Chennai Central'லுக்கு எப்படி எளிதாக செல்லலாம்?

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024

КОМЕНТАРІ • 157

  • @prakashrak4905
    @prakashrak4905 Рік тому +4

    மிக அருமையான யுக்தி...
    நானும் இதுபோலத்தான் ப்ளான் செய்வது வழக்கம்...
    எங்கு நமக்கு எளிதாக இருக்கிறதோ அதை பயன்படுத்த கொள்வது எல்லோருக்கும் நண்மை பயக்கும்
    எனக்கு சென்னை அவ்வளவாக தெரியாது.... மூன்று அல்லது நான்கு முறை வந்திருக்கிறேன்...பல வருடங்களும் ஆகிவிட்டது. இருப்பினும் சென்னை ரோடு வழி முற்றிலும் தெரியாது....

  • @globaz007
    @globaz007 Рік тому +10

    அருமையான யோசனை... சிறப்பு...

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute 4 місяці тому

      Egmore la irunthu central bike la poonaley kitta mathri theriyuthu...... But train la 3 stops iruku 😮

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +9

    தென் மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் 👏👏👏 மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Рік тому +4

    மிகவும் எளிமையான வழியை கூறியதற்கும் உன்னுடைய ரயில் அனுபவத்தை தொடர்ந்து பயன் பெறுவதற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @srinivasanav4301
    @srinivasanav4301 Рік тому +3

    மிக அருமையான யோசனை. மிக்க நன்றி !

  • @davidlourdrajdevaradjou2063

    நான் உங்கள் பதிவுகளை அதிகம் பார்க்கிறேன்.நன்றாக இருக்கும். என்னைப்போல் ரயில் பயண அனுபவம் குறைவாக உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.

  • @tamilselvan6756
    @tamilselvan6756 Рік тому +3

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல் ஐயா 🎉🎉🎉

  • @TamilBoysYT
    @TamilBoysYT Рік тому +3

    மிக மிக பயனுள்ள தகவல்...படியெராமல் டிக்கெட் பிளாட்பாரம் இல் கிடைத்தால் நன்றாக இருக்கும்....உங்களுக்கு நன்றிகள் பல...

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +2

      எக்மோர் கஷ்டத்துக்கு இது பரவாயில்லை

    • @shankarkrishnan2064
      @shankarkrishnan2064 24 дні тому

      Ipo iruka UTS app use pani ticket edukalama

  • @kavithajagan8042
    @kavithajagan8042 Рік тому +4

    அருமை.நன்றி.

  • @senthilarasumc6827
    @senthilarasumc6827 Рік тому +2

    இரயில்வே துறை பற்றிய ஞானம் உங்களுக்கு இருக்கிறது வாழ்த்துக்கள் ஐய்யா
    சமீபத்தில் நடந்த விபத்து மற்றும் இனிவரும் காலங்களில் விபரீதம் நடக்காமல் இருக்க இரயில்வே துறை எடுக்க வேண்டிய தொழில்நுட்ப கட்டமைப்பு பற்றி வீடியோ போடலாமே நன்றி.

    • @user-jn1wq6pj3y
      @user-jn1wq6pj3y 13 днів тому +1

      ஐயா வணக்கம். வயதானவர்கள் படிக்கட்டில் ஏறி இறங்குவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். எனவேடிக்கெட் எடுக்கும் இயந்திரத்தை நடைமேடையில் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @ragupathikumarasamy
    @ragupathikumarasamy Рік тому +6

    ஐயா, உத்திர பிரதேசத்தில் உள்ள திவ்ய தேசங்கள் பற்றி ஒரு காணொளி வேண்டும்

  • @saran7263
    @saran7263 2 місяці тому

    நல்ல பதிவு ஐயா.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Рік тому +2

    Not bad idea

  • @snagarajan7128
    @snagarajan7128 Рік тому +4

    Very useful information Sir.I watch daily your program from Melbourne.🙏

    • @muruganvmn
      @muruganvmn Рік тому +1

      வாழ்த்துக்களும்...
      நன்றியும்
      திரு நாகராஜன் அவர்களே...

