"அண்ணகர்கள்" என்றால் என்ன ? | (அரவாணி - திருநங்கை - அலி) | Eunuchs | Bro.Mohan Moses | Livingstone

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • About Livingstone :
    In This "Livingstone" UA-cam Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures.
    Livingstone is a non-profit digital media ministry committed to fostering transformative Bible engagement by producing creative videos that help people see and savor the good news of Jesus on every page of the Bible.
    Today, In This video we learn About & Meditate On The Topic “ அண்ணகர்கள்” “Eunuchs ”.
    அண்ணகர்கள்
    EUNUCHS
    அரவாணி
    திருநங்கை
    அலி
    ஒன்பது
    பேடி
    பெட்டையன் என்று கேலியாக அழைக்கப்பட்ட இந்த குறிப்பிட்ட மனிதர்களைக் குறித்த, யாரும் அதிகமாகப் பேசாத செய்தி !
    கிறிஸ்தவ உலகம், அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி!
    மூன்று விதமான அண்ணகர்கள் பற்றிய விளக்கம்!
    ஏன் மோசே, அண்ணகர்கள் சபைக்கு உட்பிரவேசிக்கக் கூடாதென சொன்னார்?
    அவர்களது இன்றைய ஆவிக்குரிய நிலை என்ன?
    நாம் அவர்களை எப்படி அணுக வேண்டும்?
    ஆதியாகமம் 1 : (26-28)
    ஆதியாகமம் 2 : (7-23)
    மத்தேயு 19: 12
    வேதாகமத்தில் அண்ணகர்கள் பற்றி 50 முறை சொல்லப்பட்டுள்ளது.
    உபா 23: 1
    அண்ணகர்கள் வகித்த பதவிகள்:
    ★ ராஜாவின் அரண்மனைகளில் பிரதானிகள்
    ( 2 இரா 9 :32, எரே 38: 7 தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்த துரவில் சாகவிருந்த எரேமியாவைக் காப்பாற்ற, சிதேக்கியா ராஜாவை நேரடியாக தொடர்புகொண்டவரும், எரேமியாவுக்கு உதவி செய்தவருமான எபேத்மெலேக், அண்ணகன் என அழைக்கப்படுகிறார்.ஆதி 37: 36, எஸ்தர் 1 :11 )
    ★ பானபாத்திரக்காரரின் தலைவன்,
    ★ சுயம்பாகிகளின் தலைவன் ( ஆதி 40 : 2 )
    ★ தலையாரிகளுக்கு அதிபதி ( ஆதி 37: 36 )
    ★ (ராஜஸ்திரீக்கு மந்திரி )அப்போஸ்தலர் 8 : (26-39)
    Livingstone
    A Special Thanks To Everyone Who Continues To Support Us In Various Ways, And May God Richly Bless You And May You Have Favour In Everything That You Do In Jesus Name.
    #trinity #endtimes #Jesus #discipleship #disciple #gospel #talent #parables #parableofthetalent #Matthew #Luke #secondcoming #secondcomingofjesus #secondcomingofchrist #kingdomofgod #witness #Rapture #witnesstotheword #witnesschrist #prefect #James #prefectman #kingdomofgod #kingdavid #faith #hinderance #blessings #blessing #heart #hearthstone #hearttouching #prosperity #christianity #kingdomofgod #fertility #inanutshell #auspicioustime #auspiciousdays #auspiciousday #AuspiciousNumerology #auspicious #church #chruchservice #caste #castediscrimination #raceism #race #Peter #discrimination #discriminations #bible #scripture #endtimes #tamilchristianmessage #Christian #christianity #money #blessings #christianministries #christianity #christianministries #christainmessagelive #riches #parables #Jesus #jesuschrist #trinity #bible #biblestudy #bibleverses #rejoicelife #rejoice #rejoiceinthelord #vineyardworship #iamthevine #John #Jesus #salvation #legion #thespiritofjezebeltamil #jezebeltamil #jezebelspirittamil #authority #political #leadership #leader #christianleadership #christianleader #jesuschrist #elroi #stayconnected #connect #connectwithgod #discrenment #commandment #commandments #becarefully #tamilchristianmessage #tamilchurch #tamilchurchonline #tamilchristian #tamilwhatsappstatus #tamilcsiservice #repentance #repent #repentance_messages #repentanceandforgiveness #forgiveness #salvation #salvationknowledge #heresiasgospel #oncesavedalwayssaved #olivertree #kingdavid #kingsaul #paul #wilderness #moses #jacob #jacobandesau #israel #israelites#religion #worldreligion #sin #adam #alchemy #immortal #immortality #mangod #godlike #religious #latin #aramaic #artificialintelligence #smartphone #smartphones #kingdomofgod #colonization #romantic #printingpress #romanisation #oath #vows #christmas #easter #lent #baptism #christmastree #romancatholic #church #birthday #birthdaycelebration #birthdaycake #birthdayparty #pagan #traditional #tradition #selfcare #selfdiscipline #church #hypocrite #hypocrisy #lent #lentdays #lentenseason #TodaysAuspiciousWord4K #அனுதினமங்களவார்த்தை #Biblequestionsandanswersintamil #Bibleresearchintamil #Biblestories #Unansweredbiblicalquestions #Vedhaaraichi #biblestoryintamil #biblestudyintamil #tamilbiblestories #tamilchristianmessages #tamilchristiansermons #கிறிஸ்தவகேள்விபதில்கள் #கேள்விக்குஎன்னபதில் #Bibletamilchannel #Biblestudytamil #Kelvikkuennabathilbiblestudy #bibletamilstory #tamilbiblestudy #tamilbiblekelvineram #Unsolvedmysteryinbibleintamil #Bible #tamilkelvikkennabathil #tamilbibleschool #Biblequestionsintamil #biblestoriesintamil #Unansweredquestionsinthebible #Biblemysteryintamil #tamilchristiansermons #Bibletamilchannel #Biblestudytamil #Vedhapadamtamil #spiritualwarfare #holyspirit #தமிழ்கிறிஸ்துவகாணொளி #like #share #subscribe #fun #exclusive #interview #firstever #guvi #goodfridaymessageintamil #biblewisdomtamil #biblestoryintamil #biblequestionsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #unansweredbiblicalquestions #vedhaaraichi #biblestudyintamil #tamilchristianmessages #கிறிஸ்தவகேள்விபதில்கள் #tamilbiblequestions #1peter319explained #wheredidjesusgoafterhedied

