Thai Marandhalum | Word & Worship | Simeon Raj Yovan | Pr. S.Johnraj | Tamil Christian Songs

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 276

  • @DanielKishore
    @DanielKishore 10 місяців тому +31

    தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே
    தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்பதில்லையே-2
    தந்தை தாயினும் மேலானவர்
    தாங்கியென்றும் என்னை சுமப்பவர்-2-தாய்
    1.மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ
    அத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர்-2-(2)-தாய்
    2.மலை போன்ற எந்தன் மாபெரும் பாவங்களை
    முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீரே-2-(2)-தாய்
    3.காலமெல்லாம் கண்ணீரை வரவழைத்த பாவங்களை
    கடலின் ஆழத்திலே போட்டு விட்டீரே-2-(2)-தாய்
    4.விலையேறப் பெற்ற உந்தனின் இரத்தத்தால்
    என்னை நீதிமான் ஆக்கி விட்டீரே-2-(2)-தாய்
    5.இரத்தாம்பரம் போல் சிவப்பான பாவங்களை
    பஞ்சைப் போல வெண்மையாக்கினீர்-2-(2)-தாய்

  • @sudhakernadar6127
    @sudhakernadar6127 11 місяців тому +10

    பாவங்களை மன்னித்து அரவனைக்கும் தேவன்

  • @judahsoundari1982
    @judahsoundari1982 9 місяців тому +6

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @KRajeswari-wi4bg
    @KRajeswari-wi4bg 16 днів тому +1

    இந்த பாடல். கேட்டுக்கிட்டே. இருக்கனும் போல இருக்கு. உங்க பாடல். அனைத்தும். அருமையாக இருக்கு 🎉🎉🎉.

  • @NisaNisa-ro5gb
    @NisaNisa-ro5gb День тому +2

    Thak god

  • @KRajeswari-wi4bg
    @KRajeswari-wi4bg 16 днів тому

    Engalai மறவாத தேவன் நன்றி esappa. Amen. எங்களையும். உங்க பிள்ளையாக ஏற்று கொண்டதற்காக. நன்றி esappa

  • @saralakumari9553
    @saralakumari9553 Рік тому +4

    Praise the lord Jesus 🙏🛐 yesavo uamaku sotheomaya 🙏 hallelujah 🙌🙌 amen 🙏 amenn 🙏 amenn 🙏🙏🙏

  • @sudhakernadar6127
    @sudhakernadar6127 11 місяців тому +13

    எத்தனை முறை கேட்டாலும் உங்கள் பாடல் வெருக்கவேஇல்லை கேட்க்க கேட்க்க இனிமை

  • @durgadurgadevi
    @durgadurgadevi 11 місяців тому +2

    Yesuappa enaku bayam illamal irukka seiyenga appa ammen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏

  • @jesus_prayer_warrior_army
    @jesus_prayer_warrior_army Рік тому +18

    தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே
    தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்பதில்லையே-2
    தந்தை தாயினும் மேலானவர்
    தாங்கியென்றும் என்னை சுமப்பவர் - 2
    1. மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ
    அத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர்
    2. மலை போன்ற எந்தன் மாபெரும் பாவங்களை
    முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீரே
    3. காலமெல்லாம் கண்ணீரை வரவழைத்த பாவங்களை
    கடலின் ஆழத்திலே போட்டு விட்டீரே
    4. விலையேறப் பெற்ற உந்தனின் இரத்தத்தால்
    என்னை நீதிமான் ஆக்கி விட்டீரே
    5. இரத்தாம்பரம் போல் சிவப்பான பாவங்களை
    பஞ்சைப் போல வெண்மையாக்கினீர்
    Thai maranthalum neer marappathillaiyae
    Thanthai veruththalum neer veruppathillaiyae-2
    Thanthai thayinum maelaanavar
    Thangkiyendrum ennai sumappavar - 2
    1. Mearkitkum kizhakkirkum evvalavu thooramoa
    Aththanai thooram en pavam

