Why marriage has not happened yet | இதுவரை திருமணம் ஏன் நடக்கவில்லை | ALP Astrology | சித்தர்பூமி |

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • #alpastrology #horoscope #siddharboomi
    ALP ASTROLOGY INVENTER : POTHUVUDAI MOORTHY . S
    CONTACT : 9786556156 , 7010185656
    ----------------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @siddharboomi
    ----------------------------------------------------------------------------------------------
    இந்த ஜாதகருக்கு திருமணம் நடக்கவில்லை |
    பாரம்பரிய ஜோதிடம் என்ன சொல்கிறது |
    திருமணம் நடந்திருக்கவேண்டும் ஏன்
    நடக்கவில்லை | ALP என்ன சொல்கிறது |
    பிறப்பு லக்னம் என்பது பிரம்ம ரகசியம் |
    செவ்வாய் ராகு லக்னத்தில் | 18 வயது முதல்
    28 வரை | திருமணம் நடக்க வாய்ப்பில்லை |
    28 முதல் 38 வரை நடக்குமா | பலதார யோகம் |
    கோர்ட் கேஸ் வம்பு வழக்கு |
    திருமணத்திற்காகவே நடந்திருக்கும் |
    ஜோதிடத்தை நம்பவைக்க உருவாக்கப்பட்ட
    துருவ கணிதம் | 38 வயதுக்குப் பிறகாவது
    திருமணம் நடக்குமா | ஒரு வாய்ப்பு |
    எதிர்பார்ப்புகள் மூலமாக அலைக்கழிப்பு |
    கடைசியாக ஒரு வாய்ப்பு | அஸ்த நட்சத்திரம் |
    இரண்டாம் தாரமாக வரும் பெண் | திருமண வாய்ப்பு |

КОМЕНТАРІ • 38

  • @veluppilairajakumaraswamy8210
    @veluppilairajakumaraswamy8210 16 днів тому

    அருமையான ஒப்பீட்டு விளக்கம் குருநாதரே.நன்றி நன்றி,.🙏

  • @rajaguru9949
    @rajaguru9949 2 роки тому +2

    அருமை சார் பல முறை கற்றும் பலன் சொல்ல வரவில்லை என்பவர்கள் ALP யில் எளிமையாக பலன் அறிந்து சொல்லமுடியும் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்துள்ளீர்கள் நன்றி!

  • @r.senthilkumar9135
    @r.senthilkumar9135 2 роки тому +3

    ALP ஜோதிட முறையில் பலன் பார்ப்பது எளிமை ஒருவர் வீட்டோடு மாப்பிள்ளை ஆகிவிடுவாரா அல்லது தாயாருடன் இருப்பாரா என்பதை மிகஎளிமையாக கண்டுபிடிக்கலாம்.

  • @NATamiltv7349
    @NATamiltv7349 Рік тому +1

    இதுபோல பதிவு தேவை

  • @vijiramesh1054
    @vijiramesh1054 2 роки тому +6

    Hello sir, ivar vrichiga lagnam illai, rishaba lagnam.

    • @sathyaastro896
      @sathyaastro896 2 роки тому +1

      Just vocal mistake concept is very clear

  • @balasubramanianr4117
    @balasubramanianr4117 2 роки тому +1

    அருமையான விளக்கம் !
    உங்கள் உதாரண ஜாதக அமைப்பு என் மகனுக்கு. பிறந்த லக்னம் சிம்ம லக்னம்,ஹஸ்தம் நக்ஷத்ரம் கன்னி ராசி,நடப்பு குருதசை ,பிறந்த தேதி 1-9-1981,5:45 am,AVADI-CHENNAI. திருமணம் உண்டா? எப்போது?

    • @SiddharBoomi
      @SiddharBoomi  2 роки тому

      உங்கள் ஜாதக ரீதியான கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கும் ஒரு நிகழ்ச்சி பற்றின அறிவிப்பு விரைவில் சித்தர்பூமியில் வெளியாகும். அப்போது உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும் . நன்றி

  • @bharathimahai5728
    @bharathimahai5728 2 роки тому +1

    சூப்பர் சார்
    அருமை நன்றி வணக்கம்

  • @ashokkumar-fk9vw
    @ashokkumar-fk9vw 2 роки тому +1

    அருமைசார் Alp method

  • @retnaastro1325
    @retnaastro1325 2 роки тому +1

    Super explanation guru's. So accurate predictions are found only through ALP. Many a times I was so surprised to see the horoscope predictions which are so precise and accurate which I directly experienced. Thanks to ALP.

    • @SiddharBoomi
      @SiddharBoomi  2 роки тому

      Thanks and welcome

    • @ramyav4150
      @ramyav4150 Рік тому

      ​@@SiddharBoomi in alp do they take dasha same as birth?

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 роки тому +1

    Super explanation video sir.

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 Рік тому

    ஜாதகர் (D. O. B.1-9-1981. )

  • @nathanram3832
    @nathanram3832 2 роки тому +2

    Excellent

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому +1

    அருமை ஐயா 🙏

  • @ramanmoorthy4839
    @ramanmoorthy4839 2 роки тому +1

    Risapa langanam unka jothidam velankirum

  • @BKMURUGANASTRO-ACUHrMSCMPhilph
    @BKMURUGANASTRO-ACUHrMSCMPhilph 2 роки тому +1

    SUPERB SIR

  • @sgn789
    @sgn789 Рік тому +1

    How to learn ALP ?

  • @sureshkumarvenugopal3749
    @sureshkumarvenugopal3749 2 роки тому +1

    Sir lagnam rishabam viruchagam solreenga

    • @sathyaastro896
      @sathyaastro896 2 роки тому

      Vocal mistake ...but the concept is very clear

    • @ramyav4150
      @ramyav4150 Рік тому

      ​@@sathyaastro896 sir from alp lagnam 7th house and 5th house lord together means surely love marriage na sir? Pls reply

  • @Kannan802
    @Kannan802 Рік тому

    முதலில் உதாரண ஜாதகத்தை போடும் போது பிறந்த தேதி நேரத்தை ஏன் எந்த பதிவிலும் குறிப்பிடுவது இல்லை அதேபோல் பாவங்களும் குறிக்கப்படுவது இல்லை கோள்கள் நின்ற நட்சத்திரம் ஏன் குறிக்கப் படவில்லை

  • @tjayakodi6323
    @tjayakodi6323 2 роки тому +1

    பிறந்த தேதி நேரம் சொல்லி விளக்கினால் நன்றாக இருக்கும்

  • @0xSigma
    @0xSigma 2 роки тому +1

    How can I get in touch with you for a reading? Thank you

    • @SiddharBoomi
      @SiddharBoomi  2 роки тому +1

      The details you asked for are in the description box

    • @ramyav4150
      @ramyav4150 Рік тому

      ​@@SiddharBoomi how much fees sir

  • @selvivaithilingam5841
    @selvivaithilingam5841 2 роки тому

    Sivai sani erunthal marriage late