வீரப்பன் Vs அதிரடிப்படை மோதல் |கண்ணிவெடித் தாக்குதல் பயங்கரம் - ஆவணப்படுத்தும் முகில் | AadhanTamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 469

  • @dinoselva9300
    @dinoselva9300 3 роки тому +611

    அண்ணன் முகிலுக்கு ஒரு அன்பு வேண்டுகோள், ஆதன் ஊடகம் போன்ற கட்சி சார்பு ஊடகங்களுக்கு இதுபோன்ற வரலாறுகளை சொல்லாமல் நீங்களே தனி வலையொளியை ஆரம்பித்து பதிவிடுங்கள். இவர்கள் உங்களைவைத்து தங்களை வளர்க்கிறார்கள்

    • @dishananusha5427
      @dishananusha5427 3 роки тому +15

      Yes anna plz kenji kekuran eelatamilichy

    • @MahiMahi-xi7xn
      @MahiMahi-xi7xn 3 роки тому +6

      Yes

    • @skshanmugam7313
      @skshanmugam7313 3 роки тому +8

      Unmai

    • @skshanmugam7313
      @skshanmugam7313 3 роки тому +8

      Negal oru chennal araminga

    • @bsrinivasan9224
      @bsrinivasan9224 3 роки тому +7

      காவலர்கள் துரோகிகள், வீரப்பன் மக்கள் காவலர். விளங்கும் தமிழ்நாடு.

  • @mohammedyasir9171
    @mohammedyasir9171 3 роки тому +171

    அண்ணன் பேசும் தமிழ் இந்த காணொளிக்கு மேலும் அழகு😍

  • @jayachandiran35
    @jayachandiran35 3 роки тому +83

    2004 முதல் இன்றுவரை வீரப்பனை பற்றி ஆவலாக கேட்கும் ஒவ்வொரு உண்மையான தமிழனுக்குள்ளும் ஒரு வீரப்பன் உருவாகிக் கொண்டேதான் இருக்கிறான் 🔥.

    • @devaraj168
      @devaraj168 2 роки тому +2

      கதை முடிஞ்சு பல வருஷம் ஆச்சு இன்னும் அவரைப் போல ஒருவர் உருவாக முடியாது

    • @rajubhai-f4i3p
      @rajubhai-f4i3p Рік тому

      VAringala naama poraduom❤

  • @manikandapadayachi
    @manikandapadayachi 3 роки тому +188

    ஐயா வீரப்பன்அவர்கள் தமிழகத்தின் வனகாவலன் அவரது நினைவாகவே என் மூத்த மகனுக்கு வீரப்பன் என்று பெயர்வைத்துள்ளேன்

    • @pradeepjppradeepkumar8972
      @pradeepjppradeepkumar8972 3 роки тому +4

      Nice

    • @palanipalani7836
      @palanipalani7836 3 роки тому +2

      REAL THAMILAN VEERAPPAN IS REAL HERO OF TAMILNDU AND KARNADAGA STATES. DUE TO CORREPTION OF GOVT SERVENTS AND PUBLIC RAPIST OF POLICE OFFICERS BECAMED KING OF VEERAPPAN STORY.REASONERS ARE DEFENATLY CONSIDER TN TERRARIEST.

    • @sathishb7063
      @sathishb7063 3 роки тому

      @@palanipalani7836 àààÀà

    • @veludevi2846
      @veludevi2846 3 роки тому +3

      தமிழினத்திற்கு உங்கள் வாறீசுக்கான குரல் ஒலிக்க வாழ்த்துக்கள்

    • @BalamuthanPandi-di9ej
      @BalamuthanPandi-di9ej Рік тому +1

      Pida sunni

  • @arulmozhicholan
    @arulmozhicholan 3 роки тому +37

    உனக்குள் இருக்கிற நம்பிக்கையை எனக்கு தந்துவிடு போராடக் காத்திருக்கிறேன்.💚 மாவீரர் வீரப்பனார்...

