Bad habits: இதுவரை 1 லட்சம் பேரை பாத்துட்டேன் இதான் ஒரே வழி|அடித்துக்கூறும் 22 வருட அனுபவ மருத்துவர்

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 734

  • @kannadhasans3029
    @kannadhasans3029 Рік тому +240

    நான் இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு சிகரெட் அடித்தேன் இதுதான் என் வாழ்வில் நான் பிடிடித்த கடைசி சிகரெட் இனி என் வாழ்வில் நான் இதை தொட மாட்டேன் எனக்கு அடிக்க தோன்றும் போதெல்லாம் இந்த வீடியோவை பார்ப்பதற்காக இதை சேவ் செய்து வைத்துள்ளேன் நன்றி என்னை நம்பி என் குடும்பம் உள்ளது என்பதை உணர்த்தியது இந்த காணொளி

    • @alwaysspreadlove369.....
      @alwaysspreadlove369..... Рік тому +4

      Valha வளமுடன் வாழ்க நலமுடன்

    • @arumugamjsp3986
      @arumugamjsp3986 Рік тому +3

      சூப்பர் bro

    • @shri2947
      @shri2947 Рік тому +12

      Nambiten 😂😂😂

    • @balas4440
      @balas4440 Рік тому +1

      👌🙏👏💯💯💯💯

    • @ErenYeager-ge7rm
      @ErenYeager-ge7rm Рік тому +4

      Bro nanga ungala pakamatomnu poi solathimga bro but unmaileye maruna santhosam

  • @Pavan.802
    @Pavan.802 Рік тому +218

    சொன்னதை கேட்ட உடனே வாய்க்குள்ள விரல் விட்டுப் பார்த்தவங்க ஒரு Like போடுங்க...

  • @nareshnaresh1425
    @nareshnaresh1425 Рік тому +43

    இது போன்ற நல்ல பதிவுகளை பதிவிடும் தேநீர் இடைவேளை சமூக வலைதளத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @adolfmartin8772
    @adolfmartin8772 Рік тому +20

    எனக்கும் இருந்தது புகை பிடிக்கும் பலக்கம் மருத்துவர் மாதிரிதான் ஒரே நாள் விட்டேன் இன்று வரை புகை பிடிக்க வில்லை இனியும் பிடிக்க போவதும் இல்லை அதர்க்கு மாற்றாக என்னை நான் பார்த்து கொண்டேன் ஓடுபயிற்ச்சி மற்றும் உடற்பயிற்ச்சி கூடம் மற்றும் வேலை நேரம் போக மற்ற எல்லா நாட்களும் வீட்டில் தான் இருப்பேன் விடுமுறை நாட்கள் முழுநேரம் குடும்பத்தோடுதான் இருப்பேன் என்னுடைய மாற்றம் உங்களுக்கு ஒரு உதரனவழிகள் நன்றி🙏🙏🙏💪💪💪💐💐💐

  • @JafarSathik-ns1jn
    @JafarSathik-ns1jn Рік тому +115

    10.7.2023 இந்த நிமிடம் முதல் என் மகளை நினைத்து புகைப்பதை விடுகிறேன் என் மனவுறுதி நீடிக்க எனக்காக வேண்டிகொள்ளுகள் அணைத்து நண்பர்களும் ப்ளீஸ்

    • @devijayajaya5145
      @devijayajaya5145 Рік тому +8

      Sir 2 months mattum control pannunga apron ungaluku thonavae thonathu I am ex smoker

    • @subavenki7817
      @subavenki7817 9 місяців тому +2

      6 month aachi cigrate ah vitutingalaa complete ah

    • @KarthickMrsaan
      @KarthickMrsaan 9 місяців тому +1

      Ennachu ya continue panriya

    • @_unique_vlog
      @_unique_vlog 8 місяців тому

      @@devijayajaya5145na 50days vitten again continue agiduchi

    • @riyas700
      @riyas700 8 місяців тому

      ப்ரோ..நானும் விட முயற்சி செய்கிறேன்..நீங்க எந்த ஊரு

  • @mohamedabdulkhader4491
    @mohamedabdulkhader4491 Рік тому +15

    ரொம்ப நல்ல விஷயம் சொல்கிறீர்கள் மக்கள் கேட்டு திருத்தவும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉👌👌👌

