"Pilot Life Glamours -னு நெனச்சிட்டு வந்தா ஏமாந்து போய்டுவீங்க!" Pilot Deepa Shares Shocking Truths

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2022
  • #pilot #pilotlife #shortvideo #womenpilot
    பலருக்கும் கனவுப் பணியாக இருப்பது விமானத்தை இயக்கும் Pilot வேலை. இத்துறையில் பெண்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், விமானத்தைப் பார்ப்பதுபோலவே, பெண் பைலட்டுகளையும் ஆச்சர்யத்துடன் பார்ப்பவர்கள் பலர். இந்தத் துறையில் தமிழகத்துக்கான பெருமை முகமாகத் திகழ்பவர் தீபா. திறமையினால் கிடுகிடுவென உயர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தில் பயிற்றுவிப்பாளராக (Instructor) உயர்பொறுப்பில் இருக்கிறார். இந்தியாவின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமான 'ஏர் இந்தியா'வில் பயிற்றுவிப்பாளராக இருப்பவர்களில், தீபா மட்டும்தான் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரின் சுவாரஸ்யமான வீடியோ பேட்டி இதோ...
    vikatanmobile.page.link/aval_...
    Sponsor Link:
    GT Holidays, India's No.1 travel brand.
    Link: www.gtholidays.in/
    Contact : 9940882200
    Credits :
    Producer : Anandaraj
    Camera : Suresh Krishna & Sandeep
    Edit : Muthukumar
    Executive Producer : Anbarasi
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : bit.ly/2Sks6FG
    Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
    Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Aval Vikatan is a brand of Vikatan UA-cam Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : avalvikatan?lang=en
  • Розваги

КОМЕНТАРІ • 56

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 Рік тому +19

    சவாலான வேலை உங்களுக்கு hatsup

  • @manu4891
    @manu4891 Рік тому +12

    Super Duper interview "Proud of you Captain Deepa" God bless you always 🙏

  • @69geethu
    @69geethu Рік тому +7

    Captain Deepa proud of you !! God bless you always .
    Nice interview!!

  • @mkedits3073
    @mkedits3073 11 місяців тому +10

    ஷர்மிளா இந்த வீடியோவை பார்க்கும் வரை பகிரவும் 😂😂😂

  • @umaselvam7864
    @umaselvam7864 Рік тому +6

    Captain dheepa hats off to u.I thought pilot life is hi-fi but it is very difficult.

  • @premiladevi8008
    @premiladevi8008 Рік тому +6

    Good interview. A real inspiration to all women. As a colleague who saw her climb her success ladder one step a time/tirelessly, facing so many hurdles, overcoming all of them with ease, I am so proud and happy for you. Nothing comes without sacrifice/hard work. She is a living example for all of us. God bless u Capt. Deepa.

  • @saravanankanakasabai7223
    @saravanankanakasabai7223 Рік тому +3

    எங்களுக்கும் புரியிராமதிரி பேசுறாங்க நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 Рік тому +4

    The questions are relevant and well prepared. It is very informative.

  • @nakshatra8209
    @nakshatra8209 Рік тому +1

    Good luck madam A very inspiring video for all to watch

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому +1

    Super interview!

  • @hraghurajan5015
    @hraghurajan5015 26 днів тому

    அற்புதமான பதிவும் விளக்கமும் நன்றி

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS Рік тому +2

    Very proud of you for your bravery and confidence. Hats off to you!

  • @mkarthikeyan9638
    @mkarthikeyan9638 6 місяців тому +2

    Very nice interview..Hats off to the Captain Deepa...I am a Hotelier and i have worked in Taj Flight Kitchen in Chennai. As She said we prepare two kind of different meals for the Pilot and Co Pilot we call it as First Officier Meal ...as She said the reason behind two different meal is if in case any thing happens like food Poison or any food allergy either the Pilot or the Co Pilot should handle the flight till they land so for safety reasons two different meals are provided. And even for First Class Passengers and Bussiness Class Passengers the meal Varies and again for the Economy Class passengers its different meal is provided...apart from this for Children's we provide Child meal and for people who have diabetes and other illness we cook LCML that is Low Calorie Meal and DBML is called Diabetes meal and even we provide jain Meal also for all the Class and in International flights we provide Nut free Meal also...its very intresting Subject both Civil aviation job and Flight Kitchen job .Hats off to both of them the eay the asked the question and very Sincere answer by Captain Deepa....

