indiansiva
indiansiva
  • 128
  • 541 036
முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா???
முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா???
Переглядів: 66

Відео

பட்டா சம்மந்தமாக மனு கொடுத்தால் வருவாய்த்துறையில் மனு மீது எவ்வளவு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும்??
Переглядів 4,3 тис.2 місяці тому
பட்டா சம்மந்தமாக மனு கொடுத்தால் வருவாய்த்துறையில் மனு மீது எவ்வளவு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும்??
Tnpsc group 4 Study Starting
Переглядів 332 місяці тому
Tnpsc group 4 Study Starting
சொத்தின் உரிமையாளர் உயில் ஒருவர் பெயரிலும் செட்டில்மென்ட் ஒருவர் பெயரிலும் எழுதினால் எது செல்லும்??
Переглядів 3092 місяці тому
சொத்தின் உரிமையாளர் உயில் ஒருவர் பெயரிலும் செட்டில்மென்ட் ஒருவர் பெயரிலும் எழுதினால் எது செல்லும்??
ஒரு சொத்தின் மீது நிரந்தர தடை கேக்கும்போது தாய் பத்திரத்தை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டுமா????
Переглядів 1,3 тис.2 місяці тому
ஒரு சொத்தின் மீது நிரந்தர தடை கேக்கும்போது தாய் பத்திரத்தை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டுமா????
ஒரு பாகபிரிவினை வழக்கு போடா என்னவெல்லாம் அவசியம் #partionsuit
Переглядів 1,2 тис.2 місяці тому
ஒரு பாகபிரிவினை வழக்கு போடா என்னவெல்லாம் அவசியம் #partionsuit
ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது பத்திர பதிவு செய்ய சார்பாதிவாளர் மறுக்க முடியுமா???
Переглядів 8032 місяці тому
ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது பத்திர பதிவு செய்ய சார்பாதிவாளர் மறுக்க முடியுமா???
அப்பா சுயமாக சம்பாதித்த சொத்து அவர் இறந்த பின்னர் அவரது மகனின் தனிப்பட்ட சொத்தாகுமா???
Переглядів 4122 місяці тому
அப்பா சுயமாக சம்பாதித்த சொத்து அவர் இறந்த பின்னர் அவரது மகனின் தனிப்பட்ட சொத்தாகுமா???
ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது சொத்தை வாங்கியவர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய முடியுமா??
Переглядів 2,8 тис.2 місяці тому
ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது சொத்தை வாங்கியவர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய முடியுமா??
வாய்தா சரியான காரணத்துக்காக கொடுக்கப்பட்டதா என்பதை day to day adjurication மூலம் அறிய முடியுமா???
Переглядів 7402 місяці тому
வாய்தா சரியான காரணத்துக்காக கொடுக்கப்பட்டதா என்பதை day to day adjurication மூலம் அறிய முடியுமா???
திருப்பதி லட்டு அரசியல்
Переглядів 232 місяці тому
திருப்பதி லட்டு அரசியல்
இறந்தவர் சொத்தை அவருடைய வாரிசுகள் 15 வருடம் கழித்து உரிமை கோரா முடியுமா???
Переглядів 2 тис.3 місяці тому
இறந்தவர் சொத்தை அவருடைய வாரிசுகள் 15 வருடம் கழித்து உரிமை கோரா முடியுமா???
மைனராக இருக்கும் போது அப்பா விற்ற சொத்தை திரும்ப பெற முடியுமா???
Переглядів 1,7 тис.3 місяці тому
மைனராக இருக்கும் போது அப்பா விற்ற சொத்தை திரும்ப பெற முடியுமா???
போலி உயில் மூலம் கிரையம் வாங்கியவரை சரியான முறையில் கிரையம் வாங்கியவராக கருத முடியுமா??
Переглядів 5193 місяці тому
போலி உயில் மூலம் கிரையம் வாங்கியவரை சரியான முறையில் கிரையம் வாங்கியவராக கருத முடியுமா??
ஒரு சொத்து double document மூலம் பதிவு செய்தால் செல்லுமா???
Переглядів 3,8 тис.3 місяці тому
ஒரு சொத்து double document மூலம் பதிவு செய்தால் செல்லுமா???
