உண்மை நீர்ராசி பக்திசெய்வது தொடர்கிறது இதுவரை ஏதும்வேண்டிப்பெற்றதில்லை இறைவன் எனைஆட்கொண்டால்போதும் என்கிற மனநிலை எப்போதும். மிகவும் வித்தியாசமான பதிவு நன்றி
சூப்பருங்க... ரொம்ப சரியா சொன்னீங்க. நான் நீர் ராசி.அப்படியே நேரில் வந்து பார்த்து சொல்வது போல இருக்கு. ஜோதிடம் நீங்க அணுகும் முறை...ரொம்ப துல்லியமாக ...practical life la அது உண்மையா நடந்த விசயங்கள் ஆக இருக்கு. வாழ்த்துக்கள்🎉..
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 மிக அற்புதமான பதிவைக் கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ❤ சார் நான் ரிஷவராசி நீங்கள் சொல்வது அனைத்தும் 100 % உண்மை எனக்கு சாதாரணமாகவே சாமிபக்தி அதிகம் ஆனால் இநத 5 வருடங்களாக பிரபஞ்சத்தின்மீதும் சித்தர்களை வணங்குவதில் ஈடுபாடும் இயற்க்கையின்மீதும் அலாதிப்பிரியமாகி விட்டது ❤இந்த பிரபஞ்சசக்தியை நான் தினம் தினம் உணர்கின்றேன் ❤என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சமும் நான்வணங்கும் தெய்வங்களும் சித்தர்களும் உங்களின் வழியாக இந்த அற்புதமான பதிவை கொடுத்திருக்கின்றார்கள் என்று மனதார நம்புகின்றேன் . மிக்க நன்றி சார் ❤❤
Anna nenga veral level apdiye sollitinga.. enaku romba varusha sandhegathuku vilakam kuduthinga. I thought I am having weird wish to became goddess.. now it's cleared.. Kodi nanri Anna.
❤❤❤ நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் நூற்றுக்கு நூறு உண்மை.❤மனித பிறப்பு என்பது அறம் பாவம் என்னும் அறும்கயிற்றால் கட்டப்பட்டது தான் . இந்த இரண்டு கர்மாக்களில் சிக்காமல் கடந்தோமானால் இறை என்னும் பேரருளை அடையலாம்❤
நான் சற்று வேறுபடுகிறேன். நீர் லக்னம் /நெருப்பு ராசி, சிறுவயதிலிருந்தே இறை பக்தி, கலாச்சாரத்தை கடைபிடிப்பதில் தவறுவதில்லை. என் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்து கொள்வேன். நான் எதையும் கேட்காவிட்டாலும், சிம்மத்தின் நெருப்பு குணம் இறையை அதாவது மோட்சத்தை பிறவா நிலையை அடைய போராட வைக்கிறது. இறைவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் வருவதில்லை.
I am dhanusu lagnam am, a guru I am felt lot of times god I front of me somebody touched me alwayzz and something rain water falled for me. I very proud to have dhanur lakna. And i have strong jupiter in my horoscope.
நீருக்கு உரிய வரை பற்றி நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை... எனக்கு.. சித்திரை பார்த்தால் போதும்... எதுவும் கேட்க மாட்டேன்... சித்தர் அருள் இருந்தால் மட்டுமே போதும் 🙏
ஐயா நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் ,காற்று ராசியான நான் நீங்கள் சொல்வதிலிருந்து மாறுப்பட்டு தான் இருக்கிறேன்,இறையையோ,குருவையோ,சித்தர்யோ நினைந்தால் நானே அதுவாக மாறும் நிலையே விரும்புவேன்
Hai vishal dear amanushiyam 19 yearsa irruku ippo 2 yearsa than therinjithu vishal i am simmam daughter simma lagnam Rishaba rasi son Thulam rasi simma lagnam amanushiyam fully son kite irruku with his died father anupavikirom family nimathiye ille dear vishal your speech i like so much your talk 100 percent true very correct thanku for your investigation dear 👌👌👌🤚🤚❤
Im kadaga rasi,meena lagnam… both are neer rasi… unmaiyana aanmeega thedalin aarambam saranagathi la thaan iruku… we can go to the end of the world and stand upside down but if we dont surrender to god then nothing happens in spiritual journey… yellarayum aatuvipavar kadavul… AVANINDRI OOR ANUVUM ASAIYADHU😊🙏🏼
நான் மிதுன ராசி / காற்று ராசி தான். பக்தியால் கடவுளர்களாக சித்தர்களாக மாறியவர்கள் பக்தியால் மட்டுமே கடவுளை நிலையை உணர முடியும் பிறகுதான் கடவுள் ஆக முடியும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றினால் கடவுள் ஆகலாம்
நான் தனுசு ராசி நீங்க சொல்றது உண்மை என் வாழ்க்கையில் நடந்துள்ளது நான் சிவனைக் கண்டேன்❤
உண்மை நீர்ராசி பக்திசெய்வது தொடர்கிறது இதுவரை ஏதும்வேண்டிப்பெற்றதில்லை இறைவன் எனைஆட்கொண்டால்போதும் என்கிற மனநிலை எப்போதும். மிகவும் வித்தியாசமான பதிவு நன்றி
சூப்பருங்க... ரொம்ப சரியா சொன்னீங்க. நான் நீர் ராசி.அப்படியே நேரில் வந்து பார்த்து சொல்வது போல இருக்கு. ஜோதிடம் நீங்க அணுகும் முறை...ரொம்ப துல்லியமாக ...practical life la அது உண்மையா நடந்த விசயங்கள் ஆக இருக்கு. வாழ்த்துக்கள்🎉..
