாங்குன அப்புறமும் நீ வந்து அதே மாதிரி நிக்கிறியான.. செம்ம பா... தலைவா உன்ன தல வணகுறேன்....❤❤❤

    • @chandruh9761
      @chandruh9761 12 днів тому

      Seri Ivan solliya vote poda poranga

    • @basky7246
      @basky7246 11 днів тому +2

      😂😂😂

  • @ramkiramki5509
    @ramkiramki5509 11 днів тому +376

    நீதியரசர் 🙏🙏 G. R ஸ்வாமிநாதன் அவர்களுக்கு நன்றிகள் பல 🙏🙏நீதி வெல்ல வேண்டும் 🙏🙏

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 11 днів тому +3

      உண்மை தான்

    • @PRAVINKUMAR-dn3jb
      @PRAVINKUMAR-dn3jb 11 днів тому

      சட்டம் இல்லை என்றால் தமிழகம் இருக்காது

    • @KavinAdmk
      @KavinAdmk 11 днів тому +3

      நீதிமன்றம் இல்லை என்றால் முழு மன்னராட்சி நடக்கும்

    • @ramkiramki5509
      @ramkiramki5509 11 днів тому +2

      உண்மை தான் அண்ணா 👍

    • @sathiya3387
      @sathiya3387 10 днів тому +2

      @@ramkiramki5509 அவன் தான்டா முதலில் வழக்கு போட்டு சிறையில் வைத்தது.

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 11 днів тому +71

    மரியாதைக்கும் அன்பிற்குமுறிய எங்கள் சவுக்கு அண்ணன்....❤🙏

  • @aravind.a
    @aravind.a 12 днів тому +146

    We support Savukku sir 🎉❤

  • @tamilanseeman2.0
    @tamilanseeman2.0 12 днів тому +721

    நான் முதல் பார்வையாளன்
    சவுக்கு சங்கருக்கு வாழ்த்துக்கள் ❤
    மன தைரியத்துடன் அனைத்தையும் எதிர்த்து நில்லுங்கள்
    சரியான பக்கம் நில்லுங்கள் அது என்றும் உங்களுக்கு துணை நிற்க ❤❤❤💪💪💪💪💪

    • @Hazxcqeebsnsnsn6478
      @Hazxcqeebsnsnsn6478 11 днів тому +6

      ராணிப்பேட்டை மாவட்டம் அத்திப்பட்டு 100 ஏக்கருக்கு மேல் திமுக பினாமி சொத்து. அதன் அருகில் சில ஏக்கர் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. சென்னைக்கு வாழை இலை ஏற்றுமதி மற்றும் விநியோகம். வரி சலுகைகளை குறைக்க ஐடி கோப்பில் காட்டப்படுகிறது.

    • @AmbatNavidhan
      @AmbatNavidhan 11 днів тому +2

      அம்Li ட்Lன் ஆட்சிக்கு சங்கு உறுதி

    • @AmbatNavidhan
      @AmbatNavidhan 11 днів тому +7

      3 லட்சம் பேர் 1 மணி 15 நிமிட வீடியோவை பாத்திருக்காங்க
      375,000 மணி துளிகள்.
      45 வருடம் Man Hours.
      Singham Savukku

    • @satsan4580
      @satsan4580 11 днів тому

      யார் அந்த 4 புதிய சார்? Please watch Raavanaa.
      யார் அந்த 4 புதிய சார்? Please watch Raavanaa.
      யார் அந்த 4 புதிய சார்? Please watch Raavanaa.
      யார் அந்த 4 புதிய சார்? Please watch Raavanaa.

    • @moorthim4178
      @moorthim4178 11 днів тому +2

      அவர் உள்ள போன உடனே நெல்லிக்காய் வெளியே போராட்டம் பண்ணிருவீங்களா அவர் நல்லவர் தான் ஆனா நீங்க அவரை பாலோ பண்ற ஆளுங்க கரெக்டா அவரு உள்ள போய்ட்டா ஒரு போராட்டம் பண்ண தயாரா இருக்கணும்

  • @nanthakumar8343
    @nanthakumar8343 12 днів тому +332

    உண்மையாலுமே உங்க வீடியோ miss பன்றோம் sir...

