சைக்கிள் ஓட்ட - காளிதாசன் & ஆனந்தி | செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம் .

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @mathirmkpmathirmkp6270
    @mathirmkpmathirmkp6270 2 роки тому +12

    Arumayaana song, Eththana murai keattaalum salikkaathu. Intha team anaivarukkum ennudaya congrats......

  • @drgmuthusamyprincipal6442
    @drgmuthusamyprincipal6442 2 роки тому +6

    அருமையான பாடல் ‌‌... அற்புதமான கருத்து.... பெண் குழந்தையைப் பெற்றெடுத்து..... அந்தப் பெண் குழந்தை பருவம் அடைந்த பிறகு... திருமண வயதை எட்டிய பிறகு.... திருமணத்திற்காக பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார்... வருகின்ற பொழுது ... அந்தப் பெண் மற்றும் பெற்றோர்களுக்கு... ஏற்படுகின்ற..
    இதயத்துடிப்பும்... மனநிலையும்... விவரிக்க முடியாத... ஒன்று...
    எந்த சூழ்நிலையிலும்... யாரும்... பெண்களைப் பற்றி குறைவாகப் பேசக்கூடாது... அனைவரும் இறைவனின்... படைப்பே.... அனைவரும்.... அழகானவர்களே!!!

  • @2kkidsbharathipatrai558
    @2kkidsbharathipatrai558 3 роки тому +12

    மிக அருமையான தொடக்கத்தில் சென்று கொண்டிருக்கும் உங்களுக்கு டுகே கிட்ஸ் பாரதி பட்டறை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்🎸🎸🎸🎸❤❤❤❤ பல நூறு பாடல்களை நீங்கள் பாட இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்🙏🙏🙏🤝🤝🤝🤝

  • @ASMeerasha
    @ASMeerasha 4 місяці тому +2

    நான்கு வருடங்களுக்கு முன்பு பதிவேற்றம் ,
    செய்யப்பட்ட பாடலை இன்று இன்று தான் பார்க்க முடிந்தது,,,, இன்று
    ( 4/09/2024 ) தான் என் கண்ணில் சிக்கியது,,,,,
    கருத்துக்கள் அடக்கிய அருமையான கிராமிய பாடல்,,,,
    உற்சாகத்துடனும் அருமையாகவும் பாடிய , எம் , தமிழ்நாட்டின் இளம் கலைஞர்களுக்கு,
    என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,,,
    இந்தப் பாடலை இயற்றிய குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி,,,,,
    நம் நாட்டின் பொக்கிஷங்கள் ஆகிய நீங்கள் இருவரும் ,
    இன்னும் பல பாடல்களை பாடி பேரும் புகழும் பெற வேண்டும், நோய் நொடியில்லாமல் நீடுடி வாழ வேண்டும் , என எல்லாம் வல்ல இறைவனிடம் நானும் பிரார்த்தனை செய்கின்றேன்,,,,,
    🙏🙏🌹💐🌹💐🌹💐🌹💐🙏🙏👍🏻👍🏻👏👏

  • @Hadiradrapery
    @Hadiradrapery 2 роки тому +9

    சந்தோசத்தில கண்ணுல தண்ணியே வந்திடுச்சி. மெய்சிலிர்க்க வைக்கும் குரல்வளம்....உடல்மொழியும் கூடவே ரசிக்க வைத்தது.
    மனமார வாழ்த்துகிறேன். வாழ்க...வாழ்க...

  • @pravinpravinkumar8929
    @pravinpravinkumar8929 2 роки тому +2

    songs 🎵🎶🎵🎶🎵 will be very very super 👌👍 best of clock two person good features irukku

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 2 роки тому +22

    அருமையான பாடல்
    பாடிய இருவரதும் குரலும் அபிநயமும் மிக மிக அசத்தல்
    எதிர்காலம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துகள்

  • @ubaidullahkhan6223
    @ubaidullahkhan6223 3 роки тому

    இரண்டு பேருக்கும் நல்ல எதிர்காலம்
    உண்டுமுயற்சிக்கவூம்குரல்வளம்அருமை... வாழ்த்துக்கள்