    • @gopalr7130
      @gopalr7130 9 місяців тому

      Supar cod is love

  • @subbasubba3264
    @subbasubba3264 7 місяців тому +4

    கர்த்தர்..உங்களையும்..உங்கள..குடும்பத்தினரையும்...ஆசீர்வயிப்பிராக...ஆமேன்

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 8 місяців тому +5

    இந்த பாடல்அனைத்தும்அருமை ஆண்டவருக்கு நன்றி

  • @Alonequeen272
    @Alonequeen272 Рік тому +1

    Indha padalai keta udan en ullathil irudhu ore alugai isthothiram bappa🛐

  • @VijayVijay-st7rw
    @VijayVijay-st7rw Рік тому +2

    Unkalai pola oru thevan oruvarum illai amen

  • @veerabahujoshua2527
    @veerabahujoshua2527 2 роки тому +4

    Yesuappa.um.irathathinal.ennai.neethimanaga.akkineer.amen.hallelujah

  • @sudhakernadar6127
    @sudhakernadar6127 6 місяців тому +5

    இந்த பாடலை நீங்கள் பாடிய பாடல் பலமுறை ஏன் பலபல முறை கேட்டாலும் புதிதாக கேட்டது போல உற்சாகம் நன்றி பாஸ்டர்

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  6 місяців тому +1

      கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 😊😊

  • @veerabahujoshua2527
    @veerabahujoshua2527 2 роки тому +7

    Enna.marakatha.yesuvukku.nantri.amen.hallelujah

  • @antonygowsalya2585
    @antonygowsalya2585 2 роки тому +10

    நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன் என் சத்தனதத் தேவனிடத்தில் உயர்த்தினேன் அவர் என க்குச் செவிகொடு த்தார்

  • @ravichander59
    @ravichander59 10 місяців тому +2

    Amen praise the Lord thank you Jesus ❤️❤️🙏🙏

  • @stephen22913
    @stephen22913 6 місяців тому +1

    பாடலுக்கு இடையே நீங்கள் அந்த பாடலைக்குறித்து விளக்கி பேசுவது அருமையாய் இருக்கிறது

  • @rebeccajebakumar6313
    @rebeccajebakumar6313 2 роки тому +30

    இந்த பாடல் என்உள்ளத்தை தொட்டது பாஸ்டர்உண்மையுள்ள வார்த்தைகள் நன்றி இயேசப்பா

  • @arumugamarun4853
    @arumugamarun4853 2 роки тому +8

    Namai sumakintra yesuvuku
    Kodi sothiram iya
    Tanks to Jesus for your cute voice

  • @anthonyrajk3725
    @anthonyrajk3725 2 роки тому +16

    என்னை ஒரு போதும் மறவாத என் அன்பு இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம நன்றி ஆமென்.

  • @jsccuddalore2351
    @jsccuddalore2351 3 роки тому +16

    தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே
    தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்பதில்லையே-2
    தந்தை தாயினும் மேலானவர்
    தாங்கியென்றும் என்னை சுமப்பவர் - 2
    1. மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ
    அத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர்
    2. மலை போன்ற எந்தன் மாபெரும் பாவங்களை
    முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீரே
    3. காலமெல்லாம் கண்ணீரை வரவழைத்த பாவங்களை
    கடலின் ஆழத்திலே போட்டு விட்டீரே
    4. விலையேறப் பெற்ற உந்தனின் இரத்தத்தால்
    என்னை நீதிமான் ஆக்கி விட்டீரே
    5. இரத்தாம்பரம் போல் சிவப்பான பாவங்களை
    பஞ்சைப் போல வெண்மையாக்கினீர்

  • @newsreportervelmuruganp9139
    @newsreportervelmuruganp9139 2 роки тому +4

    என் சகோதரர்களை ஆசீர்வதிப்பாராக

  • @stephen22913
    @stephen22913 Рік тому +26

    என்னமோ தெரியல பாஸ்டர் உங்க பாடலை இன்னும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது கர்த்தர் உங்களுக்கு புது புது பாடல்களை தர வேண்டும் அதை நாங்கள் கேட்டு கர்த்தரை துதிக்க வேண்டும் என்று நான் வஞ்சிக்கிறேன்

    • @devaanbu1548
      @devaanbu1548 Рік тому

      God King 🤴 🙏 🙌 we worship together glorify to lord Jesus King 🤴 dam 🤴 dam 🤴 dam 🤴 dam 🤴 Jesus a great thanks singing song 🎶 🎵 super well done thanks

    • @EsaJayaraj
      @EsaJayaraj Рік тому

      Paster.enaku.ennamo.theriyela.unka.prasankamna.pothum.mei.maranthuruven.pastar.halleluya.ammen.