    • @குரு-ர8ண
      @குரு-ர8ண 11 днів тому +1

      இந்த வேகம் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி விஷயத்தில் நடந்திருந்தால் நாங்கள் சவுக்கை நம்பி இருப்போம்

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 11 днів тому +1

      ​நம்பாதவங்க பத்தி கவலை இல்லை

  • @yuvarajp8363
    @yuvarajp8363 11 днів тому +40

    சவுக்கு சங்கர் விடுதலை மகிழ்ச்சி ... தலைவா உன்ன தல வணகுறேன்....❤❤❤

  • @VinothvinoV-y5c
    @VinothvinoV-y5c 12 днів тому +850

    வா தலைவா வாவ் உன்னை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன்

    • @AmbatNavidhan
      @AmbatNavidhan 11 днів тому +6

      3 லட்சம் பேர் 1 மணி 15 நிமிட வீடியோவை பாத்திருக்காங்க
      375,000 மணி துளிகள்.
      45 வருடம் Man Hours.
      Singham Savukku

    • @satsan4580
      @satsan4580 11 днів тому

      யார் அந்த 4 புதிய சார்? Please watch Raavanaa.
      யார் அந்த 4 புதிய சார்? Please watch Raavanaa.
      யார் அந்த 4 புதிய சார்? Please watch Raavanaa.
      யார் அந்த 4 புதிய சார்? Please watch Raavanaa.

    • @sketchfitness1326
      @sketchfitness1326 11 днів тому

      Poi Avan poola sappu da

  • @-channel4026
    @-channel4026 12 днів тому +144

    உண்மை என்றைக்கும் மறைக்க முடியாது விடுதலையானவுடன் உடனே பேட்டி இவர்தான் வீரத்தமிழ் மகன் நன்றி வாழ்த்துக்கள்🎉

  • @lvs-ai
    @lvs-ai 12 днів тому +274

    இவ்வளவவு டார்ச்சர் பண்ணினால் எவனா இருந்தாலும் நொருங்கிடுவான் , நீ gethhu தல , I pray to god that you will have long life and do the same good work , god bless you my man.

  • @KTGxSubiOG
    @KTGxSubiOG 10 днів тому +9

    1 second kooda skip pannama pathen tnks for the knowledge savukku anna 🫂👍🏻

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk 12 днів тому +348

    உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் உங்கள் குரல் உறக்க முழங்க வேண்டும் உங்களை வாழ்த்துகிறேன் வாழ்க வளத்துடன் 👍🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱👏👏👏👏👏👏👏👏👏

  • @mohanpandhurangan8281
    @mohanpandhurangan8281 12 днів тому +1840

    தலைவா வா பார்த்து ரொம்ப நாள் ஆயிருச்சு சிங்கம் வந்துடுச்சு டோய்

  • @SathishKumar-gb7tn
    @SathishKumar-gb7tn 12 днів тому +390

    நீதிபதி G R சுவாமிநாதன் அவர்களுக்கு இன்னும் நீதி சாகவில்லை என நம்பும் மக்கள் சார்பாக நன்றி..❤❤❤❤❤

    • @Hazxcqeebsnsnsn6478
      @Hazxcqeebsnsnsn6478 11 днів тому +3

      ராணிப்பேட்டை மாவட்டம் அத்திப்பட்டு 100 ஏக்கருக்கு மேல் திமுக பினாமி சொத்து. அதன் அருகில் சில ஏக்கர் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. சென்னைக்கு வாழை இலை ஏற்றுமதி மற்றும் விநியோகம். வரி சலுகைகளை குறைக்க ஐடி கோப்பில் காட்டப்படுகிறது.

    • @kaliyanisethuramalinkam9714
      @kaliyanisethuramalinkam9714 11 днів тому +1

      True 💯

    • @rajendranp.7482
      @rajendranp.7482 11 днів тому +1

      👏👏👏👍👍👍🎉🎉🎉

    • @rajasekar790
      @rajasekar790 10 днів тому

      இவன மொத 6 மாசம் தூக்கி உள்ள போட்டதே சாமி நாதன் தான் 😂😂 ஏன் தெரியுமா??

  • @avudss
    @avudss 11 днів тому +9

    நீங்கள் இரண்டு பேரும் அரசியலை மட்டுமல்ல சட்டத்தையும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பீலிக்ஸ் மற்றும் சவுக்கு சங்கருக்கு வாழ்த்துக்கள்.

