Taking tithes from who have bicycle and using that to buy BMW car, is it the prosperity doctrine?

Поділитися
Вставка
  • Опубліковано 25 лип 2022
  • Taking tithes from who have bicycle and using that to buy BMW car, is it the prosperity doctrine?
    #tirupursolomon #theosgospelhall #edentvbiblereview
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 258

  • @sundarrajan1375
    @sundarrajan1375 Рік тому +15

    Pastor Solomon you are teaching the God's word correctly.
    You are God's man. God loves you.

  • @seenuasha9754
    @seenuasha9754 Рік тому +12

    Yes, எந்த நபரையும் தாக்கவில்லை அவர்களுடைய உபதேசத்தை தான் தாக்குகிறார்...well said Pastor Solomon...

  • @36yovan
    @36yovan Рік тому +6

    🇮🇳✝️இவர் தேவ அழைப்பின் பேரில் ஊழியம் செய்கிறார்; பிழைப்புக்காக அல்ல என்பதை அறிய வேண்டும்.😎👍💐

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 Рік тому +18

    இருக்கிறவைகளை போதும் என்று இருங்கள் நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னை கைவிடுவதில்லை என்றாரே
    பணம் எல்லா தீமைக்கும் தீமையானது

  • @user-gn5kc7og3p
    @user-gn5kc7og3p Рік тому +8

    ஆபிரகாமின் ஆசீர்வாதம் Good explanation

  • @SalethPrakash
    @SalethPrakash Рік тому +23

    இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். - 1 கொரிந்தியர் 15:19

  • @wilsonsylvester7230
    @wilsonsylvester7230 Рік тому +4

    Thirupur Solomon is really a good preacher. Ivruk sugar coating senj pesa varadu. Romba nermaia pesvar. 👍

  • @prabapraba4049
    @prabapraba4049 Рік тому +12

    ஆவிக்குரியவன் தேவனுக்குரியதை தேடுவான் பூமிக்குரியவன் உலக ஆசீர்வாதத்தை தேடுவான்.

  • @seenuasha9754
    @seenuasha9754 Рік тому +4

    God feeds our soul with his words through pastors like u bro Solomon...

  • @beuladanasingh1381
    @beuladanasingh1381 Рік тому +6

    Very good message pastor

  • @mohandoss9774
    @mohandoss9774 Рік тому +2

    Sir, ur preaching is very very very correct according to new testment

  • @antonyprabakar6236
    @antonyprabakar6236 Рік тому +11

    சகோ.சாலமன் சரியான விளக்கம் தந்தீர்கள்

  • @duraichella6287
    @duraichella6287 Рік тому +13

    போதும் என்கிற மனநிறைவே கர்த்தருக்கு பிரியம்

  • @jeganyesayajoice
    @jeganyesayajoice Рік тому +8

    Thank you Saloman brother, Jesus bless you.

  • @johndavid5275
    @johndavid5275 Рік тому +4

    Supper explanation Solomon brother May lord bless you and your ministry abundantly 💐

  • @sridharankrishnaswami4093
    @sridharankrishnaswami4093 Рік тому +3

    excellent. the gentleman in white shirt speaks the right thing, I think. I have not read the Bible.

  • @jeganyesayajoice
    @jeganyesayajoice Рік тому +5

    பண ஆசை எல்லாம் தீமைக்கு வேர்.

  • @Yarp_GLOBAL
    @Yarp_GLOBAL Рік тому +3

    GOD is always Glorified in the sufferings of Job, Lazarus, Apostle Paul and all the Elect rather than in the Prosperity of Pharaoh, Ahab, Jezebel and all the Reprobates.
    This world is not our permanent habitation but we're awaiting for the Glorious coming of our LORD JESUS CHRIST our SAVIOR.

