AMAIDHIYANA NADHIYINILE by Playback Singers MUKESH & SURMUKHI in GANESH KIRUPA Best Orchestra

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • We Thank Our Friend SRI JAYANTHA & ILANKAI THAMIZH SANGAM for the Support to the Musicians
    Song : AMAIDHIYANA NADHIYINILE by Playback Singers MUKESH & SURMUKHI in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
    For More Information Visit www.ganeshkirupa.com
    CONTACT: +91 98410 89555, +91 9841611353
    Email: ganeshkirupamusic@gmail.com
    web : www.ganeshkirupa.com

КОМЕНТАРІ • 279

  • @malathyvedha25
    @malathyvedha25 3 роки тому +12

    தம்பி மிஷின் முகேஷ் உங்களுக்கு என்ன குரல் வளம் அழகாக பாடுகிறீர்கள் இனிமையாகப் பாடுகிறீர்கள் உங்கள் பாடல் என்றாலே நான் அமர்ந்து விடுவேன் கேட்பதற்கு நீங்கள் நீடூழி வாழவேண்டும் நீடூழி பாடணும் எப்படி அப்பா இப்படி பாடுகிறீர்கள் ஆஹா

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 5 місяців тому +1

      உங்களுக்கும் முகேஷ் பிடிக்குமா இசை ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்

    • @geethamami8121
      @geethamami8121 4 місяці тому

      Yes enakkum Mukesh pattu pidikkum

  • @sethuramalingam9359
    @sethuramalingam9359 2 роки тому +5

    முகேஷ்..சொர்ணமுகி அற்புதமான பதிவு.இசை அப்படியே கொஞ்சம் கூட மாறாமல்.. நான் தற்போது இவர்கள் பாடலையே கேட்கிறேன்.வாழ்க வளர்க

  • @senthilp1026
    @senthilp1026 2 роки тому +13

    உள்ளத்தையும் உணர்வையும் சாந்தப்படுக்கிற பாடல் இது..
    அன்பிற்கினிய தம்பி முகேஷ் அவர்களின் குரலில் அழகு...

  • @ShivaKumar-rh8qe
    @ShivaKumar-rh8qe 3 роки тому +6

    இரவு 10.30 மணிக்கு இந்த பாடலைக் கேட்கிறேன்.. மனதுக்குள் ஆழ்ந்த நிம்மதியும் அமைதியும் கிடைத்தது.. இசைக்குழு அமைதியாக அனைத்தையும் சாதித்து விட்டார்கள்..💐💐

  • @jenithabragam1573
    @jenithabragam1573 3 роки тому +15

    நன்றி தொடருட்டும் கானங்கள் முகேஷ்

  • @vjmani2550
    @vjmani2550 3 роки тому +5

    தெய்வீக இசை... அருமையான படைப்பு..... வளரட்டும் உங்கள் இசை நிகழ்ச்சி.., 🎶🎶🎶🙏🙏🙏🙏மதுரை SAC விஜய் மணி.....

  • @9383812
    @9383812 3 роки тому +19

    மிக மிக அரிதான அழகான பாடல்..பாடியவர்களின் தமிழ் உச்சரிப்பு மிக அழகு நன்றி வாழ்த்துக்கள்

    • @vinayagamoorthia9108
      @vinayagamoorthia9108 2 роки тому

      சூப்பர்பாடல்ஸ்.பாலசுந்தரம்

  • @chenniappan.p.chenniappan.4399
    @chenniappan.p.chenniappan.4399 3 роки тому +22

    திரு. முகேஷ் & சொர்முகி திரு. கணேஷ் கிருபா குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.
    நன்றி.