  • @vikramraj3377
    @vikramraj3377 11 днів тому +323

    சிறை பலரை சிதைக்கும்... ஆனால் சிலரை செதுக்கும்..
    வாழ்த்துக்கள் சங்கர்

    • @indhumathisivamanickam9913
      @indhumathisivamanickam9913 11 днів тому +3

      👌👍

    • @anandlehanandleh8613
      @anandlehanandleh8613 10 днів тому

      Super.

    • @vinothavt4352
      @vinothavt4352 9 днів тому

      இந்தாளு சிறையிலும் சிலபேரை செதுக்கிட்டுதான் வந்துருப்பாரு...😊

  • @belavandranwilbur2656
    @belavandranwilbur2656 12 днів тому +282

    ஐயோ யப்பா சாமி என்ன ஆக்ரோஷம் . இது அல்லவா சிங்கம் இவரை யாராலும் அடக்க முடியாது . மிக்க மகிழ்ச்சி தங்களை யுடியூபில் மீண்டும் காண்பது ! அண்ணா பல்கலைக்கழக சம்பவம் நடந்த காலத்தில் நீங்கள் சிறைச்சாலை இல்லாவிடில் இந்நேரம் யார் அந்த சார் நிச்சயமாக தெரிந்திருக்கும் வாழ்க உம் புகழ் வளர்க உங்கள் பனி .

    • @HariHari-2319
      @HariHari-2319 11 днів тому +8

      உண்மை அன்பரே! திரு சங்கர் அவர்கள் சம்பவம் நடத்திய உண்மை குற்றவாளி யார் என்று வெளிச்சம் போட்டு காட்டி இருப்பார்! புலனாய்வு திறமை! ஆளும் மத்திய அரசு , தமிழக மாநில எதிர் கட்சிகளிடம் இல்லாத துணிச்சல் தைரியம் சங்கரிடம் உண்டு! மக்களுக்கு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உண்மை தெரிய வேண்டும் என்கிற மனசாட்சி, அக்கறை, மிக உண்டு!!

    • @AmbatNavidhan
      @AmbatNavidhan 11 днів тому +3

      அம்Li ட்Lன் ஆட்சிக்கு சங்கு உறுதி

    • @AmbatNavidhan
      @AmbatNavidhan 11 днів тому +7

      3 லட்சம் பேர் 1 மணி 15 நிமிட வீடியோவை பாத்திருக்காங்க
      375,000 மணி துளிகள்.
      45 வருடம் Man Hours.
      Singham Savukku

    • @FunnyCanoe-km5do
      @FunnyCanoe-km5do 11 днів тому

      யார்ரா நீ கோமாளி.

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 11 днів тому

      பணி

  • @KalaiArasu-gt7bk
    @KalaiArasu-gt7bk 12 днів тому +103

    சவுக்கு சங்கர் மக்கள் பிரச்சனையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய மிக முக்கியமான ஆள் அவரை நான் வரவேற்கிறேன்❤❤

  • @jayakandhanelumalai1928
    @jayakandhanelumalai1928 11 днів тому +9

    உங்களுடைய துணிவை பாராட்டுகிறேன் நீதி வெல்லும் வாழ்த்துகள்,,,,

  • @mahalir5130
    @mahalir5130 12 днів тому +112

    நீங்க தான் உண்மையான பத்திரிக்கையாளர்

  • @vigneshmohan8220
    @vigneshmohan8220 11 днів тому +116

    சவுக்கு அண்ணா நீங்களும் felix அண்ணாவும் கடைசியா சொன்னது தான் உண்மை .. You Are Educating the People 👏👏

  • @rajav6578
    @rajav6578 12 днів тому +133

    அண்ணன் எத்தனை பேர் வேட்டிய உருவப்போராரோ இனிமேல்தான் சம்பவமே

  • @MahadevanGanapathy2910
    @MahadevanGanapathy2910 11 днів тому +8

    ஐயா...
    என்ன ஒரு ஆக்ரோசம்....
    தலைவா keep rocking.

