சீமானின் எதிரிகளை தூக்கிப்போட்டு மிதித்த ஏர்போர்ட் மூர்த்தி! Airport Moorthy Reply To Seeman Haters

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 475

  • @theriselvam9141
    @theriselvam9141 4 години тому +237

    தெருமாவை தெருவில் தூக்கி வீசிய ஏர்போர்ட் மூர்த்திக்கு நன்றி

    • @latharavindran4437
      @latharavindran4437 4 години тому

      உண்மையில் இந்த குருமாவை நம்மினத்திலிலுந்து தூக்கி எறிந்து விடணும்😡😡😡

    • @kannanmusic2805
      @kannanmusic2805 4 години тому +9

      தமிழன் அப்படித்தான் இருப்பான் சகோ

    • @manimaran4918
      @manimaran4918 4 години тому +3

      .... ஒருநாளும் அப்படி....ச் சொல்லவில்லை.....
      எங்கண்ணன்...!!! எங்கண்ணன்....!!!!
      என்றே சொல்லி... ண் ணே... 💪🏼💪🏼💪🏼💪🏼 நீதி கேட்டுக்கொள்கிறேன்.. என்று சொல்லிக்... கேட்டு.. எம்மக்கள்... விழித்து.... ட... வே... காலம் அறிந்து.. தக்க பணி.... .... ...
      அர்ப்பண பணி...
      .... . 🙏🏼🙏🏼🙏🏼...

    • @முமுரளிதரன்
      @முமுரளிதரன் 3 години тому

      டே தம்பி தமிழ் பேசுகிரவன் எல்லாம் தமிழன் கிடையாது டா குருமா ஒரு அரசியல் விபச்சாரி டா தம்பி​@@kannanmusic2805

    • @Santhanaarumugam-p4e
      @Santhanaarumugam-p4e 3 години тому

      😂😂😂

  • @PremSangita
    @PremSangita 4 години тому +290

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி மேடைக்கு வந்தாலே ஒரே கலகலப்பு தான் 👍👌😂😂😂😂

  • @KevinKakashi-anime
    @KevinKakashi-anime 4 години тому +192

    வாழ்த்துகள் மூர்த்தி அண்ணன். தமிழ் தேசியம் வெல்லும்

  • @mrstylish5831
    @mrstylish5831 5 годин тому +147

    ஏர்போர்ட் மூர்த்தியின் சிறப்பான பேச்சு

  • @JothiBasu-y2d
    @JothiBasu-y2d 4 години тому +145

    அருமை அருமை அருமை அண்ணன் ஏர்போர்ட் மூத்தி அவர்களின் பேச்சு அருமை வாழ்த்துக்கள் அண்ணா

    • @CsKannan-md8jy
      @CsKannan-md8jy 4 години тому +1

      வீரமணியை பேசி கல்லரையில் இருந் தவன ஏன் வெளி கொண்டு வரவேண்டும்

  • @kuttyprakash950
    @kuttyprakash950 4 години тому +82

    நாம் தமிழர் கட்சி மேடையில் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது❤

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 4 години тому +99

    வாழ்த்துக்கள் என் அண்ணனே,,,,,,,,

  • @Selvamraja07
    @Selvamraja07 4 години тому +42

    சத்தியமா சொல்றேன் தமிழுக்கும் தமிழர்க்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் ஓடி வந்து நம்மகு துணையாக நிற்பவர் அண்ணன் செந்தமிழன் சீமான்... எனக்கு வயது 20 என் ஆயுளையும் சேர்த்து அவருக்கு நான் குடுகிறேன் கடவுளே தமிழருக்கும் தமிழுக்கும் என் அண்ணன் நீண்ட காலம் அரணாக இருக்க வேண்டி கேட்டு கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @natarajanminach
    @natarajanminach 4 години тому +61

    ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் மிகத் தெளிவாக பேசுகிறார் தமிழ்நாட்டுக்கு எது முக்கியமோ அதை அருமையாக சொல்கிறார் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் நாம் தமிழர்

  • @kumarasivana
    @kumarasivana 4 години тому +68

    அன்பு அண்ணன். ஏர் போர்ட். மூர்த்தி அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் கவனம் செலுத்தி வருகிறது. நாம் தமிழர்

  • @Markshiya_kali
    @Markshiya_kali 4 години тому +44

    திருமாவின் மீது எனக்கு இருந்த கோபம் நீங்கள் கேட்ட கேள்விகளால் சிறுது தணிந்துள்ளது.

