Deiva Magan Tamil Full Movie | Sivaji Ganesan | Jayalalitha | MS Viswanathan | Indian Video Guru

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 334

  • @vigneshn4083
    @vigneshn4083 3 роки тому +78

    என் கண்களில் கண்ணீர்😭😭😭 வழிந்த படியே இருந்தது ஏனென்றால் சிவாஜியின் நடிப்பு அப்படி💯👍

    • @vijiyakumarn.r6283
      @vijiyakumarn.r6283 Рік тому +2

      உண்மைஉணர்வுஅறிவுஎன்றும்❤

    • @RajurajanRajurajan-dq2mc
      @RajurajanRajurajan-dq2mc Рік тому

      இந்தப்படத்தில் ஒரு சீன்.தன்பெற்றெடுத்ததாயை.முதல்முதலில்.இந்ததெய்வத்தின்மகன்.சந்திக்கும்காட்சி.கல்லும்கண்ணிர்வடிக்கும்.இந்த.உலகத்தில்யாருக்குமேவரகூடாதுஇப்படிஒருநிலமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭

    • @deepaknaresh9790
      @deepaknaresh9790 Рік тому

      @@vijiyakumarn.r6283 thanks

    • @OkayBala
      @OkayBala 7 місяців тому +2

      ஆச்சரியம் இல்லை..சிவாஜி ரசிகர்கள் அனைவரின் நிலையும் அப்படி தான் 🙂

  • @senthikumar6172
    @senthikumar6172 3 роки тому +61

    இந்தியாவின் தெய்வ மகன் எங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஜயா அவர்கள் 🙏🙏🙏

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 років тому +73

    இந்தி நடிகர் மெஹ்மூத் கூறினார்:
    "நான் ரஷ்யா சுற்றுப்பயணம் சென்றபோது அங்குள்ள திரைப்படக் கல்லூரிக்கு சென்றேன். அங்குள்ள பிரதான ஆடிட்டோரியத்தில் இரண்டு நடிகர்களின் பெரிய படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அதன் கீழே 'முகத்தில் 14 பாவங்களையும் காட்டக் கூடிய உலகின் இரு நடிகர்கள்' என்று ரஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. ஒருவர் ரஷ்ய நடிகர்.இன்னொருவர் யார் என்று பார்த்த போது சந்தோஷ அதிர்ச்சியில் உறைந்து போனேன். அது நம் தென்னிந்திய நடிகர் திரு சிவாஜி கணேசன். அதைப் பார்த்தது முதல் அங்கிருந்தவர்களிடம் "நான் இவருடைய நாட்டிலிருந்துதான் வந்திருக்கிறேன்" என்று பெருமையுடன் கூறிக்கொண்டேன்".

    • @senthikumar6172
      @senthikumar6172 4 роки тому +2

      We are proud

    • @thomasbaly3259
      @thomasbaly3259 4 роки тому +2

      Thanks for the information. You always hint out the highlights of Sivaji's life and his movies. I read your many comments on UA-cam. I appreciate your dedication.

    • @kokilachettiveran776
      @kokilachettiveran776 3 роки тому +3

      Woooooooooow

    • @unknownedz
      @unknownedz Місяць тому

      தமிழனுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிசம்

  • @sridharans5638
    @sridharans5638 4 роки тому +50

    Only Shivaji can act,without dialogue, using only body language and facial expression. Hats off.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +62

    டைரக்டர் திருலோகசந்தர் பத்திரிக்கை தொடர் ஒன்றில் தனது டைரக்சனில் நடித்த நடிகர்கள் ஒவ்வொறுவரையும் ஒரு மலருடன் ஒப்பிட்டு எழுதினார்.சிவாஜி பற்றி கடைசிவரை எழுதவில்லை. சிவாஜி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமும் வருத்தமும் ஏற்பட்டது.தனது கடைசி தொடரில் சிவாஜியை பூமியில் பூத்திருக்கும் எந்த மலருடனும் ஒப்பிடமுடியாது காரணம் அவர் ஒரு தெய்வமலர் என்றார். இப்படத்தை பார்க்கும் போது அவரது வாக்கு தெய்வவாக்கு என புரிந்தது