  • @kesavansilvamalar
    @kesavansilvamalar 12 днів тому +85

    Nethula irunthu You Tube toranthu torantu savakukodu interview than Tedikidu irunthun....
    :Valthukal Savaku Sangker Brother💐
    From Malaysia🙏🏻❣️🇲🇾

  • @sivaramsivaram6276
    @sivaramsivaram6276 12 днів тому +98

    ❤❤ Welcome சவுக்கு...
    தொடரட்டும் தொடரும்
    தொடர வேண்டும் என்பதே...🎉🎉🎉

  • @Rajkumarkumar-l8q
    @Rajkumarkumar-l8q 12 днів тому +89

    அண்ணா நீங்க வெளியில் வந்தது உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டு சவுக்கு சங்கர் அண்ணன் அவர்கள் மீடியாவில் ஒரு சிங்கம் எதற்கும் அஞ்சாதவர்

  • @hariharanramadurai
    @hariharanramadurai 11 днів тому +1

    Thanks!

  • @vennilaboomi6279
    @vennilaboomi6279 12 днів тому +320

    சவுக்கு சங்கர் sir, இன்று தான் எனக்கு Diwali, நான் சட்டீஸ்கர் காட்டில் பணியில் உள்ளேன் , இன்று இரவு தான் உறக்கம் வரும்

  • @HariHari-2319
    @HariHari-2319 12 днів тому +83

    சூப்பர் தலைவா 🎉🎉வருக வருக தங்கள் வரவு மக்களுக்கு பெரிதும் பயன்படுகிறது நன்றி நன்றிகள் பல தொடர்ந்து தங்கள் உண்மை பேச்சு வெளி வரட்டும் 🎉🎉

  • @saravanansubramaniam8742
    @saravanansubramaniam8742 11 днів тому +8

    சார் உலகளவில் ஜர்னலிசம் என்னன்னு நல்லா புரிய வச்சிட்டீங்க சார் சவுக்கு சார் உங்கள் பணி என்றென்றைக்கும் தொடரும் வாழ்த்துக்கள் தர்மம் தன் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் வெல்லும்

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch 12 днів тому +90

    வாழ்த்துக்கள் சவுக்கு ஷங்கர் அண்ணா.நீண்ட நாள் கழித்து உங்கள் குரலை கேட்பதில் மகிழ்ச்சி🎉🎉🎉The day is incomplete without hearing your speech😅😅உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு😊😊😊😊

  • @NEDUNCHELIYANS-t9g
    @NEDUNCHELIYANS-t9g 12 днів тому +102

    தங்கள் விடுதலை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் தாங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kumarc6060
    @kumarc6060 12 днів тому +144

    சவுக்கு ஒரு பீனிக்ஸ் பறவை 🎉🎉🎉🔥💥🔥💥🔥

    • @Hazxcqeebsnsnsn6478
      @Hazxcqeebsnsnsn6478 11 днів тому

      ராணிப்பேட்டை மாவட்டம் அத்திப்பட்டு 100 ஏக்கருக்கு மேல் திமுக பினாமி சொத்து. அதன் அருகில் சில ஏக்கர் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. சென்னைக்கு வாழை இலை ஏற்றுமதி மற்றும் விநியோகம். வரி சலுகைகளை குறைக்க ஐடி கோப்பில் காட்டப்படுகிறது.

  • @raghuelumalai8963
    @raghuelumalai8963 11 днів тому +4

    Just reminds me Chennai 600028 movie dialogue ..
    “Avan eppadi pottalum adikaranda”
    Thanks brave heart ❤ Shankar anna

  • @mageshmagee9994
    @mageshmagee9994 12 днів тому +226

    அண்ணா உங்களின் வீரம் வாழ்க

  • @soundarebi1348
    @soundarebi1348 12 днів тому +155

    உண்மையா தைரியமான ஆண் சிங்கம் டா சவுக்கு ........
    கண்டா வர சொல்லுங்க சவுக்கை கையோட கூட்டி வாருங்க அவரை கண்டா வர சொல்லுங்
    சவுக்கை கையோட கூட்டு வாருங்க.....
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajendranP-r5r
    @RajendranP-r5r 12 днів тому +78

    தர்மத்தின் பாதையில் செல்பவர்கள் உங்களுக்கு துணை இருப்பார்கள்.தொடரட்டும் உங்கள் அறப் போராட்டம்.

