Indrajit / Meghanada - Untold Story | Ravanan's Son | SundayDisturbers

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @SundayDisturbers
    @SundayDisturbers  6 років тому +78

    Contact Me On:
    Face Book - facebook.com/AdoreAP
    Twitter - twitter.com/AdoreAP
    Insta - instagram.com/arunprasath.201/

    • @ghost4613
      @ghost4613 6 років тому +3

      ua-cam.com/video/cqkLevr9hjA/v-deo.html
      I'm a Malayali (Kerala) Thanks ...

    • @karthiwick63
      @karthiwick63 6 років тому +4

      இந்த கதையெல்லாம் ராமாயணத்தை யார் எழுத்துக்கள் புத்தகத்துல இருக்கு

    • @sathyan5947
      @sathyan5947 5 років тому +2

      your source plz a few things are not mentioned anywhere

    • @techrider5338
      @techrider5338 5 років тому +1

      Bro sema story // Indrajith the great...kadasi vaarthaigal mei silirkiradhu..

    • @Cryptolook
      @Cryptolook 5 років тому

      @Ninja Fighter கண்டிப்பாக பண்ணுங்க நண்ணும் உதவி பண்ண ஆவலுடன் உள்ளேன்

  • @ALIVELBROS
    @ALIVELBROS 5 років тому +284

    இதுவரை நான் கேட்டதிலேயே இந்திரஜிதை பற்றி இவ்வளவு சிறப்பாக கேட்டதில்லை.......
    சிறப்பு.......

    • @indirajitr8371
      @indirajitr8371 3 роки тому

      My father name was Ravana chandran died 50 years back and he named his son name as indirajit and my age at present is 63 yéars and I am proud of my father.

  • @inderjitvarma6912
    @inderjitvarma6912 6 років тому +326

    மெச்சினேன் சகோதரா.
    மெய் சிலிற்கும் பதிவு.
    இதுவரை கேட்டிராத தொகுப்பு, நல்ல ஆய்வு.
    மென்மேலும் தமிழர் புகழ்பெற்ற வரலாற்று உண்மையை நிரூபணம் ஆக்குவீர்.
    வாழ்க தமிழ்.
    வளர்க நம் இன தொண்டு.

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 років тому +5

      inderjit varma நன்றி நண்பா

    • @SenthilKumar-sn8ps
      @SenthilKumar-sn8ps 5 років тому +4

      அனுமன் விருப்பப்பட்ட கட்டப்பட்டது போல் நடித்தார் தவிர , அவரை யாராலும் கட்டி போட முடியாது , ஏன் தெரியுமா பிரம்ம அவருக்கு வரம் தந்து உள்ளார் ,
      எதுக்கு இந்த தவறான திருப்பு , ராமாயணம் படித்தவர்களுக்கு இது தெரியும் ,

    • @jessicapatrick792
      @jessicapatrick792 5 років тому +3

      @@SenthilKumar-sn8ps hanuman oru potta....oru indrajith 12 hanumanukku samam,thanna vida powerful warrior da unga hanuman mandi pottuthan aganum

    • @vigneshananth6862
      @vigneshananth6862 5 років тому

      shanmugam shanmugam hanuman pottai enbatuku villakkam thara mudiuma

    • @SKY-te2md
      @SKY-te2md 5 років тому

      Tnk u both of u

  • @vijaykumarparamasivam2911
    @vijaykumarparamasivam2911 5 років тому +597

    சத்தியமா நீங்க பேசறத கேட்டு எனக்கு அழுகையே வந்திருச்சு.... இந்திரஜித் ஒரு சிறந்த வீரன்... அவரோட மரணத்த நீங்க அழகா விளக்குனீங்க... நன்றி தோழா

    • @mohamedsabir160
      @mohamedsabir160 4 роки тому +3

      Enakkum sago...

    • @chinnarasukumar
      @chinnarasukumar 4 роки тому +6

      அனுமான்க்கு அஸ்டசித்தி தெரியும்... ஆனா இன்திரஜித்க்கு இது தெரியாது...

