உள்துறை செயலருக்கு சம்மன் : சந்தி சிரிக்கும் தமிழக காவல் துறை.! | Savukku Shankar

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #adhavarjuna #vijay #tvk #thirumavalavan #vck #adhavvijaymeet #savukkushankar
    ஆதவ் : விஜய்க்கு பலமா? பலவீனமா? | அதிமுகவை ஊடுருவும் திமுக! | Savukku Media
    savukku media are exclusively for political news. Each news will be presented based on information gathered from multiple angles. Further in-depth research will lead to true and accurate news. In the best way in Tamil Nadu, the news will be delivered without changing the authenticity of each message by focusing on the background.

КОМЕНТАРІ • 701

  • @sarathkumar6506
    @sarathkumar6506 6 днів тому +121

    Each program published in Savukku Media is like a free class section About politics
    Salute Savukku Shankar Sir
    Thankyou

  • @Kamal-96KK
    @Kamal-96KK 6 днів тому +52

    நல்ல பதிவு, TVK வில் சேருவிர்களா என்பதற்கு அருமையான விளக்கம், ஆம் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 6 днів тому +108

    முதல் 20 நிமிடம்தான் உண்மையான அரசியலுக்கு அப்பால்.
    சங்கர் சார் உங்க வீடியோஸ் எல்லாம் இப்ப ரீசண்டா நான் பாத்துட்டு இருக்கேன் ரொம்ப ரொம்ப இன்ஃபர்மேடிவ் ஆனா வீடியோஸ் உண்மையிலேயே நான் ரொம்ப வியந்து போயிட்டேன் இதுதான் வெகுஜன மக்கள் நிச்சயமா தெரிஞ்சிக்க வேண்டிய இன்ஃபர்மேஷன். பஸ்ட் 20 மினிட்ஸ் சொன்னீங்க பாத்தீங்களா ஜட்ஜ்மெண்ட் பத்தினது ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் ரொம்ப ரொம்ப இம்பார்ட்டன்ட்.
    அண்ணா வெகுஜன மக்கள் என்னமோ வேற வேற எதுல divert ஆயிடறாங்க அதுதான் என்ன கவலை கொள்ள வைக்கிறது

  • @sridharsridhar9366
    @sridharsridhar9366 6 днів тому +135

    நீங்க சொல்வது 100% உண்மை சவுக் சங்கர் ஒரு ராயல் சல்யூட் 👌👌👌👌👌👌👌👌👌👌

    • @Hazxcqeebsnsnsn6478
      @Hazxcqeebsnsnsn6478 6 днів тому +2

      Admk with TVK alliance min 180 mla seats. Example Andhra Pradesh elections results 2024. If added BJP than 200 plus mla seats 2026 win in tamil nadu

  • @Mukil-Varma
    @Mukil-Varma 6 днів тому +443

    மிக மிக முக்கியமான தகவல்களை சவுக்கு மீடியா மட்டுமே தருகிறது

    • @arunb8841
      @arunb8841 6 днів тому +26

      முழு உண்மை💯... 'தமிழ் பொக்கிஷம்' விக்கி, 'இடம் வலம்' கிஷோர் கே ஸ்வாமி, மாரிதாஸ் ஆகியோரும் வெளிக்கொண்டு வருகின்றனர்..

    • @kaliyamoorthyponnurangam-cj6pc
      @kaliyamoorthyponnurangam-cj6pc 6 днів тому

      இவர்கள் எல்லாம் லேட்டாக யோசித்து பயந்து கொடுக்கப்படுகிறது ஆனால் சவுக்கு சார் அப்படி இல்ல தைரியமாக சீமான் பசச

    • @kaliyamoorthyponnurangam-cj6pc
      @kaliyamoorthyponnurangam-cj6pc 6 днів тому

      சீமான் மாதிரி எத்தனைமுறை ஜெயில்ல போட்டாலும் வந்து அடிக்கிறார் பாருங்க அதுதான் போலிஸ்ரத்தம்

    • @கார்த்திக்பரையர்
      @கார்த்திக்பரையர் 6 днів тому

      ​@@arunb8841 பிஜேபி திமுக ரெண்டும் facist கட்சிகள்....

    • @mahendranguru965
      @mahendranguru965 6 днів тому

      இவன் ஒரு பக்கா பச்சோந்தி...2021 யில் dmk க்கு முரட்டு முட்டு, 2024 யில் admk முரட்டு முட்டு.. 2026 யில் tvk முரட்டு முட்டு.. அரசியல் வியாபாரிகள்.. பணத்துக்காக இவனை போனற்றவர்கள் என்னா வேணலும் பேசுவனுங்க ..

