இராவணன் புஷ்பகவிமானம் வைத்திருந்ததாக படித்ததுண்டு. ஆனால் புஷ்பகவிமானமாகவே மாறிய இராவணன் கப்பல் அருமை. பாடலுடன் இராவணன் பறக்கும் காட்சியை மனத்தில் நினைக்க உடலெங்கும் சிலிர்க்கிறது. ❤❤❤
சென்னை கடற்கரை செங்கல்பட்டு செல்லும் மிந்தொடர்வண்டியில் கூட்ட நெரிசலில் வெயிலின் தாக்கம் இதையெல்லாம் கடந்து அசதி தெரியாமல் முகத்தில் புன்னகையுடன் இந்த காணொளியை காண்கிறேன் அருமையான படைப்பு அருண் அண்ணா ❤ மேலும் வளர வாழ்த்துக்கள் இப்படிக்கு அன்பு தம்பி ❤🥰
இராவண இராவண இராவணனின் ஆட்டமும் அனங்கனும் ஆயுதனும் வந்தியத்தேவரின் ஆட்டமும் சோழச்சக்கரவர்த்தி புலிக்கொடி வேந்தர் இராஜேந்திரின் ஆட்டமும் அருமையாகவும் அற்புதமாக இருந்தது கடைசியாக சின்னராசாராசரைஎங்களிடம் இருந்தது பிரித்துவிட்டிர்கள் அருண் தம்பி மனதுக்குள் ஒரு வேதனை அளிக்கிறது ஆனாலும் கரிகாலனின் வருகையையம் இராவண வீணையின் மூற்புள்ளிக்கும் நாங்கள் அனைவரும் காத்திருக்கிறேன் அருண்தம்பி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மிக்க அருமை அருண் சகோ... அதிக எதிர்பார்ப்பின்றி தான் கதையை கேட்க தொடங்கினேன்... ஆனால் போக போக கதையின் போக்கும், பல கணிக்க முடியாத திருப்பங்களும் கதையின் கூட அனைவரையும் பயணிக்க வைத்தது... அடுத்த பதிவு எப்போது என்ற ஆர்வத்தையும் தூண்டியது... கதையில் கதாபாத்திரங்களாகவே ஒன்றி போனோம்... கதையின் வேகமும், கதை சொல்லும் தங்களின் திறனும் அருமை.... அதற்கும் அங்கு காரணம் இருக்கத்தான் செய்தது.... அது நேயர்களின் விருப்பம் தான்... பயணங்கள் தொடரட்டும் எங்கள் ஆதரவில்.... நன்றி சகோ 👌👌👌👍👍👍🙏🙏🙏🕉️
ஈசன் அருளிய நாயகனே நீர் எங்கே ஐயா இறுதி அத்தியாயத்தில்... இது தான் நடக்கும் என்று தெரிந்தும் ஆரம்ப கட்டத்தில் இருந்து நீர் கூறிய போதெல்லாம் ஏற்றுக் கொண்ட மனம் இறுதியில் ஏனோ தெரியவில்லை கண்ணில் கண்ணீர் துளிகள் மட்டுமே உரையாடுகின்றன... சீறி பாயும் வேங்கையின் சீற்றம் என்றும் ஓயாது... நீர் தொடரும் ஐயா... காலை வாற ஆயிரம் கைகள் இருப்பினும் ஆயின் உம்மை தாங்கி கொள்ள நாங்கள் உள்ளோம் வருவிசை புயலே தொடர்ந்து செய் ஈசன் உமக்கு துணையாக இருப்பான்...❤ எதிர்பாராத எதிர்பார்ப்பை போல அருளிய விடயம் இராவண வீணை முற்புள்ளி சுழியம்...❤ அவ்வீணையை மீட்ட அந்த சொக்கநாதன் அல்ல அந்த சொக்கனே அருளிய எங்கள் அருணே களத்தில் ஆட்டம் காட்டுவான்... இது இரகசியத்தை தேடும் இரகசியம்.... இராவண வீணை.. முற்புள்ளி சுழியம்... ஆரம்பம்...💕
மிக்க நன்றி அண்ணா.காத்திருந்த பலன் கிடைக்கப்பெற்றோம்.கோடி நன்றிகள்.மீண்டும் காத்திருக்கிறோம் முப்புள்ளி சுழியத்திற்கு. இறைவனருள் பெற்று தாம் வாழ இறைவனை வேண்டுகிறோம். மிக்க நன்றி. அன்புடன் சக்திவேல்.
