It is wrong to lead people under the illusion that God will give Rolls Royce car | Karthi Gamaliel

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2022
  • It is wrong to lead people under the illusion that God will give Rolls Royce car | Karthi Gamaliel
    #karthigamaliel #mountchurch #edentvbiblereview #rollsroyce
    Eden Tv Bible Review WhatsApp: 8428196281
    Email id: edentvbiblereview@gmail.com

КОМЕНТАРІ • 202

  • @mainjoly1975
    @mainjoly1975 Рік тому +22

    இப்படி பட்டவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் என்பது ஒன்றே ஆறுதல்

  • @victordevadoss2719
    @victordevadoss2719 Рік тому +11

    இந்த நாட்களில் அனேக சபைகளில் உலகம் வந்து வேதனை அளிக்கிறது நான் உலகத்தானல்லாதுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.

  • @ThankyouJesus2008
    @ThankyouJesus2008 Рік тому +16

    நெறியாளர் அவர்களுக்கு வேதத்தின் வெளிச்சம் அவசியம்🙏🏻

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs Рік тому +5

    ஆவிக்குரிய ஆடல்,பாடலிருந்து மனந்திரும்பவேண்டும் என்பதற்கு
    நல்ல தொரு சாட்சி .

  • @francissebastian2694
    @francissebastian2694 Рік тому +6

    Yes very correct 41 உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும்.
    லூக்கா 11:41

  • @prabhajustin3342
    @prabhajustin3342 Рік тому +9

    Praising God for the change in him. Once I was in his meeting and wanted to run from the meeting because of the way he carried the worship. But listening the words from him now makes me rejoice in God. We have to grow in God daily in His presence. Our wonderful God will lead in the way He wants us to go.

  • @lovecricket3979
    @lovecricket3979 Рік тому +7

    பணம்,கார், பொருள் எல்லாம் கர்த்தர் தருவார் என்று தான் சொல்லுங்களேன் இதில் என்ன தவறு இருக்கிறது.... ஆசீர்வாதமாக இருந்துட்டு போகட்டுமே ஜனங்கள்... நடக்குதோ இல்லையோ positive ஆக சொல்லுங்க.... ஊழியர்கள், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று எதிலும் கர்த்தர் அழைத்தால் ஆசீர்வதிப்பார்....அவர் ஆசீர்வதிக்காத ஆள் இல்லை பைபிள் full ஆக 🙏🙏🙏🙏🙏

  • @dmgdm867
    @dmgdm867 Рік тому +6

    நேர்காணல் சிறப்பு.பிரதர் பேச்சு சிறப்பு.

  • @devanvasantha4862
    @devanvasantha4862 Рік тому +11

    இது போன்ற கண்டிப்பும், கடிந்து கொள்ளுதலும் இந்த நாட்களில் அநேக சபைகளில் பிரசங்கிக்கப்ப

    • @devaanbu1548
      @devaanbu1548 Рік тому

      God with you Jesus love you 💗💗💗 bother you 💕💕💕 you

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 Рік тому +6

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.

  • @santhirufus971
    @santhirufus971 Рік тому +2

    Pr, always,good message to follow the Biblical discipline. Praise Jesus.

  • @theisaacshops7501
    @theisaacshops7501 Рік тому +4

    Amen Hallelujah Glory to Jesus Christ 🙏🙏

  • @lillyraj333
    @lillyraj333 Рік тому

    Remarkable one 💪 Fantabulous 🥳 Pastor. Karthi Gamaliel🎉

  • @pramilasridhar3623
    @pramilasridhar3623 Рік тому +2

    Amen and amen 🙏 hallelujah Thank you Jesus 🙏

  • @sophialawrence7825
    @sophialawrence7825 Рік тому +3

    Thank you bro Karthik Gamaliel for sharing your valuable message and you are a practical person

  • @jeyamarys8181
    @jeyamarys8181 Рік тому +3

    சத்தியத்தையும் அறிவீர்கள்
    சத்தியம் தான் விடுதலையைத்
    தரும்.