    • @ramprasath7268
      @ramprasath7268 3 місяці тому

      சிவாஜி - மனித தெய்வம் ❤❤

  • @meshe7700
    @meshe7700 3 роки тому +26

    நடிப்புக்கு எப்பொழுதும் நீங்காத கடவுள்

  • @subramaniyamravi2823
    @subramaniyamravi2823 2 роки тому +21

    டி எம் சவுந்தரராஜன் அவர்களின் பாடல்களுக்கு. உயிரைக் கொடுப்பது எங்கப்பா நடிர்திலகம்தான்

  • @user-ub5qh3rs4k
    @user-ub5qh3rs4k 4 роки тому +39

    அற்புதமான படைப்பு, அற்புதமான நடிப்பு, அற்புதமான இயக்கம், அற்புதமான வசனம்.. எல்லாமே அற்புதம்

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 5 років тому +85

    ஆஸ்கரின் தகுதிக்குரிய ஒரே ஆசிய திலகம் எங்கள் தேசிய திலகம்

    • @f5rwall
      @f5rwall Місяць тому

      தவறு, ஆஸ்கர் விருதின் தகுதியை உயர்த்த கூடிய ஒரே நடிகர் சிவாஜி கணேசன்

    • @daisynathan242
      @daisynathan242 Місяць тому

      Super duper Sivaji, always ultimate

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 роки тому +40

    Sivaji Sir Not only GOD Of ACTING, He is also GOD Of STYLE.

  • @rabiyabegum228
    @rabiyabegum228 4 роки тому +23

    One and only Sivaji....just now watched this movie ....shocked by seeing three different characters and different acting....amazing....

  • @kayanallursabari5725
    @kayanallursabari5725 5 років тому +57

    வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்றாலும் ஆனால் உன்னைப்போல் வல்லவனுக்கும் வல்லவன்(சிவாஜி)எனக்கு தெரிந்தவரை உலகிலே யாரும் இல்லை நடிப்பு சக்ரவர்த்தி சிவாஜி

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 2 роки тому +9

    இன்னொரு முறை பிறந்து வருவாயா தலைவா என் வாழ்வு முடியும் முன்

  • @balaravindran958
    @balaravindran958 2 роки тому +108

    நடிப்பு , நடை , உடை , பாவனை இதில் சிவாஜி கணேசனை அடித்துக் கொள்ள ஆளே இல்லை..இறைவன் தந்த வரம் ..

    • @geethaseshadri9549
      @geethaseshadri9549 Рік тому +10

      Deiva magan oru kaviyam superb padam

    • @chottelallal1903
      @chottelallal1903 Рік тому +6

      ஆஹ நடிப்புரம்பீடீக்கும

    • @KalaiSelvi-es8ek
      @KalaiSelvi-es8ek 11 місяців тому

      😊​@@geethaseshadri9549

    • @vigneshap3062
      @vigneshap3062 7 місяців тому +2

      Include style also

    • @RaniRajendran-pq8lq
      @RaniRajendran-pq8lq 6 місяців тому

      😊😊🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹​@@geethaseshadri9549

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 3 роки тому +8

    அய்யோக்கியப் பயன் நடிப்பே நடிப்பு தான். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். நாங்கள் இந்த காலத்தில் பிறந்ததற்கு ஆண்டவனுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.

  • @kumaravaluramasamy9464
    @kumaravaluramasamy9464 5 років тому +23

    கடவுளே ....என் இனத்தமிழன் சிவாஜி....நடிப்புக்கடவுள்.

  • @karirasukarirasu3561
    @karirasukarirasu3561 Рік тому +2

    தமிழின் பெருமையை உலகிற்கு உணர்த்திய ஐயா சிவாஜி கணேசன் நடிப்பு மற்றும் இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க பட்ட முதல் திரைக்காவியம்

  • @jaypaljaypal40
    @jaypaljaypal40 4 місяці тому +2

    அருமையான திரைக் காவியம். சிறப்பான நடிப்பு.உண்மையலேயே சிவாஜி sir தெய்வ மகன் .