  • @sasidevi5078
    @sasidevi5078 Рік тому +2

    Fantastic interview Captain. Deepa. Proud of you. Happy and proud to say we r also flying with you 😊

  • @kirankaveriappa9608
    @kirankaveriappa9608 Рік тому +2

    Awesome 👍

  • @robinsonjebaraj7229
    @robinsonjebaraj7229 Рік тому +3

    Nice mam.....god blz u and ur family

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 11 місяців тому +2

    25:08 , விரும்பி பண்ணினால் , அதற்குரிய வழி தானாகவே வந்துவிடும் , super, I also achieved several things by doings heartily.

  • @mohamedhaneefmohamed3830
    @mohamedhaneefmohamed3830 7 місяців тому +1

    Sweet speach

  • @ramnathsuryanarayan5248
    @ramnathsuryanarayan5248 2 місяці тому +1

    Very good Awareness Interview
    Thanks to your channel
    And Also Blessings to Deepa Madam
    I am Prof S Ramnath aged 66 from Mulund East
    Mumbai

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 Рік тому +1

    Best interview

  • @ushadongre2957
    @ushadongre2957 Місяць тому

    I m very much proud of you.. very nicely explained.. highly informative.. keep it up…God bless you …

  • @priyabagu8982
    @priyabagu8982 Рік тому +1

    Super

  • @jayastallin4777
    @jayastallin4777 6 місяців тому +1

    Hats off you mam

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 4 місяці тому +1

    ❤Excellent Deepa madam❤ I love your job...

  • @nisanthsl4953
    @nisanthsl4953 Рік тому +1

    Proud of you mam 🎉

  • @SenthilKumar-vo6wu
    @SenthilKumar-vo6wu 4 місяці тому

    hatsup deepa madam

  • @shasmithapalaniappan4306
    @shasmithapalaniappan4306 Рік тому

    🙏👍

  • @KrishnaTurusamy-fu8qe
    @KrishnaTurusamy-fu8qe 11 місяців тому

    Valga Valamudan...
    Valthukkal...

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Місяць тому

    கடைசியாக சொன்னது. கேரளாவில் சமீப காலத்தில் நடந்த ஒன்றுஉருவு கண்டு எள்ளாமை என்ற ஒரு வாசகத்தை நாம் கேட்டு வந்திருக்கின்றோம். ஐயா இலகுபிள்ளை அவர்களின் இந்த நீண்ட உரையாடலை பார்க்கின்ற நமக்கு கண்டிப்பாக மேற்சொன்ன அந்த வாசகம் நினைவில் வந்து போகும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஐயாவின் வாழ்க்கை பாடத்தை நம் இளைய தலைமுறை பிள்ளைகள் படித்து அதன் வழி வாழ பழகிக்கொண்டால் வரும் காலங்களில் நம் மக்கள் தலைநிமிர்ந்து வாழ ஏதுவாக அமையும் என்பதில் ஐயமில்லை. நாம் தமிழர்.இலகுப்பிள்ளை ஐயா அறிவாளி மட்டுமல்ல உன்னதமான மனிதருங்கூட. அரசியலில் முனைப்போடு எழுவார் என நினைத்திருந்தபோது அவர் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது துயரமாக முடிந்தது. அவருக்குக் கிடைத்த அந்தத் தோல்விக்குப் பெரும் காரணமாக இருந்தது தமிழர்களின் சில அமைப்புகள்தான் என்பதோ மிகவும் துயரமானது!இலகுப்பிள்ளை ஐயா அறிவாளி மட்டுமல்ல உன்னதமான மனிதருங்கூட. அரசியலில் முனைப்போடு எழுவார் என நினைத்திருந்தபோது அவர் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது துயரமாக முடிந்தது. அவருக்குக் கிடைத்த அந்தத் தோல்விக்குப் பெரும் காரணமாக இருந்தது தமிழர்களின் சில அமைப்புகள்தான் என்பதோ மிகவும் துயரமானது!

