Namo Namo Sri Narayana | நமோ நமோ ஸ்ரீ நாராயணா | Vaikuntha Ekadasi | Mahanadhi Shobana| Perumal Songs

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 3,9 тис.

  • @sujathasujatha413
    @sujathasujatha413 Рік тому +59

    உன் குரலுக்கு அடிமை நான். பல்லாண்டு பாடியே வாழனும் வாழ்த்துக்கள்

  • @lakshmimani8691
    @lakshmimani8691 3 роки тому +47

    என்ன புண்ணியம் செய்தீர்களோ.......பெருமாளின் அருள் கிடைக்கும்

  • @SUNDARARAJAN_L
    @SUNDARARAJAN_L 2 місяці тому +10

    திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும்.நிதர்சனம்.

    • @gunaseelan53
      @gunaseelan53 9 днів тому

      AS TOLD IN THE SONG UONE SHOULD NOT VISIT THIRUMALA AS TOURISM
      BEFORE DARDHAN OF SWAMY ONE HAS TO TAJE BATH PROPERLY IN PUNITHA PUSHKARANI
      THEN TEJA A SHOWER BEFORE AND AFTER THE ABOVE WHEN YOU GO TO DHARASAN
      INSISED SANTUM ONE HAS TO BE CSLM SND PRAY SRI VENKATESHWARA
      THAT TIME TO A REAL BAKTHA LORD VENKATESHWARA GIVE TO A TRUE DEVOTEE.
      THIS HAPPENED TO ME IN 2002 AND AS LORD TOLD ME HE STILL SAVES ME
      OHM VENKATESAYA NAMAHA
      SORRY I COULD NOT PIT IN WONDERFULL TAMIL

  • @SaravananSaravanan-hr2ii
    @SaravananSaravanan-hr2ii 2 роки тому +17

    🙏🙏7மலையானே வெங்கடேச திருமலைவாசா கோவிந்தா

  • @prashanthkabilan6961
    @prashanthkabilan6961 3 роки тому +3

    nalla paadal

  • @udhayak9638
    @udhayak9638 Рік тому +12

    ஆழ்வார்களின் பாசுரங்கள்
    தூய்மை கெடாமல், ஓதுவதற்கு ஏதுவாக இசை அமைத்து தாருங்கள் ஐயா,அம்மா.......

  • @SaravananSaravanan-hr2ii
    @SaravananSaravanan-hr2ii 2 роки тому +69

    🙏ஏழுமலையானே என்னை மட்டும் ஏன் கெட்ட சக்திகளுக்கு உட்பட்டு கஷ்டப்படுத்துகிறாய் ஆண்டவா

    • @monikandanmonikandan3152
      @monikandanmonikandan3152 2 роки тому +5

      மீண்டும் அம்மாவை பார்க்க சென்று வாருங்கள்

  • @arunachalamavs4803
    @arunachalamavs4803 2 роки тому +82

    அதிகாலை ப்ரம்மமுகூர்த்தத்தில் வானத்தில் வினாயகர், முருகன், சிவன் அம்பாள், பெருமாள் லட்சுமி, வலம் வருவதாக ஐதீகம்
    அதுபோல இப்பாடலை கேட்கும் பொழுது, பெருமாளே கண்ணுக்குள் மனதுக்குள் உருவமாய் உணர்வாய் உணர முடிகிறது மனம் லேசாகிறது மனம் பேரானந்தம் அடைகிறது மனம் வானத்தில் பறக்கிறது இப்பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் மனம் மீண்டும் மீண்டும் கேட்கும்
    இப்பாடல்கள் இயற்றிவர்களுக்கும் பாடியவர்களுக்கும் இனிய இசையை வழங்கியவர்கலுக்கும் கோடானுகோடி நன்றிகள்

  • @srijayanatyalaya3432
    @srijayanatyalaya3432 2 роки тому +74

    🙏🏻🙏🏻
    தெய்வீகமான பாடல்கள்..!!
    மனம் உருக தினம் கேட்கிறேன்..
    நமோ நமோ ஸ்ரீ நாராயணா..
    🙏🏻🙏🏻

  • @professorvicky8886
    @professorvicky8886 2 роки тому +149

    இந்தப் பாடல்களைக் கேட்பவருக்கு பெருமாள் அருளால் ஆரோக்கியம் அறிவு செல்வம் நிம்மதி மகிழ்ச்சி ஆகியவை ஆயிரம் மடங்கு பெருகும்......
    ஓம் நமோ நாராயணா...