Karikaala kannan .. oru second heart thutikkarathaye maranthuchu . Romba emotional and goosebumps nga . Vera level Anna .. ungalai neril kandal kaalil vizhunthuviduven
இராவணனின் புதிய சாகசங்கள் அரங்கன் மார்கழி குழந்தைகள் எங்கே சின்ன ராசராசனின் மரணம் வேதனை இப்பல்லாம் அருண் நிறய சீரியல் பார்க்கிறார் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள்
Vera level story mind blowing 🎉🎉sokkan karikala kannan than ninaikuren.. anaithu katha pathirangalum arumai eruthi kattathil chinna rasa rasan pirivu😢😢ethu kathai enru therinthirunthun yen kannir varukurathu 😢😢ethuve oru pataipalarin thiramai enru nampukeren anna❤️❤️
Great Arun Very difficult to correlate the characters But u did it Loved ravan flying And the conversation with king. Keep doing ur work with the same enthusiasm
Anna ultimate climax anna. Anna this story is mind blowing anna. Vara level i am so happy. Story is clear explanation anna. last aadithia karikalan is sokan is master piece anna. Waiting for ravana venai 3.0 anna🎉👌👏
அண்ணா கல்லூரி லீவு எடுத்து விட்டோமே என்ன படத்துக்கு போகலாம் அப்படின்னு யோசிச்சுகிட்டு இருந்தேன் நல்லவேளை இப்ப நான் பார்த்தேன் ஒரு நிமிடம் முழுமையாக பார்த்து வருகிறேன்
விக்ரமனின் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஒற்றை சொல்லுக்கு பின்னால் பிரளயமே ஏற்படும். ❤ அடுத்த காட்சியே இராவணனின் கடற்போர் அருமையான திரைக்கதை. அருமை அருமை மிகவும் அருமை
Climax Vandhuduchi...Ellarum Odivaanga Odivaanga 😂😂😂 podu Sema Treat Today 🔥🔥🔥
காட்டு வேலை செய்து கொண்டிருந்த எங்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க மிகச்சிறந்த வழி கிடைத்து விட்டது ❤❤❤
😮😮😮
Wow....matinee show🎉🎉🎉 😍இராவண வீணை 2.0 🔥🔥🔥
இராவணன் புஷ்பகவிமானம் வைத்திருந்ததாக படித்ததுண்டு. ஆனால் புஷ்பகவிமானமாகவே மாறிய இராவணன் கப்பல் அருமை. பாடலுடன் இராவணன் பறக்கும் காட்சியை மனத்தில் நினைக்க உடலெங்கும் சிலிர்க்கிறது. ❤❤❤
சென்னை கடற்கரை செங்கல்பட்டு செல்லும் மிந்தொடர்வண்டியில் கூட்ட நெரிசலில் வெயிலின் தாக்கம் இதையெல்லாம் கடந்து அசதி தெரியாமல் முகத்தில் புன்னகையுடன் இந்த காணொளியை காண்கிறேன் அருமையான படைப்பு அருண் அண்ணா ❤ மேலும் வளர வாழ்த்துக்கள் இப்படிக்கு அன்பு தம்பி ❤🥰
பெண் புலியின் சீற்றமும் அதிகமாகதானே இருக்கும் அருமையான ஆட்டம் மார்கழி ❤❤❤
மிகவும் அருமை . முடிந்து விட்டதே என்று வருத்தம். அடுத்த படைப்புக்காக காத்திருக்கோம் சகோதரா. வாழ்த்துகள்
அருமை அருமை அருமை ❤❤🎉🎉🎉3.0.....காத்திருக்கிறோம் ... கரிகால கண்ணன் ஆட்டம் காண ❤❤❤❤❤❤
இராவண இராவண இராவணனின் ஆட்டமும் அனங்கனும் ஆயுதனும் வந்தியத்தேவரின் ஆட்டமும் சோழச்சக்கரவர்த்தி புலிக்கொடி வேந்தர் இராஜேந்திரின் ஆட்டமும் அருமையாகவும் அற்புதமாக இருந்தது கடைசியாக சின்னராசாராசரைஎங்களிடம் இருந்தது பிரித்துவிட்டிர்கள் அருண் தம்பி மனதுக்குள் ஒரு வேதனை அளிக்கிறது ஆனாலும் கரிகாலனின் வருகையையம் இராவண வீணையின் மூற்புள்ளிக்கும் நாங்கள் அனைவரும் காத்திருக்கிறேன் அருண்தம்பி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அதிசயமே அசைந்து போகும் நீ ஒரு அதிசயம்😊 கதை சொல்லாடலில்😮 மிக்க நன்றி❤
