குறவர் இனப்பெண் - தெய்வமாக வழிபடும் மக்கள் - சிலிர்ப்பூட்டும் சிறுதெய்வத்தின் கதை.!| Madurai | Melur

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2021
  • குறவர் இனப்பெண் - தெய்வமாக வழிபடும் மக்கள் - சிலிர்ப்பூட்டும் சிறுதெய்வத்தின் கதை.! | Madurai | Melur #PTDigital
    PT Digital is an exclusive channel from the house of Puthiya Thalaimurai which has a lot to talk about politics, cinema, history, fiction, sports, gossip, world news, human interest stories, spiritual, food, lifestyle and more, in short we cover everything that makes a common man happy and satisfied. The special feature of the channel is every video has different content. we value every single minute of our pt digital viewers. if a pizza has 12 slices and each slice has a different flavor and taste, it will be the favorite pizza of 12 different minded people like this channel has a variety of flavors and contents you like. come and have the slice of your choice of pizza in PT Digital. also PT Digital viewers get ready to have a roller coaster experience through our channel as it may sometimes take you to another galaxy sometime to stone age periods. stay stunned with PT Digital.
  • Розваги

КОМЕНТАРІ • 618

  • @dassd3458
    @dassd3458 3 роки тому +84

    சிங்கம்மாள் தெய்வம் உண்மை தான், கோவில் மேலூர் பக்கத்துல மில்கேட்ல இருக்கு,எல்லாரும் ஒருமுறை சிங்கம்மாள் தெய்வத்தை வழிபட்டு வாருங்கள், எல்லாம் நல்லது நடக்கும்,

    • @ramachandiran3005
      @ramachandiran3005 3 роки тому +3

      இந்த குறி சொல்லும் அம்மா Mobile number kidaikkuma

  • @nataraajank319
    @nataraajank319 2 роки тому +49

    சக்தி வாய்ந்த தெய்வம் கொடுத்து வாக்கை நிறைவேற்றும் பெண் தெய்வம் ஜெய் சிங்கம்மா 🙏 ஓங்கட்டும் சிங்கமாளின் புகழ் 🙏🙏🙏🙏🙏.

  • @sindhakumari5404
    @sindhakumari5404 3 роки тому +172

    சக்தி உள்ள தெய்வம்... தாயே போற்றி

  • @VinothKumar-hj6dd
    @VinothKumar-hj6dd 3 роки тому +492

    இது உண்மை தான் என் உறவினர் திடீரென சாமி ஆடி குறவர் மொழியில் பேசியதை நானே பார்த்தேன்

  • @KarthikayanVel
    @KarthikayanVel 8 годин тому

    சிங்கம்மாள் தெய்வம் சக்தி வாய்ந்த தெய்வம் 🙏🙏🙏

  • @abinayaabinaya5691
    @abinayaabinaya5691 3 роки тому +145

    சிங்கம்மாள் சக்தி வாய்ந்த தெய்வம்.....

  • @user-xu1to7gj1q
    @user-xu1to7gj1q 3 роки тому +109

    சிங்கம்மாள் சாமியை வணங்குகிறேன்

  • @SakthiSakthi-oz8kq
    @SakthiSakthi-oz8kq 2 роки тому +59

    நான் நம்பும் தெய்வம் சிங்கம்மாள்🙏🙏🙏

  • @MyloveRc200waiting-mk8ch
    @MyloveRc200waiting-mk8ch Місяць тому +3

    சிங்கம்மா தாயே என் குடும்பத்த காப்பாத்து தாயே நா கேட்ட பணம் கிடைத்தவுடன் அடுத்த திங்கள் உன் இடத்திற்கு வர தாயே

  • @sathishkumar.asathish.a707
    @sathishkumar.asathish.a707 3 дні тому

    சிங்கம்மால் தாயே எங்க குடும்பத்த ஒன்னு சேர்த்து வை தாயே 🙏🪔

  • @balachandar3074
    @balachandar3074 3 роки тому +13

    அம்மா தாயே போற்றி...உன் கடைக்கண் பார்வையால் உன்னை விரைவில் காண்பேன்

  • @ammua2727
    @ammua2727 3 роки тому +16

    நாங்கள் வாரம் தவறாமல் இந்த சிங்கமாள் தாய பார்க்க இந்த சிங்கமாள் கோவிலுக்கு செல்வோம் 🙏🙏