  • @kathirg1588
    @kathirg1588 10 днів тому +3

    Congratulations sirfor ur speech 🎉🎉🎉

  • @deepu.m2583
    @deepu.m2583 11 днів тому +73

    Just 4 hrs done and 1.80 Lakh views and love ❤️
    The power Of Savuku The king❤

  • @shanmugamsundar3887
    @shanmugamsundar3887 12 днів тому +88

    அன்னா உங்கள் உடல் நலம் பார்த்து கொள்ளங்கள் நீங்கள் இந்த மாநிலத்திற்க்கு தேவையான ஒருவர்🎉🎉

  • @Sathish-eo9gp
    @Sathish-eo9gp 12 днів тому +81

    சவுக்கு அண்ணா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @thangavelt9943
    @thangavelt9943 9 днів тому +2

    👌👌👌சூப்பர் சவுக்கு சங்கர் சார்.

  • @vijayans5117
    @vijayans5117 11 днів тому +49

    100 / 100%
    Very true. You are educating the law and rights of an individual and constitution.

  • @saravananm3256
    @saravananm3256 12 днів тому +119

    தலைவர் நீங்கள் தான் தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி தலைவர் போல செயல்படுகிறீர்கள்

  • @thiyaguthiyagarajanniceson9029
    @thiyaguthiyagarajanniceson9029 11 днів тому +7

    வணக்கம் சங்கர் சார் மீண்டும் உங்கள் சிறப்பான பணிகளை தொடர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @chinnavlog143
    @chinnavlog143 12 днів тому +169

    உங்களை இந்த காணொளியில் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @srikrishna8597
    @srikrishna8597 12 днів тому +39

    ஊடகத்துறையில் சிறந்த பத்திரிகையாளர்களாக நீங்கள் இருவர் மட்டுமே உள்ளீர்கள்... சிறக்கட்டும் உங்கள் சமூக பணி👏👏👏🤝🤝

  • @umamaheswsranmahalingam5487
    @umamaheswsranmahalingam5487 12 днів тому +101

    இன்று முதல் மீண்டும் நான் u tube பார்ப்பேன் வா தல வா 🖐️🤚👹👹👹

  • @SkyblueRelaxmusic
    @SkyblueRelaxmusic 11 днів тому +5

    சார் மிகவும் மகிழ்ச்சி உங்களை பார்த்ததில் .... நான் பல நாட்களாக காத்திருந்தேன்... தினமும் எப்போது வருவீர்கள் என்று உங்களை பற்றிய செய்திகளை தேடிகொண்டிருப்பேன்...நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @MoorthyjeyamoorthyMoorthy
    @MoorthyjeyamoorthyMoorthy 12 днів тому +68

    மக்களுக்கு உண்மையைக் கொண்டு செல்ல நீங்கள் மிகப்பெரிய தியாகங்களை செய்கிறீர்கள்.நன்றி❤❤❤❤

    • @subburam7340
      @subburam7340 12 днів тому +1

      அதேசமயம் விவாதங்கள் நியாயமாகவும் ஹெல்த்தி யாகவும் யாரையும் தாக்காமலும் இருக்கட்டும்

    • @chanlee6254
      @chanlee6254 11 днів тому

      @@subburam7340go tell this to DMK IT group , who only attack personally in vulgar words

  • @firemoon853
    @firemoon853 12 днів тому +133

    ஆயிரம் கரங்கள் மறைந்தாலும் ஆதவன் மறைவதில்லை. Welcome back

  • @emilrajkumar
    @emilrajkumar 12 днів тому +69

    தோழர்களே வணக்கம். Felix, சவுக்கு rocks. சவுக்கு உடல்நலம் பெற என் பிரார்த்தனைகள்

  • @kesavannellai8631
    @kesavannellai8631 12 днів тому +124

    இந்த வாய்ஸ் கேக்க ரொம்ப ரொம்ப எதிர்பார்த்தேன் தலைவா

  • @kumarprasath8871
    @kumarprasath8871 12 днів тому +190

    எத்தனை முறை அடக்கினாலும் ஜல்லிக்கட்டு காளை போல திமிரி எழும் எங்கள் சவுக்கு சங்கருக்கு என் இனிய பாராட்டுகள்🎉🎉❤❤

    • @Hazxcqeebsnsnsn6478
      @Hazxcqeebsnsnsn6478 11 днів тому +3

      ராணிப்பேட்டை மாவட்டம் அத்திப்பட்டு 100 ஏக்கருக்கு மேல் திமுக பினாமி சொத்து. அதன் அருகில் சில ஏக்கர் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. சென்னைக்கு வாழை இலை ஏற்றுமதி மற்றும் விநியோகம். வரி சலுகைகளை குறைக்க ஐடி கோப்பில் காட்டப்படுகிறது.

