@சிவபாரதி 86
@சிவபாரதி 86
  • 205
  • 116 252

Відео

#பஞ்ச கோஷங்கள் விளக்கம்#
Переглядів 82414 годин тому
#பஞ்ச கோஷங்கள் விளக்கம்#
#குண்டலினி யோகம்#ஆஜ்ஞா சக்கரம்#
Переглядів 2,3 тис.21 годину тому
#குண்டலினி யோகம்#ஆஜ்ஞா சக்கரம்#
#குண்டலினி யோகம்#
Переглядів 1 тис.День тому
#குண்டலினி யோகம்#
#திருவண்ணாமலை மகாதீபம்#
Переглядів 17714 днів тому
#திருவண்ணாமலை மகாதீபம்#
#குண்டலினி யோகம்#அனாகதம்#
Переглядів 38914 днів тому
#குண்டலினி யோகம்#அனாகதம்#
#திருவண்ணாமலை மக்கள் கவனத்திற்கு#
Переглядів 91721 день тому
#திருவண்ணாமலை மக்கள் கவனத்திற்கு#
#மணிப்பூரகம் எப்படி இயங்கும்#
Переглядів 22821 день тому
#மணிப்பூரகம் எப்படி இயங்கும்#
#ஸ்வாதிஸ்தானம் சக்கரம் எப்படி இயங்கும்#
Переглядів 455Місяць тому
#ஸ்வாதிஸ்தானம் சக்கரம் எப்படி இயங்கும்#
#மூலாதாரச் சக்கரம் எப்படி இயங்கும்#
Переглядів 341Місяць тому
#மூலாதாரச் சக்கரம் எப்படி இயங்கும்#
#குண்டலினி சக்தி என்றால் என்ன#
Переглядів 1,8 тис.Місяць тому
#குண்டலினி சக்தி என்றால் என்ன#
#சிலம்பம்#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
Переглядів 150Місяць тому
#சிலம்பம்#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
#சிலம்பம் பதினாறு வீடு#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
Переглядів 409Місяць тому
#சிலம்பம் பதினாறு வீடு#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
#வாசி யோகம்#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
Переглядів 179Місяць тому
#வாசி யோகம்#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
#அகத்தியர் தற்காப்பு கலைகூடம் சிலம்பம்#
Переглядів 108Місяць тому
#அகத்தியர் தற்காப்பு கலைகூடம் சிலம்பம்#
#மிக அபாயமான ,15,பிடிமுறைகள்#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
Переглядів 1322 місяці тому
#மிக அபாயமான ,15,பிடிமுறைகள்#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
#எளிய முறையில் சிலம்பம்#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
Переглядів 1352 місяці тому
#எளிய முறையில் சிலம்பம்#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
#ஆன்மீகம் என்றால் என்ன#
Переглядів 1852 місяці тому
#ஆன்மீகம் என்றால் என்ன#
#எளிமையான முறையில் சிலம்பம்#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
Переглядів 2902 місяці тому
#எளிமையான முறையில் சிலம்பம்#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
#எளிமையான தியானம்#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
Переглядів 1382 місяці тому
#எளிமையான தியானம்#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
#தொப்பை குறைய எளியமையான பயிற்சி#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
Переглядів 9902 місяці тому
#தொப்பை குறைய எளியமையான பயிற்சி#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
#அடிமுறை பிடிமுறை#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
Переглядів 1143 місяці тому
#அடிமுறை பிடிமுறை#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
#அடிமுறை பிடிமுறை#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
Переглядів 2203 місяці тому
#அடிமுறை பிடிமுறை#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
#பிடிமுறை பாடம்#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
Переглядів 1443 місяці тому
#பிடிமுறை பாடம்#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
#உயிர் காக்கும் கரிசாலை#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#6374246885#
Переглядів 713 місяці тому
#உயிர் காக்கும் கரிசாலை#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#6374246885#
#சவுக்கு பிடி#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
Переглядів 1404 місяці тому
#சவுக்கு பிடி#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
#குஸ்தி பிடிமுறை#ஆரம்ப பயிற்சி#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
Переглядів 6044 місяці тому
#குஸ்தி பிடிமுறை#ஆரம்ப பயிற்சி#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
#ஆரம்ப நிலை பயிற்சி#அடிமுறை பிடிமுறை#குஸ்தி#சிலம்பம்#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
Переглядів 3754 місяці тому
#ஆரம்ப நிலை பயிற்சி#அடிமுறை பிடிமுறை#குஸ்தி#சிலம்பம்#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
#அபாயமான பத்து பிடிமுறை#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
Переглядів 4144 місяці тому
#அபாயமான பத்து பிடிமுறை#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#
#ஏழு சக்கரங்களையும் இயக்கும் யோக கலை#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#6374246885#
Переглядів 4,5 тис.5 місяців тому
#ஏழு சக்கரங்களையும் இயக்கும் யோக கலை#அகத்தியர் தற்காப்பு கலைகூடம்#6374246885#