  • @dr.prasannakumar7016
    @dr.prasannakumar7016 3 роки тому +72

    நான் எதிர்காலத்தில் நல்ல மருத்துவராகி ஏழை எளிய மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என விரும்புகிறேன் அதை நிறைவேற்றுவதாக நானும் நிறைய முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 3 роки тому +4

      வாழ்த்துக்கள்

    • @user-dr3wi1cm7p
      @user-dr3wi1cm7p 3 роки тому +3

      உங்கா கனவு நிச்சயம் நிறைவேறும் வாழ்த்துக்கள்

    • @dr.prasannakumar7016
      @dr.prasannakumar7016 3 роки тому +1

      @@user-dr3wi1cm7pகண்டிப்பாக. நன்றி அக்கா

    • @bakthanagarkammapuram3183
      @bakthanagarkammapuram3183 3 роки тому

      கண்டிப்பாக நீங்கள் ஒரு டாக்டர் ஆவீர்கள் இது உறுதி அதற்கான முயற்சியில் ஆர்வம் காட்டுங்கள்

    • @dr.prasannakumar7016
      @dr.prasannakumar7016 3 роки тому

      @@bakthanagarkammapuram3183 mm kandippa na oru doctor aaga varuven ithu unmai👍👍

  • @maniammu7342
    @maniammu7342 3 роки тому +124

    Enaku mrg agi 2 years aguthu enum papa ella romba kastama eruku , enakaga singama amma kitta pray pannunga plz ,mudinja nanum kandipa andha kovil ku poganum

    • @pandithurai9958
      @pandithurai9958 3 роки тому +5

      Madurai Pandi Kovil poi venduga bro

    • @vanmathidinesh9863
      @vanmathidinesh9863 3 роки тому +2

      Karpagaratchambigai kovil poituvanga ☺️

    • @jamunavinoth5881
      @jamunavinoth5881 3 роки тому +2

      Manali new town infant charch vaanga anna nalla badiya paapa pirakum naa unmaiyavea solldra neengaa oru thadava vanthu paarunga ungaluku manasu romba happy ah irukum

    • @sivapriyag9245
      @sivapriyag9245 3 роки тому

      Garbatakshambigai kovilku ponga. Chennai a irundha kan thirandha Perumal koil in maduravoyal ku poi sollunga. They will ask you to come for five days, one day in a week, u will get good result within that period. Illana go to pachaiamman temple for 9 weeks that is one day in a week for 9 days. Or go to vada sendhur Murugan temple in sendhurpuram kattupakkam for 7 Tuesdays in the evening for sahasranama Pooja. Whichever temple u go, tell them ur prayer, they will guide u what to do. All these temples I have been to for successful pregnancy since my preg history was tragic. I have been to all these temples simultaneously Sunday pachaiamman, Tuesday Murugan and Saturday Perumal. Fourth week, my pregnancy got confirmed. Before starting this, went to garbatakshambigai also. Have faith and pray. Good news is on the way for u

    • @panelboardelectricalsalltypes
      @panelboardelectricalsalltypes 3 роки тому

      @@sivapriyag9245 maduravoyal Or Nerkunram

  • @shanmugamgurukkalskshanmug1042
    @shanmugamgurukkalskshanmug1042 3 роки тому +26

    சிங்கம்மா தாயே சரணம் என் குடும்பத்தையும் எல்லாரையும் நல்லாவைமா

  • @j.devijahirj.devijahir9553
    @j.devijahirj.devijahir9553 3 роки тому +34

    அம்மா தாயே சிங்கம்மா என் குடும்ப கஷ்டம் தீரனும்.

  • @jeyaganesh4602
    @jeyaganesh4602 3 роки тому +9

    சிங்கம்மாள் தாயே வணங்குகிறேன்...