    • @balaMurugan-ht2bz
      @balaMurugan-ht2bz 4 роки тому +6

      ஆயிரத்தில் ஓருவன் music background la play pannum pothu yanakku pullarichitu

    • @sathisvalluvan6547
      @sathisvalluvan6547 4 роки тому +7

      இது வரை ராவண அதிகாரம் நான் கேட்டதுண்டு ஆனால் இந்திரஜித்தை பற்றி இன்றுதான் புரிந்தது மிகவும் நன்றி

    • @m.shanthimaha7057
      @m.shanthimaha7057 3 роки тому +2

      Enakkum

  • @nethajimurthy1229
    @nethajimurthy1229 5 років тому +58

    20 minz of goosebumps.....நான் தமிழன் என்று சொல்வதற்கு பெறுமை படுகின்றேன்.

  • @ஆதித்தகரிகாலன்-ட3வ

    மேகநாதன் தன் அப்பாவின் மேல் வைத்திருக்கும் பாசம் கடலை விட மிகப் பெரியது 🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝

  • @stylishshiva75
    @stylishshiva75 6 років тому +211

    மிகவும் அருமையான பதிவு.
    ஏனென்று தெரியவில்லை இனம்புரியாத
    என் கன்கலில் கலங்கும் கண்ணீர் பெருக்கு.
    காரணம் மாவீரன் இந்திரஜித் இரந்து விட்டாரே என்றா
    அல்லது
    தமிழுக்கு பெருமை சேர்த்த மாவீரன் என்ற பெருமை
    கர்வம்
    என்ற காரணத்தால் ஏற்பட்ட ஆனந்த கண்ணீரா

    • @vinothmanogaran5921
      @vinothmanogaran5921 6 років тому

      stylish shiva ஷிவா bangalore

    • @velanraj6849
      @velanraj6849 6 років тому +1

      Unmai

    • @akilasenthil964
      @akilasenthil964 5 років тому

      Seema

    • @nallamuthus6118
      @nallamuthus6118 5 років тому +1

      இந்திரஜித் அன்று செப்பும் மேகநாதன் என்று

    • @s.manikmakk9112
      @s.manikmakk9112 5 років тому +5

      நானும் கண் கலங்கினேன் தமிழர்கள் தொன்றுதொட்டு துரோகத்தாலேயே வீழ்த்தப்பட்டனர் என்பதற்கு இது ஓர் சான்று

  • @thirunewversion6637
    @thirunewversion6637 6 років тому +79

    மிகவும் அருமை எனக்கு மிகவும் பிடித்த வீரன் இந்திரஜித் ஆனால் அவரை பற்றி நிறைய தெரியாது உங்களது இந்த தொகுப்பு எனது ஆசையை நிறைவேற்றியது ... நன்றி

  • @maaranmaaran968
    @maaranmaaran968 5 років тому +93

    ஒரு பிரம்மாண்டமான படம் பாத்த மாதிரி இருக்கிறது... நண்பா... அருமையான பதிவு...

  • @suriyasuriyapandi1112
    @suriyasuriyapandi1112 5 років тому +6

    கண் கலங்கினேன்......என்ன அருமையான பதிவு..........தமிழனின் வீரம் என்றும் துரோகத்தால் மட்டுமே வீழ்த்தபட்டுள்ளது...............

  • @Chuk392
    @Chuk392 5 років тому +89

    Indrajit... What a man.. Almost a god... Respect..😢

    • @Xpress_criticAL
      @Xpress_criticAL 3 роки тому +3

      More than Many Gods

    • @crazyrider1880
      @crazyrider1880 3 роки тому +1

      if meghnad was so powerful , why couldn't he lift angad's feet. Did you know?
      One time , ram defeated meghnad but left him alive. So he went to his father and told him. That's when Ravana said "Indrajit , I thought you was strong, but here you lost to a human. So i remove you from the post of Commander -in -chief of the Lanka Army". Meghnad felt ashamed , so he went to do the pooja as he did not have enough strength to defeat Ram and hence wanted to get power from the pooja. So please read Valmiki ramayana properly and them comment.

    • @ananthib3530
      @ananthib3530 3 роки тому

      @@crazyrider1880 because Rama's name is the ultimate power

    • @ananthib3530
      @ananthib3530 3 роки тому

      @@crazyrider1880 Even Lakshmana defeated Meghnaad by chanting Rama's name.

