ஜோதிடரை சோதித்த Anchor|Anchor அலறவிட்ட ஜோதிடர்...|ALP ஜோதிடர் சம்பத் +9181488 36708|Aadhan aanmeegam

Поділитися
Вставка
  • Опубліковано 23 лют 2023
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    ஜோதிடரை சோதித்த Anchor|Anchor அலறவிட்ட ஜோதிடர்...|ALP ஜோதிடர் சம்பத் +9181488 36708 | Aadhan aanmeegam
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • Розваги

КОМЕНТАРІ • 170

  • @Saravanakumar-ix6gt
    @Saravanakumar-ix6gt Рік тому +4

    ALP Astrology மிகவும் அருமை நன்றி சம்பத் சார்

  • @organicgoldthamizham9051
    @organicgoldthamizham9051 Рік тому +5

    சிறப்பு வாழ்த்துகள் அய்யா

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 Рік тому +4

    அருமையான அற்புதமான விளக்கம் ஐயா... நன்றி ஐயா சிவகாசி k.காளிமுத்து

  • @renganmurli6222
    @renganmurli6222 Рік тому +5

    Enna ma கல்யாணம் aacha இல்லிய ah.... Climax.... Enna achu.....?

  • @subrahmaniyanrk890
    @subrahmaniyanrk890 Рік тому +2

    Very nice and correct explanation

  • @vijayabalaji50
    @vijayabalaji50 Рік тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் sir..

  • @lakshmananthangaiya1870
    @lakshmananthangaiya1870 Рік тому +1

    Super 👏👏👏

  • @KarthiKeyan-or2jo
    @KarthiKeyan-or2jo Рік тому

    Motivation aga iruku sir thank you

  • @hemalathagopalan5440
    @hemalathagopalan5440 Рік тому +1

    Hats off to Alp and. Mr Sampath sir

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 Рік тому +35

    இரண்டரை மாதம் கழித்து மீண்டும் காணொளி மூலம் இவருடைய கணவர் அறிமுகப்படுத்தப்படுவார் என நம்புவோம்.நல் வாழ்த்துகள்!

    • @sriramj.8744
      @sriramj.8744 Рік тому +3

      கும்ப லக்னம் மாறும்போது ஜாதகியின் மண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும்? 😂

    • @chandrakanthabaibd9733
      @chandrakanthabaibd9733 Рік тому

      ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @creativei3394
    @creativei3394 Рік тому +3

    அருமை நீங்க சொன்னது எல்லாம் லக்கின படி கூட ஒத்துப்போகும் துலாம் சர ராசி எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் . சுக்ரன் நின்ற வீட்டில் இருந்து 7ஆம் அதிபர் 11ல் 10ஆம் அதிபதி யுடன் 5க்கு உடைய செவ்வாய் 7ஐ பார்க்கிறார் காதல் திருமணம் தான். 9க்கு உடையிவ்ஸ்ன் லக்கினத்தில் தந்தை இடம் அதிக பற்று இருக்கும் தாய் இடம் ஒத்து போகாது...

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 Рік тому +3

    அம்மா இது நாடகம் போல இருக்கு முற்றிலும் நம்பும் படியா இல்லை....இவர் இங்கு இப்படி பேசியதற்க்கும் நேரில் பேசியதும் சம்பந்தமே இல்லை...
    வெறும் விளம்பரம் தான்

  • @3astudio12
    @3astudio12 Рік тому

    👌well done

  • @vjranjith5897
    @vjranjith5897 Рік тому +5

    அருமையான பதிவு 🙏 வாழ்த்துக்கள் Dr.ALP Sambath sir ✨

  • @user-nc6kc6ww3i
    @user-nc6kc6ww3i 2 місяці тому

    குருவே சரணம் வனக்கம் அருமையான பதிவு நன்றி

  • @manjulal7813
    @manjulal7813 Рік тому +1

    Super sir

  • @styleshutters9291
    @styleshutters9291 Рік тому +4

    நல்ல ஒரு விளக்கம். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    • @poiyainambathinga9570
      @poiyainambathinga9570 Рік тому

      Alp பயங்கரமான கொள்ளை கூட்டம் ஜோதிடம் பார்க்க வராங்களே ஜோதிடர் ஆக்குறேன்னு சொல்லி பணத்தை எல்லாம் புடுங்கிட்டு விட்டுருவாங்க

