குருஜி அவர்களுக்கு வணக்கம் உங்கள் விடியோ அனைத்தும் அருமை ஒரு கிரகதிர்க்கு பல தொழில்கள் இருக்கும்போது அதில் எந்த தொழில் அமையும் என்பதை சுபத்துவ படிநிலையில் டிகிரி அமைப்புடன் விளக்கம் தாருங்கள் அய்யா.
@@Ethangaganesh 8 டிகிரி குள்ள ஒரு கிரகம் குரு சுக்ரன் வளர்பிரை சந்திரன் தொடர்பை பெரும்போது அந்த குறிப்பிட்ட கிரகத்தின் உயர்நிலை தொழில் அமையும்... உதாரணமாக செவ்வாய்க்கு மருத்துவம்... ஆனாலும் சில நேரத்தில் செவ்வாய் 10 ஆம் இடத்தோடு நேரடியாக தொடர்பு கொண்டு ஓரளவுவு சுபத்துவம் இருந்தாலும் மருத்துவ துறையில் பணி புரிய வைக்கும்... இதர இடங்களில் சுபத்துவ டிகிரி குறைய குறைய விளையாட்டு, civil, hotel management chef இப்ட்னு வரும்
வளர்பிறை மற்றும் பௌர்ணமி சந்திரன் குடிக்கும் திரவம் எனில் தேய்பிறை மற்றும் அமாவாசை சந்திரனுக்கு மது, பெட்ரோல், பினாயில் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாமா குருஜி விளக்கம் தாருங்கள் குருஜி🙏🙏🙏
Dear Sir Beautifully explained 🙏 It is very hard to cover this topic within 30 mins. Amazing sir you are… Thank you very much for your time in explaining the characteristics of all 9 planets patiently! 🙏🙏
நான் மிதுன லக்கினம்.. 8 இல் சனி..சனி 10 ஆம் இடத்தை பார்க்கிறார்.வெளிமாநிலம் வெளிநாட்டில் பெட்ரோலிய துறையில் 8 வருடமாக வேலை பார்க்கிறேன். 11/11/1991 9pm நெல்லை.
குருஜி இன்றைக்காவது பதில் கிடைக்குமா. வணக்கம்.எனக்கு என்ன தொழில் அமையும்.நான் சங்கர் கரூர் மாவட்டத்தில் 19.04.1998 காலை 11:06 மணிக்கு பிறந்தேன் .சட்டத்துறை படிக்கலாமா
ஐயா துலாம் லக்னத்தில் சந்திரன்+சுக்கிரன்+செவ்வாய் இணைவு இரண்டாமிடம் விருச்சிகத்தில் தனித்த குரு மூன்றாமிடம் தனுசில் சூரியன் புதன் இணைவு,ஐந்து கும்பத்தில் ராகு,ஏழு மேஷத்தில் சனி,11ம் இடம் சிம்மத்தில் கேது தற்பொழுது புதன் தசை நன்மை செய்யுமா?அல்லது தீமை செய்யுமா?தற்பொழுது புதன்தசை நடக்கிறது பயங்கர கடன்,பண கஷ்டம்,வேலை இன்மை,வருமானம் இன்மை இருக்கிறது நான் துலாம் லக்கினம்தானா?அல்லது விருச்சிக லக்கினமா எனும் சந்தேகமும் எழுகிறது விருச்சிக லக்கினம் என்றால் லக்கினத்தில் தனித்த குரு 2ல் சூரியன் +புதன் 4ல் ராகு,6ல் சனி,10ல் கேது,12ல் துலாத்தில் சந்திரன்+சுக்கிரன்+செவ்வாய் இணைவு,சனிதசை 1996-2015 முழுவதும் அமெரிக்காவில் சென்று Bakery Cake chef Hotel & Catering சமையல் வேலை செய்து கொண்டு வந்து இருந்தேன்2016ல் இருந்து இந்தியாவில் வேலை இல்லை,வருமானம் இல்லை எனது சரியான லக்கினம் எது?துலாமா?விருச்சிக லக்கினமா தயவுசெய்து மேலுள்ள விவரப்படி கணித்து கூறுங்கள்!நன்றி!பிறந்த இடம் சென்னை பிறந்தநாள் 24/12/1970 பிறந்த நேரம் அதிகாலை தோராயமாக 03:30am to 04:10am🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
10 ம் அதிபதி 12 ல் மறைந்தும் , மற்ற எந்த ஒரு கிரகங்களும் 10 ம் இடத்தில் இல்லாமலும் , 10 ம் இடத்தை எந்த ஒரு கிரகங்களும் பார்க்காமல் இருந்தால் அவருக்கு ஜீவனம் எப்படி கிடைக்கும் ?
