Doesn't yoga work for everyone? எல்லோருக்கும் யோகங்கள் பலன் தராதா?

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • குரு சந்திர, பிருகு மங்கள, கேள யோக விளக்கங்கள்.... குருஜியின் பொது வீடியோ
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologerinkannada
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 83

  • @umeshr15
    @umeshr15 Рік тому +16

    மிக்க மகிழ்ச்சி குருஜி எனது கேள்விக்கு தெளிவான பதில் கிடைத்தது...... நான் பார்த்த சில ஜாதகத்தில் யோகம் ஏன் வேலை செய்யவில்லை என்று இப்போது தெளிவாக புரிகிறது. எனது கேள்விக்கு பதில் அளித்ததிற்கு மிக்க நன்றி குருஜி😊❤

    • @rmkd4
      @rmkd4 Рік тому +1

      Thanks Umesh, ரிஷப லக்னம் கேல யோக வேலை செய்ற மாதிரியே தெரியல 1000க்கு 2000க்கு அள் எடுத்துட்டு இருக்கேன். 10-nov-83- 6.50pm kovai

    • @umeshr15
      @umeshr15 Рік тому

      @@rmkd4 👍

  • @geethavenkat128
    @geethavenkat128 Рік тому +2

    வணக்கம் குருஜி 🙏🙏 தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 💐

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Рік тому +1

    நன்றி குருஜி, பரிகார ஜோதிடர்களுக்கு இந்த விளக்கம் புரியாது, இந்தப் பதிவு சூப்பர்

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Рік тому +2

    இனிய காலை வணக்கம் 🙏 குருஜி அவர்களுக்கு

  • @VijayaLakshmi-if9mr
    @VijayaLakshmi-if9mr Рік тому

    வணக்கம் குருஜி.
    மா.விஜய லக்ஷ்மி.
    குரு மங்கள யோகம்
    மிக சிறப்பு.🙏🙏🙏🙏🙏

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 Рік тому

    தங்களின் எதார்த்த உரையாடல் அற்புதம்...அருமை

  • @shanmugavel5917
    @shanmugavel5917 Рік тому

    சொல்லில் புதுமை விளக்கம் இனிமை......

  • @padmanabant2771
    @padmanabant2771 Рік тому +1

    லக்னங்களை வைத்து யோக, அவயோக, குரு, சந்திர இணைவு, குரு, செவ், இணைவு, சுக், செவ் இணைவை, 6, 8ஆம் அதிபதிகளாகி, 6, 8களில் இருந்தால் என்ன பலன், என்று விளக்கிய விதம், மிக அருமை குருவே, நன்றி

  • @Ramji-pf3xv
    @Ramji-pf3xv Рік тому

    நீர் ஒரு ஜோதிட இயந்திரம் வாழ்த்துக்கள்

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Рік тому

    Vanakam Guruji yohangal partia arumaiyana pathivu thelivana vilakam valthukal thambi 🙏🙏🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    குருஜி ஐயா அருமையான விளக்கம்.👌👌👌👌👌👌👌👌👌

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 Рік тому

    Vanakam Guruji nanraka purinhuvitten mikkamakizchi nanri iyya👍🙏🙏🙏🌹🌹🌹

  • @deepathkumar1511
    @deepathkumar1511 Рік тому +2

    அய்யா உங்கள் கோடீஸ்வர நண்பருக்கு லக்னம் லக்னாதிபதி ராசி வழுவோ சுபதுவமோ இல்லயே அவர் எப்படி யோகங்களை அனுபவிக்கிறார் இதை பற்றி விலகவும் அய்யா

  • @sivanponmalarsivanponmalar6244

    Love you Guruji ♥️

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Рік тому

    ஒளி தத்துவ நிபுணர் அவர்களே வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன்

  • @babushanmugam3587
    @babushanmugam3587 Рік тому +1

    உங்களின் உண்மையான ஜோதிடத்திற்காக தம்பட்டம் அடித்தே ஆக வேண்டிய தருணம் ஐயா.நன்றி.

  • @tamil2444
    @tamil2444 Рік тому

    Naan...puthiya kelvi kekkuren ...guru ji.
    ...
    Lagnathipathi namakku maximum nallathu seiyum endraal
    Lagna pulli viluntha naksakathira athi pathi...
    Namakku nallathu thaana seiyum..