  • @ravipamban346
    @ravipamban346 6 років тому +27

    Fantastic movie.sivaji sir has acted in three roles.excellent performance.

  • @vanampadi
    @vanampadi 2 роки тому +24

    சிவாசி sir நடிப்பு அவர் புள்ளைக்கு கூட‌ வரல அந்தளவுக்கு அப்படி ஒரு நடிப்பு. தரமான ஒரு படம்

    • @fulltube8817
      @fulltube8817 Рік тому +2

      சிவாஜி அய்யா அற்புதமான நடிகர் தான். அதில் எவ்வித சந்தேகம் அன்று. பிரபு அய்யாவின் திறமையும் அற்புதமே.

  • @seenivasan7167
    @seenivasan7167 4 роки тому +17

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் தொழில் பக்தி அது நடிகர் திலகம் எவருமே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி

  • @tamilkaka671
    @tamilkaka671 4 роки тому +36

    2020 im still watching 👀 what a fantastic actor and movie 🎥 👏

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Рік тому +4

    08:30 #செம சிகரம் தொட்ட நடிப்பு👍❤💔20:23ல் ரசிகர்களின்🙏👌👇

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 роки тому +16

    WORLD'S ONE and ONLY ACTOR Looks HANDSOME and MAJESTIC in all Camera angles.

  • @ravichandran6018
    @ravichandran6018 Рік тому +2

    master piece film. nadigar thilagam shows the difference in 3 characters, one and only sivaji alone can do. great.

    • @ravichandran6018
      @ravichandran6018 Рік тому +1

      jayalalitha good films all with nadigar thilagam only, other hero films she acted, but no scope, only glamour role.

  • @ganeshv1424
    @ganeshv1424 6 років тому +13

    Best picture for ever. central govt must give award in the name sivaji .he is a born actor.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 років тому +26

    Every actor has fan but every actor is shivaji"s fan

  • @sankarivarman5476
    @sankarivarman5476 3 роки тому +12

    sivaji sir sundharajan sir acting fantastic

  • @ganesanm5304
    @ganesanm5304 7 місяців тому +2

    அற்புதமான நடிப்பு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 என்றுமே தெய்வ மகன் ஆவார்🎉🎉🎉🎉🎉🎉

  • @sjvishnukanth03
    @sjvishnukanth03 3 роки тому +12

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலத்தால் அழிய படைப்பு தெய்வமகன்

  • @TheShankaran9
    @TheShankaran9 4 роки тому +12

    All songs in this movies,thanks MSV sir he is Great

  • @k.subramaniank.subramanian438
    @k.subramaniank.subramanian438 2 роки тому +7

    Best actor sivaji in the world

  • @rajusrinivasan6227
    @rajusrinivasan6227 4 роки тому +5

    Arumayana pathivu. Vilambaram illamal seitha Sivaji Ganesan vaazhga!

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 4 роки тому +10

    Magnificent Music 👍🏾✍👌👈

  • @somasundaramsundaram4362
    @somasundaramsundaram4362 4 роки тому +14

    Shivaji sir only can do such a role,

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 років тому +17

    No forign make up differentiated only by acting that is Shivaji unbelievable performance

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 роки тому +19

    ICON of INDIA,THE GREAT LEGEND SIVAJI Sir.

  • @purna7166
    @purna7166 3 роки тому +8

    Shivaji sir acting is very very nice super wow I❤️U Sivaji sir and Jayalalitha ma is just amezing ❤️U ma 😘

  • @rameshsp7970
    @rameshsp7970 5 років тому +15

    Sivaji sir acting 👌👌👌

  • @prasathvc8198
    @prasathvc8198 3 роки тому +9

    Watching in July 2021... One of my all time favorite movie...

