சகோதரரே வணக்கம்.. நீங்கள் நிம்மதியான உலகத்தை கண்டு வந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. கடனில்லா ..அவசரமில்லா..நல் எண்ணம் கொண்ட மனிதர்கள்..வாழ்க பல்லாண்டு..
அவர்கள் கலாச்சாரம் ,மொழி மை மறக்கவில்லை.தமிழ்மொழியும் நன்றாக பேசுகிறார்கள்.தமிழ் அவர்களை அடுத்த கட்ட உயர்வுக்கு அழைத்து செல்லும்.அவர்களுடையது நிம்மதியான வாழ்க்கை.வாழ்க வளமுடன்.
அன்பு கோபிநாத் அவர்களுக்கு இதுபோன்ற நல்லவிசயங்களை யூடியூப் முலம் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு என்தாழ்மையான வேண்டுகோள் டிவி சேனல்களிலலும் பதிவு செய்தால் அனைத்து தரப்பு மக்களும் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.உங்களுக்கும் உங்கள் முயற்சிக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும்.
Gopinath sir, I am really happy to see you throwing light on the tradition and culture of the Toda tribe in a beautiful way. Hope to see the same kind of series on other tribal cultures of Nilgiris. Good wishes. 👍
இல்லை இவர்கள் யாருக்கும் தாய் மொழி தமிழ் இல்லை அதோடு கொங்கு நாட்டின் பழங்குடியினர் யாரும் தமிழ் பேசுவதில்லை தமிழருக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை
Don’t start like North Indian people. They say all the Indian languages came from Sanskrit. We tribals have individual language, custom and traditions. We are not Tamil people. All languages in India have words from Sanskrit, Tamil, Kannada etc but it doesn’t mean it’s all same. Pls don’t bring your dirty politics among us.
Why so much hate towards tamil? I think your language resembles more of kannada!!! Your today language is not a distinct language it is a mixture of tamil, kannada and your own words!!! @@RockStar-el6wr
@@monishasekar4716 Not hate towards Tamil. It is the hate towards people who are trying to put us down. Have your Tamil Nadu done anything towards the development of our tribal languages? Our languages are in dying stage, it wouldn’t exist in next 100 years. Do they have documented our language? Any research in universities? You are fighting for funds from central government for Tamil language. Central government gives 50 crores for research and development of Tamil but TN govt haven’t spent 1 rupee for our languages. Andra government has started Multi Lingual education system including all tribal languages. But TN govt haven’t done anything to our languages. Now your new political leaders started like only Tamils only can rule TN so what about us? If so then split Nilgiris as separate state and you have your own CM. We don’t want to be second class citizens. Even see your mindset, how can you say our language is mixture of Tamil, Kannada etc? So can’t be Tamil and Kannada be mixture of Toda, Kota, Badaga etc? Just because of more number of people? Sanskrit was spoken by 50k people only but Hindi is spoken by 50 crores but age of Sanskrit is 3000 years atleast and age of Hindi is 500 years only. Our languages has more Kannada words because before British Invasion, Nilgiris was under Mysore dynasty. Any language in the world especially in India can exists without words from other languages and it doesn’t mean, they are not unique.
I hail from the mountains and am very proud of the ancient culture sustained here! A lot more study and research is due with the tribes of the hills! The mountains are home to many secrets concerning medical practices which are passed down the generations by only word of mouth. Kudos to Gopinath for making the effort to visit these places. Hope the curious tourists travel respectfully & responsibly!
When I was studying in ooty, i had lots of classmates from the todas village, in an around ooty taluks. Honey and "Thennai " is their favorite food for entertaining guests..Real human being. Their food habits is just like kannadigas from karnataka 😊
They are said to be the Jewish group who get isolated in ooty during migration. Their features are similar to st.thomas Christians, the judo dravidians.very fascinating to see their culture...great
அற்புதமான வீடியோ நான் திருப்பூர் பகுதியை சார்ந்தவன் எனது உறவினர்கள் தலக்குந்தா மற்றும் சோலூர் மட்டம் நடுவட்டம் ஆகிய பகுதிகளில் உள்ளனர் ஊட்டி நான் அடிக்கடி செல்லும் இடம் இருத்த போதும் உங்களது படைப்பு அற்புதம் கோபிநாத்
Dear Sir, where you're doing interview with todas and kotas, there is archaeological site near by its called Pykara site which was mentioned by British archaeologist during 18's
AWSOME VLOG 👍. GOPINATH MEANS CREATIVITY THOUGHTS (OUTSIDE THE BOX THINKING). NO ONE TODATE NEVER SHOWN TAMIL NADU'S NATIVES IN OOTY. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE IN MANY FIELDS AND VERY SUCCESSFUL IN MANY FIELDS.