  • @raisingstar8264
    @raisingstar8264 10 місяців тому +2

    வீரப்பன் ரசிகர்கள் ❤

  • @mohanramson3397
    @mohanramson3397 3 роки тому +37

    ஆருயிர் அண்ணன் முகில் அவர்களுக்கு மிக்க பணிவான இனிய வணக்கம் 🙏🙏🙏🙏

  • @princycivilcontractor8072
    @princycivilcontractor8072 3 роки тому +10

    வீரப்பன் அண்ணன் இன்றுவரை இருந்திருந்தால் தென் மாநிலங்களில் அரசியலிலும்.அரசாங்கத்திலும் நிறைய மாறுதல் நாங்கள் கண்டிருப்போம் ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலைகளோ சொல்லமுடியவில்லை இருக்கட்டும் !தங்களின் தமிழ் வாசம் அருமை முகில் அண்ணா தகவல்களுக்கு நன்றி!! வீரப்பன் அண்ணன் பள்ளி பாடம் படிக்காமல் அநேகர் படிக்கும் பாடமாகிவிட்டார் ! அருமை

  • @harikrishnanpandyan5684
    @harikrishnanpandyan5684 3 роки тому +22

    போராளிகளின் உணர்வுக்கு மதிப்பு அளித்தமைக்கு நன்றி🙏💕

  • @rajayeswin2347
    @rajayeswin2347 3 роки тому +64

    ஊருக்குள் பழைய நண்பரின் கல்லறையை பார்த்தாலே போதும் நமக்கு மனதில் ஆயிரம் வலிகள் இருக்கும் தமிழ்நாட்டின் தேசிய அடையாளம் நமது வீரரின் மறைவு கல்லறையைப் பார்க்க உங்களின் மனம் எந்த அளவுக்கு துடித்திருக்கும்...

    • @mmmanju02
      @mmmanju02 3 роки тому

      Yes

    • @chandargreen7941
      @chandargreen7941 3 роки тому

      ர. ர

    • @bikerider9254
      @bikerider9254 2 роки тому

      வீரப்பன் செய்த பல கொலைகலுக்கு இவர் உடன்தையா இவர் 20 ஆன்டு ஜெயில் உறுதி வாயகொடுது மாட்டிகிட்டார்

    • @chandrakalachandra9511
      @chandrakalachandra9511 Рік тому

    • @chandrakalachandra9511
      @chandrakalachandra9511 Рік тому

      ​c

  • @arumainayagambell9647
    @arumainayagambell9647 3 роки тому +9

    உண்மையை வெளியே கொண்டு வந்த ஆதன் சேனலுக்கு நன்றி.

  • @chandrua528
    @chandrua528 Рік тому +3

    எங்கள் தமிழ்நாடு காவல் தெய்வம். எங்கள் வீரப்பனார்🙏🙏🙏🙏🙏🙏

  • @beast-bz2fi
    @beast-bz2fi 3 роки тому +7

    தமிழகத்தின் வீரத்தின் தைரியத்தின் விதைநெல் எங்கள் ஐயா வீரப்பனார்.

  • @tilakshekar6150
    @tilakshekar6150 3 роки тому +21

    முகில் சிறப்பான வார்த்தைகளால் புரிந்தது வீரப்பனும் காடும் காட்டை சேர்ந்த அப்பாவி மக்களின் துயரமும். இன்னொரு வீரப்பனை உருவாக்குவார்கள் அப்போது தான் பணம் கொள்ளை அடிக்க முடியும் என்ற வார்த்தை மிக மிக சரியான கருத்து.

  • @mohanursenthil
    @mohanursenthil 3 роки тому +26

    இந்த வீடியோவை முதல் பார்வையாளனாக பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @gopaljoseph729
    @gopaljoseph729 3 роки тому +43