  • @tohussain6642
    @tohussain6642 Рік тому

    Vaalthukkal ayya

  • @user-gq1uw8qi1j
    @user-gq1uw8qi1j 5 місяців тому +1

    உளுந்த வடை சாப்பிட்டால் வேலையில் பிரச்சனை 😂😂😂

  • @ramanathanr3339
    @ramanathanr3339 10 місяців тому +1

    Very super video for about the jathgam how calculate the Alp explain

  • @beenas6995
    @beenas6995 Рік тому

    Super

  • @poiyainambathinga9570
    @poiyainambathinga9570 Рік тому +6

    பேசிக்5000
    அட்வான்ஸ் 8000
    சாப்ட்வேர் 8500 பணத்தைப் பிடுங்கிக் கொள்வார்கள்.
    நல்ல பேசுவார்கள் உஷார் உஷார்

    • @36yovan
      @36yovan 10 днів тому

      இது தான் உண்மை. ஜோதிட தொழில் செய்பவர்களுக்கு வறுமை, நோய், கடவுளின் சாபம் நிச்சயம் உண்டு. காரணம் தேன் ஒழுக பேசி மற்றவர்களை ஏமாற்றி பிழை ப்பவர்கள்.😎🇮🇳

  • @velusamysamynathan8575
    @velusamysamynathan8575 Рік тому +10

    ஐயா மிகவும் அருமை
    ALP யின் அற்புதம்
    நன்றி🙏

    • @poiyainambathinga9570
      @poiyainambathinga9570 Рік тому +2

      பேசிக்5000
      அட்வான்ஸ் 8000
      சாப்ட்வேர் 8500 பணத்தைப் பிடுங்கிக் கொள்வார்கள்.
      நல்ல பேசுவார்கள் உஷார் உஷார்

    • @swami456
      @swami456 11 місяців тому

      Very true..monthly income almost one crore just teaching..josiam partha hundi nirambathu...sale pannatham oota mudeyum...ennum konjam naal

  • @mahendranp2664
    @mahendranp2664 Рік тому +1

    நெல்லை வசந்தன் சார் 🙏

  • @Murugesan-pz8hb
    @Murugesan-pz8hb Рік тому +2

    சம்பத் சார் அருமை

  • @vijayasrinivasan4614
    @vijayasrinivasan4614 Рік тому +1

    Nobody can match you Sir.💪 🙏🙏🙏🙏

  • @funPopchannel
    @funPopchannel Рік тому +1

    இந்த ஜாதகர் நிர்வாக திறமை உடையவர், புகழ் வாய்ந்த எதாவது தொழில் நிறுவனம், அல்லது குழுவில் முதன்மையாக அல்லது இரண்டாம் நிலையில் இருந்து செயற்படுவார். தன்னை விட தொழில் அல்லது படிப்பில் குறைந்த நபரை திருமணம் செய்வார். காதல் திருமணம் வாய்ப்பு இருந்தாலும் அது அவருக்கு உகந்தது இல்லை.செவ்வாய் சுக்கிரன் ஒரே வீட்டில் இருப்பது சுக்கிரன் எட்டாம் இட அதிபதியாக இருப்பாதால். தாய் தந்தை அலோசனைபடி செய்வது நலம்.

  • @visionexperts3408
    @visionexperts3408 Рік тому +1

    அருமையான பதிவு

    • @poiyainambathinga9570
      @poiyainambathinga9570 Рік тому

      பேசிக்5000
      அட்வான்ஸ் 8000
      சாப்ட்வேர் 8500 பணத்தைப் பிடுங்கிக் கொள்வார்கள்.
      நல்ல பேசுவார்கள் உஷார் உஷார்

  • @vijivijayakumar4175
    @vijivijayakumar4175 Рік тому +7

    I meet sambath sir last month. he change my life thank you so much sir

    • @ramananb.v389
      @ramananb.v389 Рік тому +1

      Consulting Fees, please

    • @g.madheshkumarmadhesh3625
      @g.madheshkumarmadhesh3625 Рік тому

      2000 Rs.

    • @g.madheshkumarmadhesh3625
      @g.madheshkumarmadhesh3625 Рік тому

      100 percentage trust Sampath sir. His prediction is centpersant accurate. I saw him.

    • @poiyainambathinga9570
      @poiyainambathinga9570 Рік тому +4

      பேசிக்5000
      அட்வான்ஸ் 8000
      சாப்ட்வேர் 8500 பணத்தைப் பிடுங்கிக் கொள்வார்கள்.
      நல்ல பேசுவார்கள் உஷார் உஷார்

    • @ramyav4150
      @ramyav4150 Рік тому

      ​@@poiyainambathinga9570 have u seen him?