Nanum neer Rasi. 100-/- unmai. Edai eppadi matruvadhu?
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
மிக அற்புதமான பதிவைக் கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ❤ சார் நான் ரிஷவராசி நீங்கள் சொல்வது அனைத்தும் 100 % உண்மை எனக்கு சாதாரணமாகவே சாமிபக்தி அதிகம் ஆனால் இநத 5 வருடங்களாக பிரபஞ்சத்தின்மீதும் சித்தர்களை வணங்குவதில் ஈடுபாடும் இயற்க்கையின்மீதும் அலாதிப்பிரியமாகி விட்டது ❤இந்த பிரபஞ்சசக்தியை நான் தினம் தினம் உணர்கின்றேன் ❤என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சமும் நான்வணங்கும் தெய்வங்களும் சித்தர்களும் உங்களின் வழியாக இந்த அற்புதமான பதிவை கொடுத்திருக்கின்றார்கள் என்று மனதார நம்புகின்றேன் . மிக்க நன்றி சார் ❤❤
Super mam🙏🙏🙏👍
வாழ்க வளமுடன்.! 💚💐
Anna nenga veral level apdiye sollitinga.. enaku romba varusha sandhegathuku vilakam kuduthinga.
I thought I am having weird wish to became goddess.. now it's cleared..
Kodi nanri Anna.
சூப்பர் தம்பி உண்மை நான் ரிஷபம் ❤ என் மனமார்ந்த நன்றிகள்.
❤❤❤ நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் நூற்றுக்கு நூறு உண்மை.❤மனித பிறப்பு என்பது அறம் பாவம் என்னும் அறும்கயிற்றால் கட்டப்பட்டது தான் . இந்த இரண்டு கர்மாக்களில் சிக்காமல் கடந்தோமானால் இறை என்னும் பேரருளை அடையலாம்❤
1000%true sir 🙏🙏🙏 வாழ்க வளமுடன். மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏
நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம்.. நீங்கள் சொல்வது அனைத்தும் சத்தியமான உண்மை.
Me also mesham rasi mesham laknam Bharani nakshatra
My self Aries barani nakshatra miduna lagnam
Very truely said thank u❤
This is 100 percent true for me. I'm kanya rasi kanya lagna. Seriously I want to be. Thanks a lot🙏🙏🙏🙏. Siddhargal Thiruvadigaley Saranam🙏🙏🙏🙏🙏🙏
நான் சற்று வேறுபடுகிறேன். நீர் லக்னம் /நெருப்பு ராசி, சிறுவயதிலிருந்தே இறை பக்தி, கலாச்சாரத்தை கடைபிடிப்பதில் தவறுவதில்லை. என் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்து கொள்வேன். நான் எதையும் கேட்காவிட்டாலும், சிம்மத்தின் நெருப்பு குணம் இறையை அதாவது மோட்சத்தை பிறவா நிலையை அடைய போராட வைக்கிறது. இறைவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் வருவதில்லை.
Correct.. En husband um simmam than
True ,your observation is 100%
அருமையான விளக்கம்
அருமையான விளக்கம்
உணமையானவார்த்தை நன்றி அய்யா 🙏🙏🙏👍
நான் ரிஷபம் நீங்கள் சொல்வது உண்மை.🙏🙏🙏🙏🙏
I am dhanusu lagnam am, a guru I am felt lot of times god I front of me somebody touched me alwayzz and something rain water falled for me. I very proud to have dhanur lakna. And i have strong jupiter in my horoscope.
What your telling is correct sir 🎉
🎉🎉🎉FANTASTIC. 100% TRUE.
THANK YOU WITH YOUR BLESSINGS.
Super naa Meena rasi neenga sonnathu unmai jee thank you
அருமையான விளக்கம் நன்றி
This man is really Good n very accurate ...