  • @gurubose3113
    @gurubose3113 Рік тому +940

    எத்தனை பேர் சொன்ன உடனே வாயில விரல் விட்டு பார்த்திங்க

    • @GunaseakaranmGuna
      @GunaseakaranmGuna Рік тому +8

      Nanu

    • @Antonchigurh12315
      @Antonchigurh12315 Рік тому +67

      பின்ன என்ன 🌸ல விட்டா பாக்க முடியும் 😂😂😂

    • @navalannavalan3835
      @navalannavalan3835 Рік тому +6

      எதுக்கு விரல் விட்டு பாக்க சொன்னாங்க

    • @naturelover8832
      @naturelover8832 Рік тому +4

      Na thumbnail pathutu enna react aguthunu pathen bro

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai Рік тому +1

      😜😜🙋🏻‍♂️

  • @Kalirajmk
    @Kalirajmk Рік тому +57

    இந்த காணொளியை பார்த்துதான் நான் புகையிலை பழக்கத்தை முற்றிலும் விட்டுவிட்டேன்

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 Рік тому +43

    மருத்துவர் கார்த்திகேயன் அவர்களை நேர்காணல் செய்யவும் மிகவும் அருமையான மருத்துவர் ❤❤

  • @ananthekumarananthe1447
    @ananthekumarananthe1447 9 місяців тому +14

    நான் கடந்த 10/02/24 அன்று முதல் புகை பிடித்தல் மற்றும் மது பழக்கத்தை கைவிட்டேன் ஆனால் இந்த காணொளி மூலம் இன்னும் உறுதியாக இருக்கிறேன் மிக்க நன்றி தேனீர் இடைவேளை மற்றும் மருத்துவர் அய்யா அவர்களுக்கும் 🎉🎉🎉🎉

  • @BalajiGokul-t2p
    @BalajiGokul-t2p 8 місяців тому +2

    யோவ் நீ ஏன் யா இப்படி நல்ல நல்ல தகவல் சொல்ற எங்க இருந்து புடிக்கிற போயா பட் சிறப்பு 🙏
    பெஸ்ட் இன் ஒன் யு

  • @geethakrishnaudhaya6927
    @geethakrishnaudhaya6927 Рік тому +39

    நல்ல புரிதல் வீடியோ அனைவருக்கும் தேவை இந்த களம் தேநீர் இடைவேளை தம்பி நீங்க மட்டும் தொண தொணவென்று இடையிடையே பேசாமல் இருந்திருந்தால் இந்த புரிதல் வீடியோ மிகவும் நன்றாக இருந்திருக்கும் தேநீர் தம்பி நீங்கள் இனிவரும் நேருக்கு நேர் நிகழ்சிக்கு சென்றால் அவர்களை தயவு செய்து பேச விடுங்கள் அதன் மூலம் நீங்கள் நல்ல வளர்ச்சியடைவீர்கள்

    • @noideas5510
      @noideas5510 Рік тому

      😂😂😂😂😂😂😂

    • @MR-rk6tb
      @MR-rk6tb 9 місяців тому

      Velaya paru perusu

  • @riyas700
    @riyas700 8 місяців тому +2

    நான் 20 வருடமாக சிகரெட் அடிமை..இந்த காணொளி எனக்கு இதனை விட தன்னம்பிக்கை கொடுக்கிறது..இன்றில் இருந்து விடுகிறேன்...நன்றி டாக்டர் மற்றும் தேநீர் இடைவேளை

  • @Anusha-nl5yi
    @Anusha-nl5yi Рік тому +61

    Content mentioned in thumbnail
    3 fingers is at 20:40

  • @vetrivelrethinam9763
    @vetrivelrethinam9763 Рік тому +23

    அருமயான காணொளி ப‌திவு 👏👏👏தேநீர் இடைவேளை டீம் ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @ananthana3817
    @ananthana3817 Рік тому +8

    ஐயா நான் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று சிகரெட் பிடிக்கிரேன் அதயும் இப்பவே விட்றேன் ரொம்ப நன்றி