КОМЕНТАРІ • 57

  • @user-ck8cv8qz2y
    @user-ck8cv8qz2y 2 дні тому +2

    Excellent Explanation Brother.

  • @user-pn9up4yy6c
    @user-pn9up4yy6c 2 місяці тому +11

    👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍 நானும் அன்னவர்களை பற்றி தவறான சிந்தனை வைத்து இருந்தேன் இந்த செய்தியை கேட்டவுடன் நான் திருந்தி விட்டேன் பிரதர் அழகான செய்தியை தந்ததற்காக நன்றி

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 місяці тому +4

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. மிக்க நன்றி சகோதரரே. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நீங்கள் ஒவ்வொரு காணொளி பார்த்துவிட்டு கருத்தை தெரிவிப்பது மிகுந்த சந்தோசம். உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிரவும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..

    • @peterebenezer5347
      @peterebenezer5347 29 днів тому +1

      மனிதன் எனப்படுகிற எவனொருவனையும் தவறாகப் பேச வேதம் அனுமதிக்கவில்லை. எந்த மனிதனாக இருந்தாலும் அவன் தேவ சாயலும், தேவ ரூபமுமானவன் ஆவான். யாக்‌3:9ஐப் படித்து தியானித்துப் பாருங்கள்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  29 днів тому +2

      தங்கள் கருத்துக்கு நன்றி.

  • @user-vx8mx6tm8v
    @user-vx8mx6tm8v Місяць тому +5

    அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 29 днів тому +5

    தந்தை நீதியைக்காட்டிலும் இரக்கத்தையே அதிகம் நாடுபவராக இருப்பதால் நாமும் அவர்களை பரிவிரக்கத்துடனே பாவிப்பது விண்ணரசை மகிமைப்படுத்துவதானதாக இருக்கும். உங்கள் அணுகுமுறை அன்பானது, இரக்கமானது ஆவிக்குரியது.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  29 днів тому +2

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
      Thank you somuch 🥰

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 14 днів тому +2

    Super Definition

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 28 днів тому +4

    ❤❤❤🎉🎉கர்த்தர் பரிசுத்தர் ஆமேன் அவர் அன்பு சமாதானம் சந்தோஷம் நீடியபொருமை சாந்தம் இச்சையடக்கம் தயவு கனிவுடன் வாழ்வோம்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  28 днів тому +2

      ஆமென். அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @salinasalina5951
    @salinasalina5951 28 днів тому +4

    Good nwes pastor

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  28 днів тому +2

      Glory To God. Thank You So much. Be Blessed In Christ. well iam not a pastor. just a servant of almighty god.

  • @duraiRaj-sx3px
    @duraiRaj-sx3px 29 днів тому +3

    🙏🙏🙏நன்றி சகோதரரே

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  29 днів тому +2

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.