  • @navarathnamkogulan8017
    @navarathnamkogulan8017 Рік тому +3

    கல் மனதையும் கரைக்கும் காவியம்😭

  • @sharathsiva48
    @sharathsiva48 5 років тому +32

    Any one in 2020

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 2 роки тому +2

    நல்ல படம் மறக்க முடியாத காலம் அது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்க முடியாத காலம் அது

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 25 днів тому

    சிறந்த நடிகராகநடிப்பவர்கள் பலர் இருக்கலாம் ஆனால் கதையின் பாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொள்ளும் திறமை நடிகர்திலகத்திற்கு மட்டுமே யுண்டு.

  • @arulb551
    @arulb551 3 роки тому +7

    Tamil movie Go to Oscar first time this movie ❣️

  • @kajm13
    @kajm13 5 років тому +21

    Absolute classic of a movie
    Amazing!!

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 роки тому +11

    Stylish Actor, SIVAJI The GREAT.

  • @praveentg8798
    @praveentg8798 3 роки тому +7

    Tharamaana movie, semma screenplay❤️

  • @mahaboobjohn751
    @mahaboobjohn751 7 років тому +38

    only shivaji can do such roles

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 3 роки тому +3

    Sivaji sir missing you a lot a lot super movie super action ever green marakka mudiyuma

  • @vestigemegaachievers4767
    @vestigemegaachievers4767 5 місяців тому +1

    What a fantastic movie.. Amazing acting performance of 3 Sivaji's and major sundararajan sir. ❤❤😊😊
    One of my favorite movie of Nadigar thilagam. ❤❤

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Рік тому +5

    சின்னசிவாஜிபேரழகு
    அருமையானநடிப்பு
    சிவாஜிக்கு நிகர்சிவாஜிதான்
    இரவி

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 4 роки тому +6

    Wonderful movie .What a performance by Shivaji .she can only do .no one else .Ever green movie what a style wow superb

  • @kvamazingfacts
    @kvamazingfacts 4 роки тому +12

    Climax scene 😭 but Sivaji sir acting 🙏

  • @nirmalp9282
    @nirmalp9282 Рік тому +2

    I watched many times this movie ....but every time watched with tears 😢...what a acting sivaji sir and very depth dialogues handled by sivaji sir ... Funtastic movie ...

  • @SakthimuruganpBabu
    @SakthimuruganpBabu 5 років тому +29

    2019 Any Waching

  • @ranjithkumar5181
    @ranjithkumar5181 8 місяців тому +1

    நடிகர் திலகமே🤧
    நடிப்பின் இலக்கணமே..🔥🙌

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 роки тому +7

    Sivaji Sir Always Semmmmmmmmmmmmma Gethu.

  • @Mariappan-k1t
    @Mariappan-k1t Рік тому +3

    இன்னொரு முறை பிறந்து வருவாயா தலைவா நான் இறக்கும் முன்

  • @ravicarlearning.tips.2570
    @ravicarlearning.tips.2570 6 років тому +12

    Oscar actor Nadigar thilagam act deiva magan superb film

  • @raviganth4097
    @raviganth4097 2 роки тому +4

    நடிகர் திலகம் 🙏🏽🙏🏽🙏🏽

  • @ramanvenkat836
    @ramanvenkat836 11 місяців тому +1

    I am at 62.more than 100 times I had seen this movie in theaters and tvs.Todsy I am watching in you tube and the interest is like first time only because of NTSG acting and the screenplay.

  • @NGT〆S
    @NGT〆S 4 роки тому +11

    One of the best movie ever old is gold but this movie was always gold 😍😘. Climax was beating my heart 😭😘♥️♥️. I love this movie forever

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 7 років тому +11

    True Theiva Magan SIVAJI...

  • @marudhugowri7549
    @marudhugowri7549 4 місяці тому +1

    நாகேஷ் சிவாஜியும் நடிப்பின் ஒரு பகுதியில் ஸ்மார்ட்போன் இருக்கு

    • @unknownedz
      @unknownedz Місяць тому +1

      உண்மையாக

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 роки тому +5

    Sivaji Sir Semmmmmmmmmmmmma Maàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaassssssssssssssssss and Gethu.

