Thenum Palum Full Movie HD தேனும் பாலும் சிவாஜி சரோஜாதேவி பத்மினி நடித்த காதல் காவியம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 324

  • @aomathivanan5274
    @aomathivanan5274 3 роки тому +14

    ஜனரஞ்சகமானகுடும்ப
    படம் அனைவருக்கும்
    நல்லநடிப்பு.

  • @huntergaming1966
    @huntergaming1966 5 років тому +13

    பார்க்காமல் விடுபட்டு விட்டது
    இப்பபோது பார்த்தேன்
    அருமை
    6th August 2019

  • @1980aju
    @1980aju Рік тому +2

    இந்த இடத்திலும் பார்பண வர்க்கம் தனது ஈனப்புத்தியை காட்டி விட்டனர் ஒரு ஆணுக்கு தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் இரண்டு மனைவிகளுடன் தாராளமாக வாழளாம் இதில் ௭௩்கே தவறு வரும் பிறக்கும் பிள்ளைக்கு தந்தை தாய் ௨றவு தெளிவானது இரு பெண்களும் குழந்தைகளும் தந்தையின் அரவனைப்பில் நீதமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வார்கள் ஒருவனுக்கு ஒருத்தி ௭னும் சனாதன நீதி பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமையாகும்.

  • @muruganm4077
    @muruganm4077 3 роки тому +10

    தரமான படத்திற்கு என்றுமே மதிப்புதான் படத்தின் கதாநாயகர் இன்றில்லை ஒருகதாநாயகியும் இன்றில்லை சரோஅம்மா இருக்கிறார் இக்கலை என்றும் அழிவில்லை

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 3 роки тому +53

    சிவாஜிக்கு இணையாக நடிக்க இன்னொருவர் தவமிருந்தாலும் முடியாது. இந்த படத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை அவர் முகம் மட்டுமே நடித்திருந்தது. வேறு யாராலும் இப்படி முகபாவத்தில் மட்டுமே முழுப்படமும் நடிக்க முடியுமா.... பத்மினி, என்ன ஒரு குடும்ப பாங்கான அழகு.... எப்படி ஒரு நடிப்பு..... சரோஜா தேவி மற்றும் ஒரு அருமையான நடிப்பு... ரங்கா ராவ் வழக்கம் போல் குறைவில்லாத நடிப்பு... படத்தை பதிவு செய்தவருக்கு மிக மிக நன்றி....👏 இது போன்ற நல்ல படங்களை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டுகின்றேன்...12.02.2021.

  • @KuruJimmy
    @KuruJimmy Рік тому +1

    Bulwark according to movie name
    Impeccable Sivaji I have seen this movie .

  • @anbarasananbu6956
    @anbarasananbu6956 2 роки тому +3

    Mgr.sivappu.azagu.sivaji.nadfippu.azagu.

  • @malvannanu1280
    @malvannanu1280 3 роки тому +5

    Super Only Sivaji, 👌👌👌

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 роки тому +7

    அருமையான படம்

  • @raghuramank9204
    @raghuramank9204 5 років тому +13

    The god of acting is Shivaji ganesan

  • @thiruvelthiruvel5146
    @thiruvelthiruvel5146 4 роки тому +3

    நல்ல.படம்

  • @vajikavajika4799
    @vajikavajika4799 2 роки тому +3

    இந்த படத்தில் கவுண்டமணி இருக்காரு பாருங்கள் ஓட்டுநர்

  • @divyaneelamegarajan719
    @divyaneelamegarajan719 4 роки тому +19

    Handsome sivaji 😍

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 5 років тому +4

    Arumai

    • @rajbeen
      @rajbeen 4 роки тому +1

      S
      Ivagisivagi
      03e
      ßi

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 4 роки тому +6

    Deivappiravi sivaji

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 4 роки тому +4

    intha padathai parthu than karpoora deepam padam copy pannanga'. sivakumar ,ambika,sujatha

    • @adbrock-gi8us
      @adbrock-gi8us 4 роки тому

      Àaaà
      Aaaaaaaaaaaaaaaadaaaaaaaa
      Aaaaaqa

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 4 роки тому

      @@adbrock-gi8us enna bro

  • @saradadavirajendran5070
    @saradadavirajendran5070 3 роки тому +3

    6

  • @gommathir9991
    @gommathir9991 3 роки тому +2

    ...

  • @psathya7619
    @psathya7619 Рік тому +1

    Nadiyinin vellam padalai sivaji padinara illai TMS padinara oru vithyasamum theriavillai adudan TMS

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Рік тому +18

    " தேனும் பாலும் "
    மஞ்சளும் தந்தாள்
    மலர்களை தந்தாள்
    மங்களும் தந்த மதுரை மீனாட்சி...
    மிகவும் அழகான நேர்த்தியான பாடல்கள்
    கேட்கும்போது ரசித்து கேட்கும் போது மனதுக்குள் ஒரு மனநிம்மதி கிடைக்கிறது.!
    வாழ்த்துக்கள்.!

    • @manimaran.g.manimaran.g.6220
      @manimaran.g.manimaran.g.6220 Рік тому +2

      மஞ்சளும் தந்தாள்
      மலர்களை தந்தாள்
      மங்களும் மங்கை மீனாட்சி....
      இந்த பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது.
      இந்த பாட்டு தாய்மார்கள் பெரியோர்கள் அனைவருக்கும் ரசித்துக் கேட்டுக்கொண்டு
      இருக்கலாம்.!