  • @neelamegan634
    @neelamegan634 6 днів тому +171

    "சவுக்கு சங்கர் சார் நீங்கள் பேசுவது பாமர மக்களும் புரியும் விதத்தில் பேசியதற்கு நன்றி".

  • @mariyammalarumugam9744
    @mariyammalarumugam9744 6 днів тому +36

    சவுக்கு சார் பேச்சினா ல்
    மக்கள் நிறைய தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று 🎉🎉

  • @yuvarajsarank3808
    @yuvarajsarank3808 6 днів тому +33

    சங்கர் sir உங்களுக்கு எப்படி இவ்வளவு அறிவு வேலை செய்கிறது. காவல் நிலையம் நீதிமன்றம் பற்றி தெரியாத பல தகவல்கள் தெளிவாக தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி

  • @RPounrajan
    @RPounrajan 6 днів тому +41

    இந்த விமர்சனத்தின் மூலம் தமிழக முதலமைச்சர் பொம்மை முதலமைச்சர்தான் என்று நிருபணமாகிறது

  • @Missioniastnpsc
    @Missioniastnpsc 6 днів тому +30

    ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.. நன்றி சவுக்கு சங்கர் சார்...
    உங்களது அரசியல் அறிவை எங்களுக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள்...
    கடைசியாக தவெக வில் இணைவது பற்றிய உங்களது பதில் மிக அருமை..

  • @Thamizh_Thai
    @Thamizh_Thai 6 днів тому +19

    தங்களின் பிரதான பணிக்கு மிக்க நன்றி. அரசியல் முடிச்சிகளை தெளிவாகவும் மற்றும் மக்களின் அரசியல் அறிவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தங்களின் இந்த பணி என்பது பாராட்டுக்குறியது. தங்களின் தைரியம் மற்றும் மறைமுக உண்மை தகவல்கலே தங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

  • @sujathatr3934
    @sujathatr3934 6 днів тому +17

    Tamil நாடு நீதி மன்றம்கள் மக்களுக்காக நிற்பது கடவுள் நம்முடன் உள்ளது போன்று உள்ளது 🎉🎉🎉 நீதிபதிகளுக்கு நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉

  • @dheenadhayalan6512
    @dheenadhayalan6512 6 днів тому +18

    மக்களை அரசியல் விழிப்புணர்வடையச் செய்வதற்கான உங்களுக்கு
    தோழருக்கு வணக்கம்

  • @SanthoshkumarD-c1l
    @SanthoshkumarD-c1l 6 днів тому +61

    நான் நினைத்ததை அப்படியே சொல்லிட்டார் சவுக்கு சங்கர்
    விஜய் சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்து கொண்டுதான் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திப்பார் 💯
    அதற்கான முதல் பணிதான் தற்போது கட்சி நிர்வாகிகளை நியமிப்பது
    கட்சி கட்டமைப்பை உருவாக்குவது
    இரண்டாவது பணி தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் கட்சியை கொண்டு சேர்ப்பது அவர்களின் ஆதரவை பெறுவது ❤️ விஜய் களத்திற்குள் முழுமையாக வரும்போது எல்லா காட்சிகளும் மாறும் ❤️‍🔥 மக்களின் அமோக ஆதரவை பெறுவார் 🔥🔥🔥

  • @ViswaNathan-xg6ur
    @ViswaNathan-xg6ur 6 днів тому +52

    புதிய தமிழகம் தலைவர் அவர்களை பற்றி செய்தி பகிரப்பட்டதற்கு நன்றி அண்ணா இப்படிக்கு ரா. விஸ்வநாதன் மதுரை மாவட்ட மருத்துவரனி செயலாளர் புதிய தமிழகம் கட்சி

    • @Hazxcqeebsnsnsn6478
      @Hazxcqeebsnsnsn6478 6 днів тому

      Admk with TVK alliance min 180 mla seats. Example Andhra Pradesh elections results 2024. If added BJP than 200 plus mla seats 2026 win in tamil nadu

  • @vijayrakesh6316
    @vijayrakesh6316 6 днів тому +26

    1:00:46 தங்கள் பணியை பற்றிய தங்களுடைய புரிதல் என்னை வியக்கவைக்கிறது. தங்கள் பணி மேலும் சிறக்க என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk 6 днів тому +40