Gopi anna Wellington side poi parunga next time military area experience will be really great. Camera allowed ah nu..theriyala for ur experience just try itonce,great warriors of our land
Sirs, good 👍 👍, still few Periyava says not only this region, many regions like this, you wish to come to our region, can show wonders, says few Periyava
Kamal sir already mentioned and shown them in his movie Aalavandhan. That's where Vijay and his brother Nandhu (both Kamal sir) found Thenush Kutt and made him as their friend.
Hi bro happy to see this my name is kanchana I'm from kothar tribe... உங்களுக்கு கோத்தகிரி தெரியுமா அங்க தான் எங்க ஊரு... கோத்தகிரிக்கு எப்படி கோத்தகிரி னு பேர் வந்தது தெரியுமா... கோத்தர் இனம் வசிக்கும் மலை... கிரி என்றால் மலை கோத்தர் வாழும் மலை கோத்தகிரி😊
அண்ணா தனிமனித ஒழுக்கம் பற்றி நீயா நானாவில் தயவு செய்து பேசுங்கள் . மணிப்பூர் கலவரத்தில் எந்த அளவுக்கு அரசியல் தொடர்பு உள்ளதோ அந்த அளவு அங்குள்ள மனிதனின் தொடர்பு உள்ளது அல்லவா .. இவ்வளவு நாள் வீட்டில் நல்லவனா இருந்த ஒருத்தன் எப்படி இப்படி மாற முடிஞ்சுச்சு அது எப்படி இத்தனை பசங்க வேடிக்கை பார்க்க முடிஞ்சுச்சு .
கோபிநாத் சார் உங்களுக்கு ஒரு சல்யூட். 👍👍👍👍.
Kandipa salute podanum.tribes pakkanumnu romba ASA.engaluku chance kammi sir.enga asaya nirai vaethitega sir.
ua-cam.com/play/PL5h1vAstCBhNYGOziSTO_5GQrmr1WGQTJ.html - Tribes Documentary
ஊட்டி என் பிறந்த ஊர்.எனக்கு பழங்குடி மக்களை மிகவும் பிடிக்கும்.இந்த பதிவு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி
Tq
Welcome to Nilgiris ❤
Yow military nee enga yaa inga.... Adutha content ready pola 😂
0:42 இதே காட்சியை ஆளவந்தான் திரைப்படத்தில் நாம் பார்த்திருப்போம்.
காணக்கிடைக்காத அருமையான பதிவு நன்றி நண்பரே.
சகோதரரே வணக்கம்..
நீங்கள் நிம்மதியான உலகத்தை கண்டு வந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.
கடனில்லா ..அவசரமில்லா..நல் எண்ணம் கொண்ட மனிதர்கள்..வாழ்க பல்லாண்டு..
நிம்மதியானா உலகம் தான் climate வாட்டி எடுத்து விடும் முடியாதுடா சாமி 🤪
புதுமையான அனுபவம்..பார்க்க ஆர்வமும், அழகாகவும் இருந்தது... நன்றி கோபி அண்ணா மேலும் பல புதிய தகவல்களை எதிர்பார்க்கிறேன்...நன்றி
எங்க ஊருக்கு சென்று வந்ததற்க்கு நன்றிகள். நான் அவர்களுடன் ஓரே அரசு பள்ளியில் படித்து பழகிய அனுபவம் இனிமையானது.
me also
அவர்கள் கலாச்சாரம் ,மொழி மை மறக்கவில்லை.தமிழ்மொழியும் நன்றாக பேசுகிறார்கள்.தமிழ் அவர்களை அடுத்த கட்ட உயர்வுக்கு அழைத்து செல்லும்.அவர்களுடையது நிம்மதியான வாழ்க்கை.வாழ்க வளமுடன்.