சொந்த பந்தங்கள் சேர்ந்த வாழும் சூழல் யாருக்கும் அமையும் குருஜி
குருஜி அவர்களுக்கு வணக்கம்
உங்கள் விடியோ அனைத்தும் அருமை
ஒரு கிரகதிர்க்கு பல தொழில்கள் இருக்கும்போது அதில் எந்த தொழில் அமையும் என்பதை சுபத்துவ படிநிலையில் டிகிரி அமைப்புடன் விளக்கம் தாருங்கள் அய்யா.
Good question guruji Pls consider the questions
Plz consider this question grujii🙏🙏🙏🙏
@@Ethangaganesh 8 டிகிரி குள்ள ஒரு கிரகம் குரு சுக்ரன் வளர்பிரை சந்திரன் தொடர்பை பெரும்போது அந்த குறிப்பிட்ட கிரகத்தின் உயர்நிலை தொழில் அமையும்... உதாரணமாக செவ்வாய்க்கு மருத்துவம்... ஆனாலும் சில நேரத்தில் செவ்வாய் 10 ஆம் இடத்தோடு நேரடியாக தொடர்பு கொண்டு ஓரளவுவு சுபத்துவம் இருந்தாலும் மருத்துவ துறையில் பணி புரிய வைக்கும்... இதர இடங்களில் சுபத்துவ டிகிரி குறைய குறைய விளையாட்டு, civil, hotel management chef இப்ட்னு வரும்
8ம் அதிபதி சனி பற்றி கடக லக்கினத்ததிற்கு பேசுங்கள் குருஜி
It very bad
வணக்கம் குருஜி.
மா.விஜய லக்ஷ்மி.
ஜோதிடம் தேவ ரகசியம்
ஜோதிடம் மகா அற்புதம்.
ஜோதிடம் புதையல்.🙏🙏🙏🙏🙏
வளர்பிறை மற்றும் பௌர்ணமி சந்திரன் குடிக்கும் திரவம் எனில் தேய்பிறை மற்றும் அமாவாசை சந்திரனுக்கு மது, பெட்ரோல், பினாயில் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாமா குருஜி விளக்கம் தாருங்கள் குருஜி🙏🙏🙏
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
செவ்வாய்,சுக்கிரன்,குரு,சனி இத்தனை கிரகங்கள் ஒரு வீட்டை பார்த்தால் அந்த வீட்டின் பலன் என்ன? குருஜி விளக்கவும் 🙏
Thank You Guruve 💜🤗👏👏👏🙏🇮🇳
Dear Sir
Beautifully explained 🙏 It is very hard to cover this topic within 30 mins. Amazing sir you are… Thank you very much for your time in explaining the characteristics of all 9 planets patiently! 🙏🙏
Good morning _Really Amazing sir
வணக்கம் குருஜி. மிக மிக அருமையான பதிவு தங்களால்.
Love you Guruji ஆண் பெண் இருவரையும் திருமண பந்தத்தில் இணைக்கும் பொழுது கட்டப் பொருத்தம் பார்ப்பது எப்படி குருஜி
Video thedi parunga.irukku.
