Maatha Un Kovilil | மாதா உன் கோயிலில் - film Instrumental by Veena Meerakrishna

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 431

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb Рік тому +25

    மற்றைய இசை கருவிகளை வைத்து இசைப் பதை விட வீணையில் வாசித்து கேக்கும் போதுஅதன் இனிமை
    மனது நிறைகிறது.

  • @richvoice666
    @richvoice666 2 роки тому +46

    தங்கையே அருமை. செய்தி வாசிப்பாளர் நடிகை என்றுதான் இருந்தோம். கடவுள் அருள் என்றும் உன்னுடன். நன்றி

  • @bharathamani5778
    @bharathamani5778 Рік тому +22

    இன்று மீண்டும் உங்கள் வீணை இசையை கேட்டேன்.... வாழ்த்துக்கள்

  • @jayaseelan1146
    @jayaseelan1146 3 роки тому +63

    இறைவன் கொடுத்த கலைநயம், மிக அருமையாக வாசிக்கிறார்கள்.
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
    எல்லாம் இறைவன் செயல்.

    • @jesusassantony5130
      @jesusassantony5130 Рік тому +3

      You are a pearl. All religions are from God. Vazhga Dear daughter of India

    • @JamesJacob-xs8mn
      @JamesJacob-xs8mn 2 місяці тому +2

      ஒரு இசைக்கருவி பாடலை இசைப்பதிவு எவ்வளவு கடினமான காரியம் என்பது அதை இசைப்பவர்க்கு மட்டுமே தெரியும். தயவுசெய்து இசையை ரசியுங்கள். வீணான கேள்வி கேட்டு. அவர்கள் உள்ளத்தை நோகடிக்காதீர்கள். ஒரு பாடல் முழுமையாக பயிற்சி செய்து இசைப்பது தான் திறமை. தயவுசெய்து ரசியுங்கள் நண்பர்களே. நானும் ஓர் இசைக்கலைஞன்.

  • @anbalaganelumalai6267
    @anbalaganelumalai6267 3 роки тому +59

    வீணையின் நாதத்தில், ஆழ்கடலில் அமைதி உள்ளத்தில் ஏற்படுகிறது..
    சகோதரிக்கு நன்றிகளும் ,வாழ்த்துக்களும்....

  • @barnardebernarde4220
    @barnardebernarde4220 2 роки тому +51

    இசையால் அன்னையை கண்முன் நிறுத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    மரியே வாழ்க

  • @amaldas2837
    @amaldas2837 2 роки тому +74

    ஸ்ருதி விலகாமல் ராகம் மாறாமல் அருமையாக வாசித்துள்ளார்கள் சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @francisjoysjoys9964
    @francisjoysjoys9964 2 роки тому +41

    இசையிலும் தெய்வீகம் அருமை

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass 11 місяців тому +35

    மாதா உம்மை ஆசிர்வதிப்பாராக
    God Bless you

  • @navaneethakrishnannarayana265
    @navaneethakrishnannarayana265 2 роки тому +27

    அம்மா பாராட்ட வார்த்தையே இல்லை அம்மா... வணங்குகிறேன் தாயே🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் 🌹 🙏
    நலமுடன் 🌹🌹

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  2 роки тому +2

      நன்றி🙏

    • @EvonsD
      @EvonsD 3 місяці тому +2

      வாழ்த்துக்கள் அம்மா நன்றி

  • @emmanueldevadoss1836
    @emmanueldevadoss1836 3 місяці тому +12

    அருமையிலும் அருமை. மாதாவுக்கு புகழ் சாற்றிய உங்களுக்கு இறைவன் நிறைவான ஆசீர்வாதத்தை அளிப்பாராக..

  • @bharathamani5778
    @bharathamani5778 2 роки тому +12

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டியது உங்கள் அற்புதமான இசை. ஜானகி அம்மா அவர்கள் இந்த பாடலில் கொடுத்த சங்கதியை அப்படியே வீனையில் மாறாமல் கேட்டேன். எப்படி சாத்தியம்..... அந்த இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு.

  • @rathinasamy9035
    @rathinasamy9035 7 місяців тому +12

    அம்மா, கண்களை குளமக்கியது உங்கள் வீணை இசை. எப்பொழுதும் இறைவன் அருள் புரிவார்

  • @IrudayaRaj-b1p
    @IrudayaRaj-b1p 9 місяців тому +11

    மிக அருமை. மாதாவின் ஆசிர் உங்களுக்கு எப்போதும் உண்டு. வாழ்க.