நெருப்பபு ராசி/ நீர் லக்கினம் நீங்க. கூறிய. இரண்டும் உண்மை அற்புதம் .
I am dhanush
யார் எந்த ராசி யா இருந்தாலும் barava இல்ல முதல்ல நேர்மை நாணயம் ma,இருந்தாலே போதும் சாமி a,நம்மல தேடி வரும் 🙏🙏🙏
Yes...😊
நேர்மை அற்றுஇருந்துபுறங்கூறிஜீவன்களைதுன்புருத்திஇறைவா இறைவாஎன்றால்நீர்போகும்கோயிலில்கூட இறைவன் வரமாட்டான்.
Very good that's true
இன்றைய சிவ மயம் நேர்காணலில் அமானுஷ்யம் தொடர்பாக விளக்கம் அருமை.
True n Great Sir👌👍
I am mesha rasi,Ashwini star.
மிகவும் அருமையான பதிவு. நன்றி
It' s true nan. Maharam. Yenakku siddharkalai parkka miga. Avaludan. Erukken
Well said sir gid bless you always sir🙏🙏
நன்றி ஐயா
hundred per sand sure Sir magaram uthradam rijapam lakinam
Yes my husband mesham true words heis very touched with Siddharth
Guruji...me magara laknam,mithuna rasi...in this case..how is the spritual life ji.
அருமையான தெளிவான விளக்கம் 🥰 நான் ரிஷபம், உண்மை 💯
🙏🙏 மிக்க நன்றி விஷால் Sir 🙏🙏 நான் விருச்சிக ராசி விருச்சிக லக்னம். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை Sir.
Sir, thank you sir. I am dhanusu rasi 100% correct sir.
Super🙏😊
அருமை அருமை அருமை
Wonderfully said.. it's true.🎉
ஓம் நமசிவாய ஓம் உண்மை தான் நான் சிவா தீட்சை பெற்று உள்ளேன் திருவண்ணாமலை தீட்சை பெற்று உள்ளேன் நான் தனுஷ் ராசி
Unga age sister
Enakum venum sollunga pls
Super thanks for your prediction I found my way 😊
I am simma laknam u r correct
100% corect Thambi 👌🙏
நீருக்கு உரிய வரை பற்றி நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை...
எனக்கு.. சித்திரை பார்த்தால் போதும்... எதுவும் கேட்க மாட்டேன்...
சித்தர் அருள் இருந்தால் மட்டுமே போதும் 🙏
பார்க்கலாம். அதற்கு தொடர் முயற்சி செய்க. தியானம் ஒன்றே வழி.
தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் நாம ஜெபத்தில் ஈடுபட்டால் கடவுளை உணர முடியும்.
@sriramj.8744 நிறைய ராம மந்திரம் கூறுகிறேன்..
100./. Correct sir
Makaram correct sir..super explanation..
நான் சிம்மம் ராசி மகரலக்கினம் நீங்க சொல்வது போல் எனக்கு பிடித்த சி த்தாராக மாறவேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை நிறைவேறுமா அய்யா
100% true sir ..
MR.VISHAL 🙏🙏🙏🙏🙏 YOU ARE D.N.A. BRAMHA 🙏🙏🙏
correctsaying. true iam blessed to get that wat all you tellingiwill think always
100 % Neengal kooriyadhu Unmai Sir!! Nan Simma raasi magam natchathiram kanni lagnam neengal solvadhu polave dhan nan eppodhum ninaippen!!
வணக்கம் சார்🎉
Vanakam bro ninga solradhu 100% correct na kanni rasi🙏
ஐயா நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் ,காற்று ராசியான நான் நீங்கள் சொல்வதிலிருந்து மாறுப்பட்டு தான் இருக்கிறேன்,இறையையோ,குருவையோ,சித்தர்யோ நினைந்தால் நானே அதுவாக மாறும் நிலையே விரும்புவேன்
உண்மையில் உண்மை
Very good news ❤❤
நான் துலா ராசி துலா லக்கினம் ஆனால் எனக்கு நீங்கள் சொன்னது போல் அல்லாமல் சித்தர் ஆக வேண்டு்ம் என்றுதான் உள்ளது எப்படி?