    பெரும் மரியாதைக்குரிய தமிழ் தேசிய போராளி அண்ணன் முகில் அவர்களை வணங்குகிறேன்

    • @mohdriduan6121
      @mohdriduan6121 2 роки тому +1

      நன்றி அய்யா ஆங்கிலம் கலக்கல் இல்ல பதிவு

  • @rajarani7435
    @rajarani7435 3 роки тому +14

    இனி வரும் காலங்களில் எந்த ஒரு மனிதனும் எமது அய்யா வீரப்பன் அய்யா போல் இருக்காது

  • @SivaSiva-kp1cu
    @SivaSiva-kp1cu 2 роки тому +2

    உயர்திரு முகிலன் ஐயா அவர்களுக்கு தலை வணங்குகிறோம்
    உங்களுடைய அனைத்து பதிவுகளும்
    வரலாற்று சிறப்புமிக்க பதிவுகள் ஐயா வீரப்பன் எப்படி இறந்தார் எப்படி வாழ்ந்தார் இப்படி அவருடைய வரலாறு அனைத்தும் நாங்கள் கேள்விப்பட்டதும் இல்லை சோசியல் மீடியா வாட்ஸ்அப் பேஸ்புக் ட்விட்டர் இந்த கால கட்டங்களில் தான் எங்களுக்கு கிடைக்கிறது வீரப்பன் ஐயா சிறுவயதில் கேள்விப்பட்டேன் நிஜமாகவே வாழ்ந்துகொண்டுதான் இன்னமும் இருக்கிறார் தெய்வமாக உங்களுடைய அனைத்து பதிவுகளுக்கும் ரொம்ப மிக்க நன்றி ஐயா

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 3 роки тому +22

    எங்கள் ஐயா வீரப்பன் அவர்களை வணங்குகிறேன்

  • @vigneshkumars8011
    @vigneshkumars8011 3 роки тому +5

    I love Veerappan.....I miss you

  • @sabariguru8914
    @sabariguru8914 3 роки тому +8

    அண்ணா உங்கள் காணொளிக்காக மிகவும் எதிர்பாத்திருந்தேன்...
    தங்களை சந்திப்பதில் மிக்க
    மகிழ்ச்சி..
    😀😀😀

  • @Mukil-Varma
    @Mukil-Varma 3 роки тому +13

    முகில் அண்ணன் நீங்க இன்றைக்கு எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

  • @surya2880
    @surya2880 3 роки тому +10

    Veerapan ⚔️🗡

  • @saschiranjivi8840
    @saschiranjivi8840 3 роки тому +1

    ரொம்ப நன்றி முகில் ஐயா

  • @சர்வம்சிவமயம்-ழ1ங

    அண்ணன் முகில் தமிழ் உச்சரிப்பு அருமை.

  • @muthumoorthy8925
    @muthumoorthy8925 3 роки тому +4

    முதல் பார்வையாளன்

  • @ahmadibrahim5559
    @ahmadibrahim5559 3 роки тому +2

    From Malaysia

  • @Stephan-986
    @Stephan-986 3 роки тому +1

    இப்படி ஒரு திகிலான வாழ்க்கையை வாழ வேண்டி அவசியம் என்ன இருக்கிறது

  • @jawadeepak
    @jawadeepak 3 роки тому +26

    *14:49** தவறு... இது தமிழர்களின் மண்* 💥

    • @santhusanthu3396
      @santhusanthu3396 3 роки тому +3

      இது பெரியாரின் மண்
      சூழ்ச்சிக்குபலியாகிவிடதீகள் தம்பிகளோ

    • @nandhakumar7470
      @nandhakumar7470 3 роки тому +2

      Dai scientifically speaking blacksoil redsoil maari type dhan erukku periyar mannu tamil mannu nulam yadhuvum illa

    • @bathmanabannazriya4502
      @bathmanabannazriya4502 3 роки тому

      @@santhusanthu3396 அருமையான பதிவு சாதிகள் ஒழியும் வரை இது பெரியார் மண் தான் 🤝✊

    • @ravianandh3346
      @ravianandh3346 3 роки тому +2

      @@santhusanthu3396 வெங்காயம் ??