உயில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா?? பதிவு செய்யாத உயில வைத்து பத்திரம் பதியலாமா?
Переглядів 1,1 тис.3 місяці тому
உயில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா?? பதிவு செய்யாத உயில வைத்து பத்திரம் பதியலாமா?
சுவாதீனத்தை மீட்க 12 வருடத்துக்குள் உரிமையாளர் வழக்கு தாக்கல் செய்யவில்லை எனவே உரிமை இழந்து விடுவாரா
Переглядів 6 тис.3 місяці тому
சுவாதீனத்தை மீட்க 12 வருடத்துக்குள் உரிமையாளர் வழக்கு தாக்கல் செய்யவில்லை எனவே உரிமை இழந்து விடுவாரா
மோசடியாக உங்கள் சொத்தை பவர் எழுதி வாங்கியவர் வேறு ஒருவர்க்கு விற்றால் திரும்ப பெற முடியுமா???
Переглядів 8033 місяці тому
மோசடியாக உங்கள் சொத்தை பவர் எழுதி வாங்கியவர் வேறு ஒருவர்க்கு விற்றால் திரும்ப பெற முடியுமா???
பட்டா உரிமை ஆவணம் ஆகுமா Rationcard,propertytax,ebcard வைத்து சொத்தின் அனுபவம் நிரூபிக்க முடியுமா??
Переглядів 2,6 тис.3 місяці тому
பட்டா உரிமை ஆவணம் ஆகுமா Rationcard,propertytax,ebcard வைத்து சொத்தின் அனுபவம் நிரூபிக்க முடியுமா??
12 வருடம் சொத்தை அனுபவித்து வந்து வீட்டு வரி ரசிது மூலம் உரிமை கோர முடியுமா???
Переглядів 1,4 тис.3 місяці тому
12 வருடம் சொத்தை அனுபவித்து வந்து வீட்டு வரி ரசிது மூலம் உரிமை கோர முடியுமா???
அப்பா வாரிசில் ஒருவர்க்கு செட்டில்மென்ட் எழுதி கொடுத்தால் செல்லாது என்று யார் நிரூபிக்க வேண்டும்??
Переглядів 1,7 тис.3 місяці тому
அப்பா வாரிசில் ஒருவர்க்கு செட்டில்மென்ட் எழுதி கொடுத்தால் செல்லாது என்று யார் நிரூபிக்க வேண்டும்??
சொத்து பத்திரம் தொலைந்து போனால் NTC விண்ணப்பிப்பது எப்படி???
Переглядів 2873 місяці тому
சொத்து பத்திரம் தொலைந்து போனால் NTC விண்ணப்பிப்பது எப்படி???
வாய்மொழி பாகபிரிவினை செல்லுமா?? வாய்மொழி பாகபிரிவினை நிருபிக்க முடியுமா?? #oralpartion
Переглядів 1,8 тис.3 місяці тому
வாய்மொழி பாகபிரிவினை செல்லுமா?? வாய்மொழி பாகபிரிவினை நிருபிக்க முடியுமா?? #oralpartion
ஒரு சொத்து பாகம் பிரிக்காமல் விற்கப்பட்டால் கிரையம் வாங்கியவர் மீது permanent injuction போட முடியுமா
Переглядів 2,6 тис.3 місяці тому
ஒரு சொத்து பாகம் பிரிக்காமல் விற்கப்பட்டால் கிரையம் வாங்கியவர் மீது permanent injuction போட முடியுமா
மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் பற்றி தெரியாமல் கிரையம் பெற்றவர் நல்லெண்ண கிரையதாரராக கருதமுடியுமா???
Переглядів 4,4 тис.3 місяці тому
மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் பற்றி தெரியாமல் கிரையம் பெற்றவர் நல்லெண்ண கிரையதாரராக கருதமுடியுமா???
போலி பத்திரத்தில் சாட்சி கையெழுத்து போட்டால் கையெழுத்து போட்டவங்களுக்கு குற்றவாளியா????
Переглядів 5 тис.3 місяці тому
போலி பத்திரத்தில் சாட்சி கையெழுத்து போட்டால் கையெழுத்து போட்டவங்களுக்கு குற்றவாளியா????
Police கட்ட பஞ்சாயத்து செய்யலாமா????
Переглядів 5023 місяці тому
Police கட்ட பஞ்சாயத்து செய்யலாமா????
போலி பத்திரபதிவு தடுக்க பதிவுத்துறை சுற்றறிக்கை 2024
Переглядів 1,3 тис.3 місяці тому
போலி பத்திரபதிவு தடுக்க பதிவுத்துறை சுற்றறிக்கை 2024
அசல் பத்திரம் இல்லாமல் பத்திரபதிவு without original document registration
Переглядів 13 тис.3 місяці тому
அசல் பத்திரம் இல்லாமல் பத்திரபதிவு without original document registration
பத்திரம் பெருசா? பட்டா பெருசா?
Переглядів 3703 місяці тому
பத்திரம் பெருசா? பட்டா பெருசா?

