அண்ணா எனது கிரையபத்திரத்தை ஆதார்கார்டுவைத்து பதிவுசெய்தேன் ஆதாரில் தமிழில் பெயர் சரியாக உள்ளது ஆனால் ஆங்கிலத்தில் ஒருஎழத்து தவறாக உள்ளது நான் ஆதாரில் எனது பெயரை திருத்தம் செய்தால் கிரையபத்திரத்தை பாதிக்குமா ஆனால் பத்திரத்தில் தமிழில் சரியாக உள்ளது அண்ணா.

அதெல்லாம் ஒன்னும் ஆகாது