அன்பு கோபிநாத் அவர்களுக்கு இதுபோன்ற நல்லவிசயங்களை யூடியூப் முலம் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு என்தாழ்மையான வேண்டுகோள் டிவி சேனல்களிலலும் பதிவு செய்தால் அனைத்து தரப்பு மக்களும் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.உங்களுக்கும் உங்கள் முயற்சிக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும்.
சிறப்பு
அரங்குகளுக்குள் இருந்த எங்களை இயற்கை சூழ்நிலைக்கு அழைத்து சென்றமைக்கு நன்றிகள் திரு கோபிநாத் அவர்களுக்கு
மாண்புமிகு கோபிநாத் தம்பி தம்பி அவர்கள் மலைவாழ் மக்கள்ஆறு இனத்தவரையும் காணொளி மூலம் காட்டுங்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
கீழடி போன்ற ஒரு தகவலை நேராகசென்றுபார்த்ததுபொல் உள்ளது. வணக்கம்! கோபிநாத் சகோதரரே!
Vannakkam Sir,
Super travelling. Thank you for your vidéo.
Valga valamudan
இவர்களின் கலாச்சாரமே நம் முன்னோர்களின் கலாச்சரம்
நடிகர் கார்த்திக் இந்த தோடர் இன பெண்ணை (ரோகினி)திருமணம் செய்தது அல்லாமல் பிறகு கொளிந்தியாவையும் திருமணம் செய்ததாக படித்தேன்
படுகா பெண்
தோடர் அல்ல. படுகர் பெண்ணை திருமணம் செய்தார்
ஆம் தொடர் சகோதரிகள் தான்
@n.raveendranonthiriyar5352 illa thodas thaanga ❤ andha ponnu baduga illa
தங்களுக்கு நன்றிகளும்....வாழ்த்துக்களும்.🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏💐🌷⚘️💛💚💜💜❤️
Thiruneetru pacha elai um superb ah vasam erukum
Gobinath.... Brother
Super very nice video....Big Salute
Congratulations Brother
Madras District Gazetteers by W Francis is the book to know about all these tribes Hirarchy customs and culture. Publiahed 1908.
இராசிபுரம்,சேலம் இந்த மொழி பேசுகிறோம்..கன்னடம், தமிழ்,தெலுங்கு.... எல்லாம் சேர்ந்து பேசுறோம்..🗣️
Happy to see my native.But being bprn and brought up in Nilgiris i have not visited all tje tribal villages.
Really they are educated , cultured people
Welcome bro Gopinath media vison ok go and beautiful places of Ooty welcomed by all and thanks to media vison ok go ahead
That aunty is soo cute
3.50 so cute expression both aunty and Gopi I remembered vtv Ganesh expression “Kalanthuruthu”
Wow, Nice Sir, the beautiful things in NILGIRIs, hidden gems the tribe's, Feeling happy ❤
Gopinath sir, I am really happy to see you throwing light on the tradition and culture of the Toda tribe in a beautiful way. Hope to see the same kind of series on other tribal cultures of Nilgiris. Good wishes. 👍
தமிழை மிக அழகாகக பேசும் இவர்களின் தாய் மொழி தமிழ்தான் ஆனால் பின்னாளில் ஏனோ கலப்பபடம் ஆகிவிட்டது
இல்லை இவர்கள் யாருக்கும் தாய் மொழி தமிழ் இல்லை அதோடு கொங்கு நாட்டின் பழங்குடியினர் யாரும் தமிழ் பேசுவதில்லை தமிழருக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை
Don’t start like North Indian people. They say all the Indian languages came from Sanskrit. We tribals have individual language, custom and traditions. We are not Tamil people. All languages in India have words from Sanskrit, Tamil, Kannada etc but it doesn’t mean it’s all same. Pls don’t bring your dirty politics among us.
Our ancestors doesn’t know Tamil at all but after independence the schools had mandatory Tamil language so we learnt Tamil.