  • @radhakrishnanramalingam4445
    @radhakrishnanramalingam4445 2 роки тому +4

    மகாநதி ஷோபனாவி இனிமையான தேன்குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்.வாழ்க நூறாண்டுகள்.

  • @meenakshimohan1516
    @meenakshimohan1516 3 роки тому +71

    இந்த பாடல ஏகாதேசி அன்று காலயில் கேட்க்கும் போது மனது மிகவும் அமைதி ஆகிறது

    • @VinayagamV-sg8eo
      @VinayagamV-sg8eo Рік тому

      Jlj hi h hi hh hhhh high

    • @dhurgasri8973
      @dhurgasri8973 Рік тому

      மற்ற தினங்களில்?😃

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 8 днів тому

      இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும், pooja time வரிசையாக இல்லை, தற்கொலை,வரதட்சணை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், ஜாதி, திருமணம் இல்லை, Living Toguther , டிவி தொடர், ஐபிஎல், டாஸ்மாக், இட ஒதுக்கீடு, India இந்து மக்கள் தொகை குறைவு, Indus population down,other religion population increase in india 2025?

  • @anumuthukuppananumuthukupp1041
    @anumuthukuppananumuthukupp1041 Рік тому +21

    ஓம் நமோ நாராயண கோவிந்தா பரந்தாமா இந்த பாடலை நான் எப்போது கேட்டாலும் என் மனம்நிம்மதியாக இருக்கின்றது ஓம் நமோ நாராயண கோவிந்தா என்றும் உன்திருவடி சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌹

  • @VeeraMani-jn4zi
    @VeeraMani-jn4zi 3 роки тому +94

    பெருமாளின் பாதம் சேர்வதை போல உணர்வு ஏற்படும் இந்த பாடல்களை கேட்கும் போது

  • @MohanMohan.m-kz9zv
    @MohanMohan.m-kz9zv Рік тому +36

    🎉 அம்மா தாயே நன்றி அம்மா என்னோட இறைவனை பற்றி பாடியதிற்கு💯😭😭😭🙏

  • @revathirajan6699
    @revathirajan6699 3 роки тому +55

    அனைவருக்கும் இறைவன் அருள் கிடைக்கும் பக்தி பாடல்கள்

  • @bytebeattamil
    @bytebeattamil Рік тому +57

    23 ஆண்டுகள் இந்த பாடலை நான் கேட்டு கொண்டு தான் இருக்கிறேன்...

  • @PACCSR
    @PACCSR 3 роки тому +78

    இந்த பாடல்கள் கேட்கும் போது மனதுக்கு நிம்மதியாக உள்ளது

    • @govindagovinda1756
      @govindagovinda1756 3 роки тому +7

      Yes bro

    • @ajithbasker7377
      @ajithbasker7377 3 роки тому +3

      @@govindagovinda1756 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @ajithbasker7377
      @ajithbasker7377 3 роки тому +1

      @@govindagovinda1756 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @VijayVijay-dn3zi
      @VijayVijay-dn3zi 3 роки тому +1

      @@ajithbasker7377 ooooooooooiiooooo

    • @shanthie629
      @shanthie629 3 роки тому +1

      @@govindagovinda1756 l 🇬🇱

  • @xluffy24
    @xluffy24 2 роки тому

    Super da thangam

  • @meenakshiganesan8688
    @meenakshiganesan8688 3 роки тому +19

    இவர் பாடும் பாடலை கேட்டு பெருமாளே வந்திடுவார் போல
    நீங்கள் நீடுழி வாழ்க..
    நாங்கள் அனைவரும் புண்ணியம் பண்ணிருக்கோம் போல
    அதனால் தான் இவங்க பாடுகிற பாட்டை கேட்க முடிந்தது.
    மிக்க நன்றி... இந்த காணொளி தந்தவருக்கு