  • @96980
    @96980 3 місяці тому +9

    அருமை இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை...

  • @rosariorajkumar
    @rosariorajkumar Рік тому +9

    கேட்க கேட்க பக்தி சுவை ஊட்டும் இனிமையான வீணை இசை. மிக்க நன்றி🙏🏼✝️

  • @victoramirthanathan2831
    @victoramirthanathan2831 2 роки тому +14

    மிகவும் அருமையான பதிவு நன்றி mam

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому +14

    இது தான் தமிழகத்தின் சிறப்பு

  • @ChrisJockerKing
    @ChrisJockerKing 2 роки тому +3

    Super meerakrishna madam i like u vry much. Now a days u not in the film nd news channel. OK madam iam madha fan, ur song playing in veena vry nice and clean and neat. Thnk u God bless you even Mother Mary will bless u fr ever meena, iam 60 years old, my blessings will be to u. I am favourite in veena. Amen.

  • @sammanova296
    @sammanova296 3 роки тому +10

    இனிமையான பாடல். தாங்கள் வீணை மீட்டதில் அருமையிலும் அருமை அம்மையீர்.பாராட்டுக்கள்.👍👍👍👌👌👌💐💐💐

  • @PhillipsJohnstone-dr4lg
    @PhillipsJohnstone-dr4lg 3 місяці тому +8

    Super Amazing video God bless you 🙏🙏 Amen 🙏

  • @JESUSCHRISTCOMFORTMINISTRIES
    @JESUSCHRISTCOMFORTMINISTRIES Місяць тому +1

    கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் இன்னும் மேன் மேலும் ஆசீர்வதித்து காப்பாராக ஆமென் சகோதரி கர்த்தர் உங்களை கோடா கோடியாய் ஆசீர்வதித்து காப்பாராக ஆமென் நன்றி ஸ்தோத்திரம் செல்வம் இயேசுவே ஆறுதல் ஊழியம் பூந்தமல்லி சென்னை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sethuramalingam9359
    @sethuramalingam9359 Рік тому +11

    பாடலில் பாடகர் தந்த சங்கதிகள் அதை அப்படியே வீணை யில் தந்து அற்புதமான பதிவு தந்துள்ள உங்களுக்கு மேரி மாதா நல்ல மேம்பட்ட வாழ்வு தருவது நிட்சயம்

  • @edwardedwin1877
    @edwardedwin1877 Рік тому +8

    வாழ்த்த வார்த்தை இல்லை மாதா அருள் என்றும் உங்களுக்கு உண்டு என்றும் வாழ்க இசையுடன்

  • @dharmarajdharmaraj7668
    @dharmarajdharmaraj7668 2 роки тому +7

    அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று கண்கள் குளமாகிறது

  • @vijayakumar4420
    @vijayakumar4420 3 роки тому +19

    அருமையான வாசிப்பு வாழ்த்துக்கள்.

  • @christhuraj137
    @christhuraj137 3 місяці тому +7

    Oh my God…. Simply superb… I m a Catholic Priest… Really wonderful madam. May Mother Mary bless you and your family.

  • @manogarand8692
    @manogarand8692 2 роки тому +8

    Beautiful playing, heart touching 🌹👌🌹

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 місяці тому +5

    சூப்பர்மா. ஒரு காலத்தில் என்னுடைய அம்மா இந்த பாடலை பாட சொல்லி ரசிப்பாங்க

  • @anthonichaithrachaithuanth9104
    @anthonichaithrachaithuanth9104 2 роки тому +6

    உங்கள் திறமை சொல்ல வார்த்தைகள் இல்லை அக்கா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 கேட்பதற்கு இனிமையாக உள்ளது

  • @pradeepascience452
    @pradeepascience452 2 роки тому +6

    வணக்கம்.
    பக்திப் பாடல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டும் அருமையான பாடல்,
    (சோகப்பாட்டு போல் இல்லாமல் வாசித்தது திறமை)
    தெய்வீக அருளை உணரும் வகையில் தங்களது வாசிப்பு ரசிக்க வைக்கிறது.
    பாராட்டுக்கள்.
    நன்றி.
    Den 'eF Music school,
    Thanjavur.

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 2 роки тому +6

    இந்த பாடலை எப்ப கேட்டாலும்
    எப்படி கேட்டாலும் கண்ணீர்
    வருகிறதே ஏன்? அறிந்தவர் சொன்னால் நன்றாக இருக்கும்.