    • @manand3288
      @manand3288 3 роки тому

      Suggest new and bvgmgi ncnvhv

    • @manand3288
      @manand3288 3 роки тому

      Acvgh cxhcgcjvjv

    • @manand3288
      @manand3288 3 роки тому

      Afghan Afghhchcgchfani and even if cmvuvgbgbhgvigghou kgo

  • @spriya8295
    @spriya8295 3 роки тому +3

    Wowwwwwwwwwwwwwww semmaaaaaaaaaaaaaaaa supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrb voice ungaluku congratulations dear chellakuttys

  • @kanagaratnamsotheeswaran5610
    @kanagaratnamsotheeswaran5610 27 днів тому +1

    அசத்தலான நாட்டார் பாடல் வாழ்க வளர்க குஞ்சுகளா🎉🎉

  • @alextamil494
    @alextamil494 4 роки тому +10

    அடடா அழகான பாடல்..... வாழ்க வளமுடன்....... காளிதாஸ் மற்றும் ஆனந்தி..... குரல் 😍💓😍💓😍💓😍💓

  • @karthikeyanbhuvi8959
    @karthikeyanbhuvi8959 Рік тому +1

    செல்ல தங்கையா அண்ணன் அவர்களின் குழுவிற்கு எனது மனதார வாழ்த்துக்கள், 6.9.2023 அன்று எனது சொந்த ஊரான மணியக்காரன்பட்டியில், தங்களுடைய இசை நிகழ்ச்சியை கண்டு களிதோம், மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. காளிதாஸ் மற்றும் சகோதரியின் குரல்வளம் மிகவும் மேம்பட்டதாக இருந்தது, நான் மருத்துவத் துறையில் பணியாற்றுகிறேன், என்னுடைய அனைத்து stress ம் உங்கள் நிகழ்ச்சியை கண்ட பின்பு குறைந்ததாக உணர்ந்தேன். அடுத்து வரும் ஆண்டுகளில் எங்கள் ஊர் கோவில் விழாவில் உங்களது நிகழ்ச்சி நடைபெற தொடர்ந்து ஆதரவு அளிப்போம். ❤❤❤

  • @RajendranRajendran-xm9oi
    @RajendranRajendran-xm9oi 3 роки тому +42

    வாழ்த்துக்கள் தங்கங்களா நன்றி...

    • @harianandanand8344
      @harianandanand8344 3 роки тому

      Ratta chada polla

    • @ssssssss7756
      @ssssssss7756 3 роки тому +8

      மீண்டும் மீண்டும் பாடுவோம் வாழ்த்துக்கள்

    • @narayanaswamy501
      @narayanaswamy501 Місяць тому

      good song.both perform well.& the content is also good.

  • @shahulajman7152
    @shahulajman7152 4 роки тому +6

    இரண்டு பேர் குரல் சூப்பர் சூப்பர்
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    தம்பி சகோதரி

  • @sundaram1503
    @sundaram1503 Рік тому +7

    என் தமிழின் இளமைக்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்க பல்லாண்டுகள் தமிழ் இனம் உள்ள வரை உங்கள் கலை பயணம் தொடர்க

  • @mahesurya2899
    @mahesurya2899 Місяць тому

    ஆனந்தி. காளிதாசன். சூப்பர். குட்.❤😂அருமை. ஜோடி. வாழ்த்துக்கள்.

  • @muthuraj.imuthuraj.i387
    @muthuraj.imuthuraj.i387 4 роки тому +37

    Super கிராமத்து கீதத்தை காப்பாற்றி ய இரு குழந்தைகளும் வாழ்க பல்லாண்டு

  • @ramamoorthit2287
    @ramamoorthit2287 4 роки тому +6

    இந்த பாடலை பாடிய தம்பி & தங்கைக்கு.. என் நெஞ்சார்ந்த பாராட்டுகள் மற்றும் செல்லதங்கைய அண்ணாவுக்கும் நன்றி

  • @jeeva9924
    @jeeva9924 4 роки тому +19

    Village song village song thayya,super😍😍

  • @panneerselvam4140
    @panneerselvam4140 8 місяців тому

    Super song,and It's voice very quite. God bless you 🙏 truth and honest also Experss thanks.