  • @chinnakaruppankarthik1982
    @chinnakaruppankarthik1982 6 років тому +40

    நடிப்புக்கு சிவாஜியை மிஞ்ச ஆலெ இல்லை

  • @ravipamban346
    @ravipamban346 6 років тому +13

    excellent film.fantastic performance by nadigar thilagam.this film will talk for ever.

  • @crjoshva8163
    @crjoshva8163 Рік тому +1

    அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் சாட்சி

  • @_sk_memz_
    @_sk_memz_ 8 років тому +32

    Sivaji ganesan is a inspiration of all stars

  • @அருண்குமார்-ற4ற

    Thirulogachandar the great

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому +5

    I wanted to watch this old is gold full Tamil movie title devaimagan casting nadigar thilayagam sivajiganesan in dual role and kalaichelvi jayalitha and majorsundrajan and pandaraibai and orther realley torching in my mind full loveing hearts for your conceren I wanted to be watch this family story.

  • @amruthpns4359
    @amruthpns4359 2 роки тому +6

    Climax sivaji death scene I can't control my 😢😢😢

  • @TamilArasan-ed6ip
    @TamilArasan-ed6ip 3 роки тому +2

    India's marlan brando sivaji 😍

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 9 місяців тому

      We can say Hollywood Sivaji is Marlan Brando. because Hollywood actors commit one movie at a time. Sivaji acted 5 movies at the same time but need to maintain the consistence and continuity in acting.

  • @ashiks4530
    @ashiks4530 2 роки тому +3

    I see three different persons, such variation instilled in each character enacted, amazing actor

  • @Nabiee._.2
    @Nabiee._.2 Рік тому +1

    Theivame song ultimate 🎉🎉

  • @sathamhussainsathamhussain4459
    @sathamhussainsathamhussain4459 4 роки тому +4

    Super movie arumayana nadippu nadigar thilagam

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 років тому +22

    சிவாஜி அவர்கள் நாட்டிற்கு என்ன செய்தார் என்று?
    அவருக்கு சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்.சிவாஜி அய்யா அவர்கள் நாட்டிற்கு என்னசெய்தார் என்று இதே கூறுகிறேன். இது உண்மை. ஏனென்றால் அவர் இருக்கும்போது தான் கொடுத்ததை யாருக்கும் தெரியக்கூடாது என்று சொல்லி தற்போது அவர் காலமானபின்தான் அவர் என்னென்ன செய்தார் நாட்டுக்கு என்று.
    1. சிவாஜி அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் நடிப்பின் ராஜா சிவாஜி 1959.ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கினார்.
    2. 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார்.
    3. 1962ல் இந்திய - சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார்.
    4. புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் வழங்கினார்.
    5. நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார்.
    6. பெங்களூரில் நாடகை அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார்.
    7. 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் அள்ளிகொடுத்துள்ளார்.
    8.1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. அதிலே திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்க தமிழன் சிவாஜி.
    9. சிலையும் அமைத்து உலக தமிழ மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் (இன்றைய மதிப்பு 5 கோடி) அள்ளித்தந்து அண்ணாவையே அசர வைத்தவர் சிவாஜி.
    10. 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1,00,00,000 கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.
    11.யுத்த நிதி அன்றைய முதலமைச்சர் திருமகு. பக்தவச்சலத்திடம் 1 லட்சம் நிதி வழங்கினார். மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 100 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.
    12. வெள்ளிவழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒரு நாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி பெருமை சேர்த்தவர்.
    13. 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.
    14.வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 300 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.
    15.1961ல் மும்பையில் பல பகுதியில் நாடகம் நடத்தியபோது பல லட்சம் மக்கள் திரண்டனர். அதன் மூலம் கிடைத்த 5 லட்சத்தை மகாராஷ்டிரா அரசிடம் வழங்கினார்.
    16. தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின் காவலராய் திகழ்ந்தவர்.
    17.தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம். நடிகர் திலகம் மறைந்த பின்பும் அண்ணன், திரு. ராம்குமார், அண்ணன். திரு. பிரபு குடும்பத்துடன் சென்று வேலூரில் உள்ள திரு. பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு சீர் செய்து நன்றி செலுத்தி நானிலத்திற்கோர் எடுத்துக்காட்டாய் திகழ்ந்து வருகிறது அன்னை இல்லம்.
    இதுபோல் இன்னும் ஏராளமாய் நாட்டிற்கு உதவி வந்தவர் நடிகர் திலகம். எனவே அவரைப்பற்றி தெரியவில்லைஎன்றால் அவரைப்பற்றி தெரிந்து இருந்தால் இப்படியெல்லாம் யாரும் நினைக்கமாட்டார்கள்.