  • @karolinekarolinepeter9145
    @karolinekarolinepeter9145 6 місяців тому +1

    Idhey maadhiri scenes Sivakumar ambika act movie la varum. Idhai paarthu thaan scene yeduthurupaanga

  • @mani6678
    @mani6678 2 роки тому +21

    இத்தனை ஆண்டுகாலம் இந்தப் படத்தை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்று என் மனது கவலைப்படுகிறது.

    • @perumalsamy2978
      @perumalsamy2978 2 роки тому +1

      அந்த அளவுக்கு நல்ல படமா சார் ??????
      ( நான் இன்னும் பார்க்கவில்லை அதனால கேட்டேன் )

    • @kaliyamoorthygovindarasu108
      @kaliyamoorthygovindarasu108 Рік тому

    • @kaliyamoorthygovindarasu108
      @kaliyamoorthygovindarasu108 Рік тому +1

      Entha padathin Nayagan and Nayakikalin nadipu theanum palummaga enikuthu...,

    • @ThaiyalSubbu
      @ThaiyalSubbu 6 місяців тому

      ❤​@@perumalsamy2978

  • @ravichandran6018
    @ravichandran6018 2 роки тому +10

    Sivaji, padmini, sarojadevi sema performance. super songs. nadigar thilagam born actor.

  • @Rmau1950
    @Rmau1950 9 місяців тому +1

    மாடர்ன் சினிமா இன்னும் பெரிதாக போட்டு படத்தை சிறியதாக போடவும் பழய படங்கள் கிடைப்பது அரிது

  • @meenakrishnan709
    @meenakrishnan709 Рік тому +1

    ஓரு தப்பான கதை. இந்த தப்பை ஒரு பெண் வைத்திருந்தால் மன்னிப்பு கிட்டுமா

  • @umavaidyanathan1441
    @umavaidyanathan1441 Рік тому +2

    IN ALL THE OLD TAMIL MOVIES..1960s ONWARDS SO TIGHT AND FIT DRESSES FOR FEMALE ACTRESSES SHOWING EXPOSING THE BODY SHAPE AND BODY PARTS ....

  • @anbarasananbu6956
    @anbarasananbu6956 2 роки тому +4

    Chinna.vaidhil.sivaj.padangalai.paarpidillai.mgr.fan.but.eppo.sivaj.pafangal.rhan.piddikurhu

  • @TheresaP-dd6vs
    @TheresaP-dd6vs 6 місяців тому +1

    Oru appa vaa than kadamaiya correct ah seiraar...

  • @srinivasan4731
    @srinivasan4731 5 місяців тому +1

    53:11. The great comedy legend Goundamani.

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 7 місяців тому +4

    தமிழ் சினிமா சேனல் க்கு நன்றிகள், வாழ்த்துக்கள், namaste அருமையான படம் பதிவு செய்யப்பட்டது

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 6 місяців тому +1

    In real life NTSG is like Srirama but in reel life he is like Srikrishna. Wheras MTMGR & KMGG are like Srikrihna in real life but like Srirama in reel life.

  • @jayabharathir9187
    @jayabharathir9187 Рік тому +1

    17:38

  • @sampathkumar9341
    @sampathkumar9341 2 роки тому +13

    யப்பா என்ன்னமா இந்த *மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்* பாடலை கம்போஸ் பண்ணி இருக்கார் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் . கேட்டாலே மனசு ரொம்ப பாரமா இருக்கு ஆனா அதே சமயத்தில இது ஒரு சுகமான சோகம் . அற்புதமான tune அற்புதமான melody. அதுவும் இந்த second BGM த்தில் வர்ற shehanai, accordian, நாதஸ்வரம், violin இவைகளின் ஒருமித்த சங்கமம் , மனச அப்டியே பிழிஞ்சு ஒரு சுகமான அனுபவத்தை கொடுப்பது இன்றளவும் நிஜம். *வாழ்க மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன் புகழ்.* ஜிக்கி அம்மா ஜானகி அம்மா இருவருமே மிக மிக உணர்வுபூர்வமாக பாடியுள்ள அதி அற்புத பாடல். கவியரசு வரிகள் ஆக்ஹா ஒரு பெண்ணாகவே மாறி ஒரு பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது மிகவும் அருமை.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 років тому +22

    10தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் ‘ராஜ ராஜ சோழன்’ தெலுங்கின் முதல் சினிமாஸ்கோப் படம், ‘சாணக்கிய சந்திரகுப்தா’ மலையாளத்தின் முதல் சினிமாஸ்கோப் படம் ‘தச்சோளி அம்பு’ இந்த மூன்று படங்களிலும் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்த பெருமை சிவாஜிக்கே சாரும்.5 தமிழின் முதல் ‘டெக்னிக் கலர்’ திரைப்படமான ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் நெகட்டீவ் லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே முதல் பிரதி அச்சிடப்பட்டது. இந்தியாவில் வெளியாகும் முன்னரே லண்டனில் இந்திய தூதுவராக பணியாற்றிக் கொண்டிருந்த அன்றைய பாரதப் பிரதமர் நேருவின் சகோதரியான விஜயலக்ஷ்மி பண்டிட்டுக்கு அங்கே திரையிட்டு காண்பிக்கப்பட்டது.4 ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் வெற்றி விழாவுக்கு சிவாஜி கணேசன் மதுரை வந்தபோது அதுவரை வழக்கில் இல்லாத நடைமுறையாக மதுரை மாநகராட்சியின் சார்பில் அவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.1எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம். அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான்.

