POOVARASU MARAM | INDIAN TULIP TREE | APPARWOODS

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 57

  • @lifewithtamilan
    @lifewithtamilan 4 години тому

    இது முன்பே தெரிந்து இருந்தால் இந்த மரத்தையே வாசர் கதவாக அமைத்து இருப்பேன் 😢இருந்தாலும் உங்கள் அனுபவம் எங்களுக்கு மிகுந்த பாடம்... தமிழ் சமூகங்களில் கையாண்ட முறைகளும் அதன் பெருமையும் உங்களை போன்ற பெரியோர்களின் வாயிலாக கேட்பது சாலச்சிறந்தது... எங்களுக்கு இது ஒரு பாக்கியம் ஐயா... வாழ்க வளமுடன் 😊😊😊😊

  • @paribakthavatsalam337
    @paribakthavatsalam337 2 роки тому +4

    Very good information sir, my thoughts gone back to my village life and remember this tree which we used their leaves and fruit to play .

  • @rajkumarassari6014
    @rajkumarassari6014 3 роки тому +7

    Aaya please show the images of trees along with Ur video s so that I will be use full to us

  • @arularul-ye3gz
    @arularul-ye3gz 2 роки тому +1

    Engal ooril mara kalappai intha poovarasu marathil thaan seyvoam

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 3 роки тому +1

    Supper thanks for share

  • @vengivengi8151
    @vengivengi8151 10 місяців тому +1

    Poovarasam wood la suriya palakai vaikalama iyya.......nandri

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @SelvaRani-ii3it
    @SelvaRani-ii3it Місяць тому

    Thank you so much sir

  • @DAYADASANACHARYAJI
    @DAYADASANACHARYAJI 4 роки тому

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள் ஐயா

  • @edisonsebastin550
    @edisonsebastin550 Рік тому

    ayya karuvela maram veetuku machu adika payanpaduthalama

  • @newbusstand8741
    @newbusstand8741 4 роки тому +1

    Ayya vanakam
    Eeti(thothakathi) maram thodarbana velaipadugalai vilaki oru pathivu podungal
    Nandri

  • @crazydude7455
    @crazydude7455 2 роки тому

    Very nice 👍👏

  • @thirumalaithirumalai6110
    @thirumalaithirumalai6110 2 роки тому +1

    Sir povaran maram main door podalama.

  • @pqr2027
    @pqr2027 4 роки тому +1

    பூவரசன் இலை சென்னையில் எங்கு கிடைக்கும் சார்??? 🙏🙏🙏

  • @pavanr6588
    @pavanr6588 3 роки тому +2

    Sir the background wooden mural looks fantastic... Is it for sale ?

  • @eswaramurthysubbaiyan250
    @eswaramurthysubbaiyan250 10 місяців тому

    எத்தனை வயது மரம் வேலை க்கு உகந்தது

  • @தர்ஷன்சர்வின்ஆனந்

    ஐயா வணக்கம் பூவரசு மரத்தில் பூஜை யூனிட் செய்யலாமா

  • @nainitalism
    @nainitalism 2 роки тому +2

    I don't understand a word of what he is saying apart from the sub titles. Despite there is something therapeutic about his narration.

  • @logeshwaran8592
    @logeshwaran8592 4 роки тому +2

    தினமும் ஒரு பதிவு போடவும் ஐயா.தங்கள் புத்தகங்கள் பத்தி ஒரு பதிவு போடவும் ஐயா.

    • @baskarans6693
      @baskarans6693 2 роки тому

      எனக்கு தெரிந்து பல நூற்றாண்டுகளாக வர்ணம் இல்லாமல் நீடித்து உழைக்கக் கூடியது

  • @muthaiahling8226
    @muthaiahling8226 4 роки тому

    நல்ல தகவல்கள்.வாழ்த்துக்கள்

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 2 роки тому +1

    Good speech

  • @sridhar9192
    @sridhar9192 3 роки тому +2

    Poovarasan marathula kattil seiyalama?

  • @ShahulHameed-lw6ug
    @ShahulHameed-lw6ug 2 роки тому

    Ayya intha poovarasan,maram,engu.kidaikum

  • @Kammalar-Media
    @Kammalar-Media 4 роки тому

    சிறப்பு ஐயா

  • @gajescreations2857
    @gajescreations2857 4 роки тому +1

    Sir pls talk about pencil wood...