    • @Gnanamgnanam-d3s
      @Gnanamgnanam-d3s 9 місяців тому

      ​@@EsaJayarajQ

    • @joynahjhoo603
      @joynahjhoo603 7 місяців тому

      Yes true

    • @GowdhamanAv
      @GowdhamanAv 13 днів тому

      Kklkkkkkkkkll

  • @muthukumaran8996
    @muthukumaran8996 3 роки тому +25

    Intha song ungala pada sollanum nu ninichean brother....nan sollamalea padunathu remba happy brother...... glory to Jesus..... 🙏

  • @KalaimaniKalaimani-c2q
    @KalaimaniKalaimani-c2q Місяць тому +1

    Miga arumaiyaana paadal

  • @rajaeswarin9426
    @rajaeswarin9426 Рік тому +1

    Super paster

  • @rathiesther7587
    @rathiesther7587 7 місяців тому +1

    Excellent 👌👌👌👌👌👌 Jesus bless you kind brother

  • @kunjamaakunjamaa1598
    @kunjamaakunjamaa1598 6 місяців тому +4

    அமேன்

  • @vellaithaivellaithai5942
    @vellaithaivellaithai5942 3 місяці тому

    AmenThankyoujesus ❤❤❤❤
    Praise the Lord 🙏🙏🙏🙏🙏🙏

  • @victorranivictorrani3674
    @victorranivictorrani3674 Рік тому +2

    Nalla worship brother yesappa menmelum unkalai aasirvathipar brother

  • @umar7238
    @umar7238 7 місяців тому +1

    Excellent singing.Praise God

  • @ஜெயராம்-ண1ற
    @ஜெயராம்-ண1ற 3 роки тому +15

    பாடல்.அருமையான. பாடல்.பாஸ்டர். என்.இதய்ம்.கண்ணீர்.இயேசப்பா உமக்கு நன்றி.நன்றி.உமக்கு ஸ்த்தோதிர்ம். 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😭😭😭😭😭😭🇱🇰🇱🇰🇱🇰💗💗💗💗

    • @TamilTamil-hy8mt
      @TamilTamil-hy8mt 2 роки тому +1

      Tinmn😭

    • @TamilTamil-hy8mt
      @TamilTamil-hy8mt 2 роки тому

      Timln😭😂

    • @devaanbu1548
      @devaanbu1548 Рік тому

      God Jesus King 🤴 dam 🤴 dam 🤴 dam 🤴 Jesus King 🤴 🙏 healing well done bro thanks so much thanks 😊

  • @puvanesh.cpuvanesh7223
    @puvanesh.cpuvanesh7223 3 роки тому +4

    Unmaiyana anpu endral athu yesuappavin anpu mattum tha. Super song

  • @muthuselvi4908
    @muthuselvi4908 3 роки тому +9

    Amen Amen Thank you Jesus 🙏 Thank you Holy spirit ❤️ Hallelujah hallelujah hallelujah 🙋

    • @ranibhaskar1563
      @ranibhaskar1563 2 роки тому

      Yennai yeellorum marandhappodhum edhuvarai yennaium yen pillaigalaium neermaravamal vazhikaatti vazhinadathivarugindrire umakku Kodi Kodi nandriyappa edhuyen unmai sambavam thank you Jesus

    • @amalorpavamarybeaula6183
      @amalorpavamarybeaula6183 2 роки тому

      💙

  • @RVHAE
    @RVHAE 6 місяців тому +2

    Jesus loves you ❤

  • @devaanbu1548
    @devaanbu1548 9 місяців тому +1

    Bro thanks so much ✋️ Amen ✋️ super words good singing song 🎶 a great song fantastic experience 👏 🙌 👌 super good cute words thanks bro hope God with you bro thanks 🎵 hallelujah hallelujah 🎉🎉🎉🎉😢😢😢 😮😮😮 Holy spirit Jesus Christ superstar amen ✨️ 🤴 amen ✋️ super ✋️ 🤴 👌 👍 😍 🥰 ✋️ 🤴 blessings us thanks 🤴 amen ✋️