நன்றி சகோதரா காத்திருந்தோம் உம் காவியத்தை கேட்க ❤❤❤❤❤❤❤❤❤
Goosebumps moment neraiya irukku anangan.... Post credit scene la karikala kannan ipaaaa... Nejamavey neenga story ARAKKAN sir rey❤❤❤❤❤❤
கரிகால கண்ணன்=சொக்கண் 🎉🎉🎉❤❤❤ அருமை அண்ணா 🎉🎉 welcome welcome❤❤🎉🎉 கரிகால கண்ணா
சகோதரர் அருண் அவர்களுக்கு மிக்க நன்றி உங்களின் கதைகள் அனைத்தும் புத்தககம் ஆக வர வேண்டும் என்று எல்லாம் வல்ல ஈசன் அருள் புரிவராக
Oh my god my heartbeat is getting fast
Hope RV 2.0 gonna be a another masterpiece of Sunday Disturbers
சிறந்த தொடர்.. மிகவும் பிடித்திருந்தது.. 🤍
அண்ணா இப்போதுதான் முழுமையாக பார்த்து முடித்தேன் அருமை அருமை வேற லெவல்
மிக்க அருமை அருண் சகோ... அதிக எதிர்பார்ப்பின்றி தான் கதையை கேட்க தொடங்கினேன்... ஆனால் போக போக கதையின் போக்கும், பல கணிக்க முடியாத திருப்பங்களும் கதையின் கூட அனைவரையும் பயணிக்க வைத்தது... அடுத்த பதிவு எப்போது என்ற ஆர்வத்தையும் தூண்டியது... கதையில் கதாபாத்திரங்களாகவே ஒன்றி போனோம்... கதையின் வேகமும், கதை சொல்லும் தங்களின் திறனும் அருமை.... அதற்கும் அங்கு காரணம் இருக்கத்தான் செய்தது.... அது நேயர்களின் விருப்பம் தான்... பயணங்கள் தொடரட்டும் எங்கள் ஆதரவில்.... நன்றி சகோ 👌👌👌👍👍👍🙏🙏🙏🕉️
இதற்காகத்தான் இவ்ளோ நாள் காத்துகிட்டு இருந்தோம்❤🥳😍
தளத்தில் இல்லாதவன் கரிகால கண்ணன்
உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤
As always it was mind blowing no words to appreciate 🎉. Was very emotional about chinna rasarasan😔
ஆத்ம திருப்தி என்பது......😇😇😇😇😇😇😇 இப்படி தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேல் , ராவண வீணை கேட்பது....
நன்றி அருண் அண்ணா🎉🎉🎉🎉❤❤❤
Karikalan sealed the whole episode 🔥🔥🔥
18 மனி நேரம் வேலை என்னாள் முழுமையாக பார்க்க முடியாது சிறிது சிறிதாக பார்க்கிறேன் பொருத்தருள்க 🙏
Linking Ravana Veenai is Superb👌🏻
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
புகழ வார்த்தைகளே இல்லை
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
ஈசன் அருளிய நாயகனே நீர் எங்கே ஐயா இறுதி அத்தியாயத்தில்...
இது தான் நடக்கும் என்று தெரிந்தும் ஆரம்ப கட்டத்தில் இருந்து நீர் கூறிய போதெல்லாம் ஏற்றுக் கொண்ட மனம் இறுதியில் ஏனோ தெரியவில்லை கண்ணில் கண்ணீர் துளிகள் மட்டுமே உரையாடுகின்றன...
சீறி பாயும் வேங்கையின் சீற்றம் என்றும் ஓயாது...
நீர் தொடரும் ஐயா...
காலை வாற ஆயிரம் கைகள் இருப்பினும் ஆயின் உம்மை தாங்கி கொள்ள நாங்கள் உள்ளோம் வருவிசை புயலே தொடர்ந்து செய் ஈசன் உமக்கு துணையாக இருப்பான்...❤
எதிர்பாராத எதிர்பார்ப்பை போல அருளிய விடயம் இராவண வீணை முற்புள்ளி சுழியம்...❤
அவ்வீணையை மீட்ட அந்த சொக்கநாதன் அல்ல அந்த சொக்கனே அருளிய எங்கள் அருணே களத்தில் ஆட்டம் காட்டுவான்...
இது இரகசியத்தை தேடும் இரகசியம்....
இராவண வீணை..
முற்புள்ளி சுழியம்...
