சாம்பார் ருசியா ஒருமுறை இப்டி செஞ்சு பாருங்க/sambar recipe in tamil | sambar seivathu eppadi /sampar

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 167

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 10 місяців тому +15

    கோமுமா நல்லா இருக்கீங்களா. என் அத்தை (மாமியார்) பெயர் கோமதி.அந்த அன்பில் தான் கோமுமா என்று அழைக்கிறேன். புட்டாகரத்தி அம்மான் கோவில் பக்கத்தில் வக்கீல் நெல்லையப்ப பிள்ளை கோமதி அம்மா கடைசி மருமகள் தான் அமுதா ஆச்சி அருணாசலம் தாத்தா கடைசி மகன். திருநெல்வேலி இடி சாம்பாரை பார்த்து எப்படி சந்தோஷப்படுகிறேன் பார்த்தாயா.அருணா தாத்தா கொள்ளு பேரன் பேத்திகளை பார்க்க போய் திருநெல்வேலி டவுனில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு சென்னை வர முடியாமல் இருந்து இப்ப வந்துட்டார் எனக்கு உடல்நலம் சரி இல்லை ஆகவே போகல. நான் ஏப்ரல் மாசம் போக போறேன் வக்கீல் பிள்ளை குடும்பத்தில் நாங்க இருவர் மட்டுமே இப்ப இருக்கோம் எங்களுக்கும் வயதாகிவிட்டது கோமு மா.என்னவோ தெரியல கோமதீஸ் கிச்சன் என்று சிரித்து கொண்டு சொல்ற அந்த சிரித்த முகம் என் நெஞ்சில் பதிந்துவிட்டதுமாவிட்டா எழுதிகிட்டே இருப்பேன்....அருணா தாத்தா இப்படி எல்லாம் எழுத மாட்டார் நல்லா டிவியில் சினிமா படம் போட்டு பார்ப்பார். எனக்கு சினிமா, டிராமா பிடிக்காது.கோமு மாநீங்க வாழ்க வளமுடன் நலமுடன் ஆசீர்வாதத்துடன்🙏God பிளஸ்you 🙏❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️ஆர்வத்தில் நிறைய எழுதிட்டேன் சாரி.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  10 місяців тому +3

      ரொம்பவும் சந்தோசம் ஆச்சி ,உங்களை போல் பெரியயவர்களின் ஆசிர்வாதம் கிடைப்பதே எனக்கு பெரிய அதிஷ்டம் & பலமாகவும் நினைக்கிறன் ஆச்சி . தாத்தாவையும் கேட்டதாக சொல்லுங்க அவருடைய உடல் நலம் சரியாக இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் .நான் ஜூன் இந்தியா வந்தால் உங்களை பார்க்கிறேன் , மிகவும் நன்றி அமுத ஆச்சி 🙏.

    • @SIvaGnanam-cd6nb
      @SIvaGnanam-cd6nb 9 місяців тому

      No

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 10 місяців тому +4

    அற்புதமான சுவையில் அருமையான சாம்பார் சூப்பர் கோமதி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  10 місяців тому

      ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி மா

  • @vananrajagopal8719
    @vananrajagopal8719 10 місяців тому

    ரொம்ப வித்தியாசமான சுவையில் அருமை! நன்றி!

  • @gloria0704
    @gloria0704 10 місяців тому +1

    அருமைங்க..❤ நீங்கள் சமைக்கும் எல்லா உணவுகளும் பார்க்க அழகான,நீட்டான texture ல இருக்கிறது.வாழ்த்துக்கள்

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 10 місяців тому

    Yaar entha Green girl ❤❤❤ Alaha erukkeenga Yenga oor Recepe thankyou ma But yen son Husband Ku Pedikkaathu naan seivathilkai oor poonaal Amma Seithu saalpettu varuven Ungal Sambar recepes thaan yen family ku pedikkum yen Sammanthiyum veruppama kettu seiyyach solvaarhal ❤❤ eni entha sambar seithu solven thank you pa❤❤❤❤❤❤

  • @murukanp2742
    @murukanp2742 10 місяців тому +1

    Super madam dubai la irukkan very use full 👌👌👌👌

  • @shanthi155
    @shanthi155 10 місяців тому

    மிக அ ழமாக செய்முறை விளக்கம் கூறினீர்கள் மிக்க நன்றி அம்மா

  • @mookkammals255
    @mookkammals255 10 місяців тому +1

    Super ma, married ku unga channel parthu tha samaiyal ellame panre ma, ellame nalla iruku, thank you so much ma....