  • @suryabala_005
    @suryabala_005 Рік тому +3

    This problem can be solved if Southern Railways connect MGR Chennai Central / Suburban with Chennai Park Railway Station. So, we can directly reach and get down at Central from Mambalam, St Thomas Mount And Tambaram Railway Stations. Also, Direct Trains can be operated from Tambaram To Central, Avadi, Tiruvallur, Gummidipoondi, Skipping Chennai Beach Railway Station.
    But, the Poonamallee Highway Main Road must have a road over bridge at this track crossing.

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 13 днів тому +1

    😂😂😂Sir local train acceleration sound adhu pathi oru vlog podunga sir why local trains have that unique sound in engine❤❤❤❤

  • @AshrafAshfaq
    @AshrafAshfaq Рік тому +2

    நல்ல தகவல்

  • @balasubramani893
    @balasubramani893 Рік тому +2

    Thanks for sharing sir..🙏

  • @sriramannarayanan3452
    @sriramannarayanan3452 Рік тому +1

    நல்ல யோசனை நன்றி

  • @sramesh3117
    @sramesh3117 Рік тому +2

    Super idea sir 👍

  • @tajdeenibrahim713
    @tajdeenibrahim713 Рік тому +4

    சமான்ய மக்கள் பயன் பெற வேண்டும் தங்கள் பணி தொடர வேண்டும் நன்றி அய்யா....❤

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Рік тому +2

    Super sir

  • @venkatesanpalani8480
    @venkatesanpalani8480 Рік тому +1

    Welcome ❤

  • @Sudharsan545
    @Sudharsan545 Рік тому +2

    Nice information ℹ️

  • @karagis75
    @karagis75 Рік тому +3

    10 ரூபா செலவில் metro WhatsApp ticket மேலும் சுலபம்....

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +2

      மெட்ரோ ரூட் சுற்றிப்போகும்.

    • @karagis75
      @karagis75 Рік тому +3

      @@indruoruthagaval360நீங்கள் எழும்பூர் ரயில் நிலையம் இடது திசை சென்று lift பயன்படுத்தி 10 நிமிடங்கள் பத்து ரூபாயில் சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லாம்.. மிகவும் எளிதாக இருந்தது.. நான் ஒரு முறை சென்றேன்

  • @kanagarajm9189
    @kanagarajm9189 Рік тому

    Nice message

  • @GiftsonsharjithS-gg9pm
    @GiftsonsharjithS-gg9pm Рік тому +1

    Nice

  • @l.govinidasamylathumanan9917
    @l.govinidasamylathumanan9917 4 місяці тому

    Very useful information thanks sir

  • @ayyappanavs5447
    @ayyappanavs5447 Рік тому +1

    Super idea 😂😂😂😂

  • @t.ssundar8367
    @t.ssundar8367 Рік тому +1

    Super information thanks

  • @vittaladeva
    @vittaladeva Рік тому +1

    Good information

  • @HariHaran-kf8kr
    @HariHaran-kf8kr 5 місяців тому +1

    Very usefull message

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Рік тому +3

    இரயில விபத்து நேராமல் இருக்க வழி இருக்கா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +2

      எல்லோரும் அவரவர் கடமையை ஒழுங்காக..செய்வது.

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Рік тому +1

    It is found difficult for passenger from south. Instead the railway should should arrange to clear the passenger coming from south by taking them direct to central instead of going thro sub way. The complication I suffered in my old age.

  • @diwakaranvalangaimanmani3777

    சரி.