  • @shanthakumar7777
    @shanthakumar7777 4 роки тому +72

    இந்த பாடல் கேட்டால் மனசுக்கு நிம்மதியா இருக்கு

  • @s.mahimasatheeshkumar9380
    @s.mahimasatheeshkumar9380 3 роки тому

    வாழ்க வளமுடன்

  • @jesusJESUS-vn9gs
    @jesusJESUS-vn9gs 7 місяців тому +13

    நாராயணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை பார்ப்பது மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன் இயேசுவின் நண்பரே நாராயணா

  • @SelvaRaj-tj7hd
    @SelvaRaj-tj7hd 3 роки тому +88

    திருப்பதி ஏழுமலையான்
    பாடல்கள்.திருமலை சென்று
    தரிசனம் பலன் கிடைக்கும்
    செல்வங்கள் அனைத்தும்
    அருள் கிடைக்கும்

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 2 роки тому +15

    விட்டலய்யா விட்டாலா பாண்ரங்கா விட்டலா சீதாராமா....🙏🏽🙏🏽🤲🤲🤲🌹🌹🌹❤❤

  • @vijiajeeskumar7579
    @vijiajeeskumar7579 3 роки тому +19

    ஷோபனாவின் குரல் மிக இனிமையாக உள்ளது பாடலை கேட்க கேட்க மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி சோபனா

  • @sivasiva-fz4ye
    @sivasiva-fz4ye 3 роки тому

    Araikuraya irukadhinga, muzhu manasoda, unga punidha noola padinga, ella iraivanum ondrudhan,madhathin meedhu patru vaikaadhinga, iraivan meedhu patru vainga.

  • @ambethkermathanambethkerma5692
    @ambethkermathanambethkerma5692 4 роки тому +9

    நன்றி இசையோடு இறைவனை பார்க்க செய்ததற்கு 🤝🙏🙏🙏🙏🤝

  • @user-we7nk5tg8o
    @user-we7nk5tg8o 3 роки тому +18

    எல்லா பாடலும் அருமையான பாடல் ❤️🙏🙏🙏

  • @pradikshamanish6238
    @pradikshamanish6238 8 днів тому +2

    Veetla vilaketrum pothu manathai orumai paduthi etrum pothu intha vilambarangal avasiyama

  • @deepudivyaschannel6619
    @deepudivyaschannel6619 3 роки тому +61

    எனது இரண்டு வயது குழந்தை தீபலக்ஷ்மிக்கு மிகவும் பிடிக்கும் பாடல் இது. வாழ்க வளமுடன்.

    • @thirunavukkarasunatarajan2351
      @thirunavukkarasunatarajan2351 2 роки тому +3

      இந்த தெய்வீக குரலில் மயங்காதவர் யார். தாயின் கருவறையில் இருக்கும் குழந்தையும் மயங்கும். இறை அருள் மற்றும் முன்னோர்கள் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு துணை நிற்கும்

    • @srmurthyjan
      @srmurthyjan 2 роки тому

      85 ouxivju

    • @mariramanan
      @mariramanan 2 роки тому

      Superb dear

    • @srinive204
      @srinive204 2 роки тому +2

      எனக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் அக்கா.

    • @mayumayu5642
      @mayumayu5642 11 місяців тому

      Pooooo{o ooo ⁹moon ⁹98unusually 77777yu juujjuiujui 38:01 juju juju 8888888899999988888i8i

  • @RajKumar-tx5gx
    @RajKumar-tx5gx 2 роки тому +36

    அருமையான பாடல்,உண்ணதமானக் குரல்,விஷ்ணு ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு

  • @Saravanan-q7x
    @Saravanan-q7x 2 роки тому +5

    அனைத்து பாடல்களும் ஹரி கோவிந்தாவின் நாமத்தை மனதில் பதிவு செய்கிறது.🙏🙏🙏🙏

  • @jayavelkpkjayavelkpk6573
    @jayavelkpkjayavelkpk6573 5 років тому +18

    தினம் தேறும் பகவானின். நாமம் சொல்லி வந்தால் கஷ்டம் திரும். கோவிந்த கோவிந்த.......

    • @srinivasanb1961
      @srinivasanb1961 4 роки тому

      Govindha, Govindha, Govindha...