  • @karuppusamy2868
    @karuppusamy2868 3 роки тому +3

    Rmpa naal kaaluchu enga oorla iruka feel NAA IPO Malaysia la irukean thqq ❤️🌹❤️

  • @selvamselvam2061
    @selvamselvam2061 3 роки тому +18

    Vera level song super anna akka😍😘😍👌👌

  • @KAVIKARTHIK_OFFICIAL
    @KAVIKARTHIK_OFFICIAL 3 роки тому +30

    உன் குரல் அந்த விண்ணையும்
    தமிழ் மண்ணையும்
    மக்கள் மனதையும்
    தொட்டு
    பலர் இதயத்தில் இடம் பதித்து
    வரலாற்றில் தடம் பதித்திட
    வாழ்த்துக்கள் மச்சான்👌🥰💐💐💐
    I love your singing ❤️😘
    Life la nee periya place kku pova da
    Keep rocking 🔥😘

  • @vidhyavidhya2221
    @vidhyavidhya2221 4 роки тому +10

    Nice akka and anna.intha pattu ketta udaney ennaku Romba pidichi poochi.ippa ellam intha song than repeat repeat kettutey irrupen.intha mathri oru pattu padi irrukinga thank you so much

  • @hoanestambigabathi843
    @hoanestambigabathi843 4 роки тому +58

    சூப்பர் அருமையான பாடல் தம்பிக்கும் பாப்பா விற்கும் அருமையான குரல்
    இவர்கள் சினிமாவில் பாடல் பாட நல்வாழ்த்துக்கள்
    அரியலூர் மாவட்டம்
    செந்துறை வட்டம்
    வெண்ணங்குறிச்சி கிராமத்திலிருந்து S.அம்பிகாபதி

  • @sathyathangavel
    @sathyathangavel Рік тому

    அருமையான பாடல் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ,
    அன்புடன்
    பா. த. சத்யா ,

  • @user-it7wj8id8t
    @user-it7wj8id8t 4 роки тому +30

    இது நம்ம புதுக்கோட்டை மண்ணு அருமையான பாடல்....😍😍😍🥰🥰🥰🥰🥰🥰

  • @antonypatrickcommunication8740
    @antonypatrickcommunication8740 3 роки тому +1

    அன்பார்ந்த செல்வங்களே அருமை அருமை. கிறிஸ்து பிறப்பு பாடல்கள் மற்றும் புத்தாண்டு பாடல்கள் தயார் செய்து பாடினால் கொஞ்சம் உதவியாக இருக்கும். மீண்டும் வாழ்ந்துக்கள் பாராட்டுக்கள்.

  • @thamilanrajesh4335
    @thamilanrajesh4335 3 роки тому +23

    இரண்டு பேரும் இனிமையான குரல் பேரும் புகழும் பெற்று நீண்ட ஆயுள் வாழ்க பல்லாண்டு

  • @Radhakrishnan-gy6kl
    @Radhakrishnan-gy6kl 7 місяців тому

    மிகவும் அருமையாக உள்ளது.நன்றி.🎉❤

  • @thirumoliyanthozhappan6802
    @thirumoliyanthozhappan6802 4 роки тому +5

    இனிமையான குரல்வளம் அருமையான அழகான வரிகள் வாழ்த்துக்கள் .🌺🌺🌺👍👍👍🤝🤝🤝

  • @RamRam-wj9wp
    @RamRam-wj9wp 3 роки тому +2

    Endru Than ketten Endha padalai Romba Arumaiyana padal

  • @Tamilannaikalaikulu_vallikummi
    @Tamilannaikalaikulu_vallikummi 3 роки тому +40

    ஒரு பாடலில் ஒரு கதையே சொல்லி விட்டார்கள்... மிகவும் அருமையான பாடல்

  • @inamtwo5594
    @inamtwo5594 4 роки тому

    அழகான அமைப்பு மற்றும் மெல்லிசை மற்றும் பொருள். இதுபோன்ற மேலும் முத்துக்களைக் கொண்டுவர வாழ்த்துக்கள்.