  • @pastorparimalam6197
    @pastorparimalam6197 Рік тому +1

    Thanks SIR

  • @saravananr6824
    @saravananr6824 Рік тому +1

    பயனுள்ள பதிவு. ஐயா, தெற்கு இரயில்வே இயக்குகின்ற ரிசா்வேஷன் அல்லாத இரயில்கைளயும் அவற்றின் நேர அட்டவைணயும் பகிா்ந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். அல்லது அவற்றின் நேர அட்டவணையை எங்கு, எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் என்பதைத் தொிவிக்க வேண்டுகிறேன்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      இது பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன்
      ua-cam.com/video/o-987O1RRtY/v-deo.html

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      "Where is my train" App. best

  • @baluchitra4196
    @baluchitra4196 Рік тому +1

    Thiruvarur Balasubramanian 🎉🎉🎉🎉

  • @All_is_well1211
    @All_is_well1211 Рік тому +15

    UTS app il தண்டவாளம் பக்கத்தில் இருந்து ticket book செய்யும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும் இது போல பிரச்சனை வராது.

    • @TamilkilaviNews
      @TamilkilaviNews Рік тому +5

      TTR varumpothu mattumthaan ticket edupaanga....athunalathan ipdi vachi irukkaanga

    • @ArunKumar-qs6vu
      @ArunKumar-qs6vu Рік тому +1

      Uts app ல் Urban trains ku edukka mudiyadhu. Egmore to central edukka mudiyadhu.

    • @TamilkilaviNews
      @TamilkilaviNews Рік тому +1

      @@ArunKumar-qs6vu எடுக்க முடியும்....
      Egmore- சென்ட்ரல் க்கு train கிடையாது...
      Train service இருக்கும் ரயிலுக்கு எடுங்கள்
      2 வித service undu
      1 எக்மோர் வழியாக
      2.சென்ட்ரல் வழியாக
      சென்ட்ரல் வழியாக உள்ள ஊருக்கு
      எகமொரில் இருந்து book செய்தால் எப்படி வரும்...

    • @All_is_well1211
      @All_is_well1211 Рік тому +1

      @@TamilkilaviNews Yes but Egmore to Park station edukalam

    • @Mr.bharath15
      @Mr.bharath15 6 місяців тому

      Eeduku central nu eedukanum park ku nu eeduthalum central dhana poga mudiyum ​@@ArunKumar-qs6vu

  • @UnescoHeritageTraveller
    @UnescoHeritageTraveller Рік тому +1

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் இந்தியா முழுவதும் சுற்றிப்பார்க்க இந்தி அவசியமா அல்லது ஆங்கிலம் போதுமா?

  • @eswaramoorthyr5935
    @eswaramoorthyr5935 Рік тому +2

    Konja nerathukku munnadi pottu iruntha ennaku romba useful la irunthurukkum eppo than Central railway station ponen 😂

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +4

      அடடா...அடுத்தமுறை செயல்படுத்துங்கள்.மற்றவருக்கும் சொல்லுங்கள்.

  • @venkateswaran6030
    @venkateswaran6030 Рік тому

    ஒரு எஞ்சின் தனது பயணத்தை நிறைவு செய்த பின் எவ்வளவு நேரம் ஓய்வு கொடுப்பார்கள். விளக்கம் தாருங்கள். நன்றி.

  • @agramachandran
    @agramachandran Рік тому +1

    Yes

  • @raviarcot3145
    @raviarcot3145 3 місяці тому +1

    Rly should allow uts app use in platforms or qr code in platforms

  • @srinivasanp879
    @srinivasanp879 Рік тому +2

    Very very useful information.

  • @arunavinoth350
    @arunavinoth350 7 місяців тому

    very useful information sir.l watch daily your program from Melbourne 🎉💯🧑‍🎄🤪💀👁️👀✍️🤳🛀 ok thanks

  • @josephandrews5467
    @josephandrews5467 4 місяці тому +1

    எக்மோரீல் இறங்கி , பூந்தமல்லி ரோடுக்கு சென்ரால் , பஸ்சில் சென்ட்ரல் ஸ்ட்டேஷ னுக் குள்ளேயே போய் இறங்கிக் கொள்ளலாம் .