  • @vramkumar1952
    @vramkumar1952 6 місяців тому

    No actors in the whole world can act like our Ever Legend Sivaji The Great!

  • @pandikrish9747
    @pandikrish9747 6 років тому +5

    Movie rompa Nalla irukku sivaji sir semma. Msv song super

  • @lovess9215
    @lovess9215 7 років тому +12

    Super actor Sivaji Sir

  • @vadivelu9428
    @vadivelu9428 5 років тому +9

    Great acting sir

  • @sreenivasanr2342
    @sreenivasanr2342 2 роки тому +3

    What a theme and acting by "Natigar Thilakam" in triple role.We miss him.The beauty of the pictures of that time caters to all categories youngsters, middle aged and old ones by fulfilling their expectations. Don't want to comment on present day cinemas.Some are really good.But content wise and " take home" message wise lacking.

  • @rajakrishna6228
    @rajakrishna6228 7 років тому +18

    sivaji sir is great...

  • @ArunKumar-jv4qt
    @ArunKumar-jv4qt 4 роки тому +9

    All Sivaji Sir scenes are best ever. 1:46:25 - 1:46:45

  • @muralikumarmuttathil332
    @muralikumarmuttathil332 3 роки тому +2

    we cannot see ever a movie like this

  • @rudhran7276
    @rudhran7276 4 роки тому +4

    Sivaji sir....sivaji sir...sivaji sir....

  • @nirmalbisher9179
    @nirmalbisher9179 4 роки тому +10

    காலத்தால் அழியா காவியம்
    இதாண்டா நடிப்பு

  • @paramupoongodi8996
    @paramupoongodi8996 3 роки тому +2

    I'm watching in2021 Feb 4..because this movie is recommended to aaskhar.... Tamil movie

  • @mohamedumar6210
    @mohamedumar6210 7 місяців тому +1

    Super 👍❤🎉

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar Рік тому +2

    1.37.11sec to 1.39.23 powerful scene will make ur eyes tears 😭😭😭😭😭

  • @kalyanaramankrishnamoorthi1328
    @kalyanaramankrishnamoorthi1328 11 днів тому

    அண்ணன் சிவாஜி நடிப்புலகின் மன்னன் சிவாஜி.

  • @jesuscomingsoonilovejesus102
    @jesuscomingsoonilovejesus102 5 років тому +3

    Theivame song very nice. Theivame thanthai thayai kakka vendum theivame antha line😩

