அறந்தாங்கி அசோகா மெஸ் | அதட்டி உபசரிக்கும் சாவித்திரி அம்மா | 50 years old Ashoka Mess | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 81

  • @madrasstreetfood
    @madrasstreetfood  11 місяців тому +5

    அறந்தாங்கி அசோகா மெஸ்
    Asoka Mess Non Veg
    cell: 95669 71021
    5X9V+W3C, Kamachi Amman Kovil Rd,
    Aranthangi, Tamil Nadu 614616.
    maps.app.goo.gl/QoUpfjj7WNa6VHAYA

  • @gajendran.g3205
    @gajendran.g3205 11 місяців тому +7

    நீங்கள் என்றும் அறம் தாங்கி.சென்னைக்கு வரவேண்டும். அறம் வளர்க...
    பல்லாண்டு பணி தொடர்க...
    கொல்லங்குடி தாய் துணை...

  • @KK1982tv
    @KK1982tv 11 місяців тому +12

    எங்கே அன்பு
    எங்கே நல்ல உணவு
    இப்படி
    எங்கே எங்கே என்றுத்
    தேடி தேடி
    காணொலி விருந்து
    படைக்கும்
    MSF சாருக்கு வாழ்த்துகள்

  • @arasukkannu7256
    @arasukkannu7256 11 місяців тому +8

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து!என்பதற்கு இந்த உணவகம் நல்ல உதாரணம்!!❤❤🎉🎉

  • @arasukkannu7256
    @arasukkannu7256 11 місяців тому +13

    பெண்களின் தனித்துவமான குணங்களில் ஒன்று விருந்தோம்பல்!அதுவும் ஒரு உணவகத்தில் ஒரு அன்பான தாயிடம் கிடைப்பது பேரின்பம்! உங்களின் சேவை,எங்களின் தேவை அம்மா!! 🎉🎉.

  • @marisamy4654
    @marisamy4654 11 місяців тому +3

    சக ஊழியரை பாராட்டும் பப்பிதா அவர்களுக்கும் 87வயது ஜினத் அம்மா அவர்களுக்கும் மற்றும் அசோகா மெஸ்ஸுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்.....

  • @sdk5611
    @sdk5611 11 місяців тому +7

    Msf special is Good food with Good people. 👍

  • @sugusugu1138
    @sugusugu1138 11 місяців тому +6

    Valthugal Asoka Mess..Tq MSF 🎉

  • @nagarasan
    @nagarasan 11 місяців тому +6

    ஓ அதட்டி உபசரிக்கும் உணவகமோ ?!/சிறப்போ சிறப்பு !😮

  • @kumaraswamypallukuri3570
    @kumaraswamypallukuri3570 11 місяців тому +5

    Msf is good channel..and restaurant owner has noble thoughts ❤

  • @jpind9018
    @jpind9018 4 місяці тому +1

    மிகவும் ருசியான அசைவ வீட்டு முறை உணவகம் , உபசரிப்பு தாய் போல்

  • @parthibansargunam1636
    @parthibansargunam1636 11 місяців тому +6

    Madras Street Food
    எப்பவுமே அன்பு உபசரிப்பு இரக்கம் இவை பற்றியே தங்களின் Review உள்ளதே தவிர Food Review காணோமே...

    • @saraba564
      @saraba564 11 місяців тому

      ஒரு விளம்பரம் தான்
      இது விலையில்லா விருந்து கிடையாது இதுல எங்கே இரக்கம் வந்தது?
      அறந்தாங்கி யில் இந்த சிறிய கடைக்கு சாப்பாடு 100 ரூபாய் அதிகம்

  • @nazreenfarook1388
    @nazreenfarook1388 11 місяців тому +4

    They are call the "Genuine" people. Hats off to them with full of respect 💐💐💐. I love such people who are working not for money, but as a real human beings. Moma are always moms, that's never changes. Love the content! ❤❤❤

    • @saraba564
      @saraba564 11 місяців тому

      Working not for money? Its not free meal. Its costly for a small hotel in small town like aranthangi with this atmosphere

  • @syedabdhahir7794
    @syedabdhahir7794 11 місяців тому +3

    when I was reach the hotel , this mom is louding . because I doesn't eat a meal fullfill .... very kind of the mom .....😊😊😊😊

  • @snehakumar1570
    @snehakumar1570 11 місяців тому +4

    👌. Thank you for showing all the hidden gems.

