அமலா கலாவுடன் எங்களின் மாலை வேலைகள் / EVENING ROUTINE VLOG / அனைவருக்கும் தை பொங்கல் வாழ்த்துக்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #பொங்கல்நல்வாழ்த்துக்கள்
    அமலா கலாவுடன் எங்களின் மாலை வேலைகள் / EVENING ROUTINE VLOG / அனைவருக்கும் தை பொங்கல் வாழ்த்துக்கள்

КОМЕНТАРІ • 462

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi 11 місяців тому +2

    சண்டை வேணாம் ஒற்றுமையாக இருப்பது வீடியோ சூப்பரான வீடியோ

  • @nivasthoufi6098
    @nivasthoufi6098 2 роки тому +11

    இதே போல் என்றும் ஒற்றுமையா இருக்க இறைவன் அருள் புரியட்டும்.

  • @svshanthi6137
    @svshanthi6137 2 роки тому +4

    எல்லாரிடமும் அன்பும் பாசமும் அக்கறையும் உள்ள மூன்று சகோதரிகளுக்கும் தைபொங்கல் நல்வாழ்த்துக்கள்.... நீங்கள் மூவரும் புன்னகையுடன் பொறுமையுடன் சப்ஸ்கிரைப்பரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது மனதிற்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது.... ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் நீங்கள் மூவரும் பேசி சிரித்து கொண்டே சமைப்பதை பார்க்கும் போது இந்த கானொளியை திரும்ப திரும்ப பார்க்க தோன்றுகிறது.... பிரிந்து உள்ள குடும்பத்திற்கு உதாரணம் உங்கள் குடும்பம் மட்டுமே பொருந்தும்.... சிறந்த மாமியார் சிறந்த மருமகள்கள் என உங்கள் அனைவரின் சந்தோஷமும் மிகவும் அழகாக உள்ளது.... இன்பமும் மகிழ்ச்சியும் பெருக்கட்டும் வாழ்க வளமுடன்....

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி அருமையா சொன்னிங்க சாந்தி😍❤️💐💜💜💜

  • @supersinger2921
    @supersinger2921 2 роки тому +3

    இரண்டு மைக் வாங்கி அவர்கள் பேசுவதை தெளிவாக பதிவுசெய்யவும்
    இந்த மாதிரி கூட பிறந்த அக்கா, தங்கச்சிக கூட ஒற்றுமையா இருக்கமாட்டாங்க. இந்த குடும்பத்து ஆண்கள், மாமி, மாமனார் கொடுத்துவைத்தவர்கள். Stay blessed like this forever sisters 🥰
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @dperumal8755
    @dperumal8755 2 роки тому +48

    பாசம் உள்ள அன்பு தங்கைகளுக்கு எமது
    மனம் நிறைந்த பொங்கல்
    வாழ்த்துகள் . . .

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

    • @rajeswari4004
      @rajeswari4004 2 роки тому

      Super

  • @Malareunnakaga
    @Malareunnakaga 2 роки тому +6

    மூன்று பேரையும் ஒன்னா பார்க்கும் போது ரெம்ப சந்தோஷமா இருக்கு😍❤️❤️👌

  • @gnanavel.n1024
    @gnanavel.n1024 2 роки тому +11

    அன்பு அக்காக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்❤️🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

  • @sweetheart8352
    @sweetheart8352 2 роки тому +60

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ஒற்றுமையுடன் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் 💐💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +3

      மிக்க மகிழ்ச்சி தம்பி🌷❤️🙏🙏😍

    • @kavitharaj6394
      @kavitharaj6394 2 роки тому

      @@mycountryfoods ll

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 роки тому +2

    அருமையான வீடியோ மூன்று தேவதைகளுக்கு அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும்

  • @savithaLT
    @savithaLT 2 роки тому +7

    ஆனந்தி அக்கா நானும் உங்க வீட்டுக்கு வரன் இந்த மாறி கூட்டு குடும்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @novelandme6427
    @novelandme6427 2 роки тому +6

    சுத்தி போடுங்க அக்கா அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐

  • @vijayakumariambujam6841
    @vijayakumariambujam6841 2 роки тому +11

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்...🌾🌾🌻🌻🌞🌞

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

  • @dr.s.sheikhmansur5917
    @dr.s.sheikhmansur5917 2 роки тому +3

    அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் மிக மிக அருமை கிராம வளர்ச்சி பெண்களின் வளர்ச்சி அதை உறுதி செய்யும் உங்களின் வளர்ச்சி வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