  • @SrinivasanSeenu-md4bz
    @SrinivasanSeenu-md4bz Рік тому +1

    p🔝

  • @kumarmanickamdiravidantami5481
    @kumarmanickamdiravidantami5481 7 місяців тому +1

    சிவாஜி பத்மினி சரோஜாதேவி சாவித்திரி தேவிகா இந்த கூட்டணி படங்கள் என்றும் வெற்றி படங்கள் 17/2/24

  • @kaliyamoorthygovindarasu108
    @kaliyamoorthygovindarasu108 2 роки тому +11

    Sivaji, Padmini and Sarojadeavi are very good actories in the Tamil cine field.

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 7 місяців тому +1

    ஆரம்பமே கிளைமாக்ஸ் போல இருக்கு.

  • @chocolatepearl6
    @chocolatepearl6 8 місяців тому +1

    Recently I watched the movie “Karpoora Deepam”. I felt there were so many scenes similar to this movie 😕.

  • @rajams7032
    @rajams7032 4 роки тому +17

    திரையுலகில் உள்ளவர்களும்
    அரசியல்வாதிகளும் சேர்ந்து
    நமது தலைவரின் வளர்ச்சியை
    திட்டமிட்டு தடுத்தார்கள்
    ஆனாலும் அண்ணன் சிவாஜிக்கு
    கலைத்தாயின் ஞானமும்
    தமிழ்த்தாயின் நம்பிக்கையும்
    அவரை பெற்ற தாயின் ஆசீயும்
    இந்த அளவுக்கு முன்னேற
    முடிந்தது
    ஆண்டவருக்கு நன்றி

    • @subaidhadeen523
      @subaidhadeen523 Рік тому

      எங்கப்பாஎன்னைஇப்படித்தான்வளத்தார்என்னசெய்வதுஎன்எளுர்ச்பார்க்க்அவர்இல்லைஎன்னைலோயருக்குபடிக்கவைக்க்ஆசைப்பட்டார்நடக்கவில்லைநான்என்மக்களைஎன்ஜியர்டொக்டர்ஆக்கிவிட்டேன்

  • @ganeshannanjil2415
    @ganeshannanjil2415 4 місяці тому +1

    I saw this movie in 1981 December

  • @varshakannan2540
    @varshakannan2540 2 роки тому +2

    Indha kalathu ilaingargal parthu katrukolla vendiya arpudhamana karuthu!!

  • @serialpromo3546
    @serialpromo3546 2 роки тому +7

    Yes..only sivaji zur the legend

  • @kalyanaramankrishnamoorthi1328
    @kalyanaramankrishnamoorthi1328 2 роки тому +9

    Blockbuster movie. The real actor yesterday today and tomorrow.

  • @ganeshramamurthy
    @ganeshramamurthy Рік тому +1

    தேனும் பாலும் மிகச்சிறந்த படம். சிவாஜி படங்களுக்கு சிவாஜி படங்களே போட்டி..
    இந்த படம் வெளிவருவதற்கு முன்பு சவாலே சமாளிபடம் ஓடியது. தே.பாலும் வெளி வந்த பிறகு மூன்று தெய்வங்கள், படமா வந்து தேனும் பாலும் படம் ஓட்டத்துக்கு தடை போட்டது.. இந்த படம் தரமான படம்...

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 11 місяців тому +4

    Sivaji-Padmini a very attractive pair. It is very difficult to take our eyes out from viewing when they appear together on the screen.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 років тому +16

    ஒரு அப்பா தன் எல்லா மகள்களையும் தான் நேசிப்பார்!இதில் இது இடிக்குது. நம்ப முடியலை!!அதேமாதீ ஒரு புருஷன் திடீர்னு தன் மனைவிக்கு துரோகம் செய்ய மாட்டான்!!ஒத்துக்குற மாதீ இல்லை!!பாடல்கள் அனைத்தும் அருமை!!எம் எஸ் வீ இசை படத்தைக் காப்பாத்திருக்கு.

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 4 роки тому +19

    இருதலைக்கொள்ளி😉😉😉சிவாஜி கணேசன் பலநேரங்களில் தவியாய்த் தவிக்கும் காட்சிகள் சபாஷ் 💖💖💖🌷🌷🌷

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 років тому +16

    10தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் ‘ராஜ ராஜ சோழன்’ தெலுங்கின் முதல் சினிமாஸ்கோப் படம், ‘சாணக்கிய சந்திரகுப்தா’ மலையாளத்தின் முதல் சினிமாஸ்கோப் படம் ‘தச்சோளி அம்பு’ இந்த மூன்று படங்களிலும் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்த பெருமை சிவாஜிக்கே சாரும்.

  • @hotelchitra7392
    @hotelchitra7392 3 роки тому +4

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள மூக்குளத்தூர் பள்ளி க்கு திரு சிவாஜி கணேசன் அவர்கள் நிதி கொடுத்து ள்ளார்

  • @kpurushothaman2228
    @kpurushothaman2228 2 роки тому +22

    நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பு மிகவும் அருமை சூப்பர் காவியம்

  • @hariv8902
    @hariv8902 Рік тому +2

    World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan

  • @vaseer453
    @vaseer453 4 роки тому +21

    கவுண்டமணி இந்த படத்தில் சில நிமிடங்கள் நடித்திருக்கிறார்' என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
    ஆ.ராஜமனோகரன்

    • @rosyamaladass2695
      @rosyamaladass2695 4 роки тому +1

      Is it dont know

    • @ayyavarinarsimhachary3914
      @ayyavarinarsimhachary3914 4 роки тому

      @@rosyamaladass2695 ni

    • @thevineandthebranch4858
      @thevineandthebranch4858 3 роки тому

      53:39 romba aacharyama iruku

    • @elangoelango124
      @elangoelango124 2 роки тому

      எந்த இடத்தில் சொல்லுங்கள்.