КОМЕНТАРІ

  • @nithyanitha8026
    @nithyanitha8026 42 хвилини тому

    Om namasivaya..

  • @prabhakaran5938
    @prabhakaran5938 2 години тому

    👏👍🙏 super 💐

  • @prabhakaran5938
    @prabhakaran5938 2 години тому

    💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @shyamalaramu9171
    @shyamalaramu9171 2 години тому

    நன்றி ஐயா உங்களிடம் தொடர்பு கொள்ள நம்பர் தாங்க 🎉🎉🎉🎉

  • @geethab1684
    @geethab1684 3 години тому

    Nenga correct sonninga unmai

  • @rdineshbabu5347
    @rdineshbabu5347 5 годин тому

    மிகவும் நன்றி ஐயா

  • @manikandann8811
    @manikandann8811 12 годин тому

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @rathika5363
    @rathika5363 12 годин тому

    🙏🙏

  • @shunmugamvijayarangan48
    @shunmugamvijayarangan48 13 годин тому

    அனுபவம் பேசுது 😂😂😂😂

  • @karthiks9510
    @karthiks9510 22 години тому

    நான் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தியானம் செய்து வருகின்றேன் . கண்ணை மூடி அமர்ந்ததும் மஞ்சள் கலந்த வெள்ளை ஒளீ தெரிகின்றது சுழன்று சுழன்று ஒரு புள்ளியில் மறைகின்றது. சிறிது நேரத்திற்கு பிறகு கரு நீல ஒளி தெரிகின்றது. கோயிலில் தியானித்தால் பொன்னிற ஒளி தோன்றுகிறது சில சமயன்களில் உணர்வற்ற நிலை ஒரு சில நொடிகளுக்கு தோன்றுகிறது. நீங்கள் சொல்லும் குணங்கள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் காம உணர்வு அதிகமாக இருக்கிறது.

    • @sivabarathi86
      @sivabarathi86 19 годин тому

      @@karthiks9510 அடுத்த காணொளியில் பதில் சொல்கிறேன் 🙏

    • @shyamalaramu9171
      @shyamalaramu9171 10 годин тому

      பதிவுக்காக காத்திருக்கேமன் சகோதர ரே🎉

  • @rangarajrangaraj2833
    @rangarajrangaraj2833 23 години тому

    அண்ணா ஒலி தெரியுது , திடிரென ஒரு வெளிச்சம் வந்து போகுது

    • @sivabarathi86
      @sivabarathi86 19 годин тому

      இது சிறந்த அடையாளம், இடைவிடாமல் பயிற்சி செய்யுங்கள் 🙏

  • @Mythili-g9j
    @Mythili-g9j День тому

    எனக்கு மூலாதாரத்தில் vibrations இருக்கிறது. மேற்கொண்டு எவ்வாறு அடுத்தடுத்து உள்ள சக்கரங்கள் active ஆகி சகஸ்ராரம் வரை செல்லும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

    • @sivabarathi86
      @sivabarathi86 День тому

      உங்கள் வயது என்ன திருமணம் ஆனவரா அதற்கு தகுந்த பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