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 Рік тому +5

    காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்து கூறுபவர்கள் ‌தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @thamaraisastika1493
    @thamaraisastika1493 Рік тому

    👌👌👌👌👌💐💐💐💐💐

  • @manjarivaz9908
    @manjarivaz9908 Рік тому

    👍

  • @vijayakumarishanmugam1654
    @vijayakumarishanmugam1654 Рік тому +1

    கே சி ஜோதிடமெல்லாம் போச்சு பராசர முறையும் போச்சா

  • @ramalingamk9152
    @ramalingamk9152 9 місяців тому

    Supppar suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @KopigaJegan
    @KopigaJegan 6 місяців тому

    Anchor da jathagam pola. 😂

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan Рік тому +1

    நன்று. நன்றி. காதல் திருமணம் இந்த ஜாதகிக்கு எவ்வாறு என்பதை alp முறையில் விளக்கவும் .🙏👍🌹

  • @SaiRagavenAgentbeaster
    @SaiRagavenAgentbeaster Рік тому +10

    Its my responsible to register as beneficent .your guidance is worthy and I strongly believe your words .
    This is my second experience that I received relief within two days in critical situations.
    Exact predictions👍
    thanks a lot 🙏

  • @m.sarathkumar5696
    @m.sarathkumar5696 Рік тому +2

    வாழ்த்துக்கள் சம்பத் 🌱

  • @amalaxavier3938
    @amalaxavier3938 Рік тому +3

    Anchor semmaya erukka 😍🥰😘😘

  • @Mstwins5
    @Mstwins5 25 днів тому +2

    குறைந்த கட்டணத்தில் ALP ஜாதகம் பார்க்க எவரேனும் உள்ளனரா

    • @user-xh4zh9zo7y
      @user-xh4zh9zo7y 5 днів тому

      இதை சொல்லவும் மாட்டார்கள் கட்டணத்தை ஒருபயலும் குறைக்கவும் மாட்டானுக.3,4,5, ஆயிரம் என சொல்லுவார்கள்

  • @lakshmanakumar.pnanthini7041

    முடியலடா சாமி...😂

  • @murugeshmurugesh599
    @murugeshmurugesh599 Рік тому

    Anchor super

  • @VijayKumar-rc5qx
    @VijayKumar-rc5qx Рік тому

    Surely people can reach him to solve the problem surely the person will get satisfied..but one thing they have to follow the instructions properly...you will get many conflicts but if you done and finished the cyclic period surely they will get benefited.

  • @devikanchi2453
    @devikanchi2453 Рік тому

    🙏🙏🙏🙏

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam Рік тому

    Dr.sampath sir great explanation alp prediction it's always accuracy prediction sir,by RAJARULANATAM alp astrologer

  • @karanikanagaratnam9947
    @karanikanagaratnam9947 15 днів тому

    ஐயா எனக்கு ஜாதகம் பார்க்க முடியமா? மிகவும் மன வேதனையில் இருக்கிறேன்? எவ்வாறு உங்களை தொடர்பு கொள்ள முடியமா?

  • @ageebaby87
    @ageebaby87 Рік тому

    Sampath sir neenga romba busy ya one

  • @prashanth228
    @prashanth228 Рік тому

    Super Sambath sir ..

  • @VijayKumar-rc5qx
    @VijayKumar-rc5qx Рік тому +1

    He's right I had visited and cleared my doubt and to my family members also...he will say simple solution but it will work out he's really great and most satisfying astrologer..

    • @ramyav4150
      @ramyav4150 Рік тому

      Is it true?or u too learning this astrology

    • @rmsai5748
      @rmsai5748 Рік тому

      How much u paid as fees plz? Can u give contact number

    • @Omsharavanabhava6
      @Omsharavanabhava6 9 місяців тому

      How much does he charge per jadagam?

  • @arunagirir9527
    @arunagirir9527 Рік тому +1

    என்னடா இவன் இப்படி பேசுறா நிஜமாவா டா

  • @ravichandiranht3047
    @ravichandiranht3047 9 місяців тому

    Anakum coffee kudika kudathunu sonanga

  • @hareendran9144
    @hareendran9144 10 місяців тому

    Hi Sir, can we contact you via handphone?