  • @r.saiprakashsonysai9859
    @r.saiprakashsonysai9859 Рік тому

    👏👏👏🌹💐💪

  • @user-po4dv2tm6j
    @user-po4dv2tm6j Рік тому +13

    பைலட் மட்டுமல்ல! டிரைவர் வேலையும் பொறுப்பான வேலையே!

  • @haafilahamed4922
    @haafilahamed4922 Рік тому +4

    Deepa mam singapen

  • @Senthilkumar-bj4wi
    @Senthilkumar-bj4wi 9 днів тому

    Since it is Aval Vikatan ensure even anchor is also female in next interview onwards..

  • @ramuperiyasamy7412
    @ramuperiyasamy7412 Рік тому +1

    Thalai makale

  • @lydialavanya6425
    @lydialavanya6425 Рік тому

    Super mam...👏🏻👏🏻🤝🏻

  • @Kunjumani-tu4oe
    @Kunjumani-tu4oe 4 місяці тому +1

    Omg i need to tell this. Her voice is similar to Barbie's aunt's voice in tamil barbie cartoons

  • @saravananc7167
    @saravananc7167 Рік тому +1

    Mam oru mukiyamana visayam sonnaga,
    neega etha virumburingalo... athukana vaipa inda pirapanjam amachukodukum nu....

  • @mohameadasaraf2874
    @mohameadasaraf2874 Рік тому +1

    Hi guys anwer therinja reply pannunga pilots ku evloa days duty evloa days leave nu koncham explain pannunge plzzz🙏🙏🙏🙏🥺🥺🥺

    • @PILOT_RD
      @PILOT_RD Рік тому +1

      It depends for example you will be having 20 days duty and 10 days off it depends monthly

    • @mohameadasaraf2874
      @mohameadasaraf2874 Рік тому

      Thank you

  • @salmanfaris5943
    @salmanfaris5943 11 місяців тому +1

    Aval Vikatan Anchor Female Better...

  • @skytopchennai6788
    @skytopchennai6788 6 місяців тому +1

    Show Anchor your unfit to take interview with her !! ஒரு pilot கிட்ட சுவாரசியமாக பல கேள்விகள் கேட்கலாம் !! ஆனா நீங்க கேள்விகளையே சொதப்பி கேட்டு இருக்கீங்க !!! Very Bad ... Tryout To Move Good Next time !!

    • @balajiravi4063
      @balajiravi4063 Місяць тому

      He is taking good only shut your mouth.

  • @kothaibakthan
    @kothaibakthan Рік тому +1

    Anchor wasted ...

    • @hraghurajan5015
      @hraghurajan5015 26 днів тому

      அவருக்கு தெரிந்தவரை கேள்வி கேட்டுள்ளார்

  • @madhan363
    @madhan363 Рік тому +3

    Ivangala patha Vijay tv yogi ku lady getup pota mari irukanga 🤣

    • @mahamahalakshmi440
      @mahamahalakshmi440 Рік тому +4

      ஏன் compare செயிரிங்க அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சு இந்த job சேர்ந்து இருப்பாங்க

    • @madhan363
      @madhan363 Рік тому +1

      @@mahamahalakshmi440 Naan avanga Job ah kammiya sollala.. Compare um pannala.. just face cut apdi iruku nu soldren

    • @mahamahalakshmi440
      @mahamahalakshmi440 Рік тому

      @@madhan363 kk cool

    • @sasidevi5078
      @sasidevi5078 Рік тому +2

      @@madhan363 really pity ur knowledge Mr. Madan. Not fair

    • @madhan363
      @madhan363 Рік тому +1

      @@sasidevi5078 U don't care about my knowledge.. Understand my comment in what manner i said..

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 11 місяців тому

    Veri good tokking

  • @wajiths6120
    @wajiths6120 6 місяців тому

    Super