கோடிகளில் முதலீடு...அடுத்தடுத்து வரப்போகும் BSNL Upgradations..|CK MATHIVANAN

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 98

  • @sajidtosajid404
    @sajidtosajid404 5 місяців тому +11

    வாழ்த்துக்கள் சார்....
    கேள்வி கேட்பவர் என்னதான் நெகட்டிவ் கேள்வி கேட்டாலும்.....அதற்குப் பொறுமையாக புரியும் படியாக நேர்மையான பதிலை சொல்லி...
    உங்களது முதிர்ச்சியையும் நேர்மையையும்......புரிய வைத்து உள்ளீர்கள்

    • @sankarankr7802
      @sankarankr7802 5 місяців тому

      அரசியலை கலந்து பேசுவதிலிருந்தே தெரிகிறது எப்படி இத்தனை வருடங்களாக அரசாங்கங்களையும் நம்மையும் சூரையாடி கொண்டிருந்தார்கள் என்று! 70000 கோடி தண்டமழுது inefficiency-ஐ குறைத்தால் அது அரசாங்க செலவு, நஷ்டத்திலோ கடனிலோ வராதாம்! இதிலிருந்தே தெரிகிறது எதிர்காலத்தில் எவ்வளவு அக்கறையுடன் இருப்பார்கள் என்று.

  • @shanmugam8268
    @shanmugam8268 5 місяців тому +35

    வணக்கம் ஐயா,நீங்கள் கூறுவது 100 சதவீதம் உண்மை நான் ஒரு மாவட்டத்தின் தலைநகரத்தில் பகலில் தங்கி உள்ளேன் அங்கு 5ஜி உள்ளது ஆனால் இரவு எனது சொந்த கிராமத்திற்கு சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு வந்துவிடுகிறேன் ஆனால் 4G மட்டும் உள்ளது(தனியார் சேவையில் தற்சமயம் உள்ளேன்🥲). என்னிடம் 5G data பேக்கை ரீசார்ஜ் பெற்றுக் கொண்டு 4 ஜி மட்டும் வழங்குகிறார்கள் இது எந்த விதத்தில் நியாயம் இதற்கு உண்மையை கூறும் கம்பெனியை தேர்வு செய்வது சிறந்தது என்பது எனது தனிப்பட்ட கருத்து❤

    • @ComradeDeva
      @ComradeDeva 5 місяців тому

      யாருசாமி இவன் 😂

  • @dayes3602
    @dayes3602 5 місяців тому +11

    அனைத்து கிராமங்களிலும் நெட்வொர்க் கிடைத்தால் மட்டுமே இந்திய வளர்ச்சி அடையும்...

  • @aravindhann2526
    @aravindhann2526 5 місяців тому +7

    #WeWant5GBSNL
    #WeWantBSNLbacktotrend
    #WeLoveBSNL
    BSNL fans trend it,we want 5G bsnl
    Comment your support here, let's see who love #BSNL

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 5 місяців тому +20

    நானும் jio வில் இருந்து BSNL க்குமாறுகிறேன்.

  • @saravananrbm
    @saravananrbm 5 місяців тому +7

    A confident and clear speech from this Sir.
    Nice to see BSNL becoming the hero utilising the right opportunity. 🎉🎉🎉

    • @Sathish_90
      @Sathish_90 5 місяців тому

      complete wrong information in title it self.

  • @zshareef26
    @zshareef26 5 місяців тому +5

    Now seeing this video BSNL 3 G network in Chennai. Good

  • @SureshkumarR-je4po
    @SureshkumarR-je4po 5 місяців тому +3

    he's explained very well. but reporter..intrudes the explanation.with.wrong modulation of questions..

  • @HappyMovement-zt7cs
    @HappyMovement-zt7cs 5 місяців тому +12

    ஏர்டெல் வெற்றி இரகசியம் தடையில்லாத 2G சேவை தான். நிறைய பேர் இன்னும் சாதாரண போன் தான் பயன்படுத்துகிறார்கள்

    • @கருணைக்கடலே
      @கருணைக்கடலே 5 місяців тому

      அழைப்புகளுக்கு மட்டும் தனியாக பேக் அனைத்து கம்பெனிகளும் கொண்டு வர வேண்டும் வாய்ஸ் கால் டேட்டா எஸ்எம்எஸ் மாதம் 300 அப்படி என்றால்

  • @chrislee4417
    @chrislee4417 5 місяців тому +4

    I support bsnl whether they give offer or not

  • @SRM123SRM
    @SRM123SRM 5 місяців тому +3

    15000 கோடி BSNL ஊழியர்களுக்கு பென்சன் கொடுக்கவும் சம்பளம் போடவுமே பத்தாதே😂😂😂😂 எங்க போயி டவர் வப்பீங்க??? சனி ஞாயறு கூட வேலை பாக்கமாட்டானுங்க bsnl officeல😂😂😂

  • @allinonetech642
    @allinonetech642 5 місяців тому

    இந்த பத்திரிகையாளர் நடுநிலை கேள்விகளை முன்வைத்தார் அதற்கு கொஞ்சம் கூட சலைக்காமல் சாதுர்யமாக புத்தி கூர்மையுடனும் அரசு தரப்பு ஊழியர் பதில் அளித்தார். வாழ்த்துக்கள்.