  • @nagaraj4109
    @nagaraj4109 3 роки тому +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல், மிக அருமை யாக இருந்தது கணேஷ் சார் உங்களுக்கும், குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏

  • @primedhoops8824
    @primedhoops8824 3 роки тому +9

    Both voice excellent 👌 👏 👍 🙌 ❤ 😍

  • @mohandas4755
    @mohandas4755 3 роки тому +8

    Let Us Celebrate The Beauty of Life Through These Wonderful Songs. ❤️❤️❤️❤️❤️

  • @ganeshkirupa
    @ganeshkirupa  3 роки тому +9

    THANK YOU ALL FOR YOUR WONDERFUL COMMENTS, SUPPORT AND BLESSINGS

  • @preggiegovender5483
    @preggiegovender5483 2 роки тому +5

    I am from south Africa n I love this song also both the singers my favourite love your voice

  • @felixsagayaraj5571
    @felixsagayaraj5571 3 роки тому +12

    அருமையான குரல்வளம்
    இதமான இசை
    பரவசம்

    • @mary9n945
      @mary9n945 3 роки тому

      ua-cam.com/video/ENyzxhdIHmc/v-deo.html

  • @sakthivelg5774
    @sakthivelg5774 2 роки тому +4

    சூப்பர் குரல் வளம்,முகேஸ் சார்,

  • @jedsamy4221
    @jedsamy4221 2 роки тому +1

    இவரால் இசையரசர் TMSபோலவும் பாடவும் முடியும்.
    இங்கு ஒலயப்பில் ஏதோ ஒரு குறை.
    இருந்தாலும் மிக இனிமை.நன்றி

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 роки тому +1

    கண்ணதாசன் எழுதிய 100சிறந்த
    பாடல்களை தேர்வு செய்தால்
    இந்த பாடலும் இருக்கும்

  • @thulasiramsedithippa7725
    @thulasiramsedithippa7725 3 роки тому +4

    குரல் வளம் அமைவது இறைவன் கொடுத்த வரம். நன்றி

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 3 роки тому +13

    இசைக்கும் குரல்களும் அருமை..

  • @sisubalana7451
    @sisubalana7451 3 роки тому +4

    எங்கள் குடும்பமே அவர் குரலை அடையாளம் காணும் அளவிற்கு நாங்கள் அவரின் ரசிகர்கள்

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 Рік тому +2

    முக்கனிச் சாறோ முத்தமிழ்ச் சுவையோ ! இனிய தேன் அமுதம்!!!

  • @srinivasamudaliar730
    @srinivasamudaliar730 9 місяців тому +1

    MR. Mukesh, i like your tone very much . Thank you My favorites Singer . ❤

  • @mohandas4755
    @mohandas4755 3 роки тому +4

    What a Soul Stirring Song ? MSV is a Musical Genius. Mukesh & Surmukhi have Sung Beautifully. 👌👌

  • @srinivasamudaliar730
    @srinivasamudaliar730 9 місяців тому +1

    Mr. Mukesh , I like your Voice & expression. Good luck. God bless you ❤

  • @sairam2884
    @sairam2884 3 роки тому +6

    Fine programme.keep it up. Congratulations to all.blessings too.

  • @sambandamkalyanasundaram130
    @sambandamkalyanasundaram130 3 роки тому +5

    Accurate and fine pronounciation of Mugesh.Be blessed.

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Рік тому +1

    காலத்தைதாண்டியபாடல்அருமைஅருமைஇரவி

  • @jaganathanthiruvenkatachar8379
    @jaganathanthiruvenkatachar8379 2 роки тому +3

    Wonderful performance by all to the delight of audiences 👌❤

  • @muruganramnathan57
    @muruganramnathan57 Рік тому +1

    சும்மா சொல்லக்கூடாது ..... எல்லோரின் பங்களிப்பும் மிக சிறப்பு..... வாழ்த்துக்கள்......

  • @rajamasilamani2487
    @rajamasilamani2487 Рік тому

    தென்னை இளம் கீற்றினிலே யே ----எப்படி இதை எடுத்தது அருமை அருமை இருவரின் குரல் சபாஷ். இசை மட்டும் கொஞ்சம் சிறப்பு தேவை.