  • @pavithranbv2276
    @pavithranbv2276 Рік тому +2

    Praise the lord faster❤

  • @asthangakani3886
    @asthangakani3886 7 місяців тому +2

    Glory to Jesus❤❤❤

  • @UmaBhai-o6b
    @UmaBhai-o6b Рік тому +1

    ஸ்தோத்திரம் தேவா நன்றி

  • @srivelavan0505
    @srivelavan0505 5 місяців тому

    Amen andavar nallavar praise the lord

  • @simsonrajamoni6747
    @simsonrajamoni6747 11 місяців тому +1

    GLORY SONGS 🎵

  • @JebarajmargaretJebarajmargaret
    @JebarajmargaretJebarajmargaret 6 місяців тому +2

    praise the lord ❤❤❤❤❤❤❤❤❤

  • @sruby4145
    @sruby4145 Рік тому +2

    Amen, அல்லேலூயா

  • @LathaSuresh-ym3kl
    @LathaSuresh-ym3kl 7 місяців тому +3

    Amen jesus

  • @anthonystephenanthonysteph5143

    Please pray for my family and loan problem prise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Maria vazhga 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @daswinblesson7284
    @daswinblesson7284 Рік тому +3

    I feel the presence of the lord glory to God.Amen

  • @merlincharles6387
    @merlincharles6387 2 роки тому +3

    Thankyou Jesus
    God bless your ministry

  • @inimytube932
    @inimytube932 3 роки тому +3

    Pastor ungala than nanga follow pandrom pattaya kelappuringa👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kumark4359
    @kumark4359 3 місяці тому

    Always welcome to me my. Jesus is lord

  • @ayyapparajr8151
    @ayyapparajr8151 Рік тому +1

    Amen god bless you pastor 🙏👍

  • @estherrajathi8364
    @estherrajathi8364 3 роки тому +8

    Nise song thankyou jesus

  • @PalaniPradeep
    @PalaniPradeep 7 місяців тому +1

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @malarmalar3765
    @malarmalar3765 2 роки тому +3

    Amen glory to God ❤️ 🙏🙏🌹🌹🙏🙏 praise the Lord 🙏🙏

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Рік тому +3

    Unmmai than. Sagotharareh. Yard. Maranthallumangalai
    Marakathamanavar

  • @SudhashiniKumar
    @SudhashiniKumar Рік тому +2

    Love my jeesas

  • @veerabahujoshua2527
    @veerabahujoshua2527 2 роки тому +2

    Yesu .unnai .marappathillai .amen.hallelujah

  • @josephvasanthi1967
    @josephvasanthi1967 11 місяців тому +2

    ஆவிக்சூருயபாடல்

  • @antonyanthony7388
    @antonyanthony7388 3 роки тому +15

    Praise the lord pastor Jesus Amen Nice song pastor🙏🙏👍👍👌👌🙏🙏

  • @BharathKumar-tx7mm
    @BharathKumar-tx7mm 2 роки тому +2

    Amen praise the lord yesu appa

  • @SureshSuresh-xg2fv
    @SureshSuresh-xg2fv 9 місяців тому +1

    Jesus i love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PusparaniPuspa-cz8yg
    @PusparaniPuspa-cz8yg Рік тому +3

    Paster pray 🙏 my mother

  • @thabikuttythabikhtty3557
    @thabikuttythabikhtty3557 Рік тому +3

    I love Jesus

  • @muthukumaran8996
    @muthukumaran8996 3 роки тому +9

    Thank you brother... from singe this song ❤️

  • @josephdass8318
    @josephdass8318 2 роки тому +3

    Lyrics byAmbur,Pastor. A.Johnraj,Very nice singing, Glory to Jesus

  • @rajas4568
    @rajas4568 Рік тому +2

    Super 👌

  • @swathigracyswathi6222
    @swathigracyswathi6222 2 роки тому +3

    Amen Appa 🙏🙏 super worship brother👌👌wonderful💖💖 I love Jesus 🙏🙏🙏

  • @veni6907
    @veni6907 6 місяців тому

    Neer marakatha thevan appa

  • @MadhumathiManikandan
    @MadhumathiManikandan 9 днів тому

    ஆமென் அல்லேலுயா

  • @Jebarajmargaretmargaret-mo2gd
    @Jebarajmargaretmargaret-mo2gd Рік тому +1

    Wonderfulsong Jesus Neverfails

  • @malinimalini8164
    @malinimalini8164 3 роки тому +6

    Maravar yeshu maravar my favorite song pastor tq so much pastor

  • @DanielDaniel-vu6nk
    @DanielDaniel-vu6nk 2 роки тому +8

    Super pastor... Glory to Jesus....