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 Рік тому

    Super explanation Guruji. Thank you guruji 🙏 please explain something about bavaka munai guruji.

  • @SankarSankar-zg2cg
    @SankarSankar-zg2cg Рік тому +1

    Sir, Meena lagnam from two weeks mind is not feeling good. May be bcos of guru and Rahu very close in kotcharam . Also guru dasa Rahu bukthi going on. When will this situation change.

  • @thiyagu6385
    @thiyagu6385 5 місяців тому

    ஐயா வணக்கம்,
    நான் தியாகராஜன்
    தசாநாதனை அடிப்படையாகக் கோச்சார பலன் பார்க்கும்போது சப்த கிரகங்களுக்கு எந்தவித குழப்பமும் இல்லாமல் பார்க்க முடிகிறது. ஆனால் எப்போதும் வக்கிரகதியில் சுற்றும் ராகு கேதுக்களுக்கு எந்த அடிப்படையில் கோச்சார பலன் பார்ப்பது? உம்: மிதுனத்தில் ராகு இருந்து தசை நடத்துகிறார் அப்போதைய கோச்சாரத்தில் ரிஷபத்தில் குரு வருகிறார், அப்படியென்றால் மிதுனத்திலிருந்து குரு இருக்கும் இடத்தை இரண்டாம் வீடாக பாவிப்பதா அல்லது 12ம் வீடாக பாவிப்பதா தயவு செய்து விளக்கம் கொடுங்கள் ஐயா?

  • @user-ne3nc1cz4k
    @user-ne3nc1cz4k 18 днів тому

    ஐயா வணக்கம் எனது மகனுக்குகுருச்சந்திரன் நினைவு உள்ளது அதேபோல் எனது மகளுக்கு குரு கேது நினைவு உள்ளது இவர்கள் வாழ்க்கையில் ஜெயிப்பார்கள்

  • @user-rc2dg5nq3e
    @user-rc2dg5nq3e 5 місяців тому

    வணக்கம் குருஜி ஒரு நபர் 1தேதி இரவு 5.5க்கு ஒரு மனிதன் பிறந்து இருக்கிறார் என்றால் ஒன்றாம் தேதி பின் இரவு என்று எடுத்துக் கொள்வதா? இரண்டாம் தேதி அதிகாலை என்பது எடுத்துக் கொள்வதா 1தேதி pm.அல்லது 2 ம் தேதி அதிகாலை என்று எடுத்துக் கொள்வதா இந்த ஜாதகருக்கு ஒன்றாம் தேதி தான் வருமா இல்லை இரண்டாம் தேதி வருமா

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 Рік тому

    வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilradhikha6542
    @senthilradhikha6542 5 місяців тому

    Name Sathish
    Meena rasi revathi natchathiram
    25.2.93. 2.56pm
    Still marriage agala
    Plz tell what to do sir

  • @nila3351
    @nila3351 Рік тому

    Vanakkam guruji🙏

  • @user-rc2dg5nq3e
    @user-rc2dg5nq3e 5 місяців тому

    வணக்கம் குருஜி ஒரு நபர் 1.2.2001அன்று வியாழக்கிழமை இரவு 5.5பிறந்திருக்கிறார் இதை ஒன்னாம் தேதி இரவாக எடுத்துக் கொள்வதா இல்லை இரண்டாம் தேதி அதிகாலை என்று எடுத்துக் கொள்வதா

  • @AstrologerSenthil
    @AstrologerSenthil Рік тому

    Excellent explanation guruji

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Рік тому

    Vanakkam guru ji Erode eswar ❤

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    வணக்கம் குருஜி"😊 🙏🙏🙏🙏🙏

  • @mmlakshmivasanth-vb4pz
    @mmlakshmivasanth-vb4pz Рік тому

    Vanakkam iyya

  • @kumarmanickam9253
    @kumarmanickam9253 Рік тому

    வணக்கம் குருஜி. இரண்டு யோகங்கள் என் ஜாதகத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன். அன்புடன் விளக்க முடியுமா குருஜி சார். DOB : 8 டிசம்பர் 1981 காலை 9:09 மணிக்கு சென்னையில் பிறந்தேன். உங்கள் காணொளிக்கு மிக்க நன்றி குருஜி. Please comment Guruji...