  • @muthukumaran1706
    @muthukumaran1706 4 години тому +58

    மிகவும் சிறப்பான பேச்சு.இதை கேட்ட வாது மக்கள் சீமானுக்கு ஒட்டு போட வேண்டும்.

  • @துக்கைரஜ்
    @துக்கைரஜ் 4 години тому +47

    அண்ணே... சிறப்பான பேச்சு.... எதார்த்தமான.. பேச்சு... சூப்பர் அண்ணே

  • @JayaS-p9h
    @JayaS-p9h 4 години тому +49

    உங்கள் பேச்சு அருமை அருமை சகோதரர்

  • @levelupTrading
    @levelupTrading 4 години тому +53

    100% உண்மை நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் பிணமே

  • @ravir7764
    @ravir7764 4 години тому +62

    மிக அருமை மூர்த்தி ஜயா அவர்களே உங்கள் கருத்தை காணெலியில் பார்ப்பேன் மேடை பேச்சி மூன்று நாட்களாக பார்ப்பதில் மகிழ்ச்சி

  • @SIVASIVA-z3k2k
    @SIVASIVA-z3k2k 4 години тому +126

    நான் வேறு சமுகம்தான் ஆனால் என் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியார் என் அண்ணன் என்று திமிரோடு சொல்வேன் 😍😍😍நாம் தமிழர் நிச்சயமாக வெல்லும் 🔥🔥🔥🔥🔥💪💪💪

    • @vijendrenmurugasu433
      @vijendrenmurugasu433 3 години тому +8

      ❤❤❤❤ நாம் தமிழர் மலேசியா

    • @chandrans1793
      @chandrans1793 2 години тому +1

      சூப்பர் அண்ணா

  • @goodiee3936
    @goodiee3936 5 годин тому +87

    சிறப்பு

  • @premdoss6507
    @premdoss6507 4 години тому +116

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியார் எப்போது பேசுவார் என்று காத்திருப்பதில் நானும் ஒருவன்

  • @murugesaa
    @murugesaa 4 години тому +46

    ❤❤❤😂😂😂 மனசுல இருக்கும் பாரம் எல்லாம் கானம போச்சு நன்றி மூர்த்தி அண்ணா🎉🎉🎉

  • @jayakumarjayakumar1218
    @jayakumarjayakumar1218 4 години тому +31

    நான் ஒரு முக்குலத்தைச் சேர்ந்தவன் ஆனாலும் அண்ணன் திரு மூர்த்தி அவர்களுடைய பேச்சுக்கள் வார்த்தைகள் அவருடைய ஆதங்கங்கள் அனைத்தும் மனித குலத்திற்கு உண்மையானது அவரை நான் எப்போதும் பெரிதும் மதிக்கின்றேன் அண்ணன் மூர்த்தி போன்ற அரசியல்வாதிகள் தான் நமது தமிழகத்திற்கு தேவை ஆனாலும் அண்ணன் மூர்த்தி அவர்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன் என்னவென்றால் திரு சீமான் அவர்கள் அண்ணன் மூர்த்தி அவர்களுக்கு இளையவராகத்தான் இருப்பார் எனவே அவரை அண்ணன் என்று குறிப்பிடுவதை நான் ஏற்கவில்லை தம்பி என்று கூப்பிடலாம் நன்றி

  • @johnamen-tx9qk
    @johnamen-tx9qk 4 години тому +57

    சிவ திருவிளையாடல்,
    ஐயா மூர்த்தி ஐயாவை பேச வைக்கிறது .
    நீதி வெல்லும் காலம் இது 😊

