நாம், நம்முடைய பாரம்பரிய வீடுகளை இன்று கட்டுவதில்லை, மேற்கத்திய கலாச்சாரமுறையில் வீடுகளைத்தான் இன்று 95% அமைக்கிறோம். ஆகவே இதை முழுமையாக இன்று செய்வது கடினம். ஐயாவின் விளக்கங்கள் அருமை.
Very well explained. Its true that there is a lot of hidden science behind the main door and its frame. Because of the modern style of living, only beauty is given importance but not any science behind it.
கத்திலிப்பூ வடிவமைப்பில் குலதெய்வங்களை எவ்வித குறியீடுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்பதை படத்துடன் வெளியிட்டால் பலருக்கும் உபயோகப்படும். பின்னூட்டமிடுபவர்களில் வேறு யாரேனும் ஆசாரிகளாயிருப்பின் நீங்களும் தெரிவிக்கலாம்.
ஐயா ஒரு புதன் வாசக்கால் எப்படி செய்வது என்று விளக்கமாக ஒரு வீடியோ போடுங்கள் அடுக்கு சக்கை என்றால் என்ன கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் செய்யும் முறையும் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள் புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
Ethunalathaga steel door and PVC door Pakkam people poraga ....cost one side eruthalum ....evlo vesayam senchu vechalum ...yarathu oruther kora sollatha poraga ...so steel door podarom ....ellaru vayayum eluthu sathuram #ennala_evalotha_mudiyumnu_sollaro #simple
Could you please do a video on the *carved Lintle panels* fixed on the top portion of the main door??? These traditionally have God and dwara palaka images carved on them. I think the Chettinad houses have it. Thank you!
நாங்கள் இரண்டு நாள் முன்னாடி தான் வீட்டு வேலை தொடங்கினோம், எங்களுடைய வாசக்கால் மேல்பகுதி கீழும், கீழ்பகுதி மேலாகவும் வைத்திருக்கிறார்கள். இதை மாத்த வேணுமா, இல்லை அப்படியே இருக்கலாமா
சார் எங்கள் வீட்டின் கிரவுண்ட் ப்ளோரின் உயரத்தை அதிகப்படுத்த உள்ளோம் அதனால் கிரவுண்ட் ப்ளோரில் உள்ள நிலைக்கு உயரம் பத்தவில்லை அதனால் அந்த நிலை கதவை ஃபர்ஸ்ட் ஃப்ளோருக்கு மாற்றி வைக்கலாம் என்று நினைக்கின்றோம் அவ்வாறு மாற்றுவது சரியா அதபத்தி சொல்லுங்க சார்
உங்கள் தெளிவான பேச்சும்,தொழில் பற்றிய விவரங்களும் அருமையிலும் அருமை.விஸ்வகர்மாவாக உங்களை ஆராதிக்கிறேன்.
இத்தகைய பாரம்பரிய அறிவியல் அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்
Very nice information for this generation sir. Thanks for educating us on this sir
Wow,Mikka Nandri Iyya! Ellimiyana,Thllivana,villakka Urrai. Migavum azaghaga senninergal.En Namaskarangal.Ungali pol Niriaya Nabhargali enndha thuraikku pazakkividavum. Edu en thazmiyana vedhukooll!
Amazed. Pls help to continue to preserve these informations. Thank you Sir.
Sir your way of explanation is really good & informations are really useful 🙏
sir, your way of speak will be said your experience, self-control, and knowledge
informative, thank you very much, sir
றறறறறள
ள
று
உறறறள
னனனன
Romba nandri.. very useful traditional information for this generation... 🙏
Fantastic, information ! Thank you so much Sir ! 🙏
நாம், நம்முடைய பாரம்பரிய வீடுகளை இன்று கட்டுவதில்லை, மேற்கத்திய கலாச்சாரமுறையில் வீடுகளைத்தான் இன்று 95% அமைக்கிறோம். ஆகவே இதை முழுமையாக இன்று செய்வது கடினம். ஐயாவின் விளக்கங்கள் அருமை.
👌👏 அருமையான பதிவு நன்றி 👍
தமிழன் என்றாலே விஞ்ஞானம்
மிகவும் அருமையான பதிவு நன்றி.
அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அருமையான பதிவு நன்றி நண்பரே... வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்....
நல்ல கருத்துள்ள காணொளி மிக்க நன்றி 🙏
So traditionally explained.. 🙏
Very good explanation and thank u sir...
ஐயா, நமஸ்காரம் ,இன்றைய தலைமுறைக்கு தெரியாத அரிய தகவல்கள்.
மிகவும் அருமையான விளக்கம்..வாழ்த்துக்கள் 🙏🙏🙏 🙏🙏🙏
மிகவும் அருமையான விளக்கம்.... நன்றி ஐயா 🙏
Very useful information sir.thank you 🙏🙏🙏
GREAT INFORMATION SIR..... THANKYOU
Very well explained. Its true that there is a lot of hidden science behind the main door and its frame. Because of the modern style of living, only beauty is given importance but not any science behind it.
Good information about Vasakal.
Thxs for nice presentation.
கத்திலிப்பூ வடிவமைப்பில் குலதெய்வங்களை எவ்வித குறியீடுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்பதை படத்துடன் வெளியிட்டால் பலருக்கும் உபயோகப்படும். பின்னூட்டமிடுபவர்களில் வேறு யாரேனும் ஆசாரிகளாயிருப்பின் நீங்களும் தெரிவிக்கலாம்.
அருமையான பகிர்வு வாசக்காள் பற்றிய தகவல்
Very good information Sir
மரம் பற்றிய பல விசயங்கள் தெரிந்து
கொண்டேன் 🙏
very nice explanation thank u so much valha valamudan
அண்ணன் உங்க வீடியோ நல்லா அருமையாக இருக்கிறது அதில் இருக்கிற டிசைன் எல்லாம் நன்றாக இது இஸ்லாமை வீட்டுக்கு மக்கா மதினா டோர் மக்கா மதினா டிசைன்
Very. Nice.your. Works
Guruji
அருமையா சொன்னிங்க ஐயா. நன்றி ஐயா
Sir v need vasal kadhavu....hw ll i contact u
நன்றிகள் ஐயா
Superb explanation sir 👏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏
நான் ஒரு பாரம்பரிய வீடுகட்டவேண்டும் தங்களின் உதவி தேவை எனவே தங்களின் செல் எண்ணைப் பதிவிட வேண்டுகிறேன்
Fantastic sir after many years I came to know the truth of vasakal
"ĺ
அருமையான பதிவு ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
Arumiahga pathivu sithuleerkal natri 🙏
விஷ்வகர்மா அப்புறம் நீங்கதான்மிகவும் அருமை
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏
Mahogany nelavuku use panlama
Sir engaloda vasakkal suvara vittu oru inch gap vanduruchu. Eppadi sari seiyaradu pls
ஐயா ஸ்வாமி வாகனம் மற்றும் பழைய மரவாகனம் மராமத்து பணி பார்க்க இயலுமா.....
அருமையா சொல்ரீங்க அய்யா.
ஐயா ஒரு புதன் வாசக்கால் எப்படி செய்வது என்று விளக்கமாக ஒரு வீடியோ போடுங்கள் அடுக்கு சக்கை என்றால் என்ன கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் செய்யும் முறையும் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள் புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
Arumaiyana pathivu sir
அப்பனே முருகா!
Sabthakanimar ku entha kathalipoo design sir pls rly..
I'm your fan sir
தங்களுடைய தங்களுடைய பேச்சு மிகவும் தெளிவாக இருந்தது
Ethunalathaga steel door and PVC door Pakkam people poraga ....cost one side eruthalum ....evlo vesayam senchu vechalum ...yarathu oruther kora sollatha poraga ...so steel door podarom ....ellaru vayayum eluthu sathuram #ennala_evalotha_mudiyumnu_sollaro #simple
வாகை மரத்தில் பூச்சி அரிக்காமல் இருக்க என்ன செய்வது அய்யா
Ayya thekku or vengai.. Edhu best vasakkal.. Podanum sir.
பயனுள்ள பதிவு.. வாழ்த்துக்கள்
What a great information sir , day to day generation and technology destroyed our whole culture , thanks for information.