    சங்கர் நெத்தியடி கேள்வி பதில்கள் அருமை புரியும்படி இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 6 днів тому +29

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @kvijayselvamvijayselvam2264
    @kvijayselvamvijayselvam2264 6 днів тому +86

    உங்கள் விவாதம் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

    • @Hazxcqeebsnsnsn6478
      @Hazxcqeebsnsnsn6478 6 днів тому +1

      Admk with TVK alliance min 180 mla seats. Example Andhra Pradesh elections results 2024. If added BJP than 200 plus mla seats 2026 win in tamil nadu

  • @geminimani3541
    @geminimani3541 6 днів тому +47

    தலைவா நீ மாஸ் தலைவா 🔥🔥🔥 பணி தொடரட்டும்

  • @srinis6624
    @srinis6624 6 днів тому +22

    Fan of Vijay, but have been listening to this man for a while now, I feel you must be treated as a government treasure. Shame that this govt is not utilizing your thoughts and ideas. I am sure Vijay is watching you closely, and you will be valued with respect when the time comes. Keep educating us, thank you!

  • @வெங்கடேஷ்வாழப்பாடி.சிவசக்திகலை

    தரமான பேச்சு அண்ணா

  • @Kishore-30
    @Kishore-30 6 днів тому +22

    TVK for TAMILNADU! ♥️💛♥️

  • @tn82ktmlover19
    @tn82ktmlover19 6 днів тому +23

    மிக அருமையான பதிவு நன்றி அண்ணா ❤️❤️❤️❤️

  • @manikandanachari3012
    @manikandanachari3012 6 днів тому +24

    மாஸ் .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ update. You are always great❤❤❤❤❤❤❤❤ ஷங்கர் சார்.

  • @gulfmailtamil
    @gulfmailtamil 6 днів тому +25

    Savukku annaaaahh❤❤❤❤….திமுகா வை எதிர்த்து அவர்கள் செய்யும் ஊழல்களை யும் அநியாயங்களையும் குடும்ப அரசியல் பற்றியும் மக்களுக்கு தெளிவு படுத்த உங்களை விட வேற யாரலையும் சமூக ஊடங்களில் இந்த அளவிற்கு பேச முடியாது ..your really very great annaah ❤❤❤❤……..proud of you (savukku media network)❤❤

  • @Saravanan-eq6nl
    @Saravanan-eq6nl 6 днів тому +9

    சவுக்கு அண்ணா நீங்க சந்தேகத்தை ஏற்படுத்துவது 100% உண்மை

  • @madhusuthananms4628
    @madhusuthananms4628 6 днів тому +4

    Thanks

  • @riataxconsultancy1254
    @riataxconsultancy1254 6 днів тому +30

    Savukku Anna Thanks for supporting TVK VIjay ❤❤❤

  • @Saravanansaravanan-o1z
    @Saravanansaravanan-o1z 6 днів тому +15

    சேம சேம தலைவா வாழ்த்துக்கள் வளர்க ❤❤❤❤❤❤❤

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk 6 днів тому +20

    மாலதி சங்கருக்கு வணக்கம் 👍

  • @Youtubersfunnyvideo
    @Youtubersfunnyvideo 6 днів тому +14

    🎉🙌 உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @smartgym3922
    @smartgym3922 6 днів тому +15

    Super speech sir and congratulations...❤🎉

  • @daisycorreya8308
    @daisycorreya8308 6 днів тому +7

    Every citizen of TN must watch Savuku media for the real situation of political parties....only then they'll be aware of what is happening in our state...we are so grateful to Shankar and his team...

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 6 днів тому +36

    21:50 “நாங்கள் எங்கள் கடமையை செய்ய மாட்டோம். நீங்கள் கோர்ட்டுக்கு அலைந்து திரிந்து உங்களுக்கு ஆக வேண்டியதை முடிந்தால் நடத்திக் கொள்ளுங்கள்” என்பதுதான் இந்த அரசின் போக்கு.

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 6 днів тому +19

    விஜய்க்கு மிகப்பெரிய ஆதரவு மக்கள் மத்தியில் இருக்கு🎉🎉🎉நிறையப்பேரு தவெகவுக்கு தான் ஓட்டு போடப்போறதா சொல்றாங்க...

