Galatta kalyanam Sivaji Full Movie | கலாட்டா கல்யாணம்

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Starring - Sivaji Ganesan | Jayalalithaa | Nagesh | Cho | Manorama | K. A. Thangavelu
    Music - M. S. Viswanathan
    Direction - C. V. Rajendran

КОМЕНТАРІ • 165

  • @Vimalkumar-fx3vp
    @Vimalkumar-fx3vp 3 роки тому +32

    சிவாஜி கணேசன் அவர்களின் படம் பல சோகமாகவே இருக்கும் என்பதை முறியடிக்கும் வகையில் இந்த படம் ஒரு அற்புதமான படைப்பு சிவாஜி கணேசனின் நகைச்சுவை உணர்வை பல இயக்குனர்கள் பயன்படுத்திக்கொள்ள வில்லை அதே போல் அவரைப் போல சோகமாக நடிக்கவே முடியாது என்பதும் உண்மை ஆனால் ஏன் திரையுலகம் அவரின் நகைச்சுவை உணர்வை அந்த அளவுக்கு ஆதரிக்கவில்லை என்று தெரியவில்லை சிவாஜி கணேசனின் சோகபடங்களை பிடிக்காதவர்கள் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் அப்போது தான் அவரின் இன்னொரு பரிமாணம் தெரியவரும் சிவாஜியை இந்த படத்தில் யாராலும் ரசிக்காமல் இருக்க முடியாது நன்றிகள் கோடி வாழ்க வளமுடன்

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 6 місяців тому +3

    4.3.24 ல் பார்க்கிறேன்
    புதியதாக பார்ப்பது போல் உள்ளது
    என்ன ஒரு அற்புதமான படம்
    பாடல்கள் அனைத்தும் அருமை
    மனம் சந்தோஷமாக உள்ளது சிவாஜி அவர்களின் சிறந்த காமெடி படம்

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 2 роки тому +37

    இந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கிட முடியாது .எனக்கு அவ்வளவு பிடித்த படம். அனைவரின் நடிப்பும் அருமை .

  • @gunasekaranvedhachellam1322
    @gunasekaranvedhachellam1322 Рік тому +5

    சிவாஜியின் இந்த காமெடி நடிப்பை யார் நடிப்பார்கள். இப்போது உள்ளவர்கள் இமேஜ் தான் பார்ப்பார்கள். இமேஜ் பார்க்காத ஒரே நடிகர் சிவாஜி தான். சூப்பரோ சூப்பர்.

  • @iammusiclover438
    @iammusiclover438 2 роки тому +5

    Sivaji sir ku ego illa Other actor perform panna space kodukuraru super 👌....

  • @pandurangarao7541
    @pandurangarao7541 4 роки тому +75

    Beautiful comedy movie .இப்ப வருகிற எந்த காமெடி மூவியும் கலாட்டா கல்யாணத்து கிட்ட நெறுங்கவே முடியாது.

  • @santhakumar859
    @santhakumar859 2 роки тому +8

    படம் இல்ல உயிர் வளர்க்கும் அற்புத மருந்து

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +31

    சிவாஜி நாடகமன்றத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் நாடகமாக நடத்தப்பட்டது.எல்லா இடங்களிலும் இந்த நாடகத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்ட சிவாஜி கதாசிரியர் கோபுவிடம் இதன் கதை உரிமையினை பெற்று படமாக்கினார் படம்100நாட்களை கடந்து ஓடி வெற்றி பெற்றது

  • @hariv8902
    @hariv8902 Рік тому +3

    Master Piece Of World Cinema Is Nadigar Thilagam Shivaji Ganeshan.

  • @raghulsampath8795
    @raghulsampath8795 3 роки тому +15

    சிவாஜி Sir நடிப்பு பிடிச்சவங்க like 👍👍👍podunga

  • @ravipamban346
    @ravipamban346 6 років тому +45

    Everone knows sivaji sir is a no1 character actor. he is also very good comedy actor.tamilans can be proud that sivaji was born in tamilnadu.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Рік тому +3

    வெளியான அன்றே பார்த்த
    முதல் மற்றும் கடைசி படம்.
    பார்த்த இடம் திருச்சி ராஜா.