@@manikandanm6160 🤔
Adaadaa
ithavida அருமையான vilakkathai yarum Kura mudiathu
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
நன்றி குரு அனைத்தும் உண்மை
புதன் முதல் நிலை சுபத்துவம், செவ்வாய் இரண்டாம் நிலை சுபத்துவம். என்ன தொழில் sir
@@astro.velu.vennandur3349 🙏 10-nov-1983, 6.50pm Coimbatore
வணக்கம் 🙏 குருஜி வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் காத்துயிருக்கேன்5வருடமாக
H😅7
வணக்கம் குருஜி... 🙋♂️🙏
குருஜி வணக்கம்...
தேய்பிறை மற்றும் அமாவாசை சந்திரனுக்குரிய தொழில் பற்றி கூறவும்🙏🙏 குருஜி
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
விவசாயம் கால்நடை சில பேருக்கு வாழ்வாதாரம் அது பற்றி கூறுங்கள் குருஜி
நான் மிதுன லக்கினம்.. 8 இல் சனி..சனி 10 ஆம் இடத்தை பார்க்கிறார்.வெளிமாநிலம் வெளிநாட்டில் பெட்ரோலிய துறையில் 8 வருடமாக வேலை பார்க்கிறேன். 11/11/1991 9pm நெல்லை.
💯💯💥💥மிக அருமை குருவே❤️❤️❤️
❤மகிழ்ச்சி❤
Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏
வணக்கம் குருஜி , பத்திரப்பதிவு துறையில் பதிவாளராக முதன்மை மற்றும் துணை கிரக அமைப்பு பற்றி குறுங்கள் அய்யா
நன்றி குருஜி
19.22 sukran
Subathuva sanikum anithu lagnangalukum porunthuma guruji
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குருஜி வணக்கம் ...
சனி சூரியன் செவ்வாய் 10 இடத்துடன் தொடர்பு கொண்டால் குருஜி
What Human Resouces and which planets is responsible ?
Vanakam guruji🎉
Thank you sir
Which planets for wood work, carpenter Guru ji
குத்துச்சண்டை தொழிலுக்கு முதன்மை கிரகம் செவ்வாய். எனவே இரண்டாம் நிலை மூன்றாம் நிலை கிரகங்கள் யார்?
வணக்கம் குருஜி புதன்-பங்குச்சந்தை
Sir son24.11.1997monday9.18am in erode please velli eppa kedykum thurumanam eppa nadakum 😢
Namaskar Guruji.ஐஐடி -ல் சேர்ந்து படிப்பதற்கு கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் குருஜி?.......
குருஜி இன்றைக்காவது பதில் கிடைக்குமா. வணக்கம்.எனக்கு என்ன தொழில் அமையும்.நான் சங்கர் கரூர் மாவட்டத்தில் 19.04.1998 காலை 11:06 மணிக்கு பிறந்தேன் .சட்டத்துறை படிக்கலாமா
சுக்கிரன் சமதந்த பட்டதொழில் படிப்பு படிக்கலாம்
@@பறவைகளுடன்நாம் எனக்கு எந்த ஆண்டு அரசு வேலை எப்போது கிடைக்கும்? 29-12-1995. பாண்டிச்சேரி .10:25pm pls reply
@@SURESH-xy5pw 2030
ஆண்டு நேரடி அரசு வேலை இல்லை அரசு சார்ந்த துறை யில் வேலை கிடைக்கும்
....
சனி செவ்வாய் சம்மந்தப்ட்டால் என்ன தொழில் ஜி
Hi sir,
Pl. talk about kadaga lagna 8th lord dasa sani , last week we were waiting, pl. upload sir.
Thanks in advance.
Super
நீங்கள் சொல்வது ஜோதிடர்கள் வரபிரசாதம்
🙏🏻sir.