  • @madhialagank9615
    @madhialagank9615 3 роки тому +11

    அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் செல்வங்கள்.....

  • @newfunonly.7025
    @newfunonly.7025 Рік тому +1

    வாவ் ரெண்டு பேருக்கும் இவ்ளோ டேலண்ட் டா, வருங்காலத்துல எங்கேயோ போயிடுவிங்க.😍😘😘😘

  • @amirthalingamkanagaratnam7600
    @amirthalingamkanagaratnam7600 4 роки тому +26

    செந்தில் ராஜலட்சுமி no 2
    வாழ்த்துக்கள் 👍

  • @Manikandan-ki9po
    @Manikandan-ki9po 3 роки тому

    நான் ரொம்ப லேட்டா கேட்டு விட்டேன். ரொம்ப ரொம்ப சூப்பர்

  • @nadarajinadaraji877
    @nadarajinadaraji877 4 роки тому +36

    ரசிக்கும்படியான
    அழகான
    அர்த்தமுள்ள நல்ல
    பாட்டு
    வாழ்த்துக்கள்

  • @varanrasathurai6655
    @varanrasathurai6655 2 роки тому +2

    Valthukkal eruvarukkum Nalla Kurral Valam Super

  • @muthukumarmuthu3208
    @muthukumarmuthu3208 3 роки тому +12

    இந்த பாடலை திருவிழா மற்றும் விசேஷம் நடக்கும் வீட்டில் play பண்ணுங்க செம்ம ஹிட் ஆகும் ரொம்ப சூப்பரா irukku voice semmaya இருக்கு கிராமத்து பாடல் 😘😘😘😘

    • @k.jjeshila905
      @k.jjeshila905 Рік тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊

    • @marisamyaran
      @marisamyaran Рік тому +1

      We

    • @MurugesnK
      @MurugesnK Рік тому

      ​@@marisamyarano ll ll lo ll ll oo ll l ll oooo oo ll ll ooooo ll 9oolop lo oooool ll lo ool9oooooo ll ooooooooo loo loo ololoool ll o ll o ll oo oooooooooooooplloo lo o all oo ooooooop ll ll oooo ll p lo ll lo lo ooooo lo o ll p lo o ll p9 ll oooo lo

  • @ase35
    @ase35 3 роки тому +1

    பாடும் பாடல் வரிகள் மிகவும் அருமை . அழகான குழந்தைகளுக்கு பெருத்தமில்லை

  • @vivasaiyemagantn6359
    @vivasaiyemagantn6359 4 роки тому +33

    இது நம்ம சிவகங்கை மாவட்ட மண்ணு அருமையான பாடல்

    • @vadivelp1552
      @vadivelp1552 3 роки тому +2

      K

    • @freetimefire100k
      @freetimefire100k 2 роки тому

      @@vadivelp1552 அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ
      அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 3 роки тому +1

    பாடல் வரிகள் அருமை பாடியவர்க்கு வாழ்த்துக்கள் இசை சூப்பர் மக்கள் கவிஞர் சூரியதாசன் பிருதூர் வந்தவாசி வட்டம் திரு மலை மாவட்டம்

  • @sumathitailor7829
    @sumathitailor7829 4 роки тому +3

    மிக சிறப்பு ங்க அண்ணா நன்றி 💪👌👍🌺🎁

  • @AbdulMajeed-el3sr
    @AbdulMajeed-el3sr 3 роки тому +1

    ABDULMAJEED super sister very good 💯👍

  • @rajnanthini3472
    @rajnanthini3472 3 роки тому +10

    Vera level 💯👌🔥♥😍

  • @sekarsandrasekar7583
    @sekarsandrasekar7583 4 роки тому +1

    Vazhtukkal kalitas ananthi arumaiya padirukkinga best of blok

  • @subramaniansubramanian6688
    @subramaniansubramanian6688 4 роки тому +10

    சூப்பர் பாடல் வரிகள் என்றும் மனதில் நினைத்து பார்க்கும் பாடல்

  • @nharish2335
    @nharish2335 3 роки тому +1

    👌👌👏👏👏👏👏semma super 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rsureshkumar8167
    @rsureshkumar8167 4 роки тому +4