  • @SkmSsm24
    @SkmSsm24 4 місяці тому

    Surmukhi good voice... Please check your pronunciation. It is not vellam but Vellam. No doubt you are one my favorite singers. Mukesh as usual a good performer.

  • @pknarayanan482
    @pknarayanan482 3 роки тому +1

    TMS in Maru piravi Mukesh super kambiramana voice. Ganesh music equal to original music

  • @stephenhomoeo8909
    @stephenhomoeo8909 2 роки тому +2

    அருமையான பாடல் இனிமையாகபாடினீங்க
    பாராட்டுக்கள்

  • @sivanandh100
    @sivanandh100 2 роки тому +3

    So melodious voices! Thanks for your service!

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому +2

    Beautifull super Amazing performance congratulations from Netherlands

  • @ThilagavathySaibaba
    @ThilagavathySaibaba 5 місяців тому

    Years may pass but these mind blowing songs will never passaway from our mind.l have heard Mukesh songs when he has started singing in his early stage itself.his voice mstches with the legend tms sir.female singers voices. are so sweet.we forget ourselves when we hear
    such old melodies.thanks to tjem

  • @nanjundasamyvs4343
    @nanjundasamyvs4343 Місяць тому

    Weldone Mugesh. Your voice is always amazing. Long live with best health and maintain your throat.

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 3 роки тому +1

    வாழ்வின் தத்துவம்,காதலின் தன்மையை ஒரு பாடலில் அடக்கி அடுக்கியிருக்கும் கவிஞர் படைக்கும் கடவுள்தான்..

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 3 роки тому +10

    Greatest M S.V's immortal song, Well done Mukesh

  • @velmurugan1385
    @velmurugan1385 Рік тому

    VAALTHUKKAL MUKESH BROTHER AND FEMALE SINGER.SHRI TMS AYYA SONGS LAM AVVALAVU EASY AAKA PAADA MUDIYAATHU. MUKESH NALLA THAMIZH MOZHI UCHARIPPU AND ISAI ARIVU ULLAVAR.ATHANAAL THAAN ORIGINAL SONG FEELING KONDU VANTHU VITTAAR.VAALKA VALAMUDAN.

  • @ziyanziyan1838
    @ziyanziyan1838 3 роки тому +2

    Amazing breath control and pronunciation your are very talented brother

  • @raamanahthun
    @raamanahthun 3 роки тому +10

    அமைதியான நேரத்தில் கேட்க வேண்டிய பாடல்கள். தொடர்ந்து உங்கள் படைப்புகளை கொடுத்து வாருங்கள்.

    • @ramakrishnav1524
      @ramakrishnav1524 3 роки тому

      Mukesh sir sirmuki medam good singing 👍🙏 ganesh krupa sir super music handsof to all 🙏

  • @rajmohamed4282
    @rajmohamed4282 2 роки тому +1

    முகேஷ் அவர்களின் அருமையான குரல் கம்பீரமாக அழகாக பாடி இருக்கிறார். என் வாழ்த்துக்கள்..

  • @subaramaniyamar6985
    @subaramaniyamar6985 3 роки тому +1

    EXTRAORDINDRYYYYYY.... AWOSAME ARUMAI ARUMAI.... MUKESH $ SURMUKI....singers eruvarum vazha valamudan...

  • @pknarayanan482
    @pknarayanan482 3 роки тому

    Why don't you to put the clipping backside it will add more entertainment seeing the actors on screen my request

  • @subramaniann6886
    @subramaniann6886 2 роки тому

    super song voice and music also good but first line odam and next line odum sari seithu kollavum thank you sir

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 7 місяців тому +1

    R.Raja.🎉🎉🎉is...🎉🎉🎉is..

  • @sivanpillai4106
    @sivanpillai4106 7 місяців тому +1

    அருமை அருமை சூப்பர் வாழ்த்துக்கள்.