  • @vimaljack5782
    @vimaljack5782 4 години тому +51

    அண்ணா இப்ப தா உங்க speech கேக்குற... செம மாஸ் அண்ணா 🔥🔥🔥🔥🔥

  • @mariselvam2530
    @mariselvam2530 4 години тому +65

    ஏர்போர்ட் அண்ணா 🔥🔥

  • @SenthilKumar-ws2cl
    @SenthilKumar-ws2cl 4 години тому +54

    🤣🤣🤣🤣🤣அருமை அருமை சிறப்பு 💪💪💪💪

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 4 години тому +34

    நெற்றி பொட்டில் அடித்தார் போல் தனது கருத்துக்களை வைப்பதில் மூர்த்தி அண்ணனுக்கு நிகர் அவரே ❤❤

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 3 години тому +25

    அருமை...அருமை
    நேர்மை நியாயம் தவறா
    சகோதரர் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் 🙏🏻🙏🏻💐💐💐💐💐👍🏻🎉🦾

  • @rmselvam2422
    @rmselvam2422 3 години тому +9

    எங்கள் அண்ணன் ஏர்போர்ட்டார் அவர்களே உங்களின் புரட்சிகர பேச்சைக்கேட்க்குபோழ்து உணர்ச்சி மிக்க மகிழ்ச்சி❤❤❤

  • @sathishrajan60
    @sathishrajan60 3 години тому +9

    சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதில் நீங்கள் சிறந்தவர் எ‌ன்பதை மீ்ண்டும் நிருபித்து விட்டாய் அண்ணா.....

  • @kennanvsvk9819
    @kennanvsvk9819 4 години тому +30

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியார் 🔥💪🔥💪

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 3 години тому +18

    மலேசியா தமிழர்கள் சார்பாக மிக்க நன்றி வாழ்த்துகள் அண்ணா ❤❤❤

  • @sakthivelganesan5109
    @sakthivelganesan5109 4 години тому +21

    ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா நீங்கள் பேசும்போதும் அண்ணா சீமான் பேசும்போதும் மட்டும் தான் நான் உங்கள் அருகில் இருப்பது போல எனக்கு தோன்றும் உங்களை போலவே என்னை நண்பர் பாரியும் அரசியல் படுத்தினார் அனைவருக்கும் நன்றி ❤️❤️❤️

  • @vadivelsathya5980
    @vadivelsathya5980 4 години тому +24

    அண்ணன் மூர்த்தினார் பேச்சு கலகலப்பு குறையாத கருத்தாக்கம்❤❤❤

  • @VjKumar-y2k
    @VjKumar-y2k 4 години тому +64

    சீமானின் தம்பிகள் உங்கள் பின்னாடி நிற்போம் அண்ணன் தைரியமா பேசுங்கள்

  • @shibivarun7535
    @shibivarun7535 4 години тому +52

    Tamil desiyam❤

  • @EzhumalaiR-ul3rw
    @EzhumalaiR-ul3rw 4 години тому +27

    திருமா முகத்திரை கிழிக்க ஒரு மானத் தமிழன் இருக்கான்டா.... என் மனசில் இருந்த பாரமே குறைந்தது

    • @chandrans1793
      @chandrans1793 2 години тому +1

      ஆமாம்🎉🎉🎉

    • @viswanathan796
      @viswanathan796 Годину тому

      ❤❤❤ உண்மை ​@@chandrans1793

  • @sekarnadar9860
    @sekarnadar9860 4 години тому +37

    நகைச்சுவை பேச்சு அருமை அருமை தொடந்து தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உங்கள் பேச்சை மிகவும் ஆவலுடன் கேட்க இருக்கிறார்கள்.

  • @duraivarmadharmapuri2998
    @duraivarmadharmapuri2998 4 години тому +60

    அருமை அண்ணா தங்கள் பேச்சு

  • @TAMILAN1213
    @TAMILAN1213 4 години тому +23

    தயவு செய்து புதிதாக வந்து சேரும் அமைப்பு தலைவர்கள் இறுதிவரை பயணம் செய்யவேண்டும் சில பேருகள் வந்து சில காலங்கள் கலித்து போய்விடுகிரார்கள்

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 4 години тому +24

    தமிழ் திரு.ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்!
    தமிழால் தமிழராய் இணைவோம்!!!