  • @JeyasheelaJeyasheela-c2e
    @JeyasheelaJeyasheela-c2e День тому

    வணக்கம் எனது உச்சிக்குழீ சிறிது பள்ளம் தெரிகிறது,மூலாதாரத்தில் blood வந்தது உண்மை 🙏🙏

    • @sivabarathi86
      @sivabarathi86 День тому

      @@JeyasheelaJeyasheela-c2e எல்லாருடைய உச்சியிலும் பள்ளம் சிறிது இருக்கும் கருணைக்கிளங்கு சாப்பிடுங்கள் உணவில் நெய் சேர்த்து கொள்ளுங்கள்

  • @karthiks9510
    @karthiks9510 День тому

    நா சைவம் தான் சாப்ரப்போ அப்படி இப்படி அசைவம்

  • @ahddsggte3340
    @ahddsggte3340 День тому

    6:51

  • @ahddsggte3340
    @ahddsggte3340 День тому

    6:06

  • @Jenithkumar.A
    @Jenithkumar.A День тому

    The experiences it taught me are more than the lessons I have learned in life.

  • @கார்த்திக்கேயன்

    என்றும் நீங்களும் உங்களை சார்ந்தவங்களும் இந்த உலகில் உள்ள எல்லா ஜீவராசிங்களும் என்றும் நீடுழி வாழ்க

  • @கார்த்திக்கேயன்

    மென்மேலும் உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல ஆதி பரம்பொருள் சிவபெருமானின் அருள் பரி பூரணமாய் கிடைக்கட்டும்

  • @கார்த்திக்கேயன்

    என்றும் பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ்க

  • @கார்த்திக்கேயன்

    எல்லாம் நிறைவாகட்டும்

  • @கார்த்திக்கேயன்

    வாழ்க வளமுடன்

  • @கார்த்திக்கேயன்

    வாழ்த்துக்கள்

  • @கார்த்திக்கேயன்

    ஓம் நமசிவாய

  • @rdineshbabu5347
    @rdineshbabu5347 2 дні тому

    மிகவும் நல்ல பதிவு நன்றி ஐயா

  • @gajendirangaja3073
    @gajendirangaja3073 2 дні тому

    ஒன்னாவது ரெண்டாவது முழுசா முடிக்கல அதுக்குள்ளே ஐஏஎஸ் எக்ஸாமுக்கு அனுப்பி வைக்கிறீங்க

    • @sivabarathi86
      @sivabarathi86 2 дні тому

      ஒன்னாவது படிக்கும்போதே IAS ஆகனும்ங்கிற லட்சியம் நல்லா படிக்கணும்ங்கிற நம்பிக்கை குடுக்கும் 👍👍👍

    • @gajendirangaja3073
      @gajendirangaja3073 2 дні тому

      @sivabarathi86 சொல்றதுக்கு எல்லாம் பதில் சொல்லிருவீங்க 😁😁😁

  • @sivaanand83
    @sivaanand83 2 дні тому

    புதிய தகவல் நன்றி 🌹

  • @கார்த்திக்கேயன்

    நானும் ஒரு பிரம்ம ச்சாரி

  • @கார்த்திக்கேயன்

    எல்லாம் நிறைவாகட்டும்

  • @கார்த்திக்கேயன்

    வாழ்க வளமுடன்

  • @கார்த்திக்கேயன்

    வாழ்த்துக்கள்

  • @kothandaramanmohanraj
    @kothandaramanmohanraj 2 дні тому

    ஓம் நமசிவாய வாழ்க

  • @gajendirangaja3073
    @gajendirangaja3073 4 дні тому

    சூப்பர் சூப்பர்

  • @VibulananthanS
    @VibulananthanS 4 дні тому

    இன்று முதன் முறையாக தங்களின் வீடியோ சிலவற்றை கண்ணுற்றேன். சிறப்பான முறையில் விழிப்புணர்வு தன்மையுடன் கொடுத்துள்ளீர்கள். அருமை. தங்களின் இருப்பிடம் எங்கே? தெரிந்து கொள்ளலாமா? முடிந்தால் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் கேட்கிறேன். தங்களின் பதிலை எதிர் நோக்குகிறேன் ஐயா. நன்றி வணக்கம் 🙏