КОМЕНТАРІ

  • @ragulragul1962
    @ragulragul1962 12 годин тому

    சார் சொத்து ஒரு மாவட்டத்திலும் விடுதலை பத்திரம் வேறு மாவட்டத்தில் பதிவு செய்ய முடியுமா

    • @indiansiva
      @indiansiva 20 хвилин тому

      Illa sir சொத்து எந்த இடத்துல இருக்கோ அங்க தா சார் register பண்ணுவாங்க

    • @ragulragul1962
      @ragulragul1962 7 хвилин тому

      @indiansiva அப்படி பண்ணுனா தவறா,செல்லுமா... பண்ண வேற வழி இருக்கா

  • @RajeshwariS-e3x
    @RajeshwariS-e3x 22 години тому

    ❤❤❤❤❤❤❤❤super

  • @tssarosaviss6015
    @tssarosaviss6015 2 дні тому

    சார எங்கள் வீட்டில் என் சகோதரன் என் தந்தை தாக்கி தான பத்திரம் எழதி கொண்டு மற்ற 3பேர்கு பாகம் தராமல் ஏமாற்றி வருகிறார்.என் தந்தை இறந்து விட்டார்.12 வருடம் ஆகிறது எங்களுக்கு தெரியாது.நாங்கல் என்ன செய்ய.

  • @JoseRomero-ym1nt
    @JoseRomero-ym1nt 2 дні тому

    Quite esa cara de indio que tiene que no me deja ver el video y difrutarlo 😂

  • @DON_VERGAS
    @DON_VERGAS 3 дні тому

    Cómo si supieras 😂😂

  • @NgoziJennifer-gl7nn
    @NgoziJennifer-gl7nn 3 дні тому

    Beautiful and stunning soldiers may God bless and protect you all 🙏💕💕💕💕💕

  • @AbdelhakHirech
    @AbdelhakHirech 4 дні тому

    واو. اميكود

  • @bagyasharma1008
    @bagyasharma1008 6 днів тому

    All videos very useful❤

  • @DeviKG-k1h
    @DeviKG-k1h 6 днів тому

    😮

  • @BalajiDxb-sy7iq
    @BalajiDxb-sy7iq 7 днів тому

    Super sister 👍👍🫰🫰🫰🫰❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹

  • @SakirSakir-c9v
    @SakirSakir-c9v 7 днів тому

    ❤❤❤❤

  • @rajaganapathytemplepriest9488
    @rajaganapathytemplepriest9488 7 днів тому

  • @MSasiKala-z9v
    @MSasiKala-z9v 7 днів тому

    👍👍👍👍👍👍👍👊👊❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Nandhakumar-k2u
    @Nandhakumar-k2u 7 днів тому

    Ennada idhu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌

  • @jiniscaria1268
    @jiniscaria1268 7 днів тому

    👍

  • @krishavdiya5749
    @krishavdiya5749 7 днів тому

    😂😂😂super

  • @KanchanaR-id1bi
    @KanchanaR-id1bi 7 днів тому

    ❤❤❤❤❤

  • @SeethaLakshmi-q1f
    @SeethaLakshmi-q1f 7 днів тому

    ❤❤❤❤❤❤

  • @jayjayakumar2091
    @jayjayakumar2091 8 днів тому

    From address sema bro😊

  • @va_v_voo
    @va_v_voo 13 днів тому

    andha pdf link incomplete ta iruku ayya!

    • @indiansiva
      @indiansiva 13 днів тому

      drive.google.com/file/d/1w4wgCACJUHAEDHTBIRz33j0Mth49XryR/view?usp=drivesdk

  • @Suresh-nd7rj
    @Suresh-nd7rj 15 днів тому

    Sattai. ..azhuganuma ...

  • @kpmdhanesh9594
    @kpmdhanesh9594 16 днів тому

    DRO விடம் சீராய்வு மனு 5/9/23 கொடுத்து இருந்தேன் பிறகு DRO அலுவலகத்தில் இருந்து 23/11/23 அன்று நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை வழங்க வேண்டும் என்று உத்திரவிட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது... தற்போது 1 மாதத்திற்கு முன் 4/11/24 அன்று குறிப்பாணை RI,VAO, SURVEYOR ஆகியோருக்கு மனு விசாரணைக்கு மாற்றி உள்ளனர் ஆனால் அவர்கள் இன்னும் மனு வரவில்லை என்று கூறி என்னை VAO அலுவலகத்திற்கும் ,RI அலுவலகத்திற்கும், சர்வேயர் அலுவலகத்திற்கும் மாறி மாறி அனுப்புகின்றனர் ஆனால் இதுவரை வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை.... என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன் 😢