  • @arjunaj6928
    @arjunaj6928 3 роки тому +2

    நான் எம் ஜி ஆர் ரசிகன் ஆனால் நடிகர் திலகத்தின் நகைச்சுவை நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். பல வெள்ளிக்கிழமை இரவுகளில் இந்த படம்தான் பார்ப்பேன்.

  • @geethashivanarayanan8197
    @geethashivanarayanan8197 7 років тому +69

    Shivaji, Jaya , Cho, Manorama, Nagesh .... all are looking so nice... and it is hard to believe that they are no more.... But classics transcend time...Coming generations also will watch..enjoy and review..

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 років тому +50

    one of the best comedy film of tamil industry.this is the first tamil film ran continuesly 30days houseful shows in salem

  • @hajimohamed6413
    @hajimohamed6413 4 роки тому +5

    One of the best comedy film of all time ... இந்த அருமையான படத்தை கும்பகோணம் ராஜா ( old theatre in our town in those good old days ... ) திரையரங்கில் முதல்நாளே்நண்பர்களுடன் கண்டு களித்தேன் .. பிறகு சென்னை சாந்தியில் பார்த்தேன் ..நடிகர்திலகத்தின் ரசிகனாக இருப்பதிலும் ஒரு பெருமை . 5 th April 2020 - Belfast city.. UK .

    • @kalashanmugavelu6339
      @kalashanmugavelu6339 4 роки тому +1

      ) super. Money. Madras to.pondichery
      .and.pooniku.thanga.manusu.and.eurmbu
      .theri

    • @rkmobile32
      @rkmobile32 3 роки тому +1

      வாலின்.பாடல்கல்.விஸ்வநாதனின்
      இசை.அருமையானபடம்

  • @anandisha3167
    @anandisha3167 4 роки тому +33

    வாழ்க்கையில் சில நாள் இன்பம் சில நாள் துன்பம் துன்பத்தை மறந்து இன்பம் மகிழ்ந்திட இந்தப் படம்

  • @Forver-ch5ti
    @Forver-ch5ti Рік тому +3

    2023 இந்த படத்தை பார்த்து கொண்டிருக்கும்

  • @eswaran1302
    @eswaran1302 Рік тому +1

    Old is gold🥰 My All time Favourite movie 👍👍👌👌

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 років тому +16

    Shivaji &nagesh are best comedy combo of tamil cinema their combo gave hits like thiruvilaiyadal, thillana moganambal ,vasanthamaligai etc

  • @navamanithangadurai
    @navamanithangadurai 4 роки тому +6

    One of the best comedy movie in tamil industry frame by frame sirichen,,,old is always gold,,😘❤ethana sundar c. ks.ravikumar p.vasu padamnu pathu pudichi polanum athula vara niraiya scene intha mathiri old movies la irthu inspire akitha pani Irkanga,,,🔥❤😉

  • @johnsonis8819
    @johnsonis8819 4 роки тому +25

    Sivaji ganesan makes me laugh...♥️he is good in comedy also,,,nadigar thillagam always great

  • @rachugloria3267
    @rachugloria3267 4 роки тому +15

    Only sivaji is the greatest actor in the world.

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 3 роки тому +1

      The only hero best in romance style and comedy. His acting skill s were amazing.