    • @GomathisKitchen
      @GomathisKitchen  10 місяців тому

      ரொம்பவும் சைன்ஹதோஷம் பா மிகவும் நன்றி

  • @amudhapalanivelu9772
    @amudhapalanivelu9772 10 місяців тому +2

    அருமை.நாங்கள் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் 2 வருடங்கள் இருந்தோம்.அங்குள்ள சமையலில் மாப்பிள்ளை சொதி.இடி சாம்பார்.ரசம்.அல்வா அனைத்தும் பிடிக்கும்.நன்றி சகோதரி.

  • @GomathiA-df5hn
    @GomathiA-df5hn 10 місяців тому +1

    Naaga tenkasi mam.... Nanga ippadi than sambar seivom❤❤❤

  • @anupamasanjaynair5445
    @anupamasanjaynair5445 10 місяців тому +1

    As usual superb presentation and one of my favourites 😍💖💖

  • @sumathikishanrish3382
    @sumathikishanrish3382 10 місяців тому +1

    Hi akka 😊 how are you, akka neenga enna samayal pannalaum super ah irukku akka. Na amma va mis😢panniten but unga videos parkum pothu antha feel varala... Yen amma solli thara mathiri irukku akka . thank you so much love ❤️ you akka

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 10 місяців тому +1

    அட்டகாசம் அருமை சகோதரி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  10 місяців тому

      மிகவும் நன்றி பா

  • @geethashekar8425
    @geethashekar8425 10 місяців тому

    8:47 ..Great recipe...on the final recipe print out, instead of table spoon, it says teaspoon, for the first 3 ingredients to make powder. Please change.

  • @sudhaswetha4436
    @sudhaswetha4436 10 місяців тому +1

    Hi Akka, detailed explanation,, super, sambar powder vittila aaraichi serkkurathala colourful ah irukku..👌👌👌

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 10 місяців тому +1

    அருமையான சாம்பார் 👍👍👍👌🇸🇬.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  10 місяців тому

      மிகவும் நன்றி பா

  • @Ashwinthrock
    @Ashwinthrock 10 місяців тому +1

    The sambar powder was aromatic. I prepared this skipping garlic paste. Very nice👌

  • @priyaselva1269
    @priyaselva1269 10 місяців тому +1

    Hi mam, I tried this recipe...it came out yummmmy....tq mam😊😊

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 10 місяців тому +1

    Arumai. Freshly ground masala gives a unique flavour

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 10 місяців тому

    Sabash,arumaiyana sambar.Noone can explain like u Gomathi.

  • @jeyanthishanmugam2447
    @jeyanthishanmugam2447 10 місяців тому +2

    Will make it, no onion no garlic recipes please

  • @karpagamsundar5574
    @karpagamsundar5574 10 місяців тому +1

    Thnx with english subtitles i enjoyed this tasty samber.

  • @sharmilam8887
    @sharmilam8887 10 місяців тому +1

    அருமை சகோதரி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  10 місяців тому

      மிகவும் நன்றி பா

  • @caviintema8437
    @caviintema8437 10 місяців тому +1

    Super mam, your idi sambar tirunelveli special very super 👌, happy new year mam. ❤❤❤

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 10 місяців тому +2

    Romba romba super sister ❤️ thank you so much 🎉🎉

  • @kannant6980
    @kannant6980 10 місяців тому +1

    Fantastic aunty tommorow try panni parkiren❤❤❤❤🎉

  • @dia120
    @dia120 9 місяців тому

    It looks yummy. Thank you for this recipe. What brand "perumkaayam" are you using in this? It looks yellow in color, that's why I am asking.

  • @SriKrish3012
    @SriKrish3012 10 місяців тому

    Want kuruma kulambu for rice plz mam

  • @lakshmymandhwani9940
    @lakshmymandhwani9940 10 місяців тому +1

    Nobody can never ever explain all particulars so elaborately ,it is so damn Crystal clear maa -I made one pot rasam rice ,my family members relished wholeheartedly -thanks ma

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 10 місяців тому +2

    Super mam I will try mam thank u 😊

  • @rubeshshankarrubeshshankar5070
    @rubeshshankarrubeshshankar5070 10 місяців тому

    Hai gomu sis ethna tspoon sernthathu half tablespoon please reply me gomu sis

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 10 місяців тому +1

    Arumai.