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm 6 місяців тому +3

    4.6.2024 எலெக்க்ஷன் ரிசல்ட் wine ஷாப் லீவு இன்று முதல் குடிக்க மாட்டேன்... மாவா
    போட்டு ரொம்ப வாய் லாக்
    ஆயிடுச்சு ஹான்ஸ் க்கு
    மாறிட்டேன்...
    இன்னும் ஹான்ஸ் விட
    முடியல இன்னும் கொஞ்சம்
    நாள் லா இருந்து
    விட்டுருவேன்...
    இந்த காணொளி ரொம்ப
    சூப்பர்👌
    நன்றிகள் பல🙏🙏
    சென்னை கொடுங்கையூர் லா
    இருந்து பார்த்திபன் சார்🥰

  • @jayakumardj5345
    @jayakumardj5345 8 місяців тому +4

    எங்கள் தாத்தா 90 வயது ஆகுது அண்ணா இந்த doctor சொன்ன மாதிரி எதுவும் இல்லை

  • @வெள்ளிங்கிரிகிரி-ய7ல

    எனக்கு எந்த கெட்டபழக்கமும் இல்லை.ஆனால் எனக்கு இடதுகால் பெருவிரல் பகுதியில் ஒரு கட்டி உருவாகி அது soft tissue sarcoma என்ற புற்றுநோய் ஆக இருந்தது.எனது இடதுகாலில் முட்டிக்குகீழ் நீக்கி,எனக்கு செயற்க்கைகால் பொருத்தி கடந்த 8ஆண்டுகளாக வாழ்க்கையை இழந்து முடங்கி வாழ்கிறேன்.இந்த வீடியோவில் டாக்டர் குறிப்பிட்டது சிறப்பானது.தயவுசெய்து புகை பிடிப்பவர்கள் மற்றும் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் அந்த பழக்கங்களை விட்டு நலமுடன் வாழுங்கள்.புற்றுநோய் என்பது கொடிதினும் கொடியது.

  • @bucketmovie
    @bucketmovie 11 місяців тому +3

    My age 22...today 05.01.2024 time 1.58am...iam recognised thank you Anna &sir.. I will permanently stop smoking .....

  • @arumugamjsp3986
    @arumugamjsp3986 Рік тому +5

    மிகச்சிறந்த கானொளி தேவையானதும் கூட நன்றி

  • @ramkumars3767
    @ramkumars3767 3 місяці тому

    கடந்த 20 வருடங்களாக ஹான்ஸ் போடும் பழக்கம் இருந்தது .
    இப்பழக்கக்தை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக நிறுத்தி விட்டேன் .
    தற்செயலாக தங்கள் வீடீயோ பதிவினை கண்டேன் .
    மிகவும் பயனுள்ளதாக இருந்தது .
    இருவருக்கும்
    நன்றியுடன் கூடிய வாழ்த்துகள் ❤🎉❤

  • @chandrasekaranv9821
    @chandrasekaranv9821 Рік тому +27

    தம்மு🥃🍻🍺தண்ணி 100%தவறு தான். இல்லை என்று சொல்லவில்லை ஆனால் இன்று எதில் கலப்படம் இல்லை. காய்கறில அடிக்கிற மருந்து. பால்ல கலப்படம் டீ தூள் கலப்படம் வெள்ளை சர்க்கரை வேண்டாமுன்னு சொல்றாங்க ஆனால் என்ன நடக்குது நம்ம உணவு சுலோ பாய்சன் தான். தம் தண்ணி அடிச்சி சாகறவன விட டீ கடைல வடை பஜ்ஜி சாப்பிட்டு ஹர்ட் அட்டாக்ல போறவன் தான் அதிகம். இன்று ஆரோக்கியமான எங்கும் இல்லை எதை சாப்பிட்டாலும் அதிகபட்சம் 60-65அவ்வளவுதான்.

    • @SureshKumar-qh4lj
      @SureshKumar-qh4lj 7 місяців тому

      Karaitta sonenga bro

    • @gokulavinash2589
      @gokulavinash2589 6 місяців тому +1

      இல்லை நண்பரை 65 என்பதை நாமே குறைக்க கூடாது இல்லையா.இந்த வீடியோ முழுமையா பாருங்க,குடும்பம் இருக்கே,நண்பரே கண்டிபா மாற்றம் இல்லை என்றால் கஷ்டபட தயாரா இருங்க

  • @GreenPage2
    @GreenPage2 Рік тому +12

    I was trying to quit my smoking habit in recent days .but I could not do it ..after watching your video i stopped smoking immediately ... The Russian man's story impacts me so much. thanks

    • @prankworld518
      @prankworld518 Рік тому

      Yes me Also

    • @karthikkeyan2846
      @karthikkeyan2846 Рік тому

      Me also bro from i decided to quit smoking.. Thank u தேண்ணீர் இடைவேளை & டாக்டர்.....

