MAADHA UN KOVILIL by Playback Singer SURMUKHI in GANESH KIRUPA Best Light Music Orchestra in Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • We Thank Our Friend SRI JAYANTHA & ILANKAI THAMIZH SANGAM for the Support to the Musicians
    Song : MAADHA UN KOVILIL by Playback Singer SURMUKHI in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
    For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
    CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
    +91 90942 69334
    Email: ganeshkirupamusic@gmail.com
    web : www.ganeshkirupa.com

КОМЕНТАРІ • 174

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 14 годин тому

    உடைந்த உள்ளங்களுக்கு ஆறுதலாய் உருகிஉருகி பாடுவதை மெய்மறந்து கேட்க சுகம். Orgestration too nice. God bless.

  • @prabhakar0504
    @prabhakar0504 3 роки тому +24

    ஈஸ்டர் தி௫நாளில்., சுர்முகி அவர்களின் மயக்கும் குரலில்; கணேஷ் கி௫பா குழுவினரின் அற்புதமான இசையில்;
    தெய்வீக ராகம்🌝

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 3 роки тому +11

    நமது அபிமான பாடகி சுர்முகி எத்தனையோ பாடல்களை பாடிருக்கலாம்.. ஆனால் இந்த ஜானகி அம்மா பாடிய சிறப்பம்சங்கள் நிரம்பிய... மாதா பாடலை அப்படியே அச்சொட்டாய்.. பாடி தனது வாய்ப்பை.. அபாரமாய் நிரப்பி விட்டார்.. அதற்கு கணேஷ் கிருபா அவர்களை மனதார வாயார வாழ்த்துகிறேன்...
    4.4.2021... colombo srilanka.. ❤

  • @pathmarajahtharmasunda9419
    @pathmarajahtharmasunda9419 3 роки тому +16

    சுர்முகி அருமையான பாடகி அந்தளவுக்கு மனதை ஈர்க்கும் thanks ganesh kirupa from france

  • @thuraikularajah7242
    @thuraikularajah7242 3 роки тому +13

    மாதாவின் கீதம் மனசை மயக்கி விட்டது.என்னை மறந்து ரசிக்கும் அளவிற்கு தெய்வீகக்கலைகளை ஒன்றுதிரட்டிய கணேஸ் கிருபாவிற்கு நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 3 роки тому +11

    சுர்முகி இந்த மண்ணின் பொக்கிஷம்...
    அற்புதமான இசை.. நன்றி கிருபா சார்...

  • @parthibanv2171
    @parthibanv2171 3 роки тому +24

    வேளங்கன்னி மாதா.....முன் முட்டி போட்டு அந்த மெழுகு தீபத்தை பார்த்தால்....... அதில் ஒரு ஆன்மிக சுகம் இருக்கும்.....அதை நான் அனுபவித்து உள்ளேன்.

  • @vengimani2421
    @vengimani2421 3 роки тому +8

    சூர்முகி நீங்கள் மாதாவின் அருளால் என்றும் வாழ்க வளமுடன்.

  • @raveesella6052
    @raveesella6052 3 роки тому +18

    உயிர்தெழுந்த ஞாயிறுக்கு ஏற்ற பாடல் !!!! நன்றி !!

  • @pathmarajahtharmasunda9419
    @pathmarajahtharmasunda9419 3 роки тому +6

    surmukhi காதில் தேனாக பாய்கிறது from france

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 роки тому +7

    Easter க்காக இந்த பாடலை தந்த கணேஷ் கிருபா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

  • @senthilkumar5036
    @senthilkumar5036 2 роки тому +3

    உயிராய். ... இசையாய்.... நமஸ்காரம்...பிதா இசைஞானி அவர்களுக்கும்
    பேரி மாதா வை கண்முன் கொண்டு வந்து கலங்க வைத்த
    சுர்முகி.. அன்னைக்கும்... நமஸ்காரம்

  • @kausimurugian7386
    @kausimurugian7386 2 місяці тому

    Excellent singing madam, marvelous

  • @muthumani5478
    @muthumani5478 Рік тому +5

    உயிரை உருக்கும் இசை...!

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 роки тому +5

    சுர்முகி அவர்களின் குரல் மிகவும் அருமை.