  • @prabhuprabhu9103
    @prabhuprabhu9103 3 роки тому +42

    எங்கள் தெய்வம் சிங்கமா போற்றி

  • @MahalakshmiSathyaraj-zz2cc
    @MahalakshmiSathyaraj-zz2cc 24 дні тому +1

    தாயே போற்றி அம்மா எனக்கு குழந்தை பிச்சை தாருகள் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому +1

    நல்ல விசயம் இது போன்ற இடங்களை நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்

  • @neethipathi6804
    @neethipathi6804 3 роки тому +106

    Enakum singama vanthathuku apram than 8 years apram kulanthai poranthathu🙏singama my fav kadavul🙏

  • @RajamanikandanKSS
    @RajamanikandanKSS 3 роки тому +25

    கந்தபாலன் அண்ணன் சூப்பர் இவர் நாடக கலைஞர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி KSR,

    • @azoovlogs1838
      @azoovlogs1838 3 роки тому

      Apdi podu adhane pathen super ah sonninga

  • @saravanansaravanan2982
    @saravanansaravanan2982 3 роки тому +2

    அம்மா சிங்கம் சிங்கம்மா தாயே உலகம் செழிக்கணும் உலகத்துக்கு வந்த பித்து தெரியணும் நீதான் அருள் புரியணும் மீண்டும் உலகம் இயல்புநிலைக்கு வரணும் அனைவருடைய கஷ்டமும் தீரும் அனைவரும் சுபிட்சமாக இருக்க முடியுமா அனைவருடைய குடும்பத்தின் காருமம்மா ஓம் சக்தி அம்மா தாயே

  • @user-bp9tr1vi7f
    @user-bp9tr1vi7f 3 роки тому +16

    Enakku intha matham nalla seithi varanum thaye kulanthai vendum amma😭😭😢

  • @msmuthu446
    @msmuthu446 3 роки тому +4

    எனக்குள் இருக்கும் தெய்வத்திற்கு விடை தெரிய வில்லை. விடை கொடு தாயே

  • @sakthikesavan2767
    @sakthikesavan2767 3 роки тому +8

    அம்மா உன் சந்நிதிக்கு நானும் வரேன் மா..எனக்கு மன அழுத்தத்தை குறைத்து .naala வேலை வேண்டும் அம்மா,,

  • @balanbalan4005
    @balanbalan4005 3 роки тому +29

    எங்க ஊரு சாமி மஞ்சக்காள் கோவில் திருவிழா தடை ஏற்பட்டு கொண்டே இருக்கிறது அதை நிறைவேற்றி தர வேண்டும்

    • @Vivek-yk6qk
      @Vivek-yk6qk 3 роки тому +1

      அம்மன் அருள் புரிவால் திருவிழா விரைவில் நடக்கும்

    • @balanbalan4005
      @balanbalan4005 3 роки тому +1

      @@Vivek-yk6qk அந்த அம்மன் வந்து சொன்னதுபோல் இருக்கிறது திருவிழா நடைபெற்றால் நான் அந்த கோவிலை நாடி வருவேன்..

    • @RajeshMdas
      @RajeshMdas 3 роки тому

      Thadai yen varuthu yaaral varuthu nu kandupudichu sari pannunga thiruvizha thalli poda koodatha oora kaakura samiku panna vendiyatha time ku pannanum pongal ku appa dress eduthu koduparu nu kaathitu irukura kolantha maadri pandigaikaga deivam kaathitu irukum

    • @mythilimythili6125
      @mythilimythili6125 3 роки тому

      Sami eanakku majakamali erukku eanakku sari aakanum rompa kastama erukku saththu poiralanu erukku nakka povatha kovel eilla nakka povatha hospital eilla 😭😭😭😭😭😭😭😭😭😭 eanakku age 23 avuthu

    • @kumarsrkumarsr1783
      @kumarsrkumarsr1783 2 роки тому

      Kovilukku vanga

  • @veerakumar8632
    @veerakumar8632 2 роки тому +8

    இது சிறு தெய்வம் சொல்வது தவறு!மக்களை காக்கும் காவல் தெய்வம்"!