    • @ravianandh3346
      @ravianandh3346 3 роки тому +1

      @@santhusanthu3396 ஆந்திர சென்று கதறுங்கள், ஐயா

  • @senthamilselvam966
    @senthamilselvam966 3 роки тому +2

    நான் அண்ணன் வீரப்பன் அவர்களை நேரில் பார்க்க முடியவில்லை ❤ஆனால் இப்போது அவரை அண்ணன் முகில் உருவத்தில் பார் கிறேன் நேரில் வந்து சந்திக்கிறேன்

  • @sundark1371
    @sundark1371 2 роки тому +1

    எங்கள் தமிழகத்தின் வன காவலன் ஐயா வீரப்பனார் அவர்கள் திரும்பி வருவாய் என்று தமிழகம் காத்திருக்கும்

  • @sivansethusethupathi8391
    @sivansethusethupathi8391 3 роки тому +7

    வெல்வோம் தமிழ்

  • @mr.godwin9103
    @mr.godwin9103 3 роки тому +22

    ஆட்களின் பெயரை மட்டும் தான் சொல்கிறீர்கள், அவர்களின் புகைப்படங்களையும் காட்டுங்கள்..

  • @ManiMani-xk5zf
    @ManiMani-xk5zf 3 роки тому

    Nandri Ayya

  • @santhusanthu3396
    @santhusanthu3396 3 роки тому +5

    சுரக்காமேடு சம்மபவம்
    வரலாற்றில் சிறபாக என்றும்
    நிலைத்திருக்கும் மூகிழன்
    நேர்காணல் தொடர்து ஔிபரப்புங்கள் ஆதம் டிவியோ

  • @tamilarasu500
    @tamilarasu500 3 роки тому +2

    உங்கள். கருத்துக்கு.நன்றி. முகில். அண்ணா

  • @nageshpillay4669
    @nageshpillay4669 3 роки тому +12

    Veera Tamilan from Bangalore veerappan ayya bakthan proud to say that

    • @Socialwolfe
      @Socialwolfe 3 роки тому +1

      Me to lots of love from Bangalore

    • @kaviaathithi9505
      @kaviaathithi9505 3 роки тому

      @@naveenr1986 yarra sollura

    • @Alex-er5rh
      @Alex-er5rh 3 роки тому

      @@naveenr1986 yaree teredan kunjum sollege

  • @balumahendran3006
    @balumahendran3006 3 роки тому +3

    இதற்கு அய்யா மாரிமுத்து அவர்களின் நேர்காணல் மிக சிறந்த உதாரணம்

  • @praveenkick5989
    @praveenkick5989 3 роки тому +11

    Mis my god 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 ...my name Ajith Kumar.. from banglore but love my god Veerappan saamy....😭😭😭

  • @priyakutty1442
    @priyakutty1442 3 роки тому +5

    அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க வாழ்க

  • @gopijayaram1442
    @gopijayaram1442 3 роки тому +1

    அருமையான பதிவு.. இன்னும் நிறைய தகவல்கள் முகில் அவர்களிடம் இருந்து பெற வேண்டும்

  • @BRAVO...2606
    @BRAVO...2606 3 роки тому +23

    முகில் அண்ணா உங்கள் கருத்து எனக்குள் ஒரு வீரத்தை விதைக்கிறது உங்கள் பேச்சு தைரியமாக உள்ளது என்பதும் ஐயா வீரப்பனார் அவர்களின் வீரம் பிரதிபலிக்கும் வகையில் உள்ளன

    • @rajumaddy5129
      @rajumaddy5129 3 роки тому

      Lip

    • @king000775
      @king000775 3 роки тому

      are you ready accept your kids choose the path which Veerappan used?

    • @bikerider9254
      @bikerider9254 2 роки тому

      சமையல் மாஸ்டர் விரைவில் உல்லே போ போரான்

  • @gopaljoseph729
    @gopaljoseph729 3 роки тому +15

    ஊடகவியாளர் தமிழ் பற்றாளர் பெரும் மரியாதைக்குரிய தோழர் மாதேஷ் அவர்களுக்கு
    நன்றி கலந்த வணக்கம் மற்றும் அண்ணன் முகில் அவர்களை சந்திக்க ஆவலாக உள்ளோம் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா

  • @sathishs8619
    @sathishs8619 3 роки тому +3

    Super 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️anna

  • @Subakarnan
    @Subakarnan 2 роки тому

    தமிழகத்தின் தலைசிறந்த. மாவீரர் ஐயா வீரப்பன்

  • @prakashraj310
    @prakashraj310 3 роки тому +1

    Ungalodo Tamil arumaii annaa ❤️🥰❤️🥰❤️

  • @கேளிக்கைகிளப்

    அமைதியாக ,அழகாக போன வீரப்பன்அவர்களின் வாழ்க்கை தமிழ் தேசியவாதிகள் கூட்டாளியாக சேர்ந்த பின்னர்தான் நாசமானது.. நல்லா இருந்தவரோட மனச எதை எதையோ பேசி கெடுத்தது இந்த தமிழ்தேசிய நக்சலைட்கள்தான்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 роки тому +1

    முகில் சகோதரர் உங்கள் மூலமாக உண்மை தமிழ் மக்களுக்கு தெரிகிறது கூடிய விரைவில் சரி யான தமிழன் வருவான்

  • @ezhilkarnaezhilkarna4839
    @ezhilkarnaezhilkarna4839 3 роки тому +3

    Mugil anna super anna Veerappan iyaa❤️❤️❤️

  • @johnbritto3981
    @johnbritto3981 3 роки тому +21

    தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மற்றும் தலைவர் பற்றியும் அங்கு நீங்கள் இருந்தது பற்றியும் கூறுங்கள் அண்ணா.

  • @kumar.t6959
    @kumar.t6959 3 роки тому

    உண்மையான ஒரு போது மனித றுக்குஎன் உயிரே குடுத்தாவது‌காபாதுவேன் என்று என் அண்ணன் ❤️விரப்பனார் சொன்னது தானே உண்மை தான் சொன்னதகாப்பாதகுடியவிரப்பன்அய்யா என்சாமி எல்லை🙏சாமி🙏🙏🙏🙏❤️❤️🙏

  • @saismarans4130
    @saismarans4130 3 роки тому +3

    தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் நடத்திய போர் ஒரு இனத்திற்கான போர்! ஆனால் வீரப்பன் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அப்பாவி மக்களை வனத்துறை மற்றும் அதிரடிப்படையினர் துன்புறுத்துகின்றனர் என்பதை அறிந்தும் காட்டுக்குள் பதுங்கிக்கொண்டு அப்பாவி மக்களை பலிகொடுத்தவர் என்பதை நினைவில் கொள்ளவும்.

  • @mr.selvakumar6584
    @mr.selvakumar6584 3 роки тому +22

    நேரடியாக காட்டுக்கு எப்பொழுது போவிங்க அண்ணே

  • @maniselladurai7820
    @maniselladurai7820 Рік тому

    நான் வெளிநாட்டில் பணிபுரியும் நபர்
    டேய் தம்பி சிவக்குமார் .
    இரவு நான் தூங்க போகும் போது உன் வீடியோ கேட்பேன்.
    ஏனெனில் நீ சொல்வது என் தாத்தா கதை சொல்லும் நிகழ்ச்சி போல் தெரிகிறது நன்றி.
    சமையல் காரா

  • @annamalaimbl7810
    @annamalaimbl7810 3 роки тому +1

    யோவ் வாத்தியாரே... நீர் வேர லெவல் யா....

  • @NarayanaMoorthy-k4f
    @NarayanaMoorthy-k4f Рік тому

    Anna veerappan Anna sagula

  • @bharathwaj5247
    @bharathwaj5247 3 роки тому +5

    The way anchor ask questions Mugil sir is super keep going ❤️ Super Mugil sir

  • @MegaPanneer
    @MegaPanneer 3 роки тому +6

    Sema bro veerappan ayya pathi eananum keka aaval

    • @janani-931
      @janani-931 3 роки тому

      sir unnga namper vanum sir

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 3 роки тому +10

    அது என்னங்க பெரியார் மண் சொரியார் மண்
    இது தமிழர் மண் அப்படி தான் சொல்லனும்

  • @dubakurvinoth3617
    @dubakurvinoth3617 3 роки тому +4

    அண்ணா முகிழ் அண்ணா

  • @SENTHILKUMAR-hw6vi
    @SENTHILKUMAR-hw6vi Рік тому +1

    Ithula vara 2ndum kasu katikudkum echa🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @DeepakSDaniel
    @DeepakSDaniel Рік тому +1

    Very interesting. Very sad for the local people.