  • @radhsradha3705
    @radhsradha3705 Рік тому +3

    Correct pastor எனக்கும் மூணு பிள்ளைங்க என்ஊழியகார்ரும்,என கணவரும் strict ஆக இருக்கிறதாலதான் pastor என் பிள்ளைங்களும் கர்த்தருக்கு பயப்படறாங்க என்னதான் பாட்டு dance இருந்தாலும் ஜெபமும்,strict ஆன பிரசங்கமும்தான் பிள்ளைங்கள பரிசுத்தமா வாழ உதவி செய்யும் …….நீங்க சொல்றது எல்லாமே correct becoz அதை நான் உணர்கிறேன் சும்மா வாலிப பிள்ளைங்கள வளர்த்த முடியாதுங்க pastor இப்ப முக்கியம் நம்முடைய பிள்ளைங்க பரலோகம் போகனுமுங்க சும்மா அழுது ஆண்டவர்கிட்ட ஒப்பு கொடுக்கிறது முக்கியம் இல்லைங்க மடிவுபரியந்தம் நிலைநிற்கனும்ங்க நம்ம பிள்ளைங்க ……so strict ஆன போதகம் வேணும்ங்க பிள்ளைங்க கீழ்படியுதான்னு பார்க்கனும்ங்க நீங்க எங்க church க்கு வந்துருக்கீங்க pastor ur message always super …..fire 🔥🔥🔥🔥🔥🔥

  • @sofiyadavid3508
    @sofiyadavid3508 Рік тому +2

    Tirupur salmon and this video useful and wonderful brother
    praise God

  • @Anne-yb1jr
    @Anne-yb1jr Рік тому +9

    Well said, brother Gamaliel. God bless . RAAJAREEHA AASAARIYA KOOTTAM has been clearly explained . Hope ppl could understand properly

  • @jeganyesayajoice
    @jeganyesayajoice Рік тому +1

    Praise the lord brother.

  • @samuelsundersinghc3724
    @samuelsundersinghc3724 Рік тому +6

    Please invite both the team and discuss this topic😊

  • @julietjesline
    @julietjesline Рік тому +2

    Exactly brother... word of God brings transformation in and out. Creator God knows what should give and when should give to His children. He has fixed time for all things. Believers are called to lead a life with contentment ,with Christ.

  • @Princegold38
    @Princegold38 Рік тому +3

    Praise the lord 💐💐💐

  • @christopheralbert5591
    @christopheralbert5591 Рік тому +1

    Realy a You are an excellent.and you are the right .God Man .i love your word and teachings

  • @gnanarajsolomon9774
    @gnanarajsolomon9774 Рік тому

    Pr.your Really great ,what you said is very very correct, we thank God almighty for pastor like you. Wonderful exploration.

  • @arulp2339
    @arulp2339 Рік тому +2

    Nice speech Gamaliel Brother..

  • @maryslessor2119
    @maryslessor2119 Рік тому

    Praise God. Thank you Jesus Christ

  • @lillyraj333
    @lillyraj333 Рік тому +1

    அருமை uncle 👌🥳 God bless you humongously

  • @chandrap7177
    @chandrap7177 Рік тому +1

    Amen praise the lord

  • @jothipaul1831
    @jothipaul1831 Рік тому

    Brother அருமையாக விளக்கம் கொடுத்து இருக்கிறார் நன்றி brother

  • @jeyakumar5505
    @jeyakumar5505 Рік тому +1

    கமாலியெல் yes கமாலியெல்தான் God bless you

  • @bakiyam1237
    @bakiyam1237 Рік тому +1

    Thanks brother 👍👍👍🙏

  • @jesuswantscallvinpreyermin8849

    Amen Prise the Lord good morning my dear Jesus!

  • @anandananandan3506
    @anandananandan3506 Рік тому +1

    Praise the Lord 🙏🙏🙏

  • @jeremiahjeremiahdevan9433
    @jeremiahjeremiahdevan9433 Рік тому

    There is still prophet in nation. God bless you brother

  • @asherashlyn3045
    @asherashlyn3045 Рік тому

    🙏🏼 Amen .. well said brother

  • @immanuelrajesh7756
    @immanuelrajesh7756 Рік тому

    Super very good message 🔥🔥🔥👍

  • @AnuRadha-ku7ci
    @AnuRadha-ku7ci Рік тому +2

    PRAISE GOD 👏 🙌

  • @brindhadeena1550
    @brindhadeena1550 10 місяців тому

    I like this strict way brother, god bless u brother

  • @jeganyesayajoice
    @jeganyesayajoice Рік тому +7

    கமாலியேல் அண்ணன் அடுத்த அகஸ்டின் ஜெபக்குமார் 🙏🙏🙏🙏

    • @jesusblessministries3476
      @jesusblessministries3476 Рік тому +2

      யாரும் யாரைப் போலவும் இல்லை அப்படி ஒரு கருத்தை ஏற்றுக் கொள்கின்றான் என்றால் அது விக்கிரக ஆராதனைக்கு துணை போவது போன்றது

