குரு மங்கள யோகம் (நல்லவனுக்கு நல்லவன்) | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 26 лип 2021
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 271

  • @kathirvelr3897
    @kathirvelr3897 3 роки тому +7

    தாங்கள் கற்றுக்கொடுக்கும் விதம் மிக அருமயாக உள்ளது நன்றி

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +6

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 எல்லா யோகங்களுக்கு பின்னால் ஒரு தோஷம் சூப்பர் 👌👌

  • @thangavelchinnaiyan8171
    @thangavelchinnaiyan8171 3 роки тому +10

    ஐயா, கிரகங்களின் சுயசாரம் பற்றிய பதிவு போடுங்கள் ஐயா.

  • @padmavathi2013
    @padmavathi2013 3 роки тому +2

    நன்றி ஐயா.
    நீங்கள் சொல்லும் விளக்கம் மிகவும் அருமை.

  • @purushuarasu2812
    @purushuarasu2812 3 роки тому +2

    துல்லியமான விளக்கம் நன்றி 🙏🏻

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh4402 2 роки тому +2

    100% correct sir.... yenakku puthira pakkiyam irukku.... but kanavan manaivi otrumai thuli kooda illa... pariharam sollunga sir....

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 роки тому +1

    மிக அருமையான விளக்கம் பகிர்ந்தமைக்கு நன்றி

  • @PKPalanikalai
    @PKPalanikalai 3 роки тому +1

    நன்றி குருவே!!🙏 பயனுள்ளதாக இருந்தது. ராசியதிபதி மற்றும் லக்கினதிபதி சேர்ந்து இருந்தால் எந்த மாறியான பலன்கள் என்று ஒரு காணொளி பதிவிடுங்கள்.

  • @praveen.j8292
    @praveen.j8292 Місяць тому

    அருமையான பதிவு சார் நன்றி

  • @sivakumarsivakumar9074
    @sivakumarsivakumar9074 3 місяці тому

    Very clear explanation-1,very good master-2

  • @prabumalaichamy3131
    @prabumalaichamy3131 2 роки тому +2

    மிகவும் பயனுள்ள வகையில் விளக்கம்.. நன்றி ஐயா.... 🙏🙏🙏

  • @nirmalk20
    @nirmalk20 8 днів тому

    Sir ....Guru 5, 9 aam paarvaiyaal Sevvai uh paarthaal ?
    Sevvai 4 aam , 8 aam paarvai yaal Guru vai paarthal?
    Guru mangala yogam kidaikuma ??

  • @anuanu3300
    @anuanu3300 2 роки тому +1

    Asdamathipayhi guru sevvaiyai paarppathu nanmaiya

  • @kalaiyarasan9152
    @kalaiyarasan9152 Місяць тому

    Sir kanni lagnam risabathil guru sevvaai serkai ulladhu kocharathil idhe pol vandhaal palan kudukkumaa

  • @user-sb7lp6ww9i
    @user-sb7lp6ww9i 3 роки тому +3

    😍 நன்றிகள் கோடி ♥️💫 அண்ணா ✌️💖

    • @eswarikulandhaisamy5818
      @eswarikulandhaisamy5818 2 роки тому

      இப்படி யாராலும் புரிய வைக்க முடியாது நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை என் ஜாதகத்தில் எட்டில் குரு செவ்வாய் இனைவு நான் மண வாழ்கையை முறித்து விட்டு குழந்தைகளுக்காக வாழ்கிறேன் எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள்

  • @dhineshkumar9274
    @dhineshkumar9274 2 роки тому

    எளிமையான விளக்கம் அருமை சார்

  • @MegaChange2012
    @MegaChange2012 3 роки тому +2

    முற்றிலும் உண்மை 💯

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 роки тому +2

    சார் என் அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. என் ஜாதகத்தை வைத்து அம்மாவின் ஆயுள் ஆரோக்யம் பற்றி கூறுங்கள். செவ்வாய் நீசம். ராகுவுடன் சேர்க்கை. இச்சேர்க்கையால் அம்மாவிற்கு ஏதேனும் உடல் நலம் பாதிப்பு உண்டாகுமோ என்றுபயமாக உள்ளது. தெளிவுபடுத்துங்கள். 7/10/1981 4.23am Salem

  • @gokulkannan5933
    @gokulkannan5933 2 роки тому +1

    In my jathagam guru and sevaai join in kanni veedu it is guru mangala yogama illaya

  • @alagulakshmi9004
    @alagulakshmi9004 3 роки тому +3

    கன்னி யில் குரு செவ்வாய் இணைந்து இருந்தால் பலன் sir

  • @sbhuvaneswari8089
    @sbhuvaneswari8089 2 роки тому +1

    Sir guru in laknam dhanushu and 7 th house sevvai this will work ah.