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 4 роки тому +9

    திரை உலகின் பிரம்மா கலை கடவுள் கொடை வள்ளல் என்றும் சூப்பர் ஸ்டார் அய்யன் தமிழர் சிவாஜி

  • @subathras8611
    @subathras8611 4 роки тому +20

    sivaji and jayalalitha are very sweet and cute

  • @khadiharamain
    @khadiharamain 3 роки тому +5

    Sivaji Nagesh combination comedy super!👍

  • @2628sasiMAAS
    @2628sasiMAAS 4 роки тому +15

    அருமையான காமெடி படம்
    சிவாஜி நடிப்பு சூப்பர்

  • @balarajagopalan4981
    @balarajagopalan4981 5 років тому +31

    One of the best Tamizh comedy movies ever. Excellent comic acting by Sivaji - on par or better than Nagesh! What an actor! Add the rest of the cast, including Jaya, Manorama and Thangavelu, and you get an unbeatable crew. Compare with all the junk movies being released nowadays. A gem of a movie.

    • @shriraml
      @shriraml 4 роки тому +1

      True... True.. Very much truth

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 Рік тому +1

      He is better than Nagesh in many scenes.

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 11 місяців тому

      Shivaji sir: வேண்டுதல என்ன வேண்டிக்கிடக்கு😂😂😂

  • @aishwaryashruthi
    @aishwaryashruthi 4 роки тому +10

    My all time fav movie 😊😍

  • @nimalanathannimalanathan750
    @nimalanathannimalanathan750 4 роки тому +10

    Good entertainment show for relief of sad covid moment. Sivaji & Jeya are slim this nice from srilanka

  • @varunam7156
    @varunam7156 5 років тому +14

    Awesome movie all legend actors 👌👏
    This movie remade with today actors will be very Nice
    Semma comedy movie there no movies like this nowadays

  • @ravichandran6018
    @ravichandran6018 6 років тому +34

    nadigar thilagam's best comedy film.sivaji, jayalalitha best pair. sweet songs.

  • @ungaliloruvan-ht7xz
    @ungaliloruvan-ht7xz 4 роки тому +7

    Semma film wonderful

  • @sridevithiyagarajan7656
    @sridevithiyagarajan7656 4 роки тому +17

    2020 lockdown best ever movie .

  • @vivasayathaikaapome8248
    @vivasayathaikaapome8248 5 років тому +9

    Padam super.sivaji Nagesh acting super ippo Arya and santhanam maadhri.appovae sivaji sir and Nagesh sir comedy combo super

  • @hariv8902
    @hariv8902 Рік тому +2

    All Time Hit Movie

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 3 роки тому +4

    அருமையான படம் சூப்பர்

  • @ravindranb6541
    @ravindranb6541 6 років тому +15

    Enjoyable comedy movie for all ages all generations!

  • @kalakalpana9758
    @kalakalpana9758 2 роки тому +3

    I have seen this movie nearly 1000 times still I keep laughing such a wonderful movie just loved it

  • @mobiletelevision6283
    @mobiletelevision6283 Рік тому +1

    5-10-2022
    புதன்
    பிற்பகல் 12:53
    சிங்கப்பூர்
    படம் பார்த்து முடித்தேன்
    நல்ல நகைச்சுவையான படம் இன்னும் பசுமையாக உள்ளது அற்புதம். கவலைகள் மறந்து சிரிக்க வைத்த இதில் வேலை செய்த அனைவருக்கும் எனது நன்றிகள்

  • @nandhakumar-rb6rf
    @nandhakumar-rb6rf 4 роки тому +5

    Quarantine njoy.....sema movie......🤗🤗

  • @ov6005
    @ov6005 4 роки тому +10

    This movie that I saw when my mom said I didn't believe but this movie is wonderful acting I like it 😝

  • @hariv8902
    @hariv8902 4 роки тому +2

    World's number one best actor is nadigar thilagam shivajiganeshan

  • @karthickraja8599
    @karthickraja8599 6 років тому +14

    Jayalalitha ji you're Soo cute
    Love you Jaya ji

  • @veeramania5354
    @veeramania5354 2 роки тому

    அருமையான நகைச்சுவை கதை வசனம் நடிப்பு இசை டைரக்ஷன் என அனைத்து வகையிலும் சிறப்பான திரைப்படம்

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 роки тому +6

    சூப்பர் படம்

  • @vinothbabu8638
    @vinothbabu8638 4 роки тому +6

    one of the best comedy film👌👌

  • @suryakanths5649
    @suryakanths5649 3 роки тому +4

    Excellent movie..but what a tragedy..all the actreses except Kumari Sachu. Passed away..what a bad luck..