  • @bharanilakshmi2291
    @bharanilakshmi2291 Рік тому

    மருத்துவ உபகரணங்கள் டிசைன் செய்வது மற்றும் கம்பெனி வைப்பதற்கான அமைப்பு எது குருஜி

  • @subhalekshmi8240
    @subhalekshmi8240 Рік тому

    வணக்கம் குருஜி,
    நான் கூகுள் உதவியுடன் தமிழ் எழுதினேன். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
    ஒரு சந்தேகம் குருஜி
    குரு பாதகாதிபதி ஆக குருவின் நட்சத்திரம் பூரட்டாதி இல் லக்னாதிபதி புதன், (மிதுன லக்னம்), தசய் நடந்தாள் அந்த புதன் தசய் ஏபடி அமையும். புதனுடன்
    தேய்பிறை ஏகாதசி சந்திரன் ஒன்பதம் வீட்டில் உள்ளார். தானியாக குரு ரெண்டாம் வீட்டில் உச்சம்.

  • @velumani6064
    @velumani6064 Рік тому

    வணக்கம் குருஜி க வேலுமனி சேலம் ஐயா துலா லக்னம் 9ல் உள்ள வக்ர குரு கேதுஉடன் உள்ள குரு 5ல் உள்ள சுரியனை தனது 9ம் பார்க்க சவராஜ யோகம் செயல் படுமா

  • @vigneshvignesh9604
    @vigneshvignesh9604 5 місяців тому

    Guru santhira yogam thulam ku vela saiyuma guru 6 am adhibathi enaku laknathil irukirathu

  • @kalaranjani7987
    @kalaranjani7987 Рік тому

    குருஜி, அற்புதம். ஆனால், 1,5,9 அதிபதிகள் ராகுவுடன் இணைந்து துலா லக்னத்தில், குரு 9 ல. விளக்கவும்.

  • @c.r.murugavarshan8880
    @c.r.murugavarshan8880 Рік тому

    குருஜி நண்பரே வணக்கம் . 20வ் கற்ற வித்தை 60ல் அரங்கேறுமா? அவ யோக தசையில் கற்றது யோக திசையில் அமுலுக்கு வருமா? உதவி இயக்குனர் இயக்குனர் ஆவேனா Murugan 27.8.1965. 6.1am chennai

  • @oneononegaming5608
    @oneononegaming5608 Рік тому

    Vanakam guruve

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd Рік тому

    Panchamagapurusha yogam eppodhu seyalattrypogum vilakkungal guruji

  • @intothewild2310
    @intothewild2310 Рік тому

    ஐயா, வணக்கம். மூன்றாம் பிறை சிறப்பு. உங்கள் கருத்து

  • @anithas7091
    @anithas7091 Рік тому

    வணக்கம் குருஜி .நான் எப்போது ஐஏஎஸ் (IAS) அதிகாரியாக இருப்பேன் , நான் BA. Political science (அரசியல் அறிவியல்) படிக்கலாமா ? சென்னையில் காலேஜ் சீட் கிடைக்குமா? Date : 22/06/2005 Time : 10: 33 AM Plece : Salem

  • @priyamanjari91
    @priyamanjari91 Рік тому

    Iya vanakam. Mathipitku uriya Guruji avargalukum avarin manavargalukum vanakam. Please can anyone answer my question. 17.06.1991. 2.35 am. Coimbatore. When will I get a job. What kind of job could it be? . Please I will be grateful to you.

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 3 місяці тому

    18.20 கேள யோகம்.

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd Рік тому

    Super guruji

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaran Рік тому

    குருஜி அவர்களுக்கு வணக்கம்.தங்களின் ஜோதிட விளக்கங்களை உலகிற்கு
    வெளிக்கொணர்வதில் எந்த ‌ஒரு தயக்கமோ.தடுமாற்றமோ
    தேவையில்லை ????? உங்கள் பணி தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. மற்றவர்களை பற்றி கருத்து கொள்ள வேண்டியதில்லை..,.