    • @indiansiva
      @indiansiva 15 днів тому

      Rti மூலமா வட்டாட்சியர் கிட்ட அந்த மாற்றப்பட்ட உத்தரவு குறித்து என்ன நடவடிக்கை எடுத்தீங்க னு கேளுங்க அப்பறம் நில நிர்வாக ஆணையர் கிட்ட collecter கிட்ட complaint பண்ணுங்க complain எழுதி register post மூலமா அனுப்புங்க complaint xerox எடுத்து வெச்சுக்கோங்க

    • @kpmdhanesh9594
      @kpmdhanesh9594 15 днів тому

      @indiansiva வட்டாட்சியர் அலுவலகத்திற்கு RTI போட்டு இருக்கேன் ,,, மனு தொடர் நடவடிக்கையில் உள்ளது என்று பதில் தர முடியும் என்று அங்குள்ள RTI மனுக்களுக்கு பதில் தரும் அலுவலர் கூறுகிறார்.... ஆனால் மனு செய்து 1 வருடம் ஆகுதே இன்னும் தொடர் நடவடிக்கையே எடுத்தால் நமக்கு என்ன தீர்வு

    • @indiansiva
      @indiansiva 15 днів тому

      ஒரு வருசமா. சென்னை சேப்பக்கம் ல இருக்க நில நிர்வாக ஆணையர் கு மனு குடுங்க அப்பறம் collector ம் மனு குடுங்க

    • @kpmdhanesh9594
      @kpmdhanesh9594 15 днів тому

      @@indiansiva நீங்கள் சொல்வது போல் அடுத்த மனு கொடுத்து பார்க்கலாம்...

    • @indiansiva
      @indiansiva 15 днів тому

      நம்பிக்கை விடாதீங்க கூடவே deputy cm aparam தலைமை செயலாளர் கும் மனு குடுங்க. உங்களுக்கு ஆச்சு complanit forwd பண்ணிவிட்டானுக 8மாசம் ஆச்சு என்னோட complaint ku எதுவும் பண்ணல கலெக்டர் கிட்ட மனு குடுத்து இப்போ தா நடவடிக்கை எடுக்க start பண்ணி இருக்கானுங்க. நம்பிக்கையா விடாதீங்க

  • @Sivag-m5k
    @Sivag-m5k 17 днів тому

    Saatai bambaram suthaa kairu venum varaya saatai

  • @SenthilSenthil-np9wo
    @SenthilSenthil-np9wo 25 днів тому

    அய்யா உங்க போன்நம்பர் கிடைக்குமா உங்களை நேரில் பார்க்க முடியுமா தயவு செய்து உதவி பண்ணுங்கையா

  • @PandiyarajRaj-i2k
    @PandiyarajRaj-i2k 26 днів тому

    What he talking😂😂 😂

  • @jemimaraj7025
    @jemimaraj7025 27 днів тому

    Sonnathai thirupi thirupi sollathay.

  • @RajaRaja-tk4eu
    @RajaRaja-tk4eu 29 днів тому

    Manja podi mama payal

  • @ziauziauddin8697
    @ziauziauddin8697 29 днів тому

    Lusu

  • @BaskarJ-u7t
    @BaskarJ-u7t Місяць тому

    நீ மாட்டுவ டா எங்கனா.. சத்தியமா உனக்கு புண் இருக்கும் டா.. உன் ஆட்டம் காலி டா..

  • @anandanmani2865
    @anandanmani2865 Місяць тому

    ரஜினி அவர்கள் அரசியலில் இருந்தால் இப்பவும் அவர் எதிர்க்கத்தான் செய்வார். ரஜினி ஏதும் அரசியல் கட்சி வைத்திருக்கிறாரா அல்லது வேறு கட்சியில் சேர்ந்திருக்கிறார் அப்படி எதுவும் இல்லை..... ரஜினி ஒரு தலை சிறந்த நடிகர் வேட்டையன் படம் சிறப்பாக வந்துள்ளது இவர் பாராட்டியுள்ளார் அவர் கூப்பிட்டு வாழ்த்தி உள்ளார் இவ்வளவுதான்

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh Місяць тому

    டே உன் வாய்யை பீயை வச்சி கழுவுடா...அப்பவாவது ஒரே மாதிரி பேசுறையா பார்ப்போம். த்தூ த்தூ த்தூ

  • @sivaezi4550
    @sivaezi4550 Місяць тому

    ஐயா விடுதலை பத்திரம் தொலைந்து விட்டது இப்போது என்னிடம் நகல் உள்ளது அதை வைத்து பத்திரம் பன்ன முடியுமா ஐயா