  • @Eedcatty
    @Eedcatty 6 днів тому +23

    As an Advocate, All your news and recent proceeding are more informative and educating for common people and many young advocates👌👍👏👏 too. Savukku Shankar Anna

  • @TrendSuresh
    @TrendSuresh 6 днів тому +24

    Hats off to Supreme court Judges

  • @KathirKathir-n7l
    @KathirKathir-n7l 6 днів тому +18

    Evening tha video varum ninaichan breakfast saptu unga video pakka perfect time 🎉❤

  • @HSYS964
    @HSYS964 6 днів тому +53

    மாலதி அக்காவின் வளர்ச்சி அற்புதமானது ...
    ( மாலதி அக்கா ஆர்மி)

  • @manidhoni4780
    @manidhoni4780 6 днів тому +39

    1:31 வணக்கம் ❤

  • @kalyanraman3235
    @kalyanraman3235 5 днів тому +1

    நீங்கள் தனித்துவமாக இயங்குவதற்கு. மக்களிடையே உங்களுக்கு தனித்துவமான மதிப்பை பெறுவதற்கு தங்கள் செய்யும் பணியே சிறந்தது கலகத்தில் பிறப்பதுதான் நீதி வாழ்க உங்கள் பணி

  • @prasatha4774
    @prasatha4774 6 днів тому +3

    சவுக்கு சங்கர் அவர்கள் மக்களை அரசியல் படுத்துவது தான் சிறந்தது நான் அவரின் பல நேர்காணலை பார்த்துதான் அரசியல் நகர்வுகள் பற்றி தெரிந்து கொண்டு.. அந்த புரிதலால் நான் பலரிடம் அரசியல் நகர்வுகளை பற்றி பேசி அவர்களை அரசியல் படுத்துகிறேன்...👍

  • @mohanavelujayaraman
    @mohanavelujayaraman 6 днів тому +20

    Nice detailed conversation God 🎉

  • @Asan-u2h
    @Asan-u2h 6 днів тому +14

    Thanks!

  • @goldentimes3108
    @goldentimes3108 6 днів тому +47

    யார் வந்தாலும் நாங்க அதிமுக காரங்க தான் ❤️ 💌
    EPS Ayya tha💛💛

  • @laxmimohan7452
    @laxmimohan7452 6 днів тому +18

    நல்ல பதிவு

  • @jesseyjoseph934
    @jesseyjoseph934 6 днів тому +14

    Savukku on fire 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥

  • @parthibaanb4686
    @parthibaanb4686 6 днів тому +6

    Great speech we will watch for your fire speech 🔥

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 5 днів тому

    எனது அரசியல் அறிவை இவரது காணொளிகளை பார்த்து சிறிது சிறிதாக மெருகேற்றிக்கொள்கிறேன் பாராட்டுக்கள் சவுக்கு சார்

  • @Sana-tp7ur
    @Sana-tp7ur 6 днів тому +11

    Wonderful interview

  • @toofunumashankars4161
    @toofunumashankars4161 6 днів тому +7

    அண்ணி I like your logical reasoning and questioning pattern...it makes the debate interesting..keep it up

  • @rajsrajendran188
    @rajsrajendran188 6 днів тому +21

    Dubakoor பவுடர் முட்டு Boys முட்டு குடுக்க முடியாமல் திணறும் Dubakoor 200 boys சார்பில் வாழ்த்துக்கள் 🤣🤣🤣🎉🎉🎉சவுக்கு மீடியா ராக்ஸ் 🔥👊🏼💥🖌️👏🏻

  • @narayanraju2183
    @narayanraju2183 6 днів тому +5

    Fantastic Sankar,👏👏👏

  • @advsurulirajan33
    @advsurulirajan33 6 днів тому +14

    என்ன நடந்தாலும் அதிமுகவிடம் நாங்கள் என்றும் எடப்பாடியார் பக்கம் தான்🎉🎉🎉🎉🎉

  • @saran4192
    @saran4192 6 днів тому +14

    Good journalist savuku shanker sir ❤

  • @BLACKPRINCE_FF
    @BLACKPRINCE_FF 5 днів тому +1

    1:00:50 சரியான சொன்னீர்கள் அண்ணா, நானும் உங்கள் காணொளிகள் வாயிலாக தினமும் அரசியல் நிலவரங்களை தெரிந்து கொள்கிறேன் ❤ வாழ்த்துக்கள்