    • @thegameboy8313
      @thegameboy8313 2 роки тому +3

      @@ananthib3530 it took four days for Rama lakshmana and Hanuman to kill indrajith., isn't it enough to understand who's better warrior? And yu can clearly see ravanan brother betrayed him

  • @sethupathy1285
    @sethupathy1285 6 років тому +396

    எல்லா வரலாற்றுலையும் தமிழன் வஞ்சனையால் மட்டுமே வீழ்த்தப்பட்டு இருக்கிறான்

  • @yuven14
    @yuven14 6 років тому +54

    நல்ல பதிவு. மிக்க நன்றி. தனக்கு மரணம் என்று அறிந்தும் போரிட்டதற்கான ஒரே காரணம் அவன் ஒரு தமிழன்.

  • @gurumanivannan2318
    @gurumanivannan2318 6 років тому +25

    இந்திரஜித் பற்றி அறிந்து கொள்ள இந்த பதிவு மிக சிறந்த வழி முறை அகும் இந்த பதிவு அளித்த உங்களுக்கு நன்றி சகோ

  • @சரண்அழகர்
    @சரண்அழகர் 5 років тому +79

    எங்கள் பாட்டான் மேகநாதன் நினைத்து பெருமை கொள்கிறேன்

  • @RajeshRajesh-tk5cb
    @RajeshRajesh-tk5cb 5 років тому +1

    ஆஹா, என்ன ஒரு அருமையான பதிவு... இந்த காணொளியை கேட்டு நான் மெய்சிலிர்த்து போனேன்...

  • @ithayadiroy5312
    @ithayadiroy5312 5 років тому +46

    Really impressed....
    Really tears coming on the time of 18:40 of indrajith's special talents & abilities...
    Until now I thought Ravanan was the best but now I'm wondering about his son

  • @sarvan-rd7kb
    @sarvan-rd7kb 5 років тому +48

    The effort of one month is not waisted broo, I'm impressed of ur words and each video is very helpful for our people in coming generation.

  • @megneash
    @megneash 6 років тому +28

    அட்டகாசமான பதிவு நண்பரே... மிகக்கடுமையா உழச்சிருக்கிங்க . இதேமாதிரியான விசயங்கள தொடர்ந்து செய்ங்க சகோ......

  • @thavaguna1610
    @thavaguna1610 5 років тому +27

    உண்மையான வீரமும் உண்மையான பாசமும் உண்மையான போராட்டமும் இவை அனைத்திலும் என்றும் தமிழை மிஞ்ச எவனும் இல்லை

  • @rajanprabakaran1290
    @rajanprabakaran1290 4 роки тому +3

    Indhirajith sema bro!!!! Idhuvaraikkum Ramayanam idhikasam na raman, ravanan, lakshmana nu dhan nenachitu irundha but Indhirajith vera level.

  • @rajaganesh9448
    @rajaganesh9448 6 років тому +20

    மெய்சீலிர்த்து கண்ணிர்வடிகின்றது மிகவும் உணர்வுபூர்வமானது

  • @cmvlogs1729
    @cmvlogs1729 6 років тому +32

    Yaaru bro neenga, vera level.. Good job

  • @rajkamalleo1045
    @rajkamalleo1045 3 роки тому +5

    Anna vera level 🔥🔥 got 100 times goosebumps while hearing this

  • @HariHari-kj9yr
    @HariHari-kj9yr 4 роки тому +32

    பிரதர் நான் 8th படிக்கிறப்ப இருந்து நான் இந்தர்ஜித் ரசிகன்.... சூழ்ச்சியின் அடிப்படையில் தன் ராமன் இந்திரஜித்தை வென்றார்.... இல்லை என்றால் இந்திரஜித்தை வெள்ள யாரும் இல்லை இது மறுக்கமுடியாத உண்மை....

    • @dineshprabu1480
      @dineshprabu1480 2 роки тому

      சூழ்ச்சி அல்ல காட்டி கொடுத்தவன் சித்தப்பன் விபீஷணன். குல கோடாரி.

    • @spiderellite5408
      @spiderellite5408 2 роки тому +1

      Vaali yayum apdithan konnanga

  • @arunayyakkannu2223
    @arunayyakkannu2223 6 років тому +6

    அருமையான பதிவு , இந்திரஜித் பற்றிய இன்னும் பல தகவல்கள் உங்களிடம் எதிர் பார்க்கிறேன்

  • @srmwor86
    @srmwor86 5 років тому +312

    in ramayana, up to me, the true hero was indrajhit. Moreover, i will name my son as indrajhit only..