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 11 днів тому

      ​@@Hazxcqeebsnsnsn6478ஆதாரம் இருந்தா பதிவிடவும்

  • @chandransett
    @chandransett 12 днів тому +185

    சார். தினமும் உங்களுடைய வீடியோவை பார்த்துவிட்டு தான் நான் தூங்குவது வழக்கம்

    • @Hazxcqeebsnsnsn6478
      @Hazxcqeebsnsnsn6478 11 днів тому

      ராணிப்பேட்டை மாவட்டம் அத்திப்பட்டு 100 ஏக்கருக்கு மேல் திமுக பினாமி சொத்து. அதன் அருகில் சில ஏக்கர் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. சென்னைக்கு வாழை இலை ஏற்றுமதி மற்றும் விநியோகம். வரி சலுகைகளை குறைக்க ஐடி கோப்பில் காட்டப்படுகிறது.

  • @deepad5375
    @deepad5375 11 днів тому +7

    Welcome back Shankar sir. We missed you on your channel n red pix. Thank you for posting your honest views on the shows. I pray to the almighty to keep you all hail n healthy always

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 12 днів тому +129

    தைரியத்தின். மறுபெயர் சவுக்கு சங்கர் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @rajasekarp5967
    @rajasekarp5967 12 днів тому +80

    அண்ணா உங்கள் தைரியத்துக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்

  • @graja3043
    @graja3043 12 днів тому +88

    The man guts no words to say welcome savukku 🧨

  • @karthikom8070
    @karthikom8070 11 днів тому +4

    சங்கர் Sir வந்ததால் இனி எல்லாம் சரியாக வெளி வரும்
    இவர் போன்றவர்களை ஆதரிக்க வேண்டியது நமது கடமை... இந்த சமுதாயம் மேல்படும்

  • @nanthakumar8343
    @nanthakumar8343 12 днів тому +239

    100 வயது நல்லா இருக்கணும் sir... நீங்க..

    • @Santhosh-df2cw
      @Santhosh-df2cw 12 днів тому +1

      பாதில பொய் சேர பொரான்

    • @Localpasanga478
      @Localpasanga478 11 днів тому

      ​@@Santhosh-df2cwஅடேய் கொத்தடிமை பாடு 😂😂😂😂

    • @unknown-rq5mq
      @unknown-rq5mq 11 днів тому +5

      ​@@Santhosh-df2cw கொத்தடிமை கதறல்😂😂

    • @toofunumashankars4161
      @toofunumashankars4161 11 днів тому +2

      200 oopii

  • @rameshs469
    @rameshs469 12 днів тому +197

    உங்கள் பணி நம் தமிழ்நாட்டிற்கு வேண்டும் இனி வாழ்த்துகள்.......🎉🎉🎉

  • @gayazsmart3772
    @gayazsmart3772 12 днів тому +49

    Welcome Shankar sir 👏👏👏 உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் 💯💯💯👏👏👏

  • @ManiKandan-tv9yp
    @ManiKandan-tv9yp 11 днів тому +1

    👌👏👏👏💐🙏அருமையான உரையாடல் அண்ணா

  • @itz_rmd
    @itz_rmd 12 днів тому +40

    வணக்கம் சவுக்கு அண்ணா.. உங்கள பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி.. நீங்க உள்ள இருந்த 35 நாளில பல விஷயங்கள் நடந்து இருக்கு. யார் அந்த சார் னு நீங்க ஒருவரால் மட்டுமே சொல்ல முடியும். காத்திருக்கோம்.

  • @Sethu555
    @Sethu555 12 днів тому +224

    இந்த மோசமான ஆட்சியை ஒழித்து கட்ட வேண்டும்😡😡😤

  • @soundarebi1348
    @soundarebi1348 12 днів тому +77

    உங்ளை பார்ப்பது மனதுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு அண்ணா .....