  • @tamilselvi-tf4wj
    @tamilselvi-tf4wj 3 місяці тому

    சிம்மத்தில் செவ்வாய் கன்னியில் குரு 10 டிகிரியில் இணைவு குருமங்கள யேகமா

  • @shanmugamkavi715
    @shanmugamkavi715 Рік тому

    Arputham iya pavathpaava vithipadi yoga vilakam sari iya

  • @daily_life1983
    @daily_life1983 Рік тому

    குருவே வணக்கம் யோகம் தோசம் இரண்டையும் எளிமையாகக் கூற வேண்டும் என்றால் இனிய கூடிய கிரகங்கள் இனிய கூடிய பாகவதத்தில் இணைந்தால் யோகம் இணைய கூடாத கிரகங்கள் இணைய கூடாத இடத்தில் இணைந்தால் தோஷம் அப்படித்தானே குருவே

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 Рік тому

    வணக்கம் குருஜீ சுப்பிர மணியம் அருப்புக்கோட்டை லக்னாதிபதி குருவும் ராசியாதிபதி சுக்கிரனும் இனணந்து 6ல் மறைந்தால் என்ன பலன் குருவே தனுசு லக்னம் ரிஷப ராசி

  • @VengadeshJ
    @VengadeshJ Рік тому

    ராகு ராசியில் அதிக சுபத்துவமாக இருந்தால் அம்சத்தில் அவரோடு இணையும் கிரகம் சுபத்துவம் அடையுமா..பாப கிரகங்களின் சுபத்துவம் அம்சத்தில் எவ்வாறு பலன் தரும்,.விளக்கம் தாருங்கள் ஆசானே..

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 Рік тому

    தெளிவுபடுத்தியதற்கு நன்றி குருஜி 🙏

  • @chitramani8733
    @chitramani8733 Рік тому

    🙏 sir good morning

  • @gr.narmathangr.narmathan3794

    பெரிய கோடீஸ்வரர்களின் ஜாதகங்களில் 2/9/11 தொடர்பு கண்டிப்பாக இருக்கும்.
    அவர்களே பின்னாளில் ஏதும் இல்லாத ஓட்டாண்டியாக சிலபேர் ஆகிறார்களே இதற்கு என்ன காரணம் ஐயா???
    தசாபுக்தி மாற்றம்?
    லக்னம், லக்னாதிபதியின் பலவீனம்?
    ஏழரைச்சனி?
    நிரந்தர கிரக இருப்பான சுயஜாதகத்தில் தனயோகம் நிரந்தரமில்லையா ஐயா???

  • @namasivayams8246
    @namasivayams8246 Рік тому

    Nice

  • @manivannanmani279
    @manivannanmani279 Рік тому

    Iyya vanakkam 8 athipathi actchi petral enna seiyum

  • @ravichandranchandrakesavan3311

    🙏

  • @ValkaiPokkisham
    @ValkaiPokkisham Рік тому

    ஐயா வணக்கம் ஆதிபத்தியத்தை மறந்து காரக வழியில் நன்மை செய்யாதா.
    இந்த யோகங்கள் கிரக இணைவை வைத்து சொல்லப் பட்டதனால் காரக வழியில் நன்மை தரும் அல்லவா.

  • @selvakumart108
    @selvakumart108 Рік тому

    தந்தை மற்றும் தாய் போன்ற முக அமைப்பு எவ்வாறு கணிப்பது?

  • @user-kl3br3go1c
    @user-kl3br3go1c 7 місяців тому

    ஐயா கேள யோகம் இருக்கும் ஜாதகத்தில் ராகு தசா எப்படி இருக்கும்.

  • @user-gf9zu2hf8s
    @user-gf9zu2hf8s 5 місяців тому

    ஐயாஎனக்குதிருமணநடக்கஇல்லை36வயது

  • @meenusunder3018
    @meenusunder3018 Рік тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

    • @sahullhameed1817
      @sahullhameed1817 Рік тому

      Hi Sister

    • @sahullhameed1817
      @sahullhameed1817 Рік тому

      லக்னம் பாபத்துவம் லக்னாதிபதி சுபத்துவம் Luxury Life Kedaikuma Sis

  • @vimalsachi
    @vimalsachi Рік тому

    👍🙏👌🇮🇳

  • @srigayathri5707
    @srigayathri5707 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 Рік тому

    ஒவ்வொரு லக்னம் க மாரக வீடியோ மாரகம் பற்றித் தனித்தனியே விளக்கவும்

  • @narasimmanprabu4148
    @narasimmanprabu4148 Рік тому

    ஜோதிடத்தை ஒளியின் அடிப்படையில் விளங்க வைக்கும் குருவிற்கு வணக்கங்கள்! குருவின் பார்வை திரிகோண அடிப்படையில் 8,12 சுபத்துவத்திற்கும் சுக்ரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் ஆகியோரால் ஏற்படும் 8,12 சுபத்துவத்திற்கும் வேறுபாடுகள் ஏதேனும் உண்டா குருவே.