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 3 роки тому +15

    நான் நல்லா சம்பாதிச்சு என் சொந்த ஊரான மக்களுக்கு என் சொந்த பணத்தில் ஏழை எளிய மக்களுக்கு நல்லது பன்ன நெனக்கிறேன் . சிங்கம்மாள் நான் நினைத்ததை நிறைவேற்றுமா

  • @sundariraj7047
    @sundariraj7047 Рік тому +6

    எனக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே நீ தான் அதற்கு அருள் புரியணும்🙏🙏🙏😭

    • @kaavicreations143
      @kaavicreations143 3 місяці тому

      நாங்க மருந்து கொடுக்கிறோம்

  • @ananthmegala6293
    @ananthmegala6293 Рік тому +20

    இது உண்மை பலன் அடைந்தவர்களில் நானும் ஒருவர்

  • @aravindrajaravindraj2153
    @aravindrajaravindraj2153 2 роки тому +11

    Nanum அம்மாவை வணங்கினேன் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது அம்மாவின் அருள்

  • @karthick2959
    @karthick2959 Рік тому +1

    நான் அங்க வரணும் எனக்கு அந்த பாக்கியத்தை குடு அம்மா .

  • @thenmozhi7275
    @thenmozhi7275 2 роки тому +6

    சிங்கம்மாள் நீதான் ஏன் குடுப்பத்த காப்பாத்தணும் அம்மா 🙏🙏🙏🙏

  • @deepikamuthu7353
    @deepikamuthu7353 3 роки тому +7

    எனக்கு ஏ பாப்பா தீருப்ப பொறாக்கனும் 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-ke7io1fo7e
      @user-ke7io1fo7e 3 роки тому +1

      நானும் வேண்டுகிறேன் சகோதரி

    • @senthilkumar-kv2dw
      @senthilkumar-kv2dw 2 місяці тому

      🎉🎉🎉🎉🎉🎉

  • @pandikutty222
    @pandikutty222 3 роки тому +10

    மதுரை மாவட்டம் சுற்றுவட்டார கிராம அனைவருக்கும் தெய்வம் சிங்கம் மாள்

    • @thirumurugan1105
      @thirumurugan1105 3 роки тому

      bro maduraiyila yentha idathula iruku bro adress sollunga

    • @Karthi166
      @Karthi166 3 роки тому

      @@thirumurugan1105 madurai melur millgate

  • @Bairavarkaakka
    @Bairavarkaakka Рік тому

    தாயே சிங்கம்மாள் எங்களுக்கு எப்பவும் துணையாக இருந்து வழி நடத்த வேண்டும் தாயே 🙏🙏🙏

  • @asambulancethirumangalam4398
    @asambulancethirumangalam4398 3 роки тому +1

    #அம்மா🙏🙏🙏🙏🙏

  • @rdpragalyalifestyle2983
    @rdpragalyalifestyle2983 3 роки тому +4

    தாயே போற்றி

  • @maniprakashmaniprakash724
    @maniprakashmaniprakash724 3 роки тому +2

    தாயே சிங்கம்மனே போற்றி

  • @vijaypoopoo9900
    @vijaypoopoo9900 3 роки тому +20

    Ithu unmaithan ella kashdathaiyum kuraikkum.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anusrianusri6264
    @anusrianusri6264 3 роки тому +42

    Yengal deivam 🙏🙏🙏❤️Melur singammal

  • @KrishnaKrishna-is7wg
    @KrishnaKrishna-is7wg 3 роки тому +17

    Singammal powerful god🙏🙏🙏🙏🙏

  • @satheeshsatheesh1366
    @satheeshsatheesh1366 Рік тому

    Sema friends super super

  • @rajathirajathi5101
    @rajathirajathi5101 3 роки тому +1

    Super

  • @pooranaselvi9526
    @pooranaselvi9526 Рік тому

    அம்மா தாயே என் கணவருக்கு சம்பளம் பாக்கி இல்லாமல் வரணும் அருள் புரிவாய் அம்மா தாயே வேளை தடை இல்லாமல் நடக்கணும் அம்மா சிங்கமா தாயே

  • @subhasubash6879
    @subhasubash6879 Рік тому

    அம்மா எனக்கு நல்ல கல்வி அமைய வேண்டும் 🙏🏽🙏🏽☺☺🙏🏽🙏🏽🙇‍♀🙇‍♀🙇‍♀

  • @shortreviews8778
    @shortreviews8778 3 роки тому +11

    End punch செம்ம 🔥

  • @pooranaselvi9526
    @pooranaselvi9526 Рік тому

    அம்மா தாயே சிங்கமா அருள் புரிவாய் அம்மா

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHR 3 роки тому +4

    Good God🍓♥️🎉🍓🍓🍓

  • @vanampadi
    @vanampadi 3 роки тому +1

    அம்மா தாயே என் கணவரை என் கூட சேர்த்து வைங்க.எங்கள பிரிச்ச அந்த குடும்பத்த அதே மாதிரி ஆங்குங்க.எங்கள சேத்து வைங்கமா.உன் சன்நிதிக்கு வாரேன் .உன்னோட குல வழக்கப்படி வாரேன் தாயே.....