Why so much hate towards tamil? I think your language resembles more of kannada!!! Your today language is not a distinct language it is a mixture of tamil, kannada and your own words!!! @@RockStar-el6wr
@@monishasekar4716 Not hate towards Tamil. It is the hate towards people who are trying to put us down. Have your Tamil Nadu done anything towards the development of our tribal languages? Our languages are in dying stage, it wouldn’t exist in next 100 years. Do they have documented our language? Any research in universities? You are fighting for funds from central government for Tamil language. Central government gives 50 crores for research and development of Tamil but TN govt haven’t spent 1 rupee for our languages. Andra government has started Multi Lingual education system including all tribal languages. But TN govt haven’t done anything to our languages. Now your new political leaders started like only Tamils only can rule TN so what about us? If so then split Nilgiris as separate state and you have your own CM. We don’t want to be second class citizens. Even see your mindset, how can you say our language is mixture of Tamil, Kannada etc? So can’t be Tamil and Kannada be mixture of Toda, Kota, Badaga etc? Just because of more number of people? Sanskrit was spoken by 50k people only but Hindi is spoken by 50 crores but age of Sanskrit is 3000 years atleast and age of Hindi is 500 years only. Our languages has more Kannada words because before British Invasion, Nilgiris was under Mysore dynasty. Any language in the world especially in India can exists without words from other languages and it doesn’t mean, they are not unique.
நல்ல ஆராய்ச்சி பதிவு👍👏
I hail from the mountains and am very proud of the ancient culture sustained here!
A lot more study and research is due with the tribes of the hills! The mountains are home to many secrets concerning medical practices which are passed down the generations by only word of mouth. Kudos to Gopinath for making the effort to visit these places.
Hope the curious tourists travel respectfully & responsibly!
இப்போ இவங்களும் நாகரிக மனிதர்களாகிய விட்டார்கள் ❤
Illai
சூப்பர்சார்
It's a great effort sir.
Thanks for your initiative to make us understand about tribes in Tamilnadu.
Gobi...anna...vera level ..ooty...ur topic very interested..
When I was studying in ooty, i had lots of classmates from the todas village, in an around ooty taluks. Honey and "Thennai " is their favorite food for entertaining guests..Real human being. Their food habits is just like kannadigas from karnataka 😊
Correct nilgris all. Tribes. Kannada. Tribes
Yes kannada is similar to baduga as well.
மிக்க நன்றிகள் கோபிநாத் அண்ணா
Hi Gopi Anna,
Do more videos like this about other tribes in TamilNadu.
keep doing sir for this awsome experiance to share with us....
Sir hatsoff ungaluku.... Nice job
Thanks a lot Gobinath sir
They are said to be the Jewish group who get isolated in ooty during migration. Their features are similar to st.thomas Christians, the judo dravidians.very fascinating to see their culture...great
எப்பா அவங்க 2000 3000 வருஷமா இருக்குறவங்க.. jewish Christian அப்டின்னு எதாவது கொண்டு வராதீங்க
அற்புதமான வீடியோ நான் திருப்பூர் பகுதியை சார்ந்தவன் எனது உறவினர்கள் தலக்குந்தா மற்றும் சோலூர் மட்டம் நடுவட்டம் ஆகிய பகுதிகளில் உள்ளனர் ஊட்டி நான் அடிக்கடி செல்லும் இடம் இருத்த போதும் உங்களது படைப்பு அற்புதம் கோபிநாத்
சூப்பர் அண்ணா.வாழ்த்துக்கள் அண்ணா.
Dear Sir, where you're doing interview with todas and kotas, there is archaeological site near by its called Pykara site which was mentioned by British archaeologist during 18's
Nice informative video. Continue making such videos.
Semma sir koda kondu irula name pasikum pothu books la kettu irrukku ennaiku than pakkaren
Gopi sir blazer (kotu in neeya Nana Vijay tv)now a days not using ok sir I'm ur fan from OOTY
Naa expect pannave illa..😅 super sir 😊
Congrats bro 🤝🙏 great quality timing works
AWSOME VLOG 👍. GOPINATH MEANS CREATIVITY THOUGHTS (OUTSIDE THE BOX THINKING).
NO ONE TODATE NEVER SHOWN TAMIL NADU'S NATIVES IN OOTY.
TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE IN MANY FIELDS AND VERY SUCCESSFUL IN MANY FIELDS.