  • @gdaviddxb
    @gdaviddxb Рік тому +9

    24 மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
    மத்தேயு 19

  • @DevilAngelMviews
    @DevilAngelMviews Рік тому +4

    கருத்து மிகவும் அருமை....இது தேவ சித்தத்தைமட்டும் முதன்மைப்படுத்துகிறது...... ஆனால் விசுவாசத்தோடு செய்யப்படும் சில வேண்டுதல்கள் ...... தடைப்பட வாய்ப்புள்ளது...

  • @dvinodh7310
    @dvinodh7310 Рік тому +5

    Praise the Lord Solomon pastor,

  • @padminijoel9621
    @padminijoel9621 Рік тому +3

    Beautiful description, Solomon brother. Thank you soooo much with lots & lots of thothrams.

  • @subhassamuel3162
    @subhassamuel3162 Рік тому +2

    Fantastic and highly truthful explanation, most of the preachers counts prosperity in visible wealth, true joy lies in the invisible wealth only, that alone leads to eternity, nowadays nobody preaches about eternity.

  • @user-tn3hx1wx6s
    @user-tn3hx1wx6s Рік тому +2

    சரியான பதில்

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +2

    Brother always be honest say true words as per Jesus wish teach good things God bless

  • @renugadevi129
    @renugadevi129 Рік тому +2

    தசமபாகம் பற்றி ஆண்டவரே போதித்திருக்கிறார்.
    இயேசப்பாவே. தசமபாகம்கொடுத்தால் குடும்பம் எவ்வளவு ஆசிர்வதிக்கப்படும்
    என் வாழ்க்கையில் நானே அனுபவித்திருக்கிறேன்
    1ந்தேதி தசமபாகம் கொடுப்பதில் கொஞ்சத்தில் உண்மையாக இருக்கிறேன்

  • @jothiindrabaiiyyapillai403
    @jothiindrabaiiyyapillai403 Рік тому +4

    Very great l like your speech.

  • @suhitharbaus
    @suhitharbaus Рік тому +2

    எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.(1 கொரிந்தியர் 10:23)

    • @samuelp228
      @samuelp228 Рік тому +1

      கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்... ஏழைகளுக்கு கொடுங்கள்...👍

    • @suhitharbaus
      @suhitharbaus Рік тому

      @@samuelp228 Yes. I'm doing without giving publicity.

  • @jb.sambabu1420
    @jb.sambabu1420 Рік тому +3

    Good healthy BALANCE. God bless our dear Pastor. Solomon. Awesome

  • @shanmugasunder5126
    @shanmugasunder5126 Рік тому +7

    Very good discussion, with questions answered diplomatically and with sufficient explanation.

  • @ebenezerjebaraj
    @ebenezerjebaraj Рік тому +13

    Well explained Bro. Solomon. There is a detailed Bible study video in his channel about prosperity gospel, that is very useful

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 Рік тому +3

    Amen.Glory to Jesus in the Highest.AlleluYAH
    Bhagya Glory.Mdu

  • @kenneththomas2574
    @kenneththomas2574 Рік тому +16

    Problem is ,most of our people in church today have not truly repented from wordly ways.

    • @jemimaraj7025
      @jemimaraj7025 Рік тому +1

      Self confession,self examination and reconciliation within family members and preachers should be followed before criticising and blamming others.

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 Рік тому

      Exactly 💯

    • @36yovan
      @36yovan Рік тому

      💟✝️உண்மையான மனம் திரும்புதல் போதனை தான் இன்றைய மக்களுக்கு தேவை.!✝️🕊️🙏

    • @36yovan
      @36yovan Рік тому +1

      Truely repented people only become a church Bro.!✝️💟

  • @eprabhu4714
    @eprabhu4714 Рік тому +5

    God bless you pastor

  • @PrisiPrisi-xs1fz
    @PrisiPrisi-xs1fz Рік тому

    Amen pastor very useful thank god god bless you and your family and gospel ministries

  • @steevanmarian4147
    @steevanmarian4147 Рік тому

    Praise the Lord brother 🙏. Wonderful talk with lots of patience, kindly and goodness. Hope everyone get transformed by listening this message