  • @ChinnaduraiM-im7bq
    @ChinnaduraiM-im7bq 6 днів тому +9

    TVK வளர்ச்சிக்கு நள்ள தகவல்கள் வழங்க வேண்டும் ❤

  • @jaisankar1048
    @jaisankar1048 6 днів тому +18

    Valzha savuku sankar valzhrga savuku media🎉

  • @bhuvaneshbs1571
    @bhuvaneshbs1571 6 днів тому +1

    🙂Thanks

  • @lokeshlokey6955
    @lokeshlokey6955 4 дні тому

    I am learning lots from Mr.Shankar Sir ❤❤❤❤

  • @Srirocksify
    @Srirocksify 6 днів тому +3

    You are doing a great job. Having Malathi in the team adds women's perspective as well on the current issues which is very important. Your services are absolutely essential. Pls keep up the great work and I hope your channel grows onwards and upwards!

  • @rajasekaran1318
    @rajasekaran1318 6 днів тому +2

    தோழர் சொன்னது கடைசியா அருமையா குறிப்பிட்டீர்கள் மக்களை அரசியல் படுத்துறது என்பது அருமை அதைப்போல் ஆரம்பத்தில் நீதிபதி சில தீர்ப்புகளை குறிப்பிட்டார்கள் அதை யாருமே சொல்லவில்லை அதை நீங்கள் சொன்னீர்கள் மக்களுக்காக மிக்க நன்றி

  • @mohansivadhas
    @mohansivadhas 6 днів тому +2

    Great interview again sooo much informative. We need more voices like you in TAMILNADU!

  • @saravanan.r387
    @saravanan.r387 6 днів тому +5

    #justiceforairpods

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 6 днів тому +5

    மிக சிறப்பு!

  • @vigneshrajendran6313
    @vigneshrajendran6313 6 днів тому +6

    Great, Educating one ❤

  • @SarathKumar-cn7lv
    @SarathKumar-cn7lv 3 дні тому

    உங்கள் கருத்து மிகவும் பிடித்திருக்கிறது 🎉🎉🎉🎉

  • @SSalaisSaravanan
    @SSalaisSaravanan 6 днів тому +6

    Arumaiyana padhivu Shankar Sir 👍🙏

  • @_27035
    @_27035 6 днів тому +8

    Savukku shankar power speech ❤❤❤

  • @vimaljack5782
    @vimaljack5782 6 днів тому +4

    அண்ணா....அருமையா பேசுறீங்க 🔥🔥🔥🔥

  • @Tube0651
    @Tube0651 6 днів тому +12

    Hi Savukku! Please re-start “Arindhadhil Ariyadhadhu” series. It was crazy good!!!

  • @Abraham_Reneas
    @Abraham_Reneas 5 днів тому

    Salute to Shankar sir for educating us on what's happening in Court and Police. More importantly he is advising what should be done and what should be not, that is very informative for common people like us.

  • @Er_sudarvannan
    @Er_sudarvannan 4 дні тому

    நல்ல பதிவு சவுக்கு அண்ணா....

  • @sasitvk-lt6bc
    @sasitvk-lt6bc 6 днів тому +2

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சவுக்குசங்கர் அண்ணா 💐🫂❤️

  • @ganeshkumar-ku2fx
    @ganeshkumar-ku2fx 6 днів тому +4

    Thalaiva 👍

  • @gugankrishna7928
    @gugankrishna7928 6 днів тому +1

    It's true sir your truly educating people's about politics, your doing great job👍

  • @me-rn3or
    @me-rn3or 6 днів тому +16

    சவுக்கு அண்ணா 🧡🤍💚

  • @ArunA-n5r
    @ArunA-n5r 6 днів тому +12

    உண்மைக்கு குரல் குடுக்கும் போது உங்கள் மேல் அதிகம் மரியாதை வருது 👍👍 2026 tvk வெற்றி பேரும்

  • @KMSHFCS8888
    @KMSHFCS8888 6 днів тому +6

    வா தலைவா வா தலைவா 🎉 சவுக்கு சங்கர் 🎉

  • @AsanThiran
    @AsanThiran 6 днів тому +15

    Vazhthugal Anna❤

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 6 днів тому +8

    திமுகாவினர் செய்யும் ஊழல்களை யும் அநியாயங்களையும் குடும்ப அரசியல் பற்றியும் மக்களுக்கு தெளிவு படுத்த உங்களை விட வேற யாரலையும் சமூக ஊடங்களில் இந்த அளவிற்கு பேச முடியாது,உங்க குரலை ஒடுக்க அடக்க எடுத்த பாதகமான முயற்சிகளால் இன்றும் பின் வாங்காமல் அதே உணர்வோடு தொடர்வதை உணர முடிகிறது நன்றி

