ஐயா.. முதலில் உங்கள் களையையும், தொழிலில் உங்கள் பக்தியையும் வணங்குறேன்... உங்களுடைய இந்த விளக்கங்களை கண்டு உள்ளம் பூறிப்படைகின்றேன்.. மிக்க நன்றி அய்யா...
உங்கள் பதிவு பார்க்கும் போதும் எனது முன்னோர்கள் வேலை வரலாறுகளை கேட்கும் போதும் நான் இந்த இன்னும் நன்றாக செய்ய ஆர்வம் வருகிறது. ஆனால் மக்களிடையே காசுக்காக என்னிடம் எவ்ளோ மாடல் காட்டினாலும் வேண்டாம் என்று சொல்லும் போதும் மனதிற்கு வலி வருகிறது
மிகவும் நுட்பமான அருமையான பதிவு ஐயா. நன்றி.
The way you explain is really awesome! Keep Going Sir!!
Veppa marathil katti seiyalama?
அருமை அற்புதம் வாழ்த்துக்கள் ஐயா
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
கட்டில் காள்களின் உயரத்தின் அளவைபற்றி கூறுங்கள் ஐயா
15அங்குலம் முதல் 42அங்குலம் வரை செய்யலாம்
ஆனால் தரையில் இருந்து பலகை வரையிலான உயரம் 15 அங்குலம் போதுமானது
ஐயா வணக்கம்
உங்கள் பதிவு மிகவும் அருமை.
நன்றி
7 adiyil katil irukalama ayya
Vannakam ayya, 6*4 size kattil seiyya yavalavu budget aagum solla mudiyuma ayya Nanadri
அருமை ஐயா உங்கள் சேவை தொடருட்டும்
Sir please do one video on Pooja Mandapam.. Which wood to use , which design is better and so on...
ஐயா.. முதலில் உங்கள் களையையும், தொழிலில் உங்கள் பக்தியையும் வணங்குறேன்... உங்களுடைய இந்த விளக்கங்களை கண்டு உள்ளம் பூறிப்படைகின்றேன்.. மிக்க நன்றி அய்யா...
உங்கள் பதிவு பார்க்கும் போதும் எனது முன்னோர்கள் வேலை வரலாறுகளை கேட்கும் போதும் நான் இந்த இன்னும் நன்றாக செய்ய ஆர்வம் வருகிறது.
ஆனால் மக்களிடையே காசுக்காக என்னிடம் எவ்ளோ மாடல் காட்டினாலும் வேண்டாம் என்று சொல்லும் போதும் மனதிற்கு வலி வருகிறது
Thanks for sharing, your really good at it
Very good sir super weive n welcome such speech
You are making lot of our ancestry best practices coming to digital media which ll get passed on to many many generations great effort sir.
நீங்க எந்த ஊரு அய்யா? உங்க கைபேசி எண் தரவும்
The way you explain is very awesome.Now only I understand carpenters are one of the reason for India's populatio.hahaha.
Sir palla maram means jack fruit wood?
Yes
Palaa maram பலா மரம்
நல்ல பதிவு ஐயா
எந்த மரத்தில் கட்டில் செய்யலாம் அண்ணா
We use neem wood on the top of the cot / bed. It reduces pain and the bitterness helps to remove toxicity from the human body.
how do we reach you or your team?
Super sir🎉
Sir pls talk about iruli tree
Kudukapuli marathai veetuku jannal vasakal seiyalama???
இவ்வளவு விசயம் உள்ளதா?
சிறப்பு ஐயா
🙏
Sir your information is good. You looks like Actor N.S.K
Speak about teak wood cot benefit sir
Great messages
Ayya ungakitta velaikku varalama
Super 🙏🙏🙏
Moodanambikai
Super sir
உருண்டை மரத்தின் அளவை எப்படி கனக்கிடுவது எப்படி
கட்டில் செய்ய என்ன விலை வரும்
Kongu tree la செய்யலாமா sir
மன சஞ்சலங்கள் ஏற்படும்
Nandri iyya 🙏
தச்சரின் சிறப்பு
சிறந்த அறிவாற்றல்
Not giving the Address and phone number.
It's there in Google
ஐயா நான் கார்பெண்டர் helper vala parkura🙂
Sir do more videos I will see because I love wood works and wood.
🙏❤️❤️
நன்றி ஐயா
How much the door
I need to talk
Good
Nallathu. Nani nanru
ஐயா
Sir 🙏
Ajay migaum arumai.
உங்கள் அட்ரஸ் மற்றும் போன் நம்பர் கொடுக்கவும்
சந்தன மரத்தில் கட்டில் செய்யலாமா
கூடாது
@@apparwoods8078 நன்றி
Super Sir...valuable information...
7ku 6size seiyalama athavathy bed size 6.5 ku 6 size vangalama sollavum
Ok
Please replay
Hi
I am asari
Hi
Sir, please indicate your contact info, with full address. Its better to maintain our culture. TQ
Please replay the mail
Anna superaa sonninga naa Vishwakarma kammalarthaa enakku appa illa ippathaa Vela kathukittu irukka Vela kidaikkumaa pless sollunga phone number 9360376650 moolangudi thiruvarur district
vanakkam i want to meet you. any contact
கருமருது மரத்தில் கட்டில் செய்யலாமா
வேண்டாம்