  • @tamilmaran4154
    @tamilmaran4154 3 роки тому +3

    என்றும் அன்புடன் ஆவளுடன்❤️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @கார்த்திக்தனபால்

    *முகில் அண்ணா நலமா 😍💛*

  • @saravanav9726
    @saravanav9726 2 роки тому +1

    Arumaiyana pathivu Annan mugil.maveerar veerappan 🔥

  • @janakijanu9253
    @janakijanu9253 3 роки тому +4

    அடுத்த பதிவு போடுங்க 👌

  • @BRAVO...2606
    @BRAVO...2606 3 роки тому +2

    என் அன்பு அண்ணன் முகில் அவர்களின் முகவரி யாருக்காவது தெரியுமா தோழர்களே

  • @shanmugamnagalingam1793
    @shanmugamnagalingam1793 3 роки тому +3

    வாழ்த்துக்கள்
    முகில் சகோ..

  • @austingino
    @austingino 3 роки тому +3

    நீ தான் சொல்ற கோபாலன் வண்டியின் வெளியில் நின்று கொண்டுவந்ததாக அதை மட்டும் தார்த்தால் போதுமே? இத்தனை மரணத்தை இவ்வளவு ஆனந்தமாக எவ்வாறு கூறுகிறார்?

  • @dillipurshe3324
    @dillipurshe3324 3 роки тому +6

    Eagerly waiting for mugil sir videos

  • @maheshwaranr7750
    @maheshwaranr7750 3 роки тому

    Anna super

  • @sanjaycb1238
    @sanjaycb1238 3 роки тому +1

    Oh yeah 😭🤙

  • @karthikRajendran23
    @karthikRajendran23 3 роки тому +13

    அண்ணன் இன்னைக்கு என்ன கதை சொல்ல போரரோ... என்று ஆவல் உடன் காத்திருக்கும் நான்....😂😂

    • @mohanr7222
      @mohanr7222 3 роки тому +2

      இது கதை அல்ல ஐயாவின் வரலாறு

    • @sindhusindhuvijaysindhusin8709
      @sindhusindhuvijaysindhusin8709 3 роки тому +2

      உங்களுக்கு பிடிக்கலைனா நீங்க கேட்காதீங்க தவறா எதுவும் பேசாதீங்க. மாவீரர் வீரப்பனார் எத்தனை பேரோட மனசுல தெய்வமாக இருக்கிறார்......

  • @baskarelumalai6679
    @baskarelumalai6679 3 роки тому +1

    True facts....

  • @muruganathamp5958
    @muruganathamp5958 3 роки тому +2

    மு கிழன்னே. வீரப்பன். ஜயா.மாதிரி. கல்யாணம். பன்னிவச்சுருவம்.சொல்லுவது.சூப்பர்

  • @velmurugan-dk6kk
    @velmurugan-dk6kk 3 роки тому

    arumai Anna unga speech Veerappan iyya avarhal kooda nenga seytha payanangalai nengal sollumpothu Veerappan iyyavai nearla pakkura pakkiyam engalaukku illai aanal avar kooda iruntha ungalai oru muraiyavathu parthuvida vendum enbathu eanathasai

  • @jehutheultimategodswarrior5089
    @jehutheultimategodswarrior5089 3 роки тому +5

    அந்த சரவணன் நாதரி புகைப்படம் போடுங்க . காரி துப்பனும்

    • @ilovemuskan4940
      @ilovemuskan4940 3 роки тому +2

      குட்டி வீரப்பன்னு யூடிப்ல பாருங்க அண்ணா.காரித்துப்புங்க

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 роки тому

      படுத்துட்டுதுப்பு

  • @Arav_90skid
    @Arav_90skid 3 роки тому

    அண்ணா நீங்கள் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது நேரில் பார்த்தேன் ஆனால் பேச முடியவில்லை😊பரவாயில்லை...பார்த்ததில் மகிழ்ச்சி🥰

  • @kanapathi169
    @kanapathi169 3 роки тому +1

    வீரப்பனார் இருந்திருந்தால் இன்று தமிழகம் இன்னும் வளமாக இருக்கும்.