  • @bethelgospalmediapr.s.deva4323

    Pastor 'good replay ' Thanks

  • @ashiarshiyam2697
    @ashiarshiyam2697 Рік тому +3

    Very good mesage super brother

  • @jayaprakash1532
    @jayaprakash1532 Рік тому +2

    இரத்தம் உறியும் அட்டைகள்....
    காணிக்கை வகைகளாவன.....
    தசமபாக காணிக்கை, மாத முதல் நாள் காணிக்கை, , ஞாயிறு காணிக்கை, பிறந்த நாள் காணிக்கை, திருமண காணிக்கை, திருமண நாள் காணிக்கை, இடம் எதும் வாங்கினால் சதுரடி காணிக்கை, வீடு குடி போனா காணிக்கை, புதுவீடு குடிபோனா காணிக்கை, வீடு சந்திப்பு காணிக்கை, ஏழை, எளியோருக்கு காணிக்கை, வட இந்திய ஊழிய காணிக்கை,வெளிநாட்டு காணிக்கை, யூத் மீட்டிங் காணிக்கை, சண்டே ஸ்கூல் காணிக்கை, பொருத்தனை காணிக்கை, கருமாதிக்கு காணிக்கை, உபவாச ஜெப காணிக்கை, அன்பின் விருந்து வைக்க காணிக்கை அப்பப்பா.....எத்தனை வகை காணிக்கைகள்.....அத்தனயும் பணத்தை சார்ந்து உள்ளது.....

  • @sweetypeter
    @sweetypeter Рік тому +1

    Great explanation by Bro. Soloman

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +4

    If prosperity is Gods will then all the apostles were left out of Gods will.

  • @melwinamerica2873
    @melwinamerica2873 Рік тому +2

    Very mature talk ❤️

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 Рік тому +2

    தசமபாகத்தினால பாஸ் டருக்குஆசிர்வாதம்.

  • @samuelanand2984
    @samuelanand2984 Рік тому +1

    Viji praise the lord brother .migavum thelivaana message kodukiringa.thankyou GOD bless you 🙏

  • @p.stalin9840
    @p.stalin9840 Рік тому +1

    Bro. Solomon God with us

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 Рік тому +1

    நல்ல அருமையான விளக்கம்

  • @lillydean7069
    @lillydean7069 Рік тому

    Praise God thank you very much brother

  • @glorychristopherglorychris4085

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 Рік тому +2

    Needed truth for only blessings preachers 💯

  • @sambi3702
    @sambi3702 Рік тому +2

    Amazing !👏👏👏👏👏👏

  • @dr.godson9508
    @dr.godson9508 Рік тому +2

    Excellent explanation about Abraham's blessing

  • @KRRavikumar-xh1rh
    @KRRavikumar-xh1rh Рік тому +3

    Good message brother

  • @johnsonlourduswamy8507
    @johnsonlourduswamy8507 Рік тому +5

    Getting offering from poor people and buying bmw is not good sign of prosperity. Sadly many ppl does that.

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +4

    *Apostle Paul's Goal was.... not to be separated from the LOVE OF GOD.* To be exalted is not my goal. When brought down I am not disappointed or discouraged.
    39 உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
    ரோமர் 8:39
    Vaalanalum thalaiannalum Christuvin anbil nilaithirupadhe valkayin latchiyam

  • @mountbatton7983
    @mountbatton7983 Рік тому +4

    Yes, these people insist on paying them offering through CREDIT CARDS. But, real gospel is not to go for credit .....
    Me too practice, preach and teach this only.

  • @margeretfenelon3940
    @margeretfenelon3940 Рік тому +2

    Very good explanation

  • @markusking6520
    @markusking6520 Рік тому +2

    we see singers entertaining others with songs love with great feelings but they can't find that great filling in thier own life... ..