  • @MrCaby
    @MrCaby Рік тому

    Nice answer Brother Karthi gamaliel

  • @curiekayalvizhi8613
    @curiekayalvizhi8613 Рік тому +1

    God bless you brother karthik

  • @nirmalanirmala9167
    @nirmalanirmala9167 Рік тому

    ஆமென் ஆமென் நன்றி

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +7

    *Holiness not just inside but holiness even OUTSIDE*
    1 Peter 1:15 But like the Holy One who called you, be holy yourselves in *all your conduct* [be set apart from the world by your godly character and moral courage]; 16 because it is written, “You shall be holy (set apart), for I am holy.”

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 Рік тому +1

    Nice interview .. nice answer brother Karthick Gamaliyel 🎉🎉🎉👍👍👍👍

  • @saradhanataraj4201
    @saradhanataraj4201 Рік тому +1

    Praise Jesus 🙏.

  • @ranisolomon1459
    @ranisolomon1459 Рік тому +1

    வெளியில் சொன்னால் ஏற்றுக்கொள்வார் உண்டோ என மனம் தவித்துக்கொண்டு இருந்த நேரத்தில் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் நிறைவு.

  • @danielramachandran1592
    @danielramachandran1592 Рік тому

    Super brother. God bless you.
    Fact speech.

  • @regopaul7234
    @regopaul7234 Рік тому +1

    Any changes that does not begins from inside a person is dangerous, we don't need to recognize any person's outward appearance and his way of dressing sense, anything that is not coming between Father's love and oneself should be absolutely OK.

  • @s.sumalatha7222
    @s.sumalatha7222 Рік тому

    Praise God 🙏

  • @ashiarshiyam2697
    @ashiarshiyam2697 Рік тому +1

    Super speech bro

  • @christiantamilbiblelearnin7003

    praise the lord

  • @estherjebarani9573
    @estherjebarani9573 Рік тому

    Praise the lord

  • @theocritic8121
    @theocritic8121 Рік тому +7

    So every Christian in white and white is spiritually mature and grown. Many people in the comments have appreciated his views. One question to those people. Why white and white only during Sunday worship. Have you all changed to white and white completely. Have you all stopped wearing jewellery? If yes , can you all say before God that as spiritually mature people, you don’t lie, don’t do things that displeases God.
    What’s difference does it make if you don’t show your maturity in your conduct as believers. Only dress is white but heart is full of hatred, lust, divisiveness.
    He himself lives in a posh big house but talks about simple life as holy life. He owns properties and gets good income but talks about hating Color dress and jewels. If he is truly a follower of Christ according to his own standards, then he should first do away with his properties. Will he do or will anyone who supports his good for nothing opinion do it!!!!?????????

  • @worshipfamily
    @worshipfamily Рік тому +5

    உபாகமம்‬ ‭8:12 “நீ (ஒருமை) புசித்துத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக்கட்டி (பன்மை), அவைகளில் குடியிருக்கும்போதும்”
    இந்த வாக்குத்தத்தம் ஒருவனுக்கு குறைந்த பட்சம் இரண்டு வீடுகள் இருப்பது தவறில்லை என்கிறது.

    • @francissebastian2694
      @francissebastian2694 Рік тому +3

      41 உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும்.
      லூக்கா 11:41
      19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
      மத்தேயு 6:19
      20 பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
      மத்தேயு 6:20
      21 உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
      மத்தேயு 6:21

    • @mainjoly1975
      @mainjoly1975 Рік тому

      12 நீ புசித்துத் திர்ப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும்,
      உபாகமம் 8:12
      இங்கே நீ என்று ஒருமையில் சொல்லப்பட்டது மொத்த இஸ்ரவேல் ஜனங்களுக்கும் என்பதை புரியவும். சபையில் போதாகர் எப்படி எல்லாம் பேசுவார். அவர் நீ என்றாலும் நீங்கள் என்றாலும் சபை மக்கள் அனைவருக்கும் தானே

    • @Dijo-nc6ul
      @Dijo-nc6ul Рік тому +2

      @@mainjoly1975 அந்த அதிகாரம் முழுவதும் வாசிக்கவும்,,,

    • @PastorrajaRathinam
      @PastorrajaRathinam 10 місяців тому

      11 உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
      உபாகமம் 8:11

  • @JohnE.1811
    @JohnE.1811 Рік тому +1

    Yes brother our church also follow the same rule...