  • @karthi2951
    @karthi2951 Рік тому +1

    Athuku Thenmavatathula irunthu vara train mambala thula stop aganume?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      ஒரு சில வண்டிகளைத்தவிர 98%வண்டிகள் எக்மோர் செல்லும்போது மட்டும் நிற்கும்.

  • @shankarkrishnan2064
    @shankarkrishnan2064 24 дні тому +1

    Uts app use pani ticket edukalama sir

  • @Karalmarks_Pvm
    @Karalmarks_Pvm 9 місяців тому

    good information

  • @ramanujamparthasarathy8592
    @ramanujamparthasarathy8592 6 місяців тому

    Required Lift for Senior citizens for the following Stations.
    Tambaram
    Mambalam
    Chennai Egmore
    Chennai Park
    and connect all
    Station to.Madras Central both Metro and Suburban trains.

  • @leelavathiseeniraj1936
    @leelavathiseeniraj1936 Рік тому +1

    மதுரை to திருப்பதி ஒரே டிக்கெட் சென்னை வழியாக கொடுக்கிறார்களா சார்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      மாட்டார்கள். அது சுற்றிச்செல்லும் வழி. தனித்தனியாக கொடுப்பார்கள்

  • @936Valentine
    @936Valentine Рік тому +2

    நீங்கள் கூறுவது அபத்தமாக தெரிகிறது ஏனென்றால் செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி போக வழி இருப்பது போல் சென்றதில் இருந்து தாம்பரம் செல்ல முடியாது என்ன அப்படி ஒரு மின்சார வண்டியை இயக்கி மறுபக்கமும் இயக்கினால் மக்கள் கஷ்டம் தீர்ந்துவிட போகிறது இது தெரியாதா நமது இரயில்வே அதிகாரிகளுக்கு அதுவும் கண்டிப்பாக நடத்துவார்கள் என்று நம்புவோம்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +2

      ஊர்சுற்றி வண்டி ஆகிவிடும். 10 நிமிடத்தில் போகவேண்டிய இடத்துக்கு இரண்டு மணி நேரம் ஆகிவிடும்

  • @infiniteinnovativesolution2226

    ஐயா வணக்கம், சென்னைக்கு ஒரு நாள் பயணமாக செல்பவர்கள் , காலையில் குளித்து உடை மாற்ற ரயில் நிலையம் அருகில் இடம் இருந்தால் சொல்லுங்கள்...

    • @vijayj5616
      @vijayj5616 Рік тому +1

      Dormitory facility available at Egmore station...you may book it through online also

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      எக்மோர் வாசல் எதிர்புர சந்தில்.(கென்னட் லேன் என நினைக்கிறேன்)..டாய்லட்...குளியல் வசதியுடன் ஒரு இடம் உள்ளது.

  • @Narendharan_Rangasamy
    @Narendharan_Rangasamy Рік тому +2

    ஜயா, கரண்ட் அவெய்லெபிலிட்டி முறையில் டிக்கெட் புக் செய்தால் 10% சலுகை வசதி இப்பொழுது நடைமுறையில் உள்ளதா ? நான் இன்று பார்த்தபொழுது இச்சலுகை இருப்பதாக தெரியவில்லை.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +2

      தற்போது கிடையாது.நிறுத்திவிட்டார்கள்.

    • @Narendharan_Rangasamy
      @Narendharan_Rangasamy Рік тому +1

      @@indruoruthagaval360 நன்றி ஐயா!!

  • @mdismail1387
    @mdismail1387 Рік тому +4

    மாம்பழத்தில் எல்லா ரயிலும் நிற்ப்பதில்லை ஜயா.