  • @sudha3431
    @sudha3431 3 роки тому

    தெளிவான விளக்கம் சார் 👍💚

  • @nila3351
    @nila3351 10 місяців тому

    Neenga sonnathu crct thosham mattumthan enaku velai seiyuthu aan kuzhanthai piranthu iranthuvittathu varam vangi thavamirunthu pen kuzhanthai piranthathu kudumbathil pala pirachanai iruvarukumidaiyil purithal ilai thoshanthaan velai seiyuthu yogam velai seiyavilai sevvaiyum guruvum ethirethirey parthu kolgirargal. Age 2 agiduchi yogam eppo velai seiyum mesha lagnam kumbh rasi guru dasa finish sevvai dasa vara varaikum naney irukamatten appo eppo yogam varum guruji

  • @varunbalajis5048
    @varunbalajis5048 8 місяців тому

    Ayya vanakam. Kadaga laknam, simarasi. Mithunathil guru sevai 7 degree. Entha kira parvaiyum illai. At 42 my son have sevai dasai. Is it good ayya. Is Dharma karthipathi yogam activate.

  • @varadharajandoraiswamy6366
    @varadharajandoraiswamy6366 3 роки тому +2

    Your presentation is very good and it reflects the reality. The philosophical aspects during the yogas is very well brought about. A similar philosophical component associated with the combination of mercury and sukran in Meena rasi, was reminded by you earlier. Thanks

    • @bipinalthomas3721
      @bipinalthomas3721 2 роки тому

      திவிக்ர யோகம் என்பது என்ன விளக்கம் கூறுங்கள் ஐயா

    • @veeramanip8542
      @veeramanip8542 Рік тому

      Guru 9paarvai sevvai 7m paarvai mesha lagnathai paarthaal indha palan ethanai percentage porundhum

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 роки тому +1

    Vanakkam kuruji 14-08-2000, Time:9.50Pm, salem
    Government job kitaikumma sir, life yappadi eroukkum sir
    Thank you sir

  • @karthikpandith5386
    @karthikpandith5386 3 роки тому

    ஐயா வணக்கம் தொடர்ந்து 4வது வாரம் முயற்சிக்கிறேன். உங்கள் காணொளி மிகா சிறப்பு. ஐயா நான் சினிமா வில் உதவி இயக்குநர் அகா வேலை செயகிறேன் எனது சந்தேகம் என்னுடய ஜாதகத்தில் வாக்கிய பஞ்சகம் படி செவ்வாய் 11ம் இடத்திலும் திருகனிதா பஞ்சகம் படி 12ல் இருக்கிறார் என்று சொல்றாங்க இதை எப்படி எடுத்துகலம். DOB-10/12/1989. TIME- 7.40AM இடம் Bangalore and ராகு திசை எப்படி இருக்கும் சீனிமா துறையில் தொடர்ந்து வேலை செய்யலாமா வக்ரம் பெட்ரா குருவால் என்ன பலன் தரும் ஐயா.....?

  • @Veonemedia
    @Veonemedia 3 місяці тому

    Anna dhanusu laganam 12 ill guru sevvai innaivu ithu nanmaiya anna or maraiva? Anna pls reply

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Yogamum,sogamum,kalanthathe,Manitha,vazkkai,enbathupurikirathi, thankyousir 🙏✨

  • @nila3351
    @nila3351 10 місяців тому

    Vanakkam guruji. Mesha lagnam lagnathil sevvai ethiril guru oruvaruku oruvar parthu kolgirargal aanal koodavey ragu kedhu orey rasiyil 17 degree idaiveliyil irukirargal ipothu gurumangala yogam velai seiyatha vazhkaiyik entha nallathum nadakala ithuvaraikum age 29 finished

  • @JS-qp8ju
    @JS-qp8ju 3 роки тому

    Guruva saranam thank you, 12 weeks trying sir, please female DOB 29/08/1976@2;15 காலை சென்னை (ராகு வில் இருந்து கேதுக்குள் அனைத்து கிரகங்களும் உள்ளன) இப்போது சனி திசை நடக்கிறது(ஒரே இடத்தில் 4 கிரகங்களை குருவும் மற்றும் சனியும் பார்கிறது) கவலை, கணவன்,குழந்தைகள் வாழ்கை, பற்றி கூறுங்கள்