  • @johnalex5774
    @johnalex5774 Рік тому +1

    வாழ்த்துக்கள் கார்த்திக் சகோ

  • @pathofchrist777
    @pathofchrist777 Рік тому +18

    இந்த changesஐ nlag englidh service ல பேச Pr mohan அனுமதிப்பாரா?

    • @jed7222
      @jed7222 Рік тому

      Why bro?

    • @Yelrah-dn7km
      @Yelrah-dn7km Рік тому

      ua-cam.com/users/shortsT3MYcfTf5-8?feature=share

    • @Yelrah-dn7km
      @Yelrah-dn7km Рік тому

      ua-cam.com/users/shortsT3MYcfTf5-8?feature=share Hello,indha link parunga avanga pesi irrukanga...

    • @jawaharthoothukudi1555
      @jawaharthoothukudi1555 Рік тому

      @@jed7222 அது அவ்வளவு அழகாக இருக்கு

    • @kavinpaul1658
      @kavinpaul1658 Рік тому

      @@Yelrah-dn7km the link shared dear brother is Tamil service. Can you share for English service, that would help to dis prove the claim that only for NLAG Tamil service they make these rules in dress & not for English service

  • @arunahustiniph343
    @arunahustiniph343 Рік тому

    அருமை ஐயா

  • @michaelraj7
    @michaelraj7 Рік тому

    Super pastor 👏👏👏

  • @dipson7179
    @dipson7179 Рік тому +2

    Exactly said

  • @rajasri2218
    @rajasri2218 Рік тому +2

    Amen

  • @MrJohnChristy1
    @MrJohnChristy1 Рік тому

    Super brother... He said correct 💯 the dresses are very important in the Church...

  • @bernardleon4942
    @bernardleon4942 Рік тому

    Regarding Dress code..the notable man of God of this Century Evangelist Late Billy Graham boldly commente..."YOU CAN BE SMART AND SLIM WITHOUT THAT HOLLYWOOD LOOK"...when ever i stood before d mirror...the above words reminds me of the look how i dhould be....Oh church you are floating along d waves of d world...Remember for everything there is an "END"...Repent...this s d right time to instruct our churches with discoplined sacred doctrines...Tnx Pr..Gabriel for your fervent prayers...

  • @jahinjahin1385
    @jahinjahin1385 Рік тому +5

    Manamthaan maruroopam aganum, velipuram alla.

  • @supersurya3677
    @supersurya3677 Рік тому +4

    தெளிவாக பேசவில்லை

  • @danieljoe9841
    @danieljoe9841 Рік тому +9

    White and white neenga podunga ana adhutha maruthalunu soldraru.... Mudila

  • @devibalaparthiban353
    @devibalaparthiban353 Рік тому +1

    Excellent interview

  • @jeyamarys8181
    @jeyamarys8181 Рік тому +1

    பரலோகத்தில் ரோடே தங்கம் தான்.அப்போ அங்கு என்ன
    செய்யனும்.

  • @brusilys9425
    @brusilys9425 Рік тому

    Arumai

  • @pandidurai098
    @pandidurai098 Рік тому

    Amen brother🙏

  • @jahinjahin1385
    @jahinjahin1385 Рік тому +1

    What meaning of truth?

  • @paulsundaram1097
    @paulsundaram1097 Рік тому

    Its true gospel pastor......

  • @jeyamarys8181
    @jeyamarys8181 Рік тому +1

    பொன் நல்லது.கர்த்தர் கொடுத்தது.எல்லாரும் கண்டிப்பாக அணியனும்.
    இதக்கேட்டு பிற ஜனங்கள்
    வரமாட்டார்கள்.

  • @williesam6857
    @williesam6857 Рік тому +1

    Will u say this to familiar pastors kids?in Sathyam tv they are giving vulgar ads.will you give a correction message to them.?.you will act only partially..big ministers of God you won't touch..