  • @vimalkumarg
    @vimalkumarg 12 днів тому +71

    சிறை பலரை சிதைக்கும்... ஆனால் சிலரை செதுக்கும்..
    வாழ்த்துக்கள் சங்கர் 🎉

  • @MySa-e1q
    @MySa-e1q 11 днів тому +5

    உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்

  • @AmbatNavidhan
    @AmbatNavidhan 11 днів тому +84

    3 லட்சம் பேர் 1 மணி 15 நிமிட வீடியோவை பாத்திருக்காங்க
    375,000 மணி துளிகள்.
    45 வருடம் Man Hours.
    Singham Savukku

  • @senthilkumar-xq9gr
    @senthilkumar-xq9gr 12 днів тому +56

    எம் தலைவன் வந்துவிட்டார் 🎉❤இனி உங்களுக்கு இருக்கு💥

  • @parthibanparthiban3173
    @parthibanparthiban3173 12 днів тому +70

    ஒரு தனி மனிதன் - தமிழகத்தின் எதிர்கட்சி ❤🎉😊

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 11 днів тому +2

    உன்னை யாரும் அசைக்க முடியாது. உன் பணி தொடரட்டும்.💐💐💐

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 12 днів тому +59

    வா தலைவா வா வா உன்னுடைய வருகைக்காக தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் மன்னராட்சி குடும்பத்திற்கு சாவு மணி அடிக்க மக்கள் தயாராக இருக்கிறோம் இருப்பினும் தோழர் சவுக்கு சங்கர் உடல்நலத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும் நீங்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால் தான் மக்கள் குரலை ஆதங்கத்தை உங்கள் வாயிலாக வெளிச்சம் போட்டு காட்ட முடியும்

  • @Its_me_pandaz
    @Its_me_pandaz 11 днів тому +75

    சவுக்கு அண்ணாவை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி

  • @hra345
    @hra345 12 днів тому +108

    மறுபடியும் பரந்தூர் பற்றி பேசுங்கள்..... 🎉🎉🎉🎉

    • @alwarv6857
      @alwarv6857 12 днів тому

      Aqistu entru sonnal yen sauvukusankar.ean ßir 🎉😎🖤🖤🖤ungal. Ķaithu ...😎🖤🖤🖤🤗🤗💯🌿🦾🤝🇮🇳👨‍👩‍👦‍👦👨‍👩‍👧🙏⚕🧖‍♂️😇✌🌱👍💯

  • @sakthivelsakthi95
    @sakthivelsakthi95 11 днів тому +1

    ❤சிங்கம் எப்ப வரும் என்று காத்துக்கொண்டு இருந்தோம் வாழ்த்துக்கள் ❤️

  • @jeganr5713
    @jeganr5713 12 днів тому +55

    சங்கர் அண்ணா.. உங்கள்.. விடுதலை மகிழ்ச்சி..❤❤❤❤

  • @kumarc6060
    @kumarc6060 12 днів тому +77

    சவுக்கு வருக அடி தூள் யூ டியூப் அதிரப்போகுது 🎉🔥💥

  • @civilprakash3338
    @civilprakash3338 12 днів тому +104

    ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சவுக்கு

  • @johnjoseph3622
    @johnjoseph3622 11 днів тому +4

    Happy to see you Shanker and Felix again to speak for truth.

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 12 днів тому +34

    வாங்க தோழரே🙏🙏🙏உங்களுக்காக இறைவனிடம் வேண்டினேன்🥰 ஏதாவது வன்முறையை உங்கள் மேல் பண்ணக்கூடாது என்றும் பயந்தேன் 🥰நன்றி இறைவா🙏வழக்கம் போல உங்கள் சேவை கம்பீரமாக தொடரட்டும் சத்தியமா உங்கள் பதிவை ஒரு பொழுது பார்த்தாலும் போதும் இந்த காட்டாசிக்கு ஆயுசு முழுக்கவே ஓட்டு போடமாட்டான்

  • @goldking6030
    @goldking6030 11 днів тому +133

    நைட் 12:00 மணிக்கு மேல ஒரு லட்சம் பேர் இந்த வீடியோ பாக்குறாங்க.. சுடலை ஆட்சி முடிவுக்கு வரப்போவது இதிலிருந்து நன்றாக தெரிகிறது..