  • @vasanthi1678
    @vasanthi1678 2 роки тому +6

    Happy Pongal to you and your family and very happy to watch this video sis. 😊💕👌👌

  • @porkodibalasubramanian5577
    @porkodibalasubramanian5577 2 роки тому +1

    Wow superoo super three roses Vera leval mass vazhthukal👍👏💕💕 😃😃😍👌👌🙏🙏🙏

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 2 роки тому +2

    இனிய
    பொங்கல்
    நல் வாழ்த்துக்கள்.!!🌹🌹🌹
    என் என்னங்களை தேன் சிந்தும் பூச்சரங்களாக்கி..
    வண்ண மாலையாக தொடுத்து..
    அன்பெனும் சந்தனத்தில் தோய்த்து அனுப்புகிறேன்...
    🌻பொங்கலோ.. பொங்கல் 🌻
    என பொங்கல் வாழ்த்தினை..!!
    நீங்கள் மூவரும் மேலும் பல சாதனைகள் பல புரிந்து வெற்றி கனிகளை பறித்திட வாழ்த்துக்கள் சகோதரிகளே...!!!🌹🌹🌹

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 2 роки тому

      துக்க நிகழ்ச்சிக்கு ஆழ்ந்த வருத்தங்கள் ஆனந்தி, கலா,அமலா..!!🙇‍♀️

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      அருமையா சொன்னிங்க லட்சுமி அக்கா💜🙏🏼💐❤️🙏🙏

  • @savithaLT
    @savithaLT 2 роки тому +6

    உங்க குடும்பத்தை பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா இது போல எப்பயுமே சந்தோசமா இருக்க வாழ்த்துக்கள் அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      💕🌷🌷🙏🏼😍🙏❤️❤️💜💐

  • @yogishkumar5697
    @yogishkumar5697 2 роки тому +2

    நன்றி சகோதரி அனந்தி

  • @vinojasvinojas3155
    @vinojasvinojas3155 2 роки тому +2

    Joint family semaya eruku... Enakum uggaloda Oru nal erukanum aasai....

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 роки тому +5

    இப்படி மூன்று பேரையும் ஒன்றாக பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ங்க ஆனந்தி அக்கா @ கலா அக்கா @ அமலா அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      💕🌷🌷😍🙏🙏🏼🙏🏼❤️❤️

  • @vmravikumar2470
    @vmravikumar2470 2 роки тому +2

    வாழ்த்துகள் சகோதரி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🤝🤝💐💐💐

  • @user-ke9yd4bc2p
    @user-ke9yd4bc2p 2 роки тому +4

    நீங்க கீழ சமையல் செய்ங்க அக்கா அதான் நல்லா இருக்கு

  • @senevasansenevasan8169
    @senevasansenevasan8169 2 роки тому +1

    இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள் தங்கச்சி 👍👍👍

  • @sharmilam4064
    @sharmilam4064 2 роки тому +3

    Enaku marriage aanathum kandipa ungala mari naanu otrumaiya irupen akka neenga tha enaku inspiration

  • @maplemaple3047
    @maplemaple3047 2 роки тому +1

    ஆனந்தி, கலா, அமலா மூன்று பேரும அழகாக கதைத்துக்கொண்டு வேலை செயவது பார்க்க நன்றாக இருக்கிறது. தலையில் செவ்வந்தி பூவா வைத்திருக்கிறீங்கள்? அழகாக இருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் இனிய தை பொங்கல் வாழ்த்துகள்.God bless you all. From 🇨🇦.🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏💜❤️❤️💐🙏🏼

  • @s.keetha6218
    @s.keetha6218 2 роки тому +2

    Super very nice family God bless and happy pongal

  • @kasthurib8488
    @kasthurib8488 2 роки тому +1

    அக்கா எனக்கு கல்யாணம் முடிந்து 11வருஷம் ஆகுது‌நாங்கள் முன்று பேரும்இது போல் ஒற்றுமை யாக‌தான்நாங்கள் இருக்கோம்.