  • @VINISH_vj
    @VINISH_vj Місяць тому

    போதுமென்ற தேவபக்தியே மிகுந்த ஆதாயம்❤

  • @sujamohan7562
    @sujamohan7562 Рік тому +2

    excellent brother

  • @stellajeyaselvi1381
    @stellajeyaselvi1381 Рік тому

    Superb brothers talk

  • @gracychellam4081
    @gracychellam4081 Рік тому +3

    Praise the lord

  • @wellsaidrobo9859
    @wellsaidrobo9859 Рік тому

    Super explanation.

  • @sujatharavi1025
    @sujatharavi1025 Рік тому

    En sagothara aaviyaanvarin vaarththaigal ungal moolam Devan tharuvatharkkai kartharukku nanri seluththugiren 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohandoss9774
    @mohandoss9774 Рік тому +2

    If we follow old testament there will be sin accused, if we follow new testament there will be a cure bless.

  • @danielcephas2398
    @danielcephas2398 Рік тому +1

    God only gave you solomon brother for this tamilnadu to rectify some false deeds among Christian believers

  • @mohandoss9774
    @mohandoss9774 Рік тому +1

    Sir I am listening .

  • @edhayavendan1078
    @edhayavendan1078 Рік тому +1

    ஆமென் ஐயா

  • @pamilaraj2619
    @pamilaraj2619 Рік тому +5

    நிச்சயமாக இறைவனின் வருகையின் போது ஏன் எல்லோருக்கும் பணம் கொடுக்கப்படவில்லை என்ற கேள்விக்குக் விடை கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கும் நம்பிக்கைக்கும் நன்றி

  • @prayerchurchchannel9741
    @prayerchurchchannel9741 Рік тому +4

    This word 100% true

  • @songmusic8256
    @songmusic8256 Рік тому +1

    100% right..brother

  • @richardpaulsamuel448
    @richardpaulsamuel448 Рік тому +2

    Wonderful teaching, explanation, understanding and interpretation about worldly riches, Brother !

  • @Jesuscare2369
    @Jesuscare2369 Рік тому +3

    Nice 👍

  • @matte67
    @matte67 Рік тому +2

    If God blesses a person with wealth this is a test from God
    If God allows poverty it is also a test .

  • @mohandoss9774
    @mohandoss9774 Рік тому +1

    Yes yes paul is our roll model.

  • @ajohndaniel
    @ajohndaniel Рік тому +4

    Very good interview... God Bless u both the interviewer & the host.... Bro has shared his point of view well..
    My observation:
    Regarding Adani talk... There are many PPL who were from non faith/word based churches, moved to faith/word based churches ( pas Sam Chelladurai, pastor Ezra venkadesh, pastor Balasekar etc).... Their life style has changed both spiritually & worldly....now they are in good positions in business, corporate etc....they are supporting other believers/churches etc ..... In future ...if these flourished believers become Adani or Ambani's.....is it shame to Gods name?? What about Colgate & Bata testimony.... They gave 90% of their profit as tithes( not 10%)...
    Only by hearing faith based words , messages, testimonies, spiritual success stories that changed their worldly lives...these info will transform lives both spiritually & worldly...
    By viewing 1 or 2 messages from faith/word based churches.. we can't come to a conclusion of branding such churches as prosperity churches....we need to listen their messages regularly...we can see the renewal of mind , growth....
    Non prosperitic churches always make all things spiritual.... They will always convert worldly blessings to spiritual blessings... They always speaks about cross & sufferings..... Even a new believer will get scared to come to Christ by their slogans... They never tell Cross as victory...
    So these are mindsets PPL carries..
    Overall a good interview..
    God Bless Eden TV & Bro Tirupur Solomon... 🙏🙏🙏

    • @andrewyesuraj2711
      @andrewyesuraj2711 Рік тому

      The thing is they have fear that richness would separate them from God and let them not enter heaven 😂😂

  • @lathamartin6977
    @lathamartin6977 Рік тому +1

    Yes true 💯🔥

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 Рік тому +1

    The story is told that Thomas Aquinas, one of the greatest Roman Catholic scholastic theologians of the Middle Ages, if not the greatest, was visiting Rome. The Pope showed him the treasures of Rome, the artwork, the expensive ornaments of gold and silver, the furniture, the buildings. Pope Innocent IV supposedly said: “The time has gone when the church could say: ‘Silver and gold have I none.’” Aquinas supposedly wryly remarked: “Yes, and the time has gone when the church could say to the lame man at the temple gate, ‘Rise up and walk.’”