    • @gamingdragon1356
      @gamingdragon1356 5 років тому +17

      Ramayana isn't about heroes but about characters , Rama has the greatest character . Ravana is a mighty king whose arrogance turns him evil again Indrajit is a mighty warrior who is often underrated he is an ideal son and a warrior of unparalled strength .

    • @prasanthravichandran5010
      @prasanthravichandran5010 4 роки тому +6

      Bro.. I'm also thinking the same..

    • @durairaj5276
      @durairaj5276 4 роки тому +1

      If true hero... Why he support for is dad ravanan... For what Ravanan kidnap sithai...

    • @prasanthravichandran5010
      @prasanthravichandran5010 4 роки тому

      @@durairaj5276 Indha video ah nalla listen pannunga bro... U will get the answer...

    • @praburajvs5296
      @praburajvs5296 4 роки тому +7

      Hey his name s not Indrajit it is meganadhan...

  • @indrajith3430
    @indrajith3430 3 роки тому +9

    MY HERO RAVANAN AND INDRAJITH. thank you bro I got lots of information in this video.

  • @seenusasi9562
    @seenusasi9562 4 роки тому +15

    நான் கேட்டிடாத ஓர் தலைச் சிறந்த வீரன்-மேகநாதன்....... அறியப்படாத ஓர் தமிழரின் வரலாற்றை தந்தமைக்கு நன்றி ... தோழர்

  • @karthickmadan5092
    @karthickmadan5092 4 роки тому +8

    Arun your way of narration and bgm makes the people addicted towards it. God bless you. Great work and research.

  • @divyakumar439
    @divyakumar439 4 роки тому +20

    I cried after listening to this

  • @rajkumar-ff6iu
    @rajkumar-ff6iu 6 років тому +74

    Ravanan pathi inum neraya therinjukanum bro... video podunga

  • @puthiyabharathee3345
    @puthiyabharathee3345 6 років тому +7

    துரோகம் நம் இனத்தின் சாபக்கேடு - விபீஷணன்.
    அருமையான தெளிவுரை

  • @vadivel4429
    @vadivel4429 4 роки тому +1

    Bro rombha azhaga solirukinga....Indrajit ivalavu periya warrior nu ippo than theriyum...Nanrigal..

  • @pjkumaresanpj9824
    @pjkumaresanpj9824 5 років тому +1

    மெய்சிலிர்க்க வைத்தது மேகநாதனின் திறமை ...super...

  • @balamanikandan2233
    @balamanikandan2233 6 років тому +30

    அருமையான பதிவு சகோதரா இது போன்று தமிழர்களின் வரலாற்றை அனைத்து மக்களுக்கும் தெரிய படுத்தியமைக்கு நன்றி. இது போன்ற பதிவுகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்.....

  • @smmuzics7946
    @smmuzics7946 5 років тому +10

    Goosebumps moment ...a great warrior...

  • @Manikandan.
    @Manikandan. 6 років тому +118

    Ungala maari intha mathiriyana history sollu yaareume illa kandippa pannite iru bro

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 років тому +4

      Mani Nirmal tan q so much bro

    • @karpagakumark3196
      @karpagakumark3196 5 років тому

      Edhu unmaiyilaeyae history dhaanaa?

    • @anbilengineering7381
      @anbilengineering7381 5 років тому +1

      Oru doubt bro....
      Maganathan death two types la iriku yadu uinmai soluinga bro....... please

    • @karpagakumark3196
      @karpagakumark3196 5 років тому

      Anbil Engineering meganadhan, indiran, indrajith,varunan yaellaamae onnudhaan,

    • @anbilengineering7381
      @anbilengineering7381 5 років тому +1

      Hana haver death Ramayana thala rendu mathire soleirikainga
      Oinla pooja panamodu lakshmanan haver koinuithda soldringa yadu uinmai

  • @SANDYRAANA
    @SANDYRAANA 5 років тому +3

    இந்த பதிவ கேட்டு மெய்சிலிர்க்கின்றது என் உடல் 🙏 அதே நேரம் கண்களில் கண்ணீரும் ததும்புகின்றது 😢😢😢😢😢😢😢