    • @rpgaming5300
      @rpgaming5300 2 роки тому +1

      இசை .ஜானகி அம்மாவின் இனிய குரல் பாடல் வரிகள் வேறேன்ன சொல்ல

    • @rpgaming5300
      @rpgaming5300 2 роки тому +1

      இன்னொரு செய்தி இந்த பாடலை பாடும் போது ஜானகி அம்மா பாடல் இடையில் அழது விட்டாராம்

  • @Aaram2019
    @Aaram2019 3 місяці тому +5

    எத்தனை கோடி பாடல்களாலும் உன் எழிலை சொல்ல முடியாது... அந்த பாட்டு வாசிக்க மேடம்

  • @manorangasamy3652
    @manorangasamy3652 3 роки тому +10

    மாதா உன் கோவிலில்
    மணிதீபம் ஏற்றினேன்
    மீரா உன் வீணையில்
    இசை தீபம்
    பார்க்கிறேன்...

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 3 роки тому +10

    Ilayarajas Nice Composition with
    Church Moods of the Bow Bells.
    Your Veena Expression matching.
    Wow.

  • @DhakshnaMurthy-oc5vd
    @DhakshnaMurthy-oc5vd Місяць тому +3

    No words to appreciate how beautifully played this song never forgettable.

  • @RameshKumar-oj3oj
    @RameshKumar-oj3oj 2 роки тому +8

    Meena Madam rombo thanks. Mary Maadha Aaseervadam ungalukkum ungal Veena kalaikkum eppovum irukkum.

  • @lills450
    @lills450 3 місяці тому +4

    Mother Mary bless you with good health and peace. Long live Meera . God bless you. You made me cry. So touching was your Veena reciting. Keep reciting more and more. Waiting for your next release.

  • @josepha1043
    @josepha1043 2 роки тому +9

    God bless you🙏 sister.... I am so happy,, beautiful Song🎵

  • @dhanalakshmium5381
    @dhanalakshmium5381 3 роки тому +12

    Excellent💯👍👏👏👏

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli2654 2 роки тому +4

    மிகவும் அழகான மங்கை நீங்கள். செய்தி வாசிக்கும்போது உங்களை மிகவும் ரசித்திருக்கிறேன். நல்ல குரல்வளம். வீணையில் இசைக்க நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் வியக்க வைப்பவை. பிரம்மாதமாக இசைக்கிறீர்கள். வெகுகாலமாக உங்களைப் பார்த்து வருகிறேன்.

  • @vijisukabrahmam1576
    @vijisukabrahmam1576 3 роки тому +13

    அருமை

  • @amen-jenni
    @amen-jenni 2 роки тому +12

    Super sister thank you so much Amen 🙏 Amen

  • @maryjesena1469
    @maryjesena1469 3 роки тому +7

    Excellent madam. God bless you.

  • @kanthimathinathans2076
    @kanthimathinathans2076 2 роки тому +5

    தங்களின் விரல்களில் கலைவாணி குடிகொண்டு இருக்கிறாள்.

  • @leenadavid1290
    @leenadavid1290 3 місяці тому +3

    Instruments talk, they don't have any Religion ☯️ thank you mam for choosing this song❤

  • @emanikantemani6237
    @emanikantemani6237 2 роки тому +5

    Sister Annai marialin arul ungalukku eppavum irukkum. Manam kulirndhadhu. Thank you.

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Місяць тому

    இந்த பாடலை வீணையின் இசையில் 🎼கேட்கும்போது மனதை ❤என்னவோ செய்கிறுது , சொல்ல தெரியவில்லை . அருமை 👍நன்றி 🙏.

  • @hendryjohn6632
    @hendryjohn6632 3 роки тому +8

    No one can beat you amazing performance.. excellent

  • @saralsahayamary3652
    @saralsahayamary3652 2 місяці тому

    சூப்பர் வீணை உங்கள் தமிழ் படம் மற்றும் நாடகங்களை நான் ரொம்பவே பிடிக்கும் வீணை வாசிப்பதில் சூப்பர். மாதாவின் அருள் உங்களுக்கு நிறைவாக கிடைக்கும்

  • @rebeccaroyen5277
    @rebeccaroyen5277 3 роки тому +12

    Excellent ma,so happy you chose this song to play in the veena,appreciate your talent and dedication. Please select someone songs like this and play for us,soooooooo soothing to hear in the morning. 🙏🙏🙏🙏🙏

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  3 роки тому +3

      Thanks. Definitely I wl select some songs for u soon. Do share this song's link with all ur friends and groups

  • @glorypaulraj497
    @glorypaulraj497 2 роки тому +6

    Simply superb may god bless you sister

  • @antonyjohnpeter.s1518
    @antonyjohnpeter.s1518 2 місяці тому

    இதை கேட்கும் போது மனதில் ஓர் அமைதி வருகிறது. வாழ்த்துக்கள்🎉🎊

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 3 роки тому +6

    Right into the Mood of the Song. You generate positive vibe of being in
    MADHA Koil. & Emmadahamum Sammadham.