ஆரம்பம்...💕
RIP 😭😭 சின்ன ராசரசா உமது இழப்பு பேரிழப்பு தான் RV குடும்பத்தின் சார்பாக வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே 😂😂😂😂
மிக்க நன்றி அண்ணா.காத்திருந்த பலன் கிடைக்கப்பெற்றோம்.கோடி நன்றிகள்.மீண்டும் காத்திருக்கிறோம் முப்புள்ளி சுழியத்திற்கு.
இறைவனருள் பெற்று தாம் வாழ இறைவனை வேண்டுகிறோம்.
மிக்க நன்றி.
அன்புடன் சக்திவேல்.
No words to say. Just amazing Arun. What a variety in modulations.
Karikalakannan =sokkan
Rendu perukum amma dha irukamga
Karikaala kannan .. oru second heart thutikkarathaye maranthuchu . Romba emotional and goosebumps nga . Vera level Anna .. ungalai neril kandal kaalil vizhunthuviduven
ரொம்ப அருமையா இருக்கு...சொல்ல வார்த்தையே இல்லை....
இராவணனின் புதிய சாகசங்கள் அரங்கன் மார்கழி குழந்தைகள் எங்கே சின்ன ராசராசனின் மரணம் வேதனை இப்பல்லாம் அருண் நிறய சீரியல் பார்க்கிறார் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள்
ஆயுத திரிசூலன் பதிவு எப்போதும் தருவிர்கள் அண்ணா 🙏
Iam waiting
ஆழ்ந்த இரங்கல் திருமுருகன் ப்ரோ😢😢😢😢😢
Climax episode vanthurichi.... Odiyange... Odiyangeeeeee
அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும். சாந்தி, சாந்தி, சாந்தி,
சின்ன இராசராசன் இழப்பு கஷ்டமா இருக்கு 😢😢😢
என்ன சொல்வதென்றே தெரியவில்லை..... பிரமாண்டமாக இருக்கு யுகிக்கும் போது.... அருணா.....அண்ணா.... மிக்க நன்றி....🎉🎉🎉🎉
இந்நேரம் திட்டி இருப்பேன் நல்லவேளை 3.0 சொன்னீர்கள் ஆகையால் மன்னித்து விடுகிறேன் விரைவில் பதிவிடுங்கள் சகோ இல்லையேல் எமது கோபத்திற்கு ஆளாகி விடுவீர்
Anna Can we expect
Aditha Karikalan 3.0
In PS 8.0 ?
Sorry to ask you 😅
More than PS
I am in loop of AK and AK 2.0 🔥
Full on fire and goosebumps 🔥
ஒவ்வொரு காட்சி கண்ணு முன்னாடி அப்படியே பிரதிபலித்தது ரொம்ப அழகா இருந்தது ரொம்ப நாள் கழிச்சு வயிறு வலிக்கு சிரிச்ச கடைசில சோகமா ஆக்கிட்டீங்க
வாழ்வாங்கு வாழ்க அன்பு சகோதரரே நீடூடி பல்லாண்டு வாழ்க மனதார வாழ்த்துகிறேன்
Vera level story mind blowing 🎉🎉sokkan karikala kannan than ninaikuren.. anaithu katha pathirangalum arumai eruthi kattathil chinna rasa rasan pirivu😢😢ethu kathai enru therinthirunthun yen kannir varukurathu 😢😢ethuve oru pataipalarin thiramai enru nampukeren anna❤️❤️
2:10:56 கப்பல் எங்கே சென்றது.... கப்பல் பறந்தது😂😂😂😂
Thank you Ann❤❤❤
Thanks ❤❤❤❤❤ .. Semmaya Itharkka than nan wait pannidu irunthen.. Antha aasai mudinthathu..thanks again one time...
தசரதன், தசசிரம் எப்பா தமிழ் விளையாடுது நண்பா🎉❤😊 அருமையான கானோளி ❤❤❤
Ravana veenai semaaaaaa... Climax very very super 🙏 shivaom 🙏
Idharkaaga dhaan kaathirundhen ❤❤❤❤, en thookame poochu
Unga videos ha book ha publish pana Nala irukum ,book padikura persons ku lam use agum...
Yes book pota nalla irukum. Naan vanguven
Un expected time duration and update ❤❤❤❤
Great Arun
Very difficult to correlate the characters
But u did it
Loved ravan flying
And the conversation with king.
Keep doing ur work with the same enthusiasm
அருமையான இந்த சகோதரரே மீண்டும் அடுத்த பதிவுக்கு காத்துக் கொண்டுள்ளோம் 3.0
🎉🎉🎉🎉....most awaited one....Ennaa dha live la ketalum ...UA-cam la unga voice kekrathey thani sugam aloooo
❤❤
Excellent finishing
Waiting for next session
மிகவும் அருமை தங்களின் திரைக்கதை.