  • @pthangaraj511
    @pthangaraj511 Рік тому

    Consultation fee ?

  • @renganmurli6222
    @renganmurli6222 11 місяців тому

    I am waiting......! At least mabam cavardha kalvan yaruppa? Photo📷 please.

  • @nagarajans2043
    @nagarajans2043 Рік тому +1

    உளுந்து வடை சாப்பிடக் கூடாது என்ற ஜாதக பலன் எங்கும் குறிப்பிடவில்லை.
    மேலும் பெண்கள் உளுந்து சேர்த்துக் கொள்ளவேண்டும் என்கிறது மருத்துவம். இவரால் பெண்ணின் உடல்நிலை கெடும். மூத்த சகோதரர் மிகவும் அன்புடன் இருக்கிற போதிலும் இவர் பலன் தெரிந்தால் அவசியம் இல்லாமல் மனக்கசப்பு உண்டாகும். தயவு செய்து இம்மாதிரி தவறான பலன் சொல்லாதீர்கள்

  • @Gks0607
    @Gks0607 6 місяців тому

    10 மாதம் ஆகி விட்டது இப்போது ஜாதகருக்கு திருமணம் ஆகிவிட்டதா?

  • @godsdance9406
    @godsdance9406 17 днів тому

    please give the birth details when you are explaining

  • @VijayaLakshmi-cg1xq
    @VijayaLakshmi-cg1xq 3 місяці тому

    ஐயா ஜாதகம் பார்க்க தங்களை எப்படி அணுக வேண்டும்.

  • @gurutraders5384
    @gurutraders5384 Рік тому

    🤣🤣🤣

  • @srikrish1103
    @srikrish1103 Рік тому +3

    நல்ல உருட்டு..உங்க வாய் உங்க உருட்டு..யார் கேட்ப.. உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 9 місяців тому

    பொதுவாகவே, குண்டாய் இருக்கும் பெண்களை யாரும் லவ் பண்ணுவதில்லை, ஆனாலும் இந்த காலத்து பெண்கள் எப்பவுமே எல்லா இடத்திலும் தாங்களாகவே மாப்பிள்ளை பார்த்துக்கிட்டேதான் இருப்பாங்க.அதுவும் வேலைக்கு போறவங்க.

  • @senthelsenthil1281
    @senthelsenthil1281 2 місяці тому

    பிறந்த தேதி மாதம் வருடம் நேரம் இல்லை
    தசா புக்தி இல்லை
    நடப்பு என்ன தசை புக்தி னு சொல்லவில்லை
    எதுவுமே கிடையாது
    ஆனால் alp என்று ஒன்றை வைத்து மட்டுமே எப்படி பலன் சொல்றான் .

  • @gemrish6774
    @gemrish6774 Рік тому

    Nalla video. Anchor konjam normal reaction udan anchoring seidhal paarpavagaluku uncomfort kuraikkalam. ithu oru suggestion only. Pl do not mistake.

  • @vijayganesh5696
    @vijayganesh5696 Рік тому +8

    The One who studied ALP, Knows the true value of ALP. Good Prediction and be caution

    • @vaishalirama
      @vaishalirama Рік тому +1

      What is meant by ALP

    • @podcastsubmit4206
      @podcastsubmit4206 Рік тому

      @@vaishalirama its one of the astrological method for predicting

    • @bhuvanapradeep4319
      @bhuvanapradeep4319 Рік тому

      Why to be cautious! Why u say so! Any reason sir?

    • @podcastsubmit4206
      @podcastsubmit4206 Рік тому

      @@bhuvanapradeep4319 he says like caution in term like to know the future and be aware. He means that alp can help you take better decisions.

  • @anandaraj3366
    @anandaraj3366 Рік тому +1

    Alp லக்கினதுக்கு ரெண்டில் கேது இருக்கே திருமணம் ஆகுமா

  • @sundarm2392
    @sundarm2392 Рік тому +7

    தம்பி எந்த புரிதலும் இல்லாமல் ஜாதகத்தை விளக்கிக் கொண்டிருக்கிறீர்கள்

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 Рік тому +1

      அவர் என்ன சகாதேவனா ஏதே பிழைப்பதற்கு இதை செய்கிறார்

  • @paramasivankannan4850
    @paramasivankannan4850 Рік тому

    16.10.1977.
    Pm.5.41 இனி என் ஜாதகப்படி என்ன நடக்கும் உங்களால் தெளிவாக எதை அடைய பிறந்தேன் என் லட்சியம் என்ன

  • @umaravi8233
    @umaravi8233 11 місяців тому

    🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @kesavanalagesan5559
    @kesavanalagesan5559 Рік тому

    Aadhan Mathesh

  • @pandianganesan4136
    @pandianganesan4136 Рік тому

    உளுந்து வடை வேண்டாம் பருப்பு வடை சாப்பிடலாம்

  • @renganmurli6222
    @renganmurli6222 Рік тому +1

    Ippo 3 masam ayiduchi, thirumanam ayiducha?