  • @truesoul4077
    @truesoul4077 Рік тому

    VANAKKAM AYYA,. Thulam lagnam,Guru in krithigai nakshatram,Sevvai in Rohini nakshatram in Rishabam house(8th house) ...will it create adverse effects? Pls advise sir

  • @SaiCharan-mh5uh
    @SaiCharan-mh5uh 3 роки тому +1

    Sir ,Pls answer me I am asking for last 3 weeks Sir. Pls, answer me Sir
    ஐயா வணக்கம் .14.04.1978
    மிதுனம் ராசி
    கன்னி லக்கனம்
    திருவாதிரை
    நட்சத்திரம்
    எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.
    ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்

  • @padmapriyarajendran6322
    @padmapriyarajendran6322 2 роки тому +1

    அய்யா துலாம் லக்னம், கும்பத்தில் குரு, செவ்வாய் அவிட்டம் நட்சத்திரத்தில் (close conjunction) guru degrees கணக்கில் முன்னிலையில் உள்ளார். எப்படி இருக்கும் அய்யா?

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 роки тому

    நன்றி சரியான செய்தி

  • @rajkumarannamalai6744
    @rajkumarannamalai6744 3 роки тому +1

    Guru ku 9 il Sevvai iruntha, Intha yogam varatha aiyya..?
    Serkai, 1,4,7,10, Natchathiram parivarthanai aperam..!
    1,5,9 varatha aiyya..?

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 роки тому

    Guruji Namaste good predictions about guru mangalam yogam sir a quiz kalapursha thavam padi sevvai+budhan +chandran bhavan in 10th place and guru +sukaran in 12th place this combination is is good for the jagathar and laknam is rishbam this is good for the jagathar or yogam please explain thank u guruji

  • @maheshwari3485
    @maheshwari3485 3 роки тому +1

    அண்ணா 🙏 ஒரு பொதுவான சந்தேகம் கணபதி ஹோமம் செய்ய தம்பதிகளாக அமர்ந்து தான் செய்ய வேண்டுமா ஆண் துணை இல்லாத பெண்கள் கணபதி ஹோமம் செய்ய வேண்டும் எனில் என்ன செய்வது அண்ணா ஏதாவது வழி உண்டா

  • @vetrivelangrace9872
    @vetrivelangrace9872 2 роки тому

    Guruve thelivana vilakam oru vendukol thisa puthikal epdi therinthukolvathu uthayathi naaligai kandupidipathu patri pathivu podungal guruve

  • @prakashn2789
    @prakashn2789 Рік тому

    kanni laknam viruchigam vakra guru meenathil sevvai parivarthanai good or bad sir

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 роки тому

    Awesome Bro ❤🙏🙏
    Kethu Rahu natchirathil. Rahu Kethu natchirathil video podunga Bro 🙏

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому

    தெளிவான விளக்கம் அய்யா

  • @kingofroom6676
    @kingofroom6676 2 роки тому +1

    Enaku simmam thil guru and chevvvai in kumbam idhu gurumangala yogama sir

  • @bharathk7618
    @bharathk7618 3 роки тому +2

    குரு மற்றும் செவ்வாய் கடகத்தில் இருந்து அது எட்டாம் வீடாக இருந்தால் நல்லதா?

  • @jayanthisathiesh4684
    @jayanthisathiesh4684 3 роки тому

    நான் மிதுன லக்கினம் அதில் இருந்து 5இல் குருவும், செவ்வாயும் இணைவு. ஜென்ம சனி நடந்து கொண்டிருக்கிறது. எப்படி இருக்கும்? குரு திசை தற்போது 5ஆவது திசையாக ஆரம்பித்து உள்ளது.

  • @s.s.7821
    @s.s.7821 3 роки тому

    Hi Sir,
    I am trying 3months Sir😭😭😭
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male l Srilanka
    Medicine 4th year at Foreign University.
    1. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    2. Marriage Life எப்படி இருக்கும்?
    3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @user-cx1zd6rn9l
    @user-cx1zd6rn9l 3 роки тому

    Vannakam sir thorthu ketu kondu irukkirean my son rahu dasa eppidi irukkum, sevvai rahu serkai in 2 house thirumanan valkai eppidi irukkum , isro researcher agamudiyuma or entha job , 24.06.2005 time 10.45 pm kadayanallur kumbah lagnam, makara rasi