  • @tamizhinam2
    @tamizhinam2 4 години тому +24

    அருமை அண்ணா ❤❤❤❤

  • @RathiDurai-g7g
    @RathiDurai-g7g 4 години тому +21

    மூர்த்தி அண்ணன் மிகவும் அருமையான பேச்சு 😊

  • @venkateshvino1979
    @venkateshvino1979 4 години тому +20

    மூர்த்தி அண்ணன் எப்போதும் மாஸ் 👌🏻👌🏻👌🏻👍🏻

  • @saravanantu
    @saravanantu 4 години тому +15

    அனைவரும் தமிழ் தேசியத்தில் இணைந்து நாம் தமிழரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

  • @tadcohameedhomeplaza6774
    @tadcohameedhomeplaza6774 4 години тому +21

    ஏர்போர்ட் மூர்த்தி என்றாலுமே அனல் பறக்கும்? 👍👍🎙️🎤🎤💪

  • @sairamr5987
    @sairamr5987 3 години тому +11

    திரு ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் பேசியது மிகவும் சிறப்பு பாராட்டுக்கள்...

  • @தமிழ்ஈழம்swissthamilfox
    @தமிழ்ஈழம்swissthamilfox 3 години тому +15

    இதைவிட திராவிடத்தை யாராலும் கிழித்தெறிய முடியாது வாழ்த்துக்கள் ஐயா மூர்த்தி அவர்களுக்கு

  • @karthikpdeaes5249
    @karthikpdeaes5249 3 години тому +6

    நாம் தமிழர் இயக்கம் விரைவில் 💥💥💥💥

  • @marisivasampan5052
    @marisivasampan5052 4 години тому +13

    சிந்திக்க வைக்கும் நகைச்சுவை அண்ணன் வாழ்க

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 3 години тому +14

    தமிழ் குடி தலைமைகள் ஒன்றிணைய வேண்டும் மட்டுமல்லாது திராவிடத்தை கருவருக்க வேண்டும்...
    தமிழால் தமிழராய் இணைவோம்!!!

  • @ஸ்ரீதரன்பெருமாள்

    🎉❤அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் 🎉❤

  • @Rukmani-f3n
    @Rukmani-f3n 4 години тому +37

    Welcome moorthy sir. Super spech

  • @thirupathivijaytv9839
    @thirupathivijaytv9839 5 годин тому +38

    I love you speech moorthi anna❤❤❤❤❤

  • @Kele-nw6bs
    @Kele-nw6bs 4 години тому +18

    Super speech brother moorthi

  • @pazhaniraja8177
    @pazhaniraja8177 4 години тому +22

    அண்ணன்

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 3 години тому +9

    இவருக்கு இனை இவரே. சிறந்த பேச்சு ஐயா மூர்த்தி அவர்களின் பேச்சு.

  • @thirupathivijaytv9839
    @thirupathivijaytv9839 4 години тому +34

    Moorthi anna summava aduvar ethula salagai vera❤❤❤❤❤❤

  • @nivemalai
    @nivemalai 4 години тому +15

    மூர்த்தியார் வாழ்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 4 години тому +11

    என் தமிழ் உறவு தலைவர்களுக்கு அனைவருக்கும்தமிழ் உறவுகளுக்கு அனைவருக்கும் நன்றிஅனைத்து தலைவர்களையும் வரவேற்கிறேன்நாம் தமிழர்நாமே தமிழர்

  • @antonarmstrong2729
    @antonarmstrong2729 5 годин тому +28

    Super sir

  • @palanivel9689
    @palanivel9689 4 години тому +12

    மிகவும் அருமை

  • @elavarasanvk2153
    @elavarasanvk2153 4 години тому +11

    வாழ்த்துக்கள் மூர்த்தி அண்ணா..உங்களுக்காவது சூடு சூரனை இருக்கிறதே

    • @annakili-gh9uv
      @annakili-gh9uv 4 години тому

      மூர்த்தி அண்ணே திரள நிதி மிது ஆசை

    • @elavarasanvk2153
      @elavarasanvk2153 Годину тому

      @annakili-gh9uv கட்சி நடத்துவதற்கு திரல் நிதி வாங்குவதில் தவறில்லை ஆனால் தன்னை நம்பி ஓட்டு போட்ட மக்களை தெருத்தெருவாக பிச்சை எடுக்க விட்டு தான் மட்டும் கோடி கோடியாய் கொள்ளை அடித்து நிதி சேர்ப்பதுதான் அயோக்கியத்தனம்