    • @JayalakshmiK-dm6yo
      @JayalakshmiK-dm6yo Рік тому +4

      😂அது மாம்பழம் இல்லை மாம்பலம்

    • @cnu73
      @cnu73 Рік тому +2

      😂😂😂😂

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +3

      எனக்குத் தெரிந்து 2..3 வண்டிகள் தவிர, எக்மோர் நோக்கி செல்லும்போது மற்ற அனைத்தும் நிற்கும். எக்மோரில் இருந்து வரும்போதுதான் நிற்காது.

    • @ganeshk9971
      @ganeshk9971 Рік тому +3

      Trichy to Chennai Egmore chozhan express always stops in Chetpet station..... Here we can catch easily...Also ticket counter nearby only ....

    • @tamilselvan6756
      @tamilselvan6756 Рік тому

      ​@@ganeshk9971அப்படினா சேத்பட் ல இறங்கி park னு சொல்லி இறங்க வேண்டியது தான் ஏதோ ஒரு ஸ்டேஷனில் மாற வேண்டிய கட்டாயம் இருக்கும்

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 Рік тому +2

    👌👌👌

  • @ramani1552
    @ramani1552 Рік тому +3

    No .. this is not good idea...... Train will stop only few seconds In mambalam station... So... This is High Risk...😢😢

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      தற்போது அனைத்து இரயில்களிலும, சேரும் இடம், தவிர அனைத்து இடங்களிலும் 1...2 நிமிட நிறுத்தம் தான்.

  • @chidambaramc2791
    @chidambaramc2791 Рік тому

    எழும்பூரில் இருந்து தாம்பரம் வர கட்டாயம் கஷ்ட பட்டு தான் ஆக வேண்டும் அனுபவம். அனுபவம்
    விருதுநகரில் இருந்து நாகர்கோவில் எழும்பூர் வண்டியில் பயணம் தாம்பரத்தில் வண்டி நிற்கவில்லை,தாம்பரத்தில் நிற்கும் என்று செங்கல்பட்டில் இறங்கவில்லை.

  • @t.krishnamorthyt.krishnamo2800

    Instead of all these ordeals, it is better to walk from Egmore to Central - just 15 to 20 minutes!

    • @muruganvmn
      @muruganvmn Рік тому +3

      20...30..கிலோ லக்கேஜ்...?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +2

      உங்கள் இளமைக்கு வாழ்த்துக்கள்

    • @VichiMali
      @VichiMali Рік тому +3

      ​@@muruganvmnAnd also there will be heavy rush if you want to buy General compartment Express tickets in Central if you want to go in unreserved couch Sir .....

  • @Guruguru-qm6hy
    @Guruguru-qm6hy 8 місяців тому

    Thank you

  • @arunavinoth350
    @arunavinoth350 7 місяців тому

    details answers ok

  • @vasanthdhurairaj2152
    @vasanthdhurairaj2152 Рік тому +1

    Sir central to Egmore sella easy வழி சொல்லுங்க

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      சென்ட்ரல் ஸ்டேசனில் லோக்கல் டிரைன் நிற்குமிடத்திற்கு எதிர்ப்புறம் Subway..ல் இறங்கி Road கடந்து மீண்டும் ஏறிவந்தால் (எஸ்கலேட்டர் வசதி உள்ளது) பார்க்(பூங்கா) ஸ்டேசன். அங்கு டிக்கட்...
      2 வது நடைமேடை....எக்மோர் அடுத்த நிறுத்தம்.

  • @govindarajgovindaraj1050
    @govindarajgovindaraj1050 Рік тому +1

    Sir வணக்கம் மதுரை to திருப்பதி 2s புக் பண்ணி இருந்தால் park ஸ்டேஷன் போக லோக்கல் trian டிக்கெட் எடுக்க வேண்டுமா? தெளிவு படுத்தவும் நன்றி

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      தொடர் பயணச்சீட்டு (2வது டிக்கட் "0" ரூ. என இருக்கும்)எடுத்திருந்தால் லோக்கல் டிக்கட் தேவையில்லை.
      தனித்தனியாக எடுத்திருந்தால் லோக்கல் டிக்கட் கட்டாயம்.
      விரைவில் வீடியோ..

