Should A Christian Date Or Marry An Unbeliever ? | வேத விளக்கம் | Bro. Mohan Moses | Livingstone

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • About Livingstone :
    In This "Livingstone" UA-cam Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures.
    Livingstone Is A Non-Profit Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible.
    Today, In This video we learn About & Meditate On The Topic “ கிறிஸ்தவர்கள் வேறு மதத்தினரை திருமணம் செய்யலாமா ? "
    Don't forget to LIKE, SUBSCRIBE, and COMMENT below your experiences or any additional insights you might have. Share this video to help others in their lives.
    கிறிஸ்தவ உலகம், அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி !
    வேதாகமம், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தியானிக்க கற்றுக்கொடுக்கிறது. ஆனால் கர்த்தருடைய வார்த்தையை மட்டுமே தியானிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.
    லேவி 18 : ( 3 - 5 )
    லேவி ( 20 : 23 )
    யாத் 34 : ( 14-16 )
    உபாகமம் 7 : ( 3 - 4 )
    எண்ணாகமம் ( 31 : 16 )
    I இராஜாக்கள் 11 : ( 1 - 6 )
    எஸ்றா 9 : ( 1 - 2 )
    II கொரிந்தியர் 6 : ( 14 - 16 )
    உபாகமம் ( 22 : 10 )
    ஆதியாகமம் 1 : ( 27 - 28 )
    மத்தேயு 19 : ( 4 - 6 )
    I கொரிந்தியர் ( 6 : 17 )
    I கொரிந்தியர் ( 2 : 14 )
    எபேசியர் 2 : ( 2 - 3 )
    II கொரிந்தியர் ( 5 : 17 )
    I கொரிந்தியர் ( 15 : 33 )
    ( யாக்கோபு 1 : 15 )
    ஆதியாகமம் ( 24 : 53 )
    I சாமுவேல் ( 18 : 25 )
    I கொரிந்தியர் ( 7 : 39 )
    மத்தேயு ( 5 : 32 )
    I கொரிந்தியர் 7 : ( 10-15 )
    எபிரெயர் (13 : 4 )
    #Livingstone
    A Special Thanks To Everyone Who Continues To Support Us In Various Ways, And May God Richly Bless You And May You Have Favour In Everything That You Do In Jesus Name.
    #trinity #endtimes #Jesus #discipleship #disciple #gospel #talent #parables #parableofthetalent #Matthew #Luke #secondcoming #secondcomingofjesus #secondcomingofchrist #kingdomofgod #witness #Rapture #Loveofjesustamil #Tamilchristianmotivational #Christianmessageintamil #Tamilchristianmessage #christianmotivationalvideos #Tamilmotivational #Tamilchristianmessage #holysprit #prayer #bible #wordofgod #Motivational #Motivation #Inspirational #Tamilmotivational #witnesstotheword #witnesschrist #prefect #James #prefectman #kingdomofgod #kingdavid #faith #hinderance #blessings #blessing #heart #hearthstone #hearttouching #prosperity #christianity #kingdomofgod #fertility #inanutshell #auspicioustime #auspiciousdays #auspiciousday #AuspiciousNumerology #auspicious #church #chruchservice #caste #castediscrimination #raceism #race #Peter #discrimination #discriminations #bible #scripture #endtimes #tamilchristianmessage #Christian #christianity #money #blessings #christianministries #christianity #christianministries #christainmessagelive #riches #parables #Jesus #jesuschrist #trinity #bible #biblestudy #bibleverses #rejoicelife #rejoice #rejoiceinthelord #vineyardworship #iamthevine #John #Jesus #salvation #legion #thespiritofjezebeltamil #jezebeltamil #jezebelspirittamil #authority #political #leadership #leader #christianleadership #christianleader #jesuschrist #elroi #stayconnected #connect #connectwithgod #discrenment #commandment #commandments #becarefully #tamilchristianmessage #tamilchurch #tamilchurchonline #tamilchristian #tamilwhatsappstatus #tamilcsiservice #repentance #repent #repentance_messages #repentanceandforgiveness #forgiveness #salvation #salvationknowledge #heresiasgospel #oncesavedalwayssaved #olivertree #kingdavid #kingsaul #paul #wilderness #moses #jacob #jacobandesau #israel #israelites#religion #worldreligion #sin #adam #alchemy #immortal #immortality #mangod #godlike #religious #latin #aramaic #artificialintelligence #smartphone #smartphones #kingdomofgod #colonization #romantic #printingpress #romanisation #oath #vows #christmas #easter #lent #baptism #christmastree #romancatholic #church #birthday #birthdaycelebration #birthdaycake #birthdayparty #pagan #traditional #tradition #selfcare #selfdiscipline #church #hypocrite #hypocrisy #lent #lentdays #lentenseason #TodaysAuspiciousWord4K #அனுதினமங்களவார்த்தை #Biblequestionsandanswersintamil #Bibleresearchintamil #Biblestories #Unansweredbiblicalquestions #Vedhaaraichi #biblestoryintamil #biblestudyintamil #tamilbiblestories #tamilchristianmessages #tamilchristiansermons #கிறிஸ்தவகேள்விபதில்கள் #கேள்விக்குஎன்னபதில் #Bibletamilchannel #Biblestudytamil #Kelvikkuennabathilbiblestudy #bibletamilstory #tamilbiblestudy #tamilbiblekelvineram #Unsolvedmysteryinbibleintamil #Bible #tamilkelvikkennabathil #tamilbibleschool #Biblequestionsintamil #biblestoriesintamil #Unansweredquestionsinthebible #Biblemysteryintamil #tamilchristiansermons #Bibletamilchannel #Biblestudytamil #Vedhapadamtamil #spiritualwarfare #holyspirit #like #share #subscribe #fun #exclusive #interview #firstever #guvi #goodfridaymessageintamil #biblewisdomtamil #biblestoryintamil #biblequestionsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #unansweredbiblicalquestions #vedhaaraichi #biblestudyintamil #tamilchristianmessages #கிறிஸ்தவகேள்விபதில்கள் #tamilbiblequestions