    • @Thi13-d4v
      @Thi13-d4v Годину тому

      Adei muthalla undiyal kulikinavan soriyan annadhurai karunanithi 😂😂😂muttal padi anna arivalaiyame thiral nithithandaq​@@annakili-gh9uv

  • @ChenjamirthamK
    @ChenjamirthamK 3 години тому +4

    என்றும் எப்போதும் மனித நேயம் கொண்ட ஒரு விமர்சகர்..

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 3 години тому +10

    உலக தமிழர்களின் ஒரே அரசியல் ஆசான் அண்ணன் சீமான் மட்டுமே ❤❤❤

  • @மு.விஸ்வநாதன்
    @மு.விஸ்வநாதன் 3 години тому +6

    TN:65வாகனம் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்துக்காரன் களம் இறங்கிட்டா இனி சீமானுக்கு வெற்றிதான்

  • @Theenmozhi-o7e
    @Theenmozhi-o7e 3 години тому +6

    என் அண்ணன் வந்தாலே சிங்கம் கர்சனை போல வேற வேற லெவல்

  • @antony5807
    @antony5807 4 години тому +11

    Murthi. Anna. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Tamizhan-n4s
    @Tamizhan-n4s 2 години тому +2

    மூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். ஆயிரக்கணக்கான மக்கள் மனதில் இருந்த எண்ணத்தை கூறினீர்கள் திருமாவை பற்றி. புரட்சி வாழ்த்துக்கள்

  • @neelansneelans0006
    @neelansneelans0006 4 години тому +10

    Super anna ❤❤❤

  • @linguvideos4358
    @linguvideos4358 4 години тому +8

    NTK❤❤

  • @KavithaKumar-u9l
    @KavithaKumar-u9l 4 години тому +9

    எங்கள் அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤

  • @மாட்டுக்காரன்மணி

    அனைத்து தமிழ் தேசிய வாதிகளையும் பார்ப்பது மகிழ்ச்சி

  • @Rukmani-f3n
    @Rukmani-f3n 4 години тому +15

    Thirumavai. Kurumavakkivittar. Moorthy sir

  • @SakthiSakthi-x2t
    @SakthiSakthi-x2t 4 години тому +11

    Super comment sir

  • @sagunramu6762
    @sagunramu6762 4 години тому +7

    Super Anne awesome 👍👍👍❤❤❤

  • @SridharSridhar-lt9bt
    @SridharSridhar-lt9bt 5 годин тому +19

    ❤❤❤❤❤❤

  • @pandiyanattutamizhan6655
    @pandiyanattutamizhan6655 4 години тому +15

    குருமா பொளக்கப்பட்டார்😅😅😅

    • @chandrans1793
      @chandrans1793 2 години тому

      குருமா அல்ல அது கெட்டு போன தக்காளி சட்னி🎉🎉🎉😂😂😂😂

  • @SenthilVelmurugan-p9p
    @SenthilVelmurugan-p9p 3 години тому +4

    நாம் தமிழர் 💪💪💪💪

  • @s.sankarapandian1483
    @s.sankarapandian1483 4 години тому +8

    அருமையான பதிவு அண்ணன் பேச்சு அருமை💪💪💪💪💪

  • @urimai
    @urimai 4 години тому +10

    11.05 சிந்திக்க வேண்டியவை

  • @maduraikaaranthaanda
    @maduraikaaranthaanda 4 години тому +7

    Sirappaana sambhavam❤❤❤❤

  • @KavithaKumar-u9l
    @KavithaKumar-u9l 4 години тому +8

    ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா

  • @francisselvam5318
    @francisselvam5318 4 години тому +6

    மூர்த்தி அண்ணா ❤❤❤❤❤❤❤

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 3 години тому +2

    தமிழ்குடி தலைவன்
    ஏர்ப்போட் மூர்த்தி
    வாழ்க வாழ்க
    ஒன்னு சுயபுத்தி வேண்டும்
    இல்லை சொல் புத்தியாவது வேண்டும் கேளுங்கடா
    நல்லது கெட்டது தெரிஞ்சிக்கோங்க