  • @vinodbethi7568
    @vinodbethi7568 5 місяців тому +1

    Mr.Mathivannan kindly ensure to provide proper 3G service in south india particularly in chennai I have lodged multiple complaints on this but no proper response nor service given try to resolve this issue on priority

  • @murugeshmahendran2511
    @murugeshmahendran2511 5 місяців тому +4

    Come fast BSNL 4G 5G 🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌷🌷🌷🌷🌷🌷

  • @sivam500
    @sivam500 5 місяців тому +1

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

  • @cholairaj1265
    @cholairaj1265 2 місяці тому +1

    சார் வெளிமாநலத்த்திற்க்குஎங்களுக்குஎன்னபயன் முதலில் சென்னைக்கு4Gதாருங்கள்

  • @diyaasai3594
    @diyaasai3594 4 місяці тому

    1:05

  • @VanmamChannel
    @VanmamChannel 5 місяців тому +4

    16:05 நிருபர் : இலவசமா கொடுத்தா தானே மக்கள் வருவாங்க...
    இதை கேட்கும் போது யாருக்கெல்லாம் அந்த நிருபரை செருப்பால அடிக்கணும்னு தோனுச்சு...😡😡

  • @ComradeDeva
    @ComradeDeva 5 місяців тому

    bsnl 2G super intha video fulla 2G la pathan 4G vantha Jio,vi, Airtel kali
    innum 3 G kedaikkala kedaicha nalla irukkum
    jio 4g vs Bsnl 2g

  • @r.venkatesan6081
    @r.venkatesan6081 4 місяці тому

    காஞ்சிபுரத்தில் நகர்ப்புறத்தில்BSNL டவர்கிடைக்கவில்லை நெட்கிடைக்கவில்லை இதனால் பேன் சரியாக பேசமுடியவில்லை,நெட்கிடைக்காதால் பணபரிவர்த்தனை செய்ய முடியவில்லை நம்பிவந்த எங்களை ஏமாற்றாதே

  • @goldprices3990
    @goldprices3990 5 місяців тому +1

    பன்னப்போறோம் செய்யப்போறோம் ஆரம்பிக்கப்போறோம் அதான் எப்போ??😅😅😅

  • @prakashvusvadudevan6204
    @prakashvusvadudevan6204 5 місяців тому +1

    The main issue is service and dedication

  • @VimalKumar-tn3fe
    @VimalKumar-tn3fe 5 місяців тому +6

    நீங்கள் இவரிடம் கேட்டது போல மோடிஜிட கேளுங்கள்

  • @ThiruLavanya-g6s
    @ThiruLavanya-g6s 5 місяців тому +1

    Contract labour ku first salary kudunga sir

  • @prakaashe.p3491
    @prakaashe.p3491 5 місяців тому

    ஜனவரி மாதம் முதல் இதை தான் சொல்கிறார்கள்.. 4G சிம் கார்டு வாங்க சொல்லி, நம்பி வாங்கி இன்னும் சில வருடம் காத்து இருக்க வேண்டும் போல..

  • @vinayakmoorthy8102
    @vinayakmoorthy8102 5 місяців тому +2

    Ithathanda 2years munadi soninga...

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 5 місяців тому +1

    ஐயா தயவு செய்து முதலில் BSNL 4G க்கும் பின்னர் 5G க் கும் விரைவில் இந்தியா முழுமைக்கும் தாருங்கள்.குக்கிராமாங்களுக்கும் தெளிவாக விரைவாக நெட் என்று கிடைக்கிறதோ அன்றுதான் நமது நாடு மற்ற வளர்ந்த நாடுகளுடன் போட்டி போட்டு வளர்ந்த நாடாக உயர முடியும். டவர் அதிகமாக தாருங்கள்.

  • @RPB-a10n
    @RPB-a10n 5 місяців тому

    Through away the private first if you provide good service

  • @ssm10355
    @ssm10355 5 місяців тому

    Pesum pothu nalla pesunga yelam vidum pothu muthalla pichai karanuku kodathu apuram vithu kasu pakarathu mmm aitel best

  • @sathyamurthymk6603
    @sathyamurthymk6603 5 місяців тому +1

    What about the uncompromising trade union of BSNL. People ran away from BSNL because of the arrogant attitude of them. Can we expect good service and behaviour o the trade union?

