காயீன் மேல் கர்த்தர் போட்ட அடையாளம் என்ன ? | Mark Of Cain | Bro. Mohan Moses | தமிழ் | Livingstone

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ •

  • @moses041083
    @moses041083 11 місяців тому +5

    Praise The Lord...Hallelujah

  • @rctrincals2003
    @rctrincals2003 2 місяці тому +1

    நல்லா இருக்கு

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 місяці тому +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.

  • @devasp7387
    @devasp7387 4 місяці тому +3

    உங்களுக்கு மிகவும் நன்றி சகோதரரே

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  4 місяці тому +1

      அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @pastorjosheh
    @pastorjosheh 10 місяців тому +1

    Good counciling Jesus bless you. brother❤

  • @shiranthijoseph1786
    @shiranthijoseph1786 5 місяців тому +1

    Brother mohan Moses romba thank s adavar abba kulla varthayen solla mudiyatha oru joy Shalom magalchi Haleluyaa

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 місяців тому +2

      Shalom. Shalom.. Glory To God. Thank You So much For Your Appreciation. Be Blessed In Christ.

  • @SamSund-j4t
    @SamSund-j4t 5 місяців тому +2

    Praise the lord

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 місяців тому +1

      Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @justinsamuel6902
    @justinsamuel6902 5 місяців тому +3

    Great brother

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 місяців тому +1

      Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @prabhaprabha4742
    @prabhaprabha4742 5 місяців тому +1

    Superbrother.Praise be to god .

  • @johnvijayan764
    @johnvijayan764 4 місяці тому +2

    Super. Msg bro

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  4 місяці тому +1

      Glory to God 😊
      Thanks for your appreciation.
      Watch other topics also.

  • @MPAChurchVillupuram
    @MPAChurchVillupuram 4 місяці тому +3

    சிலுவை பற்றிய அடையாளம் தான் இரட்சிப்பைக்கொண்டுவரும் ...

  • @jananikalaivanan9620
    @jananikalaivanan9620 5 місяців тому +3

    Amen 🙏 he blessed out of zion ❤

  • @KevinAndrew-tm5ub
    @KevinAndrew-tm5ub 5 місяців тому +1

    Amen

  • @st.josephindianband6410
    @st.josephindianband6410 4 місяці тому +1

    Some says Cain became like jaint body so everyone may fear to attack him. In the same way serpent body also changed like snake body.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  4 місяці тому +1

      is it so? for the first time iam hearing this story.

  • @Holy_Spirit_7M
    @Holy_Spirit_7M 6 днів тому +1

    இப்பதிவு போதுமான விளக்கமாக இல்லை.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 днів тому +1

      தங்கள் கருத்துக்கு நன்றி❤

  • @mariaraj7613
    @mariaraj7613 4 місяці тому +1

    Why goddid not accept kayin's offering

  • @Mara1234565
    @Mara1234565 4 місяці тому +1

    👍🙏

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  4 місяці тому +1

      Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @-karaivanam7571
    @-karaivanam7571 4 місяці тому +1

    காயினுக்கு பொறாமை தான் அடையாளமா அய்யா ?.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  4 місяці тому +1

      நீங்கள் காணொளி பார்த்தீர்களா ? உங்களுக்கு அப்படி தான் புரிந்ததா ?பொறுமையா பாருங்க பல யதார்த்தமான உண்மைகள் புரியும். நன்றி.

  • @rtredsuncreater
    @rtredsuncreater 4 місяці тому +1

    சகோதரரே நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  4 місяці тому +1

      ரொம்ப குழப்பமா இருக்கா ? பொறுமையா பாருங்க புரியும் பிரதர்.

    • @rtredsuncreater
      @rtredsuncreater 4 місяці тому +1

      சகோதரே குழப்பம் எல்லாம் ஒன்றும் இல்லை அந்த அடையாளம் என்ன என்று வேதத்தில் உள்ளது உங்களுக்கு தெரியவில்லை என்றால் கேளுங்கள் காண்பிக்கிறேன்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  4 місяці тому +1

      நான் வேதாகமத்தை கற்றுக்கொள்ளும் மாணவனாக தான் உள்ளேன். அதனால், தாராளமா உங்கள் கருத்தை சொல்லுங்க பிரதர். நானும் தெரிஞ்சிக்கிறேன். கரும்பு தின்ன கசக்குமா என்ன ?