  • @ramalingamnanjan8664
    @ramalingamnanjan8664 2 роки тому +4

    அற்புதம் அருமை வாழ்த்துக்கள்

  • @irudhayaraj-sj6uj
    @irudhayaraj-sj6uj Місяць тому

    வாழ்த்துக்கள் சகோதரி அன்னை மரியாவின் பரிந்துரையும் இறை இயேசுவின் அருளும் உம்மோடு என்று ம் இருப்பதாக

  • @sunilzizou
    @sunilzizou 3 роки тому +13

    Thank you so much ma, God bless you abundantly 😊

  • @tpanneerselvam9038
    @tpanneerselvam9038 2 роки тому +3

    God bless you and enormous valthukkal

  • @pricimeenu4861
    @pricimeenu4861 2 роки тому +5

    wonderful wonderful 💐💐💐💐💐❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹கண்கள் கலங்கிற்று🥺🙏🙏🙏

  • @praks29
    @praks29 3 місяці тому +4

    ✨ அருள் நிறை மரியே வாழ்க் 😊

  • @simonalfonso8462
    @simonalfonso8462 3 місяці тому

    So lovely play. Praise the Lord 👍

  • @yesusdaasan9615
    @yesusdaasan9615 Рік тому +2

    Nice, God bless you.

  • @lens3330
    @lens3330 2 місяці тому

    அருமையான பதிவு அருமை மீரா அவர்களே🎉🎉🎉🎉🎉🎉

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 3 місяці тому +5

    Amma mariye valga Amma mariye yengalukaga vendikollum amen praise the lord 🙏🙏🙏🙏🙏 Amma yen pillaigalai thottu asirvadhikanum Amma mariye yengalukaga vendikollum amen ❤❤❤❤
    🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️❤❤❤❤💙💙💙💚💚💚💛💛💛💕💕💕

  • @marynirmala2591
    @marynirmala2591 3 місяці тому +2

    Ave maria❤ may mother Mary bless your family🎉

  • @joybismi989
    @joybismi989 2 місяці тому

    மரியே வாழ்க 🙏🙏🙏 வீணை இசை என் கண்களை குளமாக்கிற்று....❤

  • @ilakutv
    @ilakutv 3 місяці тому +4

    வீணை தந்த ராவணன் போற்றி

  • @kannandakshinamurthy8940
    @kannandakshinamurthy8940 3 роки тому +3

    Semma play ma meera.god bless

  • @ModalDj
    @ModalDj 2 місяці тому +3

    God bless you🎉

  • @acrewadi6502
    @acrewadi6502 2 місяці тому

    Maathakovilsong
    Super
    Xlant❤❤

  • @radhakantjaiswal16
    @radhakantjaiswal16 3 роки тому +5

    Excellent Performance

  • @29Traveler
    @29Traveler 3 роки тому +8

    அருமை 😇

  • @dominicbosco3295
    @dominicbosco3295 2 місяці тому

    Superb. May our dear Mother bless you. Fr. Dominic- Punjab.

  • @kanapathippillaiarasakesar623
    @kanapathippillaiarasakesar623 2 місяці тому

    இசையால் வசமாகா இதயம் எது ? இறைவனே இசைவடிவம் எனும் பொழுது .........வீணை பேசும் அதை மீட்டும் விரள்களை கண்டு . நன்றி தாயே மிகவும் அருமை❤

    • @subramanintc3539
      @subramanintc3539 Місяць тому

      தாயே மனது உருகும் பாடல் உங்கள் வீணையில் merugu கூட்டப்பட்டுள்ளது.

  • @susanrajakumariben6530
    @susanrajakumariben6530 3 місяці тому

    Glory to Mother Mary. Congrats sister Meera. May God bless you n your family.