    • @vaseer453
      @vaseer453 2 роки тому +1

      சிவாஜியின் கார் டிரைவராக சில வினாடிகள் வருவார்.
      ஆ.ரா.மன்.

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 4 роки тому +17

    தமிழர்களின் பொக்கிசம் அய்யன் சிவாஜி உலகம் முழுவதும் அவருக்கு தெரியாமல் தமிழை பரப்பிய கலை தாயின் மகன் அருமையான படம்

  • @krisanthigunasekara2624
    @krisanthigunasekara2624 3 роки тому +10

    HEART touching...movie👃👃👃👃👃👃🙏miss..u..sivaji..sir👃👃👃

  • @Elumalai.M-ik4dh
    @Elumalai.M-ik4dh 11 місяців тому +1

    TX

  • @Ayodhya-qg5yl
    @Ayodhya-qg5yl День тому

    School days le paarthathu napagam ellai eppo paarthathu makilchi kadinamana kathaikalam athanal sumara odiyathunu sonnanka but direction ok alagana erendu heroine

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Рік тому +1

    Too dramatic.worst direction. Over acting. Not watchable. Uyarntha manithan is far better.

  • @prowlnothingfoul
    @prowlnothingfoul Рік тому +1

    Feb 20 2023

  • @mahalakshmid8613
    @mahalakshmid8613 Рік тому +16

    Most good looking , Most handsome, Most manly, Most smart actor is the one and only sivaji ganesan

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 4 роки тому +6

    nalla padam. thirai kadhai arumai. rajini padathil idhai copy adithu comedy pannierkkirargal.

  • @vanirajinikanth6785
    @vanirajinikanth6785 2 роки тому +3

    Srojadevi look very beautiful compared to shivaji
    mgr and Srojadevi per is very beautiful

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 2 місяці тому +1

    இந்த படத்தில் டிரைவர் கவுண்டமணி

  • @JackulinJoseph-c5b
    @JackulinJoseph-c5b 7 місяців тому +1

    சூப்பர் மூவி

  • @rajeshwarip7862
    @rajeshwarip7862 Рік тому +1

    Padmini looks older than NT .

  • @srikolamssridevisathya108s9
    @srikolamssridevisathya108s9 3 роки тому +5

    கார் டிரைவராக வருவது கௌண்டமணி

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 років тому +12

    6 அமெரிக்க அரசாங்கம் மட்டுமின்றி, குவைத், சிங்கப்பூர், சவுதி அரேபியா,மொரிஸியஸ் நாடுகளின் அரசத் தலைவர்களால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்ட இந்திய நடிகர் சிவாஜி ஒருவரே.

    • @anithiru152
      @anithiru152 5 років тому +3

      sriee nila deeksha இது போன்ற வெளிவராத செய்திகளை போடுங்கள்.சிவாஜி புகழ் ஓங்குக.

    • @abdulmajeeds1877
      @abdulmajeeds1877 5 років тому +2

      Ok

  • @kanagaraj8414
    @kanagaraj8414 2 роки тому +3

    திகட்டாத தேன் பத்மினி என்றால் சுத்தமான பசுவின் பால் சரோஜாதேவி சிவாஜிக்கு பொருத்தமான ஜோடிகள்

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam9793 Рік тому +1

    47:23 & 53:49 Goundermain entry🧐🤔

  • @anbarasananbu6956
    @anbarasananbu6956 2 роки тому +2

    Nalla.padam.ovrajea.boxof.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 років тому +9

    படித்ததில் பிடித்தது மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கலையரங்கம்ஒன்றை தரைத்தளம் முதல்மாடி அடங்கிய கட்டடத்தை கட்டுவதற்கு மிகப்பெரிய நிதியை அன்றைக்கு வழங்கி உள்ளார் இன்றைக்கும் அதற்க்கு சிவாஜி ஹால் என்ற பெயரும் உண்டுமனிதாபிமானம் அதற்க்கு மறு பெயர் சிவாஜியா நன்றி charlesinvento

  • @vijayaviji8511
    @vijayaviji8511 3 роки тому +2

    Ä\

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 3 роки тому +2

    If women do like this will men accept

  • @maridass7725
    @maridass7725 2 роки тому +2

    Badam west

  • @srinivasanb-ry8si
    @srinivasanb-ry8si 11 місяців тому +1

    09.10.2023 Great Movie😍

  • @kittusamys7963
    @kittusamys7963 4 роки тому +15

    தேனும் பாலும் படம் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே மூச்சில் பார்க்கும்படியாக உள்ள நல்ல அருமையனா படம் . அடுத்தது என்ன வரும் என்று எதிர்பார்க்கும்படியாக உள்ளது . நகைச்ச்சுவை அருமையாக உள்ளது

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 3 роки тому +1

      Henry is milk very nice movie tks ♥️💃💜💋🏘️💞🥉💐💃🙏💛👌🎵♥️

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +16

    சிவாஜி பத்மினி சரோஜாதேவி மூவரும் சிறப்பாக நடித்திருந்தும் படம் சராசரி வெற்றியையே பெற்றது. பாடல்கள் அனைத்தும் தேன்

    • @gommathir9991
      @gommathir9991 3 роки тому +1

      C fan

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 3 роки тому +1

      நீங்கள்தான் தயாரிப்பாளரா ?