    • @venkatesanveluchamy4717
      @venkatesanveluchamy4717 4 роки тому +1

      நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே🙏
      திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே🙏
      சென்மமும் மரணமும் இன்றிப் போகுமே🙏
      இம்மையே ராமா என்றிரண்டெழுத்தினால்🙏🙏🙏

  • @jaychitramali9471
    @jaychitramali9471 3 роки тому +62

    இந்த பாடலை கேட்க்கும்போது கண்களில் கண்ணீரை கட்டுபடுத்த முடிவதில்லை அதேசமயம் மனதுக்கு பிடித்த இதமான ராகம் 🌹

    • @thamiz8117
      @thamiz8117 3 роки тому +3

      Yes😥

    • @kuppaln1
      @kuppaln1 3 роки тому

      Kuppal n 1 🌏 UA-cam channel subscribe

    • @kuppaln1
      @kuppaln1 3 роки тому

      ua-cam.com/channels/GYWyVXDJPwJQxSmlJjRNMg.html
      Nagarajan K. S. K.N.Varatharajan - UA-cam

    • @premkumar5870
      @premkumar5870 3 роки тому +2

      ❤️🧎👏

    • @annayagan7410
      @annayagan7410 3 роки тому +1

      Super Song

  • @childhoodtrending259
    @childhoodtrending259 3 роки тому +1

    Nice song ranga. Nathanae

  • @Karish2717
    @Karish2717 2 роки тому +85

    அதி அற்புதமான பாடல்கள் மஹாலக்ஷ்மியே விஷ்ணுவுக்கு பாடுற மாதுரியான ஒரு வாய்ஸ் 👌 நன்றி ஷோபனா madem

  • @VenkateshP-z4g
    @VenkateshP-z4g Рік тому +13

    உங்களுக்கு கோடி நன்மை உண்டு ஓம் நமோ நாராயணா ❤❤❤❤

  • @sathishkumarr8609
    @sathishkumarr8609 Рік тому +5

    Super,mam🎉

  • @muralidharanm4053
    @muralidharanm4053 3 роки тому +19

    மிகவும் நன்றாக உள்ளது பக்தி பாடல்கள்

  • @anandhianjana4996
    @anandhianjana4996 6 років тому +23

    நாத்திகனுக்கும் பக்தி உணர்வை உருவாக்க கூடிய உன்னத சொற்றொடர்கள் நிறைந்த தெய்வீகக் குரல் வளம்
    வாழ்க வளர்க

    • @bhaktimaalai
      @bhaktimaalai  6 років тому +3

      Thanks! Anandhi Anjana. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more devotional songs/videos. ua-cam.com/users/TheMelodyJukeboxvideos?view_as=subscriber

  • @ananthiananthi5061
    @ananthiananthi5061 3 роки тому

    Nandrigalkodi nandrigalkodi narpavi guruji

  • @amudhaamudha2090
    @amudhaamudha2090 Рік тому +40

    பெருமாள் பாட்டு கேட்டா மனசுக்கு ரொம்ப நல்லா இருக்கு நமோ நாராயணா போற்றி

  • @asuvadhamansk3c886
    @asuvadhamansk3c886 5 років тому +66

    ஓம் நமோ நாராயணாய.... இந்த பாடலை கேட்க கேட்க நமது கவலைகள் தீரும். அந்த திருமாலின் அருளை நமது வீட்டிலும் தொழிலகத்திலும் பரப்பும்...... பாடிய குழுவினர் அனைவருக்கும் அருமையான குரல்வளம். மேலும் பாடும் முறை... வார்த்தைகள் உச்சரிப்பு... சிறப்பு...

  • @dharandev4404
    @dharandev4404 3 роки тому

    Om Namo Narayana podri 🙏💯💯💯🙏

  • @milani18
    @milani18 3 роки тому +41

    ஓம் நமோ நாராயணா நமக 🙏👍🌹 கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @muralis3535
    @muralis3535 3 роки тому

    Tanks for bhakti maalai👃👃👃

  • @veera90bala
    @veera90bala 3 роки тому +11

    கோவிந்த ரட்ச கோவிந்த வெங்கட் ரமணா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Nation310
    @Nation310 3 роки тому +11

    நாராயணன் அருள் கிடைக்கட்டும்
    கேட்போர்க்கு ...ஓம்
    ... நாமோ .... நாராயணா...🙏🙏🙏

    • @raguls364
      @raguls364 2 роки тому

      ஓம் நமோ நாராயணா

  • @kavinkumar5750
    @kavinkumar5750 2 роки тому

    Om namo narayane potri potri...vishu potri potri...Vengadappa perumale potri potri...ayyane amma appa akka adyah rudhra nan mama ellarum nallaapadiya irukkanum nandhan mudhalil irakkanum viyathi poornama gunam aganum nallapadiya Unga aasila nalla velai nimmathi niyanam arulunga ayyane potri potri...om namo narayane potri potri...