  • @jmahendransamuel5185
    @jmahendransamuel5185 Рік тому +1

    Sir,
    Prosperity is a greater test of Character, than Poverty

  • @user-io1qw9fu2i
    @user-io1qw9fu2i Рік тому +6

    சத்தியம் சத்தியத்தை பேசும்👌

    • @user-io1qw9fu2i
      @user-io1qw9fu2i Рік тому +1

      ua-cam.com/video/0urRoPiLI18/v-deo.html சத்தியம் சத்தியத்தை பேசும்

  • @mbuligan
    @mbuligan Рік тому +2

    Is there an English version?

  • @rakshitha642
    @rakshitha642 Рік тому +1

    Super panam periya visayam illa good

  • @rajapanieljeyakars4904
    @rajapanieljeyakars4904 Рік тому +3

    எபி 13:5,6 (see Amplified Bible) Let your character be free from the love of money.....நீங்கள் பண ஆசை இல்லாதவர்களாய் நடந்து உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக்கை விடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. பொருளாதார செழிப்பு பற்றிப்பேசுபவர்கள் ஜனங்களை பணப்பேராசைக்கு நேராக நடத்துகின்றார்கள்.ஆனால் வேதாகமமோ உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்,அதற்கு மேல் தேவைப்பட்டால் நான் உன்னை விட்டு விலகாமல் உன்னைத்திக்கற்றவனாக விடாமல்,எந்த சூழ்நிலையிலும் உனனைக்கைவிடாமல் காப்பதாக,நம் தேவையை சந்திப்பதாக கர்த்தர் கூறுவதாக சொல்கின்றது.நிறையப்பணம் இருப்பது தான் செழிப்பென்று எண்ணுபவன் மாமிச சிந்தையுள்ள மனிதன். வேதாமத்தின்படி செழிப்பு என்பது 'கர்த்தர் என்னோடிருப்பது' ஆகும். அவர் வார்த்தையை என்றும் விசுவாசிப்பதில் தான் நமது செழிப்பு அடங்கியிருக்கிறது.ஏனென்றால் கர்த்தரும் அவர் வார்த்தையும் ஒன்று!
    உலக மனிதனுக்கு விசுவாசம் இல்லாததால் பல தலைமுறைக்கென்று கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைக்கிறான்.
    ஆனால்,உண்மையானக்கிறிஸ்தவன் அவருடைய வார்த்தையை விசுவாசிப்பவன் எதைப்பற்றியும் கவலை கொள்ள மாட்டான்.ஏனென்றால், மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்லதேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பானென்று விசுவாசிப்பான்.

    • @jmahendransamuel5185
      @jmahendransamuel5185 Рік тому

      ஐயா,,,
      கர்த்தரின் கூற்று :::
      மீந்த துணிக்கைகளை சேமியுங்கள். !!!
      பன்னிரெண்டு கூடைகளை அந்தப்படியே திரும்பினார்கள்,,,. சீஷர்கள்

  • @nissistudionellai1845
    @nissistudionellai1845 Рік тому

    Abraham already wealthy person...material blessing already he get..