Really a great explanation
Super I anterstand about vasakal
Arumaiyana pechu ayya 🙏🙏🙏🙏
எல்லாம் போட்டு எவ்வளவு செலவு ஆகும் என்று கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்
Could you please do a video on the *carved Lintle panels* fixed on the top portion of the main door??? These traditionally have God and dwara palaka images carved on them. I think the Chettinad houses have it. Thank you!
கல்லாப்பட்டி செய்து தருவீர்களா ஐயா
நாங்கள் இரண்டு நாள் முன்னாடி தான் வீட்டு வேலை தொடங்கினோம், எங்களுடைய வாசக்கால் மேல்பகுதி கீழும், கீழ்பகுதி மேலாகவும் வைத்திருக்கிறார்கள். இதை மாத்த வேணுமா, இல்லை அப்படியே இருக்கலாமா
Sir nowadays steel doors are available can we use them
Sound please
Super ayya
Sir, how to contact you
சிறப்பு ஐயா
வேப்பமரம் சன்னல் நிலை போன்றவற்றிர்க்கு பயன்படுத்தலாமா ஐயா..
அருமையான பதிவு,
கலிமருது மரத்தில் தலைவாசல் அமைக்கலாமா
Sir vaasakkal endha endha maathathithil vaikkalaam
Nanum visvakarma thasar work iya 🙏🙏🙏🙏
ஐயா தங்கள் விலாசம் & தொடர்புகொள்ள தொலைபேசி எண் தெரியபடுத்தவும்
சார் எங்கள் வீட்டின் கிரவுண்ட் ப்ளோரின் உயரத்தை அதிகப்படுத்த உள்ளோம் அதனால் கிரவுண்ட் ப்ளோரில் உள்ள நிலைக்கு உயரம் பத்தவில்லை அதனால் அந்த நிலை கதவை ஃபர்ஸ்ட் ஃப்ளோருக்கு மாற்றி வைக்கலாம் என்று நினைக்கின்றோம்
அவ்வாறு மாற்றுவது சரியா
அதபத்தி சொல்லுங்க சார்
These things could not be followed now days. Too difficult.
How can we contact you...
How to contact you sir
How to contact you sir
Fantastic sir.!
Super speech
Do you sale the main entrance doors for apartments
பழைய வீட்டு தலைவாசல் கதவு நிலவு என்னிடம் உள்ளது..அதை புதிபித்து புதிய விட்டிற்கு use பண்ணலாமா
அருமை அய்யா...
அருமையான விளக்கம் ஐயா.
Pl give ur ph no pl
ஐயா மரத்தினுடைய இழப்பு கூடு எவ்வளவு சரிவு வைக்கனும்
Please provide one branch in Bangalore of your wood works
வாசற்கால் படிக்கு மரத்திற்கு பதில் கல் வைக்கலாமா அய்யா
நன்றி 🙏 அய்யா
எத்தனை நாக படம் இருக்க வேண்டும்?
Sir so good 👌👌👌👌👌👌
ஐயா தங்களுடைய போன் நம்பர் பதிவு செய்யுங்க ஐயா. தங்களிடம் பேசவேண்டும்
என்ன விலை வரும்
supar sir 🙏
even in post independence india Lahore hindu house have such vassakal type entrance door
Can we use second hand doors
சிறப்பு அய்யா
Second hand door podalam but adhu mudhal LA eruntha veetukaranga valkaiya pakanum.
Second hand door podalam but adhu mudhal LA eruntha veetukaranga valkaiya pakanum.
No
@@prabaetp
Ur contact no
அருமை அண்ணன் 💐 வாழ்த்துக்கள்
Size sollunga sir please
Kodakapuli marathai vasakal illa jannal ku use pannalama??
Seiya kudathu
படிக்கும் நாற்காலி பற்றி சொல்லுங்கள்
ஐயா, தஙாகளின் முகவரி மற்றும் அலை பேசி எண் குறிப்பிடவும்.
Kadavul padaipil ellan sariyaga eruppathilai enum pothu...alavukal eppidi eruthal enna...but one thing you are right...nalla vayuuuu
ஐயா ஏற்கனவே உங்கள் மர வேலைகளை நான் வேறு பதிவில் பார்த்து இருக்கிறேன்