  • @shrisundar263
    @shrisundar263 3 роки тому

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 роки тому

    குரு மங்கள யோகம் பற்றிய நல்ல தகவல் ஐயா 🙏

  • @sriram1521
    @sriram1521 3 роки тому

    My. Son is kadagam rasi mashathil
    Guru. Chavvai and sani is the good or bad pls tell me sir
    Thanks for your useful information 🙏🙏☺️

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 3 роки тому +1

    Sir, what about Mars in kadagam and Jupiter in maharam? Here, two neesans look at each other and get neesa bangam. My doubt is for kadaga lagnam

  • @Lion.555
    @Lion.555 Рік тому +1

    Super explanationnnn Gurujii!!!!🤗🙏❤ one doubt... Meena guru kadaka sevvaiyai paarthaal, guru mangala yogam velai seyyumaaa gurujiii?!!

  • @bhavanit6583
    @bhavanit6583 3 роки тому

    15.11.2007, 10.46pm, Chennai. என் தங்கை அஷ்சயா க்கு அக்டிசம். சரியாக பேசமாட்டாள். என் தங்கை எப்போழுது சரியாக பேசுவாள்? அவளின் ஆயுள் & தாய், தந்தை வளர்ச்சி ? பற்றி கூறுங்கள் sir.

  • @kanagaraj0075
    @kanagaraj0075 3 роки тому

    ஐயா வணக்கம். கனகராஜ், 10/12/2002 , நேரம்:12:45 pm.இடம்:சிவகாசி, கும்ப லக்னம், கும்ப ராசி. அவிட்டம் நட்சத்திரம். மேற்கண்ட தகவல் சரியாக உள்ளதா?. ஐயா எனக்கு தற்போது விரையசனி நடப்பதால் உயர் கல்வி மற்றும் மேற்படிப்பு எப்படி இருக்கும்?. தற்போது எனக்கு எந்த திசை நடக்கின்றது?. அரசு தொழில் கிடைக்குமா?. மற்ற கிரகங்கள் எனக்கு எந்த இடத்தில் உள்ளது?. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 роки тому

    Vanakkam sir, mahara laknam 2nd house sevvai,chandran,bhuthan 5th houseil guru intha amaippu nallathaa sir? Now guru dhasa is going 🙏🙏

  • @preethivt5673
    @preethivt5673 3 роки тому

    Iya budan neecham ,neecha bangam vargotamam idu moonum iruku en horoscope la simma lagnam 8 la suryan budan apo enna palan iya nalla palan ah kindly reply sir🙏🏻🙏🏻

  • @s.latchoumylakshmikuppusam9754
    @s.latchoumylakshmikuppusam9754 3 роки тому

    Sir ennoda jadhagam simma laknam 5 m edathil sevvai sukiran ulladhu midhunathil guru laknathirku 11 el guru. Guru 7 m parvaiyaga sevvai sukiranai parkirar. Edhu gurumangala yogam eruka.

  • @nandhakumar6503
    @nandhakumar6503 3 роки тому

    வணக்கம் குருவே🙏
    4 வருடங்களாக வேலை கிடைப்பதில் தடை
    14/05/95
    4.15 AM
    Udumalaipet
    மாநில அரசு பணி கிடைக்குமா...
    அனைத்து முயற்சிகளிலும் தடை தாமதம் ஏற்படுகிறது...

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 3 роки тому +1

    வணக்கம் குருஜி 29 10 1995. Time. 7. 40. ஐய்யா நிறைய மன அழுத்தம் உள்ளது தந்தைக்கும் எனக்கும் எதிர்மறை பேச்சாக உள்ளது இது எப்போது தீரும் இல்லை 7. 30சனியின் பாதிப்பா பதிவு வேண்டும்

  • @manivelusamy6145
    @manivelusamy6145 6 місяців тому

    ஐயா எனக்கு லக்னாதிபதி முடக்கு கிரகம் அவயோகிகிரகம் பத்தாமதிபதி கிரகம் எல்லாமே குருதான் வருகிறது அவர் வக்ரமாக மாந்தியுடன் நான்காமிடத்தில்உள்ளது. தொழிலில் வருமானம் செழிப்பு நான்காமிடத்துகான பத்தாமிடம் சம்மந்தமான வளர்ச்சி யோகம் கிடைக்காதா

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 4 місяці тому

    தனுசு லக்னம் லக்னத்தில் குரு 28 டிகிரி வர்க்கோத்தமம் செவ்வாய் 26 டிகிரி வர்க்கோத்தமம் பாக்கியாதிபதி சூரியனின் உத்திராடம் 1ல் இது குரு மங்கள யோகம் ஆகுமா ஐயா?

