நான் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தியானம் செய்து வருகின்றேன் . கண்ணை மூடி அமர்ந்ததும் மஞ்சள் கலந்த வெள்ளை ஒளீ தெரிகின்றது சுழன்று சுழன்று ஒரு புள்ளியில் மறைகின்றது. சிறிது நேரத்திற்கு பிறகு கரு நீல ஒளி தெரிகின்றது. கோயிலில் தியானித்தால் பொன்னிற ஒளி தோன்றுகிறது சில சமயன்களில் உணர்வற்ற நிலை ஒரு சில நொடிகளுக்கு தோன்றுகிறது. நீங்கள் சொல்லும் குணங்கள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் காம உணர்வு அதிகமாக இருக்கிறது.
Super 🎉
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள்
எல்லாம் நிறைவாகட்டும்
நானும் ஒரு பிரம்ம ச்சாரி
மிகவும் தெளிவான பதிவு 🙏
ஜீ உங்கள பாக்கணும் நான் கண்டிப்பா ஜீ
👋👋🙏🙏🙏
அண்ணா ஒலி தெரியுது , திடிரென ஒரு வெளிச்சம் வந்து போகுது
இது சிறந்த அடையாளம், இடைவிடாமல் பயிற்சி செய்யுங்கள் 🙏
ஆத்ம நமஸ்காரம் ஐயா தாங்கள் எந்த ஊர்
@@victoriyaP-y4l வணக்கம் ஐயா, இருக்கும் ஊர் திருவண்ணாமலை மாவட்டம்
இறைவன் அருளால் ஆஞ்யா சக்கரம் பயிற்சி இல்லாமல் கிடைக்காதாஅய்யா
@@essakkiessakkiessakkiessak6010 இறைவனிடம் பூரண சரணாகதி அடைந்தால் கண்டிப்பாக கிடைக்கும் 🙏
நான் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தியானம் செய்து வருகின்றேன் . கண்ணை மூடி அமர்ந்ததும் மஞ்சள் கலந்த வெள்ளை ஒளீ தெரிகின்றது சுழன்று சுழன்று ஒரு புள்ளியில் மறைகின்றது. சிறிது நேரத்திற்கு பிறகு கரு நீல ஒளி தெரிகின்றது. கோயிலில் தியானித்தால் பொன்னிற ஒளி தோன்றுகிறது சில சமயன்களில் உணர்வற்ற நிலை ஒரு சில நொடிகளுக்கு தோன்றுகிறது. நீங்கள் சொல்லும் குணங்கள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் காம உணர்வு அதிகமாக இருக்கிறது.
@@karthiks9510 அடுத்த காணொளியில் பதில் சொல்கிறேன் 🙏
முருகர் பற்றி ஏதும் விபரம் தெரிந்தால் சொல்லுங்களேன் முருகன் மனிதர் தாண் சாஸ்தா என்று கூறுகிறார்கள் விபரம் உங்களால் முடியும் என்று தெறிகிறது
@@essakkiessakkiessakkiessak6010 முருகப்பெருமான் அருள் இல்லாமல் ஆன்மீகம் சாத்தியமில்லை
வழுற்று பிழைப்புக்கு என்ன பண்றது
உழைக்க வேண்டும்
Oru colour m theriyala