  • @Nimalansai
    @Nimalansai 10 місяців тому +1

    Nanum en kanavarum phnom I'm 9 month pregnant ah irukan antha amma enna rompa nalla kavanichanga Ella food la konjam konjam vatchanga ithu en peranukunu sonnanga rompa santhosama irunthuchi...enakku amma ilatha koraya antha amma sappadule sari pannitanga❤❤🥰😘😘

  • @adityabala7786
    @adityabala7786 11 місяців тому +4

    நல்ல மனசு அந்த அம்மா

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 11 місяців тому +2

    அருமை MSF!

  • @JaiKumar-es5lw
    @JaiKumar-es5lw 11 місяців тому +2

    Dear Bro, UR Video,s like this TOPCLASS ,COMMON R ALWAYS TREATY Than Rich& rich Hotel,s

  • @gopalakrishnan3079
    @gopalakrishnan3079 11 місяців тому +3

    Welcome to Pudukkottai
    Aranthanki

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 11 місяців тому +4

    I ate here. When I was working in Aranthangi. Awesome foods. Good Hospitality.

  • @cat_voice
    @cat_voice 11 місяців тому +2

    Nice video for MSF ❤❤

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 11 місяців тому +1

    அம்மா நீங்கள் வாழ்க நீடோடி

  • @SakthiVel-xb7oc
    @SakthiVel-xb7oc 11 місяців тому +5

    Enga oor aranthangi vanthurukeengala bro... 🙏

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 10 місяців тому

    ❤❤ நன்றி...

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 11 місяців тому +1

    சூப்பர்

  • @parthasarathy6930
    @parthasarathy6930 11 місяців тому +3

    Enga ooru Aranthangi 🙏 😊

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 11 місяців тому

      நானும் அறந்தாங்கி நானாமூனா தெரு

  • @cvk4860
    @cvk4860 11 місяців тому +5

    ஏம்மா, எங்களை மாதிரி சைவம் சாப்பிடுபவர்களுக்கு இந்த கடையில் சைவ சாப்பாடு கூட கிடைக்கும் என்று சொல்லுகிறீர்கள், மகிழ்ச்சி. அந்த சைவ பதார்த்தங்களை தனியாக அசைவ உணவு சமைக்கும் பாத்திரங்களை உபயோகிக்காமல் தயாரித்து கொடுப்பீர்களா? வெஜிடேரியன்களும் இந்த உபசரிப்பை அனுபவிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி.

  • @jarajitnethra
    @jarajitnethra 10 місяців тому

    அருமை😍

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 11 місяців тому +1

    Welcome வணக்கம் sir...

  • @balasubramanian8845
    @balasubramanian8845 11 місяців тому +1

    God bless you ❤MsF

  • @AffectionateDragon-ob1jy
    @AffectionateDragon-ob1jy 6 місяців тому +1

    நானும் அறந்தாங்கி தான் தயவுசெய்து இந்த கடைக்கு யாரும் போகாவேண்டாம்

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 11 місяців тому +2

    MSF fans like poduga

  • @m.ananthaprakash836
    @m.ananthaprakash836 11 місяців тому +2

    Nalla sappadu venuma Ashoka mess vanga❤

    • @MahaMaha-ev3jr
      @MahaMaha-ev3jr 8 місяців тому

      Vara vara last time miss pannitey😢

  • @geetha.sr.selvaraj6093
    @geetha.sr.selvaraj6093 11 місяців тому +1

    Super anna❤

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 11 місяців тому +3

    ❤❤❤👌👌👌

  • @milano451
    @milano451 11 місяців тому +1

    Nice❤

  • @Extramental7
    @Extramental7 11 місяців тому +3

    Bro neenga aranthangi vandheengalaa or indha area thaanaa neenga

    • @madrasstreetfood
      @madrasstreetfood  11 місяців тому +4

      naan chennaiyil irukiren... visited aranthangi

    • @Extramental7
      @Extramental7 11 місяців тому

      @@madrasstreetfood ok bro. Thanks for this video

    • @SakthiVel-xb7oc
      @SakthiVel-xb7oc 11 місяців тому +1

      Nanga aranthangi pakkathula tha..