  • @renganmurli6222
    @renganmurli6222 Рік тому +1

    12 இல் sevva mean sevva dosham, varum kadhalar sevva dosham irukanuma

  • @antonyraja8043
    @antonyraja8043 Рік тому +1

    Sambath sir super
    En name Anthoniraj

  • @muralirajkr2566
    @muralirajkr2566 9 місяців тому

    ALP சாப்டுவேர் விபரம்
    எங்கே.. எப்படி..... விலை

  • @renganmurli6222
    @renganmurli6222 11 місяців тому

    Tanga mudiyalliye.....,! Suspense,,,.!

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 Рік тому +1

    ஐயா துலாம் லக்னத்தில் ஒருவர் 7 1/2, சனியில் பிறந்ததாள் உங்கள் ALP முறையில் அவருக்கு 71/2 ,10 ஆக நடக்கும், பின்பு ஒரு அர்தா astama sani, astama sani தொடர்ந்து வருமா? மாறகா அதிபதி ,பாதகா
    அதிபதி , மாறி கொண்டு வருது எப்படி பலன் அறிவது ?

  • @bskravivarman
    @bskravivarman Рік тому

    intha ponnu case la maattum. Apdi iruku jathagam.

  • @prakashvelusamy233
    @prakashvelusamy233 Рік тому +1

    Audio very poor!.

  • @florencesuriya114
    @florencesuriya114 Рік тому +10

    சும்மா சொல்லகூடாது ஜோசியர் செம்மையாக கணித்து சொல்கிறார்.
    அடிசிவிடு தல!!!

    • @srmurthy2009
      @srmurthy2009 Рік тому +1

      Is this your anchor's horoscope?Her questions betray her aspirations .

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 Рік тому

    Sting operation ன்னா இதுதானா?!

  • @jrajju
    @jrajju 7 місяців тому

    Helo aadhan நான் PLK என்று புதுசா ஜோதிடமுறை கண்டு பிடித்தே விட்டேன் கைவசம் 4 கோயில்கள் உள்ளன என்னை உங்கள் சேனைலில் என் பேட்டி போட்டு popular ஆக்க எவ்வளவு கேப்பேங்க?

  • @sriramj.8744
    @sriramj.8744 Рік тому +8

    உளுந்து வடை, சாப்பிட்டால் வேலையில் பிரச்சினை என்பது ALP யின் சமீபத்திய update என்று நினைக்கிறேன்💭

    • @jagathesandamodaraswamy6906
      @jagathesandamodaraswamy6906 Рік тому +1

      What about Idly

    • @muthunchakrabalaji3741
      @muthunchakrabalaji3741 Рік тому +1

      ​@@jagathesandamodaraswamy6906 😂

    • @florencesuriya114
      @florencesuriya114 Рік тому +3

      இந்த டிஜிட்டல் போர்டு ஜோசியர்
      பேசுவது பார்க்கும் போது!!
      அமைதி படை சத்தியராஜ் வசனம் தான் ஞாபகம் வந்தது

    • @florencesuriya114
      @florencesuriya114 Рік тому

      இந்த வீடியோ வில் ஒரு குறிப்பிட்ட கணக்கை காட்டி!!!
      வரும் மார்ச் மாதம் கிளாஸ் இருக்கு என்று மறைமுகமாக தன்னுடைய கம்பனி யை விளம்பரம் செய்கிறார்.