  • @prabhucruz1101
    @prabhucruz1101 5 років тому +5

    மெய் சிலிர்க்கும் பதிவு... மிக்க நன்றி.... ❤️❤️❤️

  • @mahiramvevo
    @mahiramvevo 6 років тому +168

    இறுதியில் அழுது விட்டேன்

  • @gr8942
    @gr8942 5 років тому +8

    Really I impressed with this story especially by indhrajit what a person he is ...I just felt when I'm watching this vedio..spr bro good info

  • @nermalkumar21
    @nermalkumar21 6 років тому +35

    Apdiyea oru padama patha ...pullu arikum 😍👌🏻

  • @amithsajeevan2875
    @amithsajeevan2875 4 роки тому +1

    Thanks a lot for this video
    For generations will we her of victorious Rama but none would accept nd acknowledge the bravery and goodness of RAVANA

  • @peacock2315
    @peacock2315 10 місяців тому +1

    The most underrated channel in UA-cam

  • @cheenublr
    @cheenublr 2 роки тому +3

    Great Effort brother 👍🙏
    Many thanks for sharing facts about Indrajit 💐

  • @chandramoule
    @chandramoule 5 років тому +5

    Once of the best videos of your contribution, way to go, kudos...!!!

  • @vishnu3488
    @vishnu3488 5 років тому +7

    வாழ்த்துக்கள் சகோதரா. தமிழரின் புகழை இந்த உலகம் போற்றட்டும்.

  • @prakashmageshwari765
    @prakashmageshwari765 4 роки тому +1

    Bro i didn't saw this much Truthfull things in TV but u showed the real war and truth of Ramayana great bro I loved it and it was in simple language so smart good bro we need more things

  • @nagadivya8073
    @nagadivya8073 5 років тому +1

    நீங்க ரொம்ப அழகாக சொல்லிருக்கிங்க அருமை அன்னான் super 👌👌👌

  • @venky4474
    @venky4474 5 років тому +47

    புல்லரிக்குது 💪💪

  • @shereinshroud9845
    @shereinshroud9845 6 років тому +14

    I like the way, you said the storyline.

  • @maniyadav2062
    @maniyadav2062 6 років тому +4

    Ji unmaiyvey oru nalla pathivu nandri... neenga soldra vidhamum romba practicala irukardhala romba sulabama puridhu valthukal 👍

  • @SARAVANAKKUMAR1979
    @SARAVANAKKUMAR1979 4 роки тому +2

    மிக அருமையான பதிவு சகோதரா...இத்தகவல் உன்மையில் உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி... வாழ்க உம் தமிழ் பற்று.

  • @aarthar6397
    @aarthar6397 4 роки тому +4

    Superb bro....I'm really addict to INDRAJITH❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @billumano2629
    @billumano2629 6 років тому +105

    Indrajeet no.1 warrior in ramayana no one could not beat him on fair way

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 років тому +3

      Billu Mano well said

    • @yevodee4024
      @yevodee4024 6 років тому +1

      + Billu Mano
      I agree. No one could beat him in a fair and square encounter.

    • @manikandaraman
      @manikandaraman 6 років тому +2

      Except baali

    • @raghavendrar6734
      @raghavendrar6734 5 років тому

      Billu Mano how much powerful he may be at last he has dead in front of Vishnu no one is great and the Indrajit Ravana is Vishnu devotee the gate keeper of Vaikunta : Jaya and Vijaya

    • @vigneshananth6862
      @vigneshananth6862 5 років тому

      manikanda raman no

  • @vijisaravanan3265
    @vijisaravanan3265 4 роки тому +2

    நீங்கள் இந்த பதிவிற்காக போட்ட உழைப்பு மிகவும் மகத்தானது நன்றிகள் கோடி.

  • @rahulvijaykumar1744
    @rahulvijaykumar1744 5 років тому +3

    never felt a goosebumps like this, awesome

  • @peacock2315
    @peacock2315 3 роки тому +1

    At least once in a month listening to this video.. Beautifully narrated Arun.. Love you bro

  • @vaskmadhura
    @vaskmadhura 5 років тому +1

    Brother this is absolutely amazzzzzzing and goosebumps... en naadi narambellam silrthu pochi and ended up with tears 😭... itha oru movie ah vay edukalam pola.. ipadi oru veeranoda story.. earlier I studied about meganathan (indhragith)... but this is the detailed story about him.. hats off...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 thousands of thanks 🙏🏼

  • @yuvaraj5379
    @yuvaraj5379 5 років тому +3

    Thanks sir...
    For sharing this video...
    Indrajith is great....