  • @hariharamoorthis3488
    @hariharamoorthis3488 Рік тому

    Vanakkam ayya.... Chevvai thick palam petru guruvodu inainthirunthal guru mangala yogam irukuma?

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz Місяць тому +1

    In navasam guru in meenam chowa in kadagam it's ok sir

  • @sarveshwarayoutubechannel4928
    @sarveshwarayoutubechannel4928 3 роки тому

    Meena lagnam, simmathil guru chevvai pooram natchathirathil ullargal. Simmam 6 m idam. Ithu guru mangala yogathil varuma.

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 3 роки тому

    Good evening sir.... Again an another best video .. Well explained.. I have a doubt after watching this video sir... My younger son mithuna laknam.. 5 th house thulathil.. Chevvay+guru.. Is this yogam r not sir ... If yogam how it works..

  • @mutharasikani9955
    @mutharasikani9955 3 роки тому

    pls answering my question sir 25.10.2001thiruvannamalai 10.20am dhanusu laknam magra rasi law join panna lama thiruvannamalai pls tell my future sir pls pls tell my sir

  • @ganeshr4914
    @ganeshr4914 3 роки тому

    நல்ல பதிவு

  • @naturelover797
    @naturelover797 3 роки тому

    Vanakam guruji SRITARAN kuala Lumpur Malaysia. Will I able to buy house for my parents in 2022?how my sani dasai?
    Mithuna rasi kanni lagnam
    9-7-1983
    0120pm
    Nandri guruji 🙏

  • @durganadarajan
    @durganadarajan Рік тому +1

    Thanks sir

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 роки тому

    Thank you sir for unknown information for guru mangala Yogam

  • @krj1669
    @krj1669 2 роки тому

    Vrichiga lagnathil guru irundhaal, Guru mangala yogam velai seyyuma guruji

  • @believer2119
    @believer2119 Рік тому

    Sir i am meenam lagnam guru and mars in 7th house kanni rasi let me know how it works sir

  • @sathishm7237
    @sathishm7237 3 роки тому

    Kumbathil guru and seivai serppu eppadi irukkum guruji please anesarji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @seenu1372
    @seenu1372 3 роки тому

    ஐயா,
    பி. சீனு, 07/08/1993 (ஆகஸ்டு-07), சென்னை @ 14:45 (02:45 pm).
    அரசு வேலை / தொழில், திருமணம்??
    நடப்பு: சுக்கிரன் தசா & புக்தி...

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 роки тому

    நன்றி ஐயா

  • @sakthivelsivakumar9030
    @sakthivelsivakumar9030 3 роки тому

    Sir [Guru+ Sevai] surian☀️ Azthangam[ஆஸ்தங்கம்] aha Irunda Palan Unda....

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 3 роки тому

    வணக்கம் குருஜி. லோகநாதன் காங்கயம். 20.12.1969 காலை 2.16.குரு திசை எப்படி. சனி வக்ரம். பதில் தாருங்கள்.

  • @eswarikulandhaisamy5818
    @eswarikulandhaisamy5818 2 роки тому

    அருமை அருமை

  • @rubaarubeeineedworkinsinga7473
    @rubaarubeeineedworkinsinga7473 2 роки тому

    Sir, ippo marriage life um poiduchu,kuzhandhai baakiyam illamal poiduchu, endha oru seyalgalai thodaginalum tholvi avamaanam,yemaatram tha nakkudhu,mattra nabargalinal, idaiyuru, en (dhunusu rasi pooradam star )

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 3 роки тому

    Sir vanakkam my son 25 10 95 4, 10 am sani thasa eppadi irukkum suya thozhil seyyalama thirumanam eppozhutu please sir

  • @SriNivas-sl4kq
    @SriNivas-sl4kq 3 роки тому

    thanusu il guru meshathil sevvai irunthal velai seiyyuma..