  • @SrimuruganA
    @SrimuruganA 5 місяців тому +1

    மிக இனிமை யான குரல் மகேஷ் வாழ்க வளமுடன்

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 3 роки тому +1

    அசத்தல் கிருபா குழுவினரை.. பெண் பாடல் குரல் இணைப்பு சூப்பர் கலவை

  • @sivakolundukrishnamoorthy7287
    @sivakolundukrishnamoorthy7287 3 роки тому +11

    திரு, முகேஷ் அசத்தலான உச்சரிப்பு ,🙏💯👌 வாழ்க வளமுடன்

  • @venkatvenkatasamy549
    @venkatvenkatasamy549 3 роки тому +2

    Super!

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 3 роки тому +2

    ஆனந்தமாய் தாலாட்டும் முகேஷ் மற்றும் சுர்முகி...

  • @jagateesan6024
    @jagateesan6024 3 роки тому +1

    முகேஷ்க்கு நிகர் முகேஷ்

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara1777 2 роки тому

    I don't find even a bit of difference between the original and Mukesh's tone.

  • @rajamannargudibalakrishnasarma
    @rajamannargudibalakrishnasarma 3 роки тому +1

    ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

  • @prakashsj6227
    @prakashsj6227 2 роки тому +1

    Both the voice and music really good. Voice of Mukesh is extraordinary 🎉

  • @sksekargeetha
    @sksekargeetha 2 роки тому +1

    முகேஷுக்கு பாராட்டுகள்!!

  • @nareshnagarajan3296
    @nareshnagarajan3296 3 роки тому +1

    Waaw soooperb.both male female voice really excellent 👌👌🌹. lovely voice.

  • @suhailchakwa9839
    @suhailchakwa9839 3 роки тому +1

    Ganesh and surmukhi beautiful performance. Ofcourse the orchestra has done full justice.

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 10 місяців тому +1

    R.raja.🎉🎉🎉

  • @ashrafali8979
    @ashrafali8979 3 роки тому +1

    Mugesh good unga paattu enakku romba pidikkum.

  • @ahamedkhan7867
    @ahamedkhan7867 Рік тому +1

    Super

  • @velappanpv1137
    @velappanpv1137 Рік тому

    Amuthu. We shall love only Dr shivaji movie song.

  • @RajRamsay28
    @RajRamsay28 3 роки тому +1

    No words to appreciate our Mahesh. Also special appreciation to the efforts taken to give prominence to each and every instrument players of the orchestra. Nice video shots. All the best.

  • @assanassan3786
    @assanassan3786 3 роки тому +1

    Tr. Muges voice is as it is T. M. S. Voice. Very good. ASSAN Pathamadai

  • @saraswathiviswanathan4195
    @saraswathiviswanathan4195 Місяць тому

    Consult any lawyer. From both side ok

  • @umakanthyc3982
    @umakanthyc3982 3 роки тому +1

    Super sollavarthai illai.Godbless you both& music partners

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam7126 3 роки тому

    Andavan kattalai, very nice song , valzga sivaji pugal.

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 2 роки тому

    முகேஷ் அண்ணா உங்களுடன் பேச வேண்டும் போன் நம்பர் கோடுகள்

  • @knkumar6268
    @knkumar6268 3 роки тому +1

    இசைமொழி அருமை
    கலைஞர்களின் பங்களிப்பு
    மிகவும் அருமை👑💖💞💓

  • @TPGopu
    @TPGopu 2 роки тому +1

    Both singers voices are very melodious .congrats

  • @manikadurai4323
    @manikadurai4323 3 роки тому

    Those who put dislike, they are addicted people.

  • @n.jayapalan
    @n.jayapalan 2 роки тому +1

    மிக அருமை

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 2 роки тому +1

    அனைதுமே அருமையான அமைதியான நேரம் நன்றி.

  • @rsanthoshii8272
    @rsanthoshii8272 3 роки тому +1

    சிறப்பு

  • @ekambaramramki4845
    @ekambaramramki4845 3 роки тому

    இசை எல்லா item ளும் supper. மற்றபடி புல்லாங்குழல் இசை மட்டும் சற்று match ஆகவில்லை. திரு. முகேஷ் அவர்களின் குரல் லயம் VETY MUCH SUPPER. மொத்தத்தில் மயங்கும் பாடல் orignal ஐ விட.