  • @haripriyavjmanohar4071
    @haripriyavjmanohar4071 3 роки тому +3

    Om Singammal Potri 🙏🏼🙏🏼🙏🏼

  • @user-hp4yl9ib4d
    @user-hp4yl9ib4d 2 роки тому +2

    தாயே சிங்கம்மாள் துனை🙏🙏

  • @hemamalinir7465
    @hemamalinir7465 3 роки тому +8

    நான் போயிருக்கேன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்

  • @vkfilmsstdios141
    @vkfilmsstdios141 3 роки тому +15

    Marriage ana naalula erunthu eppo varaikkum Enlife la romba prblm a erukku na happy Ella na en Mama kooda santhosam a vala koodathunu ninakkiranga seivinailam pannuvenu soldranga ethanalaye enakku eppo vaaraikkum kulanthai undagala singammal neenga than allathaum sari seiyanum nanum en Mama um santhosam a valanum

  • @anianitha9548
    @anianitha9548 3 роки тому +4

    God is great

  • @p.balamurugan284
    @p.balamurugan284 Рік тому +2

    தமிழ் பூர்வீக குடிகள் வாழ்த்துக்கள்...

  • @mrekha9754
    @mrekha9754 Рік тому +2

    Intha vlog parthu paravasam agiten valli maa aprom singamma kathai 👌 🙏🌹🙏

  • @kalavathisaminathan4320
    @kalavathisaminathan4320 Рік тому

    தாயே போற்றி போற்றி

  • @nadhiyakannan5120
    @nadhiyakannan5120 Рік тому +1

    Amma singamma thaye en venduthalai niraivetruma amma ❤️🙏❤️

  • @thanabalvignesh1633
    @thanabalvignesh1633 3 роки тому +5

    Omm singammal potri potri🙏🙏🙏🙏

  • @tutyponu909
    @tutyponu909 Рік тому

    எங்க ஊர் ✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️

  • @dharanidhamarai2545
    @dharanidhamarai2545 2 роки тому +3

    ஓம் தாயே சிங்கம்மா போற்றி போற்றி

  • @itoohavefeelingsbro1848
    @itoohavefeelingsbro1848 3 роки тому +3

    The one and only God

  • @ramyasundaraj5185
    @ramyasundaraj5185 3 роки тому +7

    தாயே போற்றி 😭😭

  • @vanavil3390
    @vanavil3390 2 роки тому +4

    சிங்கம்மாள் தெய்வமே இன்று உன்னை தரிசித்தேன் . நான் நினைத்தபடி என் மனைவியுடன் சேர்ந்து வாழ உதவி செய்வாய் என நம்புகிறேன்