  • @rajarajacholanraja7402
    @rajarajacholanraja7402 3 роки тому +52

    தனிமையில் வேலை செய்யும் போது பக்கத்தில் குடி இருந்த கிறிஸ்டின் பேமிலி குடி மாறி போகும் போது பாட சொல்லி கேட்டு விட்டு அழுது கொண்டே பிரிந்து போனார்கள் அதே feel நீங்கள் வாசித்த போது இன்று எனக்கு சூப்பர் மாமி

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  2 роки тому +14

      Don't brand mami and all 🙏

    • @irjjraj2179
      @irjjraj2179 3 місяці тому +5

      அருமை தோழர். சொல்ல வார்த்தைகள் இல்லை.

    • @ranjithpeter5542
      @ranjithpeter5542 3 місяці тому +1

      Wow

    • @gunakamal6725
      @gunakamal6725 3 місяці тому +4

      Vera level MEERA amma.jesus is never faills

    • @gracemary3834
      @gracemary3834 3 місяці тому +3

      மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajugnanapandidhan8742
    @rajugnanapandidhan8742 10 днів тому

    மனதிற்கு இனிமையாக இருந்தது❤

  • @amalrajanthony7816
    @amalrajanthony7816 3 місяці тому

    அருமையான வாசிப்பு நன்றி அம்மா 🎉

  • @SingarayarSingarayar-y8d
    @SingarayarSingarayar-y8d 3 місяці тому

    அருமையான வாசிப்பு நன்றி சகோதரி

  • @RamakrishnanS-t9y
    @RamakrishnanS-t9y 2 місяці тому

    Vaalee sir's one of the best lyric ,Madha is blessing all

  • @selvarajselladurai4012
    @selvarajselladurai4012 3 місяці тому

    Madam, it was like a Spiritual experience to listen to your recital of Matha Mary’s song. Thanks.

  • @UmaUma-ps1jy
    @UmaUma-ps1jy 3 місяці тому +1

    My fevoret song mam❤❤❤.. Very nice..... Thank you mam 🎉💐🙏🙏🙏🙏✝️✝️✝️💐💐💐

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 3 місяці тому

    செம super அக்கா.. Great

  • @jeevaratnamstanis3988
    @jeevaratnamstanis3988 3 роки тому +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @y.arokkiaselvay.arokkiasel9403
    @y.arokkiaselvay.arokkiasel9403 2 роки тому

    இசை என்பது ஒரு கலை என்று நிறுபித்து விட்டீர்கள்.சகோதரி.வாழ்த்துக்கள்..

  • @RAVICHANDRAN-em7iv
    @RAVICHANDRAN-em7iv 2 роки тому +2

    SUPER SUPER SUPER SISTER GOD BLESS YOU

  • @davidraj1910
    @davidraj1910 Рік тому

    அருமை சகோதரி நன்றி வாழ்த்துகள்

  • @athisayas4936
    @athisayas4936 3 місяці тому

    அருமையாக இருக்கிறது அம்மா

  • @timjo920
    @timjo920 2 роки тому +1

    Mam congratulations. It sounds pretty fabulous 😍 👌🏻 👏

  • @kumarphysics5978
    @kumarphysics5978 2 роки тому +1

    Really superb

  • @dakshlamurthyr3040
    @dakshlamurthyr3040 Рік тому

    Played perfect note . Nice to hear. Can better than vocal recital. Amazing.god bless this sister.

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 3 місяці тому +1

    Congratulaions. Mathamma bless you.

  • @vijaykumar-sj4pk
    @vijaykumar-sj4pk 3 місяці тому +1

    Very nice sister my god bless you your carrier

  • @dorathyruban1599
    @dorathyruban1599 3 місяці тому

    God bless you sister stay blessed always Thankyou so much for you presentation 🙏

  • @maryr1756
    @maryr1756 3 місяці тому

    Arumai vazthukkal sister.god bless you

  • @dhanavelunagappapillai9739
    @dhanavelunagappapillai9739 3 роки тому +1

    Beautiful song..
    Excellent performance ..
    Vaazhthukal...

  • @georgegeorge2504
    @georgegeorge2504 3 місяці тому +1

    மிக்க நன்றி மிக மிக அருமை

  • @silvarajoosupiah7285
    @silvarajoosupiah7285 3 місяці тому

    Truly amazing and soulful May God bless you mam❤❤🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @ravichandrank4759
    @ravichandrank4759 2 роки тому +1

    Very nice your Veena for greatings.

  • @arulpaul238
    @arulpaul238 3 місяці тому

    மனமார்ந்த வாழ்துக்கள் அம்மா