  • @rmselvam2422
    @rmselvam2422 3 години тому +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤

  • @karunanirojan
    @karunanirojan 4 години тому +6

    அருமை மூர்த்தி அண்ணே ❤

  • @HariHari-2319
    @HariHari-2319 2 години тому +1

    மிகவும் அருமையான பதிவு திரு ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் நன்றிகள் நன்றிகள் பல அண்ணா 🎉 தமிழர் வாழ்வு சிறக்கும் தமிழர் ஒற்றுமை ஓங்கும்

  • @ramalingomsivalingom3891
    @ramalingomsivalingom3891 4 години тому +11

    🎉Air port 🎉

  • @சேவகன்செந்தில்

    அருமை அருமைனா சிறப்புனா மூர்த்தினா

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 4 години тому +5

    8:26 ....
    தமிழ்தேசிய மேடையில் நெடுநாளாக எவனும் கேட்க்காத கேள்வி...
    Point ட பிடிச்சு கேட்டுட்டாப்புல மூர்த்தி அண்ணன்...
    திருமா திருதிருவென முழிப்பாப்புல இந்த கேள்விக்கு...

  • @thiruraja7506
    @thiruraja7506 2 години тому +1

    ஐயா மூர்த்தி தமிழர் அவர்கள் வாழ்க

  • @paramasivam6127
    @paramasivam6127 3 години тому +1

    பிறந்த ஈரோடு மாவட்டத்தில் பிறந்தாள் சிறப்பு. காரணம் ஐந்து வருடத்தில் மூன்று எலக்சன்

  • @saraswathis7780
    @saraswathis7780 4 години тому +5

    அருமை தமிழ் வெல்லும

  • @skk5405
    @skk5405 2 години тому +2

    எல்லா தமிழ் சாதி தலைவர்களும் பெரும்பாலும் NTK வை எதிர்ப்பதில்லை. Except திருமா 🤷🤷 . குருமாவுக்கு வேலையே சம்மந்தம் இல்லாமல் NTK வை எதிர்ப்பது, விமர்சிப்பது..
    Airport moorthy அண்ணா குருமாவுக்கு தக்கபதிலடி கொடுக்கிறார்..

  • @sharmilak8013
    @sharmilak8013 4 години тому +5

    சூப்பர்

  • @dhatchanamoorthy7282
    @dhatchanamoorthy7282 4 години тому +5

    அருமை அண்ணா

  • @nathanrao8692
    @nathanrao8692 4 години тому +16

    Airport Murthy Anna I'm waiting for u. Super Anna. ❤️❤️❤️❤️❤️❤️✨️✨️✨️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sahakarmathi8749
    @sahakarmathi8749 4 години тому +5

    Super.anna namaste namaste 🙏

  • @marichamy5140
    @marichamy5140 3 години тому +1

    யார் எதைப் பேசினாலும் மரியாதை என்று உண்டு அதைத் தவற அந்த மரியாதை வரும் வார்த்தை உன்னை வந்து சேரும்

  • @vallipavannalliah3156
    @vallipavannalliah3156 3 години тому

    அண்ணா மூர்த்தி அவர்களின் உரை மிக ஆக்கபூர்வமானது சீமானின் அன்புச்சகோதரமா தமிழர் உரிமைக்கு முழக்கமிடும் மூர்த்தியண்ணா தாெடருங்கள் எமது தமிழ் தேசியம் மலர வீறுநடை போடும் நாம் தமிழர் படையை மேன்மேலும் வழரஉங்க கரமும் வலுச்சேர்க்கட்டும் வாழ்த்துகள் ஈழவன் (யேர்மனி)