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 3 роки тому +3

      @@RajaRaja-gd4fm நான் சிவாஜியின் தீவிர ரசிகன்.படத்தின் வசனகர்த்தா ஆருர்தாஸ் தினத்தந்தி பத்திரிக்கையில் தனது சினிமா அனுபவங்களை எழுதியதில் இத்தகவல்களை பதிவுசெய்து.உள்ளார்.தலைவரைப் பற்றி தவறாக நான் ஏன் எழுதவேண்டும்

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 2 роки тому +1

      @@mahaboobjohn3982 you are correct mahaboob John

    • @Dhanapals-j3d
      @Dhanapals-j3d Рік тому +1

      ​@@mahaboobjohn3982❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivasaras12
    @sivasaras12 2 роки тому +1

    Total bore.

  • @rukminichellam1276
    @rukminichellam1276 3 роки тому +4

    Åç

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 Рік тому +9

    No words to express but very Crystal clear he sketched his Character beautifully ! Born to act - We fans Born to admire him as the greatest actor In the World Cinema ! Sivaji - Padmini - Saroja Devi the Pioneer of Tamizh Cinema !

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 5 років тому +13

    Awesome STORY
    Excellent SCREEN PLAY
    Fantastic STAR CAST
    Audio Level perfect
    21.10.2019
    - SREE RAMA, WRITER.

  • @patricialopez-wd1xe
    @patricialopez-wd1xe 5 років тому +24

    Saroja devi and Padmini look so beautiful with our handsome Sivaji Ganesan.p

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 4 роки тому +10

    சிவாஜி, சரோ, பத்மினி மூவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கின்றனர்.
    சரோவும் - பத்மினியும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம். இருவரும் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள்?
    சரோஜாதேவி ஒருபக்கம் பார்த்தால் வைஜயந்திமாலாவைப் போலவும், மற்றொரு புறம் பத்மினியைப் போலவும் தோற்றமளிப்பார். இப்படத்தில் இருவரையும் பார்க்கும்போது அக்கா - தங்கை போலவே தோற்றமளிக்கின்றனர். நல்ல கேரக்டர் தேர்வு.
    ஆரூர்தாஸ் சிவாஜியிடம் கதை சொன்னபோது, சரோவின் கேரக்டருக்கு சிவாஜி பரிந்துரைத்தது தேவிகாவை. ஆனால், சரோதான் இந்தக் கேரக்டருக்குப் பொருத்தமானவர் என சிவாஜியை ஆரூர்தாஸ் convince பண்ணவே, இந்தப் படத்தில் தங்கம் கேரக்டரில் சரோ நடித்தார்.

    • @varadharajan512
      @varadharajan512 4 роки тому +5

      சிவாஜி சரோ பத்மினி அல்ல..சிவாஜி பத்மினி சரோ...அது தான் படத்தின் சரியான ஸ்டார் காஸ்ட்..படத்தில் டைடிலிலும் அவ்வாறே இருக்கும்..ஒரு வேளை தேவிகா நடித்திருந்தால் படம் இன்னும் நன்றாக ஒடிறுக்கும். சரோ கேரக்டர் றொலுக்கு சரியாக பொறுந்தமாட்டார். அவரது தமிழ் கொஞ்சும் தமிழ்..serious றொலுக்கு அது சறிவறாது..சரோ கன்னடத்தில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார்..தமிழில் எம் ஜீ ஆரால் தான் புகழடந்தார். சிவஜியுடன் நல்ல பொருந்தும் நடிகைகள் பத்மினி கே ஆர் விஜயா மற்றும் தேவிகா தான்..மற்றவறேல்லம் றெண்டாம் பட்சம் தான்..