КОМЕНТАРІ • 67

  • @user-ck8cv8qz2y
    @user-ck8cv8qz2y 11 днів тому +3

    Glory To God.

  • @user-bn9pq4ut1t
    @user-bn9pq4ut1t 6 днів тому +2

    Praise the lord❤

  • @livingstone_yeshua
    @livingstone_yeshua  Місяць тому +2

    Glory to God ❤
    Hallelujah 😊

  • @redmiredmi3493
    @redmiredmi3493 Місяць тому +2

    தெளிவான விளக்கம்.நன்றி

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +2

      அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 Місяць тому +2

    Dear brother, may COD BLESS YOU for very good meditation.
    God's commands should be taken truly. For everything we should consult HIM and follow HIS guidance. In my view the word love in our human context is purely lust. We should pray to HIM and follow.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +1

      Glory To God. Thank You So much For Your Opinion. Be Blessed In Christ.

  • @shobharutha5793
    @shobharutha5793 Місяць тому +3

    இயேசுவின் இரண்டாம் வருகை , இரகசியமில்லையே !எல்லாருடைய கண்களும் காணுமே சகோதாரா

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +1

      இரகசிய வருகை வேறு. இரண்டாம் வருகை வேறு.
      ua-cam.com/video/u_RWMoJ8hJI/v-deo.htmlsi=v9oi8OxMA4ucjxHp

  • @moses041083
    @moses041083 Місяць тому +2

    Praise The Lord.

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 Місяць тому +1

    Praise the lord

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx Місяць тому +3

    நல்ல விஷயம் நல்ல ஆலோசனை

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +2

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @shankar-kt6zx
      @shankar-kt6zx Місяць тому +1

      @@livingstone_yeshua ❤️

  • @jamesedwinsuresh9372
    @jamesedwinsuresh9372 Місяць тому +2

    Hallelujah 🙏

  • @darsaniefdo4637
    @darsaniefdo4637 20 днів тому +2

    Thelivana vilakkam

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  20 днів тому +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @TV-ne3zb
    @TV-ne3zb Місяць тому +4

    பெந்தேகொஸ்தே பொண்
    ரோமன் கத்தோலிக் பையன் இருவரும் காதல் இவர்களுக்கு திருமணம் எப்படி நடத்திவைப்பது பிரதர் ?
    ஆலோசனை சொல்லுங்க

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  18 днів тому +1

      இது சரி வருமா, சரி வராதா என்று பெண்ணிற்கும், பெண் வீட்டாருக்கும் தான் சரியான புரிதல் வேண்டும். இல்லை என்றால் ரொம்ப சிரமம் தான்.