  • @rajijyotsna1265
    @rajijyotsna1265 10 місяців тому +1

    Excellent presentation. 🎉❤🎉❤. Milagu serka vendama ma'am?

  • @malathyvenketeswaran802
    @malathyvenketeswaran802 10 місяців тому +1

    Super will try

  • @narmadhamasila1090
    @narmadhamasila1090 10 місяців тому +1

    Ur explanation excellent Sis looks delicious 😋😋

  • @Jessie-x4f
    @Jessie-x4f 10 місяців тому +1

    கோமதி அம்மா எப்படி இருக்கிங்க உங்க சமையல் எப்பவுமே சூப்பர் than

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 10 місяців тому

      உப்பு புளி காரம் ஏதாவது கறிகள்....வேறு என்ன ?????
      மஞ்சள் எதர்க்காக சேர்க்கப்படுகிறது என்று எந்த பெண்ணுக்கும் தெரியாது
      காய்கறிகள் உண்மையில் வெந்து விட்டதா ? அதன் அடையாளம் எது ?
      மூட பெண்கள்
      ஒரு கிலோ காய்கறிக்கு எத்தனை கிராம் மசால் சேர்க்க வேண்டும் என்று எந்த பெண்ணுக்கும் தெரியாது
      சமையல் மூலம் சாகடிக்கும் முட்டாள் பெண்கள்

  • @padmanabhanh9962
    @padmanabhanh9962 10 місяців тому +2

    Interesting recipe.worth trying it out❤

  • @kavithakuppusamy6035
    @kavithakuppusamy6035 10 місяців тому +1

    Superb Gomathi

  • @geethraj7746
    @geethraj7746 10 місяців тому +1

    Nice sambar recipe

  • @harikrishnan8808
    @harikrishnan8808 10 місяців тому +1

    A fine prep. Of Tirunelveli sambar, u did well with good demonstration. God bless ur talent.

  • @umakrishnamurthy3558
    @umakrishnamurthy3558 10 місяців тому +1

    I regularly watch your videos and try them too.. Recently I tried your plum cake it was tasting awasome ❤ thanks

    • @GomathisKitchen
      @GomathisKitchen  10 місяців тому

      Glad to hear, Thanks for you feedback pa

  • @schoodamani1896
    @schoodamani1896 10 місяців тому

    Your pan is super mam. What brand is it?

  • @banumathigopalasamy3757
    @banumathigopalasamy3757 10 місяців тому +1

    Arumai 👌🙏

  • @malarvizhisampath4231
    @malarvizhisampath4231 10 місяців тому +2

    My native place special. Sis.

  • @Uam-s2e
    @Uam-s2e 10 місяців тому +1

    Super explain

  • @rukkushakthi2923
    @rukkushakthi2923 10 місяців тому +1

    Super explan mam

  • @MithunSaai-dd4zb
    @MithunSaai-dd4zb 10 місяців тому

    ஹாய் அக்கா💕💕💕💕 நந்தினி சாம்பார் சூப்பர் அக்கா இன்று எங்கள் பெரிய பையன் க்கு 4.1.2023மீதுன்இன்றுபிறந்தநாள்வாழ்த்துக்கள்சொல்லுங்கா

  • @gokuln836
    @gokuln836 10 місяців тому +1

    Supersister sambaryummy❤❤❤

  • @sumathykannan5307
    @sumathykannan5307 10 місяців тому +1

    Awaiting dish, super pa

  • @ushapriya6681
    @ushapriya6681 10 місяців тому +1

    Very nice mam

  • @Lovingmom81
    @Lovingmom81 10 місяців тому

    Hi sis, sambar looks so yummy & delicious... Very well explained. Small pressure cooker size pls...

  • @lathaas5126
    @lathaas5126 10 місяців тому +1

    Super mam

  • @gomathynannan5999
    @gomathynannan5999 10 місяців тому +1

    Hello ma
    Ur thakkali chattni was super
    Easy too for ur info my name too is also Gomathy. Mostly it goes without saying Gomathy name means tvely.

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 10 місяців тому

    Yummy ka ❤❤❤❤❤❤❤my all time favourite

  • @hihihihi5664
    @hihihihi5664 10 місяців тому +2

    Wooooow yummy 😋

  • @pandianramachandiran7573
    @pandianramachandiran7573 10 місяців тому +1

    Excellent ma

  • @selvarajkolandayan7344
    @selvarajkolandayan7344 10 місяців тому

    Very nice akka

  • @selviselvi5019
    @selviselvi5019 10 місяців тому +1

    Super ghomu

  • @chandrashivaram7429
    @chandrashivaram7429 10 місяців тому +1

    Sambar super

  • @RishvanthSuyambu-xs3jx
    @RishvanthSuyambu-xs3jx 10 місяців тому +1

    Super

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 10 місяців тому +1

    🎉 நன்றி 🎉

  • @Prabha-ws6hm
    @Prabha-ws6hm 10 місяців тому +1

    Akka yummmmmmmyyyyyyyyyyy.