    Superb superb very nice very good

  • @jamaldeenriska2292
    @jamaldeenriska2292 2 роки тому +1

    அருமை வாழ்த்துக்கள்.... 💞💞semma 😜

  • @adhinarayana-fp2sj
    @adhinarayana-fp2sj 3 роки тому +12

    Super ba God bless you thank you so much❤

  • @senkalai2035
    @senkalai2035 3 роки тому

    Sema super thangangala I love men melum valara vazhthukal

  • @devarajs2445
    @devarajs2445 5 місяців тому +27

    சூப்பர் அண்ணா 🎉🎉🎉🎉

  • @saravanank1334
    @saravanank1334 3 роки тому +1

    Super.super

  • @karthi892
    @karthi892 3 роки тому +3

    Unga song very nice 👌👌👌

  • @mpkd.channelfamily4320
    @mpkd.channelfamily4320 Рік тому +1

    Super anna akka❤❤❤🎉🎉

  • @murugesanthevarsiva5339
    @murugesanthevarsiva5339 4 роки тому +22

    பாடலும் அருமை, பாடியவர்களும் அழகு....

  • @Sivakumar-mj3vx
    @Sivakumar-mj3vx 3 роки тому

    அருமை கேட்டு கிட்டே இருக்கலாம் போல.

  • @rkay5633
    @rkay5633 4 роки тому +24

    Super entha mathiri nattupura pattu lam ellarum poi saranum.... Ethu Pola ennum neriya pattu panunga vazthukal....

  • @GunalGunal-c3d
    @GunalGunal-c3d 4 місяці тому

    அருமை இளங்குயில்களின்
    நாட்டு ப் புற பாடல் 10:06

  • @Sivakumarfromtheni
    @Sivakumarfromtheni 4 роки тому +10

    Excellent super performance... Nice👍👍👍👏👏

  • @jamesraj1120
    @jamesraj1120 4 роки тому +2

    Hai kallidoss and Anathee really nice, super

  • @ramyaramya3532
    @ramyaramya3532 4 роки тому +3

    Supper song thambi and thangachikku

  • @rmurali2675
    @rmurali2675 3 роки тому

    Congratulations my best wishes to Happy future Life

  • @happylife2052
    @happylife2052 3 роки тому +5

    Vera level song
    Super 💐💐💐💐

  • @madhiyazhaganyazhagan5577
    @madhiyazhaganyazhagan5577 4 роки тому +3

    ஆகா அருமை அருமை அசத்தி வீட்டிர்கள்

  • @ananthis174
    @ananthis174 4 роки тому +6

    Super 👍👍❤❤👍👍

  • @veluj5545
    @veluj5545 3 роки тому +2

    Arumaiyana song kalidas and ananthi all the best

  • @mathiarasu2804
    @mathiarasu2804 4 роки тому +8

    ஆகா மிக மிக அழகு அற்ப்புதம்

    • @avudaikeerthi2352
      @avudaikeerthi2352 3 роки тому

      ua-cam.com/video/RBFDNhAM0_g/v-deo.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

  • @arunclinton9880
    @arunclinton9880 4 роки тому +2

    அடுத்த வரி என்ன அடுத்த வார்த்தை என்ன என்று எதிர்பார்ப்புடன் ரம்மியமாக இருந்தது.நன்றி.