  • @pusharani4092
    @pusharani4092 Місяць тому +4

    Praise the Lord glory to God
    Brother ரொம்ப நாட்களாய் மத்தேயு 19தாம் அதிகாரம் 12அம் வசனத்தின் புறிதலுக்காக காத்திருந்தேன் இப்பொழுது உங்க மூலமாய் கர்த்தர் எனக்கு தெரிவிததற்கு கர்த்தருக்கு நன்றி.God bless you and your ministry

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +2

      ஆமென். அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Місяць тому +4

    தேவனுக்கே மகிமை

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +2

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @RoseMary-gn5kd
    @RoseMary-gn5kd Місяць тому +2

    Amen.God bless u bro.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +2

      Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @kanniahnadarasamoorthy3307
    @kanniahnadarasamoorthy3307 Місяць тому +5

    Amen Halleluja 🙏🙏🙏

  • @jacinth51
    @jacinth51 Місяць тому +6

    எசாயா 56 ; கர்த்தரைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக; அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக.
    4. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
    5. நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +2

      ஆமென். அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @jabeshs6864
    @jabeshs6864 Місяць тому +2

    Super Anna❤❤❤

  • @KevinAndrew-tm5ub
    @KevinAndrew-tm5ub Місяць тому +3

    Amen

  • @KevinAndrew-tm5ub
    @KevinAndrew-tm5ub Місяць тому +2

    Good explains

  • @tal7105
    @tal7105 Місяць тому +4

    Bro.
    பல விளக்கங்கள் அருமையாக கூறுகிறீர்கள் நன்றி.
    எனக்கு ஒரு விளக்கம் தேவை. உங்களுக்கு தெரிந்தால் விளக்குங்கள். அதாவது இன்றைய திருநங்கையர்கள் பாலியல் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு வேசித்தனம் செய்கிறார்கள். ஆனால் அன்றைய அண்ணகர்கள் பாலியல் உணர்ச்சியே இல்லாதவர்களாய் அரச அரண்மனையில் வேலை செய்துள்ளார்கள்.
    அப்படியானால் அன்றைய அண்ணகர்களும் இன்றைய திருநங்கைகளும் ஒன்றா ?
    சரியான விளக்கம் எதிர்ப்பார்கிறேன். நன்றி !

    • @peterebenezer5347
      @peterebenezer5347 29 днів тому

      அண்ணகன் என்பவன் வேறு; திருநங்கை, திருநம்பி என்பது வேறு.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  29 днів тому +1

      தங்கள் கருத்துக்கு நன்றி.

    • @santhithomas5934
      @santhithomas5934 28 днів тому +1

      🎉

    • @santhithomas5934
      @santhithomas5934 28 днів тому +1

      Thank you brother for
      The explanation

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  28 днів тому +1

      Glory to God 😊
      Be Blessed In Christ 🙌

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 28 днів тому +1

    அவர்களை அரசும் சொந்த உறவும் சமுதாயமும் சரியா பயன்படுத்தாமல் போனதால் தவறான வழிகளில் வாழ்கிறார்கள் அவர்கள் செயல்பாடு மற்றவர்க்கு disturb ஆ இருக்கு

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  28 днів тому +1

      தங்கள் கருத்துக்கு நன்றி.
      கர்த்தர் நிச்சியம் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @jacinth51
    @jacinth51 Місяць тому +3

    நீங்கள் சொன்ன இந்த கருத்தில் உடன்பாடு இல்லை தம்பி. இது உ.வமையாக சொல்ல படவில்லை. மத்தேயு 19. நானும் எனது தாய் தம்பி அடிக்கடி இது குறித்து பேசி வந்ததுண்டு . எங்கள வீட்டிற்கு கிட்டத்தட்ட எல்லா ஊழிய காரர்களும் வருவார்கள். அப்போது ஒருவரிடம் அம்மா, அலிகள் மத்தியில் ஊழியம் நடக்க வேண்டும் என்று பேசினார்கள். அதன்பின் சில வருடங்கள் கழித்து வர எங்களுக்கு கதீட்ரல் ல் நடக்கும் செமினார் க்கு அழைத்தார். பார்த்தாலே நெஞ்சு பதறியது.. அங்கு வந்த ஒரு பெண் மருத்துவர் கிட்டே கேட்டேன். அவர்கள் கூறியது இவர்கள் வயதுக்கு வரும் வயதில் தெரியும்..
    மேலும் சமீபத்தில் படித்தேன். ஒரு இளைஞன் ஆணாக பிறந்து பிறகு தான் தெரிந்தது சின்ன கர்ப்பப் பை யுடன் பிறந்து அதிக துன்பத்தை அனுபவித்த தாக.
    இது உணர்வு சம்பந்தப்பட்து
    அல்ல.
    அங்க குறை பாடும் சேர்ந்த விஷயம். பிறவிக் குருடன் போல...
    அவர்களுக்கு கர்த்தர் வாக்குத் தத்தங்கள் அருளியுள்ளார் .

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +1

      தங்கள் கருத்துக்கு நன்றி. Glory To God. Thank You So much.

  • @mabel1480
    @mabel1480 Місяць тому

    Dear moses your message shortly deglred don't your msag long your own msag told as per gods words ok