  • @murali0224
    @murali0224 6 днів тому +6

    Neenda nall aryogithoda irukka vazhuthugal sir❤

  • @marvelfamily_532
    @marvelfamily_532 6 днів тому +4

    சமீப காலமாக நீதிமன்றங்களில் நீதிபதிகள் மக்களில் ஒருவனாக நின்று சரியான தீர்ப்பை வழங்குகிறார்கள்

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k 5 днів тому +1

    மக்கள் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள் 2026 இல் மக்கள் திமுகவுக்கு நல்ல பாடம்
    புகட்டுவர்கள் ✌️🌱

  • @youcan3660
    @youcan3660 5 днів тому +2

    Airpod argument 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @VijaySaravanan-c8l
    @VijaySaravanan-c8l 6 днів тому +25

    எனக்கு 45 வயது நான் விஜய் அண்ணாவிற்கு அதரவு என் வீட்ல எல்லாரும் அவங்க ஓட்டு போடணும்னு சொல்லியாச்சுஇல்லாட்டி வீட்டில் இடம் இல்லை என்று சொல்லியாச்சு

    • @vivarthanmusic
      @vivarthanmusic 6 днів тому +4

      😂😂😂😂😂😂😂😂😂

    • @maragathami4676
      @maragathami4676 6 днів тому +5

      Me too 🎉🎉🎉🎉

    • @rathinamp4690
      @rathinamp4690 6 днів тому

      முட்டாள்தனமான செயல்தான் இது

    • @914312435633
      @914312435633 6 днів тому

      விஜயின் மனைவி அவன் மகன் மகள் கூட தறுதலை விஜய்க்கு ஒட்டு போட போவதில்லை இதில் அள்ளு சில்லு கதறல் தாங்க முடியல

    • @priyalovelycollection
      @priyalovelycollection 6 днів тому +1

      😅😅👌👌

  • @JeevanRaj-js4mj
    @JeevanRaj-js4mj 6 днів тому +11

    🎉🎉🎉waiting

  • @balamurali5151
    @balamurali5151 5 днів тому

    Very good discussion 🎉

  • @K.pandiyanK.pandiyan-yy1yl
    @K.pandiyanK.pandiyan-yy1yl 4 дні тому

    சூப்பர் ப்ரோ

  • @RamaLakshmi-eh7cr
    @RamaLakshmi-eh7cr 6 днів тому +5

    இருவருக்கும் நன்றி ஊடகங்கள் சொல்லபயந்தநல்லதகவல்களைளைகூறுகிறீர்கள்நன்றிஇதுதான்சவுக்குசங்கரின்மாஸ் முன்பைவிடநல்லதைரிமானசவுக்குசங்கரைபோன்றுதெளிவானநெரியாளர்மாலதியின்பேச்சுக்குமகிழ்ச்சிகலந்நதவாழ்த்துக்கள்இப்போதுஅனைத்துபத்திரியாளரும்அரசால்கஷ்டபடுகிறார்கள்இப்பதான அரசபற்றிதெரியுதா?

  • @SRJN480
    @SRJN480 6 днів тому +7

    சிறப்பு

  • @simonsuganthan2824
    @simonsuganthan2824 5 днів тому

    Amazing interview and you’re doing an incredible service to the people sir.

  • @thalapathy7969
    @thalapathy7969 6 днів тому +2

    தமிழக வெற்றிக் கழகம் ♥️

  • @itz_rmd
    @itz_rmd 5 днів тому

    எந்த ஆட்சி வந்தாலும் எங்களின் எதிர்க்கட்சி தலைவர் சவுக்கு சங்கர் அண்ணா மட்டுமே.. ❤

  • @karthicdt
    @karthicdt 5 днів тому

    உங்கள் பணி தொடரட்டும். பொது நலனுக்காக.

  • @karthik9325
    @karthik9325 6 днів тому +2

    You are really authentic

  • @senthil_0612
    @senthil_0612 6 днів тому +5

    An savukku media 💥💥💥

  • @nadarkumar130
    @nadarkumar130 6 днів тому +5

    Va va thala ❤

  • @LakshmanLaksha
    @LakshmanLaksha 6 днів тому +4

    Super explanation sir