  • @Spooky_xyz
    @Spooky_xyz 2 роки тому +6

    Thanking my parents to have me this name 🔥❤️

  • @anumugil7042
    @anumugil7042 6 років тому +6

    மிகவும் அருமையான விளக்கம்

  • @ganeshofficial7678
    @ganeshofficial7678 4 роки тому +1

    Bro solla vaarthai ye Ella, arumaiyana pechu, arumaiyana pathivu , extraordinary maveeran indhirajhith💪💪💪💪

  • @manickasundaramg2536
    @manickasundaramg2536 5 років тому

    Really superb sir... Ungal pathivirkum ungal muyarchikum vazhthukal.. Negilchiyana story... Superb sir...

  • @ajanthan1268
    @ajanthan1268 5 років тому +7

    Really amazing bro... hat's off to your hard work

  • @prasanthjack824
    @prasanthjack824 4 роки тому +3

    Wowwww Amazing Bro "No Word's To Say"🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mathavan6110
    @mathavan6110 5 років тому +4

    Padama etutha mass ahh irukkum... Vera level bro👏

  • @im_Saya3
    @im_Saya3 3 роки тому

    Excellent. Always I like Indrajit. Nenga solldra story nijama yarum solllladha story. It's heart touching and my eyes raining in the end. And also we proud he is tamilan.

  • @sowmyar1518
    @sowmyar1518 3 роки тому +1

    My favorite is Ravanan and indrajith. You really nailed it. Impressed by your video brother.

  • @satheeshkumar3094
    @satheeshkumar3094 4 роки тому +7

    Neenga sonna vitham than romba highlight thank u so much

  • @vindieselrock9133
    @vindieselrock9133 5 років тому +20

    மெய்சிலிர்க்க வைத்த பதிவு அல்ல வரலாறு....❤

  • @tharshiniravi5298
    @tharshiniravi5298 4 роки тому +3

    Thanks bro for your information.
    Goosebumps 🔥🔥🔥

  • @TheRagukumar
    @TheRagukumar 4 роки тому +1

    Neenga vera level brother. Itha almost 10times keturapa. But still impress.

  • @surendarbabu2990
    @surendarbabu2990 5 років тому

    Oru epic movie paatha feel kuduthathuku nandri 🙏🙏🙏🙏
    Story, narration, BGM, presentation.... Just Goosebumps 🙌🙌🙌

  • @ManiMaran-cn3mq
    @ManiMaran-cn3mq 6 років тому +18

    Semma information about indharajith...very new and informative....
    Super narration bro😎👌👌👌👌
    Bro make a video about king Ghajini Mohamed Vs Tipu Sultan ( their good and bad)

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 років тому +1

      Mani Maran tan q so much bro... Sure will make it

    • @manimarankirubakaran4917
      @manimarankirubakaran4917 6 років тому +1

      Arunprasath Natarajan am waiting for your awesome videos 😎💪❤️

  • @SivaKumar-vi2sj
    @SivaKumar-vi2sj 6 років тому +11

    kastapattu collect pannirukenga bro Nalla erukku all the best bro

  • @meganathan6226
    @meganathan6226 4 роки тому +115

    proud to be named as meganathan🔥

    • @rsangeetha4233
      @rsangeetha4233 4 роки тому +1

      Spr

    • @santhoshg4094
      @santhoshg4094 3 роки тому +1

      Sema

    • @爪乇几卂卄
      @爪乇几卂卄 3 роки тому +5

      Me too Bro ❤🙋🏻
      I was hating my name. But when I come to know the story behind this name, I think proud to this Name 𝘔𝘦𝘨𝘯𝘢𝘵𝘩 ❤

    • @crazyrider1880
      @crazyrider1880 3 роки тому +1

      Yeah , so proud to be named after a villain

  • @pravinprince2543
    @pravinprince2543 4 роки тому +1

    Anna vera level na 🔥🔥
    Climax kangalai kalanga seythathu 😥😥😥
    Ennoda tamil patra men melum athiga paduthuringa thanks a lot 🙏🙏💕💕

  • @sankarvijay8985
    @sankarvijay8985 3 роки тому

    Anna oru cinema pola irundhathu aludhuten super indhrachit very good thanks

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 6 років тому +4

    நன்றி சகோ.Super Explain.