  • @123_MADURAIRAFFI
    @123_MADURAIRAFFI Рік тому +15

    Bar இல் இருந்து கொண்டே வீடியோ பார்கும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்

  • @shrimurugan6543
    @shrimurugan6543 Рік тому +6

    சார் ரொம்ப சிறப்பா பண்ணிட்டு ஐய்டி நிறுவனத்தில் வேலை தொழிலாளிகளுக்கு தூய்மை பணியாளர்களுக்கு உளவியல் ரீதியான தொல்லைகள் நடக்கிறது அது தொடர்பாக வீடியோ போடுங்க சார்

  • @tamilstudios1513
    @tamilstudios1513 Рік тому +15

    அண்ணா காரைக்குடி dr. Kumaresan அவர்களை நேர்காணல் செய்யவும்.. மிகவும் அருமையான மருத்துவர்... மருந்துகளை விட அவர் சொல்லும் எழுமையான வாழ்கை முறை வைத்தியங்கள்... நோயாளிகளிடம் நடந்துகொள்ளும் விதம் அன்பான பேசுச்சு... Dr. Kumareshan karaikudi

  • @ஜெமினிகார்த்திக்

    ஒரே நிரந்தர தீர்வு அனைத்து புகையிலை, மது தயாரிப்பு நிறுவனம் தடை செய்தால் போதும். விற்கவும் செய்வார்கள். ஆனால் யூஸ் பண்ணுனா தப்பு. cancer வரணும்னு தெரிஞ்சுதான் உற்பத்தி பண்றாங்க. இதனால் ஹாஸ்பிடல்க்கு வருமானம்.

  • @manikandanperumal5782
    @manikandanperumal5782 8 місяців тому +4

    ❌தயவு செய்து இதை படிக்கவும்❌
    யாரெல்லாம் இது போன்ற பழக்கத்தை விட அவர்கள் உடனே ஒரு கேன்சர் மருத்துவமனைக்கு சென்று அந்த மக்கள் படும் வேதனைகளில் பங்கேற்க வேண்டும் பின்பு நீங்களும் இது போன்ற விஷயங்களில் இருந்து விடுபடலாம் 😊

  • @kseetharaman8035
    @kseetharaman8035 Рік тому +43

    Thank you doctor for this video. It is useful for all smokers.

  • @kathir...2772
    @kathir...2772 Рік тому +4

    எனக்கு எந்த பழக்கமும் இல்லை இருந்தாலும் முயற்சி செய்து பார்த்தேன். நார்மல் பா

  • @jayakumar_012
    @jayakumar_012 Рік тому +8

    நீங்கள் சொன்னதில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் எனக்கு இல்லை.. ஆனாலும் 3 விரலையும் வாயில் விட சற்று கடினமாக உள்ளது... நான் என்ன செய்ய வேண்டும்... reply me pls..

  • @VigneshSsv-xl5mi
    @VigneshSsv-xl5mi 6 місяців тому +1

    நம்ம மனசுதா bro காரணம் நம்ம முழு மணசொட விட்டோம்னா விட்ரளாம் ப்ரோ🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raguraman4254
    @raguraman4254 Рік тому +7

    இந்த பதிவை பார்த்தவுடன் மருத்துவர் கூறியது போல உடனே கை விட்டேன்
    புகை பழக்கத்தை🙏என் 26:47குடும்பம் பிச்சை எடுப்பதை நான் விரும்பவில்லை

  • @JebathangamRajkumar
    @JebathangamRajkumar 3 місяці тому

    I'm an ex smoker was smoking for three decades but got relief by the grace of god 🎉🎉😊

  • @Rameshramesh9525.
    @Rameshramesh9525. 6 місяців тому +2

    12வருடம் எனக்கு இல்லாத கெட்ட பழக்கம் மே இல்லை என்ரு சொல்லலாம் ஆனால் இப்போது 1 வருடம் எல்லாம் விட்டு தூய்மை யாகி விட்டேன்

  • @vinayankannan9515
    @vinayankannan9515 Рік тому +7

    Thanks for the video by theneer Idaivelai team... Iam from Nagercoil... Iam stopping smoking today (now) itself.... ❤

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 Рік тому +13

    All tea shops in Tamilnadu
    Filled with Smokers.
    Here in Kerala No cigarettes in tea shops.
    Smoking in public,penalty upto 500/-.
    In Tamilnadu Bus Drivers, Conductors, Policemen, Health Workers altogether smoke in Public Bus Stand.
    Their kids and Life partner Incurred with Cancer.