  • @riniabraham6401
    @riniabraham6401 4 роки тому +8

    This is a good black and white comedy movie in tamil 😄😁

  • @sofiakauser8226
    @sofiakauser8226 4 роки тому +4

    Super ah eruku movie ... Shivaji sir and nagesh sir ... The best .. epomay

  • @srinivasakumar9914
    @srinivasakumar9914 4 роки тому +6

    This is the movie I saw with my father and with my friends..it so happened we left with one ticket extra ,my father asked me he will accompany with us ,I told but one condition we all in cinema hall make a lot of noise whenever Shivaji comes he told I will enjoy.. fortunately Cho was sitting next to my father watching first day night show in Shanti theater....one never forget those good old days...

    • @arunb8841
      @arunb8841 2 роки тому

      You're really lucky, sir..

  • @kannib2822
    @kannib2822 5 років тому +9

    My favourite evergreen movie

  • @abdulmajeed7904
    @abdulmajeed7904 2 роки тому +1

    Legend Ayya Vaali's songs contributed to the success of the movie and all the songs penned by the Legend became superduper and megahit! If say it was given to the fellow Kannadasan aided by Panju Arunachalam it could never be as popular as Ayya Vaali's version and thats the sole trurh! The Director and Producer made absolutely the perfect choice of engaging the Legend Ayya Vaali the Vaaliba and Kaaviya Kavinyar. Thanks to both of them.

    • @ramachandranar4614
      @ramachandranar4614 Рік тому

      ‘Fellow Kannadasan’. Is the respect you give to Tamil Film Industry’s greatest poet?

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 11 місяців тому

    Shivaji sir is best comedy actor ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @raniks5043
    @raniks5043 4 роки тому +4

    Wow super movie 😄❤

  • @subathras8611
    @subathras8611 4 роки тому +3

    I Love sivaji and Nagesh act they nice very sweet pair

  • @deepakkumarradhika2859
    @deepakkumarradhika2859 6 років тому +7

    wt a movie really I lov it

  • @hariv8902
    @hariv8902 Рік тому +1

    Ever Green Movie

  • @dhanashnamoorithi8659
    @dhanashnamoorithi8659 4 роки тому +4

    Sivaji j.lalitha good pair flim.

  • @funmaaza3188
    @funmaaza3188 3 роки тому +3

    anyone 2021

  • @TheShankaran9
    @TheShankaran9 2 роки тому

    One of the super ❤️ movie 🎥 with Great music and songs

  • @ravinbothayannallathambi6936
    @ravinbothayannallathambi6936 4 роки тому +4

    First film Shivaji and Jaya paired

  • @kannib2822
    @kannib2822 6 років тому +5

    I love this movie

  • @ravindranb6541
    @ravindranb6541 3 роки тому +4

    Stylish comedy!

  • @lauramaghi3477
    @lauramaghi3477 3 роки тому +3

    after 2021 newyear watching members

  • @kalagesan22
    @kalagesan22 4 роки тому +5

    I had seen this movie in 1982 in Chennai

  • @shreegomu5045
    @shreegomu5045 6 років тому +6

    nice to see this flim very comedy and intelligent

  • @user-tv4zb9ss5d
    @user-tv4zb9ss5d 10 місяців тому

    இந்த படத்திற்கு முன் கல்யாணம் பண்ணி பிரம்மச்சாரி படத்தில் நகைச்சுவை, சபாஷ் மீனா,சிவாஜி பின்னி இருப்பார்