    • @indiansiva
      @indiansiva Місяць тому

      பண்ணலாம் சார் உங்களுக்காவே 27.09.2024ல விடுதலை பத்திரம் தொலைந்தால் நகல் வைத்து பத்திரம் பண்ணலாம் னு madras high court ஒரு தீர்ப்பு குடுத்து இருக்காங்க. நீங்க பத்திரம் எழுதுறவங்க யார் கிட்டயும் எதுவும் கேக்காதீங்க registar கிட்ட poitu நேர கேளுங்க நகல் வெச்சி பண்ண முடியாதுனு சொன்ன இந்த தீர்ப்ப காட்டுங்க இந்த தீர்ப்ப காட்டியும் பன்னலான rti மூலமா மாவட்ட பதிவாளர் அப்பறம் ரெஜிஸ்டர் கிட்ட கேளுங்க court தீர்ப்பு குடுத்து என் பத்திரம் பண்ண மாற்றிங்கனு.

    • @indiansiva
      @indiansiva Місяць тому

      தீர்ப்பு நகல் drive.google.com/file/d/1qzMO4Bmx7gI8vcx-lBO_h1Rk18DX3WCU/view?usp=drivesdk

    • @sivaezi4550
      @sivaezi4550 Місяць тому

      என் மனமார்ந்த நன்றிகள் ஐயா

    • @indiansiva
      @indiansiva Місяць тому

      யாராச்சும் இத பத்தி தெரியாம இருந்த அவுங்களவுக்கும் இந்த தீர்ப்ப பத்தி சொல்லுங்க சார்.

    • @sivaezi4550
      @sivaezi4550 Місяць тому

      கண்டிப்பாக ஐயா..

  • @sanjeevirajan8654
    @sanjeevirajan8654 Місяць тому

    இரண்டு பேருக்கும் கத்த மட்டும😢 தெரியும்.

  • @jayakandans2327
    @jayakandans2327 Місяць тому

    ரஜினிய திட்டி தீத்திட்டு கொஞ்சம் கூட கூட்சம் இல்லமா இப்ப ஓம்ரா பாரு,இப்ப இருக்கிற அண்ணன் வேற மாதிரி

  • @Nanmangalam
    @Nanmangalam Місяць тому

    என்னுடைய பல நாள் சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது

  • @SelviI-h7i
    @SelviI-h7i Місяць тому

    👺👺👺👺👺👺👺👺

  • @pitchairethinammuthu8874
    @pitchairethinammuthu8874 Місяць тому

    2 years waiting for my land patta correction sir but nobody takes any action iam 70years old

    • @indiansiva
      @indiansiva Місяць тому

      Sattam nu ethuku dha iruko romba pavam sir neega

    • @indiansiva
      @indiansiva Місяць тому

      Collector kitta then nilanirvaga aanaiyar kitta register post moolama petition kudunga sir nambikkaya vidathinga

  • @manasuraja495
    @manasuraja495 Місяць тому

    பிரபாகரன் பெயரைக் கெடுக்கும் சீமான் குருப்.......

  • @sathikstalin499
    @sathikstalin499 Місяць тому

    சினிமா வுல டயலாக் பேசலாம்... இங்க உன்ன கீ ச்சு டூ வாங்க..

  • @RajaGuru-e3p
    @RajaGuru-e3p Місяць тому

    Vijay nice man❤

  • @VeeraVeera-h2g
    @VeeraVeera-h2g Місяць тому

    SUPER ....தலைவா!Thalapathy viijay next CM.

  • @KanaguM-k4x
    @KanaguM-k4x Місяць тому

    விஜய் டாஸ்மாக் கடையை ஒலித்தால் .... விஜய்க்கு தான் எங்கள் ஓட்டு.👍👌💯🙏👈

  • @perakaskuhant4339
    @perakaskuhant4339 Місяць тому

    Super thalaiva

  • @Ssenudgl
    @Ssenudgl Місяць тому

    Mukhta ne mukthi vainthavan than vera level❤😂

  • @Candycouple876
    @Candycouple876 Місяць тому

    Avan oru poottai

  • @PrinceMary-j7t
    @PrinceMary-j7t Місяць тому

    Talapathy Vijay 2026 CM

  • @கதிர்வேலன்-ர1ன

    ❤❤❤

  • @ashok7597
    @ashok7597 Місяць тому

    Ya family vote 36 vote vtk ❤

  • @bavanim3637
    @bavanim3637 Місяць тому

    ஆமா பிடிக்கல

  • @thamaraikkani8491
    @thamaraikkani8491 Місяць тому

    சாட்டை நீ அடி வாங்க போற 😂