எந்த மாநில அரசும் வரி போடலயா uncle? பக்கத்துல 90ரூ லிட்டர் பெட்ரோல் இங்க எவ்வளவுயா? இந்த விடியாத அரசு வருடாவருடம் வாங்கும் கடனை அதிகரித்து கொண்டே செல்கிறதே அதை பற்றி சொல்லு பொருளாதார புலியே 😂😂😂
No purchasing power. My g.son said his colleagues who will pass out from their m.a class are offered 30 k salary in campus interview. What purchasing power they have? No wonder our economy is in doldrums.
Ok okஆனந் சார் புலம்பல் எச்சரிக்கை பெருசா பேசுரீங்க பொதுநல வழக்கை போடுங்க நிறைய பேர் நிதி கொடுக்க தயாராக உள்ளனர் இதை பரிசீலிக்கலாம். இன்னும் ஒரு படி மேலே மக்களுக்கு நன்மை செய்ய வாய்ப்புள்ளது நன்றி ✔️ 💐
பெங்களூரில் 12k - 16k with 2 times food near IT Company even in remote area. Sappadu ok. Sambalam 30k IT. Chennai sambalam 25k in IT. Hostel 15 to 20k. Sappadu worst.
வீட்டு வாடகை மிக அதிகம் ஏன்னா Land cost அதிகம் அதுக்கு காரணம் கறுப்பு பணம் அதுக்கு காரணம் அரசியல்வாதிங்க ஊழல் பணம் மற்றும் சிலரின் கறுப்பு பணம் அதுக்கு காரணம் லஞ்சம் வாங்குற அரசு அதிகாரிகள் அரசு அதிகாரி ஏன் லஞ்சம் வாங்குறான், ஏன்னா அவன் அரசியல்வாதிக்கு லஞ்சம் கொடுத்து வேலைக்கு வரான். இப்படியே நீங்க எந்த பிரச்சினைய வேணா எடுத்து பாருங்க அதுக்கு மூலகாரணி இந்த கேடுகெட்ட அரசியல்வாதிங்கதான். ஆனா இதுல கூத்து என்னென்ணா அவங்கள தேர்ந்து எடுக்கறதே நாம தான் இத புரிஞ்சு எப்படி சரி செய்ய போறமோ?
Neenga IT patri peduvireergal. 20 to 25 latcham selavu seythu padiththa me hanucal Electrical Civil engr nilai enna? Ethanai perukku velai ? Evvalavu sambalam?
மாமா மாமா. ஷேர் மார்க்கெட் பத்தி பேசமாட்டேழா! உங்க ITC, முன்புறம் பின்புறம் மணப்புரம் idfc bank South Indian Bank எல்லாம் டி ம்மால் டமால கும்மல ஆயிடுத்து. நீங்கோ சவுண்ட் எபெக்ட் டொடா கால ஆடிக்கிட்டு கோணல் சிரிப்போட சொல்லு வே. ஐயோ ஐயோ அதெல்லாம் காணுமே. நான் சொன்ன மாதிரி மாதிரி என்று பீ த்தால் பந்தா காணுமே ஐயோ மாமா.
காலை வணக்கம்
மிகவும் அருமையான பதிவு. நம் நாட்டில் பகட்டு வாழ்வுக்கு செலவு செய்வது என்பது மிக சாதாரணமான விஷயம்.
Rightly said. Even i watched the closed coffee shops in GST road. Now i came to know the reason.
Well said Anand Sir
Very true sir about Infosys.Their must be a strength to speak this
Retired person and getting low pension.vacated from chennai to kochi.Now living with my son and depends on my child.for monthly medical expenses.😢
Cooking oil Fortune increase by 30%. Rs.135 gone up to Rs.179.00. Even Ironing gone up from Rs.8 tp Rs.10.
மக்கள் பேச்சு❤❤❤❤❤❤❤
Infi thakka patathu😂 super sir❤
Tax மட்டுமே நம்பி ஆட்சி பண்ணியதின் விளைவு இன்று அடி தட்டு மக்கள் திண்டாடும் நிலைமை.. உங்கள் பேச்சு அருமை அய்யா..❤🎉
❤❤❤Thank you sir
Superb 🤩🤩🤩...
Superba boss❤
உண்மை உண்மை உண்மை
எந்த மாநில அரசும் வரி போடலயா uncle? பக்கத்துல 90ரூ லிட்டர் பெட்ரோல் இங்க எவ்வளவுயா? இந்த விடியாத அரசு வருடாவருடம் வாங்கும் கடனை அதிகரித்து கொண்டே செல்கிறதே அதை பற்றி சொல்லு பொருளாதார புலியே 😂😂😂
super ending notes..
No purchasing power. My g.son said his colleagues who will pass out from their m.a class are offered 30 k salary in campus interview. What purchasing power they have? No wonder our economy is in doldrums.