    • @rtredsuncreater
      @rtredsuncreater 4 місяці тому +1

      @@livingstone_yeshua சகோதரரே காயின் மேல் தேவன் போட்ட அடையாளம் நியாயத்தீர்ப்பு அது என்னவென்றால் குஷ்டரோகம் வேதத்தில் தேவனுக்கு விரோதமாய் எழும்புகிற அநேகர் மேல் இந்த குஷ்டரோகம் வந்திருக்கிறது குஷ்டரோகம் வந்திருந்தால் ஒரு மனிதனை தேவன் நியாயத் தீர்த்திருக்கிறார் என்று பொருள் அவர்களை ஒருவரும் தொட மாட்டார்கள் இதே அடையாளத்தை தான் காயின் மேலும் போட்டார் இது கர்த்தரின் கரம் மனிதனால் சரி செய்யவே முடியாது தேவனால் மாத்திரமே சரிசெய்ய முடியும் உதாரணமாக நாம் பார்ப்போமானால் புதிய ஏற்பாட்டில் அநேக குஷ்டரோகிகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சரி செய்து இருக்கிறார் பழைய ஏற்பாட்டில் நாகமான் தவிர ஒருவரும் குஷ்டரோகம் நீங்கவில்லை மோசே விடம் ஆண்டவர் சொல்லுவார் உன் கையை மடியிலே போடு என்று வெண்குஷ்டம் வந்திருக்கும் திரும்ப போடு என்பார் அது சரியாகி இருக்கும் இதுதான் கர்த்தரின் கரம் இதுவே காயின் மேல் போடப்பட்ட அடையாளம்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  4 місяці тому +1

      தங்கள் கருத்துக்கு நன்றி.

  • @oliverfrank2076
    @oliverfrank2076 4 місяці тому +1

    காயின் சர்ப்பத்தின் வித்து ஆபேல் ஆதாமின் வித்து

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  4 місяці тому +1

      இது என்னப்பா புது பஞ்சாயத்தா இருக்கு. எப்படி எங்க வருது ?கண்டிப்பா தெரிஞ்சுக்கணும் போல இருக்கு பிரதர்.
      வசனம் சொல்லுங்க. அப்படியே கொஞ்சம் விபரமா தெளிவா சொல்லுங்க பிரதர்.

    • @நாடார்விமல்
      @நாடார்விமல் 4 місяці тому

      காயின் ஏவாளுக்கும் ஏஞ்சல்உடன் உடலுறவு மூலம் பிறந்தவன் ஆபேல் ஆதாமுக்கு உண்டானவன் தமிழ் பைபிளில் இல்லை எபிரேய பைபிளில் உள்ளது

  • @user-bh4tg9mg2h
    @user-bh4tg9mg2h 5 місяців тому +1

    Thambi nee uruttunadhu podhum,
    Kaayin sarbathinal undanavan
    Athanalthaan athiyagamam 3:15thil sarbathin viththukkum isriyin viththirkum pagayai
    Undup pannugirar
    Vetham miga thelivaga solludhupollaaganal undanavan enru
    Athiyil isthi mirugathodu punarntha ore karanathinal
    iathiriyai prappurupil karthar adithaar athan vilaivu thaan isthirikku maatham maatham
    Uthirappokku vargirathu
    This is oregenal sin

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 місяців тому +1

      இது எல்லாத்த விட, பயங்கரமான உருட்டா இருக்கே பிரதர்...
      தலைவன் வேற லெவல்...

  • @papithadharmaraj4454
    @papithadharmaraj4454 3 місяці тому +2

    எனக்கு ஒரு சந்தேகம் கேட்க வேண்டும்
    உங்கள் contact no கிடைக்குமா ஐயா

  • @oliverfrank2076
    @oliverfrank2076 4 місяці тому

    காயினும் ஆபேலும் இரட்டைக் குழந்தைகள்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  4 місяці тому +1

      அப்படியா பிரதர் ? இது தெரியாம போச்சே.
      வசனம் கோடிட்டு சொன்ன பார்த்து தெரிஞ்சிப்பேன்.

  • @Ruthhannah2003
    @Ruthhannah2003 5 місяців тому +1

    Aman

  • @SuperLivingword
    @SuperLivingword 5 місяців тому +3

    காயீனுடைய அடையாளத்தைக்குறித்து இவ்வளவுநீண்ட விளக்கத்தை கொடுத்திருக்கிறீர்கள்.
    ஏன் இது தேவையா என்ன நோக்கத்தோடு கொடுத்திருக்கிறீர்கள் என்று சில கேள்விகள் மூலமாக அறிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
    இந்த நிகழ்வு 6000 ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கிறது. வேதத்தில் நான்கு வசனங்களே குறிப்பிடப் பட்டுள்ளது.
    1. காயீன் முதலாவது பிறந்த ஆண்மகன். அவன் ஆதாமுக்கு பிறந்தானா அல்லது சாத்தானுக்கு பிறந்தானா என்பதே கேள்விக்குறி
    2. அவன் ஒரு கொலையை செய்கிறான். தன் சொந்த சகோதரனையே கொலை செய்கிறான். இவன் நிச்சயமாக தேவனால் உண்டானவன் அல்ல. அவனுடை செயல் அதை வெளிப்படுத்துகிறது.
    அவன் பயந்து ஒரு பாதுகாப்பை கேட்கிறான். தேவன் ஓரு அடையாளத்தை போட்டார். என்னவென்று ஒருவருக்கும் தெரியாது. அவன் சந்ததி அதோடு முடிந்துவிட்டது. அது என்ன அடையாளம் என்று ஆராய்ச்சி செய்த அதை கி. பி 21 ம் ஆண்டில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு கற்றுக் கொடுப்பதினால் என்ன பயன்? ஆவிக்குறிய நன்மை ஏதாகிலும் உண்டா?
    ஆனால் தீமைகள் அநேகம்.
    முதலாவது இது பிசாசின் வஞ்சகம். பாருங்கள் பைபிளில் முதல் பிறப்பே கொலையாளி. இன்னும் என்னமெல்லாமோ இருக்கூகுதுடா இந்த பைபிளில. இது போன்ற ஆயிரம் கேள்விகளையும் சந்தேகங்களையும் சாத்தான் எழுப்புவான். அதற்கு உங்களைப்போல வேத ஆராய்ச்சியாளர்கள் இப்படிப்பட்டதான முட்டாள்தனமான விளக்கங்களை படம்பிடித்து காட்டுகிறீர்கள். பைபிள்ள வேற சத்தியங்களே இல்லையாடா மரமண்ட. சத்தியத்தை இரட்சிப்பைக்குறித்து பேசுங்கடா முட்டாள்களே!
    இதுனால எவண்டா ஆவிக்குறிய வாழ்க்கையில் ஒருபடி முன்னேறப் போகிறான். இடரலடைந்து பின்வாங்கிப் போவதற்கு வழிகாட்டுகிறீர்கள்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 місяців тому +7

      தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
      யாரோ கிறிஸ்துவை அறியாத ஒருவர், இப்படி அறியாமையால் விமர்சிக்கிறார் என்று தான் முதலில் நினைத்தேன். பிறகு யார் என்று உங்கள் "Channel" போய் பார்த்தால், கனம் பொருந்திய போதகர். John Abraham என்று அறிந்து அதிர்ந்து போனேன்.
      நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது. உங்கள் அழைப்பு என்ன என்று எனக்கு தெரியாது. போதகர் என்பதால் கனத்தை கொடுத்தேன்.
      நான் உங்களை போல எந்த சபை வைத்து நடுத்தவும் இல்லை, நான் போதகரும் இல்லை. நான் ஒரு சாதாரண விசுவாசி. வேத பாடத்தை கற்றுக்கொடுக்க காணொளி பதிவிடுகிறேன். இது வரை ஒரு ரூபாய் கூட யாரிடமும் காணிக்கை பெற்றது இல்லை. "UA-cam" மூலமாக எந்த வருமானமும் இல்லை.கர்த்தரே இதற்கு சாட்சி.
      நீங்கள் என்ன பிதற்றுகிறீர்கள் என்று தெரியவில்லை.
      கர்த்தருடைய ஊழியக்காரராக இருக்கும் உங்களுக்கு , "இதை இப்படி சொல்லு தம்பி, இது தேவையா தம்பி'னு" சொல்வது தானே உங்களை போன்ற மரியாதைக்குரிய போதகருக்கு சிறந்தது.
      அதை விட்டுட்டு "வாடா போடா மரமண்ட முட்டாள்'னு" பேசுவது தான் உங்களை போன்ற பாஸ்டர்'க்கு அழகா ?
      மத்தேயு ( 5 : 22 ) நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.
      பக்தி வைராக்கியம் என்ற பேரில் வாய்க்கு வந்தபடியெல்லாம் யாரை வேண்டுமாலும் வசைபாடுவதா ? கர்த்தர் உங்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தாரா ?
      எபேசியர் ( 5 : 4 ) அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
      நாவடக்கம் அவசியம். வார்த்தையில் கவனம் இருக்க வேண்டும்.
      கலாத்தியர் 5 : ( 22 - 23 ) ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
      23. சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
      உங்கள் பேச்சில் ஆவியின் கனி தென்படவே மாட்டுது ஏன் ? இதை நீங்க முழுசா தெரிஞ்சிக்காம, " ஆவியின் கனி பற்றியும், வரன்கள் பற்றியும் " நீங்கள் எப்படி சபை மக்களுக்கு சொல்லி கொடுக்க முடியும் ?
      உங்க காணொளி தலைப்பே முதல தப்பு. அது "ஆவியின் கனிகள்"அல்ல "ஆவியின் கனி" / "Fruits" அல்ல "Fruit"
      But the fruit of the Spirit is love, joy, peace, longsuffering, kindness, goodness, faith, gentleness, self-control.
      கனி ஒன்று தான், அதன் சுவை 9. அதேபோல் வரன்கள் 9.
      எல்லாம் நமக்கு தான் தெரியும்னு ஆடக்கூடாது. தாழ்மை முக்கியம்.
      யாக்கோபு ( 4 : 6 ) தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.

    • @KalaiSelvi-x4y
      @KalaiSelvi-x4y Місяць тому +1

      ​@@livingstone_yeshuasuper pathil... Bro.. இவர்களை எல்லாம் kandu kollamal thevanudaiya vasanathathai pothiungal... Kartharuku unmaiyai irukum pothu karthar ungalai paathukappar.... Ithu pondra aatkaluku vilakkam koduppathai thavirthu vidungal brother thank u 🎉🎉🎉

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +2

      Glory to God 😊
      Thank you somuch 🥰 sister

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 Місяць тому +1

    Amen