  • @tn_55_ravanakarthik77
    @tn_55_ravanakarthik77 Рік тому

    Tq sir😊😊😊

  • @shakunthala15
    @shakunthala15 3 роки тому

    Super

  • @ramanijayapal6568
    @ramanijayapal6568 2 роки тому

    Yournative place please

  • @villageviews3742
    @villageviews3742 3 роки тому +2

    How to avoid bore holes in Poovarasam Tree sir..Please explain

  • @sivaramakrishnansaminathan4832
    @sivaramakrishnansaminathan4832 4 роки тому

    பிரமாதம் வாழ்த்துக்கள் தஞ்சையிலிருந்து சிவா தொடர்ந்து செய்தி சொல்லுங்க இந்த ஜெனரேஷன் ஒண்ணுமே தெரியாது நாம் ஏதாவது பதிவு செய்துவிட்டு போவோம்

  • @user-dd5nr5gw5n
    @user-dd5nr5gw5n 3 роки тому +1

    Innum videos Podu Anna

  • @vineeshsanju6779
    @vineeshsanju6779 2 роки тому

    🙏❤️

  • @senthilnathan9062
    @senthilnathan9062 2 роки тому

    Sir please post about karungali tree and show the tree

  • @selvambullut4421
    @selvambullut4421 3 роки тому

    Super annan

  • @paramasivam934
    @paramasivam934 3 роки тому

    நன்றி

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 2 роки тому

    good

  • @geniusk7601
    @geniusk7601 4 роки тому

    ஐயா உங்களிடம் சிற்ப கலை பயில ஒரு வாய்ப்பு கிடைக்குமா...

  • @drathika6231
    @drathika6231 3 роки тому

    Unmai sar

  • @muppidathi8508
    @muppidathi8508 4 роки тому

    நன்றி ஐயா

  • @sagarani4069
    @sagarani4069 3 роки тому

    வணக்கம் ஐயா

  • @ravikumargopalakrishnan7017
    @ravikumargopalakrishnan7017 4 роки тому

    Sir...neenga oru book yezhuthalame....

  • @rudramurthy2183
    @rudramurthy2183 3 роки тому +1

    ஐயா நீங்க கடவுள் நீங்க என் தந்தை நானும் தச்சர் தன் வேலை தெரியும் மரத்த பத்தி ஒன்னும் தெரியாது
    கத்தூ குடுக்குற நீங்க குரு ..
    அப்போ நீங்க என்னோட அப்பா..
    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

  • @dhanyakumar8965
    @dhanyakumar8965 2 роки тому

    3:20 now modern science using spider web for medicinal purpose

  • @radjaradja9149
    @radjaradja9149 Рік тому

    Yavurum solladha aurumaiyana seithi ayya..

  • @organicspidey
    @organicspidey 3 роки тому +1

    அய்யா, மிக தகவல் நிறைந்த பதிவுகள். நன்றி. நான் பொழுது போக்காக தச்ச வேலை செய்பவன். உங்கள் பதிவுகளை விரும்பி பார்ப்பேன்.
    பூவரசு மரம் பற்றிய ஒரு குறிப்பு - மந்தாரை பூ போல தோற்றமுள்ள இப்பூ பூக்களின் அரசன் என்று குறிப்பிடும் அளவிற்கு ஒன்றும் சிறப்பு வாய்ந்தது அல்ல. இதைவிட சிறப்பம்சம் பொருந்திய பூக்களுள்ளன என்பது நீங்கள் அறிந்ததே.
    இம்மரத்தின் இலை அரசமர இலயின் வடிவில் உள்ளதாலும், அரசமரம் பூ வெளியில் தெரியாததனாலும், அரசமரம் போல் இலையுள்ள, பூக்கும் இம்மரத்தை பூவரசம் என்று அழைக்கலாயிற்று.

    • @packirisamic8172
      @packirisamic8172 3 роки тому

      Good correct reply tree from seeds will not have holes in the centre

    • @ShahulHameed-lw6ug
      @ShahulHameed-lw6ug 2 роки тому

      Intha maram engu kidaikum ayya

    • @organicspidey
      @organicspidey 2 роки тому

      @@ShahulHameed-lw6ug பொதுவாக கடலோர பகுதிகளில் இயற்கையாக வளரக் கூடியது. பாண்டி, கடலூர், சிதம்பரம், தஞ்சை, நாகை சேர்ந்த தச்சர்கள் பலர் அலமாரி செய்ய இம்மரத்தை பயன் படுத்துகின்றனர்

  • @mcpandimcpandi6103
    @mcpandimcpandi6103 3 роки тому

    Cell number. Kattle thaiyar sayeehu

  • @suryajenthy1362
    @suryajenthy1362 2 роки тому

    No nothing