ஐயா துலாம் லக்னத்தில் சந்திரன்+சுக்கிரன்+செவ்வாய் இணைவு இரண்டாமிடம் விருச்சிகத்தில் தனித்த குரு மூன்றாமிடம் தனுசில் சூரியன் புதன் இணைவு,ஐந்து கும்பத்தில் ராகு,ஏழு மேஷத்தில் சனி,11ம் இடம் சிம்மத்தில் கேது தற்பொழுது புதன் தசை நன்மை செய்யுமா?அல்லது தீமை செய்யுமா?தற்பொழுது புதன்தசை நடக்கிறது பயங்கர கடன்,பண கஷ்டம்,வேலை இன்மை,வருமானம் இன்மை இருக்கிறது நான் துலாம் லக்கினம்தானா?அல்லது விருச்சிக லக்கினமா எனும் சந்தேகமும் எழுகிறது விருச்சிக லக்கினம் என்றால் லக்கினத்தில் தனித்த குரு 2ல் சூரியன் +புதன் 4ல் ராகு,6ல் சனி,10ல் கேது,12ல் துலாத்தில் சந்திரன்+சுக்கிரன்+செவ்வாய் இணைவு,சனிதசை 1996-2015 முழுவதும் அமெரிக்காவில் சென்று Bakery Cake chef Hotel & Catering சமையல் வேலை செய்து கொண்டு வந்து இருந்தேன்2016ல் இருந்து இந்தியாவில் வேலை இல்லை,வருமானம் இல்லை எனது சரியான லக்கினம் எது?துலாமா?விருச்சிக லக்கினமா தயவுசெய்து மேலுள்ள விவரப்படி கணித்து கூறுங்கள்!நன்றி!பிறந்த இடம் சென்னை பிறந்தநாள் 24/12/1970 பிறந்த நேரம் அதிகாலை தோராயமாக 03:30am to 04:10am🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
தெளிவான விளக்கம், thank you guruji
குருஜி வணக்கம்.எனக்கு என்ன தொழில் அமையும்.நான் சங்கர் கரூர் மாவட்டத்தில் 19.04.1998 காலை 11:06 மணிக்கு பிறந்தேன் .சட்டத்துறை படிக்கலாமா
10 ம் அதிபதி 12 ல் மறைந்தும் , மற்ற எந்த ஒரு கிரகங்களும் 10 ம் இடத்தில் இல்லாமலும் , 10 ம் இடத்தை எந்த ஒரு கிரகங்களும் பார்க்காமல் இருந்தால் அவருக்கு ஜீவனம் எப்படி கிடைக்கும் ?
காணொலியில் நேரடி ஒலி பரப்பு நேரம் எப்போது
Sir if Sun , Jupiter and Venus what type of job ? Or business ?
சினிமாவில் இயக்குனராக சூரியன் வலுத்து இருக்க வேண்டும்
Valhavalamudan
மகர லக்னம் 4 ல் சுக்ரன் திக் பலன் தன் 10ம் வீட்டை பார்த்தால் வேலை எப்டி அமையும்
Painter velaikku
Sir, Thieves are under which lord control
Rahu or Saturn if aspected by malefic
👏👏👏👏👏
Mechanical engineering prediction missing
குரு ஜீ யானை ராகு வின் காரகத்தில் வராதா
Super guruve
Name ajay 9.9.1996 2.55pm place marthandam kanyakumari distict yanaku yantha velai amaiyum guruji yantha kiragam subathuvam guruji
🙏😊
Video editor ஆவதற்கு..
Sir vanakam London Arasar Dubai Arasar varisaiyil Tharpoluthum Nam Kan munnal valum Mannar kudumba vasrisu Thiru.Nagendra sethupathy Raja(Ramanathapuram Samasthanam)Avarkalin jathakam kidaithal Athan vilakam tharumaru ungal Manavarkalil oruvaraga ketukolkirean.
✍️🪔🙏🙏🙏🙏🙏😊
அமாவாசை. சந்திரன். 10. இல். அமர்ந்தாள். எந்த வேலையும். அமையாது. இது. 100 சதம் உண்மை
10. இல். ஒரு. பாவியாது. இருக்கவேண்டும். என்பது. பொய் வேண்டும். என்றால். 10. இல். அமாவாசை. சந்திரன். அமர்ந்தவர். ஜாதகத்தை. பாருங்கள். உருப்படியாக. எந்த. வேலையும். அமையாது
@@kumarveerabathran8989 chandran சுபர் க
Police job
Sevvai
No work kurug