  • @ganeshv1424
    @ganeshv1424 7 років тому +8

    sivaji is deivamagan

  • @rathnavel65
    @rathnavel65 Рік тому +1

    ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட
    முதல் தமிழ்ப்படம்
    -தெய்வ மகன்
    சிவாஜியின் நடிப்பைப் போற்றப் பல திரைப்படங்கள் வரிசை கட்டி நின்றாலும் அதில் குறிப்பிடத்தக்க ஒன்று, 'தெய்வமகன்'.
    உல்கா (Ulka) என்ற பெங்காலி நாவலைத் தழுவி, இந்தி உள்பட சில மொழிகளில் 4 திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன. ஐந்தாவதாக எடுக்கப்பட்ட படம், 'தெய்வமகன்'. கதையின் சாராம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, முந்தைய படங்களை விட திரைக்கதையை முற்றிலும் மாற்றி இயக்கி இருந்தார், ஏ.சி.திருலோகசந்தர். மூன்று வேடங்களில் சிவாஜி கணேசன்!
    'பலே பாண்டியா' படத்தில் ஏற்கெனவே
    3 கதாபாத்திரங்களில் அசத்திய சிவாஜி, இந்தப் படத்தில் வேறு மாதிரி நடிப்பில் வியக்க வைத்திருப்பார். ஜெயலலிதா, மேஜர் சுந்தர்ராஜன், என்.என்.நம்பியார், பண்டரிபாய், விஜய ஸ்ரீ. ஜி.நாகையா, நாகேஷ் உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை சாந்தி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. முதலில் 'உயிரோவியம்' என்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படத்துக்கு, பிறகுதான் 'தெய்வமகன்'என்று தலைப்பு வைத்தனர். கலரில் உருவாக்க இருந்த இந்தப் படத்தை கருப்பு-வெள்னையில் எடுக்கச் சொன்னவர் சிவாஜி. தன்னைப் போலவே விகாரமான முகம் கொண்ட மகனை கொன்றுவிடச் சொல்கிறார் தொழிலதிபர் சங்கர் (சிவாஜி), தனது மருத்துவ நண்பர் ராஜுவிடம்(மேஜர் சுந்தர்ராஜன்). ஆத்திரமடையும் மேஜர், அதோடு அவர் நட்பையும் முறித்து விடுவார். அடுத்ததாக சங்கருக்கு இன்னொரு குழந்தை பிறக்கிறது. அது தன்போன்ற முகமில்லாத ஸ்டைலான விஜய் (சிவாஜி), கொன்றுவிட சொன்ன மகன் கண்ணனாக (சிவாஜி) ஆசிரமத்தில் வளர்வார். ஒரு கட்டத்தில் கண்னனுக்குத் தன் பெற்றோர் பற்றி தெரிந்து தேடி செல்ல, என்ன நடக்கிறது? என்று கதைச் சொல்லும்.
    சங்கர், கண்ணன், விஜய் என 3
    கேரக்டருக்கும் வெவ்வேறு மேனரிசம் காட்டி
    அசத்தியிருக்கும் சிவாஜியின் நடிப்பை ரசித்துக் கொண்டே இருக்கலாம். அதற்கேற்ப
    ஆரூர்தாஸின் வசனமும் மிரட்டலாக இருக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் அனைத்துப் பாடல்களை யும் எழுதியிருந்தார். ஒவ்வொரு பாடலும் இப்போது கேட்டாலும் சிலிர்க்க வைக்கும். டி.எம்.எஸ். குரலில், 'தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன்', 'காதல் மலர் கூட்டம் ஒன்று', 'கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா'. 'அன்புள்ள நண்பரே..' பி.சுசீலாவுடன் டி.எம்.எஸ். இணைந்து பாடிய 'காதலிக்கக் காற்றுக்கொள்ளுங்கள்" என பாடல்கள் மெகா ஹிட்.
    இந்தப் படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதைப் பெற்றார் சிவாஜி. இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் இது.
    5.9.1969-ம் ஆண்டு வெளியானது இந்த மறக்க முடியாத படம்.
    -நன்றி "தமிழ் இந்து"
    5.9.23

  • @bharathid2442
    @bharathid2442 6 років тому +29

    ஜான்சே இல்ல சிவாஜி சாரா கொக்கா செம நடிப்பு மெர்சல் காட்டிட்டாரு

  • @kannankannan2578
    @kannankannan2578 3 роки тому +8

    This film sent oscaraward competition in the year 1969.But due to politics state award for best actor goes to not Shivaji.At that time Karunanidhi chief minister. Who knows.

  • @rty293
    @rty293 4 роки тому +4

    Wowwww

  • @truefriend4184
    @truefriend4184 2 роки тому +3

    Excellent movie

  • @anathakrishnan9700
    @anathakrishnan9700 Рік тому

    Super..Sivaji Ganesan❤❤❤❤❤❤❤