    • @govindarajgovindaraj1050
      @govindarajgovindaraj1050 Рік тому +1

      @@indruoruthagaval360 நன்றி sir

  • @basithpulsar6405
    @basithpulsar6405 Рік тому +1

    Chennai to delhi Tamil nadu express 2Tier ac la screen option individual seat ku irukkuma

  • @agramachandran
    @agramachandran Рік тому +1

    UTS it's easier to purchase tickets for any station

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      UTS app il தண்டவாளம் பக்கத்தில் இருந்து ticket book செய்யும் வசதி இருந்தால் எடுக்கலாம்

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 3 місяці тому

    Trichy to Bangalore or Bangalore to Trichy Exp vidasoluinga sir

  • @sadiqueahmed7039
    @sadiqueahmed7039 Рік тому +2

    directa trichy to chennai central ticket edukkalama sir.... mambalam le erangi athe ticket le maralama ....

    • @manivannan4897
      @manivannan4897 Рік тому +2

      No.
      It is metro train.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +2

      தற்போது தருவதில்லை. Onward journey முறையில் டிக்கட் எடுத்திருந்தால் லோக்கல் டிரைன் டிக்கட் தேவையில்லை.
      ua-cam.com/video/S2Ol36MPRiE/v-deo.html

  • @davidlourdrajdevaradjou2063

    ஐயா. எக்மோரிலிருந்து நேரே சென்ட்ரல ஸ்டேஷனுக்கு செல்ல வண்டி இல்லையா ? . அப்படி இல்லாமல் இருக்கும் பட்சத்தில் ஏன் அந்த தடத்தை அமைக்க கூடாது ?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      அதற்கான இடவசதி இல்லை. வான் வழியாக பாதை போட தூரமும் அதிகம் இல்லை. சென்னையின் மிக busy யான் ஏரியா.

  • @sureshsures510
    @sureshsures510 Рік тому +2

    Mambalam railway station la uts ticket online la eduklama sir

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      முடியாது. இரயில் நிலையத்தினுள் UTS work ஆகாது

  • @arunavinoth350
    @arunavinoth350 7 місяців тому

    sir saidapet to central hi alson chennai fort local train come details answers

  • @js4330
    @js4330 Рік тому +2

    UTS TICKET EDUKALAMA SIR

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +2

      இரயில் நிலையத்திற்குள் UTS எடுப்பது இயலாது.
      டிக்கட் எடுக்காமல் பயணிப்பவர்கள்....சூழ்நிலைக்கேற்ப டிக்கட் எடுக்க வாய்ப்பு.

  • @nagarajanag8079
    @nagarajanag8079 Рік тому

    Sir, irctc site le login option illiye. Why is it like that please

  • @VimalRaj-hd6kl
    @VimalRaj-hd6kl Рік тому +1

    North East train tour plan

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bala_sudha708
    @bala_sudha708 Рік тому

    👍

  • @user-ny8ut4hv1h
    @user-ny8ut4hv1h Місяць тому

    இரவு சர்வீஸ் இருக்கா சார் அதிகாலை மூண்று மணிக்கு எழும்பூர்வந்து இறங்க்ணால் செண்ட்ரல் செல்ல முடியுமா

  • @arasichandru595
    @arasichandru595 Рік тому

    தாம்பரம் to கடற்கரை மின்வண்டி காலையில் எத்தனை மணிக்கு தொடங்குகிறது?