  • @ramkumarchandrasekaran3507
    @ramkumarchandrasekaran3507 Рік тому +5

    ஒரே ஒரு தீர்வு - தனிப்பட்ட நபர் பழக்கத்தை நிறுத்த நினைக்க வேண்டும் இல்லையெனில் தீர்வு இல்லை. அவர்கள் உட்கொள்வதை நிறுத்தினால், அரசு அதை பப்ளிக்கிற்கு விற்பதை நிறுத்திவிடும். நச்சு இல்லாத நாடு காணப்படும்😊.

  • @MaranET-ol2xf
    @MaranET-ol2xf Рік тому +62

    Don't interrupt while the doctor is speaking.

  • @jaichandru6597
    @jaichandru6597 5 місяців тому

    எவ்ளோ தவறு செய்து இருக்கிறோம், மரணம் தற்செயலாக இருக்கட்டும், நாமே தேடி கொள்ள வேண்டாம் என்று உணர்த்தியது இந்த காணொளி😢🙏🏻 உங்கள் இருவருக்கும் நன்றி❤

  • @v.d3983
    @v.d3983 Рік тому +4

    Thank you.... Now i am stopping my smoking habit... 🎉

  • @dontunderestimateme3446
    @dontunderestimateme3446 Рік тому +186

    Doctor pesratha kekka vidunga pa , extra pesringa anna , konjam consider please.

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 Рік тому +7

    உயிரை குடிக்கும் ஒன்றை ஏன் விற்கணும்? உற்பத்தி ஏன் செய்யனும்?

    • @senapathisivam1400
      @senapathisivam1400 7 місяців тому

      இனாம் தான் முக்கியம் அமைச்சரே...

  • @mahendranr2153
    @mahendranr2153 Рік тому +13

    சார் இவைகள் அனைத்தையும் உற்பத்தி அரசுதடைசெய்தல் என்ன

  • @mklights7813
    @mklights7813 Рік тому +16

    Smoke panrava drink parava nalla tha irukka ana இது ethuvume pannathavanukku tha எல்லா நோய் வருது

  • @rameshvairakkannu9938
    @rameshvairakkannu9938 Рік тому +7

    Super na, doctor way of approach is very very nice, big soulful salute to you doctor

  • @khajamoideen4609
    @khajamoideen4609 Рік тому +5

    Today only i was thinking to leave smoking, the right time i got to see this video, Wishes to Dr. And Anchor

    • @kamalkanth3252
      @kamalkanth3252 Рік тому

      நானும் விட்டுதென் யா .... 1 பேக் லேந்து 1 மட்டும் அடிச்சிட்டு இருந்தேன் டைலியும்.... Iniki அந்த 1 நயும் ஸ்டாப் பண்ணிட்டேன்......

  • @nellaiapperanand3007
    @nellaiapperanand3007 Рік тому +13

    Even the doctor quit smoking,
    In this video after talking breathing sound comes. Once you damage your health it is permanent!

  • @vilambaramvictor4562
    @vilambaramvictor4562 Рік тому +12

    புகையிலை உபயோகிக்காதீர் ஆனால் தயாரித்து விற்பனை செய்ய தடையில்லை

  • @sujusabarigreeshsujusabari4054

    தமிழக மாணவர்களும் எதிர்காலம் தமிழக டாஸ்மாக் கையில் தான்

  • @rishicar100
    @rishicar100 Рік тому +5

    பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றி அறிகுறிகளும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பற்றி அறிகுறிகளை சொல்லுங்க சார்.

  • @maniu05
    @maniu05 Рік тому +3

    Thanks @theneeridaivelai team... Good video

  • @nadarajanr6368
    @nadarajanr6368 Рік тому +5

    Very very very useful interview & instructions to the community.This video can be shown to the student community. Please make it little cripse (if possible another video with the same title(students version) to show in schools.