  • @shreya6539
    @shreya6539 3 роки тому +2

    Mukesh my favorite singer.

  • @mohamedjamal7520
    @mohamedjamal7520 3 роки тому +1

    arumai inimai tiramai no words to express the artist,s talent

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 3 роки тому +1

    முகேஷ் அருமையான பாடகர்.

  • @k.smuthiram.s.kani.1443
    @k.smuthiram.s.kani.1443 3 роки тому

    Youver.big.gorupfandastk..all.best.

  • @abdaheera143
    @abdaheera143 3 роки тому +1

    வாழ்த்துக்கள் இனிய குரலில் அருமையான கீதம்

  • @ramganapathy3298
    @ramganapathy3298 3 роки тому +2

    மிகவும் அருமையான குரல்வளம்!

  • @ThuraiMugil
    @ThuraiMugil 3 роки тому +1

    Simply beautiful! Much more enjoyable than the original.

  • @girijasivaraman6513
    @girijasivaraman6513 2 роки тому

    Mind-blowing.. இதுபோன்று நூறு பாடல்களை கேட்க ஆவலாக உள்ளேன். நீங்கள் முயன்றால் முடியும்.வாழ்த்துக்கள்

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 роки тому

    இனிமையான பாடகருக்கான ஆஸ்கார் அவார்டு இருந்தால் முகேஷுக்கு உடனே கொடுக்கவும்

  • @mahendranmahendran493
    @mahendranmahendran493 Рік тому

    Ganesh Irula you are superb music dir.....keep it up...thanks...

  • @satyamkrm2264
    @satyamkrm2264 2 роки тому

    அமைதியான இனிய பாடல் தொரட்டும் வாழ்த்துக்கள்
    Satyamurthi KRM
    Lakshmangudi

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 роки тому +2

    🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @murthyramchand3843
    @murthyramchand3843 3 роки тому +2

    Excellent performance.

  • @rajenrusy
    @rajenrusy 2 роки тому

    Arumai arumai arumai yaga paadierukkinga super super super singing both singing very well super 👌 👍 👌👌👌👌👌✡✡

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому

    SURMUHI MUKESH
    INAITHU PADIYA PATTU
    AANDAVAN KATTALAI THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAL
    22 08 2021

    • @selvamani8082
      @selvamani8082 2 роки тому

      Male voice not matching TMS sir voice Female voice practices must

  • @gopalakrishnan3781
    @gopalakrishnan3781 3 роки тому

    ௭னக்கொ௫ ஆசை முகேஷ்ஸா௫டைய போனில் பேச வேண்டும்

  • @kochumadhavankochu3107
    @kochumadhavankochu3107 Рік тому

    மிக நன்றாக பாடியுள்ளார்கள்.Two sweet and matured voices. അഭിനന്ദനങ്ങൾ

  • @subbaiyansrinivas8549
    @subbaiyansrinivas8549 4 місяці тому

    திரு முகேஸ் அவர்களின் இனிய சுரம் சிறப்பாக மதி மயக்க வைக்கிறது. வாழ்க
    முகேஸின் இனிமையான குரல வளம்.

  • @AbdulRiyaz-sm7rh
    @AbdulRiyaz-sm7rh 6 місяців тому

    Yes Reality Song I love you❤❤❤

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 3 роки тому +1

    இனிமையான குரலில் இனிமையானப் பாடல்

  • @Rehaanmc
    @Rehaanmc 3 роки тому

    Very nice mukesh..surmukhi and all the musicians performing....👌👌👌💐💐💐💐💐💐💐 Best wishes.

  • @annann-fn2zi
    @annann-fn2zi 2 роки тому

    What a good singer and he is so humble. I just don’t understand why he isn’t famous. What’s his name ?

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 Рік тому

    Mr.mugesh is having melodious voice .he needs for the people for appreciation.let us encourage him.