  • @alphonsaalphonsa6473
    @alphonsaalphonsa6473 3 роки тому +5

    Awesome singing and music god bless your team 👍🙏

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 3 роки тому +4

    இந்த பாடலின் பதிவின்போது ஏதோ ஒரு சுவரஸ்யமான சம்பவம் நடந்ததாக எதிலோ படித்த ஞாபகம்... ராஜாவோ/ஜானகியம்மாவோ தன்னிலை மறந்து பாடல் பதிவில் கண்ணீர் விட்டதாக...!! அந்தளவுக்கு மனதை ஈர்க்கும் பாடல்..!!!

    • @mohan1771
      @mohan1771 2 роки тому +1

      Janaki amma cried after recording

  • @whitedevil9140
    @whitedevil9140 3 роки тому +2

    சுர்முகி... குடத்திலிட்ட விளக்கு...!
    அருமையான பாடகி..கணேஷ் கிருபா.. துல்லியமான இசைக்குழு..!👏👏👍👍

  • @vigneswarankanthavanam3985
    @vigneswarankanthavanam3985 3 роки тому +3

    அருமையான பாடகி & அருள்மிகு பாடல். சூப்பர் 👌

  • @ekarunakaran8323
    @ekarunakaran8323 Місяць тому

    Mesmerising voice 👍👌🥲 . God Bless you.

  • @sumiyahaja7309
    @sumiyahaja7309 3 роки тому +6

    Beautyful voice...surmuki madem❤❤❤❤❤❤

  • @singerrikshitha1009
    @singerrikshitha1009 3 роки тому +2

    மிகவும் அருமையான பாடல் மற்றும் இசை 👌

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 3 роки тому +2

    Mr Ganesh Kirubha, you and your programmes are always Supero Super. While having such a fantastic singers, how can be your programmes normal. Thanks for this song and Mother Mary bless you and all your wonderful teams.

  • @ramadoss7348
    @ramadoss7348 3 роки тому +4

    Excellent blessings divine voice Surmukhi keep singing🙏🙏

  • @senthilkumar5036
    @senthilkumar5036 2 роки тому +1

    சுர்முகி...தாயே.. உங்கள் குரல் ஓசை.. என் உயிர் வரை சென்று
    உறவாடுகிறது... தெய்வீக தாயின் குரல்..

  • @anurakas
    @anurakas 3 роки тому +3

    Highly emotive....
    Fabulous singing Surmuki...
    God bless.

  • @ganeshkirupa
    @ganeshkirupa  3 роки тому +5

    THANK YOU ALL FOR YOUR WONDERFUL SUPPORT AND BLESSINGS.

  • @pravinkumar1139
    @pravinkumar1139 Рік тому +1

    Surmki voice is execellent. Every day continuously i am listening this song. Thanks for giving this song.

  • @vivamusicram
    @vivamusicram 3 роки тому +4

    Wonderful orchestra. Sang with good feel by Surmukhi as usual. Congratulations to all team members
    👏

  • @ramachandrann121
    @ramachandrann121 4 місяці тому

    Excellent singing

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 3 роки тому +4

    Excellent performance

  • @parthibanv2171
    @parthibanv2171 3 роки тому +3

    இலகிய எண்ணம்...... மனம் அமைதி இதுதான் இறைவன்.

  • @VigSuntharam
    @VigSuntharam 2 роки тому +2

    What a fantastic melting song with great singing by surmuki absolutely love it and the back up of great orchestra. Speechless 🙊 👏

  • @jacobarockiasamy3324
    @jacobarockiasamy3324 3 роки тому +2

    Mesmerizing voice,God bless you

  • @paramgpaarvayil4814
    @paramgpaarvayil4814 3 роки тому +3

    Amazing Rendition!
    Very Well Done Surmukhi..👏👏👏❤

  • @visagaperumalwimalanathan793
    @visagaperumalwimalanathan793 3 роки тому +2

    Very nice song. Make me feel emotional 😭 Wishes 🙏

  • @ravisathiya8332
    @ravisathiya8332 5 місяців тому +2

    அருமையான குரல் திரையுலகில் இந்த குரலை பயன்படுத்தாது துயரம்.

  • @n.sivakumar5275
    @n.sivakumar5275 2 роки тому +1

    Awesome renderence.....Sister👌👌👌💐💐💐
    The song I love the most!

  • @NovaJonathan-g4n
    @NovaJonathan-g4n 2 місяці тому

    Massperformancesister

  • @balemurupi659
    @balemurupi659 3 місяці тому +2

    மாதா என் மகனைக் காத்தருள்வாய்.