  • @mullaivadivel6887
    @mullaivadivel6887 6 місяців тому

    தேநீர் இடைவேளை நெறியாளர் அற்புதமான கேள்வி களை எங்கள் சார்பில் கேட்டு அசத்தினார் நன்றி களும் வாழ்த்துக்களும்❤

  • @balahtc2418
    @balahtc2418 8 місяців тому +2

    அந்த டாக்டர் பேசும்போது குறுக்கே குறுக்கே பேசுறது அவர் சொல்ல வரும் விஷயம் மிஸ் ஆகிடும்.

  • @esakkimuthu445
    @esakkimuthu445 5 місяців тому +1

    மனதைகட்டுப்படுத்தினால் நிறுத்தலாம் யாராக இருந்தாலும்

  • @Needhipesuvomchannel.
    @Needhipesuvomchannel. Рік тому +12

    ஐயோ கடவுளே நான் மூணு விரல் ஈசியா போவுதே நாலு விரல் விட்டு பாப்போனு கொஞ்சம் அதிகமா வாய புலந்தேன் கீழ் தாடை புடிச்சிகிகிட்டு....வலி தாங்க முடியல

  • @thirutech6228
    @thirutech6228 Рік тому +1

    Good... Intha video pathuku apram Today tha last nanum vida poran... Tq doctor

  • @sindhu_67
    @sindhu_67 Рік тому +3

    Useful content for the youngsters. However, I kindly request the anchor to refrain from interrupting while the doctor is speaking. Interruptions can be quite bothersome as they may give the impression of trying to show off in the video. The focus should be on listening to the expert who can provide a continuous flow of valuable advice. Interrupting the doctor not only disrupts their train of thought but also diminishes the respect towards their expertise. Please consider reducing your talking or perhaps improving your hosting skills through further learning. Thank you, anchor bro.

  • @krishnaveniv7697
    @krishnaveniv7697 Рік тому +8

    வருக....வருக... எங்க ஊருக்கு..... வாழ்க வளமுடன்...🙏🏻

  • @vengadeshvenki1010
    @vengadeshvenki1010 Рік тому +2

    Theneer edaivelai ennai mattum alla anaivaraiyum nithamum viyakka vaikirathu . Thank you to your all videos

  • @kamalkanth3252
    @kamalkanth3252 Рік тому +8

    3 full days without somking ... Steping into 4th day without smoking ........

    • @shb8727
      @shb8727 Рік тому +2

      Never give up soldier 💪

  • @bestcompilation93
    @bestcompilation93 Рік тому +39

    Anchor need to calm down while doctor speaking 🤬

  • @thiruprasath5766
    @thiruprasath5766 Рік тому +4

    Great initiative from theenir idai velai. Thanks Pragadesh

  • @srimanoj7847
    @srimanoj7847 Рік тому +6

    🌟🌟🌟🌟
    Yarukku ellam 3 veral vaaikulla pogala????

  • @DharaniGanesan-v4z
    @DharaniGanesan-v4z Рік тому +15

    Mobile Additionக்கு video போடுங்க Bro

    • @chingmungyung8175
      @chingmungyung8175 Рік тому +2

      சரியா போச்சி அவனுங்க பொழப்புல அவனுங்களே மண்ண போடுவானுங்களா

    • @tamilselven67
      @tamilselven67 Рік тому +1

      ​@@chingmungyung8175😂

    • @samishanmugam27sandhosh36
      @samishanmugam27sandhosh36 Рік тому

      😂

  • @karthikeyanramachandran4371
    @karthikeyanramachandran4371 8 місяців тому

    Doctor ah konjam pesa vidunga. Please don't interrupt him more often. Thanks for spreading good message 😊

  • @jackalvictarraj6017
    @jackalvictarraj6017 Рік тому +7

    வாயில் விரல் மூன்று போகவில்லை பயந்துபோனேன் புகையிலை போடுவதை நிறுத்துகிறேன் நன்றி

    • @karthickprabu4783
      @karthickprabu4783 Рік тому

      Ungalukuma bro enakum tha.ungaluku evolo naal ah ipadi iruku

    • @iyappanapm
      @iyappanapm 7 місяців тому

      Enkkum ippiti irukku bro

  • @ananthana3817
    @ananthana3817 Рік тому +2

    தேநீர் இடைேளைக்கு கோடான கோடி நன்றி

  • @gowthamjothi
    @gowthamjothi Рік тому +22

    Doctor pesumbodhu interrupt panradhu paakra engaluku disturb aagidhu.. ungaloda social points ah final ah sollalam thaniya conclusion la sollalam. Avara interview panumbodhu try to allow the person to speak as much as information. Just ask one line question in the viewers point of view