  • @maheswarir1480
    @maheswarir1480 3 роки тому

    நன்றி ஐயா
    குரு 4ல் நீச்சம் செவ் 10ல் நீச்சம் இருவரும் இடம் மாறி இருக்கும் இந்த யோகம் எந்த மாதிரியான பலன்களை தரும் ஐயா

  • @gowsia2202
    @gowsia2202 3 роки тому

    கடந்த 3 மாதமாக கேட்கிறேன். அண்ணா என் கேள்விக்கு பதில் தாறுங்கள்
    A. Gowsi
    7.2.97
    1.10 PM
    Vilupuram.
    1. அரசு வேலைக்காக முயற்சி செய்கிறேன் கிடைக்குமா?
    2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார்? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும்

  • @ganesanp3554
    @ganesanp3554 3 роки тому

    வணக்கம் குருஜி.பெயர் கணேசன் 31/ 01/ 80 1:35am பூசம் 4பாதம் விருச்சிகம் லக்கினத்தில் காஞ்சிபுரத்தில் பிறந்துள்ளேன்.அரசுவேலைக்குதேர்வு எழுதி வெற்றி பெற்றும் அரசு வேலை கிடைக்கவில்லை.வழக்குதொடர்ந்துள்ளேன் அரசு வேலை கிடைக்குமா எப்போது தங்கள் பதிலளிக்க வேண்டுகிறேன்.

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому

    Ji trying for last 4 weeks, please answer 🙏My DOB 7/5/1965, time 315pm, Palakkad, House construction not completed, stopped mid way, 3 years almost, Can I complete ?? How is my Guru Coming next ???,🙏🙏 please Boss

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому

    Good n informative Sriram🙏

  • @duraiselvan5498
    @duraiselvan5498 8 місяців тому

    Super guruji 🙏🙏🙏👌👌👌👌❤️❤️❤️👍👍👍👍

  • @sivakumarsivakumar9074
    @sivakumarsivakumar9074 3 місяці тому

    No:3-Thanks

  • @neelakandan2713
    @neelakandan2713 3 роки тому

    வணக்கம் ஐயா v.நீலகண்டன் 21.06.1975. 6:00p.m. திருநெல்வேலி. அப்பா இடத்தில் வீடு கட்டலாமா அல்லது என் இடத்தில் வீடு கட்டலாமா ? எது சிறந்தது. மற்றவர் செய்யும் தப்புக்கு என் மீது பழி விழுகிறது இது எப்போது மாறும் ஐயா.

  • @chelvik3975
    @chelvik3975 Рік тому

    Neenggel solvethu rombhe sari🤔

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 3 роки тому

    நன்றி சார் 👌👌👌🙏🙏🙏

  • @srijithmenon906
    @srijithmenon906 3 роки тому +1

    Sankha yogam pathi podunga sir

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 роки тому

    Nandri Sir.

  • @rajendransurya9093
    @rajendransurya9093 3 роки тому

    2 வருடமாக வேலைக்கு முயற்சி செய்கிறேன். நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் sir? மதிப்புமிக்க உத்தியோகம் கிடைக்குமா sir?
    01-12-97 Salem 7:45 AM

  • @user-rn8fg9ie2v
    @user-rn8fg9ie2v 4 місяці тому

    Ayya mithunathil sevai vakiram kadagathil guru vakiram indha nilai epadi irukum.. Magaram thiruvonam.

  • @baskarrajasekharan879
    @baskarrajasekharan879 3 роки тому

    💯💯 Dear sir. Namaskaram. Thanks a lot.for your service. Very helpful. 06th May 1973. 16.33pm. Vellore. How is my present mercury dasa with respect to carrier? Will I get abroad opportunities? Which is the best dasa in my life?💯💯

  • @sarathstunner28
    @sarathstunner28 3 роки тому

    குருவிற்கு வணக்கம் 🙏சினிமாவில் கதாநாயகனாக சாதிக்க முடியுமா கோடிகளில் சம்பாதிப்பேனா.. அல்லது அரசு வேலைக்கு முயற்ச்சி செய்வது சிறப்பா.. சனி திசை எப்படி ஐயா.. இரன்டு வயது மூத்த பெண்ணை காதலிக்கிறேன்.. திருமணம் கைகூடுமா.. ஜென்ம சனி பின்பா ஐயா.. 04/05/1994, 03:51pm tambaram.. நன்றி ஐயா🙏

  • @manikandanbalasubramanian7149
    @manikandanbalasubramanian7149 3 роки тому

    அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக,
    நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக
    பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும்,
    மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே
    அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது
    சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில்
    குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க
    வேண்டுகிறேன்.
    மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்

  • @gokulsubramoniam
    @gokulsubramoniam 3 роки тому

    sir apoo mesham la guruvum meenam la chevaium irunta yaru strong nu adutukanum sir

  • @davekumar1053
    @davekumar1053 3 роки тому

    Kadaga lagnam...jupiter retrogade in 5th house and aspected directly mars from 11th house....is it good gurumangala yogam?