  • @tutor6740
    @tutor6740 Рік тому +4

    2கொறிந்தியர் 9.1 மற்றும் 12,
    பரிசுத்தவான்களுக்கு செய்யவேன்டிய தர்மசகாயத்தைக்குறித்து நான் அதிகமாக உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.
    12.இந்த தர்மசகாயமாகிய பணிவிடை
    பரிசுத்தவான்கலுடைய குறைவுகலை நீக்குகிறதுமல்லாமல். 1ராஜாக்கள் 17-11,
    பழைய ஏற்பாட்டின் மிக பெரிய தீர்க்கதரிசி எலியா ஒரு வேலை சாப்பாட்றிற்காக விதவையிடம் கேட்டான். 2ராஜாக்கள். 13-14
    இயேசுவுக்கு அடுத்தது அதிகமாக அற்புதங்கள் செய்த எலிசா, சாவுக்கேதுவான வியாதியில் செத்தான்.

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +2

    *THIS IS THE WILL OF GOD*
    29 மேலும், சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள் போலவும்,
    1 கொரிந்தியர் 7:29
    30 அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள்போலவும்,
    1 கொரிந்தியர் 7:30
    31 இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும். இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே.
    1 கொரிந்தியர் 7:31
    You may be rich but don't live like a rich person. You may be prosperous but don't show off.

  • @a.sureshthomas1453
    @a.sureshthomas1453 Рік тому +1

    In the book of Genesis, God created everything for Man and ensured it was Good.

  • @ilangoperiyanayagam9948
    @ilangoperiyanayagam9948 Рік тому +3

    👍👍

  • @dynisiousframe
    @dynisiousframe Рік тому +1

    முடிந்தால் இயேசுவின் சுவிஷேசத்தை அறிவியுங்கள்.

  • @felusiyaillavarasi9894
    @felusiyaillavarasi9894 Рік тому +3

    👍

  • @edisonsamuelraj9708
    @edisonsamuelraj9708 Рік тому +1

    Let His name alone be glorified.

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 Рік тому +1

    Those leaders who are not living guiding as per Holy Bible cannot be accepted under Christianity but to be treated as Cult.

  • @aravindhaaron9369
    @aravindhaaron9369 Рік тому +1

    ✨❤️✨

  • @xavierantrojennie2888
    @xavierantrojennie2888 Рік тому

    The cycle is not the sign of poverty and the car is not the symbol of rich rather lavish. But car can give protection, so a rich man or an authorized man can maintain

  • @Yarp_GLOBAL
    @Yarp_GLOBAL Рік тому +1

    Jeremiah Burroughs (Puritan) ~ The Rare Jewel of Christian Contentment
    Please do read this Book from Banner of Truth publishers. It is a detailed book on the subject which your explaining. Very educative Christian teaching is in that book.

  • @bakiyam1237
    @bakiyam1237 Рік тому

    👍👍👍👍

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Рік тому

    தேவன் பாரபட்சம் அற்றவர் என்பது" விசுவாசத்தினாலாகும் நீதியைக்குறித்தது.
    கர்த்தரில் மகிழ்ந்து களிகூருபவனுக்கு பொருளாசை இராது.(சங் 9:2)

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 Рік тому +1

    yes exactly ...these prosperity preaching is a teaching of devil which sows believers love for the world and money...which is opposite to Bible

  • @mohandoss9774
    @mohandoss9774 Рік тому

    Each Christians should follow paul programme

  • @urbontouchurbon8540
    @urbontouchurbon8540 Рік тому

    Bro Tirupur Solomon sir bro zac ponen msg a adopt panni pesuringa

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +2

    Eden tv brother says _Those who talk about prosperity also talk about sufferings ??_ May be but The proportion is unbiblical. Verses in the bible that talks about suffering & showing the believing poor in good light and talks about the evils of the riches of this world is 90% and about prosperity it’s only about 10%.
    But these prosperity preachers reverse it.
    Earlier during the 60s and 70s preachers preached proportionately. What the bible emphasized more they emphasized more what the bible emphasized less they emphasized less.
    And these prosperity preachers what they do is.... certain verses of Christ which shows riches of this world in bad light they totally omit. And the same type of teachings by apostle Paul they boldly make fun of it and sarcastically teach against it. Passages like 1 Timothy 6 which teaches about the evils of riches and encourages the life of contentment, they avoid it and poke fun at it.