Super sir
Exactly anna i am kadam rasi still now u said words r true
Timing mention pannirukalam la bro
@futurebanker9375 anna I am women kadgam rasi ayuliam nachitram 1patham CBE timing 6.38pm what to do entire life is gone
அருமை சார்
Sir edhuvume venam nu saranagadhi adaivathu dhaan unmaiyana bakthi. Anbu mattum dhaan Sarana gadhi nokki eduthtu Pogum. Ego laam vitutu. Kadavul ku adhaan pidikum. Kadavul aaganum nu ninaithavan ravanan aanal nokkam seri ila bakthi ellam irundhum use ila kadavul ellam kuduthu Kai vitutaru. Aanal ramar anbu dharmam idhai vaithe siva perumanin manathai venrar. Bagavat githa kuda irku anbu saranagadhi dhaan mukti noki eduthutu Pogum. Irai arul anbu irandum kedaikkum
Exactly 💯💯
Naane kadavul aaganum nu nenachalum adhukum sarangadhi adaindhal thaan mudiyum…
100% right accordingly to ⭐.rasi character too prediction too absolutely true
Simam laknam meena rasi??
Me too
🙏🙏
Super sir exactly correct sir
உண்மை உண்மை 100%உண்மை
Tq universe ❤
100/ correct
Super sir nenka solvavadu neruppu rasikku thank you sir
நான் நெருப்பு ராசி,நீர் லக்னம்,100% உண்மை,நன்றிங்க சார் 🙏🙏
I am simmam correct 👍 🎉🙏🏻
Avargalagave maravendum entra inaithal 💯 enakku purundhum
வாழ்க வளமுடன் அண்ணா ❤
True sir thansu laknam magram iam feel myself god iam always silent i feel happy
Extraordinary
Absolutely right ❤sir
I'm SILAMBARASAN
Mesha🔥
Bharani 🌟
KANNI- lagnam 💚
Neega sonnathu unmai❤
Thank you 🙏
வணக்கம், ஐயா " நான் மேஷம் ராசி. நீங்கள் சொல்லும் விளக்கம் உண்மை.
அய்யா, இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்கு,
ஆனா ஒன்னு, கண்டிப்பா இந்த இரண்டு ராசி, நட்சத்திரத்தில நீங்க இருப்பிங்க 🤩🤩🤩
வாழ்த்துக்கள் 💐💐💐
😂😂😂😂😂
🙏🙏 மிக்க நன்றி விஷால் சார்🙏🙏நான் விருச்சிக ராசி விருச்சிக லக்னம் நீங்க சொல்வது முற்றிலும் உண்மை 🎉
பிறந்த திதிக்கான பலன் போடுங்க
பிறந்த லக்னம் பலன் போடுங்க
Kannai rasi நீங்கள் சொல்வது உண்மை
Correct
Nenga yentha raasi sir
ரிஷப லக்னம், விருச்சிக ராசி என்பவர்களை எதில் சேர்த்துக் கொள்வது?
Neengal nilam,neer.ungal vazhkkai sirappaga irukkum.
👏👏✨👌
U r rite
நான். மீனம் நீங்க சொல்வது உன்மை என்னுடைய அனுபவம்
Super bro good definition ❤
Correct sir..simmam
சூப்பர் நன்றி தங்கள் பதிவிற்கு
நன்றி அருமை வணக்கம் ஜி.
Thanakq you so much sir
Hai vishal nice 👌👌👌🤚🤚🤚❤❤❤
Hai vishal dear amanushiyam 19 yearsa irruku ippo 2 yearsa than therinjithu vishal i am simmam daughter simma lagnam Rishaba rasi son Thulam rasi simma lagnam amanushiyam fully son kite irruku with his died father anupavikirom family nimathiye ille dear vishal your speech i like so much your talk 100 percent true very correct thanku for your investigation dear 👌👌👌🤚🤚❤
வணக்கம் 🙏🏻
S correct simma lagnam kanni rasi thank u sir ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
Naa kanni lagnam simma rasi and ennoda lover kanni rasi simma lagnam.. 💯 true naa nenachurukan...naa sidha nilai adaiyanum nu ...❤
Im kadaga rasi,meena lagnam… both are neer rasi… unmaiyana aanmeega thedalin aarambam saranagathi la thaan iruku… we can go to the end of the world and stand upside down but if we dont surrender to god then nothing happens in spiritual journey… yellarayum aatuvipavar kadavul… AVANINDRI OOR ANUVUM ASAIYADHU😊🙏🏼
100 percent correct nan kadagam ennai oru samathiil irukkum siddar ennai varavaithar
100% true
100% true🎉
thanks iam landof course iam my siddhablessed
🌹 சித்தனாய் புத்தனாய் மாறத்தான் ஆசைப்பட்டேன்...
எத்தனாய் மாற்றுதே மனிதர் கூட்டம்... 🍎
நான் மிதுன ராசி / காற்று ராசி தான். பக்தியால் கடவுளர்களாக சித்தர்களாக மாறியவர்கள் பக்தியால் மட்டுமே கடவுளை நிலையை உணர முடியும் பிறகுதான் கடவுள் ஆக முடியும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றினால் கடவுள் ஆகலாம்
It's absolutely correct brother and❤❤❤❤❤