  • @rowdy_fellow8912
    @rowdy_fellow8912 2 роки тому

    Wat a journey ! Like a SUPREME !

  • @thinakaransivasubramanian3925
    @thinakaransivasubramanian3925 2 роки тому +1

    You described and narrated the incident very well

  • @sramesh8158
    @sramesh8158 3 роки тому

    சூப்பர் சூப்பர் அண்ணா

  • @kkavya7tha236
    @kkavya7tha236 3 роки тому +5

    காட்டின் ராஜா எக்காலத்திலும் எங்கள் வீரப்பன் மட்டுமே

  • @muruganathamp5958
    @muruganathamp5958 3 роки тому +1

    முகிழன்னே.நீங்க.பேசுவது.தமிலுக்கு.அழகு

    • @lovebrother7440
      @lovebrother7440 2 роки тому

      தமிழுக்கு அழகு. ழ. லு அல்ல சகோ

  • @sivacpn5439
    @sivacpn5439 3 роки тому

    வீரப்பன்.புகழ். மேலும்.மேலும்.ஓங்கனும். வீரப்பன். வெஷம். வைத்து. கொன்னுதுதான். உன்மை. உன்மையை. சொல்ல. பயப்புடுராங்க. அந்த.வீட்டு. ஆலுங்க.

  • @kkhomekitchen6593
    @kkhomekitchen6593 3 роки тому +2

    முகில் ௮ண்னனை பார்க்க முடீயுமா..PLS

  • @karthickm1400
    @karthickm1400 3 роки тому

    நம் தலைவர் வீரப்பன்.

  • @Sathesh4567
    @Sathesh4567 3 роки тому

    Unmai kathaikal ❣️

  • @vigneshkumar4839
    @vigneshkumar4839 3 роки тому +3

    Bro இவர் முகவரி தாருங்கள் இவரை சந்திக்க வேண்டும் நான் பெரியவர் ஐயா வீரப்பனின்
    பங்காளி 👍👍🙏🙏

  • @muthkumar2330
    @muthkumar2330 3 роки тому +1

    அடுத்து வருவீர்களா வனத்துகாவளராக ஒரு அன்பான கோள் அண்ணன் முகிலனுக்கு🤺🤺🤺🤺

  • @kraghuraghu6263
    @kraghuraghu6263 3 роки тому

    சூப்பர். முகில் அண்ணா

  • @praveenvlb
    @praveenvlb 2 роки тому

    Nalla Pesara man nee

  • @Yuvirubi1018
    @Yuvirubi1018 3 роки тому +1

    ஐயா உங்கள் பேச்சுக்கு நான் அடிமை

  • @bharathm4865
    @bharathm4865 3 роки тому +1

    Ur speech vera leval annaa

  • @mohansundharam4976
    @mohansundharam4976 3 роки тому

    உங்க தமிழ் அருமைசார்

  • @yellow3474
    @yellow3474 3 роки тому +7

    ஆடு திருடி கோபாலகிருஷ்ணன்🤣

    • @yellow3474
      @yellow3474 3 роки тому

      @Urutu kai 😈 🤣🤣

    • @hellodearthamizha2958
      @hellodearthamizha2958 3 роки тому

      இப்ப என்ன பண்ணிட்டு இருக்கான் ஆடு திருடி கோபால்....

  • @akak8385
    @akak8385 3 роки тому +3

    Hi

  • @ananthakumar324
    @ananthakumar324 3 роки тому

    வனக்காவலன் வீரப்பன்.

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 3 роки тому

    வீரப்பனார் தமிழ் நாட்டின் வன காவலர்.....

  • @Stephan-986
    @Stephan-986 3 роки тому +1

    ஜெயலலிதாவுக்கே தண்ணீ காட்னவருடா வீரப்பண்