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 4 роки тому +7

      @@varadharajan512
      சரோ கேரக்டர் ரோலுக்குப் பொருந்தமாட்டார் என்ற பதிவு வியப்பைத் தருகிறது. எம்ஜிஆருடன் அதிகப் படங்களில் நடித்ததால் தேவையில்லாமல் glamour முத்திரை அவர்மேல் விழுந்து அவரை வைத்துப் படமெடுத்த படஅதிபர்கள் பலரும் அவரிடம் glamour-ஐ மட்டுமே எதிர் பார்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது என்பதே உண்மை!
      சரோ கேரக்டர் ரோலுக்குப் பொருந்தாமலா கல்யாணப்பரிசு, பாகப்பிரிவினை, கைராசி, பாலும் பழமும், பனித்திரை, மணப்பந்தல், ஆடிப்பெருக்கு, ஆலயமணி, வளர்பிறை, குலமகள் ராதை, இருவர்உள்ளம், நாடோடி, பெற்றால்தான் பிள்ளையா? பணமாபாசமா, தாமரைநெஞ்சம், குலவிளக்கு, கண்மலர், ஓடும்நதி, மாலதி, (தேனும்பாலும்), பத்துமாதபந்தம் போன்ற படங்களில் character ரோலில் நடித்துப் புகழ் பெற்றார்?
      சிலநடிகைகள் character ரோலுக்குச் சரிப்பட்டு வருவார்கள்! ஆனால் கவர்ச்சியில் எடுபடமாட்டார்கள்! வேறுசில நடிகைகள் பிரமாதமாகக் கவர்ச்சி காட்டி நடிப்பார்கள். ஆனால், character ரோலில் பொருந்திவர மாட்டார்கள். character ரோல் ஆபாசமில்லாத கவர்ச்சி இரண்டுக்கும் பொருந்தி வரும் ஒரே நடிகை சரோஜாதேவி மட்டுமே!
      சரோ எம்ஜிஆரால் வளர்ந்தார் என்பது ஓரளவுக்குத்தான் உண்மை! முதன்முதலாகத் திருடாதே படத்தில் தனக்கு ஜோடியாகக் கதாநாயகியாக சரோ நடிப்பதை ஜீரணிக்க முடியாமல், அதனை எம்ஜிஆரிடம் சொல்லவும் முடியாமல் தயங்கிய திருடாதே பட அதிபரின் தயக்கத்தைப் புரிந்துகொண்ட எம்ஜிஆர், தனது சொந்தப்படமான நாடோடிமன்னனில் சரோவைக் கதாநாயகியாக ஆக்க எண்ணி, அப்படத்தில், பாடகி TV ரத்தினத்தின் "பாடுபட்டா தன்னாலே பலனிருக்குது கைமேலே!" என்ற பாடலுக்கு அவர் ஆடியிருந்த நடனக்காட்சியை நீக்கி அக்காட்சியில் ஜெமினி சந்திராவை நடிக்க வைத்து சரோவைக் கலர்ப்படக் கதாநாயகியாக அறிமுகப் படுத்தினார் என்பதும், படம் வெளிவந்து சரோவும் overnight-இல் star அந்தஸ்து பெற்றுவிட்டார் என்பதும் உண்மைதான்! ஆனால், நாடோடிமன்னன் வெளிவருவதற்கு முன்பே சரோ கதாநாயகியாக நடித்த தேவர் பிலிம்ஸ் 'செங்கோட்டைசிங்கம்' வெளிந்துவிட்டதோடு 'இல்லறமேநல்லறம்' போன்ற வேறுசில படங்களும் வந்துவிட்டன. ஆனால், அவர் எம்ஜிஆருடன் முதன்முதல் நடிக்கத் தொடங்கிய 'திருடாதே' எம்ஜிஆருக்கு இடையில் நேர்ந்த விபத்தால் படப்பிடிப்புத் தள்ளிப்போய் 1961-இல்தான் வெளிவந்தது. இதற்கிடையில் திரையுலக மூவேந்தர்களுடன் சரோ ஜோடி சேர்ந்த முதல் படங்கள் (நாடோடிமன்னன், கல்யாணப்பரிசு, பாகப்பிரிவினை) மூன்றுமே வெள்ளிவிழாப் படங்களாகவும், super duper hit ஆகவும் அமைந்துவிட, சரோ சூப்பர் ஸ்டாரிணியாகி, அவரது மார்க்கெட் உச்சத்துக்குப் போய், தென்னக நடிக நடிகையர் அனைவரையும்விட அதிக சம்பளம் வாங்குபவராக உச்சாணிக்கொம்புக்குப் போய்விட்டார். திருடாதே படப்பிடிப்பில் சரோவின் வருகைக்காக ஆனானப்பட்ட எம்ஜிஆரே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது என்பது திரையுலக வரலாறு.
      பின்னர், பாகவதர் கிராப்பிலிருந்து எம்ஜிஆர் மாறி கோட்-சூட் அணிந்து நடிக்க 'திருடாதே' வழிவகுத்து எம்ஜிஆர்-சரோ ஜோடி மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
      தேனும்பாலும் படத்தில் தேவிகா நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது தங்கள் கருத்தாக இருக்கலாம். ஆனால், எம்ஜிஆர், சிவாஜி, சரோ மூவருக்குமே அதிகப் படங்கள் எழுதிய ஆரூர்தாஸ், அக்கதையை சிவாஜியிடம் சொல்லி மனைவி கேரக்டருக்கு பத்மினியை fix செய்ததும், தங்கம் character-க்கு தேவிகாவைப் போட்டுவிடலாம் என சிவாஜி சொல்லியும், இந்தக் கேரக்டருக்கு தேவிகா பொருந்தமாட்டார், சரோஜாதேவியே பொருத்தமாக இருப்பார் எனச் சொல்ல, "நீ சொன்னால் சரியாகத்தான் இருக்கும்! சரோஜாவையே போட்டுவிடலாம்!" என்று சிவாஜி சொன்னாரென்றால் இதில் நீங்களோ நானோ கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது?
      தேனும்பாலும் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையாததற்குக் காரணமாகக் கற்பிழந்த மகள் சரோவை, தந்தை எஸ்வி ரங்காராவுக்குத் தெரியாமல் தாய் எஸ்என் லட்சுமி வீட்டைவிட்டு அனுப்பும் காட்சியமைப்பைப் பெண்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ஆரூர்தாஸ் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் படத்தின் டைரக்டர் பி. மாதவன் கேட்காமல் படமாக்கியதுதான் என ஆரூர்தாஸ் தன் அனுபவங்களில் பதிவு செய்திருக்கிறார்.