  • @WATER_FLAMING_WINGS
    @WATER_FLAMING_WINGS Рік тому +1

    Rendu moonu veedu sambaathikaadhingannu sollaadhinga sambaathippu avaravar thiramai aanaal adhail varum varumaanathai pettikkul serthuvaikaamal aandavarudaiyadhai aandavarukkum sirumaipattavarudaiyadhai avargalukkum thavaraamal sellutha sollungal.

  • @vijikishore1575
    @vijikishore1575 Рік тому +1

    Nice anna

  • @jeyakumarmasilamani7680
    @jeyakumarmasilamani7680 Рік тому +4

    Karthik 😂 from where he received Bible study 😂he is another disciple of Nalumavadi 😁

  • @Akashjoel.official
    @Akashjoel.official Рік тому

    Sema specch karthik ana our place only heaven this is pernment
    Phill 3:20

  • @danieljoe9841
    @danieljoe9841 Рік тому +7

    Sathiyathukku arthome thalaivarukku therila pola

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +4

    *Before knowing Christ Paul was just a Pharisee but after knowing Christ he became a SUPER Pharisee.*
    Philippians 3:7 But whatever former things were gains to me [as I thought then], these things [once regarded as advancements in merit] I have come to consider as loss [absolutely worthless] for the sake of Christ [and the purpose which He has given my life]. 8 But more than that, I count everything as loss compared to the priceless privilege and supreme advantage of knowing Christ Jesus my Lord [and of growing more deeply and thoroughly acquainted with Him-a joy unequaled]. For His sake I have lost everything, and I consider it all garbage, so that I may gain Christ,
    2 Corinthians 6:14 Do not be unequally bound together with unbelievers [do not make mismatched alliances with them, inconsistent with your faith]. For what partnership can righteousness have with lawlessness? Or what fellowship can light have with darkness? 15 What harmony can there be between Christ and Belial (Satan)? Or what does a believer have in common with an unbeliever? 16 What agreement is there between the temple of God and idols? For we are the temple of the living God; just as God said:
    “I will dwell among them and walk among them;
    And I will be their God, and they shall be My people.
    17
    “So come out from among unbelievers and be separate,” says the Lord,
    “And do not touch what is unclean;

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    *Pious inside will reflect outside*
    1 peter 3:5 (ampc) For it was thus that the *pious* women of old who hoped in God were [accustomed] to beautify themselves and were submissive to their husbands [adapting themselves to them as themselves secondary and dependent upon them].

  • @j.l1636
    @j.l1636 Рік тому +9

    சுய நீதி.

  • @beulahbeulah5557
    @beulahbeulah5557 Рік тому

    Yes anna

  • @danieljoe9841
    @danieljoe9841 Рік тому +2

    Epudithonum, andavar pesiruntharuna maruthal varum

  • @lovecricket3979
    @lovecricket3979 Рік тому

    1 ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
    ஆதியாகமம் 17:1
    2 நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
    ஆதியாகமம் 17:2

  • @Yesh-oz8yj
    @Yesh-oz8yj Рік тому

    PAS SAMMY THANGAIAH, from kannuru FGAG Bengaluru has got itching somewhere inside his body... Please act for him or counsel him.... Has to be done... Sheba is also into... Sir... Aiyo.... Pavam....
    He alone keeps crying to me...
    A biggest headache have got from a man named RAHUL FROM CHRISTIAN MATRIMONY, then later proved to be Sammy Thangaih, by our church in the spirit...
    Holding & pressurising my head as a strong hold.
    Can you please do the needful

  • @geetha_chella
    @geetha_chella Рік тому +1

    Manithan mugathai parkiraan, kartharo iruthayathai parkirar..

  • @geetha_chella
    @geetha_chella Рік тому

    Transformation is from inwardly not in outwardly ..

  • @theocritic8121
    @theocritic8121 Рік тому +1

    Because Karthik uses black dye, it’s ok for others too. Because he does not use other Color dyes, he talks rubbish about it. What difference it makes whether you use black or other Color dyes.
    He has Innova car so it’s not luxury, but rolls Royce is. Tomorrow if he owns a rolls Royce, then it won’t be a luxury.