  • @hepzibahhepzi1324
    @hepzibahhepzi1324 2 роки тому +4

    அக்கா தங்கைகள் சேர்ந்து சமைப்பது அருமை ஆனந்தி கலா அமலா உங்க எல்லாருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் 🎊🎊🎊🎉🎉🎉🎉🤝🤝🤝🤩🤩🤩🤩🌾🌾🌾🌾🌾

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

  • @lifeofbala9686
    @lifeofbala9686 2 роки тому +7

    பாசமுள்ள அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

  • @tharageswariamirthalingam7672
    @tharageswariamirthalingam7672 2 роки тому +6

    உங்கள் சமையலும் சிறப்பு, உங்கள் ஒற்றுமையும் சிறப்பு சுயநலமில்லாதவரை எல்லாமே சிறப்பாக இருக்கும்.

  • @annalaxmip7839
    @annalaxmip7839 Рік тому

    வாழ்த்துகள். நல்லா இருக்கனும் நீங்கள்.

  • @revathire2935
    @revathire2935 2 роки тому +1

    Happy to see🙂

  • @pushkalarajaram3186
    @pushkalarajaram3186 2 роки тому +2

    Sairam. All thd best . I am very happy to watch your videos. Please specify ur small grinder and 3 liter grinder. I need your guidance

  • @jivitharajaratnam1984
    @jivitharajaratnam1984 2 роки тому +2

    சகோதரிகளுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🇫🇷 🌷🌷🌷

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

  • @Lakshmiganesan7217
    @Lakshmiganesan7217 2 роки тому +1

    சூப்பர் அக்கா நீங்க எப்பவும் இப்படியே இருக்கனு

  • @sudhaaram3481
    @sudhaaram3481 2 роки тому +3

    பொங்கல் வாழ்த்துக்கள் ஆனந்தி மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும்

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 2 роки тому +2

    Vathkkal ma

  • @subadevi9445
    @subadevi9445 2 роки тому +7

    Super குடும்பம் சுத்திப் போட்டுக்கோங்க

  • @vijayapriya6365
    @vijayapriya6365 2 роки тому +1

    Ulavar thirunalam Thai pongal nalvalthukal.. Ungalamari farmers family Ku yenaikum yelarum kadamai patrukom nenga ilama nanga sothula kaivaikamudiyadhu...😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏

  • @nanthees.s7209
    @nanthees.s7209 2 роки тому +1

    Spr sisters...👌😍

  • @priyakumar3586
    @priyakumar3586 2 роки тому +13

    Stay blessed dears...Happy Pongal to all of you ❤...wishes from kerala 😍🥰

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +3

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

  • @anuradhar4065
    @anuradhar4065 2 роки тому +2

    நாங்கள் சென்னையில உள்ளோம். உங்க்ள வீட்டு கிசச்ன +ரூம தான எஙக்ள வீடு. Happy to see your family. Happy Pongal to everyone in your family

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      விரைவில் சொந்த வீடு வாங்க வாழ்த்துகின்றோம்

    • @anuradhar4065
      @anuradhar4065 2 роки тому

      We are in own house.

  • @bala_sudha708
    @bala_sudha708 2 роки тому +4

    உங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ...

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

  • @nashreenrasheed5366
    @nashreenrasheed5366 2 роки тому +1

    Manasu ottrumai than mukkiyam .all the best akka

  • @cjcchurchmayiladuthurai7931
    @cjcchurchmayiladuthurai7931 2 роки тому +1

    Super akka

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 2 роки тому +3

    Happy pongal ananthi akka kala amala akka your family god bless your family vlog super akka happy birthday tharsan long long years happya erukkanum god bless your family

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 роки тому +6

    Wish you happy Pongal anandhi akka God bless you three sisters 🙏🏻

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 роки тому +7

    சூடான இட்லி, சுவையான 😋 சாம்பார், சட்னி, காரசாரமான பருப்பு பொடி... என்ஜாய் 🤩 🤩

  • @vidhyavishmaya8466
    @vidhyavishmaya8466 2 роки тому +2

    You are the role model for all marumagal

  • @MrsRanjithamyoutubechannel
    @MrsRanjithamyoutubechannel 2 роки тому +4

    Happy Pongal Ananthi Akka,Amla Akka,kala Akka ❤️❤️❤️

  • @farukumarfarukumar6501
    @farukumarfarukumar6501 2 роки тому +1

    Ungala partha rompa happya irukku

  • @saravananlakshmi2839
    @saravananlakshmi2839 2 роки тому +3

    பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @SivaSiva-zu7km
    @SivaSiva-zu7km 2 роки тому +4

    பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      💜💐❤️😍🙏🏼🙏🏼🙏🏼

  • @priyapriya-vt7sy
    @priyapriya-vt7sy 2 роки тому +1

    Ungala parkum podhu happy ah iruku💕💕💕💐

  • @suganthipaulraj403
    @suganthipaulraj403 2 роки тому

    Superoo,super ...Ananthi kala&Amala...நீங்க எப்போதும் இதே ஒற்றுமை,அன்பு,பாசத்தோடு இருக்க இயேசப்பா கிட்ட வேண்டிக்கிறேன். கள்ளம்,கபடமின்றி சந்தோக்ஷமாக ,நோய்,நொடியின்றி வாழ வாழ்த்துகிறேன். 👍👍⚘⚘⚘❤❤❤

  • @sweetheart8352
    @sweetheart8352 2 роки тому +3

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

  • @yogibaskaran9238
    @yogibaskaran9238 2 роки тому +2

    கலா இளைச்சுட்டாங்க

  • @palanipalani5748
    @palanipalani5748 2 роки тому +1

    From my country foods vedio varell very super.

  • @maheshwarie5066
    @maheshwarie5066 2 роки тому +1

    Super akka happy pongal vazthkkal all family

  • @rathika1237
    @rathika1237 2 роки тому +1

    SuperAkka

  • @vijayameenakshisundaram2893
    @vijayameenakshisundaram2893 2 роки тому +3

    ஆனந்தி அக்கா எப்படி இருக்கீங்க குடும்பத்தில் உள்ள அனைவரும் பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்

  • @snehalatavasu9720
    @snehalatavasu9720 2 роки тому +2

    Hi sis... beautiful family sis...
    Kannu padapothu sis...
    Ask you mami to soothi poduran for all of you...
    Don't put video of that...
    Stay happy always... be happy always.. ❤❤❤❤❤❤

  • @duraivaithiyanathan1926
    @duraivaithiyanathan1926 2 роки тому +1

    Neengal seidha sambar vediovil podungal.

  • @saravanank6307
    @saravanank6307 2 роки тому +2

    ஒற்றுமையே பலம்.

  • @ranjitha.s664
    @ranjitha.s664 2 роки тому +2

    பொங்கல் வாழ்த்துக்கள் all sister s🌹🌹🌹🥰💐

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

  • @saisandhya1113
    @saisandhya1113 2 роки тому +6

    கலாக்கா இந்த வருடம் எங்களுக்கும் பொங்கல் இல்ல எங்களுடைய வீட்டுக்காரரோட அண்ணன் இறந்துட்டாங்க எங்களுக்கும் பொங்கல் இல்ல .இப்ப மாதிரியா எப்பவுமே சந்தோசம இருங்க அக்கா

  • @irfanibrahim6151
    @irfanibrahim6151 2 роки тому +1

    Ungha samayalum ungha family m romba pudikkum.... ellame anba alaga irukku..😍

  • @aap216
    @aap216 2 роки тому +3

    பொங்கல் வாழ்த்துகள்

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

  • @jamunak6850
    @jamunak6850 2 роки тому +1

    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்க

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 2 роки тому +2

    அனைவ௫க்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🙏🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் மேனகா அக்கா🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp 2 роки тому +1

    Arumaiyana Vlog Sis.Idly ,Sambhar Paruppupodi Yummy.Three sisters Super.😍😘

  • @ranjanvineeth4892
    @ranjanvineeth4892 2 роки тому +3

    ஆனந்தி அக்கா அமலவா குழந்தைகு seed cycyling பண்ண சொல்லுங்க குழந்தை வரம் கிடைக்கும்

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 2 роки тому +2

    Happy pongal to my country foods and kalavin samayal amala village food families

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

  • @allinalljourney3210
    @allinalljourney3210 2 роки тому +1

    பொங்கல் வாழ்த்துக்கள்

  • @megamegamegamega7372
    @megamegamegamega7372 2 роки тому +2

    Happy Pongal

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 2 роки тому +4

    ஒத்துமையாக இருங்கள் ஆனந்தி அக்கா.... சூப்பர் பார்க்க நல்லா இருக்கிறது... சாம்பார், தொவையல் தனியாக செய்து காட்டுங்கள் அக்கா....😊