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 10 місяців тому +1

    Yummy recipe

  • @MuthuLakshmi-dw8xi
    @MuthuLakshmi-dw8xi 10 місяців тому +1

    Happy new year ma. God bless you and your family.🎉super sambar

  • @lavanvishnu
    @lavanvishnu 10 місяців тому +1

    Hi Akka,which brand toor dhal do you use akka?

  • @naliniselvi6234
    @naliniselvi6234 9 місяців тому +1

    Tiffen sambar or rice sambar?

  • @aespakarina204
    @aespakarina204 10 місяців тому

    Adopt rain water harvesting to overcome water crises

  • @ekanathanrk2950
    @ekanathanrk2950 10 місяців тому +1

    super madam

  • @ismail7747
    @ismail7747 10 місяців тому

    Poosanikai eppa serkarathu

  • @savithasuresh6767
    @savithasuresh6767 10 місяців тому

    👌👌👌

  • @MeenaMoorthi-eu6ym
    @MeenaMoorthi-eu6ym 10 місяців тому +1

    Super 😍

  • @manonmanivenkat3021
    @manonmanivenkat3021 10 місяців тому +2

    பெருங்காயம் கிடையாதா?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  10 місяців тому

      கடைசியாக போட்டு இருக்கேனே மா

  • @shyladiya3565
    @shyladiya3565 10 місяців тому +1

    Yummy..

  • @LaxmiLaxmi-eq5hx
    @LaxmiLaxmi-eq5hx 10 місяців тому

  • @Kokilaammu-c5f
    @Kokilaammu-c5f 10 місяців тому +1

    Ennoda ammawu super a pannuwaga 😊

  • @naliniganesh5163
    @naliniganesh5163 10 місяців тому +1

    Where do you get your chinna vangayam?

  • @radharamanathan9027
    @radharamanathan9027 10 місяців тому +1

    Is this for tiffin or rice?

  • @sarojarajam8799
    @sarojarajam8799 10 місяців тому

    Good morning

  • @rubeshshankarrubeshshankar5070
    @rubeshshankarrubeshshankar5070 10 місяців тому

    Unga native tvl a enga

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 10 місяців тому

    சாம்பாரில் தேங்காய் அரைச்சு ஊத்த வேண்டுமா?புதுசா இருக்கே?

  • @bhavanisanjai182
    @bhavanisanjai182 10 місяців тому +1

    Do you get mochaikkai in US

  • @priyasamraat2007
    @priyasamraat2007 8 місяців тому +1

    Perungai powder colur ah iruku

  • @sujatharishikesan8095
    @sujatharishikesan8095 10 місяців тому +1

    நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள் மேடம்

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 10 місяців тому +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @LaxmiLaxmi-eq5hx
    @LaxmiLaxmi-eq5hx 10 місяців тому

    👍😋😋😋👍💯🎈

  • @anithanair5816
    @anithanair5816 10 місяців тому +1

    Where is your native place?

  • @sarojarajam8799
    @sarojarajam8799 10 місяців тому +1

    Super sister
    Good night 🎉🎉 sister

  • @sureshrajendran9323
    @sureshrajendran9323 10 місяців тому

    Parupu epo potinga madam kanom video la

  • @HaseeNArT
    @HaseeNArT 10 місяців тому

    பார்த்தால் பிடிக்குதோ இல்லையோ பசி எடுக்குது....

  • @jayalalitharavi1023
    @jayalalitharavi1023 10 місяців тому +1

    💖💖💖💖💖👌👌👌🥰🔥🙏🙏🙏

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up 10 місяців тому

    Ippave kanna kattuthe......

  • @hihihihi5664
    @hihihihi5664 10 місяців тому +2

    Super ❤

  • @udaya.amuthadevi3595
    @udaya.amuthadevi3595 10 місяців тому

    Super

  • @Aabicookingworld
    @Aabicookingworld 10 місяців тому

    Super👌🏻

  • @thaaikelavikitchen2924
    @thaaikelavikitchen2924 9 місяців тому +1

    Super