  • @suganthidavanesh4320
    @suganthidavanesh4320 9 місяців тому

    ஆவடி செல்ல வழி செல்லுங்கள் திருச்சியில் இருந்து ஆவடி

  • @Mr.bharath15
    @Mr.bharath15 6 місяців тому

    Iduku eeduku Mambalam eranganum UTS app la yea ticket eedutukalam mea

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  6 місяців тому

      ஸ்டேஷனுக்குள்ள UTS app'ல் டிக்கெட் எடுக்க முடியாது ...
      How to take train ticket using UTS app?
      ua-cam.com/video/lOQdP0ah12w/v-deo.htmlsi=8INApjPSLFMTTimC

  • @indudevi9999
    @indudevi9999 Рік тому +1

    👍🇱🇰

  • @jesurajan2856
    @jesurajan2856 10 місяців тому

    Uts app mulama local ticket eduakalamla sir

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  10 місяців тому

      வீட்டிலிருந்து எப்படி ட்ரெயின் டிக்கெட் எடுக்கலாம்? | How to take train ticket using UTS app?
      ua-cam.com/video/lOQdP0ah12w/v-deo.htmlsi=gpg6JT2B2G7ir2Qw

  • @velshakthibala7866
    @velshakthibala7866 Рік тому +1

    Amarnath yathra

  • @rvenkatesh8415
    @rvenkatesh8415 3 місяці тому

    Now ticket by mobile

  • @AIRVES
    @AIRVES 4 місяці тому

    நடந்து போனாலே 10 நிமிஷத்துல போயிடலாம்...

  • @arunavinoth350
    @arunavinoth350 7 місяців тому

    Egmore to beach railway station comeing beach railway station going train saidapet manbalm Kodambakkam nugabakkam chepat Egmore central chennai fort and beach railway station comeing train fists details answers ok 🎉

  • @piramathevanm5306
    @piramathevanm5306 Рік тому

    எல்லா வண்டியும் மாம்பலத்தில் நிற்க்காது.மேலும் இரண்டு நிமிடம் மட்டுமே நிற்க்கும்.எனவே இது கொஞ்சம் ரிஸ்க்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      Towards Egmire போகும்போது நிற்காத வண்டிகளை பட்டியலிடுங்கள்

  • @arunavinoth350
    @arunavinoth350 7 місяців тому

    central patk town station no central park station irruka train comeing station train ok from beach railway station going 🎉🍿

  • @pugalmadhaiyan3070
    @pugalmadhaiyan3070 6 місяців тому

    Chennai Central to Chennai Egmore link லிங்க் வேண்டாம்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  5 місяців тому

      ஏன் வேண்டாம்?

    • @eswaramurthys6902
      @eswaramurthys6902 4 місяці тому

      வணக்கம் ஐயா திருப்பூர் ஈஸ்வரமூர்த்தி தெற்கு பகுதியில் இருந்து வரும் எல்லா ரயில்களுமே மாம்பழத்தில் நிறுத்துவார்களா ?

    • @rangaranga3623
      @rangaranga3623 Місяць тому

      மாம்பலம் தான் சரியானது

  • @arunavinoth350
    @arunavinoth350 7 місяців тому

    hi

  • @arunavinoth350
    @arunavinoth350 7 місяців тому

    hi sir detail answers cell answer detail answers short no train come details answers ok

  • @arunavinoth350
    @arunavinoth350 7 місяців тому

    gundiy saidapet manbalm Kodambakkam nugabakkam chepat Egmore central chennai fort local train come beach train comeing form ok beach station 🚉

  • @schoolmaths3189
    @schoolmaths3189 Рік тому +1

    Useless idea. Using phone we can take ticket.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      இரயில் நிலையத்தினுள் இருக்கும்போது UTS பயன்படாது ...நண்பரே

  • @blessedslave
    @blessedslave 5 місяців тому

    Not all trains stop at mambalam. Tambaram is ideal i think. But platform 7 la ticket counter iruntha nalla irukkum

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  5 місяців тому

      All train from South, towards Egmore, will stop at Mambalam except one or two. Pl verify where is my train

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Рік тому +1

    It is found difficult for passenger from south. Instead the railway should should arrange to clear the passenger coming from south by taking them direct to central instead of going thro sub way. The complication I suffered in my old age