  • @sivaraman52
    @sivaraman52 12 днів тому +39

    என் நம்பிக்கையின் உருவமே வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤

  • @DhanushDD
    @DhanushDD 11 днів тому +3

    You are educating the people 💯💥 adu than inga government oda bayamae, ellarumae padichutangana inga athan arasangathuku prachanaiyae💯

  • @anglersbanquet
    @anglersbanquet 11 днів тому +21

    சகோ வாழ்த்துக்கள், உண்மையில் அரசியல் புரிதலும், ஆர்வமும், மேலும் சட்டம் தொடர்பான பல படிப்பினைகளும் உங்களால் தான் பெற்றேன், பெறுகிறேன். இதற்குமுன் இந்த அளவு அரசு நடவடிக்கை குறித்த தகவல்கள் வெளி வந்ததும் இல்லை, தலைநிமிர்ந்து செல்லுங்கள் உங்கள் நோக்கம் வாழ்க. உண்மையில் 2 மணி நெரம் உங்கள் பேச்சை கேட்கிறோம் என்பதை உறுதிப்படுத்திகிறேன், வாழ்க வளமுடன்

  • @kameshraja9127
    @kameshraja9127 12 днів тому +132

    அடக்குமுறைகளால் ஒருபோதும் போராளிகளை ஒடுக்கிவிடுமுடியாது. 🎉 திரு. சவுக்கு வருக வருக.

    • @Rizwan-9292
      @Rizwan-9292 12 днів тому

      Paithiyakara ivan 1 no. Fraud, ivan kitta 10000rs kudutha paichakarana pannaiyar nu pesuvan🤣🤣🤣🤣🤣

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 12 днів тому +51

    எங்கள் அன்பிற்கும் மிகுந்த பாசத்திற்குரிய சங்கர் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ragunathant6467
    @ragunathant6467 11 днів тому +34

    சவுக்கை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤ அவர் நலமுடன் இருக்க வேண்டும் ❤❤

  • @Sathishkumar-le7hm
    @Sathishkumar-le7hm 12 днів тому +54

    தலைவர் சங்கர் அண்ணா வந்துட்டீங்க 🙏🏻🙏🏻🙏🏻 மீண்டும் உங்கள் சாட்டயை சுழட்டுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 12 днів тому +34

    வாழ்க வாழ்க நீங்கள் இரண்டு பேருமே நீங்கள் இரண்டு பேரும் அன்பிற்குரிய சங்கர் சார் ஃபெலிக்ஸ் ஜெரால்டு அவர்கள் நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @sathishkumarshankar2003
    @sathishkumarshankar2003 11 днів тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா,
    நீதி இன்னும் வாழ்கிறது, நாளைய காலம் இந்த தீர்ப்பை வைத்தே இவர்களும் வெளியே வரலாம்

  • @aj.madhankumar9158
    @aj.madhankumar9158 12 днів тому +59

    உங்கள் தைரியத்தை கண்டு மகிழ்ச்சியடைகிறேன் வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤❤

  • @madhus2263
    @madhus2263 11 днів тому +38

    சவுக்கு அண்ணா உங்கள மாதிரி ஆட்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு ரொம்ப முக்கியம் அண்ணா உங்கள் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா வாழ்க பல்லாண்டு

    • @jeyaramanforester3652
      @jeyaramanforester3652 11 днів тому +1

      தல வருக வருக வச்சு கிளிங்க இந்த ஆட்சியின் தவறுகளை

  • @vigneshl5473
    @vigneshl5473 12 днів тому +322

    6:24 vanakkam tholar🎉

  • @Mohankumarr65
    @Mohankumarr65 12 днів тому +30

    தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.💐✌️✌️🌱

  • @RajendranGanesan-p7q
    @RajendranGanesan-p7q 8 днів тому

    சங்கர் ஐயா அவர்களுக்கு வணக்கம். மாண்புமிகு நீதியரசர் ஐயா வின் இந்த தீரப்பு தங்களின் தியாகத்தால் கிடைக்கபெற்றது. இது ஒரு என்னைபோன்ற அடிதட்டு மக்களுக்கு கிடைத்த தீர்ப்பாகவே கருதுகிறேன் .வாழ்க நலமுடன்.❤❤❤

  • @KarthikKarthik-os1wl
    @KarthikKarthik-os1wl 12 днів тому +58

    வா தலைவா வாங்க எத்தனை முறை மூடி மறைத்தாலும் பற்றி எரியும் தீயை மறைத்து வைக்க முடியாது அது போல் உங்களது திறமை எல்லோருக்கும் அறிந்ததே

  • @nathanarumai1093
    @nathanarumai1093 12 днів тому +45

    அந்த சிரிப்பு இருக்கே வேற லெவல்