  • @Yarp_GLOBAL
    @Yarp_GLOBAL Рік тому +1

    The days of Prophets, Apostles & LORD JESUS CHRIST is over. We can never again have new revelations from GOD because it was already given through Prophets, Apostles and CHRIST HIMSELF.
    So instead of trying to receive new revelations, ask GOD to give you the understanding of the SCRIPTURES which was already Written by the Apostles & Prophets.
    We are commanded to follow good morals and also there are many teachings which teaches us to be of good conduct. Those are not the Gospel itself because we cannot convert anyone by our good morals.

  • @manoharanjoseph1137
    @manoharanjoseph1137 Рік тому +1

    Culture is vulture... OMG... Spirit looks into the heart man sees white washed outside.. we are looking for Abraham's blessings from God.. to even help others..

  • @musictamil3924
    @musictamil3924 Рік тому

    Edhukkuma andha bussu bussu nu sound kadhu valikudhu pa

  • @shibinbasil83
    @shibinbasil83 Рік тому

    💯

  • @jahinjahin1385
    @jahinjahin1385 Рік тому +1

    கொலோசெயர் 2:23

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 Рік тому +1

    Amen to the right...conversation...but...culture is not in the Bible...Because All Gospel...Jesus said...to the Parisees..and sadhusees...
    உங்கள் பாரம்பரியத்தாலே...தேவ வார்த்தையை அவமாக்குகிறீர்கள்...இந்த ஊழியர் ஏன் அப்படி சொல்கிறார்...பாரம்பரியத்தை பின்பற்றுகிறவர்களான..புறஜாதியார்(நம்பிக்கை இல்லாதவர்கள்)மாதிரி கிறித்ததவர்கள்..இருக்கவேண்டாம்...
    John 8:32...we all will meditate...Amen.
    Bhagya Glory.
    Mdu

  • @danieljoe9841
    @danieljoe9841 Рік тому +3

    Colossians thalaivuru vasikkala pola

  • @jesusapvy
    @jesusapvy Рік тому

    *⚔Sword for the day(12/10/2022)*
    🛡 இவ்விதமாய்க் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார். அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று.
    *📖யோசுவா **6:27*
    🛡 So the Lord was with Joshua; and his fame was noised throughout all the country.
    *📖Joshua **6:27*
    - From Team *REVIVAL IGNITERS*
    Happy Wednesday✨

  • @danieljoe9841
    @danieljoe9841 Рік тому +7

    Epudi kirubaiyum law vaiyum balance panradthunu soldringa oru reference kudunga sir chumma vaila vada sudathinga

    • @johnsonbharathi2156
      @johnsonbharathi2156 Рік тому

      Pothum pothum list rompa pesrusa poguthu... Unga msg.. 🤣🤣🤣

    • @ruthkishore1986
      @ruthkishore1986 Рік тому

      Neenga first vaila vada sudathinga

    • @johnsonbharathi2156
      @johnsonbharathi2156 Рік тому

      @@ruthkishore1986 nan vayalalam vada suta mattan bro.... Kaiyalatan sutuvan... Oruvela neenga kailyala sutuvinga pola😆😆

    • @arunmelvin8582
      @arunmelvin8582 Рік тому

      நம்மை தாயின் கருவில் இருக்கும்போதே தெறிந்து கொன்டாரே அது கிருபை, கருவில் இருக்கும் போது நாம் சாகாதபடி பாதுகாப்பாய் இந்த உலகத்திற்க்கு கொண்டுவந்தாரே அது கிருபை எத்தனை பேர் இருந்தாலும் அவர் நம்மை பத்திரமாய் பாதுகாக்கிறாரே அது கிருபை இப்படி நிறையவே இருக்கு கிருபை... ஐசுவரியம் இருந்தா அது தான் கிருபை இல்ல இயேசுவையே நமக்காக கொடுத்தாரே அது மேலான கிருபை இது தான் கிருபை

  • @WATER_FLAMING_WINGS
    @WATER_FLAMING_WINGS Рік тому

    Ayya ungala maadhiriyaana pastorslaam romba carefulla irukkanum,because kerkira engalaivida bothikira ungalukku thaan thandanai adhigam.neengal kooruvadhupadi ananaikku kidaikkum unavai undu ,aadaiyai anindhu ,ungalukku endru endha porulaiyum serthuvaikaamal vitruvidavendum VITRU EZHAIGALUKKU KODUTHUVIDUNGAL.