  • @gdjrgdjr532
    @gdjrgdjr532 Місяць тому +1

    Hai bro nan indu sourastra thirumanathirku munbea ratchikka patten enakku thirumanamage 31 varudam aage vitathu ratchikka pattavarai thirumanam saiya vedum entru thareyamal veettel arange pannenavarai thirumanam panninan ennathu husband ratchikka pada pray pannuggal

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +1

      கவலை பட வேண்டாம்.மெய்யான மனந்திரும்புதல் வேண்டும். உபவாசித்து ஜெபித்து, மனம் திரும்பி கர்த்தரிடத்தில் பாவங்களை அறிக்கை செய்து விட்டு விடுங்கள்.
      I யோவான் 1 : ( 7 - 9 )
      7. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
      8. நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
      9. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
      சத்தியத்தை சத்தியமாக போதிக்கின்ற சபைக்கு செல்லுங்கள். தினசரி வேதம் வாசிக்காமல் இருக்க வேண்டாம். அதிகாலை எழும்பி அந்த நாளை ஒப்புக்கொடுத்து ஜெபிக்க பழகி கொள்ளுங்கள். நிச்சயமாக கர்த்தர் உங்கள் கணவரை இரட்சித்து கொள்வார். தேவ பயம் உள்ளவர்களிடம், சேர்ந்து கொண்டு ஐக்கியம் வைத்து கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவரோடு நடக்க பழகி கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @ramachandranperumal5940
    @ramachandranperumal5940 Місяць тому +4

    என் தாய் தந்தை சுற்றத்தினர் அண்ணன் தம்பி தங்கை இவை யாரும் என்னுடைய விருப்பத்தின் பேரில் வந்தவை அல்ல நான் இந்த நாட்டில் பிறக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அல்ல எனக்கு யார் குழந்தையாக பிறக்க வேண்டும் என்பதும் என் விருப்பம் அல்ல
    மனைவியும் அப்படித்தான்
    அழகு இல்லாத மற்றவர்களுக்கு அழகு இல்லாத மணப்பெண் எனக்கு அழகாக தோன்றுவாள்
    ஒரு சில ஆண்களைப் பார்த்தால் இந்த அழகான பெண் எப்படி இவனை கல்யாணம் செய்து கொண்டார் என்று கூறுவார்கள்
    நினைத்துக் கொள்ளலாம் நாம் தான் மனைவியை தேர்ந்தெடுக்கிறோம் என்று ஆனால் அது அப்படி அல்ல
    எல்லாம் கர்த்தர் சித்தப்படி தான் நடக்கிறது
    நிஜப் படி வாழ்க்கையில் பார்த்தால் ஒரு நுகத்தடியில் மாடும் ஒரு மறு முனையில் கழுதையும் தான் உள்ளன
    கர்த்தர் சேர்த்ததை மனிதன் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்ற வார்த்தையை வேத வாக்கியத்தில் உள்ளது
    கர்த்தர் சேர்த்ததை மனிதன் பிரிக்ககூடும் என்பதை அல்லவா இது குறிக்கிறது
    பல தலை முறைகளாக கிறிஸ்தவர்களாக இருந்த குடும்பத்திலும் மன கசப்புகளும் விவாகரத்தும் உள்ளன
    இவைகளுக்கு என்ன காரணம் ?
    உறவுகளைக் கூட்டுவதும் பிரிப்பதும் கர்த்தர் செயல்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +1

      தங்கள் கருத்துக்கு நன்றி அய்யா.

    • @UserId-ir4gq
      @UserId-ir4gq Місяць тому

      தாழ்ந்த சமூகத்தில் அப்பன் பாவம் செஞ்சிட்டு செத்து போய்ருவான். ஆனாலும் அவன் பிள்ளைகளை சபித்து தண்டனையை தருகிற தெய்வம். உயர்குலத்தான் தான் வாழமுடியும். ஏற்ற காலத்தில் தாழ்ந்தவனுக்கு நன்மை கிடைக்காது.