  • @vs9194
    @vs9194 5 місяців тому +2

    ஆகஸ்ட் 15 நம்பலாமா 😊

  • @RPB-a10n
    @RPB-a10n 5 місяців тому

    In madurai there is no internet for bsnl..... Always loading

  • @கருணைக்கடலே
    @கருணைக்கடலே 5 місяців тому

    Bsnl அனைவரும் ஆதரிக்க வேண்டிய கடமை உள்ளது ஆனால் இணைய இணைப்பு மெதுவாக இருப்பதால் அதிக நேரம் இணையம் பயன்படுத்துவர்களுக்கு bsnl சரியாக இருக்காது அழைப்புகள் மட்டும் பயன்படுத்துவார்கள் கண்டிப்பாக bsnl மாறிக் கொள்ளலாம்

  • @arunsimon3954
    @arunsimon3954 2 місяці тому

    I support BSNL

  • @mohan294618
    @mohan294618 5 місяців тому

    அய்யா 10 வருடத்திற்க்கும் மேலாக 4g வந்துகொண்டே இருக்கிறது. Jio 6g க்கு போன பின்னால் 4g கொடுங்கள்.

  • @user-Anand-v2p
    @user-Anand-v2p 5 місяців тому +2

    Bsnl 4gகொடுத்தார்கள் என்ன யூஸ்.. இன்டர்நெட் வெரி ஸ்லோ..இதை ஏன் கேள்வி கேட்கல...

    • @annamalaim3670
      @annamalaim3670 5 місяців тому +3

      4G speed super ha iruku bro BSNL La compared to JIO😅😅😅

    • @RPB-a10n
      @RPB-a10n 5 місяців тому +3

      Correct 💯

  • @KarthikeyanChandrasekar-h8n
    @KarthikeyanChandrasekar-h8n 5 місяців тому

    First 4g thaga Chennai la 4g varala. 3g net use panna mudiyla

  • @nagarajan9634
    @nagarajan9634 4 місяці тому

    ஐயா திருப்பூர் மாவடடம் மடத்துக்குளம் வட்டம் சர்க்கார் கண்ணாடி புத்தூர் கிராமம் மடத்துக்குளத்தில் பிஎஸ்என்எல் டவர் உள்ளது குமரலிங்கம் பிஎஸ்என்எல் டவர் உள்ளது இரண்டுக்கும் இடையில் 3 கிலோமீட்டர் வித்தியாசம் உள்ளது இங்கு பிஎஸ்என்எல் முன்பு 3g செயல்பட்டு வந்தது கடந்த ஆறு மாதமாக பிஎஸ்என்எல் சுத்தமாக சிக்னலில் இல்லாமல் போய்விட்டது இதை மடத்துக்குளம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சொன்னால் எந்த ஒரு அதிகாரியும் இதைப் பொருட்படுத்துவதில்லை நீங்கள் இதை கவனத்தில் கொள்வீர்களா

  • @ethilipan4149
    @ethilipan4149 5 місяців тому

    "I am using Airtel and BSNL networks. The BSNL network coverage and speed in Chennai show 10 Mbps on my Android device. However, I am using an iPhone 14 and experiencing poor BSNL network coverage and issues. How can I resolve these issues? Please help, as I support BSNL NETWORK."

  • @user-Anand-v2p
    @user-Anand-v2p 5 місяців тому +1

    பேட்டி எடுக்கும்_______. நான் பேட்டி எடுக்கனும்

  • @senthilbabuindia
    @senthilbabuindia 5 місяців тому

    😂 enga area ku 6G BSNL eppa semmaaaa speed 😅

  • @balachanders3306
    @balachanders3306 5 місяців тому +1

    Today I got 4G signal in BSNL

    • @FevldtechTalk
      @FevldtechTalk 5 місяців тому

      Which place

    • @balachanders3306
      @balachanders3306 5 місяців тому

      @@FevldtechTalk 1.kanchipuram Outer - 2. NH4 Highway
      3. Dhamal Village outer ( kpm dt)
      4. Panapakkam outer ( Ranipet dt)