Ravana veenai 2.0 is blockbuster and wonderful, I'm eagerly waiting for pandiyanin keladi 2.0
3:33:08 💔💔 Chinna Rasarasan maranam thavirthu irukalamey!?? Rajendra cholar ah vida engaluku tha romba kashtama iruku 😭 RV 1.0 la Rajaraja Cholar.... RV 2.0 la Chinna Rasarasan ah?! 💔
Best epic ... well done RV 2.0 team...
1:31:15 அருண் அதுக்கு மேலே இருக்கு உங்க திறமையை கண்டு நான் வியந்தேன். Evalo voice modulation pakka narration.
ஆழ்ந்த இரங்கல் 😢😢💔💔 மகிழ்ச்சி ❤❤❤❤❤
Anna ultimate climax anna. Anna this story is mind blowing anna. Vara level i am so happy. Story is clear explanation anna. last aadithia karikalan is sokan is master piece anna. Waiting for ravana venai 3.0 anna🎉👌👏
மிக்க நன்றி தெய்வமே
Thank u very much ❤🎉
கிளைமேக்ஸ் ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது மூன்றாம் பாகத்திற்கு காத்திருக்கிறோம்❤❤❤❤
Nice Arun... 🎉🎉🎉
Super 🥳😄
மிக நன்று ❤️❤️❤️
சிறப்பு சகோதரரே 🎉
Yaru sami nee 💥💥 vara level❤️
Karikala kannan moment goosebumps ah irundhuchu... Unexpected...
Itha matumey our Movie uh make panalam Polaye and BGM is equal to movie standard that too Sea sequence water effects la vera level
Love you anna thanks for giving
Thank you sooooo much Anna 🎉🎉🎉
அந்த சீனாகாரன் வாழைப்பழ நகைச்சுவை பகுதி செம்ம சிரிப்பு 🤣🤣🤣🤣🤣
Dheivame! Dheivame!! 😍😍 Apdiye RV 3.0 epo nu update kudunga anna
மிக்க மிக்க நன்றி அருண்❤❤❤❤❤❤
அருமை & நன்றி சகோதரே!!!!!!!❤❤❤❤❤
காத்திருக்கிறேன் இராவணனுக்காக❤
Super bro tq👌 ❤
Deivame nandri❤
Always give goosebumps movements waiting for 3.0 bro 🔥🔥🔥
நம்ம கடைசி BGM ultimate தான்😊 🎉 Web series a yedutha summa kili thaan
Last scene karikala kanna we didn't expect we will waiting adhitya karikalan son arrive
அண்ணா கல்லூரி லீவு எடுத்து விட்டோமே என்ன படத்துக்கு போகலாம் அப்படின்னு யோசிச்சுகிட்டு இருந்தேன் நல்லவேளை இப்ப நான் பார்த்தேன் ஒரு நிமிடம் முழுமையாக பார்த்து வருகிறேன்
Wow Agasthya's hot air balloon mechanism
I expect it should be Karikalakannan amazing bro ❤❤❤❤ waiting for 3rd part 🎉🎉🎉🎉
Vaathi chokkan - vanthiyathevan
RV chokkan - Karikalakannan
Ulundhurpettai chokkan - vikraman
Kavu vangun kattil oru marmam chokkan - ayuthan
Muthiyor illam chokkan - anangan
Thalapathy elephant - kirubakaran
Albert - Naga
Deva/thigil kilavi chokkan - Chinna Rasarasan
Deva is vinthiyatevan
ஆழ்ந்த இரங்கல் மிக வருத்தத்துடன்
அடுத்த கதை ரெடி டா ❤❤❤❤
1:54
❤❤❤❤❤❤❤ Thank you so much ana❤😊
I love you annaaaa 🎉🎉🎉🎉🎉🎉🎉 semmaya irunthuchu kannan varuvanu nu nenachan vanthutan karikalan👌👌👌👌👌👌👌👌👌👌
காத்திருப்போம் 3.0 திற்கு❤❤❤
3:47:06
Goosebumps
Heart felt condolences to thirumurugan
விக்ரமனின் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஒற்றை சொல்லுக்கு பின்னால் பிரளயமே ஏற்படும். ❤
அடுத்த காட்சியே இராவணனின் கடற்போர் அருமையான திரைக்கதை.
அருமை அருமை மிகவும் அருமை
சாளுகிய மன்னன் சீனான் உரையாடல் சூப்பர் கிளைமாக்ஸ் மாஸ் ❤️❤️❤️👌👌👌