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up 5 років тому +121

    ஏழுமலையானின் பொற்பாதங்கள் பற்றினோம் ஸ்ரீ நாராயணா திருமலைவாசா பார்த்தசாரதிப்பெருமானே அப்பா காத்தருள்வாய்

  • @subhasenthil7553
    @subhasenthil7553 3 роки тому +1

    Om namo narayana 🙏🙏

    • @raguls364
      @raguls364 2 роки тому

      ஓம் நமோ நாராயணா.

  • @futurechef7761
    @futurechef7761 3 роки тому +10

    இந்த பாடலை அதி காலை 5 மணி அளவில் கேட்கும் போது இந்த பாடலுங்கென்றே ஒதுக்கப்பட்ட நேரம் போல இருக்கு , ஆனால் இந்த பாடல் அருமையாக உள்ளது .

  • @foodie55555
    @foodie55555 4 роки тому +12

    சூப்பர் song மனதில் சந்தோஷம் குடும்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 роки тому +12

    திருமதி ஷோபனா அவர்களின் தெய்வீக குரலில் பாடிய அனைத்து பாடல்களும் அருமை கேட்க கேட்க பெருமாளின் அருள் நமக்குக் கிடைக்கும் இப்பாடல் பதிவு ஏதோ ஓரிரு இடங்களில் கரகரவென்று இரைச்சலாக இருக்கிறது

  • @pandiyana3083
    @pandiyana3083 3 роки тому +33

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது நாம் தான் அந்த பெருமாள் என்று உணர முடிகிறது மிகவும் இனிமையான குரல் அந்த குரலை கொடுத்த எம்பிரானுக்கும் கோடி கோடி நன்றி ஓம் நமோ நாராயணா ரெங்கா ரெங்கா பாண்டுரங்கா

  • @DhanalakshmiPerumal-w8g
    @DhanalakshmiPerumal-w8g Рік тому

    Om namo narayana 🙏🌹🙏🌹🙏

  • @geethaparathasarthy792
    @geethaparathasarthy792 3 роки тому +52

    ஓம் நமோ நாராயணா
    இந்த உலகத்தை காப்பற்ற வாருங்கள்

  • @Ramalakshmi28
    @Ramalakshmi28 3 місяці тому +44

    தெய்வப் பாடல்களை அமைதியாகக் கேட்க விடுங்கள். அற்ப பணத்திற்காக ஏன் இந்த விளம்பரங்கள் தேவையில்லை நண்பா? நன்றி.

  • @lisapackiaraj2897
    @lisapackiaraj2897 3 роки тому +5

    மிகவும் அருமை

  • @praveenathangaraj7352
    @praveenathangaraj7352 5 років тому +221

    மகாநதி ஷோபனா பெருமாளின் அருளால் நூறு
    வருடம் வாழ்வார் இதை கேட்பவரும் வாழ்வார்

  • @adventuresofkayal
    @adventuresofkayal 5 років тому +50

    எத்தனையோ முறை கேட்டு இருக்கேன்.. முதல் முறையாக கெப்பதுமோல் மனதை மயக்கும் குரல் இசை....