    • @ganeshansanthi1235
      @ganeshansanthi1235 5 місяців тому

      ​@@balachanders3306bsnl speed test bro

  • @bsbenclinton5133
    @bsbenclinton5133 5 місяців тому

    Bsnl🎉

  • @CRICKETLOVER-sp7ek
    @CRICKETLOVER-sp7ek 5 місяців тому

    V2 maaadiki ponatha h+ varuthu v2kula iruntha no service

  • @sadaiyappanvklsadaiyappanvkl
    @sadaiyappanvklsadaiyappanvkl 5 місяців тому

    பயன் படுத்தாதடேட்டாவை ரிட்டன்கொடுத்தால்
    இன்னும் பல பேர்
    Psnlவிரும்புவார்கள்

  • @kaarthickravi621
    @kaarthickravi621 5 місяців тому

    Tejas Networks😇

  • @shortcutlearning2769
    @shortcutlearning2769 5 місяців тому +1

    5G க்கு நம்மிடம் உள்ள 4G போனிலேயே அப்கிரேடு செய்ய முடியுமா அல்லது அவர்கள் 5G upgrade செய்வார்கள் நாம் 5G போன் தான் வாங்க வேண்டுமா தெரிந்தால் யாராவது தெளிவாக பதிவிடுங்கள். உங்கள் பதில் பதிவு நிறைய பேருக்கு பயனளிக்கும்.

    • @annamalaim3670
      @annamalaim3670 5 місяців тому +1

      5G band unga mobile irundha than ungalal use panna mudiyum

    • @senthilkumara8506
      @senthilkumara8506 5 місяців тому +2

      5G போன் இருந்தால் தான்..5G பயன் படுத்த முடியும்...

    • @shortcutlearning2769
      @shortcutlearning2769 5 місяців тому

      @@senthilkumara8506 நன்றி
      அவர்கள் அப்டேட்ஸ் செய்வதாக சொன்னார்கள்

    • @shortcutlearning2769
      @shortcutlearning2769 5 місяців тому

      @Shhs-v7x புடுங்க லாம்.

  • @prakashraj2112
    @prakashraj2112 5 місяців тому

    First 3g ah orulnga kudunga oru video kuda full ah pakka mudiyala

  • @altrin2467
    @altrin2467 5 місяців тому

    Vi is always best

  • @bala4336
    @bala4336 5 місяців тому

    BSNL. BSNL not 4G coming hedge coming

  • @ramramthik8332
    @ramramthik8332 5 місяців тому

    1st 4G ah kudunga sim ah pathittu irukkom

  • @senthilbabuindia
    @senthilbabuindia 5 місяців тому

    Tata ku sangu utthi annupi vidunga 😢

  • @damodaranramachandran6900
    @damodaranramachandran6900 5 місяців тому +1

    Super

  • @shrikhanthkunnavakkamvinch9400
    @shrikhanthkunnavakkamvinch9400 5 місяців тому +1

    Credit to bjp govt. Tell that first

  • @sivakumar-cg6yr
    @sivakumar-cg6yr 4 місяці тому

    Fake, please don't go

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 5 місяців тому

    வாய் மட்டுமே வேலை செய்யும் bsnl ku😂

  • @senthilbabuindia
    @senthilbabuindia 5 місяців тому

    😂 Avaru jio than use pandrar

  • @KkumariKumarisubash
    @KkumariKumarisubash 5 місяців тому

    Semma

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 5 місяців тому

    Phongappa.... Phodhigai oliyum.... Oliyum😅😅😅no chance...... Ambani is not a joker😊he was great dealer😅😮😢

  • @muruga4454
    @muruga4454 3 місяці тому

    Wast bsnl cbe

  • @udaya7512
    @udaya7512 5 місяців тому

    Bsnl 2g ozhunga vara maatinguthu naan yen bsnl ponenu theriyala. Please use airtel for best village coverage

  • @gokulbalaji7755
    @gokulbalaji7755 5 місяців тому

    Net romba slow

  • @shrikhanthkunnavakkamvinch9400
    @shrikhanthkunnavakkamvinch9400 5 місяців тому

    Bjp govt endru sollamantengrar. Why bsnl came to loss by which govt. Educated should propagate this truth

  • @vishnuk9184
    @vishnuk9184 5 місяців тому

    Mothula 4g kudunga da 6 montha la 5 puluithringa

  • @statusonly3898
    @statusonly3898 5 місяців тому +1

    Oruttugal

  • @JanaJana-do8me
    @JanaJana-do8me 5 місяців тому +1

    ஒழுக்கமா 4G கொடுங்கடா

  • @HithayathHithayath-o7v
    @HithayathHithayath-o7v Місяць тому

    உங்கள்சேவையைகிராமங்களில்நிறுவுங்கள்முதலில்.

  • @husainabdulkader7165
    @husainabdulkader7165 5 місяців тому

    இராமநாதபுரம் மாவட்டம் ஒரு சில இடங்களில் 3g நெட்வொர்க் கிடைப்பது இல்லை