  • @keerthanakeerthana7424
    @keerthanakeerthana7424 3 роки тому +4

    🙏🙏

  • @user-rc3jz3cd2u
    @user-rc3jz3cd2u 10 днів тому

    😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂செம காமெடி

  • @RG_lifestyle365
    @RG_lifestyle365 3 роки тому +10

    Amma ennakku kuzhanthai vendum amma arul tharungal ennakkaga konjam vendikkonga

  • @RajaRaja-ct1gl
    @RajaRaja-ct1gl 3 роки тому +14

    சக்தி உள்ள சாமி

  • @senthilkumarduperkavitha7915

    சிங்கம் மா தாயே போற்றி

  • @poornimadeviv4735
    @poornimadeviv4735 3 роки тому +3

    Ennaku pidicha mari kalyana valka amachi than ma.......🙏🙏🙏🙏🙏🙏

  • @user-dm3fd8di3r
    @user-dm3fd8di3r 3 роки тому +2

    🙏🙏🙏

  • @elakiyavijay2868
    @elakiyavijay2868 3 роки тому +6

    Nan poie irukeran..marupadiyum poganum..singaammal thayee🙏🙏

  • @tn59guys90
    @tn59guys90 3 роки тому +7

    Melur guys like me

  • @prabapraba2452
    @prabapraba2452 3 роки тому +5

    Om shingamma thaaye pottery🙏🙏🙏🙏🙏

  • @aarthyaarthy7085
    @aarthyaarthy7085 3 роки тому +1

    That's really true...enakku. Nadanthuchu

  • @user-fl3zu5en7p
    @user-fl3zu5en7p 3 роки тому +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @lovebirdscaring3735
    @lovebirdscaring3735 3 роки тому +2

    🙏🙏🙏🙏

  • @vaishali1739
    @vaishali1739 3 роки тому +6

    போற்றி ‌தாயே.....🙏

  • @sathyamurugesan9962
    @sathyamurugesan9962 3 роки тому +5

    Ye life la niray prblm pls enaku prblm mudinju na ninacha mathiri ye life amanja na unna thedivaren singammal thaaye🙏🙏🙏🙏

  • @panneerswetha6947
    @panneerswetha6947 Рік тому +1

    உண்மை தெய்வம்

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அம்மா

  • @pavilifestyle8064
    @pavilifestyle8064 3 роки тому +2

    Singammma ammmma

  • @padmavathim8945
    @padmavathim8945 Рік тому

    சிங்கம்மா தாயே என் குடும்பத்தை காக்க வேண்டும் தாயே 🙏🙏🌺🌺 என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻

  • @BalaMurugan-mh6yo
    @BalaMurugan-mh6yo 3 роки тому

    சிங்கமாள் துணை

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 Рік тому

    Om Om Om 🌺 🙏🙏🙏🙏🙏

  • @manojsuresh3287
    @manojsuresh3287 3 роки тому +2

    🙏🏼🙏🏼🙏🏼

  • @BalaJeya-uz7jo
    @BalaJeya-uz7jo 2 місяці тому

    Enngaloda katan thollai ellama nemmathiyana valkkaiya kotonga thaye.enakku oru velai. Ketaikka aru kotonga singamma thaye. Rompa kashtathila erukkom ennota kotompam .neengathan engalukko eru nalla valiya kaamikkanu thaye🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramachandiran3005
    @ramachandiran3005 3 роки тому

    Enakku intha madham nalla seithi varanum thaaye singammal thaaye saranam amma Engalukku neethan amma Thunai

  • @vanithavani636
    @vanithavani636 3 роки тому +1

    Enaku kulaidhai varam vendum Amma...✡️

  • @cutti__yuvashri__3476
    @cutti__yuvashri__3476 2 роки тому

    Singamal thunnai...🙌

  • @nithya6671
    @nithya6671 Рік тому

    அம்மா தாயே சிங்கம்மா. என் குடும்பத்துக்கு துணையாய் இரும்மா

  • @user-rq3zk1cc7i
    @user-rq3zk1cc7i Місяць тому

    Enakum lruthuchu Alachuu 4varusam achu Melur Alagiiiii❤❤❤❤

  • @PalaniSamy-qe7in
    @PalaniSamy-qe7in Рік тому

    Amma singamma en valkkayil na ninaippathu natakkanum athuttu poyiranu thaye singamma🙏🙏🙏🙏🙏🙏

  • @powerofmeditation.3036
    @powerofmeditation.3036 3 роки тому +3

    Adengapaaa

  • @shopanapraphu4763
    @shopanapraphu4763 3 роки тому

    உண்மைதான்

  • @arulprakashan3935
    @arulprakashan3935 Рік тому

    சிங்கம்மா எனக்கும் என் மனைவிக்கும் நீங்கள் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் எங்கள் நோய்கள் தீர்த்து வைக்க வேண்டும் எங்கலுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் சிங்கம்மா ஆசீர்வாதம் செய்யனும்

  • @user-zb2jh9xe4q
    @user-zb2jh9xe4q Рік тому +1

    🙏🌹❤️

  • @pavisharvinsharvin1162
    @pavisharvinsharvin1162 3 роки тому +1

    Anga theivam singammal 🙏🙏🙏