  • @sssiddhu
    @sssiddhu Рік тому +3

    நல்ல விழிப்புணர்வு பதிவு! தேநீர் இடைவேளை மற்றும் மருத்துவர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! முதலில் சினிமாக்களில் வரும் கதாநாயகர்களின் வாய்க்கு பூட்டு போட வேண்டும். சிவாஜி,ரஜினி,கமல்,விக்ரம்,அஜீத்,விஜய் என தொடர்ந்து கொண்டேதான் வருகிறார்கள். (தற்போது கூட லியோ பாடலில் விஜய் சிகரெட் புகைத்து கொண்டே ஆடுவது).இவர்களை தனது நாயகனாக கடை பிடிப்பவர்கள் எப்படி தப்பிக்க முடியும். எனவே இந்த புகை மட்டுமல்ல மதுபழக்கத்தையும் ஊக்குவிக்கும் சினிமாத்துறை மட்டுமல்ல அதை விற்க அனுமதிக்கும் அரசும் முதலில் திருந்த வேண்டும்.

  • @lovinsa
    @lovinsa Рік тому +1

    Nice and helpful video...
    But the anchor's enthusiastic attitude interrupts with the doctor's speech...if he tones it down the doctor's advice will reach people fully. This is my kind suggestion.

  • @sathishp4276
    @sathishp4276 Рік тому +7

    ஆரோக்கியம் முக்கியம் 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Lavanloga89
    @Lavanloga89 Рік тому +6

    I was same situation like this doctor but i start drink 2011 to 2019 june as social drinks like wisky vodka gin and beers after 2019 june daily 3 to 5 beer 500ml Eichhof every night until 2022 may 19 night was drunk 4 beers and 1 box chain smoke the last cigarate i remember 20 may morning i was fresh man my baby was born totaly stop all this habits still today i not try again (but some days my mind thinking about smoke control my self and think about my baby and( wife was strictly say do not kiss kid if you smoke )😂❤❤❤

  • @sivaprakashraj9968
    @sivaprakashraj9968 6 місяців тому +1

    என் மகன் கூலி ஹிட்ஸ் போடுகிறான் எனக்கு வேதனையாக இருக்கிறது அதை எப்படி நிறுத்துவது அதற்கு வழி சொல்லுங்கள் ஐயா

  • @gopigopi9474
    @gopigopi9474 Рік тому +4

    நான்னும் நிறுத்திடேன் வாழ்க வளமுடன் sir dq sir

  • @subashchandarsekar6616
    @subashchandarsekar6616 Рік тому +2

    Host konjam pesama irundha nalla irukum Dr ah vida romba pesuran.....

  • @theruvulaoruthan1175
    @theruvulaoruthan1175 9 днів тому +1

    யாரெல்லாம் ஹான்ஸ் போட்டுட்டு , படுத்துக்கிட்டு வீடியோ பாக்குறீங்க😅

  • @rishicar100
    @rishicar100 Рік тому +5

    அது மட்டுமல்ல தமிழில் விளக்கம் வேண்டும். இடையில் பேசுற ஆங்கில வார்த்தைகள் புரியல. ஏன்னா எனக்கு ஆங்கிலம் தெரியாது.

  • @sandy0129
    @sandy0129 Рік тому +3

    dinamum oru half kadan vangiyavudu adipen.. ore naal mudivu panunen sarakkai vidanum nu... oru 5 days ah thookam varaama avathipatten.. adutu exercise seyya aaramichi antha tiredness la thookam vara arambuchichi... more than 7 months ipovara kudikalai... ipo exercise work out nu enoda bothai yai antha pakkam thirupiten

  • @natarajan2058
    @natarajan2058 Рік тому +1

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 🙏

  • @venkatvenkat9620
    @venkatvenkat9620 Рік тому +2

    டாக்டர் நிஜாம் பாக்கு சாப்பிட்டால் நீங்கள் சொல்லும் பிரச்னை வருமா

  • @kirubavathi8756
    @kirubavathi8756 Рік тому +3

    Doctor pakkum pothu Actor jairam mariye irukkaru😊

  • @sivaSiva-sg9mw
    @sivaSiva-sg9mw 10 місяців тому

    yeppa sami nalla video ithu mudincha alavu safe uh irunthukanum family'kaga 😮ini vendam pathu intha new year start aanathula irunthu na yethum pannala appudiyae vitturanum😮

  • @tamilglobetrekker
    @tamilglobetrekker 2 місяці тому

    Beautiful words from Dr 👏👏.
    Red shirt ku aarva kolaru.