    • @sivabarathi86
      @sivabarathi86 4 дні тому

      @@VibulananthanS இருப்பிடம் திருவண்ணாமலை மாவட்டம் 6374246885 call me

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 5 днів тому

    முருகர் பற்றி ஏதும் விபரம் தெரிந்தால் சொல்லுங்களேன் முருகன் மனிதர் தாண் சாஸ்தா என்று கூறுகிறார்கள் விபரம் உங்களால் முடியும் என்று தெறிகிறது

    • @sivabarathi86
      @sivabarathi86 5 днів тому

      @@essakkiessakkiessakkiessak6010 முருகப்பெருமான் அருள் இல்லாமல் ஆன்மீகம் சாத்தியமில்லை

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 5 днів тому

    இறைவன் அருளால் ஆஞ்யா சக்கரம் பயிற்சி இல்லாமல் கிடைக்காதாஅய்யா

    • @sivabarathi86
      @sivabarathi86 5 днів тому

      @@essakkiessakkiessakkiessak6010 இறைவனிடம் பூரண சரணாகதி அடைந்தால் கண்டிப்பாக கிடைக்கும் 🙏

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 5 днів тому

    சாமி உங்களிடம் யாரூம் பேசமாட்டார்கள் அமைதியாக சாதிக்கலாம் எதிரிகள் இருப்பவர்கள் என்ன செய்ய அய்யா

    • @sivabarathi86
      @sivabarathi86 4 дні тому

      நீங்கள் இறைவனிடம் முழுநம்பிக்கை வைத்து செயல்படுங்கள் எதிரிகள் உங்களுக்கு இருக்க மாட்டார்கள்

  • @Manikandan-rm4gy
    @Manikandan-rm4gy 5 днів тому

    வழுற்று பிழைப்புக்கு என்ன பண்றது

    • @sivabarathi86
      @sivabarathi86 5 днів тому

      உழைக்க வேண்டும்

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 5 днів тому

    Super 🎉

  • @gajendirangaja3073
    @gajendirangaja3073 6 днів тому

    புதிய புதிய தகவல் கொடுத்ததற்கு நன்றி 🙏🙏🙏👌

  • @rdineshbabu5347
    @rdineshbabu5347 6 днів тому

    மிகவும் நன்றி ஐயா

  • @saieditz7867
    @saieditz7867 6 днів тому

    ஜீ உங்கள பாக்கணும் நான் கண்டிப்பா ஜீ

  • @victoriyaP-y4l
    @victoriyaP-y4l 7 днів тому

    ஆத்ம நமஸ்காரம் ஐயா தாங்கள் எந்த ஊர்

    • @sivabarathi86
      @sivabarathi86 7 днів тому

      @@victoriyaP-y4l வணக்கம் ஐயா, இருக்கும் ஊர் திருவண்ணாமலை மாவட்டம்

  • @sivabarathi6660
    @sivabarathi6660 7 днів тому

    Oru colour m theriyala

  • @kasishaolin
    @kasishaolin 7 днів тому

    How to contact you ayya ??

  • @ShyamsundarC1983
    @ShyamsundarC1983 9 днів тому

    👋👋🙏🙏🙏

  • @Jenithkumar.A
    @Jenithkumar.A 9 днів тому

    மிகவும் தெளிவான பதிவு 🙏

  • @gajendirangaja3073
    @gajendirangaja3073 12 днів тому

    🙏🙏🙏

  • @gajendirangaja3073
    @gajendirangaja3073 12 днів тому

    ஐயா உங்கள் விளக்கங்கள் அனைத்தும் அருமை 👌👌👌

  • @kadhambaulagam
    @kadhambaulagam 13 днів тому

    சிறப்பு ஐயா..🎉