  • @ravanandtamilan2322
    @ravanandtamilan2322 4 роки тому +3

    மேகநாதன் இந்திரஜித்
    மிக அருமையான பதிவு..அண்ணா நன்றி

  • @tamilanblood7785
    @tamilanblood7785 3 роки тому +3

    Vera level bro... 💥💥💥💥.... Unka voice... 🔥🔥🔥🔥

  • @vinothvallinayagam691
    @vinothvallinayagam691 3 роки тому +2

    Way of explanation is too good

  • @vignesh4786
    @vignesh4786 4 роки тому +2

    Goosebumps guaranteed😟

  • @jaikumarpalanisathya9933
    @jaikumarpalanisathya9933 4 роки тому +6

    again and again hearing.....🔥🔥

  • @tycoonkishorekumar
    @tycoonkishorekumar 6 років тому +9

    அருமையான பதிவு நன்றி நண்பா அறியப்படுத்தியதற்கு

  • @thanithani4678
    @thanithani4678 5 років тому +1

    Intha 20 min la nan antha kalathuke poivanthutan super Anna
    Innum Pala unmai varalarukalai ningal kandupidikka en vazhthukkal.

  • @peacock2315
    @peacock2315 4 роки тому

    once again i watched this video. Nobody has explained in detail about our Indrajeeth better than you bro.

  • @muni9795
    @muni9795 6 років тому +22

    Awesome bro, u guys made me confuse. Day to day I am getting big fan of raavana

  • @ArvindKumar-gz5qj
    @ArvindKumar-gz5qj 6 років тому +4

    thks fr ur information....im new to ur channel,all ur vdeo r superb....keep it up...god bless u

  • @venkateswaransubramanian1472
    @venkateswaransubramanian1472 3 роки тому +3

    Anna supper.... 🙏🙏🙏🎉🎉🎉 We really feel it and cry .....very nice presentation .....thanks lot for your dedication .....

  • @sathiyarock3733
    @sathiyarock3733 4 роки тому +1

    Vera level of this 👍💪💪💪💪💪💪💪💪indrajith pugal vazhga💪💪💪💪💪💪

  • @mumbaimachaans930
    @mumbaimachaans930 3 роки тому

    One of the best explanation...menmealum valaranum..vaalthukal

  • @johnjohnpaul9540
    @johnjohnpaul9540 6 років тому +10

    Karnan & indrajith I likes both warrior....

  • @sreelekshmi4073
    @sreelekshmi4073 6 років тому +4

    Thanks for your hardwork 💕

  • @gopigopinath1798
    @gopigopinath1798 5 років тому +3

    Really impressive and amazing effects

  • @srideviloganathan5094
    @srideviloganathan5094 5 років тому +1

    மிகவும் நல்ல பதிவு அண்ணா
    கடைசில் கண்கல் கலங்கியது.

  • @saravanan.mmadurai6194
    @saravanan.mmadurai6194 4 роки тому +1

    Kekum pothu goosebumps varuthu pa what a man Indrajith

  • @highnessincorporation2645
    @highnessincorporation2645 5 років тому +60

    Mega Nathan is the only ATHIMAHARATHI in the world

    • @tamildeluxe3222
      @tamildeluxe3222 4 роки тому +3

      Mega nadhan is mahamaharathi because Indrajith had all the gods astharam

    • @bhuvanesh_cybersecurity
      @bhuvanesh_cybersecurity 4 роки тому

      He's maha mahirithi, not only in world... In universe

    • @THOMAS-jd2be
      @THOMAS-jd2be 3 роки тому

      Karna is also mharthi karnan and meganth is equal

    • @crazyrider1880
      @crazyrider1880 3 роки тому

      Ram and Lakshman and Hanuman as well

    • @crazyrider1880
      @crazyrider1880 3 роки тому

      if meghnad was so powerful , why couldn't he lift angad's feet. Did you know?
      One time , ram defeated meghnad but left him alive. So he went to his father and told him. That's when Ravana said "Indrajit , I thought you was strong, but here you lost to a human. So i remove you from the post of Commander -in -chief of the Lanka Army". Meghnad felt ashamed , so he went to do the pooja as he did not have enough strength to defeat Ram and hence wanted to get power from the pooja. So please read Valmiki ramayana properly and them comment.