  • @yuvarani2563
    @yuvarani2563 2 роки тому +1

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ப்ளீஸ் நடுவில் வரும் இந்த விளம்பரத்தை தவிர்க்கவும் பக்தியோடு இந்த பாடலை கேட்கும் போது இந்த விளம்பரங்கள் ரொம்ப தொந்தரவு ஆக உள்ளது ப்ளீஸ் பாடலை முழுமையாக கேட்க விடுங்கள் 🙏🙏🙏🌹🕉️

  • @saravanacomunication5656
    @saravanacomunication5656 4 роки тому +30

    அருமை மகாநதி ஷோபனா குரல் இனிமை ,அவரின் குரலுக்கு நான் அடிமை

    • @rajesha734
      @rajesha734 4 роки тому +1

      She voice addicted 🤝💐💐💐🚩🚩🚩👍👌🕉️💯👌👌👌👐

  • @து.பத்மநாபன்
    @து.பத்மநாபன் 3 роки тому +14

    ஏழுமலைவாசா அருள் புரிவாய்ஐயனே

  • @sangeethapalanikumar8985
    @sangeethapalanikumar8985 3 роки тому +58

    பெருமாளே மக்களை இந்த பேராபத்தில் இருந்து காப்பாற்று கோவிந்தா கோவிந்தா

  • @vijayalakshmir3278
    @vijayalakshmir3278 Рік тому +816

    தெய்வத்தின் பாடல் கேட்கும் போது இடையில் விளம்பரம் வராமல் இருந்தால் சிறப்பாக இருக்கும்

  • @MrVrukshaAssociation
    @MrVrukshaAssociation 4 місяці тому +4

    குறையின்றி செயல்பட வேண்டும் நாராயணா முறையான வழி காட்டு நாராயணா 🎉🎉🎉

  • @rajeshwaris4361
    @rajeshwaris4361 2 роки тому +28

    நான் உங்கள் பாடலை கேட்டு கேட்டு நாராயணின் அருளில் மூழ்கிறேன்....ஷோபானா ஓம் ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராணா🙏🙏🙏

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue 2 роки тому +19

    எங்கள் குல தெய்வமே அருள்மிகு வெங்கடேசப்பெருமாளே உங்கள் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😘🙏🙏🙏🙏😁💘

  • @meenakshimohan1516
    @meenakshimohan1516 3 роки тому

    நன்றி

  • @jb19679
    @jb19679 3 роки тому +14

    ஓம் நமோ நாராயண நமக

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 3 роки тому +12

    ஓம் ஸ்ரீ நமோ நாராயணா 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏 அருமை பாடல் வரிகள் அருமை அருமை குரல் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanankp6965
    @saravanankp6965 4 роки тому +9

    மிகவும் அருமையான பக்தி பாடல்.குரல் இனிமையாக இருக்கிறது.

    • @deepababu2962
      @deepababu2962 27 днів тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @KeshavJalaku
    @KeshavJalaku Рік тому +20

    என்ன அற்புதமான குரல்... பாடுவதற்காக கடவுள் உங்களை படைத்து இருக்கிறார்... ஓம் நமோ நாராயணா....

  • @NagarajNagaraj-xn8pq
    @NagarajNagaraj-xn8pq 2 роки тому

    அம்மா.அருமையான.பாடல்

  • @jokrish1453
    @jokrish1453 4 роки тому +64

    அற்புதமான பாடல்கள்.மனதை கவரும் வண்ணம் அமைந்தது..........கூற வர்தைகள் இல்லை🙏🙏🙏

  • @gurumalarrishva5717
    @gurumalarrishva5717 3 роки тому

    Thanks akka mem

  • @amuthasaravanakumar3034
    @amuthasaravanakumar3034 3 роки тому +25

    வளர்க பெருமாளின் புகழ்🙏🙏🙏🙏

  • @kothaikolamJayanthi1982
    @kothaikolamJayanthi1982 3 роки тому +42

    பக்தி பரவசம் அடைந்து என் மனம்.. இனிய குரல் 👌 வாழ்த்துக்கள்.

  • @Akilaakrish
    @Akilaakrish 3 роки тому +2

    ஸ்ரீ பெரும்மாள் துணை 🙏

  • @taravindan222
    @taravindan222 3 роки тому +8

    Om Perumal swamya ellarum nalla irukanum Andava 🙏🙏🙏

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 2 роки тому

    Its a true.
    தெய்வீகம் குடி கொண்டுள்ளது.