  • @bavatharani6120
    @bavatharani6120 4 роки тому +2

    Semma movie

  • @hemalatharamasamy7760
    @hemalatharamasamy7760 4 роки тому +2

    Ammmaaa...💖💖💖😢😢😢

  • @radhamukundan5807
    @radhamukundan5807 2 роки тому

    Fantastic music super songs real. Commefy

  • @littlenightingale2200
    @littlenightingale2200 2 роки тому

    My god really amazing movie 😍😍😍😍😍😍

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 років тому +6

    Super comedy movie

  • @senthikumar6172
    @senthikumar6172 4 роки тому +2

    Best femaly Comedy movie in Tamil Cinema

  • @manjusree1994
    @manjusree1994 2 роки тому

    Nice movie I saw this movie more than 100 times

  • @thanikasalamnarayanan5186
    @thanikasalamnarayanan5186 Рік тому

    Super

  • @navy831ari
    @navy831ari 7 років тому +19

    Almost all the actors are gone. Sad and scary.

    • @oneuser6169
      @oneuser6169 7 років тому

      NAKA RAJAN jothilakshmi is dead 😭

  • @SKR-hu2ty
    @SKR-hu2ty 4 роки тому +2

    Super best comedy old movie

  • @soundharya9371
    @soundharya9371 2 роки тому +1

    This is an super movie

  • @BUMA-jt2ie
    @BUMA-jt2ie 4 роки тому +3

    Best comedy movie

  • @decidecommitsucceednobodyi3422
    @decidecommitsucceednobodyi3422 4 роки тому +1

    Nice movie

  • @sj_creation9609
    @sj_creation9609 3 роки тому +1

    2021 la watching fans like panuga

  • @anupriya2156
    @anupriya2156 5 років тому +4

    Wonderful movie

  • @hariv8902
    @hariv8902 Рік тому +1

    Class Movie

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому +1

    Here I am reminding you again and again I wanted to watch this Super hit movie title is Galatakalayanam casting nadigar thilayagam sivajiganesan and kalaichelvi jayalitha and avmrajan and vsragavan and orther for your conceren I wanted to view and see this movie with your permission filim director cvrajendren.

  • @sureshmittana1246
    @sureshmittana1246 4 роки тому +1

    Super good entertainer

  • @msg1956
    @msg1956 4 роки тому +1

    Super comedy movie...!

  • @saidurganithyananda7536
    @saidurganithyananda7536 8 місяців тому

    Wow

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 3 роки тому

    🙏🙏சூப்பர் move

  • @PadmaIyenghar5
    @PadmaIyenghar5 7 років тому +11

    cant believe she is no more

  • @siddhu_jai
    @siddhu_jai 3 роки тому

    அருமையான படம் 💯

  • @Axesarvan
    @Axesarvan 4 роки тому +4

    2:13:00 chennai Anna nagar tower park

  • @hemanthkumars4996
    @hemanthkumars4996 3 роки тому +2

    Comedy movie❤️❤️❤️

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 3 роки тому +1

    Suma padam pakaren

    • @sidharthponnangan2726
      @sidharthponnangan2726 3 роки тому

      Yaarumaa nee..? 9monthz ku munnaadiyum idhe comment panni 3naaluku munnadiyum idhey comment panniruka..?

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 років тому +9

    Msv isaiyal😁😁😁

  • @ravikumarpk8013
    @ravikumarpk8013 4 роки тому +2

    I could not digest watching this movie.Even in this decade and coming decade(2010s-2020s and so on....)🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😎😎😎😎😂😂😂😂😂😂😂😙😙😙😙😙

  • @saransahnmugam2562
    @saransahnmugam2562 3 роки тому

    Nice movie..old movie old movie thaan

  • @hariv8902
    @hariv8902 Рік тому

    👌 Movie

  • @ganesand7664
    @ganesand7664 4 роки тому +3

    Supporting voice by Ganesh(Shankar Ganesh)

  • @iammusiclover438
    @iammusiclover438 2 роки тому

    Semma padam . Except sachu madam avm rajan ellarum illai 😔