    • @varadharajan512
      @varadharajan512 4 роки тому +4

      @@abdulhameedsadique7805 அய்யா நீங்கள் சரோ விசிறி ஆக இருங்கள்..அது உங்கள் விருப்பம். ஆனால் சரோ நடித்த எல்லா தமிழ் படத்தையும் பட்டியலிட்டுல்லதால் சரோ சிறந்த நடிகை ஆகி விட முடியாது..சரோவின் தமிழ் உச்சரிப்பை நீங்கள் கவனிதது உண்டா? அது குழந்தை தனமாக இருக்கும். மேலும் தமிழில் நீண்ட வசன்கங்களை அவர் பேசியதே இல்லை. கல்யாண பரிசு வரலாறு தெரியுமா உங்களுக்கு ? ஓரு றூபாய் என்ற வசனத்தை 20 ட்கே எடுத்தும் அவரால் சரியா சொல்ல முடியல. வறு றூபாய் என்றே சொன்னாராம். ஸ்ரீதர் கேமறாவை தூக்கி எறிந்து விட்டு சரொவை தேர்வு செய்ததற்க்கு வருந்தினார். ஜெமினி தான் பாவம் பார்த்து சறொவிர்கு வசனம் சொல்லி தந்துள்ளார்.அதனால் தான் ஹிந்தி யில் வாய்ப்பு தரவில்லை..பாகப்பிரிவினை படம் அய்யா சிவாஜி மற்றும் எம் ஆர் றாதா வின் நடிப்பீர்காக ஒடிந படம். இருவர் உள்ளம் படத்தில் இயக்குனர் எல் வீ ப்றசாத் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது....கருணாநிதி மீண்டும் படத்தின் முழு வசனதையும் எளிதாக மாற்றி எழுதினாறாம்...அவரது செந்தமிழ் வசனங்களை சறொவால் பேச முடியலை..புதிய பறவை யில் கோபால் வசனம் இன்றும் எல்லாரும் கேலி செய்கிறார்கள்..அந்த படமும் சிவாஜி எம் ஆற் றாதா சொவ்கார் ஜானகி அகியோறிந் நடிபால் வெற்றி பெற்றது. சிவாஜியிடம் சரியாக வசனம் பேசாததால் தன் மன்டயில் பலமுறை கொட்டு வாங்கியுஉள்ள்தாக சறொவே பேட்டியில் சொல்லி உள்ளார்..எம் ஜீ ஆர் படங்களில் heroine பாடல் காட்சிக்கு மட்டுமே வருவார்கள். அதனால் அது சறொவுக்கு நல்லா பொறுந்திச்சு....அன்பே வா போன்ற படங்களிலில் அவர் குழந்தை போல் வருவார்..அது நன்றாக பொறுன்திச்சு..அவர் சற்று ஆழ்ந்த கதா பாத்திரத்தில் நடித்த குல விளக்கு தாமரை நெஞ்சம் போன்ற படங்கள் படுதோல்வி அடைந்தன....அந்த காலத்தில் குறிப்பா சிவாஜி மற்றும் ஜெமினி படங்களில் heroine க்கு முக்கிய துவம் இருந்தது..அத்னால் தான் சாவித்ரி பத்மினி விஜயா போன்றொர் நடிப்பீர்காக புகழடைந்தனர்...சிறந்த நடிகை விருது பலமுறை வாங்கி உள்ளனர்...ஆனால் சரோ எந்த தமிழ் படத்திற்காகவும் விருது வாங்கவே இல்லை...அவர் எம் ஜீ ஆரால் தான் புகழடைந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை...எம் ஜீ ஆருடன் பாடல் காட்சிகள் தான் சறொவின் வெற்றி...chemistry மிகசிறப்பாக இருந்தது...மேலும் அவர் அதிகமாக நடித்தது கன்னடத்தில் தான்..கன்னட மக்கள்உம் அரசும் தான் சறொவிர்கு எல்லா விருதுக்கலயும் தந்துள்ளனர்..பத்மஸ்ரீ உட்பட...தமிழ் மக்கள் என்றுமே சரொவை எம் ஜீ ஆர் நடிகையாக தான் பார்த்தார்கள்...அவர் எம் ஜீ ஆரை பல முறை காக வைததால் தான் எம் ஜீ ஆர ஜெயாவை கொண்டு வந்தாறோ எனவோ? ஆனால் எம் ஜீ ஆர சரொவை நீகியபின் அவர் மார்க்கெட் போய்விட்டது..அவருக்கு தனி திறமை இருந்த்திருந்தால் எம் ஜீ ஆர் நீக்கியும் அவர் இருந்திருப்பார்..இல்லாததால் தான் கனடம் பக்கம் ஒதுங்கி விட்டார்....சரோ எல்லா தென்னிந்திய நடிகைகளை விட அதிகம் சம்பளம் வாங்கினார் என்பது முற்றிலும் தவறான செய்தி...சரோ பெரும்பாலும் எம் ஜீ ஆருடன் தேவர் படங்களில்தான் நடித்தது உள்ளார்..அந்த படங்கள் எல்லாமே லோ பட்ஜெட் படம்கள்.மேலும் எல்லா கேரக்ட்டர்க்கும் சாரோ பொருந்துவார் என்பதும் தமிழ்நாட்டில் யாறாலுமே ஏற்க முடியாத ஒன்று...அவர் தமிழ் குழந்தை தனமாக இருந்ததால்தான் சரோ எந்த பூறாண படதிலும் நடிகவே இல்லை. நடிப்பில் பத்மினி சாவித்ரி எட்டிய புகழை எல்லாம் சரோ கால் வாசி கூட பெறவில்லை.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 4 роки тому +2

      abdul hameed Sadique
      சரோவிற்கு கதாநாயகி ஆவதற்கு எந்த தகுதியும் இல்லை. அவர் எம் ஜி ஆர் ஆல் மட்டுமே கதாநாயகியானவர். சரியான வசன உச்சரிப்பு கிடையாது. அவர் நடனம் ஆடி யாராவது பார்த்ததுண்டா? எல்லா பாடல்களிலும் கையை தண்ணீர் இல்லாமல் நீந்திக்கொண்டே ஓடுறதும், புடவை முந்தானையை காற்றில் காயவைப்பதும், கிடுகிடு என்று ஓடி படுத்துக் கொள்வதும், கதாநாயகன் மேல் சாய்ந்து கொள்வதும் இதுதான் நடனம்? சரோவால் எம் ஜி ஆர்க்கும் தேவருக்கும் மனக்கசப்பு வந்தது.