  • @gurusheela6998
    @gurusheela6998 5 місяців тому

    எத்தனை பேர் இந்த வீடியோ பாத்து வாழ்க்கை ல தப்பு பண்ணிட்டோம் உன் பயத்தில் இருக்கிங்க..

  • @saravanandewar5367
    @saravanandewar5367 Рік тому +1

    அருமையான பதிவு இன்றுமுதல் நான் விட்டு விடுகிறேன்

  • @chinna-d8b
    @chinna-d8b Рік тому +21

    நான் நேற்று புகையிலை பழக்கம் நிறுத்தி விட்டுட்டேன்

  • @Seeraseeravlogs
    @Seeraseeravlogs 5 місяців тому

    வீடியோவின் ஆரம்பத்திலேயே நான் ஒரு கேள்வி. 20,000 ஆப்ரேஷன் 12 டாக்டருக்கு என்னுடைய வணக்கம் வாழ்த்துக்கள். உங்களுக்கு அரசிடம் இருந்து என்னென்ன கௌரவம் கிடைத்திருக்கிறது தெரியப்படுத்தவும்

  • @cjsurya2468
    @cjsurya2468 Рік тому +35

    Government is willing to ban addictive games. But they don't ban these kinda life killing drugs. 🤷🏾‍♂️

    • @DARIL1706
      @DARIL1706 Рік тому +2

      If no drugs increase suicide and psychiatric cases

    • @ravindhiranath
      @ravindhiranath Рік тому

      ​@@DARIL1706aama,ivanga athuku aduthu vara effect ah paththi yosika maatanga

    • @cjsurya2468
      @cjsurya2468 Рік тому

      @@DARIL1706 That is far better than suffering from cancer and related diseases and also in public smoking they are just affecting the one who doesn't have any bad habits at all ...🙄

    • @IthuvumKadandhuPogum369
      @IthuvumKadandhuPogum369 Рік тому

      Govt ne like : thambi enga polapu la naangaley epdi manna alli podurathu😂... Atha unga mela podurom😢

  • @sankarks4871
    @sankarks4871 Рік тому +2

    ஆமா டாக்டர் அந்த சிவப்பு சட்டகாரருக்கு எந்த பழக்கமும் கிடையாது எப்பயாவது பாக்கு போடுவாரு...

  • @arunarunkumar7983
    @arunarunkumar7983 Рік тому +3

    Great doctor . Wonderful human being

  • @veera4290
    @veera4290 Рік тому +21

    Dr Bladbin the pure soul 💖

  • @noel2687
    @noel2687 Рік тому +2

    அய்யா.... sharp teeth னா....கூர்மையான பல் இல்லை....sensitivity அதிகமா உள்ள பல் என்று அர்த்தம்....

  • @vbrajesh0199
    @vbrajesh0199 Рік тому +7

    I watch this video....after I quit my habit❤️

  • @balasukumar
    @balasukumar 8 місяців тому

    சிகரெட் விட நினைப்பவர்கள் சிகரெட் பயன்படுத்த தோணும் பொழுது கடலை மிட்டாய் (கடலை பர்பி) சாப்பிடலாம். இது படிப்படியாக சிகரெட் பழக்கத்தை மறக்கடித்து விடும். உடலுக்கும் நல்லது.😊

  • @Sivasharma04
    @Sivasharma04 Рік тому +2

    Anchor Sir
    Can you please wait to Listen "Doctor" Sir messages and advices, suggestions.

  • @uniqueman6651
    @uniqueman6651 6 місяців тому

    Naan ithudan bodhai pazhakathai vidugiren . Enadhu family kaaga 🙂👍💯

  • @darktechtamil8314
    @darktechtamil8314 6 місяців тому

    🌟🌟🌟🌟🌟🌟
    Ennaku yendha ketta palakamum illa but 3 finger free ya pogala en mouth size chennatha irukku edge mattum poguthu free ya illa ithu problem ah illa normal ahh