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      நிச்சயமாக கார்த்திகா💜💐❤️😍

  • @Lakshmisvlog957
    @Lakshmisvlog957 2 роки тому +3

    Sis i think your house is very clean don't need to use 📰 for shelf and always be happy 😁

  • @உயராய்வுவேல்Aji

    வாழ்த்துகள் 💐💐💐💐

  • @irudayasamysamyirudaya4612
    @irudayasamysamyirudaya4612 2 роки тому +2

    Love you my dear cute sister's happy pongal

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

  • @priyankainstyel2255
    @priyankainstyel2255 2 роки тому +2

    God's blesss co sisters

  • @anjaliarivazhagan3232
    @anjaliarivazhagan3232 2 роки тому +1

    Super super ma

  • @Jeypees.
    @Jeypees. 2 роки тому +1

    All the best.... 👍💐

  • @ambikachandranath8263
    @ambikachandranath8263 2 роки тому +1

    Kootu kudumbam paakavey Kan kolla katchiya eruku yendrendrum idhey sandhosham needikatum ❤️❤️❤️

  • @afrahazra2507
    @afrahazra2507 2 роки тому +4

    அன்பு சகோதரிகள் அனைவருக்கும் பொங்கள் நல்வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் நீண்ட ஆயுலுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

    • @jayak4824
      @jayak4824 2 роки тому

      Happy Pongal ma

  • @jenisworld7944
    @jenisworld7944 2 роки тому +1

    Super family members 🌹🌹🌹🌹🌹🌹

  • @sushi8879
    @sushi8879 2 роки тому +2

    Chutney , sambar, podi eppadi senjiganu sollalaye, ovaruthanga ovarumathuri seivanga athanala ketten

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      நிச்சயமாக ஒரு வீடியோ போடுவோம்

  • @yasmeenyasmeen2133
    @yasmeenyasmeen2133 2 роки тому +1

    Very good sister i like it 👏👏 i see very happy to you family sister 🙏 Hi Hari Sir 😀 Thanks for video 👍

  • @samylatha3300
    @samylatha3300 2 роки тому +1

    super 👌 akka❤ endru pol yendrum valga❤ happy pongal anandhi akka and your family👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

  • @pradeepannafal3001
    @pradeepannafal3001 2 роки тому +1

    My Country Foods le Thrimoorthikal ..A.K.A.. Happy pongal ..🌹🌹🌹❤❤❤🙏🙏👍👍

  • @erodesibikutty6999
    @erodesibikutty6999 2 роки тому +3

    பொங்கல் வாழ்த்துக்கள்🎉🎊

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 2 роки тому +3

    Nice marumagalgal super

  • @dhakshivlogs
    @dhakshivlogs 2 роки тому +1

    Super all sisters 😘😘😘

  • @vidhyavishmaya8466
    @vidhyavishmaya8466 2 роки тому +1

    Very good keep it💕

  • @rajandivi6302
    @rajandivi6302 2 роки тому

    Excellent vedio 🌹

  • @ushab3540
    @ushab3540 2 роки тому +1

    3 பேரும் சூப்பர் மா

  • @selvee6669
    @selvee6669 2 роки тому +1

    Iniya Pongal Vazthukal Ananthi Kala Amala Family Romba Santhosama Iruku Ma 😍😍😍😍❤️❤️❤️🌹🌹🌹 Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

  • @lucky-eh7hj
    @lucky-eh7hj 2 роки тому +4

    Happy Pongal🔥🌾 Akka💐💐💐🔥🔥God bless u akka ...🌾💐.from:Andhara pradesh

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼💐💐💜💜💕❤️❤️🌷

    • @varshuvarshu9842
      @varshuvarshu9842 2 роки тому

      Hpy sankaranthi

  • @malaiyazhagu5383
    @malaiyazhagu5383 2 роки тому +1

    உங்கள் ஒற்றுமை பார்க்க சந்தோஷமாக உள்ளது

  • @sundariravi7682
    @sundariravi7682 2 роки тому +1

    Kudumam erutha sandai erukum yaru veetelum nadakathathu ellai sandai erunthalum samathanam agiveedanum athu than kuttu kudubaithuku nallathu anathi Amala kala super

  • @Pripriya824
    @Pripriya824 2 роки тому +1

    Samayal super akka