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 3 роки тому +3

    To whom so ever it may conceren attention filim title is thenum Palum casting nadigar thilagam sivajiganesan and bssarojadevi and pathimini and orthers music director msv filim director pmadavan ba.

  • @anbarasananbu6956
    @anbarasananbu6956 2 роки тому +2

    Mgr.sayal.kamal.sivaji.sryill.sustar...

  • @thangamalar2271
    @thangamalar2271 2 роки тому +2

    Oruvanu.oruthi.yeanru.uravukondam.👌👌👌👌👌😭😭😭😭

  • @ravipamban346
    @ravipamban346 6 років тому +10

    nice film.nadigar thilagam, padmini, sarojadevi good performance.

  • @thulasiganesan7942
    @thulasiganesan7942 4 роки тому +3

    F no g

  • @sujininagalapuram873
    @sujininagalapuram873 4 роки тому +2

    శివాజీ అంటే నాకు చాలా యిష్టం. కానీ స్టోరీ అంతగా బాగాలేదు. శివాజీ భార్య ఉండి ఇంకో అమ్మాయితో అలా గడపడం అసహ్యంగా ఉంది. వాళ్ళ అమ్మ వెంటనే శివాజీ తో అలా పంపేయడం అస్సలు బాలేదు. స్టోరీ దరిద్రంగా ఉంది. శివాజీ గణేశన్ కు తగిన స్టోరీ కాదు. పద్మిని సూపర్.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 роки тому +2

    Msv💕💕💕💕💕

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому +7

    For your conceren and I wanted to watch this old is gold full Tamil movie title is thenum palum casting nadigar thilayagam sivajiganesan and padmini and bssarojadevi and Nagesh vs ragavan and orther is realley torching my loveing hearts.

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Рік тому +4

    " தேனும் பாலும் "
    ❤❤❤❤❤❤❤❤
    வாழ்த்துக்கள்.!
    இந்த படம் மிகவும் அருமையாக இருக்கிறது என்று பொதுமக்கள் கருத்தும் எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் கருத்தும் இதுதான்.
    இந்த படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி,
    சரோஜா தேவி, நாகேஷ், சச்சு,
    ரங்கராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
    இதில் சிவாஜி பத்மினி திருமணம் பண்ணிய பிறகு சரோஜாதேவி யையும் காதலிக்கிறார் இரண்டு ஜோடியாக நடித்துள்ளார்.
    வாழ்த்துக்கள்.!
    ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவு என.....

  • @ascok889
    @ascok889 2 роки тому +4

    சரோஜா தேவி திருமணத்துக்கு பிறகு எம்ஜிஆர் உடன் நடிக்கவில்லை சிவாஜி கணேசன் உடன் நடித்த இந்தப் படத்தில் பத்மினியும் உள்ளார்

  • @PANDURANGAMRAMESH
    @PANDURANGAMRAMESH 7 місяців тому +1

    Açtion superb

  • @gunasekarkrishnan4947
    @gunasekarkrishnan4947 2 роки тому +4

    Mgr and shivaji always honest and polite actors in real life and in cinema except rajini Kamal and so on

  • @anasiazza3060
    @anasiazza3060 5 років тому +9

    I can't understand a word but I am because of padmini

  • @manikandanammasi1602
    @manikandanammasi1602 Рік тому

    அருமை 💖🥳🎊🎉👏🏼👏🏼 ~ திகதி 29 ஜூன் 2023 💖🥳🎉🎊💐💐

  • @ஓம்சக்திசெல்வி.கே-ட5ழ

    எனக்கு பிடித்த கதாநாயகி நடிப்பு மிக அருமை

  • @கோட்டான்-ன7ழ
    @கோட்டான்-ன7ழ 3 роки тому +18

    எல்லாப் படங்களிலும் இவருக்கு இதுதான் தொழில்.

  • @manmachinedg
    @manmachinedg 6 років тому +22

    பாவம் சரோ......பல படங்களில், ஒரே அத்தானுக்காக, வேறு நாயகிகளுடன் போட்டி போடுகிற மாதிரி இதிலும் போட்டி போடுகிறார்.
    பாலும் பழமும்.......சரோ Vs சௌகார் ஜானகி
    தேனும் பாலும்.......சரோ Vs பத்மினி
    ஆடிப்பெருக்கு....... சரோ Vs தேவிகா
    தாமரை நெஞ்சம் ....சரோ Vs வாணிஸ்ரீ
    மணப்பந்தல்...........சரோ Vs E V சரோஜா
    குலமகள் ராதை...... சரோ Vs தேவிகா
    கல்யாண பரிசு ....... சரோ Vs விஜயகுமாரி
    அரச கட்டளை ....... சரோ Vs ஜெயலலிதா
    இல்லறமே நல்லறம்....சரோ Vs அஞ்சலி தேவி
    மாடப்புறா........சரோ Vs K.வசந்தி
    ....etc etc...

    • @rajeshwarikumar2194
      @rajeshwarikumar2194 5 років тому

      Rombathan padangalai karaithu kudithiruppergal pola !

    • @manmachinedg
      @manmachinedg 5 років тому +2

      @@rajeshwarikumar2194 அப்படி எல்லாம் இல்லை.கவனத்தை ஈர்த்ததால் கூறினேன்.

    • @selvaraj3755
      @selvaraj3755 5 років тому

      வண

    • @gowriruthraramasamy7178
      @gowriruthraramasamy7178 5 років тому

      Wow great message

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 4 роки тому

      இந்தப் பட்டியலில் பத்து மாத பந்தத்தை விட்டு விட்டீர்களே! பத்து மாத பந்தத்தில்,
      சரோ vs ராஜஸ்ரீ.