  • @blossom-26
    @blossom-26 3 роки тому +73

    உலகத்தில் உள்ள தீமைகள் அழிந்து நன்மைகள் அருளவேண்டும் ஓம் நமோ நாராயணா

  • @govindaraju6001
    @govindaraju6001 5 років тому +26

    When we do puja for narayanan we play this song only ... it is pleasant 👍👍👍👍👍👍👍👍👍👍

    • @bhaktimaalai
      @bhaktimaalai  5 років тому +2

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to view and listen to more such videos. ua-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber. Press the SUBSCRIBE button and click the BELL icon to receive our notifications and new videos. If you are an existing Subscriber, we thank you for your patronage. Please also visit our Facebook page facebook.com/melodyrecording/?ref=bookmarks.

    • @alagarsamy8888
      @alagarsamy8888 4 роки тому +1

      👍

    • @girijagandhi4751
      @girijagandhi4751 2 роки тому +1

      @@bhaktimaalai .
      B

  • @anbugokul6117
    @anbugokul6117 2 роки тому +1

    அன்பு

  • @satheeswariajitha1263
    @satheeswariajitha1263 3 роки тому +10

    அருமையான பாடல் மற்றும் குரல்.....

  • @SandeepvarmaA-wm8zj
    @SandeepvarmaA-wm8zj 2 роки тому +68

    கண்ணில் நீர் வருவதை தடுக்க முடியவில்லை........ மெய் சிலிர்க்க வைக்கும் குரல்

  • @rajalakshmi1704
    @rajalakshmi1704 2 роки тому

    Ithula yalla songume nalla theriyum ☺Voice sammaya iruku 😍Kekumbothe inekethu amma😍Perumaloda arul ungaluku adegama kedaikum

  • @TempleClean
    @TempleClean 2 роки тому +23

    பெருமாளின் மீது பக்தி வைக்கும் அதே,,, அளவு அவரின் ஆலயங்களையும் காப்போம் 🙏🏻வாருங்கள்

  • @radhakrishnanr921
    @radhakrishnanr921 3 роки тому +9

    Mahanathi Shobana. Mesmerizing voice 💜💜🙏🙏🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

  • @selvarani8088
    @selvarani8088 Рік тому

    Oom namo narayana

  • @ethirajavinothkumar1770
    @ethirajavinothkumar1770 3 роки тому +8

    Super song 😍😍😍🖐️

  • @sripriyagomathigomathi7166
    @sripriyagomathigomathi7166 5 років тому +72

    மகிழ்ச்சிக்கு அளவே இல்லை

    • @manikandanramalingam9156
      @manikandanramalingam9156 4 роки тому +1

      🙏🏻OM 🙏🏻NAMO 🙏🏻NARAYANAYA 🙏🏻

    • @raguls364
      @raguls364 2 роки тому

      @@manikandanramalingam9156
      ஓம் நமோ நாராயணா

  • @gnanavelsg
    @gnanavelsg 7 місяців тому +2

    🙏ஏழுமலையனின் பாடலை கேட்டால் மனம் உருகுது 🙏

  • @selvakrishnant2144
    @selvakrishnant2144 3 роки тому +13

    ஓம் நமோ பகவதே வாசுதேவ்யா.

  • @prakashv8009
    @prakashv8009 5 років тому +41

    கேட்க கேட்க இனிமை தரும் மனதிற்கு நிறைவு தரும் .....அருமையான பாடல்கள்..

  • @kavinkumar5750
    @kavinkumar5750 2 роки тому

    Om namo narayane potri potri...om gam ganapathiye potri potri...om muruga shanmuga kandha potri potri...om namo narayane potrinpotri...kappathunga ayyane amma appa akka adyah rudhra nan mama ellarum nallapadiya irukkanum nandhan mudhalil irakkanum viyathi poornama gunam aganum ayyane nallapadiya Unga aasila nalla velai nimmathi niyamam arulunga srinivasa perumale potri potri...kappathunga nallapadiya Unga aasila nalla velai kidaithu kaineraya sambarichu ellarukkum nallathu pannanum om namo narayane potri potri...

  • @TamilArasan-hk8ub
    @TamilArasan-hk8ub 6 років тому +45

    பக்தி பெறுகி கண்ணீர் வழிகிறது இத்தெய்வீக பாடல்களை கேட்க்கும்போது

  • @TRENDINGNEMO
    @TRENDINGNEMO 3 роки тому +21

    Mahanathi shobana fan... Veralevel voice 😘😘😘😘😘😘😘😘😘😘😘