#ஸகஸ்ராரம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 24

  • @manikandann8811
    @manikandann8811 11 годин тому

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @கார்த்திக்கேயன்

    என்றும் நீங்களும் உங்களை சார்ந்தவங்களும் இந்த உலகில் உள்ள எல்லா ஜீவராசிங்களும் என்றும் நீடுழி வாழ்க

  • @sivaanand83
    @sivaanand83 2 дні тому

    புதிய தகவல் நன்றி 🌹

  • @கார்த்திக்கேயன்

    ஓம் நமசிவாய

  • @rdineshbabu5347
    @rdineshbabu5347 2 дні тому

    மிகவும் நல்ல பதிவு நன்றி ஐயா

  • @Jenithkumar.A
    @Jenithkumar.A День тому

    The experiences it taught me are more than the lessons I have learned in life.

  • @கார்த்திக்கேயன்

    வாழ்க வளமுடன்

  • @கார்த்திக்கேயன்

    வாழ்த்துக்கள்

  • @கார்த்திக்கேயன்

    மென்மேலும் உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல ஆதி பரம்பொருள் சிவபெருமானின் அருள் பரி பூரணமாய் கிடைக்கட்டும்

  • @கார்த்திக்கேயன்

    என்றும் பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ்க

  • @geethab1684
    @geethab1684 3 години тому

    Nenga correct sonninga unmai

  • @கார்த்திக்கேயன்

    எல்லாம் நிறைவாகட்டும்

  • @ahddsggte3340
    @ahddsggte3340 День тому

    6:06

  • @ahddsggte3340
    @ahddsggte3340 День тому

    6:51

  • @Mythili-g9j
    @Mythili-g9j 23 години тому

    எனக்கு மூலாதாரத்தில் vibrations இருக்கிறது. மேற்கொண்டு எவ்வாறு அடுத்தடுத்து உள்ள சக்கரங்கள் active ஆகி சகஸ்ராரம் வரை செல்லும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

    • @sivabarathi86
      @sivabarathi86  23 години тому

      உங்கள் வயது என்ன திருமணம் ஆனவரா அதற்கு தகுந்த பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

  • @JeyasheelaJeyasheela-c2e
    @JeyasheelaJeyasheela-c2e День тому

    வணக்கம் எனது உச்சிக்குழீ சிறிது பள்ளம் தெரிகிறது,மூலாதாரத்தில் blood வந்தது உண்மை 🙏🙏

    • @sivabarathi86
      @sivabarathi86  День тому

      @@JeyasheelaJeyasheela-c2e எல்லாருடைய உச்சியிலும் பள்ளம் சிறிது இருக்கும் கருணைக்கிளங்கு சாப்பிடுங்கள் உணவில் நெய் சேர்த்து கொள்ளுங்கள்

  • @karthiks9510
    @karthiks9510 День тому

    நா சைவம் தான் சாப்ரப்போ அப்படி இப்படி அசைவம்

  • @shunmugamvijayarangan48
    @shunmugamvijayarangan48 12 годин тому

    அனுபவம் பேசுது 😂😂😂😂

  • @gajendirangaja3073
    @gajendirangaja3073 2 дні тому

    ஒன்னாவது ரெண்டாவது முழுசா முடிக்கல அதுக்குள்ளே ஐஏஎஸ் எக்ஸாமுக்கு அனுப்பி வைக்கிறீங்க

    • @sivabarathi86
      @sivabarathi86  2 дні тому

      ஒன்னாவது படிக்கும்போதே IAS ஆகனும்ங்கிற லட்சியம் நல்லா படிக்கணும்ங்கிற நம்பிக்கை குடுக்கும் 👍👍👍

    • @gajendirangaja3073
      @gajendirangaja3073 2 дні тому

      @sivabarathi86 சொல்றதுக்கு எல்லாம் பதில் சொல்லிருவீங்க 😁😁😁