Ok okஆனந் சார் புலம்பல் எச்சரிக்கை பெருசா பேசுரீங்க பொதுநல வழக்கை போடுங்க நிறைய பேர் நிதி கொடுக்க தயாராக உள்ளனர் இதை பரிசீலிக்கலாம். இன்னும் ஒரு படி மேலே மக்களுக்கு நன்மை செய்ய வாய்ப்புள்ளது நன்றி ✔️ 💐
Welcome sir
பெங்களூரில் 12k - 16k with 2 times food near IT Company even in remote area. Sappadu ok.
Sambalam 30k IT.
Chennai sambalam 25k in IT. Hostel 15 to 20k. Sappadu worst.
வீட்டு வாடகை மிக அதிகம்
ஏன்னா Land cost அதிகம்
அதுக்கு காரணம் கறுப்பு பணம்
அதுக்கு காரணம் அரசியல்வாதிங்க ஊழல் பணம் மற்றும் சிலரின் கறுப்பு பணம்
அதுக்கு காரணம் லஞ்சம் வாங்குற அரசு அதிகாரிகள்
அரசு அதிகாரி ஏன் லஞ்சம் வாங்குறான், ஏன்னா அவன் அரசியல்வாதிக்கு லஞ்சம் கொடுத்து வேலைக்கு வரான்.
இப்படியே நீங்க எந்த பிரச்சினைய வேணா எடுத்து பாருங்க அதுக்கு மூலகாரணி இந்த கேடுகெட்ட அரசியல்வாதிங்கதான்.
ஆனா இதுல கூத்து என்னென்ணா அவங்கள தேர்ந்து எடுக்கறதே நாம தான்
இத புரிஞ்சு எப்படி சரி செய்ய போறமோ?
Neenga IT patri peduvireergal. 20 to 25 latcham selavu seythu padiththa me hanucal Electrical Civil engr nilai enna? Ethanai perukku velai ? Evvalavu sambalam?
Sir, it's nice to see you by decreased weight, u became slim compared to past😅keep it up sir🎉
you are explaining as if employees father or grand father or uncle will explain.
Now L&T chairman is telling 90 work hours per week pls speak about that
எங்கள் ஊரில் ஒரு பழமொழி செல்வார்கள்!காண்பாரைக் கண்டு கழுதை பரதேசம் போனதாம் என்று!ஆடம்பரமே அழிவின் முதல் படி!
Brother, he is talking about basic stuff. Drinking Tea and coffee is aadambaram.. he he he... Nimmi is far far better than you.
@@shankar837640 முதன் முதலில் காபியும் டீயும் பணம்படைத்த ஆங்கிலேயே வர்க்கமே அருந்தியது!பின்புதான் பழங்கஞ்சி குடித்த பாமரனும்(டீ,காபியை) மொடாகுடி குடிக்க ஆரம்பித்தான்!இப்போது அதற்காக செலவிடும் தொகை(அதிகம்) தேவையற்ற ஒன்று.(நான் டீ ,காபி மற்றும் (அ)நாகரிக(குளிர்) பானங்களை (எப்போதும்) அருந்துவதில்லை!
மக்கள் கையில் பணம் 💸 இல்ல ஐயா
Earlier delhi, chennai,mumbai and kolkatta.
CEA ananth has already told...but not suggested measures..
❤
150oil pona masam vangunen ip 170
Sir coimbatore top city dha
Sir good morning today video fact
Petrol 1000 rs a enthe kalathule sir
Ground Coffee powder per kg 990
#Infosys Narayana Murthy
ஆக ஆக சிதம்பரம் பினாமி மத்திய அரசை குறை சொல்லனும் 😂😂😂...கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று எவனோ சொன்னனே இன்னும் பண்ணலயானா? 😂😂😂
இந்திய பொருளாதாரம் என்னத்த சொல்ல என்னத்த செய்ய 😂😂😂😂😂😂😂😂
Ithukku ellam karanam 3rd time modi
மாமா மாமா.
ஷேர் மார்க்கெட் பத்தி பேசமாட்டேழா!
உங்க ITC, முன்புறம் பின்புறம் மணப்புரம் idfc bank South Indian Bank எல்லாம் டி ம்மால் டமால கும்மல ஆயிடுத்து. நீங்கோ சவுண்ட் எபெக்ட் டொடா கால ஆடிக்கிட்டு கோணல் சிரிப்போட சொல்லு வே. ஐயோ ஐயோ அதெல்லாம் காணுமே. நான் சொன்ன மாதிரி மாதிரி என்று
பீ த்தால் பந்தா காணுமே
ஐயோ மாமா.
டாஸ்மாக் கடை வருமானம் மட்டும் அதிகமாகி கொண்டே போகிறது.