  • @Bala-s6r
    @Bala-s6r 7 місяців тому

    Visit annalakshmi briyani in Aranthangi
    Opposite to Ashoka mess

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace7767 11 місяців тому +1

    nice.

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 11 місяців тому +1

    Superb.😂😂😂❤❤❤

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of 10 місяців тому

    Nice!!

  • @SeemaGracy
    @SeemaGracy 11 місяців тому +2

    சென்னை சேப்பாக்கம். சவுக்கார்பெட் நல்ல வீட்டு சமையல் சொல்லுங்க.

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 11 місяців тому

      ஆறுமுகம் ஓட்டல்
      நானாமூனா தெரு
      சவுகார்பேட்டை
      சேப்பாக்கம்

  • @VimalaANNADURAI-w6j
    @VimalaANNADURAI-w6j 11 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sekarm3165
    @sekarm3165 11 місяців тому +2

    ❤❤❤❤

  • @VinodhSekar-s9k
    @VinodhSekar-s9k 5 місяців тому

    💯% Anpu ❤

  • @kaleelrahuman835
    @kaleelrahuman835 10 місяців тому +1

    நேத்து நான் சாப்பிட்டேன்
    உபசரிப்பு நன்று
    1மீன் சாப்பாடு 200 வேற
    எந்த கொறையும் இல்ல

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 11 місяців тому +1

    💐💐💐

  • @AffectionateDragon-ob1jy
    @AffectionateDragon-ob1jy 6 місяців тому +1

    தயவுசெய்து இந்த கடைக்கு யாரும் போகவேண்டாம்

  • @duraijewelry176
    @duraijewelry176 10 місяців тому +4

    ஆள் பாத்து சர்வீஸ் பண்ணுறது

  • @indiankavi8125
    @indiankavi8125 11 місяців тому +1

    👍👍👍🙏

  • @Tami_ln
    @Tami_ln 11 місяців тому +1

    🙌🙌🙌🙏🙏🙏❣️❣️❣️

  • @sathishkumar35559
    @sathishkumar35559 11 місяців тому +1

    🥰🥰🥰🥰🥰❤🌹👍👍👍

    • @sathishkumar35559
      @sathishkumar35559 11 місяців тому

      நாகப்பட்டினம்🥰🥰🥰🥰👍👍👍

  • @AffectionateDragon-ob1jy
    @AffectionateDragon-ob1jy 6 місяців тому +1

    இந்த கடைக்கு யாரும் போகாதீங்க

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @ravichandra7873
    @ravichandra7873 11 місяців тому +2

    L N Puram

  • @sureshnivya5293
    @sureshnivya5293 21 день тому

    Govinda Govinda

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 11 місяців тому +1

    வாழ்த்துக்கள்தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🍫🍫🍫🍫

  • @satheeshkumar3219
    @satheeshkumar3219 5 місяців тому +1

    Oru mayirum illa cost is high compared Chennai and trichy city,they behave cheaper behaving.

  • @plsganesan7435
    @plsganesan7435 11 місяців тому +2

    Very costly mess

  • @Adangappa420
    @Adangappa420 11 місяців тому +2

    Nisha akkka saapda varuvaangala😅

  • @narenselva4538
    @narenselva4538 11 місяців тому +1

    Supply ya? Ennatha Supply panerinkeh! Comedy

  • @mariapaul3465
    @mariapaul3465 11 місяців тому

    ♥️♥️♥️🙏🙏🙏👍🇹🇷🇹🇷🇹🇷

  • @duraijewelry176
    @duraijewelry176 10 місяців тому +1

    Worst hottel

  • @nazeersharief110
    @nazeersharief110 10 місяців тому

    Valthukkal

  • @karkuzhali9046
    @karkuzhali9046 11 місяців тому

    அருமை

  • @selvisuzi8899
    @selvisuzi8899 11 місяців тому

    Nice 👍👍👌👌👌👌

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 11 місяців тому +1

    👍👍👌👌👏