  • @patturanimani8417
    @patturanimani8417 3 роки тому +7

    Praise the lord 🙋‍♀️🙋‍♂️🙋

  • @veerabahujoshua2527
    @veerabahujoshua2527 2 роки тому +2

    Thanking I.ennai.sumappavar.yesway.amen.hallelujah

  • @bjcmprayercenterindia4192
    @bjcmprayercenterindia4192 3 місяці тому +1

    Praise God,

  • @karatevenkateshwesley3254
    @karatevenkateshwesley3254 2 роки тому +1

    Paster....intha song enakku oru belana thanthirukku... glory to Jesus.....

  • @jayalakshmikarthik921
    @jayalakshmikarthik921 2 роки тому +1

    Entha padal enthu manathukku aaruthalaha ullathu, nantri.

  • @angelinastephen1463
    @angelinastephen1463 Рік тому +3

    Dod is good

  • @vijayamasthanvijayamasthan7118

    Amen appa yes Dad 😢

  • @thasannagulathasan5730
    @thasannagulathasan5730 3 роки тому +2

    Thank you Lord Jesus ✝️🛐
    Halleluja Amen 🙏

  • @jabaranimosas-wd7kv
    @jabaranimosas-wd7kv 6 місяців тому +1

    Thankyou jesus

  • @jerinpaulraj5387
    @jerinpaulraj5387 3 роки тому +11

    Its so wonderful anna

  • @blackstone88444
    @blackstone88444 3 роки тому +7

    Lovely worship anna...

    • @velmayil7728
      @velmayil7728 2 роки тому

      Asuvayen
      Pavam Manningappa.
      Velai Tangappa. 😎🔑😇😃😁🐎😚 Sweet Home ✨
      🏠❤🏠💃💛🏃🎶🎶

    • @velmayil7728
      @velmayil7728 2 роки тому

      Asuvay vasal
      Thirangappa. 🚘🌹🍇🍯🍧🐟🐴👌👏👍👂💪👮🙇

  • @chanthramohan632
    @chanthramohan632 Рік тому +2

    super song

  • @blueoceanproduction7137
    @blueoceanproduction7137 2 роки тому +2

    Super pastor

  • @benjaminjansirani9564
    @benjaminjansirani9564 2 роки тому +2

    U three are very good voice thanks to jeasus

  • @praisegodm.maniraj7201
    @praisegodm.maniraj7201 2 роки тому +2

    AMEN PRAISE GOD 🙏GOD Bless you brother

  • @sasikala620
    @sasikala620 3 роки тому +4

    Amen amen praise the Lord 🙏

  • @cookkari2875
    @cookkari2875 Рік тому +3

    It's a wonderful worship fastor

  • @l-3435
    @l-3435 2 роки тому +3

    Amen amen 🙏🙏🙏😭😭😭😭

  • @selvivi834
    @selvivi834 Місяць тому

    ஆமென்🙋🙋🙏🙏

  • @malinimalini8164
    @malinimalini8164 3 роки тому +5

    Lovely song pastor by jeni

    • @daisyruth6117
      @daisyruth6117 2 роки тому

      Amen. Praise the Lord. God bless you brothers

  • @vinnarasij5976
    @vinnarasij5976 2 роки тому +3

    Sema song Anna.... Unka vaice la worship la Deva prasanm iruku.... .. Atha na epaume feel panuren.... Devankukey makimai...... God bless you.anna.... Devan enum athikamai annekaruku asirvathamai payana paduthu varaka..... 👍👍👍😁😁👌👌

    • @devaanbu1548
      @devaanbu1548 Рік тому

      God King 🤴 dam 🤴 dam 🤴 dam 🤴 dam 🤴 dam 🤴 dam 🤴 Jesus love you us me all God bless you us me mercy all people peary we worship together glorify to lord Jesus King 🤴 dam 🤴 dam 🤴

  • @manoharanchellan9159
    @manoharanchellan9159 3 роки тому +6

    👌 Blessed

  • @idamariadhason556
    @idamariadhason556 2 роки тому +8

    Amen 🙏❤️🙏❤️🙏❤️

  • @vanithap6023
    @vanithap6023 2 роки тому +2

    Super anna unga voice appa kudutha gift anna

  • @prrobert1072
    @prrobert1072 3 роки тому +7

    Nice song pr 😍

  • @murugank27
    @murugank27 3 роки тому +4

    Amen supper sang