Jesus yesu yesappa bless all
Enjoyed by travelling with you. Keep it up
Super, Gopi,sir
Super arumaiyana padhivu
Varalattru pathivu nice.....
Thanks Gopinath sir
Om.sskthi
Dhanya adhalu..Gopi.sir
❤❤ mikavum Arumaiyana pathivu sir.❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤
அண்ணா நீங்கள் வேர வேர லெவல் சூப்பர்👌👍
வேற..வேர இல்லை
மிகவும் அருமை 🌷🌷
Hi Gopi sir.
Nice video.thanks
Super super excellent message good job sago 🌹👍👌🙏🙏
Gobinath sir , informative article 👏
மிகவும் நன்று
Really good, very informative, thank you🙏
excellent🎉 gobinath
I see electric lines going in this area near the Kovil.
Gopi anna Wellington side poi parunga next time military area experience will be really great. Camera allowed ah nu..theriyala for ur experience just try itonce,great warriors of our land
This is absolutely beautiful. Thank you for sharing Gopi anna. We are planning to visit. Lots of love from Melbourne
we went last week and heard about 4 tribal but now 2 added .. next time must visit ..
நன்றி
Sirs, good 👍 👍, still few Periyava says not only this region, many regions like this, you wish to come to our region, can show wonders, says few Periyava
Congratulations to Mr. Gopi
Sir come Tuesday onwards dharamapuri district kariyamangalam area la kurumbar tribal people festival please come
This is absolutely beautiful. Thank you for sharing Gopi anna. We are planning to visit. Lots of love from QATAR Tamilan Gnanakumar
Visit ... BADAGA ,, tribe near Kotagiri😊😊😊😊
For information badaga is not tribe, there are migration people from Mysore during Tipu Sultan period
Brother thank you.I watched you are in Canada with First Nation people.keep your great work 👍👍👍 sabesan
Canada 🇨🇦
Mundane people from northern india
@@satheesraisah4969 ???
சூப்பர் அண்ணா 👍
Ooty daa sorgam daaa❤native daaa
🎉 very nice sir thank you sir 🙏🏼
Aramandhu guys are my friends ❤
I know this place ... shooting spot
Their appearance, dresses and products are little bit closer to the Red Indian Tribes but not at all closer to the Eastern Ghat Tribes.
Super sir intresting topic
Jeans pant pottu trek panna kashtama irukum.... Indha maadhri videosku track pants or harem pants use pannunga Gopi anna, climb panra siramam konjam kurayum
அருமை❤❤❤❤
Naanga gudalur than miss pannittom
only five households 🤔Can we call it Hamlet in stead of village
Anna great job 👏 👍 👌 🙌 💪 😀
Nice place 😊
நண்பர்கள் யாருக்காவது வேள்பாரி நினைவு வந்ததா?
கோபி சார் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤
Gopi sir unga videos and voice ku I'm a big fan sir... ❤
Kamal sir already mentioned and shown them in his movie Aalavandhan. That's where Vijay and his brother Nandhu (both Kamal sir) found Thenush Kutt and made him as their friend.
Hi bro happy to see this my name is kanchana I'm from kothar tribe... உங்களுக்கு கோத்தகிரி தெரியுமா அங்க தான் எங்க ஊரு... கோத்தகிரிக்கு எப்படி கோத்தகிரி னு பேர் வந்தது தெரியுமா... கோத்தர் இனம் வசிக்கும் மலை... கிரி என்றால் மலை
கோத்தர் வாழும் மலை கோத்தகிரி😊
இதற்கு கோத்த கெரு என்பதே சரியானது
அவங்க வீட்டில் சாப்பிட்டுவிட்டு வந்திருக்கலாம் கோபி 😊
Nice Thalaiva .
I'm also from Ooty...Apdiye enga baduga culture explore pannunga ..You will really like them
I am also Ooty
Are you tribe?
@@mercyprakash7081 nonsense
@@mercyprakash7081 ungalaku ithe velaya pocha... Ungaluku appadi doubt irundha first nilgiri history theriyanum... Chumma chumma ellla therinja mathiri pesakoodathu merci prakash
Kobi anna supper anna
Enga oru supera irukanga sir💖💖💖💖💖💖❤️❤️❤️❤️❤️❤️❤️