    • @ramachandranperumal5940
      @ramachandranperumal5940 Місяць тому

      @@UserId-ir4gq
      முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
      தங்கள் பூர்வ வினை பயனை அனுபவித்து தான் கழிக்க வேண்டும்

    • @UserId-ir4gq
      @UserId-ir4gq Місяць тому

      ​@@ramachandranperumal5940 அவனுக்கு ஒரு தண்டனையும் இல்லையாம் இது என்ன நியாயம்? நான் அப்பன் பாவத்திற்கும் என் பாவத்திற்கும் தண்டனை அனுபவிக்கேன்.

    • @user-xl4wc8vf8w
      @user-xl4wc8vf8w Місяць тому

      @@ramachandranperumal5940 யார் யாரையும் திருமணம் செய்யலாம் என்று சொல்லுகிறீராகளா

  • @gdjrgdjr532
    @gdjrgdjr532 Місяць тому +1

    Bro thangaludaiya phone number pathivedavum aalosanaigalaiyum vali nadathudalum pray suppot m enakku vendum bro

  • @Naladamherbals_Naladamsamayal.
    @Naladamherbals_Naladamsamayal. Місяць тому +1

    சகோதரா நீங்கள் சொல்கிறபடி எந்தபணமும்எனக்குகிடைக்கவில்லையே

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +1

      நல்லது..தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx Місяць тому +1

    விசுவாசிகள் மத்தியில் சாதிப் பாகுபாடு இருக்கு இரட்சிப்பு க்குள் வந்தப் பிறகும் ஜோசியம் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பது இருக்கு இதைக் குறித்து ஒரு வீடியோ போடுங்கள்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +2

      "நானும் ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் சொல்வது சரி."
      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @shankar-kt6zx
      @shankar-kt6zx Місяць тому +1

      @@livingstone_yeshua ❤️

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +1

      @@UserId-ir4gq அதெல்லாம் வெறும் சாக்கு பிரதர்.

    • @shankar-kt6zx
      @shankar-kt6zx Місяць тому +1

      @@UserId-ir4gq
      நீங்கள் சொல்வது உண்மை..... ஆனால் சொல்லப்படவில்லை என்று சொல்லி கிறித்தவத்திற்கு ஒவ்வாத சாதி என்னும் பேதியை நுழைப்பது தவறல்லவா ?

    • @UserId-ir4gq
      @UserId-ir4gq Місяць тому

      @@shankar-kt6zx படைத்த ஆண்டவனிடம் தான் கேட்கணும். இஸ்மவேலை ஒரு ஜாதி ஆக்குவேன் என்று சொல்லியிருக்கிறார். ஏன் சொன்னார் ? குறிப்பிட்ட ஜாதி மக்கள் மட்டும் அதிகமாக பெருகுகிறார்கள். எல்லா ஜாதி மக்கள் தொகையும் சம அளவில் இருந்தால பாகுபாடு வர வாய்ப்பில்லை.

  • @Prakash44445
    @Prakash44445 21 день тому

    😢

  • @Prakash44445
    @Prakash44445 21 день тому

    Mohan mosse money 💰 mind

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  21 день тому +1

      Thanks For Your Comment.
      மற்ற சபை எப்படியோ, மற்ற போதகர்கள் எப்படியோ எனக்கு தெரியாது. நான் எந்த சபை வைத்து நடுத்தவும் இல்லை, நான் போதகரும் இல்லை. நான் ஒரு சாதாரண வேலைக்காரன்( கர்த்தருக்கு), நான் பாஸ்டர் அல்ல இயேசுவின் விசுவாசி. வேத பாடத்தை கற்றுக்கொடுக்க காணொளி பதிவிடுகிறேன். இது வரை ஒரு ரூபாய் கூட யாரிடமும் காணிக்கை பெற்றது இல்லை. "UA-cam" மூலமாக எனக்கு எந்த வருமானமும் இதுவரை இல்லை. கர்த்தரே இதற்கு சாட்சி.

  • @johns1281
    @johns1281 Місяць тому +1

    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும்...

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +1

      தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

  • @Rebeks1993
    @Rebeks1993 Місяць тому +1

    Glory to God
    Hallelujah.....Amen✝️

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +1

      Glory To God. Thank You So much. Be Blessed In Christ.