  • @iyappani7227
    @iyappani7227 3 роки тому +3

    Nalla voice super VA irundhuchi

  • @shanmugama9224
    @shanmugama9224 2 роки тому +2

    மகிழ்ச்சி, பாராட்டி மகிழ்கிறேன் நன்றி 👍🙏

  • @BalajiBalaji-we2wf
    @BalajiBalaji-we2wf 3 роки тому +20

    அருமை இனிமை
    இளம் கலைஞர்கள் வாழ்க வளர்க

  • @hidayamujei4416
    @hidayamujei4416 3 роки тому +1

    அருமை அருமை கேக்கவே மிகவும் ஆசையாக. இருக்கிறது சூப்பர் வாழ்த்துக்கள்

  • @indhumathir4394
    @indhumathir4394 4 роки тому +3

    Super👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @narayanaswamy7724
    @narayanaswamy7724 2 роки тому +2

    Fantastic singers welcome🎉🎉🎉🎉👍 congrats

  • @vigneshr6709
    @vigneshr6709 3 роки тому +15

    Enna kooptigala nu ketingala superunga what a happy moment

  • @titanicdanceacademy4269
    @titanicdanceacademy4269 3 роки тому

    பாடல் மிக அருமை இருவரின் குரலும் மிக அருமை வாழ்க பல்லாண்டு வளர்க கலைகளில் நூறாண்டு

  • @jcbjayapal9898
    @jcbjayapal9898 4 роки тому +17

    அருமையான பாடல் ..சூப்பர்

  • @pandimeenal577
    @pandimeenal577 3 роки тому +2

    Heartly thanks.. God bless you...

  • @driverganesh7863
    @driverganesh7863 4 роки тому +12

    Super song 👌 ya thampi all the best to you

  • @easkklmuthueaskklmuthu6396
    @easkklmuthueaskklmuthu6396 3 роки тому +1

    😍💕😎🖤💝👉 super❣️ song👈💝🖤😎💕😍

  • @kannanc2167
    @kannanc2167 4 роки тому +4

    Supper i am very enjoy this song 👍

  • @sowmikakrishnamoorthy8120
    @sowmikakrishnamoorthy8120 Рік тому

    God bless you valka valamudan...

  • @nandhinissamayal
    @nandhinissamayal 4 роки тому +11

    Fantastic song👏👏 I enjoyed !! Vazthukkal kutties🤝🤝💐💐 best future wating for u both👍👍

  • @NagaRajan-fn8tl
    @NagaRajan-fn8tl 4 роки тому

    👌👍👌arumayanapatheve

  • @p.kgamaing3165
    @p.kgamaing3165 4 роки тому +7

    Super ♥️♥️♥️♥️♥️♥️💚💚

  • @dhandpanidhandpani4292
    @dhandpanidhandpani4292 11 місяців тому

    அருமையான வரிகள் சூப்பர்

  • @sp3509
    @sp3509 4 роки тому +77

    இரண்டு பிள்ளைகளும் மிகவும் சிறப்பாக பாடுகிறீர்கள். ஆனா இசை கலைஞர்கள் கொஞ்சம் கூட முகத்தில் சந்தோசம் இல்லை என்ன காரணம்

  • @packirisamy8409
    @packirisamy8409 Рік тому

    அருமை நல்வாழ்த்துக்கள்

  • @jamesrajSingarayan-lr8lx
    @jamesrajSingarayan-lr8lx Рік тому

    Super Village song I'm very happy.... super......❤❤❤❤😂

  • @subbusubramani4641
    @subbusubramani4641 4 роки тому +16

    Semma vera level supper semma congrats to u all team

    • @m.arumugam9579
      @m.arumugam9579 3 роки тому

      அருமை படல் வாழ்த்துக்கள்

  • @redwolf4983
    @redwolf4983 2 роки тому +2

    Vera level pa 🥰🥰🥰🥰🥰

  • @santhiyasanthiya2709
    @santhiyasanthiya2709 4 роки тому +3

    Vera level 👸🎊

  • @nagarathinamnaga9341
    @nagarathinamnaga9341 2 роки тому +1

    Vera Laval song Veri veri nice song

  • @chandramohan6827
    @chandramohan6827 3 роки тому +26

    நீங்கள் பாடும் பாடல் அனைத்தும் அருமை👌👌👌

  • @pdurairaj8673
    @pdurairaj8673 Рік тому

    நாட்டுபுறபாடலா... நாடகம் புயல் பாடலா... தூள்👍🙏

  • @eshaartandcraft291
    @eshaartandcraft291 3 роки тому +9

    மனதை மயக்கும் வரிகளும் குரல் களும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்