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan1678 Рік тому

    ஐயா ஏன் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். இவர்களது தரத்தை இவர்களே பங்கம்மாக்கி கொள்கிறார்கள். உங்களை கண்டு இவர்களை போன்றவர்களுக்கு போட்டி தான் என்று நினைத்தோம். ஆனால் பொறாமை என்று இப்போது தான் புரிகிறது. ஐயா உங்கள் (நமது) வீதிகளை பொய் என்று சொல்ல இவர்கள் யார்? தயவு செய்து இவர்களுக்கு பதிலடி கொடுங்கள். இது நமது கெளரவ பிரச்சனை. என்னை போன்ற உங்கள் உண்மையான மாணவர்கள் கோபத்துடன் இருக்கிறோம். எங்கள் ஆசானை தரம் மற்ற முறையில் இவர்கள் பேசுவதை நிருத்த வேண்டும். தயவு கூர்ந்து ஒரு முழு பதிவை பொது வழியில் போடவும். நன்றி.

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 Рік тому

    வணக்கம் குருஜீ சுப்பிரமணியம் அருப்புக்கோட்டை எனக்கு ேஜாதிடம் அவ்வளவாக தெரியாது துலாத்தில் 15 டிகிரியில் உள்ள உச்ச சனியின் 7ம் பார்வை மேஷத்தில் 27 டிகிரியில் உள்ள உச்ச சூரியனை என்ன செய்யும் குருவே தயவு செய்து விளக்கம தரவும்

    • @subramanlsubramani4449
      @subramanlsubramani4449 Рік тому

      @@padmakumar4924 நன்றி நண்பரே தந்தைக்கு ஏதேனும் பாதிப்பு இருக்குமா ஏனென்றால் சூரியனோடு செவ்வாய் இணைவு செவ்வாயும் 7ம் பார்வையாக சனியைப் பார்க்கிறார் தற்போது செவ்வாய் தசை நடப்பு அடுத்து துலாத்தில் 11ல் இருக்கும் ராகு தசை- வீடு கொடுத்த சுக்.6ல் மறைவு தனுசு லக்னம் ரிஷப .ராசி குரு சுக் சந் 6ல் மறைவு11/5/2013 இரவு 9.30

    • @padmakumar4924
      @padmakumar4924 Рік тому

      @@user-rj4gv3qf1k ஜோதிடம் ஒருவரியில் இல்லை

    • @padmakumar4924
      @padmakumar4924 Рік тому +1

      @@subramanlsubramani4449 தந்தைக்கு காரகனும், அதிபதியான சூரியன் ஸ்தானபலத்துடன் உள்ளது.
      எனவே கடுமையான தீய பலன் இல்லை.
      மகனுக்காக தந்தை செய்யவேண்டிய கடமைகள் தடை எற்படும். தந்தையின் பாசம்,முறையாக கிடைக்காது.

  • @husbandwife5513
    @husbandwife5513 Рік тому

    சுபதுவம் பவாத்துவம் நாயகன் 😍

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan1678 Рік тому

    ஐயா ஏன் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். இவர்களது தரத்தை இவர்களே பங்கம்மாக்கி கொள்கிறார்கள். உங்களை கண்டு இவர்களை போன்றவர்களுக்கு போட்டி தான் என்று நினைத்தோம். ஆனால் பொறாமை என்று இப்போது தான் புரிகிறது. ஐயா உங்கள் (நமது) வீதிகளை பொய் என்று சொல்ல இவர்கள் யார்? தயவு செய்து இவர்களுக்கு பதிலடி கொடுங்கள். இது நமது கெளரவ பிரச்சனை. என்னை போன்ற உங்கள் உண்மையான மாணவர்கள் கோபத்துடன் இருக்கிறோம். எங்கள் ஆசானை தரம் மற்ற முறையில் இவர்கள் பேசுவதை நிருத்த வேண்டும். தயவு கூர்ந்து ஒரு முழு பதிவை பொது வழியில் போடவும். நன்றி.