    • @muthunchakrabalaji3741
      @muthunchakrabalaji3741 Рік тому

      Correct✅

  • @panchamoorthy1366
    @panchamoorthy1366 3 місяці тому

    Panchamoorthy

  • @venkatasubramanianr4151
    @venkatasubramanianr4151 Рік тому

    அரு மை

  • @bsudhagar3174
    @bsudhagar3174 Рік тому +2

    Super bro, your analysis are so accurate… thank you

  • @srikrish1103
    @srikrish1103 Рік тому +2

    உழுந்த வடை உருட்டு... வேற லெவல்.. உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல

    • @poiyainambathinga9570
      @poiyainambathinga9570 Рік тому

      Alp பயங்கரமான கொள்ளை கூட்டம் ஜோதிடம் பார்க்க வராங்களே ஜோதிடர் ஆக்குறேன்னு சொல்லி பணத்தை எல்லாம் புடுங்கிட்டு விட்டுருவாங்க

    • @ramyav4150
      @ramyav4150 Рік тому

      How u know sir

    • @sheelamadhavan1952
      @sheelamadhavan1952 Рік тому

      ​@@ramyav4150 யம்மா யாரு நீ alp ஓட பிரச்சார பீரங்கியா ஓவர் ரா கம்பு சுத்துற

  • @srikrish1103
    @srikrish1103 Рік тому +6

    Aadhan உருட்டு எப்பவும் வேற லெவல்..உங்களை மிஞ்ச யாரு இருக்கருனு தெரியல சாமி...

  • @sriarun91
    @sriarun91 9 місяців тому

    Mostly ivaru kotukara solution, mathavangaluku help pana solrathu nalathuthane.

  • @krishnamoorthid.m.k4727
    @krishnamoorthid.m.k4727 Рік тому

    என்ன திசை என்று பார்க்க தேவையில்லையா சொல்லவும்

  • @ThiruppuMunai
    @ThiruppuMunai Рік тому +1

    He is not explaining in detail ...waste of money

  • @arumugamastrologer1863
    @arumugamastrologer1863 Рік тому

    தம்பி ஜோதிட தம்பி இப்படி ஜோதிடம் பார்த்தால் மக்கள் நம்மளை நம்ப மாட்டார்கள் இந்த ஜாதகம் யாருடைய இருந்தாலும் திருமணம் இரண்டரை மாதத்தில் நடக்கும் என்று உத்தரவாதம் கொடுத்து இருக்கிறீர்கள் இந்த ஜாதகம் யாருடையது அவர்களுக்கு திருமணம் லேட்டாக நடக்கும் என்று சொல்ல வேண்டும் ஏன் என்றால் இந்த ஜாதகத்துக்கு திருமணம் நடக்காது என்று சொன்னால் மன வேதனை படும் ஆகையால் லேட்டாக நடக்கும் என்று சொல்லிவிட்டு முடிக்க வேண்டும் நானும் ஒரு ஜோதிடர் வாழ்க வளமுடன்

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 Рік тому

      ‌ஐயா நீங்கள் எந்த ஊரில் உள்ளீர்கள் ஒரு ஜாதகம் பார்க்க வேண்டும் 🙏🙏🙏

  • @ajvijikumar5810
    @ajvijikumar5810 Рік тому

    19-07-1990.9.30 salem. எனக்கு கல்யாணம் எப்போ ஆகும் சார்..4வருட பார்க்கிறேன்..

  • @rajaramadass6467
    @rajaramadass6467 Рік тому

    My daughter Bhavana was born on 23-02-1998 at 02:55 Bangalore when she will get marriage pl pl Sir

  • @DhakshanamoorthyS
    @DhakshanamoorthyS Місяць тому

    Tulamrasi..Swathi..age 35.

  • @Bro-wc8eb
    @Bro-wc8eb Рік тому

    Who cares about ALP. Anchor looks hot

  • @nagarajans2043
    @nagarajans2043 Рік тому

    இவர் சொல்லும் ஜாதக பலன் தவறு

  • @vijayalakshmimadhavan6875
    @vijayalakshmimadhavan6875 10 місяців тому

    Did the anchor get married?

  • @prabakar5309
    @prabakar5309 Рік тому

    ALP என்பது என்ன ஐயா. எனக்கு பராசர முறை மட்டுமே தெரியும்.

    • @nagasubramanianpasupathi850
      @nagasubramanianpasupathi850 Рік тому

      If you want to know about ALP method of astrology, kindly search in youtube. It was invented by a tamilian from Nagapattinam by name Sri Podhuvidai Moorthy, who is an astrologer..

  • @tksvel1
    @tksvel1 10 місяців тому

    Ivaroda fee 3000 rs for one horoscope

  • @manikandan-zs8ks
    @manikandan-zs8ks 10 місяців тому

    Nan ivaridam jathagam parthullen .. Marriage paththi sonnaru but onnum nadakkule ( 1 Year munnadiye sonnaru but onnum nadakkule )