  • @subburathinamsubburathinam2552
    @subburathinamsubburathinam2552 2 роки тому +1

    What a lovely song .......brilliant singing

  • @rajendrakumar8497
    @rajendrakumar8497 3 роки тому +1

    Wow Very Nice Song, nd Sweet Voice, Excellent Performance

  • @safarikannan7545
    @safarikannan7545 Рік тому

    என்ன அருமையான குரல்வளம், இயற்கை உங்களுக்கு அளித்த வரப்பிரசாதம்...வாழ்த்துக்கள் 🌹

  • @nagarajannagarajan3103
    @nagarajannagarajan3103 2 роки тому +1

    Song with voice very very nice🌹🌹🌹👍

  • @amalrajraj220
    @amalrajraj220 3 роки тому +1

    சூப்பர்

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 3 роки тому +1

    Super song.very nice music

  • @dossvelan
    @dossvelan 3 роки тому +2

    அனுபவித்து பாடினால் மட்டுமே இது மாதிரி ஒரு சிறப்பான பாடலை வெளிக் கொணர முடியும்.
    உண்மையைச் சொன்னால் அந்த உணர்வை கேட்பவருக்கு கடத்தினால் அதுவே சிறப்பு. என் கண்களில் கண்ணீரை கொண்டு வரும் பாடல் இது.
    அளித்த அனைவருக்கும் பலப் பல நன்றிகள்.
    வாழ்க நீடூழி.

  • @dhanasekar30
    @dhanasekar30 2 місяці тому +1

    அம்மா பாட்டை கேட்பதே இனிமை

  • @Aashiba-ru6eq
    @Aashiba-ru6eq 3 місяці тому

    Surmugi great vaazhga valamudan❤❤❤😂😂😂😂❤❤❤❤❤

  • @PammalRaaja
    @PammalRaaja 3 роки тому +2

    What a gift for all Christians !!!! on an Easter Sunday.Excellent Surmukhi as usual!!!!. Thanks, Ganesh for your Upload!!!!!!! Greetings from London.

  • @nagarajannagarajan3103
    @nagarajannagarajan3103 2 роки тому +1

    Sister your voice very nice🌹🌹🌹

  • @kamachisundaram8597
    @kamachisundaram8597 11 місяців тому +1

    Surmuki voice excellent

  • @sacredheartchurch7420
    @sacredheartchurch7420 Рік тому

    மிகவும் அருமை.
    அனைவருக்கும் நன்றி.

  • @sivajothidharmalingam6341
    @sivajothidharmalingam6341 11 місяців тому

    அருமையான குரல்வளம். பாராட்டுக்கள்

  • @vigneshwarasciencecollegep1113
    @vigneshwarasciencecollegep1113 3 роки тому

    மாதாவை காணுகிறேன். நன்றி சகோதரி.

  • @sagayaraja8110
    @sagayaraja8110 Рік тому

    மாதாவின் பாடளை மிகவும் அருமையாக பாடிய சுர்முகி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!!!🌻🌻🌻🙏

  • @paramathe6692
    @paramathe6692 3 роки тому +1

    Happy Easter

  • @GAUSAN51
    @GAUSAN51 3 роки тому +1

    Excellent

  • @sivakumarkumar5375
    @sivakumarkumar5375 Рік тому

    சுர்முகி பாடிய பாடல் என் மனதை மிகவும் ஈர்த்துவிட்டது.

  • @ravi.k9024
    @ravi.k9024 2 роки тому

    மிக மிக அருமை

  • @josephnoelharry3918
    @josephnoelharry3918 2 роки тому

    Fabulous Singing Surmugi 👌❤️👍
    May God Bless You 💐❤️💐❤️

  • @qryu651
    @qryu651 Рік тому

    என்ன தெளிவாக பாடியுள்ளார்
    வாழ்த்துக்கள்.

  • @sekarlatha5671
    @sekarlatha5671 2 роки тому

    ARUMAI...KANGALIL KANEERAI VARAVAZHAITTHA PAADAL.2 ND JANAKI AMMA.ISAI APAARAM GANESH KIRUPA MUSIC GRUPE ANAIVARUKKUM VAALTTHUKKAL. MANAMAARA..... THANKS....

  • @bamabama339
    @bamabama339 3 роки тому

    My favourite song. Thanks.

  • @tsuios3090
    @tsuios3090 2 роки тому +1

    Super.super.super

  • @brittostanle8noely486
    @brittostanle8noely486 2 роки тому

    அழகான பாடிய சகோதரி அறுமை

  • @moses21592
    @moses21592 3 роки тому

    nice performance congrates surmuki @ganeshji team.

  • @v.psrinivasan.419
    @v.psrinivasan.419 3 роки тому +1

    Arumaisir

  • @ravisathiya8332
    @ravisathiya8332 3 роки тому +1

    Matha enakku pidikum

  • @davidraj8771
    @davidraj8771 3 роки тому

    Exelant singing surmugi mam superb 👏👏👏👌👌👌🌹🌹

  • @ramu_siyer3582
    @ramu_siyer3582 3 роки тому +1

    as good as original. Soulful

  • @kamalas1481
    @kamalas1481 2 роки тому

    Arumaiya a padal meentum meetum keatka thuntum

  • @unmai2347
    @unmai2347 3 роки тому

    உருகிப் போனேன் அருமை அழகு தேன் குரல்

  • @charlessahayaraj790
    @charlessahayaraj790 2 роки тому

    God bless mam.
    Charles from Saudi 🇸🇦

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 8 місяців тому

    divine and touching expressions. Congrats.

  • @MurugesanMurugesan-es8nj
    @MurugesanMurugesan-es8nj Рік тому

    Ramyamaruku voice

  • @sagayamsagadevans1635
    @sagayamsagadevans1635 3 роки тому

    நல்ல பாடல் நன்றி

  • @raggggu
    @raggggu 3 роки тому

    You are an extraordinary singer Surmukhi. For every song you make us believe it is the best song you have ever performed. Not possible for other singers.

  • @veerapandianpandidurai7403
    @veerapandianpandidurai7403 Місяць тому

    Well sung with emotion

  • @KAM587
    @KAM587 7 місяців тому

    Thousand like for u plese6 iam there

  • @sundhar.singer.1594
    @sundhar.singer.1594 Рік тому +1

    பயிற்சி +முயற்சி =நல்ல குரல். ஜானகி அம்மையார் கேட்டால் 😭😭🎶🎵🎶🎵👍அழுதிடுவாங்க.

  • @nagarajtc5069
    @nagarajtc5069 2 роки тому

    Surmukhi, God bless you. Fine tone, singing very very nicely.

  • @garunkumar5279
    @garunkumar5279 3 роки тому

    Wow.. what a rendition and a perfect background music... so soothing ... simply superb..

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 3 роки тому

    உருகி உருகி உருக்கி விட்டார்...ஆஹா👍

  • @ysrajan2943
    @ysrajan2943 10 місяців тому

    Beautiful song which cannot be forgotten ages.

  • @zenoraj461
    @zenoraj461 3 роки тому

    super madam surmuki congrats

  • @basheerahmedabdulhameed1236
    @basheerahmedabdulhameed1236 2 роки тому

    Nice tone 💕🤗vazhthukkal 💐

  • @marybavanthi9657
    @marybavanthi9657 2 роки тому

    Excellent performance done by singer

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 3 роки тому

    Hats off,, surmuki .. perfect singing... better than the original version... fantastic...thank you

    • @mohan1771
      @mohan1771 2 роки тому

      Janaki amma will be proud of this comment of yours 👌🏻👌🏻

  • @sastharajanmedia8374
    @sastharajanmedia8374 3 роки тому

    பாடலுக்குமேலும்அழகு

  • @g.nandagopal8034
    @g.nandagopal8034 3 роки тому

    Only one word.......wonderful

  • @subburathinamsubburathinam2552

    Brilliant singing.......congrats sister

  • @magimagi8841
    @magimagi8841 Рік тому +1

    Melting voice❤️❤️❤️❤️❤️

  • @palanivelsubhu2824
    @palanivelsubhu2824 3 роки тому

    Very nice mam

  • @kevinc3764
    @kevinc3764 2 роки тому

    my amma please pray for us. Keep blessing for us. 🙏💐❤

  • @ranipaul100
    @ranipaul100 Рік тому

    Amazing and Awesome Rendition maa

  • @arondossx94
    @arondossx94 2 роки тому

    Super 2 வது ஜனாகி

  • @ahamedkhan8901
    @ahamedkhan8901 Рік тому

    அருமையான பாடல்

  • @michealmicheal1877
    @michealmicheal1877 9 місяців тому

    Realy melting voice and song

  • @govindarajub8143
    @govindarajub8143 3 роки тому +1

    So emotional. 🙏🙏